குன்றக்குடி முருகனின் சிறப்புகளும் பெருமைகளும்..! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- குன்றக்குடி முருகனின் பெருமைகள் ! அதிசியங்கள் ! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!
#murugan #kundrakudi #godmurugan #vel #mayil #velmaaral #pillaiyarpatti #vadapalanimurugantemple #palanimurugan #godmurugan #murugansongs #murugantemple #muruganstatus #velmaaral #om #tiruchendur #thiruthani #palani #siddhar #thirparankundram #vayalurmurugan #vel #aanmegam #aanmegaglitz #tamil
#tiruchendur #tiruchendurmurugantemple #tiruchendurmurugan #tiruchendur #godmurugan #aanmegaglitz #murugantemple #kandhasasti #thiruvizha #tiruchendurtemplethiruvizha #tirchendurhistory #tirchendurstory #thiruchendursoorasamharam #tiruchendurmurugantemplehistory #thiruchendurmuruganstory #thiruchendurstory #thiruchendurhistory #arupadaiveedu #arupadaiveedumurugan #பங்குனிஉத்திரம்2024 #பங்குனிஉத்திரம் #PanguniUthiram #PanguniUthiram2024 #PanguniUthiramsirappu
ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், புகழ்பெற்ற ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார், குன்றக்குடி முருகன் கோவிலின் சிறப்புகள், பெருமைகள் மற்றும் அங்கு சென்று வழிபடுவதன் மூலம் கிடைக்கும் அதிசயங்கள் பற்றி விரிவாக விளக்குகிறார்.
இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை:
குன்றக்குடி முருகன் கோவிலின் பெருமைகள்
குன்றக்குடி முருகனை வழிபடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள்
குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நடக்கும் அதிசயங்கள்
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகரின் சிறப்புகள்
முதன் முதலில் காவடி எடுத்த இடும்பன் மற்றும் பழனி முருகன் கதைகள்
குன்றக்குடி மலை மயில் வடிவத்தில் இருப்பதற்கு பின்னான காரணம்
மயில் வாங்கிய சாபம் மற்றும் முருகன் சாப விமோசனம் கொடுத்த கதைகள்
அருணகிரிநாதர் பாடிய பாடல்கள்
முருகனின் மயிலின் பெருமைகள்
குன்றக்குடியில் உள்ள பிராமி எழுத்துக்கள்
குன்றக்குடி முருகனிடம் எப்படி வேண்டிக் கொள்ள வேண்டும்
உலகம் முழுவதும் உள்ள செல்வந்தர்கள் குன்றக்குடி முருகனின் பக்தர்கள்
குன்றக்குடி முருகனின் சிறப்புகள் மற்றும் பெருமைகள்
குன்றக்குடி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்.
குன்றக்குடி முருகன்,ஆன்மீகம்,விஜயகுமார்,தமிழ்,அதிசயம்,காவடி,பிள்ளையார்பட்டி,கற்பக விநாயகர்,முருகன் மயில்,
பிராமி எழுத்து,kundrakudi murugan images,kundrakudi murugan temple to pillayarpatti distance,kundrakudi murugan temple histroy,kundrakudi murugan temple distance,murugan temple,murugan god,murugan song, murugan meaning,murugan drawing,murugan photos HD,முருகன் 1008 பெயர்கள்,shasti kavasam,vaikasi viratham,shasti viratham,palani,thiruchendur,vadapalani,thiruthani,aarupadai,murugan bhati,kumaran,murugan, astrology, murugan temple,
How many steps are there in Kundrakudi Murugan temple?
Which district is Kundrakudi Muruga Kovil in?
Which is the most powerful Murugan temple?
How tall is the Kundrakudi Temple?
Kundrakudi Murugan temple timings,
Kundrakudi Murugan temple distance,
Kundrakudi Murugan temple history,
Kundrakudi Murugan temple temple steps,
Kundrakudi Murugan temple tamil,
Kundrakudi Murugan temple district,
Kundrakudi Murugan temple images,
Kundrakudi Murugan temple to pillayarpatti distance,
திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம் !,
திருச்செந்தூர் முருகன் மகிமை !,
திருச்செந்தூர் முருகன் பரிகாரம் !,
திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம் !,
திருச்செந்தூர் முருகன் அபிஷேகம் !,
திருச்செந்தூர் செல்லும் வழி !,
திருச்செந்தூர் முருகன் வழிபடும் முறை !,
திருச்செந்தூர் முருகன் படம் !,
திருச்செந்தூர் முருகன் பெயர் என்ன?,
திருச்செந்தூர் என்ன பேமஸ்?,
tiruchendur song, murugan temple, tiruchendur kovil parikaram, naalikinaru, valli kukai, moovar samathi, thiruchendur kovil parikaram, thiruchendur murugan raja alakaram, thiruchendur abishekam, thiruchendur murugan abishekam, paner ilai thiruneeru, thiruchendur varalaru, thiruchendur kadal, arupadai veedu, murugan speech vijayakumar, murugan speech vijaya kumar, murugan speech vijayakumar in tamil.vel maral lyrics,god murugan songs in tamil, god murugan songs in tamil movies, ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!,god murugan,vadapalani murugan temple,vadapalani temple,murugan songs in tamil,murugan songs,thiruchendur murugan songs,vel maaral,vel maaral maha mantra in tamil,velmaran slogam,velmaral murugan song,velmaral madhiram lyrics in tamil,vel maaral lyrics in tamil,vel maaral song,velmaaral vilakkam in tamil,vel maaral mandiram,god murugan songs,Tiruchendur Temple History Tamil,vadapalani kovil histroy,vadapalani kovil marriage,vadapalani kovil timing
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
Anna na poidu vanthan rompa santhosam.... 🙏
நான் காலையில் தான் அண்ணா என் மகனை காவடி எடுக்க வைக்கிறேன் னு மனசுல வேண்டுதல் வைத்தேன் அண்ணா. இப்போ போன் ஆன் பண்ணதும் காவடி பற்றி பேசுறீங்க. மிகவும் சந்தோஷம். அண்ணா 🙏🏻
அப்பன் முருகன் பற்றிய குறிப்புகள் மற்றவர்கள் சொல்வதை விட ஐயா விஜயகுமார் சொல்லி கேட்பது பேரானந்தம் ஆக உள்ளது..........
குன்றக்குடி முருகனுக்கு அரோகரா🦚🦚🦚
Kundrakudiyan thunai
குன்றக்குடி முருகனை பற்றி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை🙏🙏🙏
காலம் அறிவான்
கருணை புரிவான்
குன்றக்குடியான்🙏🏻
உண்மை. எனது குலதெய்வம், ஷண்முகநாதன் கருணையே கருணை. முருகா முருகா
நன்றி ஆண்டவா,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ,வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பனே முருகா போற்றி
குருவாக எங்களுக்கு போதிபதற்க்கு நன்றி அண்ணா🙏ஓம் சரஹணபவ
Anna ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு ரொம்ப பிடித்த பிடித்த கோவில் சக்தி வாய்ந்த கோவில்
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 பிள்ளையார் வட்டிக்கும் குன்றக்குடி முருகனை வந்து கும்பிடுங்க நல்லது நடக்கும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
குன்றக்குடி முருகா என் மகனை காப்பாற்றுங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
எனக்கு ஆரோக்கியம் கொடு முருகா மனபலம் கொடு 🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
மிக்க நன்றி அண்ணா
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ முருகா
ஓம் பிள்ளையார்பட்டி விநாயகா
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
அய்யா வணக்கம் உண்மையாகவே குன்றக்குடி பற்றி யாரும் சொல்வார்கள் என்று யேங்கியிருந்தேன் அது நினைவாச்சு
காலம் அறிவான்.கருணை புரிவான். கந்தன்
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
Sir, today only I went to Pillayarpatti and Kundrakudi murugar temple and just came back home 1 hr before.. what a blessing for me from murugar… just opened the utube I saw your post🙏🏻🙏🏻
Please give daily one murugan video we expect your speech
எங்கள் குலதெய்வம் 🫀
Enga ooru Kundrakudi
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி அண்ணா. இம் சரவண பவ ❤️🙏🏻
Nanga karaikudi....kundrakudi murugar pathi nenga pesunathula neraya therinchutom... Nandri🙏
ஓம் சரவணபவ முருகா
Vetrivel muruganek harohara🙏🙏🙏
Murugan thunai irupar frm palani 🙏🙏
Arumaiyana pathihu ❤😊
வணக்கம்
குன்றக்குடி சண்முகநாதன் பற்றி விளக்கம் அருமை இங்கு மிக சிறப்பு உள்ளது அதுதான்
என் அப்பன் சண்முகநாதனை நம்பி மலை ஏற ஏற வாழ்கையும் மென் மேலும் ஏறும் இதுதான் உண்மை இது என் கண்முன்னே நடந்து கொண்டு உள்ளது காலம் அறிவான் கருணை புரிவான் குன்றக்குடி சண்முகநாதன்
நன்றி முருகா
Nethu than nanga kundrakudi poi en paiyan ku mudi yerakkittu vanthom om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
Murugaaaaaaaaa ❤❤❤❤❤
Excellent sir 👏🕉️✡️🦚💐🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Anna Naan kundrakudi than ❤ shanmuganathan irukura oorla valra pakkiyatha kuduthurukkan en appan murugan🙏🙏🙏
🙏Murugaaa 🙏
செந்தூர் சக்கரவர்த்தி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandrighal
ஓம் முருகா போற்றி
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
Inru en magalum en marumaganum ennidam vanthuvittargal
Thank you universe
Shanmuga guga
My yearly event to Kundrakudi Shanmuganathar carry kavadi on Pangguni Uthiram.
Romba nandri sir❤
🙏🙏🙏🙏🙏🙏Aarumugam arulidum anudinamum erumugam 🦚👨👩👧👦👍
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்டது ஆடு மயில் என்பது அது வாக வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻
ஓம்சரவணபவ
✨🦚ஓம் சரவண பவ🐓✨🙏🙏🙏🙏
Thank you so much for your speech and information sir. We are knowing many unknown facts from you about our Murugar
En sister kudumba kadan kastam theeranum muruga.
Om murugan🙏
Thanks
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa potri om
காலம் அறிந்து கருணை புரிவான் -குன்றக்குடியான் (அடியேன் : குன்றக்குடி முருகன் அம்பலம் வகையறா)
Om muruga
🦚வடபழனியில் அமர்ந்து வேல் மாறல் மந்திரத்தை சொல்வதானால் நடக்கும் அதிசியம்.! -th-cam.com/video/tBWbtnOBJxI/w-d-xo.htmlsi=HDWGuUEJPvLLHc0f
🙏🤲
🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
❤❤❤
அய்யா எனக்கு முருகன் கோவில நான் சாமி கும்பிடுற மாதிரி கனவு வந்தது....அந்த பூசாரி என்கிட்ட கோவில் பத்தி அதாவது கோவில் சிதைய படிச்சிங்களானு கேட்டார்.... நான் கோவில் பேர் படிச்சேன் ஞாபகம் வரல..... ஆனால் கோவில் பின்னாடி அருவி ஓடிட்டு இருந்தது.... அந்த கோவில் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் அய்யா
Muruga engal magalin court prachanai theeranum muruga.
Murugaa❤😢
Murugan thunai irupar frm palani 🙏🙏
@@priyakarthic1406 murugaah 🥺💥💯
Om muruga❤
Muruga❤❤❤
Kavadi edukum murai patri solunga anna
வணக்கம் ஆசானே. எமக்கு இருக்கும் சந்தேகம் ஒன்றை தீர்க்க வேண்டும் ஐயா. இதில் எது சரி, சரவணபவ இல்லை சரஹணபவ?
Om Muruga 🦚🙏
Enthan ippirappu em muruganukke…em muruganin sirappukalai ketka ketka sevi irandum inikkindrene..SARAVANA BAVA KUGHA VADIVELA SENTHIL ANDHAVA SHANMUGA SARANAM 🙏
Om saravana bhava 🦚
Engaludaya kuladeivam kuntrakudi murugar
அண்ணா சளி பிடிச்சு இருக்கா குரலில் மாற்றம்
Sir kanvil mayil vanthal enna Kovil sir
திருச்செந்தூர்இன்னும்போகமுடியலாமுருகா
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
Kundrakudi Chennai porur la thaanay eruku . Pls someone tell
It's kundrathur
@@geethabakthavatchalam2427 ok thanks. confused
Illa ivaru solrathu sivagangai district irukura kundrakudi temple
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
🏵️🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🏵️
Anna Kantha sasti kavasathil, amaraabathiyai kaathu tevargal kadunjirai viduthai Kantha kugane kathirvelavane nu vari varum ,athil varum amarabathi yaar Anna?siriyaval ariyaathu kedkum kelviku batil sollunge Anna...Alla Alla kuraiyathu punniyangal ungaluku enperuman murugarum babavum aruliduvargal,nandri anna
Othimalai muruganin patri solugal thambi
Anna enaku 4 varusama kulanthai illana romba kastapadran Ella kovilku poitu vanthutan last week kuda thiruthani ,siruvapuri poitu vanthan,nethu kuda thiruporur poitu vanthan ana onnyma nadaka matakuthu ethavathu Kovil iruntha sollungala
நான் வேல் மாறல் 48நாள் விரதம் இருக்கும் போது இறந்த சாவு வீட்டுக்கு போகலாமா தயவுசெய்து சொல்லுங்கள் சார்
நான்செய்யதாபாவாம்என்ன
Ennoru visayamum erukum kukandhai eludhi vaipargal
Muruga enakku vazhkai pichai kodu
Kundra kudi murugan
Arogara
அண்ணா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் என் அப்பனிடம் என்னை அழைத்து செல்கிறது.
Kovil than nangal poojai seigirom
Om Saravana bhava 🙏🙏🙏🙏
Om muruga