@@prabhubond2209 ஒரு சம்பவம் சொல்றேன் . ஒரு பொண்ணு போட்டோ நெட் ல ரிலீஸ் ஆயிடிசினு அந்த பொண்ணோட அப்பா புகார் கொடுத்து இருக்கர். அந்த அப்பாவ கடைக்கு கூட்டிட்டு போயி லஞ்சமாக ஃபோன் வாங்கினார்கள் போலீஸ்காரர்கள் . கடைசி ல அந்த பொண்ணு தற்கொலை செஞ்சோடிசி ..... மோசமான கும்பல்
ஒரு முகம் தெரியாத சாதாரண பெட்டி கேஸ் திருடனுக்கே இவ்வளவு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் பணமும் செல்வாக்கும் படைத்த திருடர்களுக்கு இவனுங்க எவ்வளவு ஆதரவா கொடுப்பாங்க
பொது இடங்களில் "திருடர்கள் ஜாக்கிரதை" என்ற வாசகம் இருப்பது போல் "காவல் நிலையத்தில் புகார் அளிப்பவர்கள் ஜாக்கிரதை" என்ற வாசகம் வைத்துவிட வேண்டியது தான்.
Dai... north India police compare panna nama evolo parava illa Central first olunga irrunkanum Arivu kedaiyaathu oru mairum kedaiyaathu summa BJP ku sombu thookitu
don't blame govt. Here police irresponsibility is main problem. Its more like Blaming or punishing your parents for you're mistake. It's completely illogical
இது தான் முதலமைச்சர் கையில் இருக்கும் காவல் துறையின் லட்சனம் .....அரசின் காவல் துறையின் நம்பிக்கையின்மையை மேலும் மேலும் கேவலமான முறையில் வைத்திருந்ததால் என்ன அர்த்தம்..???????
நான் வாடகை வீட்டுல்ல இருக்கேன். கரண்ட் பில் மீட்டர்ல்ல 15 யூனிட் ஓடிட்டு இருந்துச்சு ஹவுஸ் ஓனர் கிட்ட கேட்டதுக்கு அதெல்லாம் ரெடி பண்ண முடியாதுன்னு சொன்னார். நான் கரண்ட் பில் குடுக்க முடியாதுன்னு சொன்னேன். அப்படியா நாளைக்கு கரண்ட், தண்ணி எல்லாம் cut பண்ணறேன்னு சொன்னார். அப்பறம் நான் தனியா தான் என்னுடைய ரெண்டு குழந்தைங்களோட இருக்கேன் மறுநாள் போலீஸ் கூட்டிட்டு வந்து மிரட்டுறாங்க. போலீஸ் பணம் இருக்கவங்க பக்கம் தான் பேசுறாங்க. நம்ம camplain குடுக்க போனா வாய் கூசாம்ம 3000 கண்டிப்பா குடுக்கணும்ன்னு கேக்குறாங்க மேடம் 500 தான் இருக்குன்னா 500 எல்லாம் மேடம் வாங்க மாட்டாங்க தூக்கி வீசிடுவாங்கன்னு சொல்லறாங்க. அப்பறம் ஹாஸ்பிடல் ல்ல இருக்கேண்ணு எங்க வீட்டுல்ல பொய் சொல்லி 1000 குடுத்துட்டு வந்தேன். கைல்ல இல்லைன்னா friends, relation kitta g pay, phone pay panna sollannummam வீட்டை காலி பண்ண sonnar
இப்படி பட்ட காவல்துறை அதிகாரிகளால் தான் காவல் துறைக்கே கலங்கம் ஏற்படுகிறது. மக்களுக்கு காவல் துறை மீது உள்ள நம்பிக்கை குறைந்து விடுகிறது. அந்த காவல் நிலையத்தில் பனியில் இருக்கும் அனைத்து காவல் துறையினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
காவல்துறைகள் அடிதட்டு மக்களுக்காக அல்ல விஐபிகளுக்கு மட்டும் இப்படித்தான் இங்கு காவல்துறை செயல்படுகிறது என் சொன்ன சவுக்கு சங்கரா அரெஸ்ட் பண்ணிட்டாங்க என்ன சார் நியாயம் 😢😢😢😢😂😂😂😂😂
வக்கீல் இல்லாமல் காவல் நிலையம் போக வேண்டாம். ஆன்லைனில் புகார் கொடுத்தால் தான் CSR கிடைக்கும் ATM Machine போல புகார் தரும் எந்திரங்கள் ஆங்காங்கே வைக்க வேண்டும் தமிழ்நாடு காவல் துறையில் உள்ள 90000 காலி பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்.
@@sampathsivanesan4606 புகார் கொடுக்கவோ அல்லது உங்கள் பக்கம் 100% உண்மை இருந்தாலும் வழக்கறிஞர் உடன் இல்லாமல் தனியாக காவல்நிலையம் சென்றால் நீங்கள் குற்றவாளி போல மிரட்டப்படுவதும், மரியாதை இன்றி உங்களை பேச விடாமலும் தடுப்பார்கள். சேரில் உட்காரக் கூட சொல்ல தாமதமாகும். அடிப்படை சட்டபூர்வ நடவடிக்கை கூட உங்களுக்கு கிடைக்காது.
தம்பி இது திராவிட மாடல் ஆட்சி காவல்துறையில் உள்ள அன்பர்கள் அனைவரும் கோபாலபுரத்தில் கக்கூஸ் கழுவும் வேலையில் பிசியாக இருப்பார்கள் மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார்கள்
காவல்துறையின் கடமையுணர்வு மெய்சிலிர்க்க வைக்குது....தூதூதூதூதூ......
தம்பி உன் மேல நியாயம் இருக்கு ஆனால் உனக்கு கண்டிப்பாக வழக்கு காத்து இருக்கு ஏன்னா அதுதான் தமிழ்நாடு போலீஸ்
லேடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அதனால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க படமாட்டாது. கருணைத்ன் காரணம்
Poivazhakku poatta police mela maa na natt a vazhakku poadalaam
டேய் என்னடா நடக்குது இங்க... தமிழ்நாடு போலீஸ் இவ்வளவு கேவலமா போயிட்டானுகளா..
பேசாம ஸ்டாலின் ராஜினாமா பண்ணிரலாம்
😅😅😅😅
நீங்க ஸ்ட்டேஷன் பக்கம் தலை வெச்சு கூட படுத்டது இல்ல போல
@@PrakashKumar-rg7enஎல்லாம் தெரியும் இப்ப குற்றவாளிய பிடித்து கொடுத்தால் கூட ரெக்கவர் பண்ண வக்கு இல்லையா
@@prabhubond2209 ஒரு சம்பவம் சொல்றேன் . ஒரு பொண்ணு போட்டோ நெட் ல ரிலீஸ் ஆயிடிசினு அந்த பொண்ணோட அப்பா புகார் கொடுத்து இருக்கர். அந்த அப்பாவ கடைக்கு கூட்டிட்டு போயி லஞ்சமாக ஃபோன் வாங்கினார்கள் போலீஸ்காரர்கள் . கடைசி ல அந்த பொண்ணு தற்கொலை செஞ்சோடிசி ..... மோசமான கும்பல்
ப்ரோ இவங்களாவது பரவால்ல நாங்க குற்றவாளியும் பிடிச்சு ரெக்கவரும் பண்ணிட்டோம் ஆனால் கம்ப்ளைன்ட் கொடுத்த பாவத்துக்கு 2000 ரூபா உருவிட்டானுங்க
ஜி அந்த நாயை ஓட்டல் வேலை பார்க்க சொல்லுங்க நீங்க போய் போலீஸ் வேலை பாருங்க
இது சரியா யோசனை!!! ✔️✔️
போய் கிளிப்பான் வேலை பார்த்து
@@vaalupaya5932hotel layum poitu emadhavana merattuvanunga
Irukirathuyum aataya potruvaaaan😂😂😂
முதல் திருடனே police தான்
இப்போதான் தெரியுது யாருக்கு காவல்துறை செயல்படுது என்று 🤔
ஒரு முகம் தெரியாத சாதாரண பெட்டி கேஸ் திருடனுக்கே இவ்வளவு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் பணமும் செல்வாக்கும் படைத்த திருடர்களுக்கு இவனுங்க எவ்வளவு ஆதரவா கொடுப்பாங்க
This is police part time job company have there employees
திருடனுக்கு திருடன் தான் சப்போர்ட்..
Dei poi sollatha unaku ippo tha theriutha😂😂😂😂
தமிழ்நாடு காவல் துறை என்பதுஒரு கயவாளி துறை.
அய்யோ பாவம். இவரின் நிலை என்ன ஆகப்போகுதோ? போலிஸை எதிர்த்து பேட்டி கொடுத்து விட்டார்.
Athuvum Inspector madam. Soon he will be arrested with kanja and broken hands for disrespecting lady police.
ஊடகத்தில் வந்து விட்டது. வாங்கி கொடுத்து விடுவார்கள். அதற்கு பிறகு பொய் கேஸ் போட்டு விடுவார்கள்
Appo andha police suspend aayiduvanga...don't worry..
சிங்கம் டா
காவல் துறை தலைவர் முதல்வர். மகிழ்ச்சி. வெற்றி வெற்றி திராவிட மாடல் ஆட்சி.
செல்ஃபி எடுத்து ஆட்டைய போட்டு ஆட்சி நடத்தும் நம் நாடு
Go to north side police station once. Then, modify this comment!
காவல்துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது !
அதனால் தான் இப்படி இருக்கு காவல்துறை
அந்த ஆளே கொடைக்கானல் முழுக்க குளிரா இருக்கு எத்தனை ஏசி போட்டு இருக்காங்கனு ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்காரு😂😂😂
பொது இடங்களில் "திருடர்கள் ஜாக்கிரதை" என்ற வாசகம் இருப்பது போல் "காவல் நிலையத்தில் புகார் அளிப்பவர்கள் ஜாக்கிரதை" என்ற வாசகம் வைத்துவிட வேண்டியது தான்.
போலிஸுன்னா இவங்க தாண்டா போலிஸு
Thirudan yamandhu erukaan 1.5lk 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️😖😣😖😣 500 rs ku yamathi erukanunga.....badhika pattadhu andha apavee thirudan.....adhunaala police officer yadhum saiyala😢 ,nalla manasu office ku ....😂....
ஆம். டெல்லி வரை சென்று கைது. லேக்கல்....
சாமானியனை காவல்துறை நடத்தும் விதம் அருமை இதனால் திருடர்கள் மகிழ்ச்சியடைவர்
வீர மனிதனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தமிழக காவல்துறை என்று சொல்லாதீர்கள் திராவிட காவல்துறை என்று சொல்லுங்கள்
களவாணி துறை ...
@PJMKumaசூப்பர் r
விடியா அரசின் நிர்வாகம் அப்படி
Dai... north India police compare panna nama evolo parava illa Central first olunga irrunkanum Arivu kedaiyaathu oru mairum kedaiyaathu summa BJP ku sombu thookitu
😂
திராவிட நாடு திராவிட காவல் துறை
All over India this is the condition.
Some states are worst than this.
@@r.radhakrishnan3501Please talk about our state first. Don't be happy that we are the best garbage.....
North India poi paaru first mutta payala Tamil vadakangal😂
don't blame govt. Here police irresponsibility is main problem.
Its more like Blaming or punishing your parents for you're mistake. It's completely illogical
இது தான் முதலமைச்சர் கையில் இருக்கும் காவல் துறையின் லட்சனம் .....அரசின் காவல் துறையின் நம்பிக்கையின்மையை மேலும் மேலும் கேவலமான முறையில் வைத்திருந்ததால் என்ன அர்த்தம்..???????
திராவிட மாடல் காவல்துறை அணி...
சுடலைக்கு கீழ வேலை செஞ்சா சுடலைமாதிரிதானே வேலை செய்வாங்க. ஸ்காட்லேண்டு யார்டுக்கு இனையான போலீஸ்தான்... ஒத்துக்குறேன்...😅😅😅😅 ஒத்துக்குறேன்😅😅😅😅
அந்த ஏரியா காவல்துறை உயரதிகாரி யாக இவரை நியமிக்க வேண்டும்..மற்ற கரண்ட் உள்ள அதிகாரிகள் நீக்கம் செய்ய வேண்டும்
சாரி சார் எங்களுக்கு இப்போ சவுக்கு சங்கர் தான் முக்கியம்
Thu
Savku sangaruku gorilla 🦍 sell 😢😖😣😖😣😖😣😖😣😡😡😡😡 next podaporanga
மூன்று ஆண்டு ஆட்சி
மக்களே சாட்சி 🔥🔥🔥🔥
ஆட்சி காரணமாக இதுக்கு முன்னாடி இப்படி நடக்காமல் இருக்கிறது 🌸💦💦💦💦💦💦
நான் வாடகை வீட்டுல்ல இருக்கேன். கரண்ட் பில் மீட்டர்ல்ல 15 யூனிட் ஓடிட்டு இருந்துச்சு ஹவுஸ் ஓனர் கிட்ட கேட்டதுக்கு அதெல்லாம் ரெடி பண்ண முடியாதுன்னு சொன்னார். நான் கரண்ட் பில் குடுக்க முடியாதுன்னு சொன்னேன். அப்படியா நாளைக்கு கரண்ட், தண்ணி எல்லாம் cut பண்ணறேன்னு சொன்னார். அப்பறம் நான் தனியா தான் என்னுடைய ரெண்டு குழந்தைங்களோட இருக்கேன் மறுநாள் போலீஸ் கூட்டிட்டு வந்து மிரட்டுறாங்க. போலீஸ் பணம் இருக்கவங்க பக்கம் தான் பேசுறாங்க. நம்ம camplain குடுக்க போனா வாய் கூசாம்ம 3000 கண்டிப்பா குடுக்கணும்ன்னு கேக்குறாங்க மேடம் 500 தான் இருக்குன்னா 500 எல்லாம் மேடம் வாங்க மாட்டாங்க தூக்கி வீசிடுவாங்கன்னு சொல்லறாங்க. அப்பறம் ஹாஸ்பிடல் ல்ல இருக்கேண்ணு எங்க வீட்டுல்ல பொய் சொல்லி 1000 குடுத்துட்டு வந்தேன். கைல்ல இல்லைன்னா friends, relation kitta g pay, phone pay panna sollannummam
வீட்டை காலி பண்ண sonnar
Neraya edathula ipditha nadakkuthu
நான் எவ்வளவு கஷ்டப்படுற எந்தெந்த போலீஸ் எல்லாருமே அப்படியே வேலை இல்லாமல் வேலையில்லாமல்
Police Mama Vela pakira busya da
Ivar solvathu 100%true , ennoda company la laptop, printer, cell phone ithellam thiruditu poitanga , but complaint avanga solra mathiri eluthi vangitanga , but ippa varaikum ethuvay kandupikala
எது கண்டுபிடிக்கணுமா உங்ககிட்ட இருந்து உருவாம கம்பளைண்ட் மட்டும் வாங்கிட்டு வெளியில அனுப்பிச்சாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க
எவ்ளோ மோசம்😮 ஏவ்ளோ மன உளச்சல் அவருக்கு😢
போலீஸ் மக்களின் பணத்தில் சுக வாழ்வு மக்கள் துயரத்தில் 😢
தமிழ்நாட்டுல போலிஸ் இருக்கா இல்லை நாசமாப் போய்ட்டாங்களா?
இருக்கரதுநாள tha இருக்குறதுனாலத் தான் நாசமா போகுது
இப்படி பட்ட காவல்துறை அதிகாரிகளால் தான் காவல் துறைக்கே கலங்கம் ஏற்படுகிறது. மக்களுக்கு காவல் துறை மீது உள்ள நம்பிக்கை குறைந்து விடுகிறது. அந்த காவல் நிலையத்தில் பனியில் இருக்கும் அனைத்து காவல் துறையினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது 😂😂😂நாடு நாசமா போச்சி
காவல் துறைக்கு இதை விட அவமானம் வேற ஒன்னும் இருக்க முடியாது... த்து..
ஐயா உங்க complaint ல முக்கியமான பேப்பர் வைக்காம இருந்திருப்பிங்க அதான் அலைக்கழிச்சிடாங்க..
காவல்துறை அல்ல. காவல் துரைகள்.
😂😂என்ன தான் போலிஸை நார் நாராக கிழித்து தொங்க விட்டாளும் அவர்தள் துடைத்துப் போட்டு விட்டு போய்விடுவார்கள்😂😂😂
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இப்படித்தான்
Athukku appuram palagiduma bro...ini dmk aatchi than bro enna panrathu thala vithi
பயமா இருக்கு ஆட்சியநெனச்சா
கடைசி வரை போன் கிடைக்க வில்லை வாழ்க காவல்துறை
போன் விலை 1.5 லட்சங்கள். சும்மா போலீஸ் மீட்டு கொடுப்பது கடினம்.
அதற்கான தொகையை செட்டில் செய்ய வேண்டும். பிறகு பாருங்கள் போலீஸ் வேகத்தை
இவர் இப்போது கைது செய்யப்படுவார்..
Hmm Aama
கட்டாயம். யாரை கேட்டு மீடியாவில் பேட்டி கொடுத்தார். நல்ல போலீஸ் பெயரை வேண்டும் என்று ரிப்பேர் செய்து விட்டார் . பொய் வழக்கு பாயும்
காவல்துறை அருமையாக வேலை செய்கிறது...
Useless department
Hats off... brave boy!!!
காவல்துறைகள் அடிதட்டு மக்களுக்காக அல்ல விஐபிகளுக்கு மட்டும் இப்படித்தான் இங்கு காவல்துறை செயல்படுகிறது என் சொன்ன சவுக்கு சங்கரா அரெஸ்ட் பண்ணிட்டாங்க என்ன சார் நியாயம் 😢😢😢😢😂😂😂😂😂
சுடலை காவல்துறை சுடலை போலவே இருக்கிறது
Kedi polave irukku kolice😅
Brave Man 💪
காவல் துறை எனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்று யாரோ சொன்னாரு👏🏼🙌🏻
இந்த லட்சணத்தில் ஓட்டு போட்டு வரி கட்டி என்ன மாற்றம்.
தம்பி உன் மேல ஒரு நாலு கேஸ் போட போறாங்க
Police pula umba poriya
Phone oruvela yettaiya veetula irukumo?
Urukalam
மாமா வேலை மட்டும் நல்லா பாப்பாங்க
வாருங்கள் அனைவரும் police ஆவோம்.அப்பொழுதுதான். சரியாக வரும்
ஷேர் முன்னாடி போயிருக்கும்
அவன் அவன் பொருட்களை அவங்களே கண்டுபிடுச்சுக்கணும் போலிருக்கு.
போலீஸ் எதற்கு? அவன் அவன் கண்டு பிடித்தாலும் போலீஸுக்கு போகவேண்டிய பணம் போய் சேரவில்லை என்றால் பொருள் கிடைக்காது.
இங்கு இதுதான் நடக்கிறது
லஞ்சம் கொடுத்தால் காவல் செயல்பாடும்ம்ம்..
Entire Police station should be dismissed
ஸ்காட்லாந்துக்கு இணையான தமிழக போலீஸ் குறை சொல்லாதீங்க தம்பி
அப்போ சவுக்கு பேசினது சரியா இருக்குமோ? ??????😀😀😀
ஆமாம் அதுதான் உண்மை
ஓ இதுக்கு பேர்தான் சைபர்கிரைமா....அப்போ சிபிஐ எப்படி இருக்கும்??
இது திருடர்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி காலத்தில் இப்படி தான் இருக்கும்
Correct ......
இப்போ சவுக்கு தான் டார்கெட்
கடமையை செய்ய வலிக்குது😂
Bro நாலு போலீஸ் நல்லா இருந்த ஊர் 😂😂😂 படம் பாக்கல. இது திருடன் போலீஸ் விளையாட்டு. அவர்கள் இருந்தால் தான் இவர்களுக்கு வேலை.
தற்போது தமிழக போலிஸ்... திராவிட போலீஸ் என்ற பெயருடன் ஊர்களில் பணம் பரிக்கும் கும்பலாக தங்கள் பணியை சீறும் சிறப்புமாக செய்து கொண்டு வருகிறது
அப்போ காவல் துறை யாருக்காக செயல்படுது 😡😡😡
காவல் துறை என்ற பெயரினை உச்சரிக்கவே எப்போதுமே அருவருப்பாக உள்ளது.
இவருக்கு போலீஸ் வேலை கொடுக்கலாம் போல இருக்கு.............
எல்லாம் பணத்துக்காக பேரம் பேசுவாங்க போலீஸ் அதிகாரிகள்.பணம் (லஞ்சம் )கொடுத்தால் தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பாங்க.
இவ்வளவு திறமையா செயல்பட்டு போலிசாரை தலைகுனிய வைத்த தம்பிக்கு ஒரு க...சா கேஸ் பார்சல்...🤦
ஜீன் 4ஆம் தேதி வரை என்னென்ன நடக்க போகிறதோ 😮😮
Police favourite duty vehicle check up
Athukulam time illa,savukku mela case ah udane FIR podalam 😂😂😂
எந்த கொம்பனலும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂
கேட்டா வாய் கூசாம சொல்வாய்க எல்லோரும் இன்னாட்டு மன்னர் தம்பி படிச்ச உன்னையே இப்படி படுத்றாங்கனா படிக்காத பாமரன் 😂😂😂😂😂
Police ena dash ku irukku . Dress ah kalaititu veetuku poi Maavu aatunga. Shame on you police department 😢
வக்கீல் இல்லாமல் காவல் நிலையம் போக வேண்டாம்.
ஆன்லைனில் புகார் கொடுத்தால் தான் CSR கிடைக்கும்
ATM Machine போல புகார் தரும் எந்திரங்கள் ஆங்காங்கே வைக்க வேண்டும்
தமிழ்நாடு காவல் துறையில் உள்ள 90000 காலி பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்.
யாதுக்கு
😅
காவல் நிலையத்திற்கு எதுக்கு ஐயா வழக்கறிஞர்
@@sampathsivanesan4606 புகார் கொடுக்கவோ அல்லது உங்கள் பக்கம் 100% உண்மை இருந்தாலும் வழக்கறிஞர் உடன் இல்லாமல் தனியாக காவல்நிலையம் சென்றால் நீங்கள் குற்றவாளி போல மிரட்டப்படுவதும், மரியாதை இன்றி உங்களை பேச விடாமலும் தடுப்பார்கள். சேரில் உட்காரக் கூட சொல்ல தாமதமாகும். அடிப்படை சட்டபூர்வ நடவடிக்கை கூட உங்களுக்கு கிடைக்காது.
Salute to you mam, really you are great 💯💯💯💯.
Police reforms needed 🎉🎉🎉🎉🎉🎉for 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கேவலமா இருக்கு.தமிழ்நாடு காவல்துறை குறைந்த பச்சம் சமூக நலனுக்காகவும்,மக்களுக்காகவு பணியாற்ற வேண்டும்.
வெட்க கேடு தமிழக நிலமை
Orutharum help panna mattanga..athu than tamilnadu
This is Tamil Nadu government chi
Not only Tamilnadu but also in pondicherry
போலீஸ்காரன் உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்😊😊
தம்பி பார்த்து பேசுப்பாஇப்படி ஓபனா பேட்டி குடுக்குறியே கஞ்சா போட்டோல வந்துற போது
Eppadi bayandhu bayandhdhan 10 paisa ku prayojanameladha rowdynge vurvagirargal
Super police
௧ாவல்துறை தமிழ்நாடு முழுவதுமே அப்படி தான் இருக்கு. அவசரமாக ௭தர்க்காவது வர சொன்னா ஸ்டேசன்ல ஆளு இல்ல தம்பி ௭ன மெத்தனமாக பதில் தறுகிறது.
Worst police
இட ஒதுக்கீடு மூலமும் லஞ்சம் மூலமும் கட்சி காரனையும் போலீஸ் வேலைக்கு அமர்த்தினால் இப்படி தான் இருக்கும்.
தென் மாவட்டத்தை கலக்கும் ஆடிவேல் சார் மாதிரி இருக்கனும் சும்மா அதிரும்
very sad...,
Namaku namey thittam😮
இந்த நியூஸ் எல்லாம் அமைச்சர்களுக்கு தெரியாதா இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு போக வேண்டும்
தம்பி அதிகமா பேசாதே இது திராவிட மாடல் அரசியல்
திராவிட ஆடல் பாடல் ஆட்சி
He's kanyakumari man😅
அவர் கூறுவது தான் நாட்டின் யதார்த்த நிலை. இதை மாற்றி அமைக்க கடவுள் ஒரு புதிய கதாநாயகனை அனுப்பி வைக்க வேண்டும் ,இந்த நிலையை மாற்றி அமைக்க
வாழ்க திராவிட மடல்
1000 ஓவாக்கு ஆசைப்பட்டா இப்படி தான் சட்டம் ஒழுங்கு இருக்கும்
சவுக்கு பின்னாடி தானே இருக்காங்க..எங்க உங்க கிட்ட வர போரங்க
தமிழ்நாடு காவல்துறை 😡😡😡😡😡😬😬😬😬 சிறப்பாக செயல்படுகிறது
இவருக்கு கொடுங்க போலீஸ் வேலை.
சவுக்கு உண்மைய சொல்லிட்டான் போல
தமிழ்நாடு களவாணி துறை சேவை அருமை ❤️ Love u போலீஸ் 😂😂😂
Super man,he deserves a medal for his expose, to serve society
😢இப்படி செய்யும் போலீஸ்சை பணி நீக்கம் செய்து கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.
நல்ல ஆட்ச்சி
Kanyakumari payan pola
தம்பி இது திராவிட மாடல் ஆட்சி காவல்துறையில் உள்ள அன்பர்கள் அனைவரும் கோபாலபுரத்தில் கக்கூஸ் கழுவும் வேலையில் பிசியாக இருப்பார்கள் மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார்கள்