இப்படியான வேலைசெய்கின்ற மக்களை வெளிஉலகத்திற்கு எடுத்து காட்டியமைக்கு தம்பி அலசுடினுக்கு நன்றி. அந்த அம்மா வறுமையிலும் நேர்மையும் உபசரிப்பும் மனதை நெகிழ வைத்தது. அலசுடினின் நல்ல உள்ளத்திற்கு கடவுள் மேலும் மேலும் அருள்புரிவாராக..
மிக்க நன்றி இந்த அம்மாவிற்கு உதவிகள் வழங்கிய அலஸ்டினிற்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள் தம்பி இவ்வளவு கஷ்டப்படும் இந்த அம்மாவிற்கு நீங்கள் செய்த உதவி உன்மையாகவே இது அவர்களுக்கு மிக பெரிய உதவி வாழ்த்துக்கள் தம்பி
உங்கள் அன்பான உள்ளத்திறகு நன்றி நல்ல மனசுள்ள அம்மாவுக்கும்நன்றி வஞ்சகம்மில்லா மனங்களே வாழ்க வழமுடன் தம்பி உங்கள் சேவை மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தம்பி நீண்ட நாட்களின் பின் உங்கள் காணொளி பார்த்தேன்.வலி நிறைந்த காணொளியாக இருந்தாலும் வலுமையான காணொளி. உழைப்பின் உண்மை தெரிகிறது. உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துகள். இதை பார்த்து என் கண்களும் கலங்கியது. ஆரம்பத்தில் கலங்காது பேசிய தாயின் மனம் உங்கள் உதவியால் கலங்கி விட்டது. ஒரு பெண்மணியின் பாசம் அது தான். எங்கு உண்மையான அன்பு வெளிப்படுகிறதோ அவள் உடைந்து விடுகிறாள். & குழந்தை ஆகிறாள். உங்களோடு என்றும் இணைந்து இருப்போம். இப்படியான காணோளிகளை பதிவிடவும் 🤝👏👍🙏
அருமை அலைஸ் , மனத்தில் இருந்த கவலை கண்ணீராக வருது (அவ்வளவு ஆறுதல் அகஇருக்கும் ) பணம் கொடுத்தது ,250 -300 அம்மா மட்டி கொடுக்கலாம் , இளம் வயது மகனுக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும் போன் வாங்கி மகனிடம் கொடுத்து அந்த அம்மாவின் தேவைகளை உதவி செய்கிற வர்கள் செய்யலாம்
அலஸ்டீன் அண்ணா *அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் பிரச்சனைகளும் குறைகளுக்கும் இருக்கும். *அம்மா கதைக்கின்ற விதம் மிக அருமை. அந்த அம்மாவிடம் குடுக்கின்ற மனம் பணம் வசதி இல்லை; அதனை உணவு குடுத்து கவனிக்கின்ற விதம் மிக அருமை.♥️♥️♥️ 50k 👏👏👏
தம்பி நீங்கள் உதவி வீடியோ செய்யுங்கோ வெளி நாட்டு மக்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் இப்படியான மக்களை உலகுக்கு காட்டுங்கோ உங்கள் நம்பரை பகித்து விடுங்கோ உதவி கிடைக்கும் இப்படியான மக்களுக்கு உதவி செய்யலாம் தானே நீங்கள் நல்லாய்இருப்பீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி நம்பிக்கையோடு உதவி செய்யுங்கோ 👍👍
நமது பாரம்பரிய தொழிலை ஆவணப்படுத்தியதற்கு நன்றி... இப்படி பலதரப்பட்ட தொழில்களை ஆவண படுத்துங்கள் தம்பி... செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவது. பின் மாட்டுக்கு புண்ணாக்கு ஆவது. வடகம் செய்வது... பனங்கிழங்கு பார்த்தி போட்டு கிழங்கு எடுப்பது....
She is so inspiration......the Tamils in Europe UK and America pls help her to get the clothes which she her kids asked her .......me too will try to do my best to her when I go to Srilanka......I am from Qatar ......when in my vacation.....I will go there and do my best to her .......Thank you......
God bless you brother and this mother🙏 Love your golden heart💞 You speak from the heart, with truth and sincerity. Sometimes a good talk is all the therapy one needs to feel better👍 Your smile is what brightens her day❤She deserves your kindness💝
தம்பி மீண்டும் ஒரு தரம் இந்த அம்மாவிடம் போய் காணொளி எடுத்துப் போடுங்க.... அவர்களது வீடு பால் அடையும் நிலையில் உள்ளது... தயவுசெய்து வீட்டையும் திருத்தி கொடுக்க புலம்பெயர் உறவுகளை நாடுங்கள்... இந்தத் தாயின் கடின உழைப்பிற்கு அது ஒரு சிறிய மன அமைதியை கொடுக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மட்டியில் கொழுப்பு,கொலஸ்டரோல் இருந்தாலும் புரதமும், கனியுப்புக்களும் அதிகம் இருக்கு. தக்காளி பழமே 300ரூபா விற்கும்போது அம்மாவிடம் மட்டியின் விலையை கூடுதலாக விற்கலாம்.
இந்த மட்டி வெளிநாடுகளில் அதிகம் சாப்பிடுகிறர்கள். இதை தண்ணீர் விட்டு அவிப்பது தவறு இங்கு உல்லி வயின் அரைக்கிளாஸ் விட்டு மூடி அவித்தால் இன்னும் சுவையாக இருக்கும்
இப்படியான வேலைசெய்கின்ற மக்களை வெளிஉலகத்திற்கு எடுத்து காட்டியமைக்கு தம்பி அலசுடினுக்கு நன்றி. அந்த அம்மா வறுமையிலும் நேர்மையும் உபசரிப்பும் மனதை நெகிழ வைத்தது. அலசுடினின் நல்ல உள்ளத்திற்கு கடவுள் மேலும் மேலும் அருள்புரிவாராக..
❤❤❤❤❤❤super bro
மிக்க நன்றி 😇
மிக்க நன்றி இந்த அம்மாவிற்கு உதவிகள் வழங்கிய அலஸ்டினிற்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள் தம்பி இவ்வளவு கஷ்டப்படும் இந்த அம்மாவிற்கு நீங்கள் செய்த உதவி உன்மையாகவே இது அவர்களுக்கு மிக பெரிய உதவி வாழ்த்துக்கள் தம்பி
மிக்க நன்றி
Thampi thanks Appu can you send u r number 🙏🏿 send me
Alasteen bro நீங்கள் அந்த அம்மாவுக்கு செய்த உதவிக்கு நன்றி your gread i like it
இந்த அம்மாவிற்கு வெளிநாட்டில் இருக்கும் உரவுகள் உதவிகள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்
நன்றி
இந்தக் காணொளி எனக்கு பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤
நன்றி
அலஸ்டீன் தம்பியின் காணொகள் அனைத்தும் வெகுமதி மிக்கது , வாழ்த்துகள் தம்பி. மட்டி போட்டு கூழ் சமைத்தால் அருமையாக இருக்கும்.
மிக்க நன்றி உங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கு 😇
உங்கள் அன்பான உள்ளத்திறகு நன்றி நல்ல மனசுள்ள அம்மாவுக்கும்நன்றி வஞ்சகம்மில்லா மனங்களே வாழ்க வழமுடன் தம்பி உங்கள் சேவை மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 😇
தம்பி நீண்ட நாட்களின் பின் உங்கள் காணொளி பார்த்தேன்.வலி நிறைந்த காணொளியாக இருந்தாலும் வலுமையான காணொளி. உழைப்பின் உண்மை தெரிகிறது. உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துகள். இதை பார்த்து என் கண்களும் கலங்கியது. ஆரம்பத்தில் கலங்காது பேசிய தாயின் மனம் உங்கள் உதவியால் கலங்கி விட்டது. ஒரு பெண்மணியின் பாசம் அது தான். எங்கு உண்மையான அன்பு வெளிப்படுகிறதோ அவள் உடைந்து விடுகிறாள். & குழந்தை ஆகிறாள். உங்களோடு என்றும் இணைந்து இருப்போம். இப்படியான காணோளிகளை பதிவிடவும் 🤝👏👍🙏
வாழ்த்துக்கள் தம்பி....
சிறப்பான காணொளி
பலர் கண்களை குளமாக்கியது..நன்றி
நன்றி
நல்லதொரு தொடர்ச்சியான பதிவு தோடு உங்களுக்கும் வாழ்த்துக்கள் உதவியதற்கு
மிக்க நன்றி
அழகு , என் இளமை கால நினைவு👌 இவர்களுக்கு உதவி செவ்வதென்றால் எப்படி
எனக்கும்
மிக்க நன்றி
இந்த தாய்க்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆசீர்வாதத்தையும் கொடுப்பாராக ஆமேன்
நன்றி
சரி ஐம்பதாயிரம் சந்தா தரரர் வரப்போகுது எனி நாங்கள் கழரலாம்தானே ஆயிரத்துக்குள்ள இருக்கும்போது இணைத்தேன்.. வாழ்த்துகள்.
🤣🤣 பழசை மறக்கவே மாட்டம் 😁 நீங்கள் தான் இந்த கட்டிடத்தின் அத்திவாரம்.. அனைத்துக்கும் மிக்க நன்றி
இப்படி கடின உழைப்பாளிகள் முன்னேறுவதற்கு இதுபோன்ற உதவிகள் சிறப்பு
மிக்க நன்றி
நீங்கள் செய்த உதவிக்கு நன்றி சுரேஷ் கேமராமேன் கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் மயிலாடி
சகோதரர் ரே இது மலேசியா வில் கிராங் அதிகம் சாப்பிடுவோம் வாழ்த்துகள்🎉
நன்றி
ஒரு அலம்பல், புலம்பல் இல்லாத ஒரு நல்ல யூடுபர். வாழ்த்துக்கள்.
Ammavin thairiyam pechchu ulappu Mikavum sirappu vaalththukkal amma
நன்றி
அன்புக்கு நானும் அடிமை.
வசதி இல்லாவிட்டாலும் வருந்தோம்பல் சிறப்பு.
நன்றி அலெக்ஸ்.
50kவிரைவில்.👏
மிக்க நன்றி சகோ
தங்களின் மறுபக்கத்திற்க்கு தலவணங்குகின்றேன்
😇 எல்லோருக்கும் உண்டு .. நன்றி அண்ணா
அருமை அலைஸ் , மனத்தில் இருந்த கவலை கண்ணீராக வருது (அவ்வளவு ஆறுதல் அகஇருக்கும் ) பணம் கொடுத்தது ,250 -300 அம்மா மட்டி கொடுக்கலாம் , இளம் வயது மகனுக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும் போன் வாங்கி மகனிடம் கொடுத்து அந்த அம்மாவின் தேவைகளை உதவி செய்கிற வர்கள் செய்யலாம்
Good inspirational story. Thank you so much showing such a hard working mother.
Thanks 😁
அம்மாவின் பேச்சும் சுறுசுறுப்பும் சிறப்பு.
உண்மை நன்றி
valtukal
நன்றி
அன்பு சகோதரனே வாழ்த்துக்கள்.தாயே மகிழ்ச்சி நன்றி.❤
அலஸ்டீன் அண்ணா
*அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் பிரச்சனைகளும் குறைகளுக்கும் இருக்கும்.
*அம்மா கதைக்கின்ற விதம் மிக அருமை.
அந்த அம்மாவிடம் குடுக்கின்ற மனம் பணம் வசதி இல்லை;
அதனை உணவு குடுத்து கவனிக்கின்ற விதம் மிக அருமை.♥️♥️♥️
50k 👏👏👏
உண்மை ... மிக்க நன்றி தம்பி
வாழத்துக்கள்..AR.
Thanks 😇
Brother உமக்கு நல்ல ஒரு மனசு அந்த அம்மாவுக்கு பணம் கொடுக்க நல்ல சந்தோஷப்பட்டார் நன்றி 👍🏽God bless you for your future.
மிக்க நன்றி 😇
தம்பி நீங்கள் உதவி வீடியோ செய்யுங்கோ வெளி நாட்டு மக்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் இப்படியான மக்களை உலகுக்கு காட்டுங்கோ உங்கள் நம்பரை பகித்து விடுங்கோ உதவி கிடைக்கும் இப்படியான மக்களுக்கு உதவி செய்யலாம் தானே நீங்கள் நல்லாய்இருப்பீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி நம்பிக்கையோடு உதவி செய்யுங்கோ 👍👍
நன்றி
அந்த அன்னைக்கு இறைவன் அனுப்பிய தேவதூதன் நீர் ..வாழ்த்துக்கள் அலஸ்ட்டீன்
மிக்க நன்றி
நமது பாரம்பரிய தொழிலை ஆவணப்படுத்தியதற்கு நன்றி... இப்படி பலதரப்பட்ட தொழில்களை ஆவண படுத்துங்கள் தம்பி... செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவது. பின் மாட்டுக்கு புண்ணாக்கு ஆவது. வடகம் செய்வது... பனங்கிழங்கு பார்த்தி போட்டு கிழங்கு எடுப்பது....
நிச்சயமாக.. மிக்க நன்றி
Unkalin nalla manasittu nanry
மிக்க நன்றி
Really Good job 👍
வாழ்க வளமுடன் 🙏
மிக்க நன்றி 😇
Supper hard working and kind lady.
Ya .. sure
Anbu thambi valthukal.thanks
மிக்க நன்றி
Frozen -18 பாகையில் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பலாம் .அந்த வசதி தான் வேணும்.
அம்மாவின் திறமையை வெளிப்படுத்திக் காட்டியதற்கு நன்றி. அம்மாவின் தொடர்பு இலக்கம் என்ன? மட்டி வாங்க முடியுமா?
வாங்கலாம் .. ஆனால் அவாவிடம் தொலைபேசி இல்லை
She is so inspiration......the Tamils in Europe UK and America pls help her to get the clothes which she her kids asked her .......me too will try to do my best to her when I go to Srilanka......I am from Qatar ......when in my vacation.....I will go there and do my best to her .......Thank you......
Thanks
Super vaalthukal nalla amma
நன்றி
God bless you brother and this mother🙏 Love your golden heart💞
You speak from the heart, with truth and sincerity.
Sometimes a good talk is all the therapy one needs to feel better👍
Your smile is what brightens her day❤She deserves your kindness💝
Thank you so much.. valuable feedback.. thanks
Super 🎉kind ❤person you are 😊
Thanks a lot
Ammavoda tannampikkaikku valthukal. Amma ennum nalamai valakadavul thunai eruppar. Tampi ammavukku sinna untavi seiya manasu solluthu. Unkalai nan thodarpu kollanum. Valka valamudan. Amma nalamai erukkanum
நன்றி
Thank 😇🙏🏼
Vaalthukkal thampija🙏🙏🙏🙏
நன்றி
அலக் ஸ் அண்ணாக் கு நல்லா மனசு
நல்ல இரும்புச்சத்து இருக்கு
நன்றி
Super bro...I like that you has been given her 15K......Thank you
Thanks 😇 for your support 🙏
Thanks அலஸ்டினிற்கு
மிக்க நன்றி
நன்றி தம்பி. எங்க இருக்கு இந்த இடம்.. அம்மா டா condact தர இயலுமா
Maddy parkka venum enru ninaippan parththu thanks
Thanks
மிகவும் அருமை
அருமைதம்பிநன்றி
நன்றி
வாழ்த்துக்கள் தம்பி
நன்றி
Good job Alesteen. God bless you.
Thanks
தம்பி மீண்டும் ஒரு தரம் இந்த அம்மாவிடம் போய் காணொளி எடுத்துப் போடுங்க.... அவர்களது வீடு பால் அடையும் நிலையில் உள்ளது... தயவுசெய்து வீட்டையும் திருத்தி கொடுக்க புலம்பெயர் உறவுகளை நாடுங்கள்... இந்தத் தாயின் கடின உழைப்பிற்கு அது ஒரு சிறிய மன அமைதியை கொடுக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி
Alasteen you did the great thing ,Amma you're amazing
Thanks
அம்மா உபசரிப்பும் அம்மா தம்மிழ் பேச்சுக்கு அடிமை அம்மா ★★★★★♥♥♥ ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥.....உதவி வாழ்த்துக்கள்..nandri..france...erundhu..5::8::2023***************************
மிக்க நன்றி
nice of you Alasteen.
Thanks
நன்றி🙏👏👏
நன்றி
Really it’s very sad anyway god bless you amma
Thanks
மட்டியில் கொழுப்பு,கொலஸ்டரோல் இருந்தாலும் புரதமும், கனியுப்புக்களும் அதிகம் இருக்கு. தக்காளி பழமே 300ரூபா விற்கும்போது அம்மாவிடம் மட்டியின் விலையை கூடுதலாக விற்கலாம்.
😇 உண்மை நன்றி
Arumayana padivu
நன்றி
Superb.. Watched today ur chanel.. Subscribed
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றி
Thanks
Thanks
Good good son
Super Super brother ❤️
Thank you so much
Ungal tamil nalla erukku
You are so sweet and great guy I like you so much god bless you forever and ever ♾️🙏
Thanks a lot foe your support 🙏
இந்த மட்டி வெளிநாடுகளில் அதிகம் சாப்பிடுகிறர்கள். இதை தண்ணீர் விட்டு அவிப்பது தவறு இங்கு உல்லி வயின் அரைக்கிளாஸ் விட்டு மூடி அவித்தால் இன்னும் சுவையாக இருக்கும்
சிறப்பு.. நன்றி
வாழ்த்துக்கள்
நன்றி
👍
😇
😮
😇
❤❤❤❤❤🙏🙏
😍
GREAT MAN
Thanks
Very nice
Valthukal
நன்றி
Superd BRO
Thanks
❤🙏🙏🙏
😇
Nice of you😊
Thanks
You are great bro
Thanks
👌👌🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
😇
மகன் அருமை
மிக்க நன்றி
Super
Thanks
Superb 🎉 Bro
Thanks
Anna entha Amma oda contact panni vankuvathu eppiy anna
அவாவிடம் தொலை பேசி இல்லை.. நேரில் வந்தால் சந்திக்கலாம்
இவர்களை எவ்வாறு தொடர்புகொள்வது?
நேரடியாக தான் சந்திக்கலாம்
Enga intha amma irukkuraanga
Near kurunakar
Good job
Alasteen anna, how can I donate to help this amazing amma 😊?
Yes, how can I?
She doesn't have mobile.... you can meet her directly
🙏🙏🙏🙏
Hi Anna 😊how can I help her
இந்த அம்மா போன் nomper தரமுடியுமா......
Informative vedeo
Thanks
Nice
மட்டையின் எடம் சொல்
Kurunakar
❤NANRY VANAKAM ❤
நன்றி
I love this video
Thanks
❤❤❤❤
😇
❤