வணக்கம் ஐயா, ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு மணி நேரமாவது தியானத்தில் தன்னுள் இருக்கும் ஆன்மாவை பார்க்க பயிற்சி செய்ய கூறினீர்கள். அவ்வாறு செய்யும் போது பல எண்ணங்கள் வருகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து இதற்கு பதில் தாருங்கள். நான் 17 வருடத்திற்கு முன் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். கோபால் வீரமோகன், மலேசியா.
முதலில், இந்து மதத்தில் "குலதீவம்" அல்லது "குலாதிவம் வழிபாடு" போன்ற எதுவும் இல்லை. இது இந்தியாவில் அறியாத தமிழ் இந்துக்களால் பரப்பப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. நான்கு ஸ்ருதிகளோ, உப-வேதங்களோ, உபநிஷதங்களோ, புராணங்களிலோ உப-புராணங்களிலோ, தமிழ் புராணங்களிலோ அவற்றைப் பற்றி எதுவுமில்லை. "குலாதிவம்" அல்லது "குலாதிவம் வழிபாடு" பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஐந்து பெரிய கதை தமிழ் காவியங்களான ஐம்பெரும்காப்பியங்களில் கூட "குலதேவத்தை" வழிபடாட்டை குறிப்பிடவில்லை. sundaysatsang.blogspot.com/2019/09/kuladeiva-worship-is-not-part-of.html?m=1
ஓம் குருவடி சரணம் வணக்கம் அய்யா இறைவனுக்கு படைக்கும் சமைத்த உணவுகளில் உப்பு போடாமல் படைப்பதற்கு, பூஜை செய்வதற்கு காரணம் என்ன (குலதெய்வ வழிபாட்டிலும் இவ்வாறு செய்கிறார்கள்) அறிந்து கொள்கிறோம் நன்றி அய்யா
வணக்கம், நான் நாத்திகன் அல்ல! ஆனால் இந்த கேள்வி.. கடவுள் முதன்மையானவர் என்றால் அவர் மனிதன் தவறு செய்யாதவாறு ஏன் படைக்கவில்லை.. அல்லது மிகவும் சக்திவாய்ந்தவர் என்றால் மனிதன் தவறு செய்யாமல் செய்திருக்கலாமே..பாவமே இல்லாமல் அனைவரும் நன்றாக வாழந்திருக்கலாமே..ஏன் அப்படி நடக்கவில்லை? 24 வயது முடவதற்குள்ளே வாழ்க்கை வெறுத்து இந்த கேள்வி! ஐயாவிடம் கொண்டு சேர்க்கவும்
என் குருவை பார்த்தாலே கடவுள் சக்தியை உணர்கிறேன்......🙏😇
ஆத்ம வணக்கம் ஐயா மனமே குரு அருமையான விளக்கம் நன்றி ஐயா
Guru vanakkam ayya
Than you Sai Dharma 😊
ஞானம் தான் நீங்க
Ayya arumaiyana pathivukal manamardha nandrikal
Beautiful explanation
🙏🙏🙏👨🙏🙏
From malaysia super ayya
நன்றி ஆத்மவணக்கம்
great speech sir 🙏
Want to know history of his enlightenment please
வணக்கம் ஐயா, ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு மணி நேரமாவது தியானத்தில் தன்னுள் இருக்கும் ஆன்மாவை பார்க்க பயிற்சி செய்ய கூறினீர்கள். அவ்வாறு செய்யும் போது பல எண்ணங்கள் வருகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து இதற்கு பதில் தாருங்கள். நான் 17 வருடத்திற்கு முன் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். கோபால் வீரமோகன், மலேசியா.
Ennagalai neenda neram yosikum pothu thalai valikrathea Yen?
Ennagalin pirapidam BRAIN? or manasa? Manasu irukum idam than engea?
munnukku pin Mura Na pathil gal. eppadi enru ennai kelum manidane?
ஐயா குலதெய்வம் வழிபாடு என்றால் என்ன?
முதலில், இந்து மதத்தில் "குலதீவம்" அல்லது "குலாதிவம் வழிபாடு" போன்ற எதுவும் இல்லை. இது இந்தியாவில் அறியாத தமிழ் இந்துக்களால் பரப்பப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. நான்கு ஸ்ருதிகளோ, உப-வேதங்களோ, உபநிஷதங்களோ, புராணங்களிலோ உப-புராணங்களிலோ, தமிழ் புராணங்களிலோ அவற்றைப் பற்றி எதுவுமில்லை. "குலாதிவம்" அல்லது "குலாதிவம் வழிபாடு" பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஐந்து பெரிய கதை தமிழ் காவியங்களான ஐம்பெரும்காப்பியங்களில் கூட "குலதேவத்தை" வழிபடாட்டை குறிப்பிடவில்லை.
sundaysatsang.blogspot.com/2019/09/kuladeiva-worship-is-not-part-of.html?m=1
ஏற்கனவே இதற்கு பதில் அளித்திருக்கின்றார் முன்னைய வீடியோக்களை பாருங்கள்
அய்யா நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சை மகப்பேறு செய்கிறார்கள், உண்மையில் அது பலன் கிடைக்குமா,. உண்மையான பிறந்த நேரம் எது அய்யா
ஓம் குருவடி சரணம்
வணக்கம் அய்யா
இறைவனுக்கு படைக்கும் சமைத்த உணவுகளில் உப்பு போடாமல் படைப்பதற்கு, பூஜை செய்வதற்கு காரணம் என்ன
(குலதெய்வ வழிபாட்டிலும் இவ்வாறு செய்கிறார்கள்)
அறிந்து கொள்கிறோம்
நன்றி அய்யா
வணக்கம்,
நான் நாத்திகன் அல்ல! ஆனால் இந்த கேள்வி.. கடவுள் முதன்மையானவர் என்றால் அவர் மனிதன் தவறு செய்யாதவாறு ஏன் படைக்கவில்லை.. அல்லது மிகவும் சக்திவாய்ந்தவர் என்றால் மனிதன் தவறு செய்யாமல் செய்திருக்கலாமே..பாவமே இல்லாமல் அனைவரும் நன்றாக வாழந்திருக்கலாமே..ஏன் அப்படி நடக்கவில்லை?
24 வயது முடவதற்குள்ளே வாழ்க்கை வெறுத்து இந்த கேள்வி!
ஐயாவிடம் கொண்டு சேர்க்கவும்