ஆதி முதல்நாளில் எந்தன் தாய் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று புவி மீதில் ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து ஆள் அழகனாகி நின்று விளையாடி பூதலம் எல்லாம் அலைந்து மாதருடனே கலந்து பூமிதனில் வேண்டும் என்று பொருள் தேடி போகம் அதிலே உழன்று பாழ் நரகம் எய்தாமல் உந்தன் பூவடிகள் சேர அன்பு தருவாயே சீதை கொண்டு போகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன் தன் மருகோனே தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரம்மாவும் நின்று தேட அரிதானவன் தன் முருகோனே கோதை மலை வாழுகின்ற நாதர் இடப்பாகம் நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா கூடிவரும் சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. வள்ளக்கோட்டை முருகனுக்கு அரோகரா.அய்யா அவர்களின் பேச்சு தேனினும் இனிது திருப்புகழ் இனிமை.😊😊😊😊😊😊
ஓம்முருகாகுருமுருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே ஷடச்சரனே என் கருத்திலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க சுவாகா
ஆதிமுதன் நாளில் என்றன் தாயுடலி லேயி ருந்து ... ஆகமல மாகி நின்று புவிமீதில் ... ஆசையுடனே பிறந்து ... நேசமுடனே வளர்ந்து ... ஆள் அழகனாகி நின்று விளையாடி ... பூதலமெலாம் அலைந்து ... மாதருடனேகலந்து .. பூமிதனில் வேணுமென்று பொருள்தேடி ... போகமதிலே உழன்று ... பாழ்நரகெய்தாமல் ... உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே ... சீதைகொடு போகும் அந்த ராவணனை ... மாள வென்ற தீரனரி நாரணன்றன் மருகோனே ... தேவர்முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவு நின்று அரிதானவன்தன் முருகோனே ... கோதை மலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற ... கோமளி அநாதி தந்த குமரேசா ... கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட ... கோடைநகர் வாழ வந்த பெருமாளே. ...
அண்ணா நான் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளேன் என் மனம் மகிழ்ந்தது அண்ணா இன்று காலை எனது நண்பர் வல்லக்கோட்டை முருகனை தரிசித்து வந்தார் அதே போல் இன்றைக்கு நீங்கள் திருப்புகழ் விளக்கவுரையை கொடுப்பதும் வல்லக்கோட்டை உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா
அண்ணா உங்கள் திருகரங்கள் மூலம் எனக்கு ஒரு திருப்புகழ் நூல் ஒன்று தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா.உங்களுடைய விளக்கம் ஒரு ஆசிரியர் புரியாத மாணவர் ஒருவனை தன் சொந்த மகன் போன்று பாவித்து அவனுக்கு தேனுடன் சேர்த்து தினமும் திருப்புகழ் பாடல் வரிகள் கிடைக்க அவனுக்கு ஞானம் கிடைக்கிறதோ அது போல இருக்கிறது என் மனம்
நான் தங்களின் திருப்புகழ் உரையை கேட்டு திருப்புகழ் புத்த்கம் விளக்க உரையுடன் வாங்கிவிட்டேன் இதை நான் எப்படி படிக்கவேண்டும் குறுங்கள் ஐயா. நான் வேல் மாரல் தினமும் படிக்கிறேன் மனம் தெளிவாக உள்ளது அது போல் திருபுகளையும் படிக்க உதவுங்கள் ஐயா. நன்றி.
ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் நன்றி அப்பா நீயே துணை நன்றி தம்பி வாழ்க வளமுடன்
ஆதி முதல்நாளில் எந்தன் தாய் உடலிலே இருந்து
ஆக மலமாகி நின்று
புவி மீதில்
ஆசையுடனே பிறந்து
நேசமுடனே வளர்ந்து
ஆள் அழகனாகி நின்று விளையாடி
பூதலம் எல்லாம் அலைந்து
மாதருடனே கலந்து
பூமிதனில் வேண்டும் என்று பொருள் தேடி
போகம் அதிலே உழன்று
பாழ் நரகம் எய்தாமல்
உந்தன் பூவடிகள் சேர அன்பு தருவாயே
சீதை கொண்டு போகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன் தன் மருகோனே
தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரம்மாவும் நின்று
தேட அரிதானவன் தன் முருகோனே
கோதை மலை வாழுகின்ற நாதர் இடப்பாகம் நின்ற
கோமளி அநாதி தந்த குமரேசா
கூடிவரும் சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட
கோடை நகர் வாழ வந்த பெருமாளே.
🎶🎶🎶🎶Thanks for sharing so many and so much of informations about TP😊🙏🙏
ஓம் முருகா துணை
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணா 🙏🏻🙏🏻
ஓம் முருகா சரணம் 🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. வள்ளக்கோட்டை முருகனுக்கு அரோகரா.அய்யா அவர்களின் பேச்சு தேனினும் இனிது திருப்புகழ் இனிமை.😊😊😊😊😊😊
ஓம்முருகாகுருமுருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே ஷடச்சரனே என் கருத்திலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க சுவாகா
Om Saravana Bhava 🙏⚜️🦚🐔🙏🪔
Guru vanakam 🙏🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை முருகா 🙏🏻🦚🙇🏼♀️🥹🫴🏻🪷🤲🏻🌺
முருகன் பாதம் சரணம்
அண்ணா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை ❤❤❤❤❤❤
ஆதிமுதன் நாளில் என்றன் தாயுடலி லேயி ருந்து ...
ஆகமல மாகி நின்று புவிமீதில் ...
ஆசையுடனே பிறந்து ...
நேசமுடனே வளர்ந்து ...
ஆள் அழகனாகி நின்று விளையாடி ...
பூதலமெலாம் அலைந்து ...
மாதருடனேகலந்து ..
பூமிதனில் வேணுமென்று பொருள்தேடி ...
போகமதிலே உழன்று ...
பாழ்நரகெய்தாமல் ...
உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே ...
சீதைகொடு போகும் அந்த ராவணனை ...
மாள வென்ற தீரனரி நாரணன்றன் மருகோனே ...
தேவர்முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவு நின்று
அரிதானவன்தன் முருகோனே ...
கோதை மலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற ...
கோமளி அநாதி தந்த குமரேசா ... கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட ...
கோடைநகர் வாழ வந்த பெருமாளே. ...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🐓🦚🐓🐓🦚🌹🪔
NandriAiya.
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல வெற்றி வேல் எங்களை சுற்றி வந்து காக்கும் சுப்பிரமணி வேல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி 🎉🎉🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉
வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🦚🦚
திருப்போரூர் முருகனுக்கு அரோகரா 🙏 வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா 🙏🦚🐓 துணை
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤
அண்ணா நான் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளேன் என் மனம் மகிழ்ந்தது அண்ணா இன்று காலை எனது நண்பர் வல்லக்கோட்டை முருகனை தரிசித்து வந்தார் அதே போல் இன்றைக்கு நீங்கள் திருப்புகழ் விளக்கவுரையை கொடுப்பதும் வல்லக்கோட்டை உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா
என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் அண்ணா
Muruga Sharanam 🙇🏻♂️🙇🙏🙏
Om.MuruhaSarannam🙏🙏🙏🌺🌹💐🍇🍊🍓🥭🍎🍅🐓🦚🐦🌟⭐🌟⭐🌟⭐🌺🙏
OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐔🙏🙏Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏Padhanamskaram Acharya 🙏
Om muruga saranam 🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை பாம்பன் சுவாமிகள் ஆரோகரா
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
🙏🙏🙏
Vetrivel muruganukku arogara
🙏🙏🙏🙏🙏🙏
Muruga Saranam 🙏🙏
முருகா சரணம்
முருகா முருகா
மிகவும் அற்புதம் 🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்கள் திருகரங்கள் மூலம் எனக்கு ஒரு திருப்புகழ் நூல் ஒன்று தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா.உங்களுடைய விளக்கம் ஒரு ஆசிரியர் புரியாத மாணவர் ஒருவனை தன் சொந்த மகன் போன்று பாவித்து அவனுக்கு தேனுடன் சேர்த்து தினமும் திருப்புகழ் பாடல் வரிகள் கிடைக்க அவனுக்கு ஞானம் கிடைக்கிறதோ அது போல இருக்கிறது என் மனம்
சத்தியமாவது சரவணபவவே🙏
நான்றி அய்யா மிகவும் அருமையான விளக்கம் வாழ்க வமுடன் ஓம் சரவணபவ
Swamy nan ipo tha thiruporur Kovil poitu ipo tha vantha thanks 🙏 murugaaaa
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையோ அருமை தம்பி.
Om murga potri
சேந்தனை கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தோனை விலங்கு வள்ளி காந்தனை கந்தக் கடம்பனை கார்மயில் வாகனனை சாந்துனை போதும் மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே
ஓம்சரவணபவ வேலும்மயிலும்சேவலும்துணை🙏🙏🦚🦚🐔🐔🌺🌺🌺🌺🌺🌺
எங்க ஊர் வல்லக்கோட்டை முருகனை பற்றி கூறியதற்கு நன்றி ஐயா. கருத்து அற சிவந்து அங்கி வாய்தெழு திங்களாலே இந்த திருப்புகழ் விளக்கம் கொடுங்கள் ஐயா
Om muruga
முருகா 🙏
ஓம் சரவண பவ...... முருகா சரணம்
ஓம் முருகா 🙏🙏🙏
Great thambi valga nalamudan pallandu
Muruga appa ❤❤❤❤❤❤
ஐயா உங்களை பார்ப்பது முருகரை பார்ப்பது போல் உள்ளது
Vallakkottai muruga perumanukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🐓⭐🎉🎉🎉🎉🎉🎉
Om murga potri 🙏🙏🙏🙏🙏🙏
Muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா வணக்கம் 🙏🙏🙏
OM muruga 🙏🙏🙏🙏🙏🙏
மாடம்பாக்கம் பற்றி சொல்லுங்க
Arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் சரவணபவ🦚🕉🙏
உங்களின். இந்தபதிவு.. பார்த்து. கண்ணிர். வருகிறது. காரணம்தெரியல...... குழந்தைவேல்...... நாகபட்டிணம்..
Thanks Anna
நான் தங்களின் திருப்புகழ் உரையை கேட்டு திருப்புகழ் புத்த்கம் விளக்க உரையுடன் வாங்கிவிட்டேன்
இதை நான் எப்படி படிக்கவேண்டும் குறுங்கள் ஐயா.
நான் வேல் மாரல் தினமும் படிக்கிறேன் மனம் தெளிவாக உள்ளது அது போல் திருபுகளையும் படிக்க உதவுங்கள் ஐயா. நன்றி.
Muruga Muruga Muruga
Anna indru kiruthigai,indru adhigalai 6 mani alavil irandu paambu (Valli deivanai) kal silaigalukku naduvil Murugan kaatchi thandhaar andha irandu paambu silaigalum enakku Valli deivanai yaaga therindhadhu, andha irandu paambu silaigalum muruganidam pesikkondu irundhadhu enakku pesiyadhu ketka villai.idharku enna artham please seekkiram sollunga.
ஐயா நான் தினமும் வேல் மாறல் படிக்கிறேன் ஆனால் இரண்டு பாட்டுக் மட்டுமே அர்த்தம் புரிகிறது முடிந்தால் பதினாறு பாடல்களின் அர்த்தத்தை கூறுங்கள் ஐயா 🙏
Lyrics kizha podunga sir please🙏
❤
திருப்புகழ் பாடல் மொத்தம் எத்தனை அண்ணா🎉 google 1340 மட்டுமே காட்டுகிறது
❤❤❤❤❤❤😭😭😭😭😭😭❤❤❤❤❤❤
ஐயா வல்ல கோட்டை மூலவர் முன்பாக இரண்டு மயில்கள் உள்ளது ஏன் என்று விளக்கம் சொல்லுங்கள் ஐயா முருகா சரணம்
Ayya enaku tamil varum but avalau ha Artham puriya matingadu.. Irundhalum padikira
திருப்புகழ் number sir
ஓம் சரவண பவ...... முருகா சரணம்