அடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ? கதறிய REAL கணவன்! பளார் கேள்விகளால் சீறிய Lakshmy Ramakrishnan!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 3.5K

  • @sureshgk2474
    @sureshgk2474 3 ปีที่แล้ว +239

    எதிரி கூட நல்லா இருக்கட்டும் என்று நினைக்கும் அந்த மனசு தாங்க கடவுள். சிறந்த மனிதர்.

  • @janakijnr5609
    @janakijnr5609 4 ปีที่แล้ว +209

    இப்படி ஒரு ஆண்மகனே நான் முதல் முறையாக பார்க்கிறேன் வாழ்க வளமுடன்

  • @inthiraperumal3144
    @inthiraperumal3144 4 ปีที่แล้ว +226

    Wow this husband is 100% the best human being. God bless him.

  • @kandhasamy673
    @kandhasamy673 3 ปีที่แล้ว +160

    குண்டாமா மீது சந்தேகமாகவே உள்ளது முளிக்கற முளியே சரியில்லை 👍கணவர் மிகவும் அருமையாக பொறுமையானவர்

  • @amilthachannel8808
    @amilthachannel8808 4 ปีที่แล้ว +697

    உண்மையான சிங்கப்பெண் நீங்கதான் மேடம். அந்த பாட்டுக்கு 100%பொருத்தமான ஆள் நீங்கதான் மேடம். வேற லெவெல் மேடம்👌👍💪

    • @araniysutha6029
      @araniysutha6029 4 ปีที่แล้ว +4

      Amiltha channel
      Ya sure
      Vera jaraliyum intha programme seiyamatankal mam unkala mathri 🙏

    • @amilthachannel8808
      @amilthachannel8808 4 ปีที่แล้ว +3

      @@araniysutha6029 unmaithan vera yaaru senjalum madam poola yaaralajum seiya mudiyathu.

    • @johnbosco765
      @johnbosco765 4 ปีที่แล้ว +3

      YES,
      You are Right.

    • @manikantanmani7335
      @manikantanmani7335 4 ปีที่แล้ว +2

      Unmai.👏👏👏👏 sangeetha manikantan

    • @Yohbro2000
      @Yohbro2000 4 ปีที่แล้ว +1

      @@amilthachannel8808 haaaa aaaaaah

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 4 ปีที่แล้ว +27

    உண்மையில் குடும்பம் சிதையாமல் அந்த இளைஞனுக்கும் புரிகிற மாதிரி இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றதும் அந்த கணவரை பல நல்ல குடும்பபெண்கள் தவறினாலும் இதுபோல் கணவர் கிடைப்பது அரிது என்பதை புரியவைத்த விதமும் நிகழ்ச்சியில் மைல்கல். வாழ்த்துக்கள்
    வாழ்க வளத்துடன் . அந்த மூவரும் தொலைக்காட்சி சேனலும்

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 ปีที่แล้ว +1729

    இந்த பெண்நோட வீட்டுக்காரர் உண்மையான ஆண் மகன் அவருக்கு சல்யூட்

    • @sureshmsk9969
      @sureshmsk9969 4 ปีที่แล้ว +6

      @@nithikanithika2859 😢

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 4 ปีที่แล้ว +2

      Nithika Nithika 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻

    • @sreekevin525
      @sreekevin525 4 ปีที่แล้ว +1

      @@nithikanithika2859 yes....yes.... u are correct

    • @manikantanmani7335
      @manikantanmani7335 4 ปีที่แล้ว +2

      Pavam avaru romba nallavar.sangeethamanikantan

    • @saiviji6811
      @saiviji6811 4 ปีที่แล้ว +2

      Yes u r cent percent true

  • @antonyjoseph7509
    @antonyjoseph7509 4 ปีที่แล้ว +531

    Husbands character is so priceless.God bless this Family.I am praying.

    • @SG-dq5pj
      @SG-dq5pj ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @aathiks9107
      @aathiks9107 3 วันที่ผ่านมา

      how many cases came in this where husbands have extra affairs,,,,,,,,,,,,,,,,,,,,,,so that wives are priceless as well right......why people seldom talk about them?

  • @nilashinitamilselvan316
    @nilashinitamilselvan316 4 ปีที่แล้ว +68

    லட்சுமி மேம் நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....உங்கள் சேவை நன்கு தொடர வேண்டும்

  • @sibirudh1222
    @sibirudh1222 4 ปีที่แล้ว +680

    கடவுளின் சிறந்த படைப்பில் அந்த கணவரும் ஒருவர்

    • @malairaj8807
      @malairaj8807 4 ปีที่แล้ว

      இதுபெண்ணபிசாசபோபிக்காளிநாயே

    • @sri-lj4dk
      @sri-lj4dk 4 ปีที่แล้ว +6

      Ama antha husband Romba nalavara irrukaru..

    • @yuvarajanarumugam8194
      @yuvarajanarumugam8194 4 ปีที่แล้ว +2

      Cockless husband

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 ปีที่แล้ว +2

      👍👍👍👍👌👌👌💘💘💘💘

    • @vampireworld4645
      @vampireworld4645 4 ปีที่แล้ว +1

      Ninge Alega erukinge whatsapp me 0162045709 im malaysia

  • @rajapandiusilai2207
    @rajapandiusilai2207 4 ปีที่แล้ว +341

    லட்சுமி மேடம் ...சத்தியமா நீங்க ஒரு Genius madam...

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 3 ปีที่แล้ว +65

    இயக்குநராக ஆகியிருந்தால் லஷ்மியின் இந்த தைரியம் திறமை வெளியே தெரியாமல் போயிருக்கும்.வெல்டன் மேம்♥

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +115

    அன்பான கணவன் எதுக்கு (டி‌) உனக்கு இந்த மாதிரி வேல பாவம் இந்த மாதிரி கணவன் கிடைக்க கொடுத்து வச்சி இருக்கனும் நீ .அந்த நல்ல மனிதனை அழ வச்சிட்ட நீ.

  • @devipramila8532
    @devipramila8532 4 ปีที่แล้ว +308

    100 ரில் ஒருவர் இது போன்ற அன்பான கனவர் உங்கள் மனசுக்கு நல்ல இருப்பிங்க

  • @kirubas8722
    @kirubas8722 4 ปีที่แล้ว +72

    ஒருவனுக்கு ஒருத்திங்கிற நம்மளோட கலாச்சாரத்த ஒழுங்கா கடை பிடிச்சாலே இல்லற வாழ்க்கை இனிமையா இருக்கும்... இந்த மாதிரி பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்...

  • @padmashripadmashri9198
    @padmashripadmashri9198 4 ปีที่แล้ว +318

    இந்த பெண்ணின் கணவர் ரொம்ப நல்லவர் இவர்‌ நல்லாஇருக்கனும்

  • @sylvester8004
    @sylvester8004 4 ปีที่แล้ว +1804

    Antha husband ku ellaarum salute podunga 🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏♥️

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 4 ปีที่แล้ว +25

    அம்மா அருமை அருமை அருமை அருமை இது போன்ற நீதிபதி நாட்டுக்கு வேண்டும். Dr. Lakshmi Ramakrishnan 🙏🏻🙏🏼🙏🏻🙏🏻

  • @ammuammu5115
    @ammuammu5115 4 ปีที่แล้ว +1682

    அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகள் கேட்டு உண்மையை வெளிக் கொண்டு வர, லட்சுமி mam அவர்களால் மட்டுமே முடியும்.

    • @nargisbanu2969
      @nargisbanu2969 4 ปีที่แล้ว +21

      Absolutely sis

    • @sankarsingf5123
      @sankarsingf5123 4 ปีที่แล้ว +13

      hllo sis desplay la varatha pattu pacatenga

    • @prabakarv8639
      @prabakarv8639 4 ปีที่แล้ว +2

      ammu ammu exactly sister....no one can handle this type problems.... Only Lakshmi mam...

    • @vasurock4514
      @vasurock4514 4 ปีที่แล้ว +1

      Hi

    • @radhabai5721
      @radhabai5721 4 ปีที่แล้ว +1

      @@prabakarv8639 r

  • @sudhavaibhav9991
    @sudhavaibhav9991 4 ปีที่แล้ว +364

    அண்ணா ஆழதிங்க நீங்கள் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தனல் தான் உங்களுக்கு இப்படி நல்ல மனசு இருக்கு.இதை ஒரு கெட்ட கனவு மாதிரி மறந்து விடுங்கள் Pls feel pannateanga 🙂

    • @kamatchikaite4724
      @kamatchikaite4724 4 ปีที่แล้ว +6

      Ungala pola kanavar kidaika yena punniyam pannagalo ... Antha ponnu Oda life laa rendu an Kal ... Reandu perume nalavangatha Ana antha ponnu Oda muttathanam tha ithula

    • @dharanibathibathi5165
      @dharanibathibathi5165 3 ปีที่แล้ว +2

      Real
      Gentleman

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 3 ปีที่แล้ว

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @tigertiger5165
      @tigertiger5165 3 ปีที่แล้ว +1

      Super super super super husband!!!!! brother don't vry

    • @vennilavennilakd5819
      @vennilavennilakd5819 3 ปีที่แล้ว

      எஎ

  • @manjaribackupacc
    @manjaribackupacc 4 ปีที่แล้ว +59

    And antha husband ku oru 100 salute podanum 💯💥

  • @anburaja8675
    @anburaja8675 4 ปีที่แล้ว +171

    அந்த பையன் வாழ்கை பாதிக்கும் கேஸ் குடுக்க வேணாம்டு சொல்லுறாரு, அந்த பொண்ணு கணவன் ரொம்ப நல்ல மனிதர்...

  • @kaviyabalasubramanian2045
    @kaviyabalasubramanian2045 4 ปีที่แล้ว +79

    Sema matured husband. Romba periya manasu venum manichu ethukuradhuku. Really great.

  • @bharathiranjith7945
    @bharathiranjith7945 4 ปีที่แล้ว +62

    நல்ல கணவர் அண்ணா நீங்கள் உங்கள நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க நீங்க அழுதத பாத்தூ எனக்கு அழுகை வந்துருச்சு

  • @bluecricket
    @bluecricket 4 ปีที่แล้ว +336

    இப்படிப்பட்ட நல்ல கனவர்களும் இருக்கிறார்கள்....... 😢🙏🙏🙏🙏

  • @melben7151
    @melben7151 4 ปีที่แล้ว +202

    Salute to her husband! Don't cry Men, u are absolutely real man! God bless u.

    • @oviyameenhaa6055
      @oviyameenhaa6055 4 ปีที่แล้ว +1

      Man* not men 😂

    • @blgaming9287
      @blgaming9287 4 ปีที่แล้ว

      Melissa Yesunathan Augustine great 👍🏻

    • @VickyVicky-xl4cu
      @VickyVicky-xl4cu 4 ปีที่แล้ว

      Nee ella episode kum cmnd panirukiye

    • @Anasuya-qn3bl
      @Anasuya-qn3bl 7 หลายเดือนก่อน

      ​@VickyVicky-xl4😊qí😊❤❤ pp❤❤ bucu

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +523

    Video pathukite comment padikara chella kutinga elaarum odi vandhu like panunga 🙂🙂😉

  • @RanjithKumar-iw9di
    @RanjithKumar-iw9di 4 ปีที่แล้ว +389

    அந்த பொண்ணோட புருசன் நீ கடவுள்யா இதுக்குலாம் மனசு வேணும்

    • @karpagamkripa6139
      @karpagamkripa6139 4 ปีที่แล้ว +3

      Yesss true

    • @sreekevin525
      @sreekevin525 4 ปีที่แล้ว +23

      Indha madhiri ponnungalukku nalla purushan dhan kidaippan.... idhu dhan kaalathin kolam....🙆

    • @surya-ge5cv
      @surya-ge5cv 4 ปีที่แล้ว +1

      @@sreekevin525 really true

    • @prembhuvi3790
      @prembhuvi3790 4 ปีที่แล้ว +1

      @@sreekevin525 😟

    • @asachusweths8341
      @asachusweths8341 4 ปีที่แล้ว

      @@sreekevin525 ama bro 😒😒😒😒

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 ปีที่แล้ว +117

    Madam உண்மையிலே அந்த கணவர்தான் பாவம்...

  • @kithurumohamed1396
    @kithurumohamed1396 4 ปีที่แล้ว +16

    அந்ந கணவருக்கு ராயல் சல்யூட்...
    எவ்வளவு பெரிய மனது...
    மீண்டும் ஒரு வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து காட்டுங்கள்...
    வாழ்த்துக்கள்

  • @gomathidhatchanamoorthi7993
    @gomathidhatchanamoorthi7993 4 ปีที่แล้ว +1498

    Comment paaka vanthavanga oru like pottutu ponga sister &brothers

  • @sumiprince7979
    @sumiprince7979 4 ปีที่แล้ว +1038

    ലക്ഷ്മി മേടത്തിന്റെ ഫാൻസ്‌ക്കാർ ആരെക്കിലും ഉണ്ടോ ഇവിടെ മലയാളി........ 🙈👻🤣

    • @sabirhakkeem237
      @sabirhakkeem237 4 ปีที่แล้ว +4

      ഉണ്ട് 😁💟😂

    • @kanmashisk464
      @kanmashisk464 4 ปีที่แล้ว +2

      😅😅😆😆

    • @yemjey2749
      @yemjey2749 4 ปีที่แล้ว +6

      ഉണ്ടു മാഷേ

    • @SureshKumar-lw4eb
      @SureshKumar-lw4eb 4 ปีที่แล้ว +18

      I don't knows jilepy language wat was written

    • @sammys1010
      @sammys1010 4 ปีที่แล้ว +1

      81 likes but we can't understand what's written. I hope it's not something wrong written

  • @kumaranm1986
    @kumaranm1986 3 ปีที่แล้ว +5

    கடவுள் நம்பிக்கை இல்லை என்று இருந்தேன் ஆனால் அந்த கணவர் வடிவில் கடவுளை பார்க்கிறேன் இப்படி ஒரு மனிதர் மட்டும் தான்கடவுளாக இருக்க முடியும்

  • @nanthakumarmurugesan9765
    @nanthakumarmurugesan9765 4 ปีที่แล้ว +39

    Lakshmi Ramakrishnan thavira vera yaarum indha mathiri shows host panna mudiyathu.. Great

  • @VK-md4zs
    @VK-md4zs 4 ปีที่แล้ว +234

    I respect her husband.. good man... she s very lucky

    • @sathishpalanisamy8004
      @sathishpalanisamy8004 4 ปีที่แล้ว

      Ama akka

    • @SureshKumar-lw4eb
      @SureshKumar-lw4eb 4 ปีที่แล้ว

      Good morning Nice comment

    • @MRAVERIL
      @MRAVERIL 4 ปีที่แล้ว

      Ava oru item

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว

      Mmm. Kalla kadhal panniyum. Mannichi koopttu pona nallavan ..... Oru Vela avala vetti konna kettavana .... Nana irundha andha vandaiyum kosuvaiyum nasukki konnuruppan nallavan certificate lam venam

    • @logaasir5060
      @logaasir5060 3 ปีที่แล้ว

      Loka

  • @Gobacktolife
    @Gobacktolife 4 ปีที่แล้ว +181

    She's so lucky to have him as her husband ❤️

  • @sathinalli
    @sathinalli 4 ปีที่แล้ว +61

    அவளுடைய கணவர் மிக நல்ல மனிதர்

  • @preethijo4836
    @preethijo4836 4 ปีที่แล้ว +71

    Hit like Lakshmi ramakrishnan mam fan🔥

  • @rrshankar2000
    @rrshankar2000 4 ปีที่แล้ว +43

    That husband should be every woman's dream! Very good man indeed. Great to see LK back. Very good way of dealing with this problem.

  • @acs4973
    @acs4973 4 ปีที่แล้ว +20

    *மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றதை மாற்றி, நல்ல கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று மாற்றி எழுத வேண்டும்.*

  • @reels.8735
    @reels.8735 4 ปีที่แล้ว +49

    இந்த programe க்காகவே இந்த சேனல் subscribe பண்ணிட்டோம்

  • @ISHLAME1234
    @ISHLAME1234 3 ปีที่แล้ว +4

    ஒரு பெண்ணின் யதார்த்த அணுகுமுறையும் இரக்க சுபாவமும் ஒரு வக்கிர எண்ணம் கொண்ட ஆணின் அணுகுமுறையும் ஒன்றுக்கு ஒன்று எதிர்வினை ஆற்றியது.
    அந்த கணவனின் புரிதல் மட்டுமே வீண் விபரீதங்களை தவிர்த்து விட்டது..
    The Inquiry of Smt.Lakshmi is Commendable. Great.

  • @mirchivahi
    @mirchivahi 4 ปีที่แล้ว +47

    Awesome Lakshmi Ramakrishnan mam.. The way you handled this issue is really cool!

    • @anujah55
      @anujah55 4 ปีที่แล้ว

      th-cam.com/video/K-iIWZc4cG4/w-d-xo.html

  • @amazing8789
    @amazing8789 4 ปีที่แล้ว +223

    She is not innocent. Looks like she disturbed him too. The husband is innocent for sure.

  • @umapathivbr6044
    @umapathivbr6044 4 ปีที่แล้ว +43

    அவருக்கு துரோகம் பன்னவனோட வாழ்க்கைகூட நல்லா இருக்கனும் நெனைக்கிராரே உன்மையிலே அவருக்கு ரொம்ப பெரிய மனசுங்க. அவரு மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்க. அக்கா தழவு செய்து அவரு மனச கஷ்டபடுத்தாதீங்க அது உங்களுக்கு பெரிய பாவம அமையும் பாத்துக்கோங்க

  • @douglas427
    @douglas427 4 ปีที่แล้ว +63

    இந்த மாதிரி தியாகம் செய்யும் அப்பாவி கணவர்கள் இருப்பதால்தான்...பல மோசமான பெண்களின் வாழ்க்கை காப்பாற்ற படுகிறது

  • @rajamohamed4488
    @rajamohamed4488 4 ปีที่แล้ว +80

    Video pakarathuku munnadi comments pakravanga ethana peru?

  • @yuvarajcyuvaraj8426
    @yuvarajcyuvaraj8426 ปีที่แล้ว +7

    அண்ணா ஆழதீங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 4 ปีที่แล้ว +327

    வரவர லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்ப அழகாக இருக்கிறாங்க

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 4 ปีที่แล้ว +2

      Akka neengalum ☺️☺️...unga NUM kedaikkuma 😜

    • @kubendranvolks384
      @kubendranvolks384 4 ปีที่แล้ว

      Yes.

    • @thulasiravichandran6414
      @thulasiravichandran6414 4 ปีที่แล้ว +2

      உண்மை அழகிகிகிகிகி💝💝💝💝💐💐💐💐💐💐💐

    • @kubendranvolks384
      @kubendranvolks384 4 ปีที่แล้ว +2

      @@thulasiravichandran6414 madem semmaiya irukkanke.

    • @movingforward6776
      @movingforward6776 4 ปีที่แล้ว +2

      Yaaruda Inga Aunty veriyean

  • @MabelCPriya
    @MabelCPriya 4 ปีที่แล้ว +45

    Yellow Saree husband is a real gentleman 🤩

  • @ksganesh470
    @ksganesh470 4 ปีที่แล้ว +15

    கணவன் நல்லவனா இருந்தா மனைவி இப்படித்தான் இருக்கும்

  • @kalasunder6818
    @kalasunder6818 4 ปีที่แล้ว +134

    If she was straight, a drop of tear would have come from her eyes...

  • @jegadeesu8359
    @jegadeesu8359 4 ปีที่แล้ว +62

    எவ்வளவு தவறு இழைத்தாலும், கணவனுக்கு மனைவி குழந்தையே, மனைவிக்கு கணவன் குழந்தையே, தவறுகள் அப்போதே மன்னிக்கப்படும்

  • @rajeevkonar
    @rajeevkonar 4 ปีที่แล้ว +32

    Hats off to that matured person (husband)...who handled this situation so gently orelse this situation would be worse.... Felt pitty for him...and proud too

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 4 ปีที่แล้ว +56

    வாழ்க்கை புரிந்து வாழும் கணவன் கிடைக்க அந்த பெண் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல் வளர்ப்பு சரியாக உள்ளது

  • @prem9097
    @prem9097 4 ปีที่แล้ว +72

    Powered by Zi clinic nu sollum bothu my heart got pain.. Miss u dr sethu.. Gud soul.. 😭

    • @amritharaveendhran4811
      @amritharaveendhran4811 4 ปีที่แล้ว +1

      Who is he?

    • @prem9097
      @prem9097 4 ปีที่แล้ว

      @@amritharaveendhran4811 kanna laddu thinna aasaya movie la santhanam kuda act panni irupparu la.. Avar than dr sethu.. Just youtube panni paarunga.. Neraya health tips video pottrukkaaru..

    • @amritharaveendhran4811
      @amritharaveendhran4811 4 ปีที่แล้ว

      @@prem9097 sorry am mallu... What happend to him

    • @prem9097
      @prem9097 4 ปีที่แล้ว

      @@amritharaveendhran4811 he passed away due to heart attack.. He was 36 years old.. 😣

    • @prem9097
      @prem9097 4 ปีที่แล้ว

      @@amritharaveendhran4811
      th-cam.com/video/c5p3LcVE9C0/w-d-xo.html

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 3 ปีที่แล้ว +3

    Anna unka manasuku neenga நல்லா இருப்பீங்க கவலை படாதீங்க அண்ணா

  • @kk_land4403
    @kk_land4403 4 ปีที่แล้ว +30

    The way LR's handling this show without anyone's script..applauses...

    • @rajang5825
      @rajang5825 2 ปีที่แล้ว

      L.R. mam you are a Great

  • @ads4606
    @ads4606 4 ปีที่แล้ว +72

    Mam..u could have become a psychologist...U would have been the best...Counsellor..Super mam...

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 4 ปีที่แล้ว

      Yooo ithuu mathiri alunga veetu pirachana yaaa vechii kasuuu pakkara nauuingaaa yaaa brooo Yarru veetla thaaa problem ilaaa 😔

    • @Yohbro2000
      @Yohbro2000 4 ปีที่แล้ว +1

      Yean da loosu do you know what she is doing is literally stalking on people who gave her the rights to talk like that. Has she ever shown the guts of touching high class and rich people she won't cause she will face the consequences. Cunning lady.

    • @hussainmohd5626
      @hussainmohd5626 4 ปีที่แล้ว +2

      @@manivannanpalanisamy5899 daii lakshmy ramakrishnan etho society ku avanga mudinchatha panranga.. nee veetula nalla thinukitu.. comment section la pudungikittu iruka.

    • @hussainmohd5626
      @hussainmohd5626 4 ปีที่แล้ว +4

      @@Yohbro2000 loosu munda.. rich class can afford lawyer fees and many court hearings.. what can poor people do? Ivalo english pesuriye mayiraatam intha arivu illaya unaku.. english therincha mattum pathaathu konjum thinking skills venum.. lusu mundainga

    • @risingphoenix1001
      @risingphoenix1001 4 ปีที่แล้ว +3

      Hussain Mohd bro , vidingge. They must be doing something wrong, that’s y feel intimidated when watch this kind of show

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 4 ปีที่แล้ว +3

    இன்னை பார்க்கிறோம்
    இவர்கள் முகம் மறந்துடும்.
    ஆனா ஒவ்வொருத்தருக்கும்
    நீங்க. கொடுக்கிற அட்வைஸ் ஒழுக்கம்
    பற்றி பேசுவது அழகு
    அது எல்லாரையும்
    பார்க்கிற ஒவ்வொருத்தரும்
    புரியும்.

  • @shijimol1571
    @shijimol1571 4 ปีที่แล้ว +10

    Lakshmi mam you are amazing, your handling and managing (both)is brilliant. Application of psychology good.. Wish u all the best

  • @rajeshselvaraj9098
    @rajeshselvaraj9098 4 ปีที่แล้ว +297

    முனியம்மா கமெண்ட் படிக்க யார் வந்தா???

  • @pitquote
    @pitquote 4 ปีที่แล้ว +38

    HATS OFF TO HUSBAND FOR HIS UNDERSTANDING AND PATIENCE. SURE GOD WILL HELP THESE LOVING COUPLES FOR TIME TO COME.

  • @sv849
    @sv849 4 ปีที่แล้ว +15

    Andha husband oda manasu dhan sir kadavul 👍 I pray for his family

  • @rvrajan2714
    @rvrajan2714 4 ปีที่แล้ว +118

    ஆம்பளைங்க சின்னதா வழி தவறினா அந்த ஆம்பளைய கவனிக்கும் அளவுக்கு...
    இந்த கொடூர பொம்பளைய கவனிக்க தவறிட்டிங்ளோன்னு படுதுங்க அக்கா.

  • @jastinsharon4765
    @jastinsharon4765 3 ปีที่แล้ว +12

    இந்தப் பெண்ணையும் ஆழமாக விசாரித்திருக்க வேண்டும்

  • @balabala3397
    @balabala3397 2 ปีที่แล้ว +16

    அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு உண்மைகளை வர வைக்கும் லட்சுமி மேம் வெரி குட் கொஸ்டின்ஸ் மேம் 👍👍👍

  • @jossystraditionallife
    @jossystraditionallife 4 ปีที่แล้ว +327

    சத்தமா பேசு...Super Mam...I am your big Fan Mam..😍😍

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 3 ปีที่แล้ว +5

    மன்னிக்க தெரிந்த அந்த கணவர் உண்மையில் பெரிய மனுஷன்.

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 4 ปีที่แล้ว +10

    Mam I like the way you handled it. You are one of the reasons for making some families live peacefully. Hope your work continues longer....

  • @whatsappstatus4146
    @whatsappstatus4146 4 ปีที่แล้ว +20

    I wish i can see you one day Lakshmi madam. I really love your talk. Lots of love to you

  • @akmvijay3732
    @akmvijay3732 2 ปีที่แล้ว +8

    சூப்பர் அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு நிங்கள் என்றும் நல்லா இருப்பிர்கள்👏👏🙏🙏👍

  • @drivingvibes7446
    @drivingvibes7446 4 ปีที่แล้ว +48

    Antha husband character is perfect.. he is very genuine to his family.

  • @nandinigunasekar9897
    @nandinigunasekar9897 4 ปีที่แล้ว +13

    Intha 6masam nee assai kudeterke (this 6months you give him hope right)tat is point mam👍she just use her husband weakness..Her husband such a good heart man👍

  • @thooyavanrajendran4551
    @thooyavanrajendran4551 4 ปีที่แล้ว +5

    இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது இப்படிப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு தனி நீதிமன்றம் அமைத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிற மாதிரி இருக்கு

  • @izzsaniy9193
    @izzsaniy9193 4 ปีที่แล้ว +49

    Greetings... Please convey my msg to Madam Lakshmy. Adore the way you carry the show..I mean your gesture, tone of voice, choice of words, way approaching & tackling issues & etc.. Someway like a brand new Lakshmy
    RamaKrishnan..compare to the previous2 ones... Keep Rocking Madam..👍 looking very beautiful as well..compliment from like a son to mom ✌Loads of ❤ from Malaysia..God Bless🌟🌟🌟

  • @vishaalik8419
    @vishaalik8419 4 ปีที่แล้ว +315

    Zi clinic ad on the background 😓my eyes went there and i was thinking of dr.sethu 😓rip

    • @fathimafahana8349
      @fathimafahana8349 4 ปีที่แล้ว +6

      ம்ம்ம் எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @pramilajeslin935
      @pramilajeslin935 4 ปีที่แล้ว +4

      Same feelings.😭😭😭😭😭😭😭😭😭😭😭.rest in peace dr

    • @JeenuStatusWorld
      @JeenuStatusWorld 4 ปีที่แล้ว +6

      Me too....😓😞also my eyes went there zi clinic ad every time...May his soul attain peace...🙏

    • @jaya8078
      @jaya8078 4 ปีที่แล้ว +4

      We miss u sethu

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 4 ปีที่แล้ว +2

      Same feeling.

  • @SureshKumar-er7ll
    @SureshKumar-er7ll 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்.நண்பாஆயிரத்தில்ஒருவன்நீங்கள்தான்.வாழ்த்துகள்

  • @ezhilpriya2268
    @ezhilpriya2268 4 ปีที่แล้ว +70

    first the girl said she just know him from last 3 months then she is saying he used to follow her then.... this girl is a culprit also...

  • @maheshkumarmaheshkumar7057
    @maheshkumarmaheshkumar7057 4 ปีที่แล้ว +540

    குண்டம்மா : என் புருஷன் ரொம்ப நல்லவர் மேடம்.
    லட்சுமி மேடம் : அதுக்குத்தான் இப்டி பண்ண. Vera level madam 🤣🤣🤣🤣

    • @ajunuajunu3044
      @ajunuajunu3044 4 ปีที่แล้ว +6

      Even I laughed with this dialogue

    • @ajunuajunu3044
      @ajunuajunu3044 4 ปีที่แล้ว

      Even I laughed to this dialogue

    • @avatarfocuschannal6732
      @avatarfocuschannal6732 4 ปีที่แล้ว +3

      Bro andha lady Mela thapputhan but avanga mugatha uruvatha pathi thappa vendam avaloda character pathi kandipa pesuga bro

    • @joachin_jo
      @joachin_jo 4 ปีที่แล้ว

      😂😂😂🤣🤣🤣

    • @maheshkumarmaheshkumar7057
      @maheshkumarmaheshkumar7057 4 ปีที่แล้ว +2

      @Padma Satgunam sorry ga

  • @deva9078
    @deva9078 4 ปีที่แล้ว +93

    Dey addict ayten da indha program ku 😢

  • @anandganesh3647
    @anandganesh3647 4 ปีที่แล้ว +10

    Very big salute to that husband... He deserves huge Respect from The society... ppl don't hurt him

  • @Sudha.i.i.i
    @Sudha.i.i.i 4 ปีที่แล้ว +33

    Today I saw a true man.. Her husband hats off.....

  • @pramilapauline3693
    @pramilapauline3693 4 ปีที่แล้ว +7

    I liked the msg given at end to the society by Lakshmi ma'am. Hats off to the loving husband. Be strong to face the society (wife). Young man do ur job alone.

  • @tigerthedog9117
    @tigerthedog9117 4 ปีที่แล้ว +10

    Mam plss continue dis program so many people's are supporting dis program dis is not a programme dis is a life of everyone whom will attend the show...

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 4 ปีที่แล้ว +37

    அந்த கனவன் தான் பாவம்
    அவளின் தவருதான்

    • @iqbalhillmeuk
      @iqbalhillmeuk 4 ปีที่แล้ว

      Hilmy uh en name Hillme 🌹😁

    • @iqbalhillmeuk
      @iqbalhillmeuk 4 ปีที่แล้ว

      @born to win yarraa nee theva ilama enaku reply paniruka

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 ปีที่แล้ว +6

    காதல் நோய் என்று ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன்
    அது கண்ணை மறைத்து விடும் நினைவாற்றலை மழுங்கடித்து விடும்
    தற்கொலைக்கு கூட கூட்டி போகும்
    சொல்வது சுலபம் செய்வது கடினம்.
    It applies to you and me too

  • @thangamani4050
    @thangamani4050 4 ปีที่แล้ว +131

    Whoever noticed ZI clinic posture after Dr.Sedhu death. Ponnunga evlo sonnalum thirundhadha jenmangal.....

    • @saroganesan8859
      @saroganesan8859 4 ปีที่แล้ว +3

      Am noticed sir so sad

    • @riyaannaroy4973
      @riyaannaroy4973 4 ปีที่แล้ว +4

      Wat happend to dr sedhu?

    • @VanithaShrisKitchen
      @VanithaShrisKitchen 4 ปีที่แล้ว +3

      Riya Anna Roy God has taken this genuine soul..😭last week,Cardiac Arrest.RIP Dr.Sethu🙏💐😭

    • @anujah55
      @anujah55 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/K-iIWZc4cG4/w-d-xo.html plz like and share & subscribe my channel thanks நண்பா

    • @DivyaSiva2016
      @DivyaSiva2016 4 ปีที่แล้ว

      I too noticed. . rip dr

  • @skmthaibullah
    @skmthaibullah 4 ปีที่แล้ว +98

    இப்படி பட்ட கணவர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்

  • @dhanasekaran7847
    @dhanasekaran7847 3 ปีที่แล้ว +5

    ஆண் சிங்கமடா தம்பி. மனைவியை குழந்தைப் போல் மன்னித்து ஏற்றுக் கொண்ட தம்பிமனைவியின் உடன் பிறந்தவர்களையும் கரையேற்றி மனைவியை திட்டியவர்களையும் சமாளித்து பிரச்னையை பக்குவமாக களைந்து..... நீ தானப்பா உண்மையான ஆண் சிங்கம். 😎😎😎😎😎Lakshmi Ramakrishnan mam great singa penn. 😎😎

  • @santhoshkumar-np4wc
    @santhoshkumar-np4wc 4 ปีที่แล้ว +662

    அடே ,, பொண்ணோட அம்மானு நெனச்சேன்,,, பொண்னே நீதானா 🧐😲

  • @chinnukulandai9562
    @chinnukulandai9562 4 ปีที่แล้ว +66

    Really... indha husband vera level... and i like he's character 😍...

    • @pj.6788
      @pj.6788 4 ปีที่แล้ว +2

      It's his character not he's character dear

    • @anujah55
      @anujah55 4 ปีที่แล้ว

      th-cam.com/video/K-iIWZc4cG4/w-d-xo.html

    • @speedmotors5193
      @speedmotors5193 4 ปีที่แล้ว

      @@pj.6788 English teacher 🙄

    • @pj.6788
      @pj.6788 4 ปีที่แล้ว

      @@speedmotors5193 good to hear

  • @yaminidevi6265
    @yaminidevi6265 3 ปีที่แล้ว +26

    Wow super couple and Lakshmi mam speech ku 1000 claps

  • @usshaka4635
    @usshaka4635 4 ปีที่แล้ว +97

    Salute the husband...

  • @mrmd5340
    @mrmd5340 4 ปีที่แล้ว +61

    உண்மையான பெண் சிங்கம் நீங்கத மேடம்
    இந்தமாதிரி புருஷன் கிடைக்க கூடுத்துவைக்கனும் மஞ்சள் சேலை

  • @ramuartskmkoil7223
    @ramuartskmkoil7223 3 หลายเดือนก่อน

    கடவுள் என்று எந்த உருவமும் இல்லை உங்கள் மனசு நல்ல மனசு முறையாக தீர்மான நிக்கிறீர்கள் வாழ்க லட்சுமி மேடம்.,

  • @beinghuman7739
    @beinghuman7739 4 ปีที่แล้ว +27

    Ponnunu special ah treat panna mudiyathu👏👏 this is called equality.. affair law should be reconsidered so that the lady also can be punished.....

  • @kalasunder6818
    @kalasunder6818 4 ปีที่แล้ว +370

    This girl is acting, she too has played a dirty game...

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 4 ปีที่แล้ว +235

    That yellow colour saree lady is a big fraud. She has cheated her husband & as well as the boy. Both of them must be properly warned. If punishment given, both deserves the punishment.

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +6

      You see her eyes are dancing with guilty all the time. But majority of men and women's are not at all.loyal now a days.
      I don't have any surprises.

    • @peerni538
      @peerni538 4 ปีที่แล้ว +3

      100% correct. She is also equally culprit

    • @vishnupriya6685
      @vishnupriya6685 4 ปีที่แล้ว +2

      She is a really culprit

    • @kavithasendmenamekavitha7405
      @kavithasendmenamekavitha7405 4 ปีที่แล้ว

      Yes

    • @jamuna1087
      @jamuna1087 4 ปีที่แล้ว +2

      Whatever she is don't put up her in comment's she want to live her life