தமிழ் மண்ணில் தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன். நீங்கள் வாழ்ந்தபோது என்னை ஆண்டவன் படைக்கவில்லையே என்று ஏங்குகிறேன். வாழும்வரை மானத்தோடும் வீரத்தோடும் நேர்மையோடும் வாழ்ந்த தங்களை கண்டு மனம் பூரித்து பெருமை அடைகிறேன். அதே நேரத்தில் தமிழ் மக்கள் என்றும் மனதில் உங்கள் உணர்வை நிலை நிறுத்த காவியமாக்க அருமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிப்பின் சிகரமான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு நன்றியை தெறிவித்து கொள்கிறேன். உங்கள் முகத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் நடிகரான சிவாஜிகணேசன் அவர்களையே நீங்களாக கற்பனை கொண்டு மனதிலே தேச உணர்வோடு வாழ்வில் பயணிக்கிறேன். உங்க ஆத்மா சாந்தியடைய நீங்கள் எதிர்பார்த்த இளைஞசனாய் உயிர் மறைந்தாலும் தேச உணர்வோடு உறைவேன்... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க நடிகர் திலகம் சிவாஜி!!!வளர்க அவரின் புகழ்!!! தீபம் எம். சுப்ரமணி யம், "கலை உலக ராஜா" சிவாஜி கணேசன் ரசிகர்கள் நற்பணி மன்றம், பெங்களூரு, தங்கவயல். 🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐
@@mathanmathan3609 வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுல இடம் பெற்றுவிட்டார். காழ்ப்புணர்ச்சியில அவரை விமர்சிக்கறதுல இருந்து ஜாதி வெறியையும் மொழி வெறியையும் தான் வெளிபடுத்துது. இன்னிக்கி அவரை விமர்சிக்கறதால ஒரு பிரயோஜனமுமில்ல. நாம நாட்டுக்கு என்ன செய்ஞ்சிருக்கும், எவனோ அவுத்துவிடுற கட்டுகதைய நம்பி இதுல விமர்சிச்சிபதிவுபோட்டுட்டா தியிகி ஆகிடமுடியுமா, மட்டமான எண்ணங்கள்தான் இருக்கு.
@@Prakash_bharathi @mathanmathan3609 வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுல இடம் பெற்றுவிட்டார். காழ்ப்புணர்ச்சியில அவரை விமர்சிக்கறதுல இருந்து ஜாதி வெறியையும் மொழி வெறியையும் தான் வெளிபடுத்துது. இன்னிக்கி அவரை விமர்சிக்கறதால ஒரு பிரயோஜனமுமில்ல. நாம நாட்டுக்கு என்ன செய்ஞ்சிருக்கும், எவனோ அவுத்துவிடுற கட்டுகதைய நம்பி இதுல விமர்சிச்சிபதிவுபோட்டுட்டா தியாகி ஆகிடமுடியுமா, மட்டமான எண்ணங்கள்தான் இருக்கு.
this is how we were divided and with out own people, British came in side. divided everyone. then from 1945 until 2014, further we were divided by INC. still we are divided..
நான் வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்ததில்லை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் நடித்துள்ளார் அவர் வீரம் மற்றும் வசனம் பேசுவதும் வீரபாண்டிய கட்டபொம்மன் இப்படித்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன்
சங்கிங்களும் நா த க கோழைகளும் பொய்களை பரப்பும் விஷமிகள்??? திருடர்கள் இவர்கள்தான்? வீரபாண்டியகட்டபொம்மனின் புகழை பார்த்து பொறாமைபடும் கும்பல்களின் கேவலமான எண்ணங்களை என்ன சொல்வது??
@@AshokKumar-ci5jr சொன்னவன்தானா?? ஏன்னா கோழைகள்தான் ஜாதி, மொழி பிரிவினைவாதத்தை, வஞ்சத்தை, காழ்ப்புணர்ச்சியை, இயலாமையை , பொறாமையை, வன்மத்தை, வெறுப்பை காண்பிப்பார்கள், அவர்களை பார்த்து பரிதாபபடுங்கள். வீரபாண்டியனை அவமரியாதை செய்து கோழைகள் தங்களை வீரனாக காட்டிகொள்கிறார்கள். வரலாற்றில் இடம் பெற்ற வீரனை விமர்சிப்பவர்களின் பிறப்பு கோழைதனமாகதான் இருக்கும்.
உன்மையான வறளாறு சென்னை ஆவனகாப்பகத்திலிருக்கு அதைபோய் படித்து பாருங்கள் உங்களுக்கு உன்மைவிளங்கும் ஒரு மாமன்னறை இளிவாகபேசி பொய்யைபரப்பி மக்களிடம் தவரான வறளாறை பரப்புவர்களுக்கு காலம்தான் சரியான பதில் சொல்லும்
Dear sir very good 👍 obviously seen Sri Annamalayar Dheebam Flame 🔥 on the earth walking Silent probaganda will decide the fate of Tamil Nadu at the Earliest May be Shortly Can't be challenged by anyone else Credit goes to the Siddhargal Beggars on the earth
He killed British officers. Thats y he hanged..he said i will pay tax hereafter dont kill me.. imaginary dialogue script from Director panthulu..eventhough i like sivaji Ganesan acting 🔥..what a tremendous speech
தமிழ் மண்ணில் தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன். நீங்கள் வாழ்ந்தபோது என்னை ஆண்டவன் படைக்கவில்லையே என்று ஏங்குகிறேன். வாழும்வரை மானத்தோடும் வீரத்தோடும் நேர்மையோடும் வாழ்ந்த தங்களை கண்டு மனம் பூரித்து பெருமை அடைகிறேன். அதே நேரத்தில் தமிழ் மக்கள் என்றும் மனதில் உங்கள் உணர்வை நிலை நிறுத்த காவியமாக்க அருமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிப்பின் சிகரமான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு நன்றியை தெறிவித்து கொள்கிறேன். உங்கள் முகத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் நடிகரான சிவாஜிகணேசன் அவர்களையே நீங்களாக கற்பனை கொண்டு மனதிலே தேச உணர்வோடு வாழ்வில் பயணிக்கிறேன். உங்க ஆத்மா சாந்தியடைய நீங்கள் எதிர்பார்த்த இளைஞசனாய் உயிர் மறைந்தாலும் தேச உணர்வோடு உறைவேன்...
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் தெலுங்கர்
తెలుగు నాయకుడు
Nayakar
திருடன் கெட்டி பொம்முலு தெலுங்கன் தமிழரை ஏமாத்தி வரலாறு திரித்து எடுத்த படம்
GOOD
@@waterdivinerelumalai.p6488 ivar thelungarthan
வசனம் மிகவும் அற்புதம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பிற்கும் முக பாவனைக்கும் என் கண்கள் அடிமை...❤❤❤
7k 😅😅😂😂
What a acting our sivaji sir no one equal .tamil people never forgot ❤❤❤
நடிகர் திலகம் இவரை தவிர வேறு யாராலும் இப்படி நடிக்க முடியாது❤❤
சிவாஜிக்கு இணை உலகில் சிவாஜி மட்டுமே
தல அஜித்
😂😢😢😢😢 வரிகள் அருமையான பதிவு அருமையான வரிகள் இதை எழுதியவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
நடிகர் சிவாஜி கணேசனை போல ஒருவர் உலக எங்கும் கிடையாது ஜெய்ஹிந்த்
தல அஜித் அதுக்கும் மேல
நடிகர் திலகம் நடிப்பு சூப்பர்👌👌👍👍👍👍👌👌👌
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி!!!வளர்க அவரின் புகழ்!!!
தீபம் எம். சுப்ரமணி யம்,
"கலை உலக ராஜா"
சிவாஜி கணேசன் ரசிகர்கள்
நற்பணி மன்றம்,
பெங்களூரு, தங்கவயல்.
🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐
Avar sethiu 23 varudam aagudhu
சிவாஜி ஒரு மாபெரும் தலைவர் ஆக மாபெரும் சகாப்தம்
அருமையான தத்துவ ஞானி வசனம் பேசுவதில் உங்களை மிஞ்சும் அளவுக்கு எவரும் இல்லை வாழ்க தமிழ் வாழ்க தமிழ்
சிம்மகுரலோன் சிவாஜிகணேசன், தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம், வாழ்க நடிகர்திலகம் புகழ்
உலகில் ஒரே சிங்கம் எங்கள் சிவாஜி தான்
சிவாஜி ஐயா ஒரு மா மேதை அவர் இறந்தாலும் எல்லோருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
Evergreen Great Actor Nadigar Thilagam SIVAJI GANESAN.
நடிகர் திலகம் ஐய்ய, நான் தலை வணங்குகிறேன், தங்களின் நடிப்பிற்கக்கு.
நாங்கள் வாழ்கின்ற காலத்தில் பார்த்த வீர பாண்டிய கட்ட பொம்மன் ஐயா நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Unforgetable scene. Good
நடிகர் திலகம் அல்ல கட்ட பொம்மநாக மாறி விட்டார்.
வாழ்க நடிகர் திலகம்.
No body's get sivaji acting.
Supper only one sivaji ❤❤❤
Sivaji sir 👌
வாழ்க பிரபாண்டிய கட்டபொம்மன் வளர்க சிவாஜி கணேசன்
நடிகர் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பை பார்ப்பதற்காகவே இந்த காட்சியை பார்க்கலாம்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உருவில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் வீரத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வசனகர்த்தா விற்கு வணக்கம். நடிகர் திலகம் ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாஜி நடிப்பே நடிப்பு 💯🔥
யென் போன் trorku கிடைத்த pakkiam ஷிவாஜி காலத்தில் வாழ்ந்த ஒரு kamperam❤❤❤❤
Vazga Shivaji ganesan pugaz..... VEERA PONDIA KATTABOMMAN.... VOC...Ivargalai, Indrum Shivaji ganesan Vazha Vaitthukondu iruppavar Num Nadigar Thilagam mattumthan... DEIVEEGA CHITTHAR SHIVAJI GANESAN PUGAZ POTRUVOM GOODNIGHT... Rama P. Jk
Vazga nadigar Telagam sivaji ganesan Tamilagathin markkamudiyatha Engal Tamilar Avargal vazga
வாழ்க என் தமிழ் நாடு 🙏🙏🙏🙏வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன்
அவன் வீரனும் அல்ல, பாண்டியனும் அல்ல😂😂😂 சுபவீ காணொளி பாருங்க,
சுபவீ சொல்வது வேதவாக்கு? வீரபாண்டியனின் வீரத்தை கலங்கபடுத்துபவர்கள் கோழைகள், ஜாதிவெறி பிடித்தவர்களாக இருக்கும் கிணற்றுதவளைகள்,
சூழ்ச்சியால் பாண்டிய மன்னர்களே அழித்ததால் வந்த பெயர்
@@mathanmathan3609 வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுல இடம் பெற்றுவிட்டார். காழ்ப்புணர்ச்சியில அவரை விமர்சிக்கறதுல இருந்து ஜாதி வெறியையும் மொழி வெறியையும் தான் வெளிபடுத்துது. இன்னிக்கி அவரை விமர்சிக்கறதால ஒரு பிரயோஜனமுமில்ல. நாம நாட்டுக்கு என்ன செய்ஞ்சிருக்கும், எவனோ அவுத்துவிடுற கட்டுகதைய நம்பி இதுல விமர்சிச்சிபதிவுபோட்டுட்டா தியிகி ஆகிடமுடியுமா, மட்டமான எண்ணங்கள்தான் இருக்கு.
@@Prakash_bharathi @mathanmathan3609 வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுல இடம் பெற்றுவிட்டார். காழ்ப்புணர்ச்சியில அவரை விமர்சிக்கறதுல இருந்து ஜாதி வெறியையும் மொழி வெறியையும் தான் வெளிபடுத்துது. இன்னிக்கி அவரை விமர்சிக்கறதால ஒரு பிரயோஜனமுமில்ல. நாம நாட்டுக்கு என்ன செய்ஞ்சிருக்கும், எவனோ அவுத்துவிடுற கட்டுகதைய நம்பி இதுல விமர்சிச்சிபதிவுபோட்டுட்டா தியாகி ஆகிடமுடியுமா, மட்டமான எண்ணங்கள்தான் இருக்கு.
வசனமும் உச்சரிப்பும் வியக்க வைக்கிறது.
இவருடைய நடிப்பு நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
மனம் கலங்குகிறது.சிவாஜியின் கால்களை மனதார தொட்டு மகிழ்கிறேன்
'-8😅😢😂1𝕩😖😱😘😭😏
பேச்சு ன்னா இதுதான் பேச்சு கலியுக கர்ணன்
Nee mooditu poo😂😂😂😂
Very proud of kattapomman
நடிகர் திலகம் நம் மனதில் என்றும் இருப்பார்
Super🎉🎉🎉🎉🎉 sivak
நல்ல வசனம்!
Sema performance, hats off NT ayya
வீர பாண்டியன் பற்றி அறிவோம் நடிகர் திலகம் வீரபாண்டிய கட்ட பொம்மாக வாழ்ந்தவர்,அவர்கள் வாழ்க எம்மான்
நடிகர் திலகம்= நடிகர் திலகம்
What a wonderful performance!
காலத்தால் அழியாத
காவியம் 🎉
Excellent performer sivaj
Wow what dialogue delivery, sivaji
❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க கட்டபொம்மன் புகழ்
Super acting nadigar thilagam sir ❤
வீரத்தின் விளைக்களம்
எங்கள் அய்யா பெருந்தமிழர் சிவாஜி இல்லையேல் இந்த படம் வெற்றி பெற்று இருக்கா❤
P pool
கட்டபொம்மனால் தான் தமிழக தமிழ் மண்ணுக்கே பெருமை மானங்கெட்டவனே. முட்டாளே.
ஆமா இது போன்ற ஏமாளி தமிழனால் தான் இன்று வரை வந்தேறிகள் ஆட்சி நடக்குது
🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢😂🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢😂🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉🎉😢🎉😢🎉😢🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂@@Puli-de1lp
Super vasanam
உண்மையான போர் வீரர் சுந்தரலிங்கம்
எல்லாரும் சுதந்திரத்துக்காக போராடுனுங்க , போராடுனவங்க ஜாதி, மொழிய பாக்கல, பேருக்காக புகழுக்காக போராடுனவங்க இல்ல, இப்ப ஜாதிவெறி பிடிச்சவங்க, மொழி பிரிவினைவாதம் செய்யறவங்க நடந்துகறத பாத்து பரிதாபமாயிருக்கு??
சுந்தரலிங்கத்திர்க்கு போர்ப் பயிர்ச்சி அளித்து பதவி கொடுத்து அலகுபார்த்தவர் மாணவியர் வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டியன்.kathabomban kathikudathavan tamilnadu people Muslim and Christian
உண்மையான சுதந்திர போராட்ட முதல் போராட்ட வீரர் மாமணன்.பூலித்தேவர்
TT
😅😢🎉😂❤😊😊 of😊n😊@@selvi7845
உண்மைதான் சகோதரர்
4:42
this is how we were divided and with out own people, British came in side. divided everyone. then from 1945 until 2014, further we were divided by INC. still we are divided..
இந்த மாதிரி தாய் மக்கள் இருப்பதால் தான்
இன்னமும் பூமி சுத்துகிறது !
வந்தே மாதரம் !
ஜெய் ஹிந்த் !
வாழ்க பாரதம் .
Supper
He was a act god❤❤❤🎉🎉🎉
Super scenes
கருணாநிதி acting super
இந்த உலகத்தில்மானிடசென்மம்இருக்கும்வரைகட்டபொம்மனின்வரழாரைஎந்தகொம்பணாலும்மரைக்கமுடியாது
நான் வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்ததில்லை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் நடித்துள்ளார் அவர் வீரம் மற்றும் வசனம் பேசுவதும் வீரபாண்டிய கட்டபொம்மன் இப்படித்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன்
ஜவகர்.சீத்தாராமன்.நடிப்பு. கணேசன் நடிப்பு. இப்போது. வருமா.
Super
Iya vin natipu supar
Yes
❤❤❤❤❤❤❤❤❤
இன்றும் இருக்கின்றார்கள் கட்டபொம்மன்
❤🙏🏻😭
Ithu unmaiyana nimidam kidaiyathu sitharikka pattavai
ஒரு திருடன் பெரிய வீரன் போன்று சித்தரிக்க பட வைப்பது தான் தீராவிடம்
முற்றிலும் உண்மை
சங்கிங்களும் நா த க கோழைகளும் பொய்களை பரப்பும் விஷமிகள்??? திருடர்கள் இவர்கள்தான்? வீரபாண்டியகட்டபொம்மனின் புகழை பார்த்து பொறாமைபடும் கும்பல்களின் கேவலமான எண்ணங்களை என்ன சொல்வது??
யாரைத் திருடன் என்று சொல்கிறீர்கள்
@@AshokKumar-ci5jr சொன்னவன்தானா?? ஏன்னா கோழைகள்தான் ஜாதி, மொழி பிரிவினைவாதத்தை, வஞ்சத்தை, காழ்ப்புணர்ச்சியை, இயலாமையை , பொறாமையை, வன்மத்தை, வெறுப்பை காண்பிப்பார்கள், அவர்களை பார்த்து பரிதாபபடுங்கள். வீரபாண்டியனை அவமரியாதை செய்து கோழைகள் தங்களை வீரனாக காட்டிகொள்கிறார்கள். வரலாற்றில் இடம் பெற்ற வீரனை விமர்சிப்பவர்களின் பிறப்பு கோழைதனமாகதான் இருக்கும்.
மாவீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் அவர்களை தவறாக விமர்ச்சிக்க எவருக்கும் எந்த உரிமையும் இல்லை
Everything ok how kattabomman speak Pure Tamil other than nellai tamil
Sword 🗡️ and sharp kind of word's
😢Eivarmanithar eillai wold palkaigazhagam
Supriya
சிவாஜி கணேசன் நடிப்பு
⚔️⚔️⚔️⚔️🔰🔰
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிவாஜி கணேசன் பேச்சு வேறு யாராலும் பேச முடியாதுன்னு நிருபித்து உள்ளது இந்த வசனம்
India is great allows in future.
🎉
காதறுத்தான் பொம்மலு
உன்மையான வறளாறு தெரியாமல் பேசாதே
Acharamalai 51
Actually kattaboman was not such a courageous person that's the real history
❤❤
Naanum achamum naaigatkku vendumaam
4:22
...
Kattapomman
En native ottapidaram near paanchalankurichi
Kettipommulu ஒடி ஒழிந்த பொது போது suntharalinganar அதற்கு தலைமை ஏற்து kottaya அளித்தார்
உன்மையான வறளாறு சென்னை ஆவனகாப்பகத்திலிருக்கு அதைபோய் படித்து பாருங்கள் உங்களுக்கு உன்மைவிளங்கும் ஒரு மாமன்னறை இளிவாகபேசி பொய்யைபரப்பி மக்களிடம் தவரான வறளாறை பரப்புவர்களுக்கு காலம்தான் சரியான பதில் சொல்லும்
முதலில் தமிழில் எழுத கற்றுக்கொண்டு பிறகு பதிவிடு குழந்தாய் 😂😂😂
தமிழும் தெரியவில்லை ஆங்கிலமும் தெரியவில்லை முட்டாள் தனமாக சிந்திக்க மட்டும் தெரியும்
🤣👌@@mathivanankrishnamoorthy4266
😂😂😂😂
JAYALALITHA INTBA MATHIRI ORU AMMAVEXAM VANTHU ERU THAL PILAITHU ERUKKUM
N.jehnth👃👃👃
N.jehinth.👃👃👃👃👃
Any tnpsc anpirants❤
1:00
Enna NALLA Nadippu Yarral lUM mudiatha Nadippu BALAN MDU
இதுதான் டி இப்போ நடக்குது
D'mart reliance endra corporate companie India innum adimai
Yesterday Britisher and today Dravida arasiyal to spoil Tamil Nadu 😢
Dear sir very good 👍 obviously seen Sri Annamalayar Dheebam Flame 🔥 on the earth walking Silent probaganda will decide the fate of Tamil Nadu at the Earliest May be Shortly Can't be challenged by anyone else Credit goes to the Siddhargal Beggars on the earth
வெள்ளைக்காரன் நல்லா தமிழ் பேசுறான்