Nellai kannan speech about karnan l ஐயா நெல்லை கண்ணன் கர்ணன் பற்றிய மனம் நெகிழ்ந்த பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 111

  • @nallathiyaeninaipomnallath923
    @nallathiyaeninaipomnallath923 ปีที่แล้ว +42

    கர்ணனுக்கு துரோகம் மட்டுமே நடந்து 😭😭😭

  • @gunasilentkiller6301
    @gunasilentkiller6301 2 ปีที่แล้ว +34

    அருமையான விளக்கம் ஐயா...🙏🏹கர்ணன் அற்புதமான கொடையாளி மற்றும் சிறந்த வில்லாளன்..🔥💯.

  • @jeyajothithomas2137
    @jeyajothithomas2137 ปีที่แล้ว +8

    ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கு அருமையான சரியான விளக்கம்.ஆழ்ந்த அறிவுடையவர் நம்மவூர் நெல்லை கண்ணன் அவர்கள்.

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +62

    இனி இந்த குரலை எங்கே கேட்பது அய்யா சென்று வாருங்கள் உங்கள் ஆன்மா இறைவன் மலரடி நிழலில் இனிதே இளைபாற இறைவனை வேண்டுகிறேன்.
    🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹

  • @PALANISAMYK-b8k
    @PALANISAMYK-b8k ปีที่แล้ว +5

    KARNAN IS THE BEST MAN, AND GREAT FRIEND

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 ปีที่แล้ว +12

    Stunning explain super karnan is masss

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +30

    கர்ணன் சிறந்தவன்

  • @prannavtalkies1130
    @prannavtalkies1130 2 ปีที่แล้ว +14

    உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

  • @Esai.Piriyan
    @Esai.Piriyan 2 ปีที่แล้ว +33

    தமிழ் மொழியை ஆளுமை செய்த வேந்தருள் இன்றியமையாது கோலோச்சிய நெல்லையின் பிள்ளை கண்ணன் எனது நெஞ்சத்தின் நினைவலைகளில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறார்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +17

    அவரது இந்த மாதிரி பேச்சுக்கள் மூலம் அவர் நம்மோடு இருக்கிறார் என்று உணர்வோம்

  • @vickyjs3929
    @vickyjs3929 3 ปีที่แล้ว +26

    ❤️❤️..karnan👍👍

    • @janaarthanan24
      @janaarthanan24  3 ปีที่แล้ว +1

      தங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +26

    Karna is an one man army.

    • @skyplerai
      @skyplerai ปีที่แล้ว +2

      Bro engaponalum neenga irukeenga bro 😂, semma bro.

    • @jayaseelan3766
      @jayaseelan3766 ปีที่แล้ว +1

      @@skyplerai Thank You bro.

  • @PagalNixon
    @PagalNixon หลายเดือนก่อน

    @13:00 - @14:00 this speech broke me into tears and wimping like a kid. Such a good narration.

  • @dineshkanna8694
    @dineshkanna8694 2 หลายเดือนก่อน

    First time ever I cried because of this narrative. Thank you

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 2 ปีที่แล้ว +6

    தமிழ் கடல் அய்யா அவர்களுக்கு செம்மர்ந்த வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை🙏

  • @venkatachalamk8331
    @venkatachalamk8331 2 ปีที่แล้ว +4

    Tamil kadavul nellai kannan

  • @loggervicklove
    @loggervicklove 2 ปีที่แล้ว +8

    கர்ணன் மிகவும் மாவீரன்

  • @rathinavelpandiyan6917
    @rathinavelpandiyan6917 ปีที่แล้ว +2

    இ னிமையே உன் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 21 วันที่ผ่านมา

    அருமையான பேச்சு.பாராட்டுக்கள ஐயா

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 ปีที่แล้ว +87

    நம்முள் இருக்கும் கடவுள் எனும் ஆத்மாவை அறிந்தவர்கள் சிலரே 1)துருவன் 2)ப்ரக்லாதன் 3)அனுமன்4)சகாதேவன். ஆறிவோம் மூல மந்திரம் ஒன்று "ஒம்நமோ நாராயணா" அது நம்மை காக்கும் பிறவி பெருங்கடலை நீந்த

    • @janaarthanan24
      @janaarthanan24  3 ปีที่แล้ว +8

      தங்கள் கருத்துகளுக்கு நன்றி

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 3 ปีที่แล้ว +1

      தவறு கர்ணன் தான் கவசம் குண்டலம் இது துரியன் கொடுக்கலை நண்பா இது தா கர்ணனின் கொடை சாவோம் என்று தெரிந்து தானம் கொடுத்தவன் கர்ணன்

    • @pratheebanrock9297
      @pratheebanrock9297 2 ปีที่แล้ว +3

      கடவுள் = கடம் (உடல்)+உள் /

    • @pratheebanrock9297
      @pratheebanrock9297 2 ปีที่แล้ว +3

      சகாதேவன் கடவுளை அறிந்தவரா ? என்று எனக்கு தெரியாது ஆனால் அர்ஜுனன் / பீஷ்மர் / கர்ணன் இவர்கள் கடவுளை அறிந்தவர்கள்.கடவுளை அறிவது என்பது ஜோதிடத்தை அறிவது அல்ல தன்னுடைய ஆத்மாவான ஜீவாத்மாவையும் தலைவனுடைய ஆத்மாவான பரமாத்மாவையும் அறிவது.

    • @KamalKamal-cq9et
      @KamalKamal-cq9et 2 ปีที่แล้ว +1

      Peththa thayin mathippai thanthavan karnan Suriyan eppadi uthikkirano Avan polave karnnan

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +4

    நன்றிகள்

  • @Lucky36911
    @Lucky36911 2 ปีที่แล้ว +13

    Karnan is great always. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. He is God.

  • @PriyaPriya-vo1qb
    @PriyaPriya-vo1qb 3 ปีที่แล้ว +40

    😭 karnan the real hero

  • @kskumarkskumar3951
    @kskumarkskumar3951 ปีที่แล้ว

    அருமையான பதிவு🎉

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 ปีที่แล้ว

    Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma

  • @vigneshsamikkannu8360
    @vigneshsamikkannu8360 ปีที่แล้ว +6

    Karnan 🔥🔥🔥fan

  • @ananthanananthan1520
    @ananthanananthan1520 2 ปีที่แล้ว +6

    கர்ணன் மாவீரன்

  • @MrKrish70
    @MrKrish70 ปีที่แล้ว

    So wonderful ❤ and thanks for sharing ,,enlightened

  • @habeebabanu9982
    @habeebabanu9982 2 ปีที่แล้ว +14

    Karnan the warrior

  • @NatchathiraOviya
    @NatchathiraOviya 2 ปีที่แล้ว +6

    ஐயா நெல்லை கண்ணனால், கண்ணனையும் அந்த வள்ளல் கன்ணனையும் கண்டேன். நன்றி ஐயா.

  • @james8sylvester700
    @james8sylvester700 2 ปีที่แล้ว +2

    Kangalil kanneerrai thavira verayedhume thonla ..... Karna such a pure 💖....Arumaiyana Kaanoli🙏

  • @fazilcreator9990
    @fazilcreator9990 2 ปีที่แล้ว +6

    Karnan its just not a character 😢😢 apove. Avaru apove jathiya yetgutu poratuna manushan thirumaiki angigaram kodunga danu ketaru kadaisi vara kodukave ila 🥺🥺 iyya unga pechu arumai karann is the best in maharabharat ❤️❤️❤️

  • @RajanSowri
    @RajanSowri 2 ปีที่แล้ว +4

    Such a good speaker. In his last few days, got mixed with the local politicians and party like Congress.

  • @nirmalraj3331
    @nirmalraj3331 ปีที่แล้ว +1

    Super g ❤

  • @athiprabhu2762
    @athiprabhu2762 หลายเดือนก่อน +1

    அன்னை அப்பன் துணையும் இல்லை
    ஆசான் சாபம் சுமந்த பிள்ளை
    அதர்மம் பக்கம் நின்றதால் ஏனோ ஆண்டவனும் அவன் கூட இல்லை.....
    மாதா பிதா குரு கடைசியில் நண்பன்
    கர்ணனை பொருத்த வரை ................
    (மாதா)நண்பன் ( பிதா)நண்பன் (குரு)
    நண்பன்(தெய்வம்) நண்பன்= துரியோதனன்

  • @dubaisaravanan9868
    @dubaisaravanan9868 2 ปีที่แล้ว +3

    Super mm

  • @sobanapharma6359
    @sobanapharma6359 ปีที่แล้ว

    Karnaaa❤

  • @j.s.rtraders7015
    @j.s.rtraders7015 ปีที่แล้ว

    Super

  • @Anandramachantren
    @Anandramachantren 2 หลายเดือนก่อน

    கர்ணன் 🎉

  • @pagalmsp99
    @pagalmsp99 2 ปีที่แล้ว +5

    Rip aiiya🙏

  • @jothybaran6801
    @jothybaran6801 ปีที่แล้ว +2

    Super hindu knowledge ❤

  • @ganapathisethupathi1593
    @ganapathisethupathi1593 ปีที่แล้ว +1

    Full video link kutunga bro🙏

  • @praveenloganathan7495
    @praveenloganathan7495 3 ปีที่แล้ว +18

    According to Skanda Purana Karna is the incarnation of Shani Dev

  • @tonystark18025
    @tonystark18025 5 หลายเดือนก่อน

    Miss you sir ❤❤

  • @Edwininfo
    @Edwininfo 2 ปีที่แล้ว +3

    Edwin info channel
    👍👍👍👍👍

  • @boomeruncle2207
    @boomeruncle2207 2 ปีที่แล้ว +3

    Nellayin imayam sarinthathu

  • @washnwearurunderwear6773
    @washnwearurunderwear6773 2 ปีที่แล้ว +2

    HONESTLY I CRIED.😔😔😥

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 2 ปีที่แล้ว +10

    கண்ணன்- கர்ணன் என்ற ஓர்‌ பொருத்தமான பெயர் கொண்ட உறவு .புராண வரலாற்றுக்கு உன்னைத்தான் இறைவன் படைத்திருப்பானோ?

  • @ragunath698
    @ragunath698 ปีที่แล้ว +1

    great orator in tamil nadu

  • @rvstudio4913
    @rvstudio4913 ปีที่แล้ว +1

    😭😭😭😭

  • @kalaikalai8626
    @kalaikalai8626 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 ปีที่แล้ว +4

    💔💔💔

  • @VenkatVenkat-py7no
    @VenkatVenkat-py7no 7 หลายเดือนก่อน +1

    Karnan

  • @ayyappan.p5467
    @ayyappan.p5467 4 หลายเดือนก่อน

    0:16 0:16 0:16 0:17

  • @dubaisaravanan9868
    @dubaisaravanan9868 2 ปีที่แล้ว +1

    ஐய்யா

  • @sathiyaseelana796
    @sathiyaseelana796 ปีที่แล้ว +3

    இந்து புராணங்களை 8 கேட்கும்போது

  • @arunvanitha824
    @arunvanitha824 2 ปีที่แล้ว +2

    Ak

  • @harishkumar-qm6cw
    @harishkumar-qm6cw ปีที่แล้ว

    Tamil kadal ❤❤❤

  • @ramasamy6552
    @ramasamy6552 5 หลายเดือนก่อน +1

    Neeyum illayee kadavula

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @balumahendran1957
    @balumahendran1957 4 หลายเดือนก่อน

    In between thalapathi movie

  • @anandkumars4837
    @anandkumars4837 2 ปีที่แล้ว +8

    பாவம் இவர் கடைசிகாலத்தில் தன்னுடைய தரத்தை இவரே கெடுத்துகொண்டார். ஸ்டாலினை சந்திக்க முடியலைன்னா செத்துவிடுவேன் என்று சொன்னது மிக கொடுமையான பேச்சு.

    • @mastermaster7457
      @mastermaster7457 2 ปีที่แล้ว +1

      இவர் சீமான்னுடைய அப்பா வா?

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 3 ปีที่แล้ว +14

    துரியோதனன் தான் கொடைவள்ளல் கண்ண கண்ணனுக்கு சொத்தே கிடையாது

    • @janaarthanan24
      @janaarthanan24  3 ปีที่แล้ว +2

      தங்கள் கருத்துகளுக்கு நன்றி

    • @user-tw1ut8cx2e
      @user-tw1ut8cx2e 2 ปีที่แล้ว +6

      சொத்துகள் ஆயிரம் இருப்பினும் கொடுக்க மனமில்லா துரியோதனன்😐😐. தன் உயிர் போக நேரிடும் என தெரிந்தும் கவச குண்டலத்தை. அறுத்து தானம் செய்த கர்ணன்😭😭😭😭😭

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if 2 ปีที่แล้ว +9

      Sotthu iruntha than thaanam panna mudium nu illa.... Nammakkitta irukkira tha kodutthale thaanam than...

    • @sachidanandhamh5860
      @sachidanandhamh5860 2 ปีที่แล้ว +3

      Actually thuriyan sotthu illa... Kunthi appave accept panna avantha next king of hastinapur... So, ithu avan sotthu...

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว +3

      அவன்கிட்டே இருக்கற கவசகுண்டலத்தையே கொடுத்தவன்

  • @mathansuriya243
    @mathansuriya243 2 ปีที่แล้ว +1

    Yan payanuku karnan yanru par vakai asai padothan

  • @boomeruncle2207
    @boomeruncle2207 2 ปีที่แล้ว +2

    Eraiva ivarai seekkiram eduthuvittayey

  • @venkatabhiram1688
    @venkatabhiram1688 ปีที่แล้ว

    People have been unnecessarily glorifying useless characters like Karna and Ravana....

  • @natrajs1683
    @natrajs1683 21 วันที่ผ่านมา

    Yana adhe ava kase ela adha 😂

  • @dk4561
    @dk4561 5 หลายเดือนก่อน

    Alli vitu

  • @thambidurai3776
    @thambidurai3776 2 ปีที่แล้ว

    Kannanukku sugar romba jasthi ayidchi

  • @anandhanc5160
    @anandhanc5160 2 ปีที่แล้ว +1

    Poda neeyum.

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว

      Yes ivan ore muthal 😂😂😂😂

  • @kalarani143rani6
    @kalarani143rani6 2 ปีที่แล้ว +1

    தவறு

  • @selvamm2895
    @selvamm2895 ปีที่แล้ว

    திருட்டு பையன் இந்த நோல்லை கண்ணன்

    • @rr1685
      @rr1685 5 หลายเดือนก่อน +1

      Neeee Ena

  • @Black-ti5bs
    @Black-ti5bs 2 ปีที่แล้ว

    Naai YApdi kochaiya solluthu paaru
    Missionary kaikooli thyliee

  • @shriramprasana6156
    @shriramprasana6156 5 หลายเดือนก่อน

    Karnan forever ❤❤❤❤❤