அடேங்கப்பா Rice Mill ல் இவ்ளோ இருக்கா | Rice Mill Tour in Tamil 4K Video | Tamil Vlog | Pudhumai Sei

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 74

  • @pandianveera5154
    @pandianveera5154 ปีที่แล้ว +8

    மிக அருமையான தகவல் நல்ல கருத்துக்கள் வெள்ளையாக பாலிஷ் பண்ணி அரிசி தொண்டைக்குள் லவாக் என்று போகும் அது டாக்டர் இடம் மாத்திரையும் மறந்திருக்கும் விட்டுச்செல்லும் பாலிஷ் பண்ணாத அரிசி டாக்டரை சந்திக்க தேவையில்லை காரணம் அதற்குள் மருத்துவமும் உள்ளது இதை மக்கள் உணர மாட்டார்கள் இதுதான் உண்மை நான் நெல்லை எட்டு மணி நேரம் ஊற வைத்து மறுநாள் அதை அவித்து 6 மணி நேரம் வெயிலில் காயவைத்து மறுநாள் இரண்டு மணி நேரம் உலர்த்தி வெயிலில் பிறகு சாக்கில் கட்டி வைத்து மூன்றாவதாக நாள் கொண்டு போய் மில்லில் அரைத்து அந்த சோத்தை சமைத்து தட்டில் போட்டால் எந்த ஒரு கறியும் இல்லாமல் அள்ளி சாப்பிடலாம் அப்படி ஒரு வாசம் உண்டு அந்த சொத்தை தின்றவருக்கு தெரியும் அதனுடைய அருமை இன்று நம்முடைய சோம்பேறித்தனமாகப்பட்டது வர வருமானத்தை அனைத்தையும் மாத்திரை மருந்துக்காக செலவிட்டு கொண்டிருக்கிறோம் இப்படியே போனால் நிலைமை எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை நாளைக்கு சாப்பாட்டிற்கும் இரண்டு மாத்திரையை போதும் என்ற நிலை உருவாகும் என்பதுதான் உண்மை காரணம் உழைப்பும் குறைந்து விட்டது சோம்பல் அதிகரித்துவிட்டது வாழும் வயது குறைந்துவிட்டது போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது உலகம் கைக்குள் அடங்கி விட்டது இதை மனிதர் புரிந்து விட்டார்கள் ஆகையால் கிடைப்பதை வாங்கி தின்று காலத்தை முடித்து செல்வோம் என்று முடிவு எடுத்து விட்டார்கள் இதை விலைக்கு சொன்னாலும் புரியாது எடுத்துச் சொன்னாலும் புரியாது

  • @jagadeesanjagadeesan7609
    @jagadeesanjagadeesan7609 ปีที่แล้ว +11

    , I AM 60 KIDS erode.
    நெல் இருந்து அரிசியாக மாறும் அடிப்படை பற்றி தெரிந்து கொண்டோம்.
    சில முக்கியமான பகுதிகளை குளோசப்பில் இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டி இருக்கலாம். சிறு சிறு குறைகள் ஆனாலும் அக் குறைகளை பெரிது படுத்த வேண்டியது இல்லை. பல்வேறு முறையிலும் பதிவு. வாழ்த்துக்கள்.

    • @yapparavi
      @yapparavi ปีที่แล้ว

      இதற்க்கு மேலும் Closeup la காட்டுவது கடினம் ங்க..! காரணம் Dust பறக்கும் ங்க.. மிக அருகில் சென்றால் கேமரா லென்சில் தூசி படியும் ங்க .. பெரிய மோட்டார்... பாதுகாப்பு?

    • @chemstar2808
      @chemstar2808 5 หลายเดือนก่อน

      This mill contact number sir

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว +7

    கல்லூரியில் விரிவுரையாளர் பாடம் எடுப்பது போன்று இருந்தது! பிராக்டிகலும் சேர்த்திருக்கலாம். நல்வாழ்த்துகள்!

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு நிகழ்ச்சி நன்றி நன்றி சகோதரி சூப்பர் ❤️👌🤝👏

  • @yapparavi
    @yapparavi ปีที่แล้ว +39

    நாங்க எவ்வளவு இயந்திரங்கள் நிறுவி அரிசியை கவனமாக Process பன்றோம் னு மக்களுக்கு காட்டியதற்கு நன்றி ங்க..! -- by Sadaiyappa modern rice mill..!

    • @jayachandranactor5056
      @jayachandranactor5056 ปีที่แล้ว +1

      Which place sir your raice mill

    • @yapparavi
      @yapparavi ปีที่แล้ว +2

      @@jayachandranactor5056 Erode -Sivagiri near nga ..!

    • @arunprasath1609
      @arunprasath1609 ปีที่แล้ว

      U r number

    • @vijayananbumani8369
      @vijayananbumani8369 ปีที่แล้ว

      ம் வெரிகுட்...நாட்ல நீரிழிவு நோயாளிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது

    • @vishalvishal-cf2xv
      @vishalvishal-cf2xv 11 หลายเดือนก่อน +1

      Government hulling mill aa sir

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +5

    ,அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு..ஒரு கைப்பிடி சாப்பாட்டுக்கு இவ்வளவு வேலையா

  • @azardeen6333
    @azardeen6333 ปีที่แล้ว +6

    தமிழில் நன்றாக விளக்கமாக சொல்லி இருந்தீர்கள்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +9

    மிக அருமையான தகவல் 🌷👌

  • @colorfulkathadi7229
    @colorfulkathadi7229 ปีที่แล้ว +2

    super... naan first time pakuren

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo 7 หลายเดือนก่อน +1

    Super video 👍🎉

  • @SarathKumar-hp7my
    @SarathKumar-hp7my ปีที่แล้ว +4

    Super na boiler capacity evlo na

  • @rajendranvellu746
    @rajendranvellu746 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @parithimathi
    @parithimathi ปีที่แล้ว +2

    இந்த அரிசி ஆலை எங்குள்ளது? என்ன பெயர்?

  • @sumivel7577
    @sumivel7577 5 หลายเดือนก่อน

    மிக அருமை🎉

  • @ramaswamygovindaswamy5166
    @ramaswamygovindaswamy5166 ปีที่แล้ว +2

    Super Anna

  • @sathishkumar-iw4op
    @sathishkumar-iw4op ปีที่แล้ว +1

    Thanks 👍

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 ปีที่แล้ว +3

    விளக்கவுரையுடன் செயல்முறையுடன் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 ปีที่แล้ว +2

    புதுமை அக்கா

  • @Pradeep-pb3kj
    @Pradeep-pb3kj ปีที่แล้ว

    wonderful informative ...thanks..

  • @ranjithasrindhi841
    @ranjithasrindhi841 หลายเดือนก่อน

    kindly share name of the rice mill with address

  • @eswaramoorthyeswaramoorthy5365
    @eswaramoorthyeswaramoorthy5365 ปีที่แล้ว +1

    Hi akka nalla irugigala akka papa ena pandrga akka vedio super akka durai from ooty akka

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io ปีที่แล้ว

    Rice 🍚 thanks all mill team ,they giving good rice to people

  • @amarnath123
    @amarnath123 ปีที่แล้ว +1

    எல்லாம் நல்லா இருக்கு. ஆனா வீடியோ ரெகார்டிங் கொஞ்சம் சரி பண்ணனும். பேசுறவங்கள மட்டுமே போகஸ் பண்ணுறீங்க. பிராஸ்சஸ் மெஷின்ச காட்டிருந்த நல்லா இருக்கும்.

  • @govindasamygovind5111
    @govindasamygovind5111 ปีที่แล้ว +3

    இது போன்ற இயந்திரங்கள் எவ்வளவு விலை

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 ปีที่แล้ว +1

    Super sis useful information

  • @ajmalhussain9688
    @ajmalhussain9688 ปีที่แล้ว +1

    Congratulations sir useful videos

  • @rajamanickam2359
    @rajamanickam2359 ปีที่แล้ว +1

    நன்றி

  • @krs6998
    @krs6998 ปีที่แล้ว

    Good,madam respects rural india

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 ปีที่แล้ว

    Super sjs

  • @Kums150
    @Kums150 ปีที่แล้ว

    Neat explanation bro

  • @subhasatish1523
    @subhasatish1523 ปีที่แล้ว

    Very informative

  • @yourhappiness7361
    @yourhappiness7361 ปีที่แล้ว

    wow super Akka❤

  • @shivasairamdummani5048
    @shivasairamdummani5048 หลายเดือนก่อน

    Subtitles are not coming ... Atleast tell the bran price numbers in English

  • @divagarjsrk3500
    @divagarjsrk3500 ปีที่แล้ว

    Good information brother

  • @mohammedismaila5268
    @mohammedismaila5268 ปีที่แล้ว

    Rice mill location இங்க இருக்கு அக்கா

  • @natchiramani
    @natchiramani 4 หลายเดือนก่อน

    நல்ல ப்ராண்ட் அரிசி தயாரிப்பவர்கள் சொந்தமாக அரிசி ஆலை வைத்திருப்பார்கள் !
    இந்த வீடியோவில் எந்த ப்ராண்டும் காட்டப் படவில்லை !
    இந்த ஆலை மிகப்பழைய ஒன்று !
    படம் பிடிக்கும் முன்பாவது ஆலையை சுத்தப் படுத்தி இருக்கலாம். எங்கு பார்த்தாலும் தூசி மண்டிக் கிடக்கிறது !
    இந்த vlog செய்யும் சகோதரியின் தவறு எதுவும் இல்லை. ஆனால் அவர்களைப் படத்தில் காண முடியவில்லை

  • @vadivelan1478
    @vadivelan1478 ปีที่แล้ว

    How much setting the amount in arrangement

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 ปีที่แล้ว +3

    ஷல்லரில் உரித்த அரிசியை பாலீஷ் செய்யாமல் பயன்படுத்துவதற்கு பழக வேண்டும்.
    வெள்ளை நிற அரிசி பார்வைக்குதான் அழகு
    பழுப்பரிசி ஆரோக்கியத்திற்கு நல்லது

    • @rajendrann6726
      @rajendrann6726 ปีที่แล้ว

      எங்க பாட்டியே சாதாரணமா இந்த வேலைய செய்யும்

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌sister

  • @SenthilKumar-gir
    @SenthilKumar-gir ปีที่แล้ว +1

    இப்ப எல்லாம் பெரும்பாலும் ரேஷன் அரிசியை வாங்கி நெல்லை வித்துராங்க

  • @PrakashPrakash-vo5vw
    @PrakashPrakash-vo5vw ปีที่แล้ว

    Rice mill address sollunga

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej ปีที่แล้ว

    Good video

  • @diveshvathu6498
    @diveshvathu6498 ปีที่แล้ว

    Price evalo agum

  • @052kathirvel3
    @052kathirvel3 ปีที่แล้ว

    How many cent

  • @VijayVijay-mh5zq
    @VijayVijay-mh5zq ปีที่แล้ว

    👍👍👍

  • @sivavarshan
    @sivavarshan ปีที่แล้ว

    Bro your profit per month

  • @Senthilnathan-t1z
    @Senthilnathan-t1z 2 หลายเดือนก่อน

    சரி எதுவும் மெஷின் ல ஓட விட்டு காண்பிக்கவில்லை

  • @kowsaliyakowsi7155
    @kowsaliyakowsi7155 ปีที่แล้ว

    என்ன ஊர்

  • @kowsaliyakowsi7155
    @kowsaliyakowsi7155 ปีที่แล้ว

    எப்படி ஆடர்

  • @techmark598
    @techmark598 ปีที่แล้ว

    Orange sorting system not good

  • @gurusamy2252
    @gurusamy2252 ปีที่แล้ว

    All ways OK but this shut down plant😫😩

  • @NARENDRAKUMAR-ib1ki
    @NARENDRAKUMAR-ib1ki ปีที่แล้ว

    can you give me the contact detailes of this Mill

  • @narenka5618
    @narenka5618 ปีที่แล้ว

    Not clear

  • @DHAMO7708
    @DHAMO7708 ปีที่แล้ว +1

    Ariya kandupudippu poda dei

  • @KiruparRasa
    @KiruparRasa ปีที่แล้ว +3

    இது மிகவும் பழையமுறை இப்போது நவினமுறை உள்ளது

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว

      Modern rice mill machine 55L total 3.5 crores cost.இவங்க old

  • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ

    வாயிலேயே வடை சுட்டது போதும் கொஞ்சமாவது வீடியோல்ல... நெல்லை வேக வைத்து. அதே காயவைத்து எடுத்து மெஷினில் போட்டு அரிசி எடுக்கும் வீடியோவை காட்டியிருக்க வேண்டும்.... வள வள என்று பேசினால் தமிழ்நாட்டு பசங்களுக்கு பிடிக்காது.. நன்றி வணக்கம்..........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnandKumar-nw8bg
    @AnandKumar-nw8bg ปีที่แล้ว

    Like 555

  • @Adampakkam
    @Adampakkam 6 หลายเดือนก่อน

    Dalciam/ramikciam/induvolciam=~&like ponniricetkoilpasidhvery.likufaasikaadalramvol.notiriponnidhaaindu.