எந்த துன்பமும் தீர வேண்டுமா? இதை முதலில் கேட்டுப் பார்! | Brahma Sri Nithiyananda Swamigal Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • இன்றைய நிஜ உலகின் தத்துவஞானி..!
    குரு பிரம்ம ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளின் கேள்வி பதில் உரை!
    Guru Brahma Sri Nithyananda Swamigal Question & Answer (Q&A)!
    உன்னுடைய கேள்விக்கு பதில் இல்லையா? எதற்கும் கவலைப்படாதே!
    மனம் எப்போதும் உறவுகளுக்காக ஏங்குவது ஏன்?
    Speech By: Guru Brahma Sri Nithiyananda Swamigal | குரு பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
    Video By: Toronto Thiruchendur Murugan Temple
    எம் முருகப்பெருமானின் கருணையால், ஐயாவின் அனுமதியுடன்...
    இன்றைய நிஜ உலகின் தத்துவஞானி நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவுகளை எமது website, TH-cam, Facebook இணையத் தளங்களில் வெளியிடுகின்றோம் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
    நன்றி..!!!
    Brahma Suthra Kulu - பிரம்ம சூத்திர குழு
    Tel: +91-8825454432
    ஆத்ம வணக்கம்‌, தொடர்ந்து ஆசிரம கட்டிடப்‌ பணிகளுக்கு உதவி வரும்‌ அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்‌ ஆசிரமத்தின்‌ சார்பில்‌ மிக்க நன்றி!
    Bank Details:
    Name: BRAMMA SUTIRA KULU
    Bank: ANDHRA BANK
    Branch: MANAVALANAGAR, THIRUVALLUR
    A/C NO: 135111100000131
    IFSC Code: UBIN0813516
    Micr Code: 600011036
    Tags:
    bramma sri nithyananda motivation speech
    bramma sri nithyananda speech
    bramma sri nithyananda speech whatsapp status
    bramma sri swami
    bramma sri nithyananda swamigal
    brahma sri nithyanda
    brammasri swamy thathuvam
    brammasri nithyananda speech
    brammasri nithyananda speech whatsapp status
    brahma sri nithyananda swamigal
    guru brahma sri nithyananda swamigal
    sri nithyananda swamigal
    பிரம்மஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
    பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமி
    பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்
    பிரம்மஸ்ரீ நித்யானந்த சாமி
    பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

ความคิดเห็น • 228

  • @shans7094
    @shans7094 ปีที่แล้ว +95

    எத்தனை துன்பம் இருந்தாலும் உங்கள் பேச்சைக் கேட்கும் போது மட்டும் மனம் இலகுவாக உணர்கிறேன். இறைவன் உங்கள் வடிவில் அறிவுரை கூறுவது போல் உள்ளது..

    • @Sam-uc1ng
      @Sam-uc1ng ปีที่แล้ว +11

      இயற்கை இறைவன்.எல்லாருக்கும் உரியவன்.செயல் நம்முடையது.நன்மையும் தீமையும் கலந்ததே நம் வாழ்வு.

  • @manodarmawatersuply6538
    @manodarmawatersuply6538 27 วันที่ผ่านมา +2

    குருவே போற்றி 🎉

  • @g.ranganayaki6671
    @g.ranganayaki6671 11 หลายเดือนก่อน +14

    என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே போற்றி போற்றி ❤❤❤❤🙏🙏🙏

  • @excellentstv2576
    @excellentstv2576 ปีที่แล้ว +3

    ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸

  • @soundararajanvs620
    @soundararajanvs620 7 หลายเดือนก่อน +3

    குருவே சரணம்..
    குருவே சரணம்..
    குருவே சரணம்..

  • @ebineshdriver8014
    @ebineshdriver8014 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் பதிவு மீண்டும் மீண்டும் மேலும் மேலும் வர வேண்டும்

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc ปีที่แล้ว +21

    ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀

  • @gnanambalt164
    @gnanambalt164 2 ปีที่แล้ว +18

    ஆமாம் ஐயா உண்மை தான் நீங்கள் சொல்வது போல் இறைவனை சரணம் என்று வாழும் போது துன்பம் வருவது இல்லை. அதை மறந்து வாழும் போது துன்பம் வருகிறது. மனித மனம் ஒரு குரங்கு🐒🐵🙈 என்று தெரிகிறது. உங்களை மாதிரி வாழ்க்கையில் அனுபவம் பற்றி பேசும் போதும் அதை கேட்க போதும் வாழ்க்கையில் உள்ள இன்பம் துன்பம் தெரிகிறது. உங்கள் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது🙏💕

  • @srnraasu2023
    @srnraasu2023 ปีที่แล้ว +9

    நன்றி ஐயா அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayanand4231
    @vijayanand4231 ปีที่แล้ว +12

    ஆன்மீகத்தின் தத்துவத்தையும், அதன் பொருளையும் மிக அருமையாக கூறிய ஐயாவை புகழ வார்த்தையே கிடையாது 💪💪

  • @Karupu303
    @Karupu303 2 ปีที่แล้ว +14

    தெய்வம் ஐயா நீங்க 🙏🙏🙏🙏

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว +5

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @shanmugamkumar3542
    @shanmugamkumar3542 2 ปีที่แล้ว +20

    அருமையான விளக்கம் ஐயா நன்றி கோடான கோடி நன்றிகள்

  • @subathraayyasamy1282
    @subathraayyasamy1282 2 ปีที่แล้ว +16

    நன்றி ஐயா.

  • @manickambhargavi7855
    @manickambhargavi7855 2 ปีที่แล้ว +11

    உண்மை ஐயா

  • @sekarkumar5849
    @sekarkumar5849 2 ปีที่แล้ว +11

    மிகவும் அற்புதம் ஐயா.

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +7

    நல்லபதிவுகள்

  • @mrcreativemind802
    @mrcreativemind802 ปีที่แล้ว +4

    ❤❤❤❤நன்றி ஐய்யா❤

  • @athomassuper1553
    @athomassuper1553 2 ปีที่แล้ว +6

    Good speaking my grandfather

  • @subramaniamgovindan3128
    @subramaniamgovindan3128 2 ปีที่แล้ว +12

    அறிவுயுள்ளவன் தெளிவு பெறுவான்.
    தமிழ் இனம் தெளிவு பெறவில்லை.
    தமிழ் இனம் தெளிவு பெற்று வாழ முடியாத இனம்.
    நன்றி.

    • @amuthaapmurugasankpm-guru8404
      @amuthaapmurugasankpm-guru8404 ปีที่แล้ว

      absolutely correct but please don't mention it negatively as words got powers. The more we utter negative comment to our own comment,the more we become worse.

  • @cbsemaths2883
    @cbsemaths2883 6 หลายเดือนก่อน +1

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @hopefloats6839
    @hopefloats6839 2 ปีที่แล้ว +3

    Saamiye Saamiyaa theriyalle

  • @shanmugamkumar3542
    @shanmugamkumar3542 2 ปีที่แล้ว +12

    சித்தம் புத்தி அகங்காரம் விளக்கம் நன்றி ஐயா

  • @jegadeeshsamy2390
    @jegadeeshsamy2390 3 หลายเดือนก่อน +1

    உண்மையான ஆன்மீக வாதி

  • @srinivasanps5315
    @srinivasanps5315 6 หลายเดือนก่อน

    Vetrivel Muruganuku Arrohara! Guru Brahma NithyaNanda Swamyae Namo Namaha!

  • @shivagmia4842
    @shivagmia4842 ปีที่แล้ว +2

    ஆத்மா வணக்கம் சாமி

  • @sulaindia6757
    @sulaindia6757 ปีที่แล้ว +3

    Super❤

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 ปีที่แล้ว +1

    Super Ayya..Ellam Valla iraivan avanuku Ellam theriyum..Anal Kashtam varum pothu manithanal mudiyavillai endral theivathai than naaduvom..

  • @truthalwayswinss
    @truthalwayswinss 5 หลายเดือนก่อน

    Arumayana Samuthaya pathivu. Om Nama Shivaya. Guruve Saranam 🙏🙏🙏

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 2 ปีที่แล้ว +10

    ௮௫மையான தகவல் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smaithili3646
    @smaithili3646 ปีที่แล้ว +2

    அற்புதம் ஐயா

  • @GaneshbabuGaneshbabu-ks2dm
    @GaneshbabuGaneshbabu-ks2dm 7 หลายเดือนก่อน +3

    Arutperumjothi❤❤❤❤❤

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 ปีที่แล้ว +13

    Mothers' love is great …. Ladies have great powe too …. All please respect them 🙏🙏🙏👍🇨🇦

  • @nammachannel18
    @nammachannel18 9 หลายเดือนก่อน +1

    ஒம் நமசிவாய

  • @ashokvishwa3045
    @ashokvishwa3045 5 หลายเดือนก่อน +1

    ஐயா 🙏🙏🙏

  • @madhanmld6575
    @madhanmld6575 3 หลายเดือนก่อน +1

    ஆத்ம வணக்கம் சுவாமி 🧘🙏🧘

  • @muthudvk4345
    @muthudvk4345 2 ปีที่แล้ว +3

    Om Guru thunai

  • @Praveen-tt8xn
    @Praveen-tt8xn 2 ปีที่แล้ว +10

    From my heart feeling like people who are all watching this video are very much lucky including me to know all these valuable info with very well explained. People who are already gone to this place are very lucky and let's see when is my turn

  • @sivagamisivagami8519
    @sivagamisivagami8519 2 ปีที่แล้ว +6

    Please God give me good mind

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 2 ปีที่แล้ว +9

    💐💯

  • @paramasivanms2906
    @paramasivanms2906 2 ปีที่แล้ว +3

    Ahtma vanakkam ayya 💖🙏💐🙏💖

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌺🌸🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀அன்பே சிவம் மனமே குரு என்றுணர்த்திய குருவே போற்றி 🙏🏻🌹🌷🌺🌸🥀

  • @MURUGANMURUGAN-mk8uh
    @MURUGANMURUGAN-mk8uh 2 ปีที่แล้ว +7

    🙏👍

  • @jeyaramv7187
    @jeyaramv7187 2 ปีที่แล้ว +3

    உண்மை அனைத்துமே உண்மை

  • @ponvenkatesh1397
    @ponvenkatesh1397 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @jayanthihari2794
    @jayanthihari2794 3 หลายเดือนก่อน

    ‌மிக அப்பதம்நன்றிஐயா

  • @premasundharam4012
    @premasundharam4012 2 ปีที่แล้ว +3

    vanakkam

  • @rupanraj9035
    @rupanraj9035 2 ปีที่แล้ว +3

    👌

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 9 หลายเดือนก่อน +1

    👏👏👏🙏

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 2 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt 2 ปีที่แล้ว +6

    🙏🏽💐🙏🏽💐🙏🏽💐

  • @baskaranbas9209
    @baskaranbas9209 5 หลายเดือนก่อน

    Nandri Ayah 🙏🙏🙏

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 10 หลายเดือนก่อน

    Nothing but fate ! Do good in this birth next it follows - only good deeds takes you next level so be generous & Compassion to everyone ! Athma Vanakam

  • @Ranjanisathish
    @Ranjanisathish 2 ปีที่แล้ว +3

    🎯

  • @maadesh8849
    @maadesh8849 ปีที่แล้ว +1

    Well said.

  • @m.sarathim.sarathi2587
    @m.sarathim.sarathi2587 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MalaiarasanArasan-vp4xk
    @MalaiarasanArasan-vp4xk 7 หลายเดือนก่อน

    Super swami

  • @jananijanu5309
    @jananijanu5309 2 ปีที่แล้ว +3

    👌👌🙏🙏🙏

  • @aravindravichandran1175
    @aravindravichandran1175 ปีที่แล้ว +1

    Great Explanation 🔥🔥🙏🙏

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 2 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 2 ปีที่แล้ว +6

    நல்ல வார்த்தை நாழு சொன்ன போதும், வந்தவுகளுக்கு சந்தோசம் ..... சாமி..

  • @nithilavi9171
    @nithilavi9171 2 ปีที่แล้ว +1

    Super yaaaaa

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz ปีที่แล้ว +1

    ஓம் ஓம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் ஒம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @trwoodinteriorschennel3477
    @trwoodinteriorschennel3477 2 ปีที่แล้ว +1

    அருமை ayya

  • @wongmee7216
    @wongmee7216 ปีที่แล้ว +1

    Om 🙏🙏🙏

  • @kumarramu4144
    @kumarramu4144 2 ปีที่แล้ว +1

    Ayya

  • @PradeepPradeep-to1ix
    @PradeepPradeep-to1ix 3 หลายเดือนก่อน

    Pradeep 🙏🙏🙏

  • @vivekanand1331
    @vivekanand1331 2 ปีที่แล้ว +6

    அரும்மைகருத்துஜயாநனறிஓம்நமசிவயாதுணை

  • @rajiraji4904
    @rajiraji4904 2 ปีที่แล้ว +3

    Ch.powerAdmkSureyan

  • @selvarajanrajan2818
    @selvarajanrajan2818 2 ปีที่แล้ว +34

    அவரவர் வினைப்படி அவரவர் வாழ்வு.

  • @kumarramu4144
    @kumarramu4144 2 ปีที่แล้ว +3

    Ayya en prusan thinnam kudichu enna adikiran ennal v2 tu poga mudiyala kuda erukkavum mudiyala en valha nimmathiya erukka enna seiyanum

    • @tms426
      @tms426 ปีที่แล้ว

      Avara thirunthanum Madem

  • @ChanderShekhar-ij1vt
    @ChanderShekhar-ij1vt 2 ปีที่แล้ว +5

    கண்டிப்பாக உண்மை

  • @AkashR-mm4si
    @AkashR-mm4si 9 หลายเดือนก่อน +2

    Unkala ellorum miss pandrom

  • @KuwaitLine-rw2ge
    @KuwaitLine-rw2ge 3 หลายเดือนก่อน

    🙏🕉️🌹

  • @RK_CONSTRUCTIONS_THIRUVALLUR
    @RK_CONSTRUCTIONS_THIRUVALLUR 2 ปีที่แล้ว +9

    Ivar enga area la than Irukar 😷

    • @vijayakumar_3
      @vijayakumar_3 2 ปีที่แล้ว +1

      Temple address kodunga bro pls

  • @arangankarups390
    @arangankarups390 2 ปีที่แล้ว +1

    Miga sirappana vilakkam Ayya. Nandrigal.

  • @perumalgopal2302
    @perumalgopal2302 ปีที่แล้ว

    I got a good education

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk ปีที่แล้ว

    The Lecture is good, whatever happens is believed to be as per fate, still, those who aspires for higher studies, overseas education, overseas job , prays by lighting candles, Agal Vilakku, in temples, Agarbathi , Incense sticks in Sidhar temples; Aspiring for higher studies is good, after studies, they are going to serve this world, Civil , Electrical, Mechanical Engineers, CAD draughtsmen, Truck drivers, operators etc helps in construction - Houses, Temples, Ashrams; Namaskaram all, regards

  • @ideeswaran6172
    @ideeswaran6172 ปีที่แล้ว

    👏👏👏👏👏

  • @61next
    @61next ปีที่แล้ว +42

    மற்றவர்கள் பாதிக்கப்படாமல் தனக்கு தோன்றியதை செய்து வாழ்பவனே உண்மையான ஆன்மீகவாதி என்பது அடியேனின் கருத்து.என்ன சொல்கிறீர்கள்?

  • @suriyasharma8677
    @suriyasharma8677 ปีที่แล้ว +3

    God's grace is endless, we just need the eyes to see it..

  • @ammu6027
    @ammu6027 2 ปีที่แล้ว +3

    🙏💐🙏🌸🙏🌷🙏❤️❤️❤️❤️

  • @muthudvk4345
    @muthudvk4345 2 ปีที่แล้ว

    Anpe sivam manitha theivam

  • @ssweldingworksribalajiengi32
    @ssweldingworksribalajiengi32 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿

  • @govindarajperumal5685
    @govindarajperumal5685 2 ปีที่แล้ว +5

    Nallavanukku ,Nermaiyana manidhanukku kazhtam varudhu ,ketta ennam keduthal seibavan nandraga irrukkiran enna karanam kettal poona piravi karma endru answer soluringa indha pathil satisfied illai, ithai ninaithal kadavel nambikkai varavillai .

  • @KRISHNAKUMAR-dl7gb
    @KRISHNAKUMAR-dl7gb ปีที่แล้ว +1

    Nalla கதை soiluringa...இறைவன் aluva விட்டு வேடிக்கை papan

  • @muthuvandi5986
    @muthuvandi5986 2 ปีที่แล้ว +2

    Muthu

  • @pravinkarunanidi4475
    @pravinkarunanidi4475 ปีที่แล้ว

    😊

  • @anjalairaja6423
    @anjalairaja6423 ปีที่แล้ว

    Spr

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah7495 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ravi2227-vp
    @Ravi2227-vp 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravanaKumar-gd7kz
    @SaravanaKumar-gd7kz 2 ปีที่แล้ว +3

    Super speek appa

  • @SaravanaKumar-gd7kz
    @SaravanaKumar-gd7kz 2 ปีที่แล้ว +2

    Naa. Jist tha unga video patha arumaiyana nalla soll appa

  • @rajiraji4904
    @rajiraji4904 2 ปีที่แล้ว +3

    NangalnallaparthullavarumRajendran

  • @prabuakm5788
    @prabuakm5788 12 วันที่ผ่านมา

    திருமணத்துக்கு பொருள் என்ன சொல்லுங்கள் நண்பர்கள்

  • @selvarajanrajan2818
    @selvarajanrajan2818 2 ปีที่แล้ว +12

    பசு:உயிர்க்கூட்டம்.பதி:இறைவன் பாசம்:எதையும் எதிர்பார்க்காமல் இறைவனிடம் சரணாகதி அடைவது

    • @nivethanivi5970
      @nivethanivi5970 2 ปีที่แล้ว

      பாசம் என்பது கயிறு அதுவே பசக்கையிரு ஏமன் கையில் இருப்பதும் இதுவே,பசு ஆகிய உயிர் பதி ஆகிய இறைவனை சேரவிடமல் கட்டுவது பாசக்கையிரு, பாசம் என்பது மலம்.

    • @Rajeswari-nv1jc
      @Rajeswari-nv1jc 9 หลายเดือนก่อน

      👌

  • @user-dl4yw8nq2r
    @user-dl4yw8nq2r 2 วันที่ผ่านมา

    Kadavulin maru uruvam Aia negal🙏

  • @murugesanc2578
    @murugesanc2578 2 ปีที่แล้ว +1

    Hi

  • @harshavarthini6617
    @harshavarthini6617 2 หลายเดือนก่อน

    1:41 1:42

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 2 ปีที่แล้ว

    I am not educated but i feel
    Very glad obuot you.