✨வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய முருகன் கோவில்..! | மருதமலையில் நடந்த அதிசயங்கள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 90

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  4 หลายเดือนก่อน +5

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 4 หลายเดือนก่อน +13

    என் அப்பன் மருதாச்சலமூர்த்தி என்னை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆட்கொண்டுவிட்டார் அதை நான் தான் உணரவில்லை என் மருதமலை ஆண்டவனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 4 หลายเดือนก่อน +16

    அற்புதமான பாடல் சகோதரர் அவர்களே 🙏 நான் விரும்பி கேட்டு ரசித்த பாடல் 🙏🙏அழகன் முருகன் என் மருதாசலமூர்த்தி கூடிய விரைவில் அவரை தரிசிக்க வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருக்கின்றேன் 🙏🙏🙏மனதால் வேண்டி கேட்டாலே போதும் அருள் புரியும் தந்தை அவர் 🙏😭🙏😭🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 4 หลายเดือนก่อน +15

    நான் ஒரு விஷ்ணு பக்தன் எத்தனையோ முறை திருச்செந்தூரும் பழனிக்கும் சென்று சென்ற முருகரை வணங்கி இருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் முருகனின் மீது பெரிய ஈடுபாடு இல்லை. என்று நான் மருதமலை மருதாச்சலனை சென்று வணங்கினேனோ அன்றிலிருந்து முருகன் மீது தீராத மரியாதையும் பக்தியும் கொண்டவனாய் மாறி இருக்கிறேன்.
    கொடுப்பதற்கு கோவிந்தன் இருக்கிறான். எனக்கு முருகனிடம் கேட்பதற்கு எதுவுமே இல்லை, ஆனால் அவனை வணங்கி மகிழ வேண்டும் என்ற ஆசையை மட்டும் மீண்டும் மீண்டும் தூண்டுகின்றான்
    முருகன் மீது கொண்டுள்ள பக்தியில் ஒன்றை உணர்ந்தேன் அவனிடம் எனக்கு கேட்பதற்கு எதுவும் இல்லை, ஆனால் அவன் மீது செலுத்துவதற்கு பெரும் பக்தி உள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத இந்த நிலைதான் பக்தி என்பதை உணர்கிறேன்.
    மருதாச்சலனுக்கு அரோகரா🙏✨

  • @aparnaram9802
    @aparnaram9802 4 หลายเดือนก่อน +10

    மருதாசலன் இருக்க மனகவலை எதற்கு ❤....

  • @vg8thd987
    @vg8thd987 4 หลายเดือนก่อน +13

    ஐயா ,பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி தென்காசி மாவட்டத்தில் உள்ளது.மருதமலையில் உள்ளது அவர் தவம் புரிந்த குகை.அந்த குகையிலிறுந்து சுயம்பு மூர்த்தி சண்ணிதானதிர்க்கு சுரங்க பாதை உள்ளதாகவும்.இன்றும் சர்ப ரூபத்தில் பாம்பாட்டி சித்தர் அந்த சுரங்கம் வழியாக சுயம்பு மூர்த்தியை தரிசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
    மருதாசல மூர்த்திக்கு அரோகரா🙏🏼🙏🏼

    • @radhekrishna4324
      @radhekrishna4324 4 หลายเดือนก่อน

      2021 december லே போனேன் சித்தர் குகையில் வெளிப்புறம் எல்லோரும் அமர்ந்துஇருந்தார்கள் நானும் தியானத்தில் இருந்தேன் எழும்பவே தோணல அங்கு cool ஆகவும் இருந்தது என் முதல் தியான அனுபவம் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க தோணிச்சு
      மருத மரம் இருப்பதால் மருதமலை என்று பேர் மூலிகை யாவும் மண் சரிவேயும் பாதுகாக்கிறது இதயத்துக்கு இதன் தோல் பட்டை கஷாயம் நல்லது

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr 4 หลายเดือนก่อน +7

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 4 หลายเดือนก่อน +19

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் அழகு பெருமாள்.❤❤❤❤❤❤. சின்னப்பர் 🎉🎉🎉🎉🎉🎉.மருதாசலமூர்த்திக்கு அரோகரா.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 4 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy 4 หลายเดือนก่อน +6

    அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤❤

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 4 หลายเดือนก่อน +5

    ஓம் மருதாசலமூர்த்திக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @venkateshnsv9126
    @venkateshnsv9126 4 หลายเดือนก่อน +3

    கருணைக்கடலே காந்த போற்றி❤❤❤❤

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 4 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா முருகா முருகா 🙏

  • @santhamani4938
    @santhamani4938 4 หลายเดือนก่อน +5

    Vannakam ayya ,
    I am from coimbatore happy to hear about our murugan ...

  • @gowthamg2642
    @gowthamg2642 4 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 4 หลายเดือนก่อน +2

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @SivaKumar-gi1xo
    @SivaKumar-gi1xo 4 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஐயா.....
    முருகா சரணம்...!!!
    முருகா சரணம்...!!!
    முருகா சரணம்...!!!

  • @senthilkumarjayalakshmi1133
    @senthilkumarjayalakshmi1133 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 4 หลายเดือนก่อน +1

    😍 முருகா சிறப்பான பதிவு முருகா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙌வாழ்க வளமுடன்🙌 👌🥰

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 4 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @vigneshj3078
    @vigneshj3078 4 หลายเดือนก่อน +11

    மருதமலை முருகன் கோவில் செல்ல அந்த மருதச்சலாமூா்த்தி அழைக்க வேண்டும் முருகா!! 🦚🦚

  • @NandyArun
    @NandyArun 2 หลายเดือนก่อน +1

    En marudhamalai muruga kutty😊❤

  • @saradhasaby6168
    @saradhasaby6168 3 หลายเดือนก่อน +1

    இது கோடி உண்மை 🦚🙏🦚🙏

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh 20 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம்

  • @gowthamg2642
    @gowthamg2642 4 หลายเดือนก่อน +2

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @priyakarthic1406
    @priyakarthic1406 4 หลายเดือนก่อน +5

    Santo Thiru.Chinnapa devar ...Thiru R.Thiyagarajan ...iruvarum Mamanar ..Marumagan..." AATUKAARA ALAMELU "......pondra movies oda director Thiru R.Thiyagarajan...Ennoda amma valli paatima oda own brother...😊

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 4 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b หลายเดือนก่อน

    ❤நன்றி அண்ணா ❤

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 4 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!🦚🐓🙏

  • @RavikavipaviRavikavipavi-gf7wf
    @RavikavipaviRavikavipavi-gf7wf หลายเดือนก่อน

    Appan murugar thunai

  • @gowthamg2642
    @gowthamg2642 4 หลายเดือนก่อน +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 3 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 😢

  • @VishnuKumar-ng7ei
    @VishnuKumar-ng7ei 29 วันที่ผ่านมา

    Marudhamalai Murugan nela tha nan ipo irukan❤

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 4 หลายเดือนก่อน +2

    En marudhamalai murugan ennoda nanban😊❤ adikadi poven kashtam na en friend veedu marudhamalai ku poi ellathayum pesuven❤
    Marudhamalai steps la pogum bodhu chinnapathevar oda per neraya edathula irukum😊

  • @mrekharekham
    @mrekharekham 4 หลายเดือนก่อน +1

    முருகனுக்கு அரோகரா

  • @VIDYUT-Mom
    @VIDYUT-Mom 4 หลายเดือนก่อน +1

    Neega yapa Maruthamalai pathi pesuviga nu eagerly wait panitu iruthen anna. Naga weekly weekly Tuesday poitu irukom. Nala changes anna.

  • @priyakarthic1406
    @priyakarthic1406 4 หลายเดือนก่อน +2

    Murugan thunai irupar frm palani 🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 3 หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivavishnu
    @sivavishnu 2 หลายเดือนก่อน

    OM SARAVANABAVAA.
    OM SARAVANABAVAA.

  • @uma.m8738
    @uma.m8738 4 หลายเดือนก่อน +1

    ஓம் மு௫கா சரணம் 🙏🙏🙏

  • @boomahi799
    @boomahi799 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻

  • @gowthamg2642
    @gowthamg2642 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @selvirajan06
    @selvirajan06 4 หลายเดือนก่อน +1

    Vetrivel Murugarukku arohara.

  • @vlogsofab
    @vlogsofab 4 หลายเดือนก่อน +2

    Muruga❤

  • @bindhusrinivasan1431
    @bindhusrinivasan1431 4 หลายเดือนก่อน

    Iam also in coimbatore very happy to hear my favourite god,,❤,,

  • @sangeethsangeetha4650
    @sangeethsangeetha4650 4 หลายเดือนก่อน +1

    முருகா 🦚u🫰🏻🤍💯❤️

  • @devivelmurugan8541
    @devivelmurugan8541 3 หลายเดือนก่อน

    அண்ணா நன்றி

  • @veni-pe7do
    @veni-pe7do 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா

  • @hemavathi6447
    @hemavathi6447 4 หลายเดือนก่อน +1

    நாங்க போய்ட்டு வந்தோம் முருக் செம்ம அழகு

  • @JayanthiRavi-m9i
    @JayanthiRavi-m9i 4 หลายเดือนก่อน

    Vetrivel muruganuku arogara kanthanku arogara kumaranku arogara

  • @moonmediatheni7443
    @moonmediatheni7443 2 หลายเดือนก่อน

    Om muruga🎉❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 4 หลายเดือนก่อน +1

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @ponvijayan
    @ponvijayan 4 หลายเดือนก่อน

    Om Muruga Saranam 🙏

  • @pavithrasoundararajan7972
    @pavithrasoundararajan7972 หลายเดือนก่อน

    Hi add this video also to vijayakymar sir playlist
    Plz take more interviews with sir
    Thank you

  • @sugapriya3847
    @sugapriya3847 4 หลายเดือนก่อน

    Om murugan thunai

  • @baburam-rc9yn
    @baburam-rc9yn 4 หลายเดือนก่อน +1

  • @devivelmurugan8541
    @devivelmurugan8541 3 หลายเดือนก่อน

    அண்ணா வேல்வத்துகடவுலைகண்டேன்நன்றி

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 4 หลายเดือนก่อน

    Om Saravanabava

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 4 หลายเดือนก่อน +2

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓🙏❤

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 4 หลายเดือนก่อน

    Om muruga

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  4 หลายเดือนก่อน +1

    குன்றக்குடி முருகனின் பெருமைகள் ! அதிசியங்கள் - th-cam.com/video/zRxKLdAG3-E/w-d-xo.html

  • @balarohini7092
    @balarohini7092 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Babu-g5w
    @Babu-g5w 4 หลายเดือนก่อน

    Muruga potri

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu6760 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @ragukishur8034
    @ragukishur8034 4 หลายเดือนก่อน +1

    Vanakam sir naan murugan bhaktan every day ridding thirupugal but im have pain somepeople say murugan is no god he is king of kurijinila (((TRUE OR NOT)))

  • @hemaselvaraj8831
    @hemaselvaraj8831 4 หลายเดือนก่อน +1

    Anna entha monday than ponom

  • @muthulakshmi724
    @muthulakshmi724 4 หลายเดือนก่อน +1

    Anna enakku maruthachala murthi niraiya arputham panirukkar eapavim tuesday poittu erukkan.eanai mulu maiya mattri vittar maruthachala murthikku araharohara

  • @shreeengineering7017
    @shreeengineering7017 4 หลายเดือนก่อน +1

    🙏🤲

  • @eesanin_ethaya_thudipu8442
    @eesanin_ethaya_thudipu8442 4 หลายเดือนก่อน

    மால் மருகா 😢❤🎉

  • @sathesatheesh3475
    @sathesatheesh3475 4 หลายเดือนก่อน +1

    🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏻🏵️

  • @gowthamg2642
    @gowthamg2642 4 หลายเดือนก่อน +1

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @babubharathi2225
    @babubharathi2225 4 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @rajikesavan7699
    @rajikesavan7699 4 หลายเดือนก่อน

    Muruganukku arokara

  • @rajaramasamy8698
    @rajaramasamy8698 4 หลายเดือนก่อน +2

    மருதாசலன் இருக்க மணக்கவலை எதற்கு

  • @reddotgaming7463
    @reddotgaming7463 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா முருகா முருகா ❤❤❤❤❤

  • @lathatharika2421
    @lathatharika2421 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @karthikselvam3326
    @karthikselvam3326 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @VimalPriya-hs2iy
    @VimalPriya-hs2iy 4 หลายเดือนก่อน

    Om saravana bava❤❤❤

  • @jeyasomu9100
    @jeyasomu9100 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏