அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா எங்கள் குடும்பம் ஆசிர்வாதியும் நங்கள் எப்போதும் குடும்ப ஜெபம் செய்ய உதவி செய்யும் தேவன் ஜெபத்தை கேட்கிற தேவன் பதில் தருகிறார் என்று நங்கள் நம்பிக்கை இருக்கேன் நன்றி அப்பா
அப்பா பிதாவே மகளுக்கு தலைவலி அடிக்கடி வருகிறது. தலைவலி வரும் போது மகளுக்கு வியர்வை வேர்த்து படபடனு வருது என் தேவன் இரக்கம் உள்ளவர். மகளுடைய தலைவலியை எடுத்து போட போகிற கிருபைக்காக அப்பா நன்றி தகப்பனே. உங்களுக்கு இது லேசான காரியம். நன்றி அப்பா🙏🙏🙏
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா இன்று
ஏசுவே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் இந்த வார இறுதிக்குள் என் தேவைகள், வேண்டுதல்கள், விண்ணப்பங்கள், ஜெபகுறிப்புகள் எல்லாம் நிறைவேற்றி தாரும் ஏசுவே நானும் என் குடும்பமும் வாழ்ந்து செழித்து வளரவும் சாட்சியாக வாழவும் உதவி செய்யும் அப்பா பிதாவே ஆமென்
இயேசப்பா என்கணவர் சொய்கிற கடல் தொழிலை உங்க பாதம் ஓப்படைக்கிறோன் அவர் மீன்பிடிக்க சொன்றாலும் ஒரு முன்னோற்ற ம் இல்லை மீன் பிடிக்க ஆசீவதியும் கடன பிரச்சனையில் இருக்கிறோன் இன்னு பணம் தோவை படுகின்றன எனக்கு உதவி பண்ணுங் க
உலக ரட்சகரே உலகில் உள்ள ஒவ்வொருவரையும் ஆசிர்வதித்து பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசுப்பா நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா
எனது பேத்தி மெர்லின் லிசி அவள்தம்பி ஜஷ்டின்ஜான் சாலமோன் அவள்தாயார் இரட்சிக்கப்படவேண்டும் அவர்களுக்கு ஒரு நல்ல வீட்டைத் தாங்கப்பாபணத்தேவைகள் சந்திக்கப் பட வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ஐயா
Praise the lord amen hallelujah hallelujah hallelujah Yesapa Manoj Kumar ku Etta thunai ya kudunkappa thanku Jesus thanku Jesus thanku Jesus
நான்சிவாழ்க்கை உம்சித்தம்போல்நடந்துங்க அப்பா
Yesappa Enoda Viyathikalai Sukam Akgi thanga yesappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா எங்கள் குடும்பம் ஆசிர்வாதியும் நங்கள் எப்போதும் குடும்ப ஜெபம் செய்ய உதவி செய்யும் தேவன் ஜெபத்தை கேட்கிற தேவன் பதில் தருகிறார் என்று நங்கள் நம்பிக்கை இருக்கேன் நன்றி அப்பா
Yesappa ennai umakkupriavanaka valakirubai thanga yesappa
ஆமென் 🛐🙏✝️ ஸ்தோத்திரம் கர்த்தாவே எங்களுக்கு 12 வருஷம் குழந்தை பாக்கியம் இல்லை ஆண்டாவரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அற்புதம் செய்ங்க அப்பா எங்க நிந்தை அவமானமத்தை மற்றும் 🛐🕎🙏✝️ ஸ்தோத்திரம் ஆமென் 🛐🕎🕎🙏
குடும்பமக்கள் யாவரும் இரட்சிக்கப்பட உதவிசெய்யுமப்பா,
Appa.....enna neekga tha pakannum...... appa...ennai thodu...asrivatham pannukha appa.
Amen karthavea ennai vezasethavalai vaitherupathukai thothiram amen
ஏசப்பா உலகில் உள்ள அனைவரையும் ஆசிர்வதியுங்கள்
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
அப்பா பிதாவே மகளுக்கு தலைவலி அடிக்கடி வருகிறது. தலைவலி வரும் போது மகளுக்கு வியர்வை வேர்த்து படபடனு வருது என் தேவன் இரக்கம் உள்ளவர். மகளுடைய தலைவலியை எடுத்து போட போகிற கிருபைக்காக அப்பா நன்றி தகப்பனே. உங்களுக்கு இது லேசான காரியம். நன்றி அப்பா🙏🙏🙏
Yesappa ellorum familykum asirvathega arputham pannuga samadahnam sathosam guduga yesappa please kodana Kodi nandri yesappa
Yesappa ellorum familyum asirvathega ellorum nalla irrukanum thoduga yesappa please kodana Kodi nandri yesappa
Praise the lord 🙌 appa ungaluku nigaranaver oruvarum illai appa appa nangul ummai kavulaga atru kondavargul pakkiavangul amen
Praise the Lord amen thank you Jesus
Ennag valadu kai muthal kal patham varai vali sugam tharum jesus
இயேசப்பாஎன் குடும்பத்துக்குநிம்மதியும் சந்தோஷம்தாங்கப்பா மருமகளுக்கு குழந்தை பாக்கியம் தாங்கப்பா கண்ணீருடன் கேட்கிறேன் குடிக்குஅடிமையாகிவிட்டார் அவரைதிருத்தி உம்முடைய பிள்ளையாக மாற்றுங்கப்பா
இயேசு அப்பா குடும்பங்கள் asrivatham செ ங்க அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤
Ummaithan nabiirkkom appa engal pavangalai maniyum appa amen ummathu karathil vaikiren appa engal kudumbathai rachikapata kudumbamaga aasirwadium appa amen
Sosthiram yesasppa amen
என் கணவர் இரட்க படனும் இயேசு
Yesappa yenaku nimmathi ya eruka vidatha pisasai thodungappa jithuvai manamthiruntha aseervatham pannungappa amen Amen
வேலையை ஆசீர்வதியும் இயேசப்பா வண்டி ரிப்பேர் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளும் இயேசப்பா
எனது கண்களில் நீர் மற்றும் அரிப்பு உள்ளது தயவுசெய்து ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕❤😂🎉🎉😢😢😮😮😮
Yesappa jithuvai thodungappa avan manam thirumpa kapathungappa amen
இந்த வாரம் புதன் கிழமை அன்று நடக்க இருக்கும் AGM MEETING நல்ல படியாக நடக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
என் கணவர் சுப்புராஜ் செய்யும் வேலை ஆசீர்வதிக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
என் மேல் அதிகாரி என் மேல் இரக்கம் காட்ட கிருபை ஆக இருக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
இயேசப்பா எல்லோருடைய வேண்டுதலையும் நிறைவேற்றுங்கள்ப்பா.
Pillaigal blesson prince ga prayar🙏🙏 pannuka appa 🙏🙏🙏🙏
Thank you God
இயேசப்பா எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா இன்று
Prais tha lord.easappa
Engal.elangiyi.eyatki.anarthangalilierunthu.pathu.kathukollungappa.easuvinnamathil.amen
❤ஆண்டவரே ஹாஸ்டலில்படிக்கும்பிள்ளைகள் தங்குமிடத்தில் சாத்தான்தொந்தரவுகள் இருக்கிறது .உம்கிருபையினால் இரக்கத்தின். இதுதயத்தில்இருந்து பொங்கிவரும்உம்ரத்தமும்தண்ணீரும் அந்தகாரசக்திகளை முறியடித்து உம்திருக்கரங்கள்அவர்களை அரவணைத்து ஆசிர்வதிங்கப்பா ஆமென் அல்லேலூயா
என் மேல் கிருபையால் இருங்க அப்பா என் வியாதியில் இருந்து பூர்ண சுகம் உண்டாகாட்டும் அப்பா என்மேல் இரக்கம் காட்டுங்கள் அப்பா
மகளின் பிறந்தநாள் ஜெபிக்க வும் ஆமென்🙏
ஏசுவே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் இந்த வார இறுதிக்குள் என் தேவைகள், வேண்டுதல்கள், விண்ணப்பங்கள், ஜெபகுறிப்புகள் எல்லாம் நிறைவேற்றி தாரும் ஏசுவே நானும் என் குடும்பமும் வாழ்ந்து செழித்து வளரவும் சாட்சியாக வாழவும் உதவி செய்யும் அப்பா பிதாவே ஆமென்
தோத்திரம் யேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமென்
நாங்க இந்த வாரம் செய்யும் வேலை ஆசீர்வதிக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
இயேசப்பா என்கணவர் சொய்கிற கடல் தொழிலை உங்க பாதம் ஓப்படைக்கிறோன் அவர் மீன்பிடிக்க சொன்றாலும் ஒரு முன்னோற்ற ம் இல்லை மீன் பிடிக்க ஆசீவதியும் கடன பிரச்சனையில் இருக்கிறோன் இன்னு பணம் தோவை படுகின்றன எனக்கு உதவி பண்ணுங் க
Praise the lord nandriappa amen 🙏
Yesappa ukku sosthiram en Mahal Vanitha merejikku samatham solanum oru nalla varanai koduthu asirvathinga appa
இயேசப்பா மருமகள் காயத்ரிக்கு அரசு வேலை கிடைக்க உதவுங்கப்பா
இந்த வாரத்தின் முதல் நாளை கான செய்த கிருபைக்காக நன்றி அப்பா
எல்லா ஜனங்களும் ஆசீர்வதிக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
எங்கள் வீடு நல்ல விலை விற்பனை செய்யும் இயேசு ப்பா
கண்ணீரை துடைத்து நன்மை உண்டாகும் படி ஆசீர்வதிக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
Yesappa yen kudumbathirku devasamatham thangappa. Amen
🙏🙏🙏
thank you Yesappa. Amen.
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
என் ஜெபத்தைக் கேட்டு எங்க பாப்பாக்கு நல்ல ஒரு வேலையை கொடுத்த தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்
ஆமென்😍
Praise the lord
என் மேல் கிருபை ஆக இருக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
ஆண்டவரே என் கால்வலியிருந்துஇரண்டுகால்களும்அதிகமாகவிங்கிஇருக்கிருதுஎனக்குகுணமாக ஆசிர்வதியயும். ஆமென். அல்லேலூயா❤❤❤❤❤
என் கூட பிறந்த சகோதர சகோதரிகள் அனைவரும் எப்போதும் சந்தோசம் சுகமாக இருக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
praise The Lord இயேசுவே எங்களை நினைத்தருளும் ஐயா அற்புதங்களையும் அடையாளங்களையும் மிகுதியாய் எங்களில் நடப்பீராக pls prayme brother
Yesappa neer nallavar nallavar amen
எனது ஜெபகுழுவிற்காக நிர்மல் சகோதரன் தெய்வீக சாமாதானம் கிடைக்க வேண்டும் ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕😂😂🎉🎉😢😮😮😮😮
Amen amen praise the lor
mukesh kumar நல்ல மனைவி புத்தியுள்ள ஸ்த்ரீ குண சாலி ஸ்த்ரீ அமைய ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
உலக ரட்சகரே உலகில் உள்ள ஒவ்வொருவரையும் ஆசிர்வதித்து பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசுப்பா நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா
எனது குடும்பத்தில் சொத்து பிரச்சினை தொடர்பாக சாமாதானம் கிடைக்க வேண்டும் ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா🙏💕❤😂😂🎉😢😢😢😮😮
lavanya Baskar prati pratick family members அனைவரும் எப்போதும் சந்தோசம் சுகமாக இருக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
எனது ஜெபகுழுவிற்காக உள்ள சகோதரி ஆக்ஷலியாநல்ல கவர்மென்ட் வேலை கிடைக்க ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕❤😂🎉😢😮😮😮😮😮
ஆமென் ஆமென் ஐயா மகள் வேலை செய்கிற இடத்தில் ஒரு நல்ல வீடுகிடைக்க உங்க ஜெபம் தயவு சித்தம் கிருபை வேண்டும் ஐயா ஆமென் நன்றி அப்பா
AMEN PRAISE THE LORD
இந்த வாரம் முழுவதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா
Amen jesus yesappa please forgive save protect bless me and all dear ones thanks God
போன வாரம் முழுவதும் பாதுகாத்து வந்த தேவனை உமக்கு ஸ்தோத்திரம் அப்பா
Praise the Lord brother🙏🙏
என் குடும்பம் இரட்சிக்கப்படனும் எல்லாரும் சேர்ந்து உங்க ஆலையத்தில் கால் எடுத்து வைக்கனும் இயேசுவே ஆசையா இருக்கு இயேசப்பா
என் கணவர் கூட பிறந்த சகோதர சகோதரிகள் குடும்பம் ஆசிர்வாதம் ஆக இருக்க ஏசுவே ஆசிர்வதித்து உயர்த்தும்
Thankyou jesus very usefulblessed Kudumba Asirvatha Neram Nigalchi AmenHalleluya 🙏❤️👍👌😘😄😂😊
Amen Amen Amen Amen praise the lord, hallelujah hallelujah hallelujah hallelujah.Thank you for blessing our family lord.
Welcome Kudumba Asirvatha Neram Nigalchi AmenHalleluya 🙏❤️👍👌😘😄😂😊
இயேசப்பா உலக மக்கள் யாவரும் குடும்பமாக இரட்சித்து ஆசீர்வதிங்கப்பா குடும்பத்தில் சமாதானம் கொடுங்கப்பா
என் கணவர் சுப்புராஜ் விரோதமாக உருவாக்கப்படும் அமுதன் ,கிருபையாக சென்னை transfer பண்ண செய்தீர்.நீங்க பெரியவர் ❤❤❤
Prise the lord🙏🙏⭐
Yesapa en pilaigaluku nalla ghanathai kodungapa.
Praise the Lord Amen
Praise. The lord amen alleluia ❤🎉
இயேசப்பா எனது கணவர் லியோ குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை தாங்க ஆமென்
Thank you Jesus for this new week
எனக்கு வீடு கட்ட உதவி செய்யுங்க தகப்பனே
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏
Yesappa Divya ku arputham sugam gudutha yesappaku kodana Kodi nandri yesappa
Thank you jesus
I'm kirubai vendum yesasppa sosthiram yesasppa amen🙏🙏🙏
Thanku jesus
Praise the Lord Brothers and Sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏
எனது பேத்தி மெர்லின் லிசி அவள்தம்பி ஜஷ்டின்ஜான் சாலமோன் அவள்தாயார் இரட்சிக்கப்படவேண்டும் அவர்களுக்கு ஒரு நல்ல வீட்டைத் தாங்கப்பாபணத்தேவைகள் சந்திக்கப் பட வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ஐயா
Amen 🙌
என் கணவர் ஓட்டு ஆட்டோவையும் பஸ் செய்யும் அதில் உள்ள பிள்ளைகளையும் கணவரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
Pray for our family safety and for good health wisdom and spiritual blessings
Glory to Jesus 🙏🙏🙏
என்னுடைய அப்பா குடியிருந்து விடுதலையாகவும்
Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏
Yesasppa yen sugar control vara um kirubai vendum yesasppa🙏🙏