முகத்தில் மாற்றம்..சிற்பி சொன்ன அதிர்ச்சி தகவல்..தமிழகத்தையே பரபரப்பாக்கிய 56 அடி முருகன் சிலை மூடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2024
  • "Dr. Sivanthi Aditanar College of Engineering:
    For Admissions Enquiry CLICK Website: www.drsacoe.org
    Contact: 04639-220715/220702, 94432 46150
    Email: drsacoe@aei.edu.in"
    #muruganstatue #salemmurugan #murugan
    முகத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சிற்பி சொன்ன அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தையே பரபரப்பாக்கிய 56 அடி முருகன் சிலை மூடல்
    Uploaded On 12.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.1K

  • @parthasarathy663
    @parthasarathy663 23 วันที่ผ่านมา +2315

    முருகன் சிலை வடிக்க தெரியாத நீங்கள் முன்னரே இந்த பதிலை சொல்லி விலகி இருக்க வேண்டும் இதுதான் நல்ல கலைஞனுக்கு அழகு

    • @ganeshk3269
      @ganeshk3269 23 วันที่ผ่านมา +34

      செய்தவர் பரம்பரை சிற்பி கிடையாது

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 23 วันที่ผ่านมา +37

      இவன் கலைஞன் அல்ல கொலைஞன்

    • @ganeshssakthi2032
      @ganeshssakthi2032 23 วันที่ผ่านมา +14

      அவருக்கு என்ன காசு வந்துவிட்டது...

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 23 วันที่ผ่านมา

      @@ganeshssakthi2032 ஏம்ப்பா காசு வருது போகுது அதுவேர தெய்வத்தின் சிற்ப்பத்தை வடிப்பான் எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருக்கனும் அவரை மாதிரி இவரை வடித்தேன் இவரை மாதிரி அவரை வடித்தேன் என்று சொல்பவன் ஒரு சிற்ப்ப கலைஞனா வடிவமைக்க கொடுத்தவருக்கு எவ்வளவு மனகஸ்ட்டம் இருந்திருக்கும்

    • @TNPRATHAPRAJRAJ
      @TNPRATHAPRAJRAJ 23 วันที่ผ่านมา +3

      @@ganeshssakthi2032 sariya soonega atha ava vella mudicha poothumnu epati pannita

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr 23 วันที่ผ่านมา +863

    தமிழ் என்ற சொல்லுக்கு முருகா 🎶...
    அழகென்ற சொல்லுக்கு முருகா 🎶...

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 23 วันที่ผ่านมา +9

      அருமையாகச் சொன்னீர்கள் எனது பாடலில் கூட நான் எழுதி இருக்கும் வரிகள் தலைப்புக்கு ஒரு பிள்ளை தமிழுக்கு ஒரு பிள்ளை உலகுக்கு அருள் செய்த சிவபெருமான் என்று எழுதி இருக்கிறேன் உங்கள் பதவிக்கு நன்றி உறவே❤😊🙌

    • @AppuR.suresh
      @AppuR.suresh 21 วันที่ผ่านมา +2

      கொஞ்சம் அந்த முருகன் சிலையை கண்ணை சுருக்கி பாருங்க

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb 20 วันที่ผ่านมา

      😂😂ada lusu​@@ganesanmedia5616

  • @Surriyaa
    @Surriyaa 23 วันที่ผ่านมา +728

    எந்த நிலையில் இருந்தாலும் மனதில் நினைத்தால் அப்பன் முருகன் காட்சி அளிப்பர்.... சிலையை விட மனதில் நினைத்து வழிபாடுவோம் ❤️

    • @suryaprabha4154
      @suryaprabha4154 23 วันที่ผ่านมา +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Rods_From_God
      @Rods_From_God 23 วันที่ผ่านมา +8

      Manathula nikkirathukku murugan padatha paathirukanumda pakki. Nee nalla murugan padam matrum sillaikalai pathutta aduthu varura santhathigal pakka vendam, viyakanam nottai pesatha.

    • @dranandphd
      @dranandphd 23 วันที่ผ่านมา +7

      😢😢😢 no no no it has to be done well. Otherwise it will affect the state and country and people. Bad signal

    • @Surriyaa
      @Surriyaa 23 วันที่ผ่านมา

      @@Rods_From_God enda potta adutha sandadhi ah pathi pesura alavuku nee ena naany ahh da.... Avan avan pathupan adutha sandhiyea pathi neum ungopanum kavala padamha mooditu ponga da nonni paiyalea

    • @Surriyaa
      @Surriyaa 23 วันที่ผ่านมา +1

      @@dranandphd think correct.... Further details we'll be talk lord murugan

  • @chemistry2373
    @chemistry2373 23 วันที่ผ่านมา +180

    நம்மால் முடியும் என்றால் மட்டுமே ஒப்புக்கொள்ள வேண்டும். சிற்பியின் செயல்பாடு கண்டிக்கத் தக்கது.

  • @M.RANJITHKUMAR-tu5oy
    @M.RANJITHKUMAR-tu5oy 23 วันที่ผ่านมา +137

    தமிழ் கடவுள் only word
    அட கடவுளே is an emotion😢

  • @Santhamaran
    @Santhamaran 21 วันที่ผ่านมา +25

    பாவம் அந்த கோயில் உரிமையாளர் எவ்வளவு ஆசையா அந்தக் கோவிலை கட்ட நினைத்திருப்பார்

  • @barathbabu2709
    @barathbabu2709 22 วันที่ผ่านมา +82

    சிலையை விட மனதில் நினைத்தால் எல்லாம் வல்ல முருகன் மனம் இறங்குவார்🙏🏻🙏🏻🙏🏻

  • @baskarankvp8861
    @baskarankvp8861 22 วันที่ผ่านมา +141

    அழகு இல்லை என்றால் கடவுளை கூட வணங்க மாட்டோம் 😢😢 Today Fact..

    • @closerlook7530
      @closerlook7530 22 วันที่ผ่านมา +2

      Same thought

    • @s.prasanth6659
      @s.prasanth6659 17 วันที่ผ่านมา +2

      same thought

    • @samsmith2381
      @samsmith2381 16 วันที่ผ่านมา +5

      Alagu matter illa bro... ithana naala murugana nama ipadithan karpanai panni vachrukom .. athuku knja relevant a iruntha paravalaa.. totally opposite a iruku.. athuku tha yallrum troll pannangaa.. itha pannvanga tha proper a teryama pannutanga.. so athukum alagu kum samantham illaa.. koil la kal silai thana kumdrom.. anga yallam silayum onnutha ana vadivamaipu verala.. atha vachu tha regonise pandrom.. avalatha bro.. alagu karupu vellai apsilaa onnum illaa...

    • @alien6295
      @alien6295 15 วันที่ผ่านมา +7

      உங்க அம்மா முகத்துக்கு பதில் வேற முகம் இருந்தா ஏற்றுகொள்வீர்களா.... இங்கு அழகு முக்கியம் இல்லை.... முகம் மாறுபட்டுள்ளது

  • @suresharnie
    @suresharnie 23 วันที่ผ่านมา +500

    முனீஷ்வரனுக்கு மீசைய Shave பன்ன மாதிரி இருக்கு டா😂 எங்கப்பன் முருகன் என்றுமே அழகன்.

  • @Karpagam1993
    @Karpagam1993 21 วันที่ผ่านมา +36

    அவர் நினைக்காது எதுவும் நடக்காது எல்லாம் என் அப்பன் திருவிளையாடல் ஏற்றுக்கொள்வோம் 🙏🏻

  • @ramkumarsundaram3129
    @ramkumarsundaram3129 23 วันที่ผ่านมา +852

    சிற்பி அதிகமாக cartoons பார்ப்பார் போல

    • @vasanthisrinivas6165
      @vasanthisrinivas6165 23 วันที่ผ่านมา +10

      😂😂😂

    • @Srees_Village_Feast
      @Srees_Village_Feast 23 วันที่ผ่านมา +7

      😂😂😂

    • @vijayvaan
      @vijayvaan 23 วันที่ผ่านมา +2

      😂😂😂

    • @Dayanithi76
      @Dayanithi76 23 วันที่ผ่านมา +2

      😅😂😂😂😂

    • @voblack2675
      @voblack2675 23 วันที่ผ่านมา +1

      ha ha ha😂😂😂😂😂😂😂

  • @movlanoor8042
    @movlanoor8042 23 วันที่ผ่านมา +197

    நான் ஒரு முஸ்லிம் "முருகன் என்றுமே அழகு"❤️❤️

    • @deenulislamian8406
      @deenulislamian8406 23 วันที่ผ่านมา +8

      Murugan nu oruthan irndha dhana da alagu nee muslim aae illada iraivan oruvan endra kotpadu islam nee Muslim endra porvaila irundhu ipdi comment pnnadha 😡

    • @rrlifestyle579
      @rrlifestyle579 23 วันที่ผ่านมา +6

      Yes true ,,murugan alagudhan❤❤❤❤❤ tq

    • @rrlifestyle579
      @rrlifestyle579 23 วันที่ผ่านมา +10

      Murugan elanu solla nee yaru deenu 8406???avana nan parthurukkan ...Allah nan parkkala adhunala nan Allah elanu solltuma???

    • @rrlifestyle579
      @rrlifestyle579 23 วันที่ผ่านมา +14

      ​@@deenulislamian8406Murugan elanu solla nee yaru deenu 8406???avana nan parthurukkan ...Allah nan parkkala adhunala nan Allah elanu solltuma???

    • @user-xf1re5ys3u
      @user-xf1re5ys3u 23 วันที่ผ่านมา

      புறம்போக்கு ​@@deenulislamian8406

  • @murugan9579
    @murugan9579 23 วันที่ผ่านมา +45

    சிலையை செய்த சிற்பி கூறும் வார்த்தை இதுவா எவ்வளவு அலட்சியமான பதில்

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 23 วันที่ผ่านมา +29

    சிற்பி நல்லவர் உண்மை ஒத்து கொண்டார்

  • @PrasannaKumariA-sw8sw
    @PrasannaKumariA-sw8sw 23 วันที่ผ่านมา +65

    எப்படி இதுந்தாலும் என் முருகன் எனக்கு அழகு தான் ❤

    • @EagleEyeBo
      @EagleEyeBo 18 วันที่ผ่านมา

      Nice Bro

  • @sundarvel7899
    @sundarvel7899 23 วันที่ผ่านมา +215

    சிலையின் மொத்த அமைப்புமே நம் அனைவரின் மனதில் பதிந்த தமிழ் கடவுள் முருகனின் அமைப்போடு ஒத்துப் போகவில்லை!
    (இதனையே சீர்படுத்துவதை விட்டுவிட்டு முழுவதுமாக அகற்றி விட்டு நல்ல தேர்ச்சி பெற்ற சிற்பிகள் கொண்ட டீமை வைத்து புதிதாக வடிவமைத்து நிறுவவேண்டும்...)

    • @sridharr2025
      @sridharr2025 23 วันที่ผ่านมา +11

      Duddu yaar kodupa ?

    • @priyamano6665
      @priyamano6665 22 วันที่ผ่านมา

      Hb b bb bvv​@@sridharr2025

    • @gayathriprakash1404
      @gayathriprakash1404 22 วันที่ผ่านมา +2

      Panam potavar nelama... Pavam pa avaru latcha latchama kadan vangi senjirukaar...Aana Sirpi vera level la senjitaaaan....🤬😡

  • @purple_arts2301
    @purple_arts2301 23 วันที่ผ่านมา +18

    இது முருகன் வடிவமைப்பே இல்லை.. தயவு செய்து முழுவதுமாக மாற்றவும்..🙏🙏🙏🙏😭

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 23 วันที่ผ่านมา +17

    முருகனின் முகம் மட்டும்
    அல்ல, உடல் அமைப்பும்
    உயரத்திற்கேற்ப பருமனோ அழகோ இல்லை.
    திருஷ்டி பொம்மை போல் உள்ளது.
    40 லக்க்ஷம் வீண்
    வித்தியாசமாக

  • @kuttyma5160
    @kuttyma5160 23 วันที่ผ่านมา +41

    மண்ணிச்சிரு முருகா சோத்துக்கு செத்த மாறி பண்ணி வச்சிருக்காணுங்க என் முருகனை😢

  • @LathaKasinathan-tf8hg
    @LathaKasinathan-tf8hg 23 วันที่ผ่านมา +183

    முருகடவுள் பார்க்க எவ்வளவு அழகா இருப்பார்.. தெரியாட்ட தெரியலன்னு சொல்லி அளவேண்டியது தானே.. இதென்ன விளையாட்டு காரியமா... நான் ஒரு சிறிஸ்டின் எனக்கு பயங்கரமா கோபம் வருது.....

    • @thanishaparveen4836
      @thanishaparveen4836 23 วันที่ผ่านมา +13

      அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திருச்சு 😅😅

    • @jayasurya5149
      @jayasurya5149 23 วันที่ผ่านมา +12

      @@thanishaparveen4836 unga madatha mattum onnum sollakoodadu, neenga mattum ellarayum sollalam. Sariyana echatanam

    • @user-eq5yk5ph8c
      @user-eq5yk5ph8c 23 วันที่ผ่านมา +5

      ​@@jayasurya5149Ama antha comment kum nee sonnathukum ethum samantham iruka yenda sangi mari pesura

    • @jayasurya5149
      @jayasurya5149 23 วันที่ผ่านมา

      @@user-eq5yk5ph8c enda monkey mari pesura. avanga oru murugar bhaktar, avanga inda seyal aala varuta padranga, kovathil pesuranga. Idula enda matra madhata sernda ivar kindal pannavendum? Ippo Sweden adu pola natla islam madha nool erikiranga, aduku islamiyargal kovapattanga. Appo hindus aana nanga kindal panna ottupangala? Mooditu unga velaya patukonga. Matra madha vishayangala pira madhatavar avnagaloda asingama, taramatra mookai nuzhaikartalada madha prachanaigal varudu.

    • @jayasurya5149
      @jayasurya5149 23 วันที่ผ่านมา +1

      @@user-eq5yk5ph8c enda monkey, anda comment potu irukka amma murugar bhaktar, adukku avanga kovapadranga. Idula pira madhata sarnda inda amma en kindal seyyavendum? Kozhuppa? Ippo Sweden la islamiyargal punida nool erithanga, appo islamiyargal kovapattanga. Appo nanga kindal seinja ottupangala? Avanga avanga madha unarchiya madika terilana mooditu ukaranum, athu terinjale padhi ulaga sandaigal poi vidum. Madham vishayatla velayattu vendam endra oru basic commonsense vendam?

  • @sivagnanam4055
    @sivagnanam4055 23 วันที่ผ่านมา +105

    பேசாமல் முருகன் கோவிலுக்கு பதில் முனியப்பன் கோவில் என்று பெயர் மாற்றம் செய்தால் போதுமே.

    • @user-ug1zo9fr9r
      @user-ug1zo9fr9r 23 วันที่ผ่านมา +4

      Yes

    • @sharikaraveenah3225
      @sharikaraveenah3225 22 วันที่ผ่านมา +1

      😂😂😂😅😅😅

    • @user-dc5os6sl6v
      @user-dc5os6sl6v 20 วันที่ผ่านมา

      Thalaivar kovil ah kasu kadaikathu sarakku than kadaikkum. Murugar Kovil ah kasu kadaikkum.. so athan ivlo selavu panni kovil katranga 😂😂😂

  • @Phoenixphoenix640
    @Phoenixphoenix640 23 วันที่ผ่านมา +433

    இவனுக்கு காலங்காத்தால சோற்றை போட்டு கூப்பிட்டு வந்த பாவத்துக்கு உன்னாலே என்ன முடியுமா அத்தனையும் பன்னிட்ட

    • @priyush9
      @priyush9 23 วันที่ผ่านมา +5

      😅😅😅

    • @suryaprabha4154
      @suryaprabha4154 23 วันที่ผ่านมา +1

      உங்களுக்கு யாரும் சோறு போடலியா?

    • @Phoenixphoenix640
      @Phoenixphoenix640 23 วันที่ผ่านมา +1

      @@priyush9 ok pa enjoy

    • @ShyaShya-qd3pe
      @ShyaShya-qd3pe 23 วันที่ผ่านมา

      ​@@priyush9vanthama parthama ponama irukanum konde puduven

    • @Phoenixphoenix640
      @Phoenixphoenix640 23 วันที่ผ่านมา

      @@suryaprabha4154 அவன் கூட சேர்ந்தவன் தானே நீ இருடி இரு

  • @saravananchidamparam8526
    @saravananchidamparam8526 23 วันที่ผ่านมา +83

    தமிழில் ழகரம் உச்சரிப்போடு பேசுவதாக கோவிலை கூட கோவிழ் என்று சொல்வது வேடிக்கை

  • @villagepartners3510
    @villagepartners3510 23 วันที่ผ่านมา +43

    Murugan mind voice... ennada enakku vantha soothanaii..sapdu one month aana body condition 😮

  • @vijaya8893
    @vijaya8893 23 วันที่ผ่านมา +179

    முட்டாள் இறைவனின் மேனி முழுவதுமே சரியில்லை இறைவனின் திருமேனி முழுவதுமே அழகற்று உள்ளது திருவடி முதல் திருமுடி வரை அசுர சக்தியின் தாண்டவமே காட்சியளிக்கின்றது தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் இறைவன் எப்படியிருந்தபோதும் இறைவன் இறைவன் தான் அது வேறு ஆனால் ஸ்ரீ முருகப்பெருமான் அப்படி அல்ல ஐயனை நினைத்தாலே இனிக்கும் அருள் மணக்கும் அவனது திருமேனி முழுவதுமே அசுரத் தன்மையே வெளிப்படுகிறது போதும் போதும் முடிக்கிறேன் ஆம் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் குழந்தை முருகன் ,,,,,,,, நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @srinivasans838
      @srinivasans838 23 วันที่ผ่านมา +2

      என்னா க******* டா நன்றி வணக்கம் இதெல்லாம் சொல்ற ஈன😮😮😂

    • @rohithrohith9655
      @rohithrohith9655 23 วันที่ผ่านมา +1

      ​@@srinivasans838 பொடா 🤡🌸

  • @ponniyinselvanjawahar91
    @ponniyinselvanjawahar91 23 วันที่ผ่านมา +22

    Sirpi rocked ❤murugan shocked 😂

  • @user-hd2sr1ir5g
    @user-hd2sr1ir5g 23 วันที่ผ่านมา +137

    முருகனுக்கே இந்த நிலையென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்

    • @user-hd2sr1ir5g
      @user-hd2sr1ir5g 23 วันที่ผ่านมา +3

      ஆம் அழகனுக்கே சோதனை காலம் வரும்போது மனிதனெல்லாம் பாவமப்பா

    • @annapandiannapandi7516
      @annapandiannapandi7516 23 วันที่ผ่านมา +1

      Super

    • @voblack2675
      @voblack2675 23 วันที่ผ่านมา

      😂

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 23 วันที่ผ่านมา +73

    மனைவியும் மகளும் ஒன்றா சிற்பி. உன் பதில் அப்படி தான் உள்ளது. சிற்பியின் கபடதாரி நாடகம்.அரசியல் பின்புலம் இருக்கும்

  • @joyfulhome9085
    @joyfulhome9085 23 วันที่ผ่านมา +64

    முருகன் எவ்வளவு அழகா இருப்பார் என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கே😮

    • @germantamilpodiyan
      @germantamilpodiyan 22 วันที่ผ่านมา +2

      Avara neenga Enga patheenga??🤣🤣🤣

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk 22 วันที่ผ่านมา

      திருட்டு ஐடி திருட்டுத்தெவிடியாலுக்கு பொறந்த பையனா நீ🤣🤣​@@germantamilpodiyan

    • @vimalathithan377
      @vimalathithan377 21 วันที่ผ่านมา

      Avvaiyar kondrai vendan nu oru paatu paadirukanga...Sir ku avvaiya vida arivu jaasthiyo​@@germantamilpodiyan

  • @ordiyes5837
    @ordiyes5837 23 วันที่ผ่านมา +52

    நாம என்னதான் நாத்திகனாகவோ, ஆத்திகனாகவோ அல்லது வேறு மதங்களைச் சார்ந்தவர் களாகவோ அல்லது எந்த இனத்தைச் சார்ந்தவற்களாகவோ இருந்தாலும் தமிழன் என்றால் முருகன் தான். அது நமது உடலிலும், உள்ளத்திலும் கலந்து விட்டது எல்லா மதத்தினரும் கொண்டாடும் கடவுள் நமது முருகன். அவர் என்றுமே அழகன்.

    • @Forcefire_-123.
      @Forcefire_-123. 21 วันที่ผ่านมา

      காச பணமா ஓத்து ஒளர விட ங்கொம்மால..

    • @ordiyes5837
      @ordiyes5837 21 วันที่ผ่านมา +3

      @@Forcefire_-123. முட்டால். எனக்கு 75 வருஷம் வயதாகிறது. அம்மாங்கிறது புனிதம். நீ உன் அம்மாவை எப்படி நினைக்கிற, பாத்துக்கிறே

    • @Forcefire_-123.
      @Forcefire_-123. 21 วันที่ผ่านมา

      @@ordiyes5837 டேய் பொட்ட உனக்கு 75 வயசான என்ன..நடக்குறததான் பேசுறேன்.மத்த ஆளுங்க முருகனை கொண்டாட மாட்டாங்க.கை புண்ட இருக்குனு என்னவாச்சும் கமெண்ட் பண்ணாத டா 🤦‍♂️.உனக்கு சப்போர்ட் பண்ணி ஒரு முஸ்லீம் or கிறிஸ்டின் நாங்க முருகன கொண்டாடூறோம் சொல்ல சொல்லு பாப்போம்.

    • @user-sh6eh4um8q
      @user-sh6eh4um8q 21 วันที่ผ่านมา

      Well said

    • @vasanth7247
      @vasanth7247 21 วันที่ผ่านมา

      @@Forcefire_-123. Enga area friends Muslims dhaan. Murugan Kovil ku vanthu saami kumbutrukanga. Prasadham saptrukanga. Kaanikka vachurukaanga. Ithukku Mela enna venum unakku. Even, enga clg staff maala potappa kooda avnaga thiruchendur vanthaanga. South India mostly madham paakrathu illa. Inga main problem jaathi thaan.

  • @sabaritham4975
    @sabaritham4975 23 วันที่ผ่านมา +6

    கருவறையில் உள்ள முருகன் அப்படி ஒரு அழகிய முகம் மனசு நிரைவா இருக்கும் அவர பாத்தாலே தயவுசெய்து உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் சிலையை வைத்து விளையாடாமல் பூர்த்தி செய்து கொடுக்கவும் 🙏🙏🙏🙏

  • @sketchraja8362
    @sketchraja8362 23 วันที่ผ่านมา +14

    அன்புக்கு எல்லை உண்டு முருகா 😊
    உன் அருளுக்கு எல்லை இல்லை முருகா ❤️🙏☺️

  • @aarthi2621
    @aarthi2621 23 วันที่ผ่านมา +38

    Murugane இதையும் நடத்தி இருக்கலாம் அவனின்றி ஓரணுவும் அசையாது முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 23 วันที่ผ่านมา +16

    நீங்கள் என்னால் செய்ய முடியாது என்று விலகி இருக்க வேண்டும், செய்வதற்கு ஒற்றுக் கொண்டு இருக்க கூடாது.

  • @Chozhan213
    @Chozhan213 23 วันที่ผ่านมา +177

    தமிழ் கடவுள் முருகனுக்கு கம்பீரமான மீசை.. உடல்.. 🏹வேல்..இருக்க வேண்டும்.. அதுதான் உண்மையான முருகனாக.. இருக்க முடியும்..

    • @Surriyaa
      @Surriyaa 23 วันที่ผ่านมา +39

      யாரு அண்ணன் சீமானின் தொம்பிய 🤣🤣. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சீமான் அண்ணன் பார்த்தாரா முருகன் உருவம் கல்வெட்டு & ஓலாச்சுவடி களில் இருக்குறது தான் இருக்கும். சீமானின் விழுதுகள் ரொம்ப அட வேண்டாம் 🤣🤣

    • @27baskar27
      @27baskar27 23 วันที่ผ่านมา +7

      Saiman

    • @aasaisuresh6286
      @aasaisuresh6286 23 วันที่ผ่านมา

      Kommaika punda ya poi nakku

    • @karthickrajamuthukumar3304
      @karthickrajamuthukumar3304 23 วันที่ผ่านมา

      அது சீமானோட முப்பாட்டான் பேரு முருகனா இருக்கும் அவருக்கு அது மாதிரி சிலை வடிச்சு அவரு வீட்டுக்குள்ளயே வச்சுக்க சொல்லுங்க, இது எங்க கடவுள் முருகன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வடிவமைத்துக்கொள்கிறோம்

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 23 วันที่ผ่านมา +7

      Simon Sebastian.... Murugan ah???😳😳😳

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 23 วันที่ผ่านมา +219

    உயரத்திற்கு ஏற்ற அகலம் உடம்பில் அமைக்கப்படவில்லை. முகம் உருண்டையாக வட்டமாக வரவேண்டும். இதை சரி செய்வது சற்று கடினம்.

  • @ParisuthamBrand
    @ParisuthamBrand 23 วันที่ผ่านมา +52

    கடவுள் ஓளியாக மட்டுமே இருக்கிறார். ஜோதி வடிவானவரே கடவுள். அந்த ஜோதி இருப்பதே நம் உள்ளமே

    • @abinayasis4003
      @abinayasis4003 21 วันที่ผ่านมา

      இதை நான் அறிவோம் ப்ரோ. ஆனால் முருகன் என்று வந்து விட்டால் அதன் படி தானே வடிக்க வேண்டும். ஜோதி யே ஆனாலும் சிலை என்று வந்து விட்டால் சரியாக வடிக்க வெண்டும். உங்களை வேறு மாதிரி வரைதால் ஏற்பீரா

    • @ParisuthamBrand
      @ParisuthamBrand 21 วันที่ผ่านมา

      @@abinayasis4003 கடவுளை யாரும் கண்டதில்லை. மனிதன் உருவாக்கிய ஞானத்தின் உருவமே எல்லாம். எல்லா வேதமும் அதாவது ஈசனும் , அல்லாவும் , கர்த்தரும், ஜீவ ஓளி சுடரே. அவர்கள் இருப்பது நம் உள்ளத்திலே.

    • @abinayasis4003
      @abinayasis4003 21 วันที่ผ่านมา

      😂நானும் brahmakumsres இருப்பவள் தான். அது வேறு இது வேறு. என் படத்தை வரைய சொன்னால் குரங்கு படத்தை வரைவது செய்யும் தொழிலில் குறை உள்ளது.

    • @nazaran1787
      @nazaran1787 19 วันที่ผ่านมา

      கடவுள் ஒழி யாகவும், ஆவியாகவும் இருக்கிறார். ஆனால் மனிதனின் ஆசைக்கும் பாவத்திற்கும் கடவுள் மனுஷனா பிறக்கவேண்டியாயிற்று. அவருடைய இரத்தம் சிலுவைல சிந்த படவேண்டியதாயிற்று. இன்று அவர் உண்மையிலே ஜீவிக்கிறார். பழ அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து கொண்டிருக்கு. பழ வியாதியசத்ருகளும் குணம் அடைவதை காண முடிகின்றது. அவரே நம்மை அவர் இருக்கும் இடத்திற்கு கொண்டு போக முடியும். இந்த பூமி அக்னியால் அழிக்க முடிவு கடவுளால் எடுக்க பட்டிருக்கு. விஞ்ஞானிகளும் இதை தான் கூறுகிறார்கள். நம்மை காக்க இயேசு ஒருவறால் மட்டும் கூடும்.

    • @abinayasis4003
      @abinayasis4003 19 วันที่ผ่านมา

      பிரட்சினை கடவுள் யார் என்பது இல்ல. கொடுக்க பட்ட வேலை சரியாக செய்ய வில்லை என்பது தான்.

  • @palanisiva4727
    @palanisiva4727 23 วันที่ผ่านมา +3

    எல்லாம் வல்ல முருகா சரணம் 💚 ஓம் முருகா 💚

  • @user-nw4gh1ic3f
    @user-nw4gh1ic3f 23 วันที่ผ่านมา +70

    சிறந்த சிற்பியை கொண்டு தலையை மாற்ற வேண்டும்.
    அப்படி மற்றும்ப்பொழுது
    உடல், கழுத்து சரியாக கணக்கிட்டு தலை அமையவேண்டும்.

    • @JoGo888
      @JoGo888 23 วันที่ผ่านมา +2

      Reminds of Pulikesi joke 😢

  • @pudichathaseivom1165
    @pudichathaseivom1165 23 วันที่ผ่านมา +32

    அடேய் சிற்ப்பி முருகன் என்றால் அழகு
    அந்த அழகிய முகத்தை துன்பத்தில் உள்ளவர்கள் அந்த அழகு முகத்தை பார்த்தால் துன்பம் பறந்து ஒடும்.

  • @SelvaRaj-hl8dc
    @SelvaRaj-hl8dc 23 วันที่ผ่านมา +40

    சிற்பி என்று சொன்னால் அது விஸ்வகர்மா வம்சம் தான்❤❤❤❤🇸🇨🇸🇨💯💯💯

    • @paravaiyinkoodu
      @paravaiyinkoodu 22 วันที่ผ่านมา +2

      அப்புடினா ஆசாரியா

    • @SelvaRaj-hl8dc
      @SelvaRaj-hl8dc 21 วันที่ผ่านมา +1

      @@paravaiyinkoodu ama anna

    • @elavarasiduraisamy9695
      @elavarasiduraisamy9695 21 วันที่ผ่านมา +1

      Intha jaathi matrum varna paagupaadu vendaam. Ini varum thalaimurai maatra vendum

    • @SelvaRaj-hl8dc
      @SelvaRaj-hl8dc 21 วันที่ผ่านมา

      @@elavarasiduraisamy9695 k Anna but ivangalala engalukh mathipu illama pothu

    • @k.s.priyanka3463
      @k.s.priyanka3463 19 วันที่ผ่านมา

      True than ❤❤❤❤❤❤ nanum visvakarma vamsam than

  • @prabhakarankaliyappan4332
    @prabhakarankaliyappan4332 23 วันที่ผ่านมา +1

    Super .... semaiya irukku

    • @Cereal_777
      @Cereal_777 23 วันที่ผ่านมา +1

      😂😂😂

  • @kraja4966
    @kraja4966 23 วันที่ผ่านมา +19

    சிற்பி கார்ட்டூன் நிறைய பார்ப்பார் அதனால் தான் கார்ட்டூன் வருவது போல முருகன் சிலை அமைத்துள்ளார் ஒரு சிலைக்கு இன்னொரு சிலை போட்டியா செஞ்சா இப்படித்தான் ஆகும் நீ பெருசா நான் பெருசா கூடாது மலேசிய முருகனை காப்பி அடிச்சா அப்படித்தான் கடவுளுக்கு சிலை அமயுங்கடா பெருமைக்காக பண்ணாதீங்க இந்த பெருமை தான் இப்ப கேவலப்படுத்தி விட்டது

    • @ajishramesh5893
      @ajishramesh5893 22 วันที่ผ่านมา

      முருகன் cartoon la தான் அழகா இருப்பார்

  • @siva1978mdu
    @siva1978mdu 23 วันที่ผ่านมา +52

    Not acceptable
    Murugan is my God God
    Must be change immediately

    • @aravindan9931
      @aravindan9931 23 วันที่ผ่านมา

      It's private temple

    • @mareeswaransakthi8398
      @mareeswaransakthi8398 23 วันที่ผ่านมา +1

      Poonol illana ipdi dhan sethukka solliruppanga. Idhan arasiyal.

  • @gnanasekaranmanikkam-zu2co
    @gnanasekaranmanikkam-zu2co 16 วันที่ผ่านมา +1

    அழகென்ற சொல்லுக்கு முருகா...

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri8205 23 วันที่ผ่านมา +9

    முனியாண்டி சிலைகூட அழகா இருக்குமே ஐயா....வலது கை ஏதோ கார்ட்டூன் பொம்மை மாதிரி இருக்குது... முருகனுக்கு சோதனை அல்ல இது, தமிழ ஆட்சியின் பிரதிபலிப்பு.... ஆட்சி மாறினால் முருகர் அழகாக மாறிவிடுவார்.....
    வர்ணப்பூச்சி மட்டும் சூப்பர், இப்போது புரிந்ததா?

    • @654_11
      @654_11 22 วันที่ผ่านมา +2

      உனக்கே இது ஒவரா இல்ல இந்த விஷயத்துக்கும் கட்சிக்கும் என்னடா சம்மந்தம்...
      எல்லாம் என் அப்பன் முருகனுக்கு தெரியும்
      பொல்லாதவரைப் பொடி பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும்...

  • @allgamlng9220
    @allgamlng9220 22 วันที่ผ่านมา +5

    சிற்பியை நினைத்து சிரிப்பதா இல்லை ௮ழுவதா ௭ன்று தெரிய வில்லை...

  • @muthukumarmk9068
    @muthukumarmk9068 19 วันที่ผ่านมา +6

    முருகனை யாரும் பார்த்தது கூட இல்லை ஆனால் அழகாய் இருந்தால் தான் கடவுள் என்று ஏற்றுக் கொள்கின்றன‌ 😢 நான் முருகன் என்று ஏற்றுக் கொண்டேன் உங்களில் யார் ஏற்றுக் கொண்டது

    • @naranjay4795
      @naranjay4795 13 วันที่ผ่านมา

      Unoda kannu kolara...eye clinic poi paru...

  • @gururajraghunathan2739
    @gururajraghunathan2739 20 วันที่ผ่านมา

    Muruganukke sathiya sodhanai! We will wait for revised version of the lord ! Om Muruga

  • @s.rameshs.ramesh9320
    @s.rameshs.ramesh9320 23 วันที่ผ่านมา +2

    முருக பெருமானையே அதிர்ச்சி அடைய வச்சிட்டார் சிற்பி

  • @RibanM
    @RibanM 23 วันที่ผ่านมา +97

    முதல் கோனல் முற்றிலும் கோனல்..இனி அதை திருத்த முடியாது.உடைத்து புதிதாக தான் செய்ய வேண்டும்‌.

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n 23 วันที่ผ่านมา +45

    இதன் ஆரம்பத்தில் தெரியவில்லையா உங்களை என்னவென்று சொல்வது அறிவில்லா ஜீவனை

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 20 วันที่ผ่านมา +3

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @KArulpandian
    @KArulpandian 23 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா ❤

  • @RajendranRajendran-pq4nr
    @RajendranRajendran-pq4nr 23 วันที่ผ่านมา +2

    தயவுசெய்து முருகன் சிலை மாற்றிஅமைக்கபட வேண்டும். நல்ல சிற்பியிடம் பணியை கொடுங்க.

  • @PanjavaranamPanjavaranam-lk1xg
    @PanjavaranamPanjavaranam-lk1xg 23 วันที่ผ่านมา +4

    Yellam murugan seyal a tha irukum❤

  • @VaidhekiArun-uf3jm
    @VaidhekiArun-uf3jm 22 วันที่ผ่านมา +2

    சிலையை செதுக்க தெரியலனா செதுக்க கூடாது அதை விட்டு முருகனை முனீஸ்வரன் மாதிரி ஆக்கி வச்சிருக்கியே முருகன் என்றால் அழகு🤬

  • @shanthsha4490
    @shanthsha4490 22 วันที่ผ่านมา +1

    எங்க team ஐ கூப்புடுங்க... முருகனை அழகாக செஞ்சி தறோம்... சிற்பத்துக்கே பேர் போன மாமல்லபுரம் ஸ்தபதி குழு waiting ல இருக்கோம்

  • @gayathridasarathan2854
    @gayathridasarathan2854 23 วันที่ผ่านมา +11

    TH-cam pathu new dish try panra mathiri ...etho try panni erukar ...sirpi

  • @shamcharanmana6975
    @shamcharanmana6975 20 วันที่ผ่านมา +3

    Muruga Muruga Muruga 🙏🙏🙏🙏🙏

  • @devij1074
    @devij1074 23 วันที่ผ่านมา +2

    மகிழ்ச்சி...

    • @talaiviti
      @talaiviti 23 วันที่ผ่านมา

      Hello Devi

  • @user-pt4ez5ps3y
    @user-pt4ez5ps3y 19 วันที่ผ่านมา +2

    கடவுள் ஆக இருந்தாலும் அழகாக இருந்தால் தான் மதிப்பு போல.... மக்கள் மன நிலை போல....😮😮😮😮

  • @nithishsharan2317
    @nithishsharan2317 23 วันที่ผ่านมา +92

    எல்லாரும் முனியப்பசாமி னு சொல்றிங்க இப்படி தான் முனியப்பசாமி இருப்பாரா முனியப்பசாமி டைபாய்டு காய்ச்சல் வந்தமாதிரி இருக்காரு

    • @chitrachitra2238
      @chitrachitra2238 23 วันที่ผ่านมา +5

      😂😂😂😂😂😂😂😂

    • @chitrachitra2238
      @chitrachitra2238 23 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂😂😂😂😂

    • @vishva6713
      @vishva6713 23 วันที่ผ่านมา +3

      😂😂😂

    • @manichandra691
      @manichandra691 23 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😅😅

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 23 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 23 วันที่ผ่านมา +7

    இப்ப என்ன குறை முனி முருகன் னு பேரு வச்சி கும்பிட வேண்டியது தானே 🙏

  • @srir9284
    @srir9284 21 วันที่ผ่านมา +1

    எந்த வடிவத்தில் இருந்தாலும் நாம் பக்தியோடு சேவித்தால் அவர் நமக்கு என்றுமே அருள்வார்.

  • @prabhuindrajith7799
    @prabhuindrajith7799 23 วันที่ผ่านมา

    interesting

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 23 วันที่ผ่านมา +14

    இப்படியெல்லாம் செய்யசொல்லி எவன்டா உங்களை கேட்டது. திராவிட கட்சிகள் ஆளும் நாட்டில் ஏழைகளா இல்லை. எவ்வளவு பேர் படிக்கமுடியாமலும் பட்டினியாலும் கஷ்டபடுகிறார்கள் . அவர்களை முருகனின் பிள்ளைகளாக நினைத்துகொண்டு வளர்த்து வாழ வழிசெய்தாலே கோடி புண்ணியம் தேடி வருமே. அழகில்லா சிலையை நீக்குங்கள். அழகுடைய உயிர்களை காக்குங்கள். அன்பே சிவம். அழகே முருகன்.

  • @kannan.kcm.
    @kannan.kcm. 23 วันที่ผ่านมา +38

    பழைய கோயிலை பராமரிக்காமல் ஏன் இந்த முயற்சி

    • @balajisiva6499
      @balajisiva6499 22 วันที่ผ่านมา +1

      Idhu private panranga money collection panrathukaga not government property.

  • @leelslogesowmi2857
    @leelslogesowmi2857 22 วันที่ผ่านมา +2

    மீண்டும் மறு சீரமைத்தாலும் சரியாக அமைவது கடினம்...... தூய மனதோடு செய்தால் நன்று.... Sirpi alladhu Kovil nirvagi Manam pooranamaga silayai seyya villa adhu than unmai

  • @nithyanithya1482
    @nithyanithya1482 21 วันที่ผ่านมา +1

    முருகன் எப்படி இருந்தாலும் எப்பவுமே அழகு தான் ❤🤗

  • @Rise349
    @Rise349 23 วันที่ผ่านมา +24

    எல்லா கடவுளும் ஒண்ணுதான்.
    முருகன் என்ன அய்யனார் என்ன...
    பக்தி மனசுல போதும்

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 23 วันที่ผ่านมา +10

    முருகன் பக்தன் வருத்தம் அடைகிறேன் அகத்தில் முருகன் இருந்தால் ஜகத்தில் வருவான் முனியப்பன் வைத்து முருகன் செய்வது.. அரை குறை சிற்பி செய்தால் அலங்கோலமாகத்தான் இருக்கும்

  • @aalampara7853
    @aalampara7853 23 วันที่ผ่านมา +26

    முனியப்பர் சிலையாக மாற்றி விடலாம்

    • @kathirkannan8228
      @kathirkannan8228 23 วันที่ผ่านมา

      அதற்கும் வாய்ப்பில்லை முனியப்பனின் உடல் அகன்று இருக்கும் அதுவும் உட்கார்ந்த நிலையில்

  • @vijayalakshmi.r.t.8237
    @vijayalakshmi.r.t.8237 23 วันที่ผ่านมา

    Oo!God!!

  • @user-pi8oi8nx7s
    @user-pi8oi8nx7s 23 วันที่ผ่านมา +2

    Muniyappanakavey erukkattum peraimatrivedukal anpey sivam omnamasivaya 😇🙏

  • @anitha5842
    @anitha5842 23 วันที่ผ่านมา +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm 23 วันที่ผ่านมา +7

    இனி எவனுமே அந்தாள சிலை செய்ய கூப்பிடமாட்டான்...ஒரே நாள்ல பிரபலம் ஆகிட்டான் யாருன்னு தெரியல இவர்தான் ...🙃

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 23 วันที่ผ่านมา +2

      முருகன் இவரை வைச்சு செய்திட்டான் 😅

  • @revathijeyakumar5614
    @revathijeyakumar5614 18 วันที่ผ่านมา +1

    Oru ooruku oru periya Muruga 🙏 podhum sollurar Om muruga 🙏

  • @sankars8805
    @sankars8805 23 วันที่ผ่านมา

    ❤❤❤ முருகா

  • @Yoba492
    @Yoba492 23 วันที่ผ่านมา +100

    என்ணங்க டா... முருகனுக்கு சிலை வெக்கறேன்னுட்டு ...மிஸ்டர் பீனுக்கு சிலை வெச்சுருக்கீங்க😂😂😂😂

    • @bytebeattamil
      @bytebeattamil 23 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @priyush9
      @priyush9 23 วันที่ผ่านมา

      😅😅😅😅😅

  • @Babsar75
    @Babsar75 23 วันที่ผ่านมา +12

    இருக்கிற கோயில்கள் தமிழ்நாட்டுக்கு போதாது. வெறும் 40 லட்சம் தான் இதனால் அந்த ஊர் மக்கள் அந்த தெய்வத்தால் வசதி பெறுவார்கள். படித்த அனைவருக்கும் வேலை கிடைக்கும். அழகு என்ற சொல்லுக்கு முருகா மக்களுக்கு என்ன செய்தாய் முருகா ...

    • @Gujarathi_
      @Gujarathi_ 23 วันที่ผ่านมา +4

      என்னடா சொல்ல வர😂

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy 23 วันที่ผ่านมา +2

      Ungaluku kadavul pudikalana vidunga bro ....murugan enna seidhai endru kekaadhinga

    • @suganthiumamaheshwari8018
      @suganthiumamaheshwari8018 23 วันที่ผ่านมา +6

      உண்மையான வார்த்தை லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் கோயிலுக்கு இறைக்கும் பணத்தை மக்களின் வாழ்வாதரத்துக்காக செலவழித்தால் மக்களின் வாழ்க்கை தரமாவது உயரும் ஊரில் நிறையக் கோயில்கள் உள்ளது வணங்குவதற்க்கு இனி புதிதாக சிலைஎழுப்பி ஆவதொன்றும் இல்லை ஏற்கனவே மன்னர்கள் காலத்தில் கட்டிய கோவிலே பராமரிப்பு இன்றி பாழடைந்து ஒருவேளை விளக்கு ஏற்ற வழியின்றி இருளடைந்து உள்ளது அவற்றை யெல்லாம் முடிந்தமட்டும் பராமரிக்க பாருங்கள் எத்தனை கோயில்களை கட்டினாலும் தெய்வங்களை வணங்கினாலும் மனிதன் தன் உழைப்பினாலும் அறிவினாலும் மட்டுமே நல்வாழ்க்கை வாழமுடியும்

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy 23 วันที่ผ่านมา +1

      @@suganthiumamaheshwari8018 soldrathu ellam ok dhan ...aana idhu...koil kattiyavarukku oru govravam ...matrum..murugan mel ulla patru...

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy 23 วันที่ผ่านมา

      @@Gujarathi_ murugan kadavul illai ...nam munnor endru thamizh makkaluku theriyum

  • @senthilbhagyam6197
    @senthilbhagyam6197 12 วันที่ผ่านมา

    Thanks

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 22 วันที่ผ่านมา

    This incident shows that the outcome of a work depends upon the practice and the mental quality of a person. It is applicable even in kovil archagas, (some people are thinking that anyone can become kovil archagas), case also.

  • @chuttyvaandudeshvanth9216
    @chuttyvaandudeshvanth9216 23 วันที่ผ่านมา +4

    அந்த சிலையை பார்த்து குபீர்னு சிரிச்சுடேன்... 😂😂😂

  • @user-dy3pz7dh9g
    @user-dy3pz7dh9g 23 วันที่ผ่านมา +21

    அடேய்...! பழனிச்சாமி...!😂

  • @vinicuts4632
    @vinicuts4632 21 วันที่ผ่านมา +2

    கடவுளா இருந்தா கூட அழகாக இருந்தா தான் ஏத்துபீங்கன்னா... மக்கள் மனநிலை எந்த அளவுக்கு இருக்குது இல்ல...😢

  • @Nithi777
    @Nithi777 22 วันที่ผ่านมา +1

    வேண்டும் என்றே செய்து இருப்பான் படு பாவி யார்
    தூண்டுதலோ ஆண்டவனுக் கே வெளிச்சம்

  • @rakshanagreat2763
    @rakshanagreat2763 23 วันที่ผ่านมา +12

    Lord murugan :
    எப்படி இருந்த என்ன இப்படி பண்ணிடேகளே டா 😅

  • @user-dm2vt8hy4t
    @user-dm2vt8hy4t 23 วันที่ผ่านมา +3

    சிலை செய்ய தெரியவில்லை என்றால் செய்யாமல் இருந்திருக்கலாம் .இல்லை மாடலாக ஒரு சிறிய சிலை செய்து வைத்து கொண்டு பின்பு அதே மாதிரி செய்திருக்கலாம் .

  • @rajeshkumar-uw1el
    @rajeshkumar-uw1el 22 วันที่ผ่านมา +2

    முருகனை முனியாண்டியாக மாற்றுவதே சிறந்தது

  • @gkcreations6623
    @gkcreations6623 21 วันที่ผ่านมา

    Valappadi murugan seithavarai anukuingal nal vali pirakkum

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 23 วันที่ผ่านมา +5

    மறுபடியும் சிலையை உருவாக்க ஆகும் செலவை அந்த கேடுகெட்ட சிற்பியிடம் தான் வாங்க வேண்டும்

  • @sanjaysanjays3848
    @sanjaysanjays3848 23 วันที่ผ่านมา +15

    Ennada "chota bheem" maari pannitinga😢😢😢

    • @RaviRan
      @RaviRan 23 วันที่ผ่านมา +1

      😂😂

  • @priyapriya1497
    @priyapriya1497 19 วันที่ผ่านมา +2

    முருகரோ முனியப்பரோ இல்லை இது அகோரி கலை மாறி இருக்கு 😭😭😭

  • @sankarapandian1881
    @sankarapandian1881 23 วันที่ผ่านมา +10

    இச்சிலையில் பல குறைபாடுகள் உள்ளன .
    1_கழுத்து உயரமாக உள்ளது
    2_முருகன் முகம் நீள்வட்டமாக உள்ளது.
    3_முகத்திற்கும் ,உடம்பின்
    அளவிற்கும் பொருத்தமில்லை.
    4_உடம்பின் அளவும் முருகனின் தோற்றத்திற்கு
    ஏற்றாற் போல் பொருந்தவில்லை .
    மிகவும்
    ஒல்லியான மெலிந்த நிலையில் உள்ளது.
    முகம் உடம்பின் அளவிற்குப் பொருத்தமின்றி மிகவும்
    பெரிதாக உள்ளது.
    முருகனின் முகம் வட்ட வடிவமாக இருத்தல். வேண்டும்.
    சிற்பக் கலையின் அடிப்படை கூட அறியாதவரிடம் இப்பொறுப்பைக் கொடுத்தது நிர்வாகத்தினரின் குறைபாடே.
    இக்குறைபாட்டை மீண்டும்
    செப்பனிட முடியாது
    புதிய சிலையை நிறுவுவதே ஏற்புடையது.
    நல்ல சிற்பி என்றால்
    முதலில் தான் நிறுவ்விருக்கின்ற சிலையை ஓவியமாக வடித்து அதில் உள்ள தவறுகளை பல முறை
    திருத்தி ஓவியம் முழு நிறைவு அளிக்கும் முறையில் உருவாக்கப்பட்ட பின்பே
    சிலை நிறுவும் பணியைத்
    தொடங்கியிருப்பார்.
    ஆனால் இவர் அதனை
    மேற்கொள்ளாமல்
    எடுத்த எடுப்பிலேயே
    சிலை நிறுவத்தொடங்கியதன் விளைவே இந்த
    நிலைக்குக் காரணம் ஆகும்.

  • @dressworld6835
    @dressworld6835 23 วันที่ผ่านมา +32

    மிழகதைத்யே இல்லை தமிழகத்தையே சரி

  • @DharshikaKrishna
    @DharshikaKrishna 22 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j 23 วันที่ผ่านมา

    ஓம் சரவண பாவ

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j 21 วันที่ผ่านมา

    Alaguna intha ulagathula Engappan muruganthanda .❤❤❤❤❤❤muruga

  • @kishoreshanmugam5579
    @kishoreshanmugam5579 22 วันที่ผ่านมา +2

    Brother ,epdi irunthalum murugan murugar than❤....