கனடாவை விட நிம்மதி தரும் கிராமம் | Inuvil | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @thiruway
    @thiruway 10 หลายเดือนก่อน +1

    தம்பி உங்கள் இணுவில் பற்றிய காணொளி நன்றாக இருந்தது
    இணுவில் கிழக்கில் மஞ்சத்தடி என்ற இடமும் இருக்கிறது.
    உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 10 หลายเดือนก่อน +6

    வடகிழக்கில் தமிழர்களின் கூட்டுத்தொகை குறைந்து வருகின்றது தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டு வம்சாவளி தமிழர்கள் வடகிழக்கில் வந்து குடியேற வேண்டும்

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் தம்பி உங்களுடைய v d o மூலம் வெளிநாட்டுல இருக்கிற நாங்க பார்க்கும் போது ஊருக்கு செல்லும் போது பார்வையிட வசதியாக இருக்கும் வாழ்த்துகள்

  • @Karma-p4u
    @Karma-p4u 10 หลายเดือนก่อน +2

    Nice ❤

  • @Ravanan646
    @Ravanan646 10 หลายเดือนก่อน +9

    முன்பு கோப்பாய், கோண்டாவில் எல்லாம் நிறைய தரமான புகையிலை தோட்டங்கள் இருந்தன இப்போது தோட்டங்களில் எல்லாம் வீடுகள் கட்டிவிட்டார்கள்

  • @Good-po6pm
    @Good-po6pm 10 หลายเดือนก่อน +6

    இவ்வுலக வாழ்வுக்கு முதல் முக்கியம் பணம். அதை ஈட்ட அன்றிலிருந்து இந்நேரம்வரை மனிதர்கள் உலகப்பந்தின் வளமான இடங்களுக்குப் பயணப்பட்டபடியே இருக்கிறார்கள்.
    பறவைகளும் மிருகங்களும் நீருள்ள இடங்களுக்கே செல்கின்றன.
    ஆற்றங்கரையோரமும் மலையடிவாரமும் வயற்காடும் இயற்கை அழகே அவற்றைப் பார்த்தபடி எத்தனைகாலம் இருக்க முடியும் சாதாரண மனிதரால்.. கையில் காசிருந்தாலே மனிதர் தனக்கான வசதிகளைச் செய்ய முடியும். அதுகால் நிறைந்த செல்வம் ஈட்டக்கூடி நாடுகளுக்கு மனிதர்கள் செல்ல விரும்புவது இயல்பானதே. அன்று தமிழர்களுக்கு நல்வாழ்வுக்கான ஆசைகாட்டி மலேசியா,மொரீசியஸ் உட்பட பல நாடுகளுக்கு வேலை தருகிறேன் என்று அழைத்துச் சென்ற ஐரோப்பியர்கள் அம் மக்களை அடிமை செய்து கொடுமைப் படுத்தினரே. இன்றுவரை இலங்கையின் தேயிலைத்தோட்ட வேலையாட்களுக்கு நல்ல வசதிகளோ சிறந்த ஊதியமோ அடிப்படைத் தேவைகளோ பூர்த்தி செய்ய ப்படவில்லை என்பது மிகவும் வேதனையே. அவர்களும் நன்றாக வாழவேண்டும் என்ற சமதர்ம நினைப்பை அரசு சிந்தித்தால் யாவும் நலமாகும்..

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 10 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉❤❤❤🎉🎉❤🎉உங்கள்..கனொலி. அணைத்தும்..அருமை..
    வாழ்த்துக்கள்..
    நானும்..மலயகம்.ஹற்றன்
    நிங்கள். கூரியது..உன்மை. தான்

    • @anandasegarankarthigesu2720
      @anandasegarankarthigesu2720 10 หลายเดือนก่อน

      பிரபல்யமானகோயில்கள்தவில்வித்துவான்கள்தோட்டங்கள்நிறைந்தஅழகானஇடம்இணுவில்காட்சிபடுத்தியதற்குநன்றிதம்பி

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 10 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரா எங்கள் ஊரை காண்பித்ததற்கு 😊

  • @thadchayaniyoga9533
    @thadchayaniyoga9533 9 หลายเดือนก่อน

    நானும் முதலாவது génération ஆள் தான்.இங்கு 2 சின்ன குழந்தைகளுடன் வந்து பாஷை படித்து மருத்துவம் படித்து இருதய நிபுணராக அரசாங்க மருத்துவமனையி்ல் வேலைசெய்கிறேன்.கொஞ்சம் சிரமம் எடுத்து படித்து இங்கேயுள்ள சட்டங்களை மதித்து நடந்தால் தடை கட்ட தேவையில்லை.குழந்தைகளுடன் சிரமப்பட்டு part time வேலை செய்து தான் படித்தேன்.அரசாங்க உதவி முதல் 3 மாதம்தான் கிடைத்தது.அதன் பிறகு என் கை மட்டுமே எனக்குதவி. ஊர்ல சாககாட்பிலும் வேலை தான்.வயசுபோன காலத்துல அங்க யார்கிட்ட பாரமாக இருப்பது. இவர் தன்னுடைய பிள்ளைக்காக சென்றார்❤

  • @vig478
    @vig478 10 หลายเดือนก่อน +6

    நமது ஊரை மெதுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது நன்றி 33வருடத்துக்கு பிறகு நமது ஊரை பார்த்ததில் மகிழ்ச்சி நீங்கள் பேசிக்கிட்டு இருந்த மரத்தின் கீழ் நானும் இருந்து இருக்கிறேன் சாமியார் பற்றிய தகவல்கள் அதிகம். எமது தோட்டத்தையும் பார்தேன் நன்றி. இதற்கு சலைத்தது இல்லை மேற்கு இணுவில் அங்கு கந்தசாமி கோயில் இருக்கிறது அது ஒரு காலத்தில் காரைக்கால் சாமிக்கு சொத்த மானது சாமியார் தலை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது இதனால் ஒரு சகோதர மோதலே எற்பட்டது இப்ப நினைத்தாலும் கவலையாக உள்ளது. நன்றி பவனீசன். இப்ப நமது ஊரை பிரித்து நல்லூருடன் சேர்ந்து விட்டார்கள் நமது ஊரையும் பறித்து நாட்டையும் பறித்து எனது முகவரியும் மாறிவிட்டது

    • @Ravanan646
      @Ravanan646 10 หลายเดือนก่อน

      பல ஊர் ஒன்று சேந்து ஒரு ஊர் ஆவதில் மகிழ்ச்சி அடையுங்கள். இரண்டும் யாழ்ப்பாணத்தில் தானே இருக்கிறது.

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 9 หลายเดือนก่อน

    Great n nice scenery.....❤

  • @Aagaash2001
    @Aagaash2001 10 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிகள் தம்பி. அருமையான பதிவு. இணுவில் மேற்கினையும் பார்க்க காத்திருக்கிறோம்.

  • @bairathymani
    @bairathymani 5 หลายเดือนก่อน

    எங்கள் ஊர் தம்பி வாழ்த்துக்கள்

  • @pragashivetha505
    @pragashivetha505 10 หลายเดือนก่อน

    Great video .The temples are Great.Thankyou 🙏🙏🙏

  • @vithijojachin8352
    @vithijojachin8352 10 หลายเดือนก่อน +5

    இனப்பிரச்சனை இல்லாவிட்டால் 👍

  • @nimmynirma8296
    @nimmynirma8296 10 หลายเดือนก่อน +1

    Appa sariya soninka vealinadu kasu than kovilkalin adamparam ninka sonathu pol selasanthi madum unmaiyana unarvodu iruku..unmaiya thairiyama solunka i like you ❤❤❤❤

  • @sureshan3
    @sureshan3 10 หลายเดือนก่อน +2

    Nalla Pathivu/ நல்ல பதிவு

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 10 หลายเดือนก่อน +1

    I love you all your vlogs when I meet feel like my brother ❤❤❤❤❤❤❤

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 10 หลายเดือนก่อน

    வணக்கம் இணுவில் பார்த்தோம் மகிழ்ச்சி, சிறய வீடுகளாக கட்டி தோட்ட நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தோன்றியது. ஐயர் இல்லாத சிறு கோவில்கள் அரசடி ஆலடியாக அமைதியா இருக்கும். ( கனடாவில் 20 கோவில் வரை இருக்குமாம் இவற்றில் கோவில் வருமானத்தில் 300 பேர்வரை சம்பளத்துடன் பணியில் உள்ளனர். )

  • @thirushanthygandhiji1939
    @thirushanthygandhiji1939 10 หลายเดือนก่อน +4

    தம்பி நான் உங்களுடைய வீடியோ தினமும் பார்ப்பேன் எனக்கு என்னுடைய பிறந்த இடம் ஆத்தியடி பருத்தித்துறை அந்த இடத்தை வீடியோ எடுத்து காட்ட முடியுமா நான் கனகாலம் அவ்விடத்தை விட்டு வந்து விட்டேன் இன்று இனு விலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது

  • @taranijanrasalingam2706
    @taranijanrasalingam2706 10 หลายเดือนก่อน

    நன்றி பவனேசன் நாம் பிறந்த ஊரை பற்றிய கானோலியை பதிவேற்றம் செய்ததர்க்கு❤😅

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி மகன் 🇨🇭🇨🇭

  • @sarweshwaransarwesh3421
    @sarweshwaransarwesh3421 10 หลายเดือนก่อน +1

    Our village good video

  • @boysandgirlsproductions3521
    @boysandgirlsproductions3521 10 หลายเดือนก่อน

    manathitku santhosamakaulathu ungal kaanoligal, nandri!

  • @nishashaira926
    @nishashaira926 10 หลายเดือนก่อน

    அருமையான வீடியோ ❤

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 10 หลายเดือนก่อน

    akka arumai arumai

  • @keeransiva5062
    @keeransiva5062 10 หลายเดือนก่อน

    புகை இலை உற்பத்தி செய்யக் கூடாது. ஏனென்றால் புகைப் பிடிப்பவர்கள் வாழ்வு மிகக் குறுகியது. அதனால தான் புகை இலை உற்பத்தி செய்வர்களின் பரம்பரையையும், அவரையும் பாதிக்கும்.

  • @dennythambipillai380
    @dennythambipillai380 10 หลายเดือนก่อน

    Very beautiful place ❤

  • @SivakuganRasathurai
    @SivakuganRasathurai 10 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️

  • @sujathasriranganathan617
    @sujathasriranganathan617 10 หลายเดือนก่อน

    Good job thanks

  • @Kidnan-y8x
    @Kidnan-y8x 10 หลายเดือนก่อน +1

    Thampi pavanisan kavanam en endal unkaluku endu oru marijatha irukku nan mirusuvil ippotu France 27 varudam urukku vara illa umatu parththa udan urukkuvsra asa vandthu vantha muthal thampi varuven

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 10 หลายเดือนก่อน

    Vanakkam ! Mika Sirappana Ganoli Ellame Thiddamidal, Muyarchchi Vettiyakum Nanry.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 หลายเดือนก่อน

    Its happy to see

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 7 หลายเดือนก่อน

    😇🥰

  • @KwtKhalide-ps2fr
    @KwtKhalide-ps2fr 10 หลายเดือนก่อน

    Neenkal inuvil ankalapay thokuthiyayum mudinthal kanoli seaythu podunkal friend sivakami Amman kovil arukamai than please❤❤

  • @ratnasingamvairamuthu9720
    @ratnasingamvairamuthu9720 10 หลายเดือนก่อน

    thank you so mach

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 หลายเดือนก่อน +1

    தாவடி பத்திரளி கோவில்,பிள்ளையார் கோவில்,இணுவில் கந்தசாமி கோவில்,சுதுமலை அம்மன் கோவில் பார்க்க விரும்புகிறோம்.வார் காலத்தில் இந்த நான்கு ஊர்களிலும் மக்கள் கடைசியாக தஞ்சம் புகுந்தார்கள்.இணுவில்,தாவடி புகையிலை தோட்டத்துக்கு பெயர் போனது.அந்த காலத்திலே படித்த குடும்பம் மாப்பிள்ளை தோட்டம் செய்பவர்கள் நிறைய சீதனம் கொடுத்து எடுப்பார்கள்.புகையிலை தோட்டம் செய்பவர்கள் பணக்காரர்.GOVERNMENT MAPPILAI THEDI SEETHANAM KODUTHTHU EDUPARKAL.FROM CANADA CDN MONAA COOK

  • @TharmarajaPonnuthurai
    @TharmarajaPonnuthurai 10 หลายเดือนก่อน

    தம்பி பவனேசன் நான் உங்கள் விடியே நித்தமும் பார்பேன் எனக்கு நல்லா பிடிக்கும் நீங்கள் எங்களுடைய ஊர் வட்டுக்கோட்டையை எங்களின் ஊரை நீங்கள் காட்ட முடியுமா தம்பி

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 10 หลายเดือนก่อน

    Dear pavani ungal katchip pathivai parthu miguntha natkal agivitta tharunathil intha pathivai pakka miguntha magizhchi adainthen. Chendra murai dubai vantha poluthu oru katchip en manathai kavrnthathu. Intha murayum dubai vanthullen. Intha inuvil katchi ennai kavarnthu vittathu. Inuvil kantha suvami meethu miguntha pakthi maana seegamaaga kondavan. Pothuvaga inu vil miguntha padippalargalaiyum nall perum kalaingargalaiyum saarntha oor endru kelvip pattirukiren. Sidhargalum vazhntha oor endru antha poomiyai ungal katchip pathivil kanak kannutru perum peru petren. Antha poomil jeeva samathi agi irukkum ovvoru sitharin samathigalaiyum puthuppithu varum pakthargali jenma paavankal theera amaithu thara antha Canada adiaridam patham paninthu thankgal vazhiyaga kettuk kolgiren. Ambala vana sumigali arulaal vairavr avrukku men melum selvangaliyum sathikka koodiya atraliyum thara sannathiyanai paninthu patri prarthikkiren. Pavanees mikka nandri. Ungal intha inu vil sidhar poomi kaanolikku.

  • @NanthagopalanNanthagopalan
    @NanthagopalanNanthagopalan 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் தம்பி, நிச்சயமாக இணுவிலின் மேற்குப் பகுதியைப் பார்வையிட்டு எங்களுக்குக் காட்டுங்கள். நன்றி.

  • @sureshkaveen8195
    @sureshkaveen8195 10 หลายเดือนก่อน +1

    🎉

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 10 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍💙💙💙💙💙💙🙏

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 10 หลายเดือนก่อน

    தாவடி ஊரை பதிவு செய்யவும் அங்கும் பல கோவில்கள் தோட்டங்கள் ஆயுள் வேதவைத்தியர்கள் இன்னும் பல உண்டு

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 8 หลายเดือนก่อน

    We missed

  • @VAISU12
    @VAISU12 10 หลายเดือนก่อน

    Anna ruthradsa maram eruka

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 หลายเดือนก่อน +1

    ♥♥♥🙏🙏🙏💪👏

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 10 หลายเดือนก่อน

    சூப்பர் நான் பிறந்த இடம்

  • @SusanaMasilamani-fe4gt
    @SusanaMasilamani-fe4gt 10 หลายเดือนก่อน

    How we coutac you

  • @JaniVJ
    @JaniVJ 8 หลายเดือนก่อน

    Sivan kovil illa anna vairavar kovil

  • @kirisaba4693
    @kirisaba4693 10 หลายเดือนก่อน

    வணக்கம் பவனீசன் ,அடுத்த தடவை உரும்பிராயை வீடியோவில் காட்ட முடியுமா?

  • @thirushanthygandhiji1939
    @thirushanthygandhiji1939 10 หลายเดือนก่อน +2

    ஆத்தியடி பிள்ளையார் கோவில் முதலிப் பேத்தி கோவில் அங்குள்ள வீடுகள் வட இந்துக்கல்லூரி

  • @frinsi492
    @frinsi492 10 หลายเดือนก่อน

    வணக்கம் நான் இணுவில்

  • @kaileswarykandasamy4560
    @kaileswarykandasamy4560 10 หลายเดือนก่อน +1

    உரும்பராய் காட்டவும்

  • @MadushanPraiyalan-z9n
    @MadushanPraiyalan-z9n 10 หลายเดือนก่อน

    பவனீசன். எல்லோரும் காரைநகர் சீனோர் மட்டும்தான் வீடியோ எடுக்கிறார்கள். நீங்களாவது உள்ளே சென்று தோப்புக்காடு சுப்பிரமணிய கோயில் எல்லாம் எடுத்து போடுங்கோ

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 10 หลายเดือนก่อน +1

    I am sorry you don't have a food for you 😢😢😢😢😢😮

  • @sarasri2022
    @sarasri2022 10 หลายเดือนก่อน

    Enka poner saanthan anna funeral Andu.neenkalum tamilan thane

    • @sivamayamsinnathurai684
      @sivamayamsinnathurai684 10 หลายเดือนก่อน

      நன்றி,வாழ்த்துக்கள்❤🎉.

  • @kanesk6935
    @kanesk6935 6 วันที่ผ่านมา

    இது மதிய நேர வணக்கம்!
    தம்பி, இப்ப நீங்க எடுத்துக் கூ
    றிய அதாவது வந்து வட மா
    கானத்தில, இணுவில் என்பதே
    சரியான வாத்தைப் பிரயோக
    மாகும். அதை விடுத்து, ' யாழ்
    ப்பாணத்தில் - வல்லு வெட்டிடித்
    துறை ' என்கிறது தவறான சொ
    ல்லாடல் இல்லியாங்கா? ' யாழ்
    ப்பாணத்தில - வல்லுவெட்டித்
    துறையில ' என்பதுங்க எவ்வள
    வு தூரத்து தவறான ஒலிபரப்பு
    அல்லவா?
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2025.1.17

  • @mahalingamkandeepan243
    @mahalingamkandeepan243 10 หลายเดือนก่อน

    Then why do you go there, mm ....F.....

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 10 หลายเดือนก่อน

    கனடாவில் வசதிவாய்பு
    கள் உண்டு" நிம்மதி இரு
    ப்பதாக பொய் யை சொல்
    லாதீர்கள்😅

  • @keeransiva5062
    @keeransiva5062 10 หลายเดือนก่อน

    புகை இலை உற்பத்தி செய்யக் கூடாது. ஏனென்றால் புகைப் பிடிப்பவர்கள் வாழ்வு மிகக் குறுகியது. அதனால தான் புகை இலை உற்பத்தி செய்வர்களின் பரம்பரையையும், அவரையும் பாதிக்கும்.

  • @keeransiva5062
    @keeransiva5062 10 หลายเดือนก่อน

    புகை இலை உற்பத்தி செய்யக் கூடாது. ஏனென்றால் புகைப் பிடிப்பவர்கள் வாழ்வு மிகக் குறுகியது. அதனால தான் புகை இலை உற்பத்தி செய்வர்களின் பரம்பரையையும், அவரையும் பாதிக்கும்.