1st Wife அழகா இல்லைங்க! காதலியும் Sure-அ வேணும் Madam! கைவிட்ட கணவனை கிழித்த Lakshmy Ramkarishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 2.8K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +265

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @nandiniyogendraraj6345
      @nandiniyogendraraj6345 4 ปีที่แล้ว +29

      Wat happened to the laste episode who was looking for her family members in Bangalore any luck on that.....

    • @trivikrama8699
      @trivikrama8699 4 ปีที่แล้ว +9

      @@nandiniyogendraraj6345
      lockdown'la poiyee eppidi teduvaanga

    • @kalaimathi3792
      @kalaimathi3792 4 ปีที่แล้ว +8

      Pavam intha lady appavi

    • @nandiniyogendraraj6345
      @nandiniyogendraraj6345 4 ปีที่แล้ว +1

      @@trivikrama8699 these episodes are not happening during the lockdown.... common sense

    • @trivikrama8699
      @trivikrama8699 4 ปีที่แล้ว +2

      @@nandiniyogendraraj6345
      of course i knew it.. y r u telling me that for

  • @rathamathi2172
    @rathamathi2172 4 ปีที่แล้ว +5144

    தன் அண்ணிகாக நியாயம் கேட்டு வந்தவர் மிகவும் மதிப்பிற்குரியவர்.. வாழ்க வளமுடன்..

    • @jercykarthick8929
      @jercykarthick8929 4 ปีที่แล้ว +92

      இந்த காலத்துல இப்படி ஒரு கொழுந்தனா🤔

    • @jercykarthick8929
      @jercykarthick8929 4 ปีที่แล้ว +54

      இந்த காலத்துல இப்படி ஒரு கொழுந்தனா🤔

    • @nanthinidinesh9201
      @nanthinidinesh9201 4 ปีที่แล้ว +30

      Ya...good guy.

    • @rathimeena5438
      @rathimeena5438 4 ปีที่แล้ว +17

      Yes

    • @pathimageorge4155
      @pathimageorge4155 4 ปีที่แล้ว +6

      @@jercykarthick8929 n

  • @sumathi4263
    @sumathi4263 4 ปีที่แล้ว +2868

    அண்ணிக்கு support பண்ணவங்கள டிவி ல பார்த்திருக்கேன் இப்ப நெஜத்துல பார்க்குறேன் god bless you தம்பி

    • @asokkumar7117
      @asokkumar7117 4 ปีที่แล้ว +10

      Nice msg சிஸ்டர்

    • @meryofswissblackchurch2668
      @meryofswissblackchurch2668 4 ปีที่แล้ว +24

      உண்மையாகத்தான் மிக நல்ல சகோதரன் அவன் நல்லா இருப்பான் உன்னைப்போல தம்பிகள் இருந்தா பொண்ணுகள் கவலையே இல்லாமல் வாழலாம் 👏

    • @elumalaielumalai2590
      @elumalaielumalai2590 4 ปีที่แล้ว +5

      Super

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +21

      செம friend உண்மையான அண்ணி நினைக்காமல் அம்மா நினச்சு இருக்குற கொழுந்தனார்.

    • @mallimalli7529
      @mallimalli7529 4 ปีที่แล้ว +3

      Unmaaidhaan sister

  • @arulananth7856
    @arulananth7856 4 ปีที่แล้ว +2601

    அண்ணிக்காக வந்தாரு பாருங்க ...அந்த கொழந்தனாரு அருமை....அந்த அண்ணாவுக்கு ரொம்ப நன்றி...👌👌👍👍

    • @arunavenkat9415
      @arunavenkat9415 4 ปีที่แล้ว +21

      Yes, semma super anna

    • @shafasharaf5493
      @shafasharaf5493 3 ปีที่แล้ว +18

      Annikkaaha vanthu irukkinga brother superb

    • @kayalk2221
      @kayalk2221 3 ปีที่แล้ว +5

      Amam.....enakumtha sithapa nu orunthan iruka Appa sampariparu kutika crcta irukum.sithapan mreg aakla jlya irukanka.. enkakita Oru paisa kututhathu illa... Amma enaium en thampium patika vekranka...

    • @rajakarthick468
      @rajakarthick468 3 ปีที่แล้ว +2

      @@shafasharaf5493..

    • @AnbuAnbu-te3sf
      @AnbuAnbu-te3sf 3 ปีที่แล้ว +3

      👌👌👌👌

  • @kanikarni9167
    @kanikarni9167 4 ปีที่แล้ว +1283

    அண்ணிக்காக போராடிய கொழுந்தன் , ஒரு நல்ல மனிதன்

  • @sivaranjini9241
    @sivaranjini9241 3 ปีที่แล้ว +308

    கொழுந்தன் அண்ணியோட முத குழந்தைனு நிரூபிச்சிட்டாங்க..... Well Done 👏🏻👏🏻👏🏻

  • @bharatraju6176
    @bharatraju6176 4 ปีที่แล้ว +1357

    அண்ணன் குடும்பத்தை சோ்த்து வைத்த தம்பி குடும்பத்துடன் வாழ்க. நல்ல எண்ணம் தம்பி

    • @venkatraj4910
      @venkatraj4910 4 ปีที่แล้ว +3

      Brother super

    • @venkatraj4910
      @venkatraj4910 4 ปีที่แล้ว +2

      Super bro

    • @vimala8611
      @vimala8611 3 ปีที่แล้ว +1

      Brother super 👍👍

    • @manimega6925
      @manimega6925 3 ปีที่แล้ว +1

      6 yrs ena pannan thambi, second girl enna avadhu, andha pen pavam ivanga nallayirykka chance illai, oor menchuttu veetuku poradhu nalladha, mudal ammavuku guarentee irukka karpuku.

    • @manimega6925
      @manimega6925 3 ปีที่แล้ว +1

      Purushanuku, adai cut panniyirukkanum, apa than judgement correct, ivanga sonnadhil idhu thappu than, or sent to jail.

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 ปีที่แล้ว +1565

    அம்மா உங்கள் கொழுந்தானர் தான் உங்களுக்கு முத்த மகன் ங்க அம்மா

  • @hariharan-xn3rc
    @hariharan-xn3rc 4 ปีที่แล้ว +3216

    Lakshmi Amma va pidichavanga like pannunga 😅😍😍😍

    • @bandavinbanda
      @bandavinbanda 4 ปีที่แล้ว +4

      Alas beggers are begging for likes .Throw it on their begging bowl

    • @mariaannam400
      @mariaannam400 4 ปีที่แล้ว +3

      This is wrong . He is. Not begging

    • @chokkalingam5712
      @chokkalingam5712 3 ปีที่แล้ว +5

      Lakshmi Amma very super

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 3 ปีที่แล้ว +1

      💜🇦🇺☝️

    • @gayathrih
      @gayathrih ปีที่แล้ว

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +2820

    வீடியோ பாத்துகிட்டே comments படிக்கற செல்ல குட்டிங்களா எல்லாரும் ஓடி வாங்க ஓடி வந்து like போடுங்க 🙂🙂

  • @rks994
    @rks994 2 ปีที่แล้ว +107

    நான் எப்போதும் இந்த நிகழ்ச்சியை ஒரு ஜாலிக்காக பார்ப்பேன் இன்னைக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு

  • @lakshmimuthu5578
    @lakshmimuthu5578 4 ปีที่แล้ว +930

    சூப்பர்ம்மா அண்னிக்காக சப்போட்பன்னுற உனக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babloskitchen
    @babloskitchen 4 ปีที่แล้ว +1112

    ஒண்ணே ஒண்ணுதான் சொல்வேன் உண்மையான அன்பு கொண்ட எவரும் அழகை பெரிதாக நினைப்பது இல்லை!!

    • @rahulviji5092
      @rahulviji5092 4 ปีที่แล้ว +9

      ஆமா நீங்க சொல்றது சரிதான்

    • @emtk8000
      @emtk8000 4 ปีที่แล้ว +12

      Adei nanum intha dialogue solluven Da, aama manasachiyoda solren, en manasu intha VALLI moonja ethukathu athan unmai. Kattitu solrathu thappu, kattikurathuku munnadi escape agirukanum.

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 4 ปีที่แล้ว +1

      True

    • @shrishri9011
      @shrishri9011 4 ปีที่แล้ว +1

      Yes true

    • @shylasheelan4661
      @shylasheelan4661 4 ปีที่แล้ว +1

      Nice dear

  • @balalevin3970
    @balalevin3970 4 ปีที่แล้ว +219

    அருமை லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் நான் உங்களை மதிக்கிறேன்

  • @nancy9790
    @nancy9790 4 ปีที่แล้ว +48

    Kooda Porantha Anna thappu Senjalum Thappu Thappu thaan.....wow....He is Such a gem 😍

  • @JAS-tq1pu
    @JAS-tq1pu 4 ปีที่แล้ว +2281

    கொழுந்தனார் தான் அந்த அம்மா வள்ளிக்கு மூத்த பையன்....அந்த தம்பிக்கு ஒரு சல்யூட்....

    • @niruthikakumar829
      @niruthikakumar829 4 ปีที่แล้ว +8

      Ama avaru nallavaru good luck thambi

    • @vipd9405
      @vipd9405 4 ปีที่แล้ว +3

      Amma uanku mutha son pragaesh supar da

    • @latviamichall8111
      @latviamichall8111 4 ปีที่แล้ว

      Stupid

  • @goodsoul770
    @goodsoul770 4 ปีที่แล้ว +525

    Anni is a mother too. The brother in law is good human being. Genuineness seen in his approach and thought process. You will be blessed brother.

    • @lalanifaure744
      @lalanifaure744 4 ปีที่แล้ว +4

      Why is that there are two wives !!

    • @sagar15290
      @sagar15290 4 ปีที่แล้ว +1

      Between your thought what will the other women do ? Honest opinion 🤨

    • @goodsoul770
      @goodsoul770 4 ปีที่แล้ว +1

      @@sagar15290 The other woman is other woman. Legally wedded wife IS THE WIFE.
      Well if you want to be empathetic she can be supported through counseling and job that gives her security.

    • @K.Selina
      @K.Selina 4 ปีที่แล้ว

      Younger brother is A Gem.

  • @amazongirl3566
    @amazongirl3566 4 ปีที่แล้ว +2026

    Lakshmi ramakrishnan mam fans hit like

    • @ilamstudio2419
      @ilamstudio2419 4 ปีที่แล้ว +5

      Yez

    • @swamystr1265
      @swamystr1265 4 ปีที่แล้ว +8

      Vanthutingala😅

    • @amazongirl3566
      @amazongirl3566 4 ปีที่แล้ว +5

      @@swamystr1265 elarum kekuranga namalum kettu vaipom....

    • @batchelorkitchan2081
      @batchelorkitchan2081 4 ปีที่แล้ว +9

      Oru ponu comment recomment panugha da naagha oru comment pana yavanum varadighada

    • @anianto20
      @anianto20 4 ปีที่แล้ว +4

      Indha ' likes ' kaettu keattu vaanguradhula appdi yenna excitement ?? Innum puriyala..

  • @senthilaew1945
    @senthilaew1945 4 ปีที่แล้ว +86

    சார் ரொம்ப நன்றி தம்பி நீங்க அந்த அம்மாவுக்கு பெரிய உதவியாக இருந்தது

  • @venkateshwaranragunath9189
    @venkateshwaranragunath9189 4 ปีที่แล้ว +431

    "En Anniku oru nala vaazhkai kadaicha podhum" please I'm emotional🥺

  • @mohammedrazmy809
    @mohammedrazmy809 4 ปีที่แล้ว +3002

    Video பார்க்கும்போது comment படிக்க வந்தவங்க like போடலாமே..

    • @ajeeshajeesh1845
      @ajeeshajeesh1845 4 ปีที่แล้ว +3

      No

    • @vinothdurai4979
      @vinothdurai4979 4 ปีที่แล้ว +20

      முதலில் கமென் படிச்சிட்டுதான் நிகழ்ச்சி பாக்குறதே சார்

    • @naamaoru853
      @naamaoru853 4 ปีที่แล้ว +5

      Ethu ethuku ellam like podharega

    • @fishfish300
      @fishfish300 4 ปีที่แล้ว +8

      Asku busku 😜

    • @mathysiman
      @mathysiman 4 ปีที่แล้ว +2

      Me to dude

  • @thulasiravichandran6414
    @thulasiravichandran6414 4 ปีที่แล้ว +492

    இப்படி நிறைய நிகழ்ச்சிகள் வரணும்
    ஆணும் பெண்ணும் தப்பு பண்ணவே யோசிக்கணும்👌🙏🙏🙏🙏

    • @monishams3963
      @monishams3963 4 ปีที่แล้ว

      Thulasi Ravichandran

    • @venkateshs9322
      @venkateshs9322 4 ปีที่แล้ว

      Good

    • @umamaheswarir4262
      @umamaheswarir4262 4 ปีที่แล้ว +1

      Correct

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal 4 ปีที่แล้ว +7

      இது போல நிகழ்ச்சி வந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? உங்கள் அறியாமை மட்டுமே. இதற்கு தீர்வு நீதிமன்றம் தான் கொடுக்க முடியும் பரஸ்பர விவாகரத்து.பிடிக்காத இருவரை சேர்ந்து வாழ சொன்னால் கேப்பாங்களா? அடுத்து கொலையில் தான் முடியும். அதை விட தனி தனியே வாழ்வது நல்லது.

    • @sathyasathya-xl4bi
      @sathyasathya-xl4bi 4 ปีที่แล้ว

      Good

  • @venkatesanvenki1986
    @venkatesanvenki1986 4 ปีที่แล้ว +284

    உண்மையான அன்புக்கு முன்னாடி அழகு தோத்துப் போகும் முட்டாள்

  • @santhiyakrishnan8479
    @santhiyakrishnan8479 4 ปีที่แล้ว +228

    Really appreciated to the guy fight for get justice for her sister in law. Really salute to u brother 🙏🙏🙏

    • @srsubin5654
      @srsubin5654 4 ปีที่แล้ว +1

      Ena vandi antha pakkam thirumputhu 😜😜😜😜😜

    • @nikiokudera6939
      @nikiokudera6939 4 ปีที่แล้ว +1

      @@srsubin5654 Avanga proper ah en aani solra ru 🤦🏻‍♀️ still neenga Eppadi comment adikinga

    • @srsubin5654
      @srsubin5654 4 ปีที่แล้ว

      @@nikiokudera6939 Namma problem ah... Public ah kondu varathu vida kevalama solela nan ... Namma problem yaarum pathu help pana porathu illa..trp ku yethi vitu vedikai

    • @nikiokudera6939
      @nikiokudera6939 4 ปีที่แล้ว

      @@srsubin5654 nee Ena comment paninga first adhuku na reply panen “ Ena vandi antha pakkam thirumputhu😜😜😜😜’’ Epo nee vera edho soluringa?

    • @srsubin5654
      @srsubin5654 4 ปีที่แล้ว

      @@nikiokudera6939 nan ivangala..chumma kindal paninen..neenge athuku ...sensitive answer kuduthinga ..so nanum

  • @taufiqtaufiq5631
    @taufiqtaufiq5631 4 ปีที่แล้ว +506

    சே ரொம்ப கஷ்டமா இருக்கு மா நீங்க அழாதீங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு...

  • @dhiyasiddharthdhiyasiddhar1416
    @dhiyasiddharthdhiyasiddhar1416 4 ปีที่แล้ว +491

    The real hero valli oda machinan dha nu soldravanga like podunga

  • @rahumankhan7708
    @rahumankhan7708 4 ปีที่แล้ว +623

    Laxmi ramakrishnan fans hits like here

    • @nimashiabeyrathna683
      @nimashiabeyrathna683 4 ปีที่แล้ว +1

      I lv her ❤

    • @sagar15290
      @sagar15290 4 ปีที่แล้ว

      Y ? Touch your heart and ask your instinct if she Your man did take a right decision? What about the other
      Women's emotion affect her mentalhealth?

    • @gopalp2520
      @gopalp2520 4 ปีที่แล้ว +1

      super

    • @govigovinth5576
      @govigovinth5576 4 ปีที่แล้ว +2

      enakku mem ah rompa pudikum...yaravathu mem ah paththi thappah pesuna semma kovam varum... i am frm srilanka

    • @karthikeyamanogaran1193
      @karthikeyamanogaran1193 4 ปีที่แล้ว

      Superheroyin nanbba laxmi madamthan

  • @MuthuMuthu-xy4ze
    @MuthuMuthu-xy4ze 4 ปีที่แล้ว +87

    அண்ணா உங்களுடைய அண்ணிக்கு ஓரு தம்பியாக உதவிசெய்தற்க்கு .......மிக்க நன்றி அண்ணா வல்லி அண்ணி கவலைப்படதீங்க .....உங்களுக்கு உதவ உங்க தம்பியாக கொழுந்தன் இருக்கார் .....🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி🙏🙏🙏🙏🙏...

  • @sathieshkumarsk
    @sathieshkumarsk 4 ปีที่แล้ว +204

    Red shirt nalla character.... Salute brother...

  • @jjmk4108
    @jjmk4108 3 ปีที่แล้ว +71

    My brother in law killed my husband and make me a widow and my daughters without father. Thambi nee romba nalla irukanum

  • @whatsappstatus4146
    @whatsappstatus4146 4 ปีที่แล้ว +387

    திருமணம் என்ற உறவு வந்துவிட்டால் அதில் மனதை மட்டும் பார்க்க வேண்டுமே தவிற அழகை அல்ல. வள்ளி மனதளவில் மிக மிக அழகு.

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว +1

      Auto ayyo thathuvam pullarikkithu

    • @whatsappstatus4146
      @whatsappstatus4146 4 ปีที่แล้ว

      @@sahulhameed9898 what auto?

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว

      @@whatsappstatus4146 sorry sister. It is ayyo. By mistake it became auto.

    • @amuthakannan3648
      @amuthakannan3648 4 ปีที่แล้ว +2

      ஆனால் அது நிறையப்பேருக்கு புரியமாட்டேங்குதே

    • @whatsappstatus4146
      @whatsappstatus4146 4 ปีที่แล้ว +4

      எப்போ தனிமனித ஒழுக்கமும் சுய மரியாதையும் அந்த நிறைய பேருக்கு வருதோ, அப்போதான் இதுக்கு end.

  • @vimalam7966
    @vimalam7966 4 ปีที่แล้ว +735

    நீ தான்டா நல்லாஇல்லை. அண்ணி அம்மாவாக இருந்ததால்தான் அண்ணிக்காக வந்திருக்கிறார் அந்த ஒரு அழகு கோடி உலக அழகிகளுக்கு சமம்.அம்மாவாக இருக்க அழகு தேவைஇல்லை..அம்மான்னாவே அழகுதான்

  • @venkateshwaranragunath9189
    @venkateshwaranragunath9189 4 ปีที่แล้ว +76

    That brother in law definitely deserves all the happiness,He is such a beautiful soul🥰❤such genuine behaviour and he truly cares for his Anni..You'll be blessed bro,your wife and daughters are very lucky

  • @meenusoundhu9404
    @meenusoundhu9404 3 ปีที่แล้ว +130

    வள்ளி பாவம் 😭😭 அவங்க அழும் போது கஷ்டமா இருக்கு 😭

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 4 ปีที่แล้ว +117

    நான்கு பேரும் ஒரே வீட்டில் வாழலாம் என்று கூறி அந்த ஆண் மகனை ஆட்டம் காண வைத்து விட்டீர்கள் மேடம்.
    வள்ளி கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

  • @Pattikadu1
    @Pattikadu1 4 ปีที่แล้ว +513

    நாங்க புருஷன் அழகா இல்லையானாலும் வாழ்கிறோம் விட்டுவிட்டு எவனையும் தேடி போகலையே குடிகாரனோ கொடுமைப்படுத்திரவன் கூட வாழ்கிறோம்

    • @saravana7798
      @saravana7798 4 ปีที่แล้ว +12

      இங்க பெண்கள் மேல தப்பு இல்லை இங்க கணவன் மேல தான் தப்பு

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 ปีที่แล้ว +2

      பெண்கள்தான் பிரச்சினை

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 4 ปีที่แล้ว +2

      Pattikadu well said sis

    • @ishakgaming8478
      @ishakgaming8478 4 ปีที่แล้ว +11

      அதுனால தான் புருஷான் கொழுப்பு எடுத்து போறானுங்க அடுத்தவள தேடிகிட்டு....

    • @winfrednelson2286
      @winfrednelson2286 4 ปีที่แล้ว

      🙄

  • @rockmani5127
    @rockmani5127 4 ปีที่แล้ว +182

    அண்ணிக்காக support panna bro All the best

  • @arunaarul2670
    @arunaarul2670 4 ปีที่แล้ว +192

    Avaru sonnaru...3 perum senthu irrukkalam.LAKSHMI mam...avanga husband vantha...4
    Perum senthu irukkalam.vera Level👌👌👌👍👍👍

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 4 ปีที่แล้ว +3

      Aruna Arul அழகுஇல்லைஎன்றால்என்னவள்ளிக்குநல்லமனசுநல்லகுடும்பபெண்வள்ளி

    • @kirthigha
      @kirthigha 4 ปีที่แล้ว +1

      Yes sis I literally rofl 🤣

  • @kalaiyarasan1323
    @kalaiyarasan1323 4 ปีที่แล้ว +37

    அம்மா அழவேண்டாம் கஷ்டமா இருக்கு நீங்க அழவேண்டாம் நீங்க சந்தோசமா இருக்கனும் தம்பிகள நல்லா பாத்துகோங்க

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 2 ปีที่แล้ว +1

      😭😭😭😭

  • @BarathsTalk
    @BarathsTalk 4 ปีที่แล้ว +673

    comment reading department attendance👇 podunga pa...😅

  • @KNMK259
    @KNMK259 4 ปีที่แล้ว +65

    Lakshmy madam is tremendous. Big respect to her.

  • @learnersenglish9839
    @learnersenglish9839 4 ปีที่แล้ว +195

    first wife is so innocent lady.. when she cried i couldnt control my tears as well..

    • @lalanifaure744
      @lalanifaure744 4 ปีที่แล้ว +4

      They are doing a collection of wives !!these men --aren't ashamed

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +1

      See at 27 she is not that innocent

    • @hemapriya9292
      @hemapriya9292 4 ปีที่แล้ว

      @@mgeller3266 Yea

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 4 ปีที่แล้ว +1

      Yaaaaaa poor thing

    • @learnersenglish9839
      @learnersenglish9839 4 ปีที่แล้ว +3

      @@mgeller3266 kaiyai vitraadhe..nalla irukki pidichikko nnu lashmi ramakrishnan sonnadhum appove andha ponnu ava husband kaiyai irukki pidichikkittaa.. in many places you could see her innocense..

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 4 ปีที่แล้ว +53

    அன்ணிகாக வதாடும் நீங்க great bro உங்க life பாட்னர் நல்லவங்களா அமைவாங்க 🙋🙋🙋

  • @monijas4427
    @monijas4427 4 ปีที่แล้ว +34

    அட பாவம் பா ரொம்ப இந்த அம்மா கடவுள் தான் Help பண்ணனும்۔۔۔

  • @giejiwah2511
    @giejiwah2511 4 ปีที่แล้ว +23

    Yes , the brother in law is a good soul , may God bless him, laksmi madam so beautiful .....

  • @Anu-aarur
    @Anu-aarur 4 ปีที่แล้ว +43

    I got goosebumps and tears at the point 23.57 where lakshmi mam talks about marriage. I really bow my head at your feet. Those who watch ur videos frequently and take your words seriously will never go in wrong way in their life. Love you so much mam. You are my inspiration.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg ปีที่แล้ว +1

      Oh well, There is much more in life than what she says at 23:57. Yes, what she says is the best; but other things happen in real life. Please do understand.

  • @atpirulas6938
    @atpirulas6938 4 ปีที่แล้ว +235

    Commend padikka vandhavaga
    Like pls

  • @kavinvishnusiva5576
    @kavinvishnusiva5576 4 ปีที่แล้ว +94

    Anni kaga vandha bro ku oru saluet🙋

  • @Ilaiyavani..
    @Ilaiyavani.. ปีที่แล้ว +7

    2024 la yarellam intha show va pakuringa like podunga friends 👍👍👍

  • @chinnujazvin202
    @chinnujazvin202 4 ปีที่แล้ว +487

    Any Kerala viewers here?
    Sthiramayi idh kanunna malayalikal undo 😀

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 ปีที่แล้ว +5

      Undu undu !!! Nyan epolum kannum ... happy vishu to you 🙏🤗

    • @betty123
      @betty123 4 ปีที่แล้ว +4

      Njhanum chilathu aniku manasilayiiellanghillum...njhan kanarundu

    • @prathiba6642
      @prathiba6642 4 ปีที่แล้ว +1

      Ngan ende happy vishu

    • @diyanareenakumaran3179
      @diyanareenakumaran3179 4 ปีที่แล้ว +4

      Of course I really like this program

    • @afnaafsal6250
      @afnaafsal6250 4 ปีที่แล้ว +1

      Undallooooo

  • @alagumayil3084
    @alagumayil3084 4 ปีที่แล้ว +36

    Love the brother's smile at 44.16. Lakshmi maam you are great. I love the way you supported Nadiya. Murali took advantage of her vulnerable situation for sure

  • @lindaluciana4115
    @lindaluciana4115 4 ปีที่แล้ว +164

    “hello excuse me” the highlight word from u which i love it ..ur amazing 😉

  • @alwaysbeafriends2291
    @alwaysbeafriends2291 4 ปีที่แล้ว +28

    நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்😂😂😂

  • @saranyamathivanan6597
    @saranyamathivanan6597 4 ปีที่แล้ว +6

    Bro really ur great.. Ipo iruka sulnilai la anna family ya yaru pakkaranga.. But unga anni kaga Nenga vanthathu really great.. Nejama unga wife romba koduthu vacha vanga dan..

  • @nandhinisivasankaran2553
    @nandhinisivasankaran2553 4 ปีที่แล้ว +98

    Am suffering with two kids becuz of my mother in law ...my husband always listen to her. I know the pain of that women.

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 4 ปีที่แล้ว +1

      Nandhini Sivasankaran same

    • @jiva8961
      @jiva8961 4 ปีที่แล้ว +1

      Same here

    • @malarvizhi9139
      @malarvizhi9139 4 ปีที่แล้ว +1

      Don't worry akka be bold one day your husband understand you . take care of your kids🤗🤗🤗

    • @Olinokumar
      @Olinokumar 4 ปีที่แล้ว +3

      Adjust her n show ur love towards ur hubby

    • @Tharanjey
      @Tharanjey 4 ปีที่แล้ว +3

      Just ignore, have some patience.
      Always show love to your husband & kids no matter how you have been treated by your MIL.
      Even if your husband doesn't understand the whole thing now (mostly he knows but choses not to react), he'd appreciate it later. But always remember your kids are watching you go through this.
      As long as you do the best for your family, that's all that matters!
      Good luck!
      I'm speaking from my experience.

  • @vijayalakshmi2065
    @vijayalakshmi2065 4 ปีที่แล้ว +318

    The first wife is a genuine lady she needs good care and little polish .

    • @rinoTamil
      @rinoTamil 4 ปีที่แล้ว +29

      Vijaya Lakshmi because of stress she might have lost

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 ปีที่แล้ว +1

      Vithi

    • @janani978
      @janani978 4 ปีที่แล้ว +5

      Yeah avanka nalla saptu nalla santhosama erundha avanka alaga erupanka ...ipovum ena avanka mansu alavula alagutha...purushan vitu ponalum thapana pathaiku pogama pulainkala vachu kasta paduranka...

  • @MECHAJITHKUMARP
    @MECHAJITHKUMARP 4 ปีที่แล้ว +278

    Day by Day ur beauty is increasing mam(lakshmi ramakrishnan)

    • @soniam4043
      @soniam4043 4 ปีที่แล้ว

      Make-up power dear 😛

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว

      Ellam fair and lovely. Kan podathey Ajith Kumar

    • @poornimakannan7658
      @poornimakannan7658 4 ปีที่แล้ว

      Ellam makeup than... Athum media solava venum..makeup podave 1 Lak selavu panuvanga

    • @rizariza6281
      @rizariza6281 4 ปีที่แล้ว +3

      Avanga makeup illatium alaha than ipanga avanga neram nalla alahu

    • @pounaikutypounaikuty4867
      @pounaikutypounaikuty4867 4 ปีที่แล้ว

      oohh nan valliyo yenru ninaiten ha ha ha ha haa

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 2 ปีที่แล้ว +4

    அண்ணிக்காக வந்துருக்கார் ப்பா நல்ல மனுஷன் சூப்பர்.. நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழனும் .. எனக்கும் இருக்கானே வாயை தொராந்தாலே பொய். அண்ணா நல்லா இருந்தாலே பிடிக்கல. ச்சீய்.. எங்களுக்கு இப்படி லாம் ஒரு உறவு இல்லை ப்பா. அனாதை மாதிரி வாழறோம்.. நான் என் கணவர் என் குழந்தை அவ்வளவு தான்...

  • @kalawathigunaseelan
    @kalawathigunaseelan 4 ปีที่แล้ว +7

    Such A Gentleman This Guy.. He Try To Help His Sis In Law Life.

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps 4 ปีที่แล้ว +123

    Muraliyoda thambi so gentle man

  • @srachelkala6158
    @srachelkala6158 4 ปีที่แล้ว +18

    My favorite program... Lakshmi mam you are superb.. Your advice is valuable.

  • @blackvirus842
    @blackvirus842 4 ปีที่แล้ว +203

    Thambi nega vera level

  • @madhumitha2542
    @madhumitha2542 2 ปีที่แล้ว +11

    🥰இந்த மனசுதாங்க 🔥வேற லெவல் ப்ரோ 😇உங்களுக்கு வர போற பொண்ணு குடுத்துவச்சவங்க 🙏😓

    • @AkilaV-rj2vq
      @AkilaV-rj2vq 9 หลายเดือนก่อน

      அவருக்கு கல்யாணமாகி ரெண்டு பொண்ணுங்க இருக்கு😊

  • @sogathurdharmapuri7528
    @sogathurdharmapuri7528 3 ปีที่แล้ว +28

    கொழந்தனாருக்கு எண் மனமாற்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @BOOMBOOM-mw7gl
    @BOOMBOOM-mw7gl 4 ปีที่แล้ว +386

    மனைவிய காதலிங்க life சந்தோஷமாக இருக்கும்.... i am single boy......

    • @venomscorpion7267
      @venomscorpion7267 4 ปีที่แล้ว +14

      Unge life super ah irukum I'm pray for you bro 🤜👊🤛🤝😊😊

    • @BOOMBOOM-mw7gl
      @BOOMBOOM-mw7gl 4 ปีที่แล้ว +3

      Thank u bro...

    • @BOOMBOOM-mw7gl
      @BOOMBOOM-mw7gl 4 ปีที่แล้ว +3

      My comment பிடித்து இருந்தால் வாங்க நாம ப்ரண்ட்ஸ் சா இருப்போம்.... my whatsapp number. +94757677262.....i am from sri lanka.....baye......

    • @venomscorpion7267
      @venomscorpion7267 4 ปีที่แล้ว +1

      @@BOOMBOOM-mw7gl good brother

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 4 ปีที่แล้ว +5

      BOOM BOOM comment podra saakkilae ponnu thaeduringalo 😅😅😅😅😂😂😅😅goodluck to you bro

  • @මගේපනසිරිලංකාව
    @මගේපනසිරිලංකාව 4 ปีที่แล้ว +382

    பாவம் வள்ளி அக்கா உண்மையி்ல் பார்க்க பாவமா இருக்கு

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 ปีที่แล้ว +10

      பெண்களுக்கு பெண்களால் பிரச்சினை

    • @thilak_the_luck8676
      @thilak_the_luck8676 4 ปีที่แล้ว +3

      @@m.s.m560 poda thevdia payaley..nee la manushaney illa

    • @sujithasenthilnathan9284
      @sujithasenthilnathan9284 4 ปีที่แล้ว +3

      @@m.s.m560 goyya unnaku kevalama dha pondati kedaikum pavom da andha Valli akka ..alagu la konjam nalliku dha ..pasam dha yepovum nelaikum..idhu oru naal unnaku puriyum

    • @chinnayyanmuthusamy2162
      @chinnayyanmuthusamy2162 4 ปีที่แล้ว

      🥺🥺🥺🥺😭

    • @harihareshwarhari2596
      @harihareshwarhari2596 3 ปีที่แล้ว

      😥

  • @noormahra7262
    @noormahra7262 4 ปีที่แล้ว +96

    பாவம் வள்ளி நாயம் கிடைக்கனும்
    லட்சுமி மமேடம் Help him please
    🙏🙏🙏🙏

  • @monmonz7116
    @monmonz7116 4 ปีที่แล้ว +25

    Valli being so bold and cute 😍

  • @JDJagz0506
    @JDJagz0506 3 หลายเดือนก่อน

    Such a genuine man, Valli's brother-in-law ❤ he's fighting for his brother's family! God bless you and your family 👨‍👩‍👧‍👧

  • @kvkv8341
    @kvkv8341 4 ปีที่แล้ว +30

    Super episode ma... Respect to the brother for taking the initiative 👍👌 niyaayamaana manushan .. yellaa aangalukum Oru yeduthu kaattu antha paiyyan... Ma'm d way u speak is awesome- it's getting better and better... Very much inspired by this episode ma'm 😇👍👏👌👌👏👏👏👏👏

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 4 ปีที่แล้ว +156

    நான் உங்களோட ரசிகை அம்மா. ❤️ உங்களோட தைரியம் அப்பப்பா சொல்ல வார்த்தை இல்லை. !!அதென்னம்மா நெடுக, ஏதாவது சொல்லிட போறன் எண்ணு சொல்வீங்க. சொல்லிடுங்களேன் கேக்க ஆசையா இருக்கு. 😊love you so much sis ❤️

    • @ammukutti8227
      @ammukutti8227 4 ปีที่แล้ว +1

      Super

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว +2

      Yaaraiym thittuna enna santhosam akkavukku

    • @SKViews-tx4dx
      @SKViews-tx4dx 4 ปีที่แล้ว

      Supep nanumthan

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 4 ปีที่แล้ว

      Hey enna Idhukku oru fans club, enaa dmk 200 Rupa udanpirappukkala

    • @rahulviji5092
      @rahulviji5092 4 ปีที่แล้ว +4

      எனக்கும் lakshmi mam remba பிடிக்கும்

  • @Jency_edition
    @Jency_edition 4 ปีที่แล้ว +11

    Valli is genuine nd bold lady!... She need help... Pls help her..... Valli God may bless you nd ur childrens...

  • @voiceofmindandheart1592
    @voiceofmindandheart1592 3 ปีที่แล้ว +6

    What a love she shows even he make mistakes.... Really what a girl...... I loved her lotttttt..... Plssss understand the madness love of girls....

  • @rajiraji5050
    @rajiraji5050 4 ปีที่แล้ว +7

    Anni ku vanthu support panringale super neenga...

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps 4 ปีที่แล้ว +26

    Proud to inform this that, Lakshmi max simply look very handsome today!!!! En wife kkum idhupolave saree vangikudukkanum!
    Nice dressings u r today mam.(Amma)

  • @aniani5343
    @aniani5343 4 ปีที่แล้ว +130

    Valli Amma Neenga Azhaga Irukinga different cute neenga 😍..unga kastam unga face la reflect agudhu 😒😒

  • @swamystr1265
    @swamystr1265 4 ปีที่แล้ว +265

    Vara Vara unga mela mariyadhai increase agitey pothu mam,love u😅🤩

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 4 ปีที่แล้ว +16

    Such a good Brother in law

  • @సెట్యార్
    @సెట్యార్ 4 ปีที่แล้ว +12

    அழகு நிச்சயம் உங்களுடன் இருக்காது...
    ஆனால் அன்பு நிச்சயம் ஒரு பெரிய வரலாறு ஆகும்...

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo 4 ปีที่แล้ว +121

    I'm proud of you brother

  • @shanthakumari9856
    @shanthakumari9856 4 ปีที่แล้ว +274

    If she is living in peace and eating well means she will look nice

    • @soniasonia162
      @soniasonia162 4 ปีที่แล้ว +1

      True

    • @dazzlingsumaiya1153
      @dazzlingsumaiya1153 4 ปีที่แล้ว +13

      But the surroundings is like diz means how she is able to be peaceful???? Think practically....we can easily say but we cant regret the pain ...

    • @poojak9505
      @poojak9505 4 ปีที่แล้ว

      👏

    • @giejiwah2511
      @giejiwah2511 4 ปีที่แล้ว +1

      Yes , true shantha

    • @saravana7798
      @saravana7798 4 ปีที่แล้ว +6

      Fair is just a temporary its not permanent...

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 4 ปีที่แล้ว +35

    மேடம், அவங்க இன்னொரு புருஷன் வச்சிக்கிட்டு நீங்க போன பின்னாடி அவர் வரட்டுமா? செம கேள்வி மேம்.👏👏👏👏👏👏👏👏👏 சிங்கப்பெண் மேம்.

  • @varahinivarahini369
    @varahinivarahini369 2 ปีที่แล้ว +4

    Program pakra naraya per graduate madem. Unmaiya soldren unga kita 100%நியாயம் இருக்கு.தலை வணங்குகிறேன்

  • @thavachelvi9830
    @thavachelvi9830 4 ปีที่แล้ว +2

    Lakshmi madam I'm from malaysia.i like ur judgment .ur great.keep it up

  • @Butterflyyy1122
    @Butterflyyy1122 4 ปีที่แล้ว +20

    I just discovered your show Madam and I became a huuuuuugee fan. You're so inspiring 👏🏽👏🏽👏🏽 thank you for everything you do!!!

  • @prasannaraj3798
    @prasannaraj3798 4 ปีที่แล้ว +145

    Valli is a bold lady

    • @maluv1464
      @maluv1464 4 ปีที่แล้ว +2

      So what ...we need to respect everyone and her husband should take care of her at the end of the day during his house hold things and taking care of his children she became like this.

  • @yuvadnc8109
    @yuvadnc8109 4 ปีที่แล้ว +31

    Love the way she advocates for marriage... Hard to see a forward thinking woman rooted in cultural values as well... thanks

    • @agalyaprakash3270
      @agalyaprakash3270 4 ปีที่แล้ว +1

      yeah🌼

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg ปีที่แล้ว

      Generally speaking, yes, marriage is the way. But society is very complex. This other girl's husband has run away leaving the children with her and also she is very young. I am not advocating anything here but things happen. We should not bind everybody into a single model of a traditional one man one wife model.

  • @susan544
    @susan544 4 ปีที่แล้ว +2

    Very good show. Lakshmi mam is my hero.... Just one humble request.. Plz avoid that music behind.. It's quite annoying..

  • @abdullkathar1973
    @abdullkathar1973 4 ปีที่แล้ว +4

    Naa pudicha ottikuma vallima speech so cute ! God bless you valli sagodhari!

  • @sasikala1884
    @sasikala1884 4 ปีที่แล้ว +184

    Appa va pethanga amma thana pethanga super mam

    • @vimalraj5353
      @vimalraj5353 4 ปีที่แล้ว

      ithu oru polappa

    • @kadhakeppoma9175
      @kadhakeppoma9175 4 ปีที่แล้ว +2

      @@vimalraj5353 appa irundha dhan pullaya serpanu sonna arivaligalala ipdi pesitanga.... Thuppuketta purushana kattuna ipdi dhan bro

    • @arsugajenila7120
      @arsugajenila7120 4 ปีที่แล้ว +1

      👌👌

    • @rekhagowri2802
      @rekhagowri2802 4 ปีที่แล้ว

      @@kadhakeppoma9175 kattunadhuku apuramdhana thuppu kettavanu therinjiruku apuram enna panradhu apo appa irundhadha serpanu sonnadhu correct ah

  • @SelviNivedita
    @SelviNivedita 4 ปีที่แล้ว +413

    இப்போதைக்கு நான் பார்த்த வரைக்கும் 50%ஆண்களும் 50%பெண்களும் double sim தான்.

    • @sujisha8996
      @sujisha8996 4 ปีที่แล้ว +4

      Dual sim 😀😁

    • @accaysindia4490
      @accaysindia4490 4 ปีที่แล้ว +1

      Avanuku onu illama nenga ellam thappa solla kudathu

    • @shahinashahi9972
      @shahinashahi9972 4 ปีที่แล้ว +1

      True yaareyum nampamudiyaatha kaalam

    • @manuchithra7343
      @manuchithra7343 4 ปีที่แล้ว +2

      ambala ore sim ah double mobile la potu use pandraaan .. pombala ore phona vachi kittu 2 sim ah maathi maathi potu use pandranga

    • @karth905
      @karth905 4 ปีที่แล้ว +4

      Double sim use panna battery weak agirum pa..........

  • @KNMK259
    @KNMK259 4 ปีที่แล้ว +22

    No one:
    Literally no one:
    Lakshmy Madam: Saadhanay Penngal Madri Saadhanay Aangal.
    I mean madam you nailed it.

  • @madhavanv6078
    @madhavanv6078 4 ปีที่แล้ว +4

    Mam you are really great giving judgment correctly!! Hats of to you 😊😊

  • @abikavi5045
    @abikavi5045 3 ปีที่แล้ว

    Amma ungala pakka en amma mathriye irukinga amma unglukaga pesa vantha antha annaku oru big thankssssss

  • @PratheebaMani
    @PratheebaMani 4 ปีที่แล้ว +159

    Use this man for corona reserches ....atleast would be usefull for nation 🙏🙏

  • @lavanclassy5012
    @lavanclassy5012 4 ปีที่แล้ว +140

    Nowadays so many are focusing only on beauty, this episode gives clarity abt one of the variable of life (love) thats independent to beauty..thirundhunga yellaru..🙏🙏

    • @karenmuthu-lingam9682
      @karenmuthu-lingam9682 4 ปีที่แล้ว +3

      So true your words

    • @shabirchanu7327
      @shabirchanu7327 4 ปีที่แล้ว +1

      👌👌👌

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +2

      Be practical don't u like beauty not just beauty this life also temporary only so what...what that man did is wrong but why to say beauty not important.

    • @sabiabinaya1631
      @sabiabinaya1631 4 ปีที่แล้ว +1

      Trueeee!!

    • @emtk8000
      @emtk8000 4 ปีที่แล้ว

      @@mgeller3266 apdi pesuna thaan ya na nallavan, so na solluven

  • @persissharon9181
    @persissharon9181 4 ปีที่แล้ว +11

    Valli is so innocent climax Vera level

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 ปีที่แล้ว +1

    மைத்துனருக்கு நல்வாழ்த்துக்கள்.
    லஷ்மி மேடம் என்றும் அருமை 🎉

  • @Priyanka-el7ip
    @Priyanka-el7ip 4 ปีที่แล้ว +5

    Mam Ungala eathum sldra alavuku Inga yarumae worthy ila Ur always great ❤

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 4 ปีที่แล้ว +32

    44:14murali brother’s smile 😊