நகைச்சுவையை பேசும் வார்த்தைகள், பார்க்கும் பொருட்களில் எல்லாம் கண்டு பிடித்துக் கூறி எங்களை மனதார சிரிக்கவைத்து எங்கள் வாழ்க்கையை நீட்டிக்க உதவிய உம்மால் உங்கள் வாழ்க்கையை அப்படி நீட்டிக்க முடியாமல் போன மர்மம் வேதனையாக உள்ளது ஐயா.
Treasure of pure n no crass no vulgar comedy. Once mohan said good humor needs self effacement quality. RIP you crazy soul. For us less peace in life without you.
பர்வின் அக்கா. சிரிப்பை பற்றி பட்டிமன்றம் நடத்திவிட்டு என்னை கலங்க வைத்து விட்டீர்கள். வெளிநாட்டு வாழ்க்கையில் சந்தோசங்களை தொலைத்து விட்டோம். ஆனால் என் மனைவியும் பிள்ளைகளும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற நிம்மதி மட்டுமே எங்கள் உலகம்.
எங்க சார் மேடை நாடகம் போய் வெள்ளித்திரை வந்து அதுவும் போய் செல்போன் வந்து கூட்டமா சிரிச்ச காலம் போய் இப்ப அவனவனும் தனித்தனியே சிரிக்கிறான் சார்.பயமாயிருக்கு சார்..😂😂😂😂
கிரேசி மோகன் அற்புதம் நகைச்சுவை உணர்வு பூர்வமாக சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட அற்புதமான கலைஞன் உங்கள் இழப்பு நகைச்சுவை ரசிகர்கள் மனதில் பெரிய அளவிலான இழப்பு
Crazy sir, I completely agree with your THEERPU! These days we are all so busy in our own ways & means, especially we are way too much involved with media. Even the iphone wants us to smile & be happy. Hence they have named the iphone assistant "SIRI". "Vaai vittu siritthaal noai vittu poagum". Because you were born on Diwali day, you make each & every one of your fans laugh like fireworks! Forever your fan, Minu, Akshaya, Karthik.
Chirithu Chirithu Yennai Chirayilittai --- Yendra Vakyathukku Yerpa Vazhndhukattiya CRAZY MOHAN --- A SUPER Gem in the COMEDY CIRCLE -- JOKESIN PIRAPPIDAMAY -- His absence A great loss to the Drama & Cinima World --
அம்மணி ஒரு சின்ன திருத்தம், யாரையும் வற்புறுத்தி குடிக்க வைக்கவில்லை, இவர்களாக போய் குடிக்கிறதுக்கு யாரும் தடுக்க முடியாது ..அரசாங்கம் எப்படி பொறுப்பாவார்கள் ?
I love humor, it was throughout the show but specially parvin mam`s speech was amazing and wonderful. I couldn't able to leave the page without commenting and praising her. Her thoughts was very real and too emotional and all were truth. I think we must have the sense of knowing what is happening around us. if we feel wrong on something we must change our self regarding that. Anyways life is precious so live easily live sensibly. Once again great speech parvin mam, hats off, You are wonderful....
An a laugh ing Sassoon for nearly 4 hrs God should have given Mohan some more years oonly person who could make so many laugh and laugh at the end I couldn't stop crying we ae miss him lot
நகைச்சுவை வேறு கிண்டல் கேலி பரியாசம் வேறு. அக்காலத்து திரைப்படங்கள் மெய்யான நகைச்சுவையைப் பகிர்ந்தது. இக்காலத்திலோ வெறும் பரியாசம் கிண்டல் கேலிகள் மட்டுமே நகைச்சுவையாகக் கருதப்படுகிறது.
கல்யாண மாலையில் கிரேசிமோகன் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர். ஆறு பேரின் பேச்சும் அருமையான நகைச்சுவை கலந்த பேச்சு. நகைச்சுவைக்கு தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட நகைச்சுவை எவரெஸ்ட் கிரேசி மோகனின் பேச்சு அருமை. புலவரைப்பற்றி கேட்கவே வேண்டாம் . சகோதரி பர்வீனும் கேட்கவே வேண்டாம். எதை எடுப்பது எதை விடுப்பது? மொத்தத்தில் இது பாராட்டி மகிழத்தக்க ஒரு பட்டிமன்றம். அனைவரையும் பாராட்டி வாழ்த்துவோம். கல்யாண மாலை இதுபோன்ற தரமான சிறந்த பட்டிமன்றங்களை அளிக்க வேண்டும். இரண்டு மோகன்களும் நீண்ட காலம் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க. இறையருள் துணை நிற்குமாக.
"எல்லா = அணைத்து" என்ற தலைப்பிலுள்ள வார்த்தையினை அடிக்கோடிட்டு எண்ணுகையில், நடுவர் அவர்களின் தீர்ப்பு சரியா அல்லது தவறா என்று கேள்வி விழையாமல் இருக்க இயலாது. மீண்டும் ஒரு முறை பார்த்தேன், தெளிந்தேன். பட்டிமன்றம் பார்க்க செலவிடும் ஒவ்வொரு நொடி துளிகளும் சிரிக்க வைத்தது, சிந்திக்க தூண்டியது. இருதரப்பு வாதத்தினரின் கூற்றுகளும் அவர்களுது அணிக்கு பலம் சேர்த்தது. அவர்கள் வாழ்வில் "நடந்த" நிகழ்வுகளை எப்படி நகைச்சுவையுடன் எதிர்கொண்டதால் துயரத்தை/கஷ்டங்களை கடக்கும் வலிமை பெற்றார்கள். இன்னும் பல உதாரணங்கள் மேற்கோளிட்டு தனது தீர்ப்பினை ஞாயப்படுத்தி உள்ளார். இல்லை எனில் இந்த பட்டி மன்றத்தின் தீர்ப்பு தோற்பவரின் கூற்றுக்கும், இயலாமையின் இலக்கணத்திற்கும் வழி காட்டியதாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் நோக்கம் சாசுவதம் அடைந்தது என்றே கருதுகிறேன்.
குழந்தைகள் பற்றிய அந்த பாடல் வரிகளில் எனக்கு உடன்பாடில்லை.குழந்தைகள் தவறு செய்வதை நல்ல தாய் தகப்பன் யாரும் ஊக்குவிப்பதில்லை.ஆனால் ஒவ்வொரு வருக்கும் பிறவிக்குனம் என்று ஒன்று உண்டு.அதன் படி தான் பிள்ளைகள் வலர்கி றார்கள்.வாழ்கிறார்கள்.அதுதான் உண்மை.நன்றி.
அற்புதமான நிகழ்ச்சி. நேரம் போவதே தெரியவில்லை
அற்புதமான நிகழ்ச்சி. நேரம் போவதே தெரியவில்லை. இருக்கின்ற மனச்சுமை இருந்த இடம் தெரியாமல் போனது. நன்றி
good...good...
...
மகள் பர்வீன் சுல்தானா பேச்சு மிகவும் அற்புதம். தமிழன் அனைத்தும் இழந்து நிற்பதை லண்டன் நிகழ்ச்சி காட்டியது.
.
நகைச்சுவையை பேசும் வார்த்தைகள், பார்க்கும் பொருட்களில் எல்லாம் கண்டு பிடித்துக் கூறி எங்களை மனதார சிரிக்கவைத்து எங்கள் வாழ்க்கையை நீட்டிக்க உதவிய உம்மால் உங்கள் வாழ்க்கையை அப்படி நீட்டிக்க முடியாமல் போன மர்மம் வேதனையாக உள்ளது ஐயா.
இந்த நிகழ்ச்சியை எத்தனை முறை பார்த்தேனோ தெரியாது .... மீண்டும் மீண்டும் பார்ப்பேன் ...
Ms பிரவீன் சுல்தான் எது பேசினாலும் சூப்பர்.. நன்கு உணர வைப்பார். வாழ்த்துக்கள்
இதில் பர்வீன் சுல்தானாவிற்கு 100 மார்க். அருமை அருமை மிகமிக அருமை
Nice
Treasure of pure n no crass no vulgar comedy. Once mohan said good humor needs self effacement quality. RIP you crazy soul. For us less peace in life without you.
Great
Xcel R
ரசிக்கும் படியான நிகழ்ச்சி. நாடு, மொழி, மதம், ஜாதி பார்க்காமல், நாம் கூடி மகிழ பரந்த மனதுடைய அமீரகத்திற்க்கு மனம் நிறைந்த நன்றி.
By
I'm
U
அது மட்டும் இல்ல வீட்ல கூட டிவில பாட்டு ஓடிட்டு இருக்கும் அப்போ எங்க அம்மா சமைச்சிட்டு பாட்டு கிட்டு இருப்பாங்க
11¹1q11¹11111111qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Yu 9😅9k KBB😊q
Love u crazy sir..... I miss u
Lot of videos ungaldhu pathruka sir unga maraiviku aprom great
Such a great man.... Crazy Mohan sir... After hearing his speech, we will take even. Serial situation as Crazy
பர்வின் அக்கா.
சிரிப்பை பற்றி
பட்டிமன்றம்
நடத்திவிட்டு
என்னை கலங்க
வைத்து விட்டீர்கள்.
வெளிநாட்டு
வாழ்க்கையில்
சந்தோசங்களை
தொலைத்து
விட்டோம்.
ஆனால்
என் மனைவியும்
பிள்ளைகளும்
சந்தோசமாக
இருக்கிறார்கள்
என்ற நிம்மதி
மட்டுமே எங்கள்
உலகம்.
Z
L
bmb
N
Crazy Mohan is a Legend with 0 Haters.He always encourages everyone and never hurts others by thoughts,words or actions.That's his speciality.
எங்க சார் மேடை நாடகம் போய் வெள்ளித்திரை வந்து அதுவும் போய் செல்போன் வந்து கூட்டமா சிரிச்ச காலம் போய் இப்ப அவனவனும் தனித்தனியே சிரிக்கிறான் சார்.பயமாயிருக்கு சார்..😂😂😂😂
nan malaysia tamilan
crazy mohan sir iranthe piragu daily avarathu padaipukalai youtube this parkiren yennu terile..really i miss him😢😢😢😢😢
Entire film industry misses him
Naanum ungala Mari Dan utube la avar drama vaa pathutu iruken
Not sure. Watching this video, and hearing crazy sir, its aching and make us miss him much more than ever... Great soul...
#உண்மை வாழ்க்கையில் அனைத்தையும்வேடிக்கையாக_எடுத்துக்கொள்ளும்அமரர்கிரேஸிமோகன்மறைந்ததுதமிழ்மக்களுக்குநகைச்சுவைமறந்துவிட்டதுஎன்றேதோன்றுகிறது
கல்யானமாலை துபாய் அருமை நிகழ்ச்சி சிரிக்க. சிந்தனைக்கு அருமை அனைவர் உரை யும் அருமை🙏🙏👍
கிரேசி மோகன் அற்புதம் நகைச்சுவை உணர்வு பூர்வமாக சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட அற்புதமான கலைஞன் உங்கள் இழப்பு நகைச்சுவை ரசிகர்கள் மனதில் பெரிய அளவிலான இழப்பு
th-cam.com/play/PLtO2g37qBLP7ir2IeeDLP_l95zGsjMJr0.html
@@kalyanamalaiர்
😊😊😊😊
2@@kalyanamalailj)))2s1aq❤111
Dxssd
crazy mohan sir
arumai...
manam vittu kavalai marandhu sirikka vaithamaikku nandri...
RAMASWAMY BALASUBRAMANIA
Sankarabaramtelugumovie
movie
Sankarabaranam
mtelugumovie
Very nice, feel so happy and got some messages for use my life
ராமலிங்கம் சார் பேசியது அருமை.. நகைச்சுவை என்பது உணர்வு.. அந்த உணர்வு இல்லாதோர்க்கு அதன் அருமை தெரியாது.
Mohan sir doing a great thing which is very much required & deserved at this crucial way of living. Tc Mohan sir & all the best. Keep going👍
Crazy Mohan eppayoo eranthutaaru pa....apram epdi "keep going" 😐.....Idhu very old program.....
@@SimonVlogsOfficial i refereed kalayamalai mohan...not crazy mohan
@
Arumaiyana padhivu. Thank you Mr. Crazy mohan.
20:20 unga health ah neenga pathu irunthurukanum sir......Miss you😟😟😟😥😖.....Great man.
Gunas are pre-programmed by past karma.
ஆமாம்.எல்லாரையும் சிரிக்க வைத்த உங்களைக் காலன் அழைத்துச் சென்று உலகைக் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு விட்டாரே! !
Crazy sir, I completely agree with your THEERPU!
These days we are all so busy in our own ways & means, especially we are way too much involved with media.
Even the iphone wants us to smile & be happy. Hence they have named the iphone assistant "SIRI".
"Vaai vittu siritthaal noai vittu poagum".
Because you were born on Diwali day, you make each & every one of your fans laugh like fireworks!
Forever your fan,
Minu, Akshaya, Karthik.
Minu Karthik nice 👍
இது போன்ற நிகழ்ச்சிகளை டி வி சீரீயல் நிகழ்ச்சிக்காக மாற்றி மககளுக் கு காண்பித்தால் மிகவும் பயனுள்ள நிகச்சி
Audience love the talk like anything,their liveliness from Mohan sir's speech wow....Hats off Mohan sir.
Thanks for supporting…. stay tuned
Bagavathgeetha8
Sukisivam
.
Excellent. Well said.
@@kalyanamalai you are great sir, wonderful smiling face gentleman
Crazy Mohan is A Legend RIP we didn't Miss you sir you still live with us like Other Legends as Bruce Lee, MGR and Few More
Crazy Mohan- take it easy ; life is crazy...
We missed a legend.
May his soul rest in humour.
Ft in bh
@@mselvaratnam624 l
Chirithu Chirithu Yennai Chirayilittai --- Yendra Vakyathukku Yerpa Vazhndhukattiya CRAZY MOHAN --- A SUPER Gem in the COMEDY CIRCLE -- JOKESIN PIRAPPIDAMAY -- His absence A great loss to the Drama & Cinima World --
அற்புதமான மனிதர் கடவுளுக்கு சமமானவர் திரு கிரேஸிமோகன் அவர்கள் அவருடைய ஆன்மா என் நெஞ்சில் எப்பொழுதும் இருக்கும்
அருமை
RIP sir...This is the first time feel sorrow by watching Crazy mohan sir..
சிறந்த பட்டிமன்றம்
பர்வீன் சுல்தான் பேச்சு அருமை மிக அருமை❤❤❤❤👌👌👌👌🙏
PR
Pap
@@rajacorera8721 990ll high,
good speach madem parveen sulthana thankyou godbless you loong live
அம்மணி ஒரு சின்ன திருத்தம், யாரையும் வற்புறுத்தி குடிக்க வைக்கவில்லை, இவர்களாக போய் குடிக்கிறதுக்கு யாரும் தடுக்க முடியாது ..அரசாங்கம் எப்படி பொறுப்பாவார்கள் ?
Take things Crazy, Life is Easy. Such an inspiring person he is. Miss you Sir.
E
Y
Athu Take things easy, Life is crazy murugesa
நம்மை எல்லாம் சிரிக்க வைத்த கிரேசி சார் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது!
⁰
சூப்பர் 🙏🌹👍
I love humor, it was throughout the show but specially parvin mam`s speech was amazing and wonderful. I couldn't able to leave the page without commenting and praising her. Her thoughts was very real and too emotional and all were truth. I think we must have the sense of knowing what is happening around us. if we feel wrong on something we must change our self regarding that. Anyways life is precious so live easily live sensibly. Once again great speech parvin mam, hats off, You are wonderful....
prank prank
samuel priyan
samuel priyan
samuel priyan ŕamaserèalþamele
yes, u said right, the same i could felt when i wach her speech...
An a laugh ing Sassoon for nearly 4 hrs God should have given Mohan some more years oonly person who could make so many laugh and laugh at the end I couldn't stop crying we ae miss him lot
நகைச்சுவை வேறு கிண்டல் கேலி பரியாசம் வேறு. அக்காலத்து திரைப்படங்கள் மெய்யான நகைச்சுவையைப் பகிர்ந்தது. இக்காலத்திலோ வெறும் பரியாசம் கிண்டல் கேலிகள் மட்டுமே நகைச்சுவையாகக் கருதப்படுகிறது.
😅நன்றி
அருமையான பேச்சு நன்றி
அனைத்தையும்வேடிக்கையாக_எடுத்துக்கொள்ளும்அமரர்கிரேஸிமோகன்மறைந்ததுதமிழ்மக்களுக்குநகைச்சுவைமறந்துவிட்டதுஎன்றேதோன்றுகிறது
கல்யாண மாலையில் கிரேசிமோகன் தலைமையில் நகைச்சுவை
பட்டிமன்றம் சூப்பர் சூப்பர்
சூப்பரோ சூப்பர். ஆறு பேரின் பேச்சும் அருமையான நகைச்சுவை கலந்த பேச்சு. நகைச்சுவைக்கு தன்னையே முழுமையாக
அர்ப்பணித்துக் கொண்ட
நகைச்சுவை எவரெஸ்ட் கிரேசி மோகனின் பேச்சு
அருமை. புலவரைப்பற்றி
கேட்கவே வேண்டாம் . சகோதரி பர்வீனும் கேட்கவே வேண்டாம். எதை
எடுப்பது எதை விடுப்பது? மொத்தத்தில் இது
பாராட்டி மகிழத்தக்க ஒரு
பட்டிமன்றம். அனைவரையும் பாராட்டி
வாழ்த்துவோம். கல்யாண மாலை இதுபோன்ற தரமான சிறந்த பட்டிமன்றங்களை அளிக்க
வேண்டும். இரண்டு மோகன்களும் நீண்ட காலம்
பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க. இறையருள் துணை நிற்குமாக.
Nagarathinam❤yeluthiya❤comentse❤arumai❤nantru❤
Gracy❤mohan❤pechu❤yenakum❤romba❤pidikum❤aduthavarkalai❤sirikka❤vaippathu❤avvalavu❤sulabamana❤kariyam❤illai❤
Oyi❤yenna❤sapittacha❤tea❤time❤yenna❤panreenga❤sir❤
Valkaiyin❤yella❤nikalvikalaiyum❤nagai❤suvaiyaga❤yerkka❤mudiyathu❤seriyas❤thanmaiyum❤irukkanum❤sirammamum❤irukkanum❤yellam❤valkaiyin❤oru❤angamthaney❤
Yenaku❤munnadiye❤parthu❤vittu❤comentse❤yeluthiyacha❤thuravilaley❤
The essence of this program made 8 years ago is 100% suitable today also
"எல்லா = அணைத்து" என்ற தலைப்பிலுள்ள வார்த்தையினை அடிக்கோடிட்டு எண்ணுகையில், நடுவர் அவர்களின் தீர்ப்பு சரியா அல்லது தவறா என்று கேள்வி விழையாமல் இருக்க இயலாது.
மீண்டும் ஒரு முறை பார்த்தேன், தெளிந்தேன்.
பட்டிமன்றம் பார்க்க செலவிடும் ஒவ்வொரு நொடி துளிகளும் சிரிக்க வைத்தது, சிந்திக்க தூண்டியது. இருதரப்பு வாதத்தினரின் கூற்றுகளும் அவர்களுது அணிக்கு பலம் சேர்த்தது. அவர்கள் வாழ்வில் "நடந்த" நிகழ்வுகளை எப்படி நகைச்சுவையுடன் எதிர்கொண்டதால் துயரத்தை/கஷ்டங்களை கடக்கும் வலிமை பெற்றார்கள். இன்னும் பல உதாரணங்கள் மேற்கோளிட்டு தனது தீர்ப்பினை ஞாயப்படுத்தி உள்ளார். இல்லை எனில் இந்த பட்டி மன்றத்தின் தீர்ப்பு தோற்பவரின் கூற்றுக்கும், இயலாமையின் இலக்கணத்திற்கும் வழி காட்டியதாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் நோக்கம் சாசுவதம் அடைந்தது என்றே கருதுகிறேன்.
Praise the lord
மகிழ்ச்சி சிரிப்பு சந்தோஷம் ஆகியன வெவ்வேறு உணர்வுகளின் அல்லது சம்பவ சூழலில் வெளிப்படும்.
வீ மிஸ் யூ கிரேஸி சார் கள்ளகபடம் இல்லாத மனசு
அருமையான பதிவு நலமுடன் வாழவாழ்த்துகிறேன் இறைவன் அருள்வானாக நன்றி
Very amazing
Ramalingam sir ,and Parveen Sultana fantastic speech
Thanks for political punch mam
கிரேசி மோகனின் மறைவு .. நகைச்சுவை உலகிற்கு பெரும் இழப்பு
Unmaithaan.
shiva sundari மிகப்பெரிய இழப்புதான்
@@shajahanfaasi3341 g
@@shivasundari2183 q
@@arumugami7031 , to
We miss you Crazy Sir! Heaven will have pleasant time,as, I am sure you will enthrall the audience there too with excellent comedy!
😊😊
வாழ்வியலை எளிமையாக்கும் வர்மக்கலை சிரிப்பு வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்.
Kalakkal,,,👍😂
Excellent 👍👍
naan ada Vitalum "kneee" adum , we will miss you sir!!!
SORRY for the DISTURBANCE TV
p ₩₩₩₩
01p0
What a dialogue delivery ! Sir. We missed you, Sir
Take things easy, life is crazy. Arumai Thalaiva 😍
நீங்கள் சொல்வது உண்மை!
Crazy is always crazy in making us laugh a great humorist and we are all lucky to watch his shows
parthasarathy raman
U
Super.enjoy
Watching this whole show wondering why God took this beautiful soul....😢
நடுவர். Super 😁😁😁😁
குழந்தைகள் பற்றிய அந்த பாடல் வரிகளில் எனக்கு உடன்பாடில்லை.குழந்தைகள் தவறு செய்வதை நல்ல தாய் தகப்பன் யாரும் ஊக்குவிப்பதில்லை.ஆனால் ஒவ்வொரு வருக்கும் பிறவிக்குனம் என்று ஒன்று உண்டு.அதன் படி தான் பிள்ளைகள் வலர்கி றார்கள்.வாழ்கிறார்கள்.அதுதான் உண்மை.நன்றி.
Superb as usual
Mohan sir's comedies are wonderful. Such a legend. We will miss him. May his soul rest in peace.
Aalavlav. va. va.
hv
A RV
Excellent Parveen, lovely handling the language, presentation was very good, all the best. As usual crazy performance with great humour sense
முனைவர் பர்வீன் சுல்தானாவின் சொல் தானா அருவி மாதிரி வரும். தமிழ்ப் புலமை அவரின் பலம்!
@@ramamanibalaji6343 i
தோழர் பர்வீன் அவர்களின் பேச்சு போற்றத்தக்கது.
VANAKKAM SIR,EVAR PUGAL ANDRUM NELAITHU NIRKUM
Crazy sir. Please thirumbi vanthurunga 🙏
awesome speech, really nice
Tamilhot
Wow 😮 super
Even to day he's living through his comedy
We missed you crazy 😜 Mohan sir you're a great 👍🏼 person we salut your humour
பர்வீன் சுல்தானா மேடம்.. உண்மைகளை உரக்க சொன்னார்... சூப்பர்
may his soul rest in peace.. #CrazyMohan sir is no more. ... Prayers for his soul.Deepest condolences to the family.
Pulavar Ramalingam speaks words of truth n wisdom. Vaazhga Thamizh.
What a sense of comedy and ready extempore WIT 🎉🎉🎉,, 👍😊
Maarga bandhu modhaa Sandhu... Miss u sir..
Non stop jokes. CRAZY sir we miss you..
Palla piano button comparison. Wow what a free flow of comic creativity. RIP
(ithu yeappotho naan paarthathu!!
Heyy..... !! Thank u 👁 sir..🌹
Excellent speach by Mrs praveen sulthana.
Born to be a legend nice humble human being.
Crazy mohan sir is a legend..
Excellent
This video watched many times 😂
Super show everybody shows his performance... 😃😃😃
Take things easy , Life ia crazy 😀😉
மனுஷன் பேசுற ஒவ்வொரு வாக்கியமும் நகைச்சுவை
Powerfull karuthukkal by way of comedy omly 😊
Supero super
Very nice super bro ❤🎉
மிகவும் அருமை. Very clear