நீர்...நிலம்... காற்று.. ஆகாயம்.. நெருப்பு.. இதுதான் அஞ்சு வாய்மொழி பேச்சில் சொல்லுவார்கள் ஐந்து பாஞ்ச்சு என்றால் சமஸ்கிருதத்தில் ஐந்து இதை தமிழில்தான் ஐந்து பஞ்சபூதங்கள் என அழைக்கிறோம்
பொன் முருகன் அவர்களுக்கு உங்களுக்குப் பல செய்திகள் தெரிய வில்லை. முதலில் நிளம் இல்லை.நிலம் ஒற்றல் லகரம்.இதைத் தெரிந்து கொள்ளுங்கள். 1நிலம்அல்லது பூமி அல்லது மண், 2.நீர் , 3.நெருப்பு அல்லது தீ , 4.காற்று அல்லது வாயு, 5.வானம் அல்லது ஆகாயம் இவை ஐந்தும் ஐந்து பூதங்கள் .நீங்கள் நினைப்பது போல் பாஞ்ச் சமஸ்க்ருதம் இல்லை.இந்தி. சமஸ்க்ருதத்தில் ஏகம் 1 துவி 2. திரி 3 சதுர் 4 பஞ்சம். 5 ஷட் 6. சப்தம் 7. அஷ்டம். 8. நவம் 9. தசம் 10.பஞ்ச பாண்டவர் -- 5 பாண்டவர். நவதானியம் --- 9தானியங்கள் . அஷ்ட லக்ஷ்மி -- எட்டு லட்சுமிகள். திரி லோகம் -- மூவுலகம். சதுர் வேதம் -- நான்மறை. சதுர் முகன் -- நான் முகன் , பிரமன். ஷட். ஷண் முகன்-- ஆறுமுகன் .சப்தமாதர் -- ஏழு கன்னிகள். இவற்றை அஞ்சு பஞ்ச பாண்டவர்,எட்டு அஷ்ட லக்ஷ்மி , ஒன்பது நவ க்ரகங்கள் , ஏழு சப்தமாதர் ஆறு சண்முகன் 4 சதுர்முகன். 3 திரிலோகம் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறேன் புரிகிறதா.? இரண்டு two girls 4 fout boys 6 six dogs எனச் சொல்வீர்களா?ஒன்று தமிழ் மட்டும் சொல்லவேண்டும். அல்லது சமஸ்க்ருதம் மட்டும் சொல்ல வேண்டும் பொருள் புரியாமல் தவறாகப் பேசாதீர் என்று சொல்கிறேன் புரிகிறதா?
@@thamizhkeeri4300 நான் என்ன தவறான வார்த்தை பேசினேன் நண்பரே உங்களை பார்த்தால் எனக்கு ஒரு குறள் ஞாபகம் வருது நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு இதன் விளக்கம் அறிவாளிகளுக்கு புரியும்
ஓம் நமச்சிவாய உண்மை யின் சொரூபம் ஐயா நீங்கள்
ஓம் முருகா சரணம்
Suuuuper suuuuper விளக்கம்
Appar tv MD sir உங்கள் சேவை சூப்பர் உங்களால என் வாழ்கை மாறும் நன்றி sir என்றும் செறப்புடன் வாழ்க sir
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா நீங்கபேசும்வார்தைகள்உண்மையானவைஈசனின்மறுஅவதாரம்தான்.தாங்கள்அய்யாதங்களுக்குதலைவணங்குகிறேன்.👌👌📿📿📿🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️💚💚💚💚💚
எந்த மனிதர்கள் அசிங்கமானவர்கள் அசிங்கமிள்ளாதவர்கள் ஐயா சொல்றாரே
Gurvey saranam
நாங்கள் நெருப்புக் கொள்ளி என்று தான் சொல்வோம்...
தமிழில் இது போல நிறைய பிழைகள் வருகிறது
Niceeeee!!!!!!!!!! Goooood!!!!!!!!
Arumai ayya. Semma joke speech.🤗🙏👌👍🤣🤣
என் குல சாமி அய்யா உங்களால என் வாழ்கை மாறும் வாழ்க வளமுடன் 7-12-2022 உங்கள பாக்க வரேன் சாமி adders சொல்லுங்க youtube MD sir ple replay
💯👍
வீடியோ தலைப்பு க்கான வினா விடை வரவில்லை
🕉️💪
தங்கள் முகவரி தேவை
ஐயா எந்த ஊரில் இருக்காங்க. விலாசம் சொல்லுவிங்களா
அப்பா
Avanaium padaithe kadavul
Thane
ஐயா தங்களை சந்திக்க முகவரி கிடைக்குமா
திருநெல்வேலி கோவிலில் சஹஸ்ர லிங்கம் உள்ளது.
Nalla vasul kuruvukku 1 kodi invest 10 kodi return
Killaadi guru samy
கொள்ளி போடுவது
ஆனால் இவர் பேச்சு மிகவும் காமெடி யாவும் உண்மையவும் இருக்கு 🙏
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை இந்த வீடியோ பார்க்க வந்தது என் குற்றம்
Your telling. Incorrect vallkavallamudanayyavannkam
KZvokskgksk
RAVI
👍
அது கொல்லி இல்லை. கொள்ளி.
Yes yes
அது கொல்லி அல்ல ...கொள்ளி
, I'm
0
@@boothalingampillai6849 L
.
@@boothalingampillai6849tb in
Tamil thulli vilayatuthu
ண
ஐயாநீங்ககட்டியகோவிலில்இறைவன்இருக்கிறாஇல்லையாபதில்சொல்லுங்கள்
Short ur video
மதம் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன?
சமயம் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன?
அந்த சமயத்துல அதுவும் சமயம் தான்
.,
. ..
..
Aiya.vanalkam.aiya
தமிழை கொல்லாதே.
கொல்லியா கொள்ளியா?அஞ்சு பஞ்ச பூதங்கள் இதெல்லாம் ஒருதமிழ். அஞ்சு பூதம் என்ற சொல்லுங்கள் அல்லது பஞ்ச பூதம் என்று சொல்லுங்கள்.அதென்ன அஞ்சு பஞ்ச பூதம்?
நீர்...நிலம்... காற்று.. ஆகாயம்.. நெருப்பு.. இதுதான் அஞ்சு வாய்மொழி பேச்சில் சொல்லுவார்கள் ஐந்து பாஞ்ச்சு என்றால் சமஸ்கிருதத்தில் ஐந்து இதை தமிழில்தான் ஐந்து பஞ்சபூதங்கள் என அழைக்கிறோம்
பொன் முருகன் அவர்களுக்கு உங்களுக்குப் பல செய்திகள் தெரிய வில்லை. முதலில் நிளம் இல்லை.நிலம் ஒற்றல் லகரம்.இதைத் தெரிந்து கொள்ளுங்கள். 1நிலம்அல்லது பூமி அல்லது மண், 2.நீர் , 3.நெருப்பு அல்லது தீ , 4.காற்று அல்லது வாயு, 5.வானம் அல்லது ஆகாயம் இவை ஐந்தும் ஐந்து பூதங்கள் .நீங்கள் நினைப்பது போல் பாஞ்ச் சமஸ்க்ருதம் இல்லை.இந்தி. சமஸ்க்ருதத்தில் ஏகம் 1 துவி 2. திரி 3 சதுர் 4 பஞ்சம். 5 ஷட் 6. சப்தம் 7. அஷ்டம். 8. நவம் 9. தசம் 10.பஞ்ச பாண்டவர் -- 5 பாண்டவர். நவதானியம் --- 9தானியங்கள் . அஷ்ட லக்ஷ்மி -- எட்டு லட்சுமிகள். திரி லோகம் -- மூவுலகம். சதுர் வேதம் -- நான்மறை. சதுர் முகன் -- நான் முகன் , பிரமன். ஷட். ஷண் முகன்-- ஆறுமுகன் .சப்தமாதர் --
ஏழு கன்னிகள். இவற்றை அஞ்சு பஞ்ச பாண்டவர்,எட்டு அஷ்ட லக்ஷ்மி , ஒன்பது நவ க்ரகங்கள் , ஏழு சப்தமாதர் ஆறு சண்முகன் 4 சதுர்முகன். 3 திரிலோகம் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறேன் புரிகிறதா.? இரண்டு two girls 4 fout boys 6 six dogs எனச் சொல்வீர்களா?ஒன்று தமிழ் மட்டும் சொல்லவேண்டும். அல்லது சமஸ்க்ருதம் மட்டும் சொல்ல வேண்டும் பொருள் புரியாமல் தவறாகப் பேசாதீர் என்று சொல்கிறேன் புரிகிறதா?
@@thamizhkeeri4300 நான் என்ன தவறான வார்த்தை பேசினேன் நண்பரே உங்களை பார்த்தால் எனக்கு ஒரு குறள் ஞாபகம் வருது
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
இதன் விளக்கம் அறிவாளிகளுக்கு புரியும்
@@ponmurugan9715 அது உங்களுக்குத்தான் நான் முதுவர். முந்து கிளந்தவர் நீஙகள்.
@@ponmurugan9715 அது உங்களுக்கு.நான் முதுவர். முந்து கிளத்தியவர் நீங்கள்.