துரியோதனன் கெட்டவர் என்று எதை வைத்து சொல்லமுடியும் சகோதரா சரித்திரத்தில் பல பொய்களை சொல்லி நம்ப வைத்து விட்டார்கள் துரியோதனனின் விஷயத்தை மட்டும் விட்டு விடுவார்களா என்ன
@@shangarsaravanan நிச்சயமாக அவர் நல்லவர் தான் வேண்டும் என்றே அவர் மீது பல கட்டுக்கதைகள் திணிக்கப்பட்டு இருக்கிறது ஜாதி வெறி பிடித்து ஆட்டம் ஆடிய அந்த காலத்தில் ஜாதி பார்க்காது ஒரு மாபெரும் வீரனை நண்பராக சேர்த்து ராஜ்யம் கொடுத்து நாடுதான் உனக்கு அது வீடு இதுதான் என்று சொன்ன நல்ல மனிதர் நிச்சயமாக தனது தேசத்தில் உள்ள மக்களையும் நேசித்து இருப்பார் நல்ல ஆட்சி கொடுத்தும் இருப்பார் இவர் எப்படி தப்பான மனிதராக இருப்பார்?
எடுக்கவோ!? கோர்க்கவோ!!? நாம் படித்ததை நேரில பார்த்தோம்!! நண்பர்களுக்குள் ஒளிவு மறைவில்லாத ஆசாபாசங்கள்!! நாம் இப்படி படங்கள் பார்க்க எதோ புண்ணியம் செய்துள்ளோம்🎉🎉🎉✍️🙏
என்னைப் பொறுத்தவரை இந்த திரைபடத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மிக பெரிய ஜாம்பவான்கள். சிவாஜி சாவித்திரி சொக்கட்டான் விளையாடும் போது அசோகன் வரும் வேளையில் சாவித்திரி எழும் போது சிவாஜி கணேசன் சாவித்திரியின் முத்து ஒட்டியாணம் மீது கை பட்டதும் அது அறுந்து விழும் போது அசோகனின் நடிப்பு அனைவரையும் மிஞ்சி விடும்.
Nice friendship of Karnan and Duriyothanan. Duriyothanan faith with friend of Karna and wife of Bhanumathi. Super acting of Sivaji Ganesan, Asokan and Savithiri. Nice movie.
Ipdi oru vishiyam nadanththa entha maharatham original wrintings la illa....Then why u r potraying wrong things to society 😂😂😂😂Comment section full ahh boomers ahh irukku😂
Indha scene la ivanugala karnan character um duryodhanan character ku weight ethha vechadhu... Namma nanban epoyadhu thapu senja namma avanoda manasatchi madhri irundhu thapa sutti kaatanum.... Karnan ku duryodanan kita irundhadhu vishwasam.... Adha yen friendship kooda namma aalunga confuse pannikranga...
To Everyone who are seeing this, this scene never happened in real vyassa Mahabharatam. This is some fake story to polish Karna’s character. Karna is a selfish, self centered, short tempered man, who vyassa never respects.
அந்த விளையாட்டு நடக்கும் போது கர்ணனுக்கு திருமணம் ஆகவில்லை.. அது மட்டும் அல்ல, இந்த சின்ன புத்தி உள்ள உன்னை உன் உறவிருவினரும் சற்று,இல்லை இல்லை தூரமாக வைக்க வேண்டும்... மந்த புத்தி😂😂😂😂😂
இதை விட நட்புக்கு எதுடா உதாரணம் ❤
டேய் இது படம் டா மஹாபாரதம் வேற 😁😁
துரியோதனன் கெட்டவனாக இருந்தாலும் நட்புக்கு மரியாதை கொடுப்பார்.
நட்புக்கு உதாரணம் யாருனு கேட்டா துரியோதனன், கர்ணன் தான்
Super na 🙇🏻♂️
துரியோதனன் கெட்டவர் என்று எதை வைத்து சொல்லமுடியும் சகோதரா சரித்திரத்தில் பல பொய்களை சொல்லி நம்ப வைத்து விட்டார்கள் துரியோதனனின் விஷயத்தை மட்டும் விட்டு விடுவார்களா என்ன
துரியோதனன் கெட்டவன் என்று அவன் இடத்திலிருந்து நிறுபிக்கமுடியுமா ?
@@shangarsaravanan நிச்சயமாக அவர் நல்லவர் தான் வேண்டும் என்றே அவர் மீது பல கட்டுக்கதைகள் திணிக்கப்பட்டு இருக்கிறது ஜாதி வெறி பிடித்து ஆட்டம் ஆடிய அந்த காலத்தில் ஜாதி பார்க்காது ஒரு மாபெரும் வீரனை நண்பராக சேர்த்து ராஜ்யம் கொடுத்து நாடுதான் உனக்கு அது வீடு இதுதான் என்று சொன்ன நல்ல மனிதர் நிச்சயமாக தனது தேசத்தில் உள்ள மக்களையும் நேசித்து இருப்பார் நல்ல ஆட்சி கொடுத்தும் இருப்பார் இவர் எப்படி தப்பான மனிதராக இருப்பார்?
🔥🔥🔥
நட்புக்கு ஒரு உதாரணம் என்றால் அது துரியோதனன்
This story is fake. It’s not in real Mahabharata
நடிகர் அசோகனின் நடிப்பு மிக மிக அற்புதமானதாக இருக்கிறது...சிதறிய முத்துக்களை எடுக்கவா எடுத்து அதை கோர்க்கவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எடுக்கவோ!? கோர்க்கவோ!!?
நாம் படித்ததை நேரில பார்த்தோம்!! நண்பர்களுக்குள்
ஒளிவு மறைவில்லாத ஆசாபாசங்கள்!! நாம் இப்படி
படங்கள் பார்க்க எதோ புண்ணியம் செய்துள்ளோம்🎉🎉🎉✍️🙏
❤❤❤❤❤❤❤❤
உன்மையாகவே பாண்டவர்களை விட துரியோதனன் தான் மிகச்சிறந்த நல்லவன் நல்லா ஆளுமை உள்ள நல்ல ஒரு மனிதர்
Which idiot told you?
அருமையான காட்சி மூவரும் அழகாக நடித்துயிருக்கிறார்கள்
என்னைப் பொறுத்தவரை இந்த திரைபடத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மிக பெரிய ஜாம்பவான்கள். சிவாஜி சாவித்திரி சொக்கட்டான் விளையாடும் போது அசோகன் வரும் வேளையில் சாவித்திரி எழும் போது சிவாஜி கணேசன் சாவித்திரியின் முத்து ஒட்டியாணம் மீது கை பட்டதும் அது அறுந்து விழும் போது அசோகனின் நடிப்பு அனைவரையும் மிஞ்சி விடும்.
Unmaidhan 💯💯💯💯💯
துரியோதனனுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்தது... நண்பனை (கர்ணன்)சந்தேகம் படாதக்காரணத்தால்..
கடவுளைவிட துரியோதனன் சிறந்தவன் நன்பன்
🌹என்னவொரு அர்த்தமுள் ள?அற்புதமான நடிப்பு ! சி வாஜி ஐயாவுக்கு,நிகராக அசோகன் ஐயாவும்.நட்பிற் கு உதாரணம் கர்ணனும்,து ரியோதனனும் மட்டுமே ! ந ட்பென்றால் இதுதானோ ? காணொளி கண்டு,கண்க ளும் குளமானது !😝🤗😎😘
நட்புக்கு உதாரணமாக இந்த படம்
Nice friendship of Karnan and Duriyothanan. Duriyothanan faith with friend of Karna and wife of Bhanumathi. Super acting of Sivaji Ganesan, Asokan and Savithiri. Nice movie.
நட்புக்கு மரியாதை அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே
நட்புக்கு மரியாதை துரியோதனனும் கர்ணனும் தான். நடிகர் திலகம் அல்ல.
@@deepikagopal4976 இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்டவர் எங்கள் கலைக்கடவுள்
@@deepikagopal4976நடிப்புக்கு உதாரணம் சிவாஜி, கமல் தான்
அருமையான படம்.எல்லோர்களின் நடிப்பு
Evergreen Supera aana oru scene...epadi oru kanavam epadi oru nanbam anaivarukum anaya vendum
What Amazing wonderful Acting only SIVAJI than karnan Karnan than SIVAJI vunmai vunmai sivaji oru theivapiravi valka SIVAJI 🙏🙏🙏
சாவித்திரியின் முக பாவனை அருமை
நட்புக்கு இலக்கணம் 💛💛💛
யாராலும் நடிக்க முடியாத கதாபாத்திரம்
அசோகன் சார் ஆக்ட் சூப்பர் இந்த oru சீன் super
உடுக்கை இழந்தவன் கைபோல் ❤
Good friendship karnan and dhuriyodanan
இந்த ஒரு நிகழ்வுக்காக கர்ணன் தலையை கொடுக்கலாம்.
Classic scene .This shows our culture which is diff from imported culture which allows some people to marry their own daughter
உயிரே...என் தெய்வமே.....
நல்ல நட்பிற்கு அடையாளம்
Superb friendship ❤❤❤❤❤
நட்பில் சிறந்தவன் துரியோதனன் சகுனி என்ற ஒரு பேரிழிவால் அவன் நிலை இப்படி ஆனது இனி சொந்த பந்தங்களை உதற வேண்டாம்
சிவாஜி கணேசன் நடிப்பு......❤❤❤❤
❤❤❤❤ நட்பு ❤❤❤
நட்பு ❤
My favorite sence
You find Asokan acting good only when he acts with Sivaji. Thats the standard. With MGR, he behaves like a clown.
Correct. Uyarda manithan, aalayamani etc.can also be added in this list
What a sequence,legandary scene,classic and historical movie piece,
அருமை
Super actors they are legends
Korekava or serkavac is really awesome Royal Grade like Rols Roy car
Great scene
Super acting
❤❤❤😢😢i am sorry Pls forgive me 😢
Best friend mr ashokan
Veryfine
Inthavaru Natpu vendum
But korkava or servakava by Duridan is really a Royal Grade like Rols Roy car
Emma... Ena acting Savitri amma
Great puranam
Duryodhanan 👍
Saguniyen,serkai
❤
❤❤❤❤❤❤❤💎💎💎💎💎💎💎👍👍👍👍👍👍
Pengal en kangal
Nobody can act like this now
But in mahabarathm serial karnans wife name is vrishali
மஹா பாரதத்தில் கர்ணனுக்கு மனைவி இருவர்.
Ipdi oru vishiyam nadanththa entha maharatham original wrintings la illa....Then why u r potraying wrong things to society 😂😂😂😂Comment section full ahh boomers ahh irukku😂
Indha scene la ivanugala karnan character um duryodhanan character ku weight ethha vechadhu...
Namma nanban epoyadhu thapu senja namma avanoda manasatchi madhri irundhu thapa sutti kaatanum.... Karnan ku duryodanan kita irundhadhu vishwasam.... Adha yen friendship kooda namma aalunga confuse pannikranga...
To Everyone who are seeing this, this scene never happened in real vyassa Mahabharatam. This is some fake story to polish Karna’s character. Karna is a selfish, self centered, short tempered man, who vyassa never respects.
துரியோதனன் பெண்டாட்டிக்கு விளையாட கர்ணன் பெண்டாட்டி கிடைக்க வில்லையா.... எங்கோ உதைக்கிறதே.😊
Yes it is fake story
This mivie is disort mahabharatham
அதன் பிறகு வந்தவை இதிலேயே இருக்கிறது
அந்த விளையாட்டு நடக்கும் போது கர்ணனுக்கு திருமணம் ஆகவில்லை.. அது மட்டும் அல்ல, இந்த சின்ன புத்தி உள்ள உன்னை உன் உறவிருவினரும் சற்று,இல்லை இல்லை தூரமாக வைக்க வேண்டும்... மந்த புத்தி😂😂😂😂😂
@@Uruttu_vaayi நன்றி நண்பரே சரியான செருப்படி கொடுத்ததற்கு
This is an old Whitewashing Movie of Karnan just like there are movies to White wash Muslims
Loose koothigala
அது என்னடா…. அடுத்த ஆணுடன் படுத்துன்னு விளையாட்டு😂😂😂
நல்ல கலாச்சாரம்
Athane
Is fake story
Dei athu ukkanthu thaanda vilayaaduraanga....yaaru da neega kulla boys.
@@t-memestudios5947 உட்காந்துன்னாலும் அது என்னடா அடுத்தவனுடன் தனிமையில் விளையாட்டு??
நாங்கதாண்டா அரபு நாடு மூலமாய் உங்களுக்கு பிச்சையும் வேலையும் போடுற குல்லா பாயிஸ்..
ஜி20 மீட்டிங்க்ல உங்க கேடிஜி சவுதியிடம் கெஞ்சினத பாத்துமா இப்படி உளருர
@@t-memestudios5947 DMK adimaikalaka irukum bro😅
❤