உங்க அக்கவுண்ட்டுக்கு 5000 ரூபாய் அனுப்பியிருக்கேன்... வேற ரூட்டில் வரான் வடமாநிலத்தவன் | Newstamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 664

  • @ajcinemasl
    @ajcinemasl 4 หลายเดือนก่อน +676

    கில்லி ஐயா நீங்கள்.... விழிப்புணர்வு மக்களே🎉

    • @senthilvasan2241
      @senthilvasan2241 3 หลายเดือนก่อน +3

      பல செருப்படி அந்த அனுபவம் நண்பரே

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 หลายเดือนก่อน +85

    திருடன் வேறு மொழி என்பதால் நீங்கள் வீழிப்போடு செயல்பட ஏதுவாக அமைந்தது இது மொழிக்கு கிடைத்த வெற்றி பாராட்டுகள்

  • @shandeebak8695
    @shandeebak8695 4 หลายเดือนก่อน +275

    விழிப்புணர்வா நடந்துகிட்ட அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @KK-iz6ov
    @KK-iz6ov 4 หลายเดือนก่อน +88

    இந்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இருந்தால் போதும் 🙏🏽 💪🏽💪🏽

  • @rameshn2250
    @rameshn2250 4 หลายเดือนก่อน +475

    அவன் பொருளை எடுத்து அவனே போட்டீங்களே சூப்பர்

    • @sundsrik2154
      @sundsrik2154 2 หลายเดือนก่อน +1

      Ha ha best comment

    • @skkksydyshh
      @skkksydyshh 4 วันที่ผ่านมา

      😂

  • @VeerakumarRmd
    @VeerakumarRmd 2 หลายเดือนก่อน +20

    அண்ணா வியாபாரிகள் மட்டுமல்ல..... பொதுமக்கள் அனைவரும் சிந்திக்கவும்..,. விழித்திருக்கவும்

    • @BabyRaj-q6r
      @BabyRaj-q6r 17 วันที่ผ่านมา

      Yes yes EN kanavar Eppadi Lacha Kanak kil Ahmednagar vilipunarvu devai Nandini

  • @socialnetwork3178
    @socialnetwork3178 4 หลายเดือนก่อน +39

    சூப்பர் சகோதரர் அவர்களே அருமை விழிப்புணர்வு பதிவு 🎉🎉🎉

  • @ksrskjpt
    @ksrskjpt 4 หลายเดือนก่อน +496

    இதெல்லாம் அக்கௌண்ட்ல காசு இருக்குறவன் கவல படணும். 😬😬😬

    • @Karthikeyan.n
      @Karthikeyan.n 4 หลายเดือนก่อน

      Nee poi savu le😊

    • @mkart2155
      @mkart2155 4 หลายเดือนก่อน +9

      May be beggers will chat u

    • @ksrskjpt
      @ksrskjpt 4 หลายเดือนก่อน +21

      @@mkart2155 ofcourse correct now u chat me ryt? 😂

    • @humanityfirst2652
      @humanityfirst2652 4 หลายเดือนก่อน

      ​@@ksrskjpt😂😂👌👌

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 หลายเดือนก่อน +4

      matrimony service take care - fake id ??

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 4 หลายเดือนก่อน +216

    இந்த இம்சைகளில் இருந்து விடுபட அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு சிறந்தது.

    • @gk123-f5k
      @gk123-f5k 4 หลายเดือนก่อน +51

      அங்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் மரியாதையுடன் பேசமாட்டார்கள்.

    • @mrsrenu121
      @mrsrenu121 4 หลายเดือนก่อน +22

      இன்னும் நியூஸ் பார்க்கலயா தபால் மோசடி நியூஸ்

    • @Ganeshkumar-le1ef
      @Ganeshkumar-le1ef 4 หลายเดือนก่อน +8

      Boomer uncle

    • @ManojPraba
      @ManojPraba 4 หลายเดือนก่อน +12

      அங்கு வேலை செய்யிற ஒருத்தன் கோடிக்கணக்குல சுருட்டிட்டு போய்ட்டான் மக்கள் சேமிப்பு பணத்தை

    • @Meme_sofi
      @Meme_sofi 4 หลายเดือนก่อน +4

      Avanga government employ so avanga sariya response pannamattanga neenga private bank la kaylunga avanga response pannuvanga😊

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 4 หลายเดือนก่อน +61

    இது எனக்கு போன வாரம் நடந்தது😂😂😂
    நான் ஒரு ராபிடோ பைக் ஓட்டுநர் எனக்கு பைக் ஆர்டர் ஒரு லொகேஷன் வந்தது அங்கு சென்ற பின்பு இதே போல் ஒரு நபர் பேசினா அவரை தவறுதலாக அமௌன்ட் போட்டு விட்டதாக கூறினார் கூறியது மட்டுமில்லாமல் சாதாரணமாக ஒரு மெசேஜ் டைப் செய்து அதை அனுப்பினார் எனக்கு ஆனால் அந்த பணம் எனது அக்கவுண்டுக்கு வரவில்லை அது வெறும் மெசேஜ் மட்டுமே ட்ரூகாலர் இல் அதுவும் ஸ்பாம் மெசேஜ் என்று மெசேஜ் வந்துவிட்டது.. நான் அவர்களிடம் சண்டையிட்டு திட்டிவிட்டு கட் செய்து விட்டேன்😂😂😂

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 4 หลายเดือนก่อน +111

    திடீர்னு எனக்கு ஒரு call வந்தது, இன்னும் 2 மணி நேரத்தில் உங்கள் சேவை நிறுத்த படும், தவிர்க்க என் 9 அழுதுங்க (இங்லிஷ் ல ), அழுத்திய உடன் customer care : " thank you for calling Airtel னு சொன்னான் ", நான் அவன்கிட்ட என்னோட சிம் வோடபோன் னு சொன்னதும் call கட்பண்ணிட்டான் வடக்கு நண்பன்

  • @karthikk6277
    @karthikk6277 3 หลายเดือนก่อน +6

    சூப்பர் சார் உங்கள் விழிப்புணருக்கும் மிக்க நன்றி சார் 🎉🎉🎉🙏🙏

  • @masterraman7752
    @masterraman7752 วันที่ผ่านมา

    மிகச்சிறந்த பதிவு, வாழ்த்துக்கள் வீடியோவை ஐயா, பார்த்து அனைவரும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 4 หลายเดือนก่อน +10

    Digital India.. சொல்லி.. இன்னிக்கு எங்க தப்பு னு கூட நமக்கு தெளிவா தெரில..
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @varshitha6730
    @varshitha6730 4 หลายเดือนก่อน +65

    செய்திகளை வெளியிடும் செய்தி துறையை சேர்ந்தவர்களும் தலைப்புகளையும் என்ற போர்வையில் பீதியையும், பில்டப்புக்களையும் ,மனக்கலவரங்களையும் விளைக்கும் விதமான நடவடிக்கைகள் இல்லாமல் செய்தி அறத்தினை கடைபிடிக்க வேண்டியவை அவசியம்.....

    • @Murugan.l.k
      @Murugan.l.k 4 หลายเดือนก่อน +3

      அவர்களும் டேட்டா மூலம் நம்மிடம் பணம் சம்பாதிப்பதற்குதான்😂😂😂

    • @boopal2235
      @boopal2235 4 หลายเดือนก่อน

      Super

  • @selvamiya8661
    @selvamiya8661 4 หลายเดือนก่อน +24

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.நலமுடன் வாழ்க.

  • @smartyme-g0r
    @smartyme-g0r 4 หลายเดือนก่อน +80

    வெளியில் மீடியா சொன்னதிற்கு மிக்க நன்றி 🎉🎉🎉 டிசைன் டிசைன் அஹ் யோசிக்கிறாங்க

    • @SRSAREES
      @SRSAREES 4 หลายเดือนก่อน

      Nan media kitta help keten bayapadranga enkitta yella proof irundhum no use

  • @mohanakumarans
    @mohanakumarans 4 หลายเดือนก่อน +21

    நன்றி ஐயா உங்களின் சமூக அக்கறைக்கு.
    அப்படியே டயர் கடைக்காரர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று விளக்கமாக கூறினால் முதலாளிகளிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்போம் 😜

  • @aproperty2009
    @aproperty2009 4 หลายเดือนก่อน +9

    இன்றைய நிலை.., இதுவே., நல்லவர்களை ஆதரிப்போம்.....

  • @Raja-c9n8o
    @Raja-c9n8o 4 หลายเดือนก่อน +96

    திருநெல்வேலிக்ககே அல்வாவா.. சூப்பர் சூப்பர் சார்

  • @VenkatesanJ-q2v
    @VenkatesanJ-q2v หลายเดือนก่อน +3

    மதுரை சம்பவம் என்றும்
    அது விழிப்புணர்வு ஊட்டும்

  • @SunilKumar-uz2hq
    @SunilKumar-uz2hq 4 หลายเดือนก่อน +163

    Semaa ithkuu epdii thaan pannnum😅
    Tamilan = Rocked
    Vadakan = Shocked 😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 หลายเดือนก่อน +3

      matrimony service take care - fake id ??

    • @SunilKumar-uz2hq
      @SunilKumar-uz2hq 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @kuttysubash8123
      @kuttysubash8123 4 หลายเดือนก่อน +1

      ஆட, இந்த பஞ்ச் ரொம்ப நல்லாருக்கே😂

    • @Mr.R162
      @Mr.R162 4 หลายเดือนก่อน

      😂with vadakkan kedijis pjp dirty fellow shocked

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 หลายเดือนก่อน

      ​@@kuttysubash8123ஆட😮😮 அட தற்குறி நாயே 😮😮

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 4 หลายเดือนก่อน +31

    குறைந்த தொகை இருக்கும் கணக்கில் ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும். அதிக தொகை கொண்ட வங்கி கணக்கில் இருந்து எந்த ஒரு இணைப்பையும் செய்யாதீர்கள். மேலும் ஏடிம் டெபிட். எந்த ஒரு கன்றாவியையும் இணைக்க வேண்டாம். இது சற்று கடினமான முறை. இழந்த பணம் சம்பாதிப்பது திரும்ப பெறுவது அதை விட கடினமான வேலை

  • @om-od1ii
    @om-od1ii 16 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்படியா.ரொம்பா.நன்றி.இதே.அக்கவுண்டுக்கு.இன்னும்.1.லட்சம்.போடுங்க.

  • @ManjulaManjula-vq9wu
    @ManjulaManjula-vq9wu 4 หลายเดือนก่อน +14

    தலைவர் ... உங்கள் செயல் அருமை.... 👏👏👏👏

  • @balajic3823
    @balajic3823 3 หลายเดือนก่อน +4

    அருமையான தகவல் வீடியோ!👍👍

  • @TheUnlockr5
    @TheUnlockr5 3 หลายเดือนก่อน +4

    தெளிவான நபர் 🎉 வாழ்த்துக்கள்

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 4 หลายเดือนก่อน +13

    Wow semma bro ❤❤❤❤❤

  • @thangarajk7652
    @thangarajk7652 4 หลายเดือนก่อน +75

    அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்

  • @manvasanaibanu
    @manvasanaibanu 3 หลายเดือนก่อน +1

    ஒரே தீர்வு தமிழன்க்கு work பண்ணவே நேரம் கரெக்ட் டா இருக்கு... 👍👍👍 தமிழ் தப்பு தப்பா பேசி காசு கேட்ட உஷார் ஆயிடுங்க மக்களே 🤔🤔🤔🤔🙏🙏🙏🙏🙏🙏

  • @abileshsriram5964
    @abileshsriram5964 4 หลายเดือนก่อน +31

    நான் கால் டாக்ஸி டிரைவர்... எனக்கும் புக் பண்ணி அடிக்கடி இப்படிதான் தாலியறுக்குறானுங்க

  • @maranmicro
    @maranmicro 3 หลายเดือนก่อน +2

    Thank you Brother for sharing the information and thinking of helping others!! 💐💐💐

  • @rajakingrajaking2839
    @rajakingrajaking2839 4 หลายเดือนก่อน +3

    தகவல் தந்தமைக்கு நன்றி

  • @niyaz02
    @niyaz02 4 หลายเดือนก่อน +6

    Nicely Handled Sir..

  • @sindhushree7777
    @sindhushree7777 5 วันที่ผ่านมา

    Superb sir nenga .great.

  • @matheenbanu6434
    @matheenbanu6434 4 หลายเดือนก่อน +7

    நான் சின்னதா செப்பல் கடை வைத்து உள்ளேன் . இரண்டு இந்தி காரர்கள் வந்து costly ஆனா , laddies chappal இரண்டு செப்பல் வாங்கி விட்டு scan பன்னிட்டு பணம் அனுப்பி விட்டேன் என்று அவன் போன்னை காட்டி விட்டு சென்று விட்டான் .அவன் போனில் என் பெயர் amount correct a இருந்தது. நான் bank account check பன்னேன் amount வரல ‌. அவன் fake id யில் என் பெயர் போட்டு amount போட்டு காட்டி உள்ளான் . நான் ஏமாந்து விட்டேன் .கஷ்டமா இருந்தது .
    இரவு முழுவதும் துக்கமே வரல .

    • @kasirajan7010
      @kasirajan7010 4 หลายเดือนก่อน +4

      So sad 😭😭😭.... don't worry brother...elarum fake ah irukanka careful ah irunka😢

    • @closetomyheart6147
      @closetomyheart6147 4 หลายเดือนก่อน +4

      Don't worry sir உழைச்ச காசு கண்டிப்பா உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் லாபம் கிடைக்கும்

    • @matheenbanu6434
      @matheenbanu6434 4 หลายเดือนก่อน

      Thank you

    • @matheenbanu6434
      @matheenbanu6434 4 หลายเดือนก่อน

      Ok sir

    • @Vs1111-v8b
      @Vs1111-v8b 4 หลายเดือนก่อน +2

      நீங்க அடிக்கடி பணம் தொவைப்பிங்க போல 😯 உங்க dp touch பண்ணி பார்த்தா bus la பணம் தொலைச்ச கமெண்ட் வருது 😤 bro carefull ah irunga

  • @adhiyamaanpon4168
    @adhiyamaanpon4168 4 หลายเดือนก่อน +4

    Maduraikaraan maduraikaaran thaan ya...Mass na nee 🔥🔥🔥 ...Conning the con man..Madurai, nellai district people oda big fan !!!
    Madurai chutney ku mattum illa..ellathukum famous ..haha..!!!

  • @amandaman9548
    @amandaman9548 3 หลายเดือนก่อน +8

    நம் பணம் நம் கையில் இருக்க வேண்டும் எதற்காக இதெல்லாம் பேங்க் பரிவர்த்தனை செய்து கொண்டு மக்கள் ஏமாறுகிறார்கள் இந்த பரிவர்த்தனை செய்யாமல் நம் பணத்தை நம் கையில் வைத்து நாம் அதில் வியாபாரம் செய்தால் தான் நல்லது எல்லோருக்கும்

    • @raajasn6933
      @raajasn6933 2 หลายเดือนก่อน +1

      உண்மை யில் வரவேற்க வேண்டிய கருத்து.

    • @gurumurthy910
      @gurumurthy910 หลายเดือนก่อน +1

      எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 หลายเดือนก่อน +1

    போலீஸ் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் cm ஸ்டாலின் உத்தரவு போடுவாரா என்று பார்போம்

  • @Karthik-bala
    @Karthik-bala 4 หลายเดือนก่อน +4

    Owner rocked 😮vadakkan shocked😂

  • @umakannan1197
    @umakannan1197 3 หลายเดือนก่อน +6

    Good presence of mind sir. Hats off to you

  • @divyajayabalaji
    @divyajayabalaji หลายเดือนก่อน +1

    valthukal sir.

  • @Dubukku
    @Dubukku 4 หลายเดือนก่อน +350

    எனக்கும் 400 ரூபாய்க்கு பதில் 4000 அனுப்பி விட்டதாக கூறினான்.check பண்ணியதில் அது photoshop என்று தெரிந்தது.தெரியாமல் அனுப்பி விட்டதாக தொடர்ந்து நம்மை யோசிக்க விடாமல் message அனுப்பி கொண்டே இருந்தான் திருப்பி அனுப்புங்கள் என்று.நானும் photoshop message அனுப்பினேன்.

    • @suganya7465-x4r
      @suganya7465-x4r 4 หลายเดือนก่อน +13

      😂😂😂😂

    • @Selvan_SSS
      @Selvan_SSS 3 หลายเดือนก่อน +5

      😂😂😂

    • @chitradeepika8767
      @chitradeepika8767 3 หลายเดือนก่อน +4

      😂😂😂😂😂

    • @happyhobby1910
      @happyhobby1910 3 หลายเดือนก่อน +16

      Same bro nanum apditha pannen.. Message type efit panni anupune... Same avanum aduthu call pannala.. Natharinga avlo arivu avanuku iruntha namaku evlo irukum

    • @aurahealer8556
      @aurahealer8556 2 หลายเดือนก่อน +1

      😃

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 หลายเดือนก่อน +2

    Thanks 🙏 sir chating awareness program to all sir good 👍 message sir

  • @ThirumalaisamySeenivasagam
    @ThirumalaisamySeenivasagam 4 หลายเดือนก่อน +10

    Thanks brother am Prasanna travel

  • @Arimakarnan
    @Arimakarnan 4 หลายเดือนก่อน +53

    Without ticket vadakkanns 😂

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 4 หลายเดือนก่อน

      காரணமே தமிழன் தான் !! "தமிழ் இனமும் தமிழ் மொழியும் தமிழனாலேதான் அழியும் !" என அவ்வையார் சும்மாவா சாபமிட்டார் ? தமிழன் அன்றே ஒழுக்கமாக இல்லை !!

  • @sumigopi6685
    @sumigopi6685 4 หลายเดือนก่อน +33

    இரண்டு நாள் முன்பு எனக்கு 200₹ தவறுதலாக அனுப்பி விட்டதாக ஹிந்தி யில் பேசினான். செக் செய்தேன் பணம் வந்திருந்தது. என் மனதிற்கு சரியாக படவில்லை. நான் திருப்பி அனுப்பவில்லை.

    • @varahiamma5129
      @varahiamma5129 2 หลายเดือนก่อน

      இவர்கள் ஹரியானாவை சேர்ந்த Mewad எந்தப் பகுதியை சேர்ந்த அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள் இவர்களின் ஒரே வேலை கொலை கொள்ளை சைபர் கிரைம் போன்ற எல்லா கெட்ட விஷயம் செய்வார்கள்

    • @RanganathanSubramanian-sw7rh
      @RanganathanSubramanian-sw7rh 2 หลายเดือนก่อน +2

      நல்ல வேளை திருப்பி அனுப்பவில்லை, நீங்கள் திருப்பி அனுப்பி இருந்தால் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கும்

    • @sathish1112
      @sathish1112 2 หลายเดือนก่อน +1

      ​@@RanganathanSubramanian-sw7rhநீங்க சொல்றது போல பண்ண முடியாது நண்பா லிங்க் வந்து இருந்த மட்டும் தான் hack பண்ண முடியும் நானும் ஓரு ethical hacker and cyber security person தான் 😊

    • @pbaskaran7427
      @pbaskaran7427 9 วันที่ผ่านมา

      😊😊😊😊p

  • @SangeeMonesh
    @SangeeMonesh 12 วันที่ผ่านมา

    Romba romba nandri ayya please yaraum emathatenga athai Vida kodumaiyana Valli ethvum illai....

  • @VijiV-yy5xk
    @VijiV-yy5xk 10 วันที่ผ่านมา +1

    Thanks for the information

  • @Hloo098
    @Hloo098 4 หลายเดือนก่อน +3

    Act ல Credit ஆகிடுச்சா னு எப்போதும் Chek செய்யனும் அதில எங்க இருந்து பணம் வந்துக்கானு Chek செய்யனும் அவ்வளவே

  • @CL-bh5vt
    @CL-bh5vt 4 หลายเดือนก่อน +1

    ஜோதிகாவுக்கு சிம்ரனுக்கு நக்மாவுக்கு அள்ளிக் கொட்டி கொடுக்கிறீர்கள்....
    அவர்களும் வட மாநில காரர்கள் தானே😊😊

  • @kothandaramanramachandran912
    @kothandaramanramachandran912 4 หลายเดือนก่อน +2

    நல்ல விழிப்புணர்வு பதிவு.🎉

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 4 หลายเดือนก่อน +6

    நாம் ஒரு நொடி ஏமாந்தாலும் நாம் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை ஆட்டைய போட்ருவானுங்க பான்பராக் சங்கிக்கூட்டம்..
    எச்சரிக்கை மக்களே...

  • @karthiGAK1576
    @karthiGAK1576 2 หลายเดือนก่อน

    ஐயா business இப்படித்தான் இருக்கும்
    விழிப்புணர்வு பண்ணறான்னு... வணிக யுக்தி முழுமையாக சொல்லறீங்க 👌கோவிந்தா கோவிந்தா 😭💋

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 4 หลายเดือนก่อน +2

    எல்லோருக்கும் உங்க அளவு விவரம் தெரியாது..அதுவே யதார்த்தம்.

  • @soniyafrompondicherry
    @soniyafrompondicherry 12 วันที่ผ่านมา

    Nandri Sir

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 2 หลายเดือนก่อน +1

    Good info, thanks bro

  • @SolomonG-c6f
    @SolomonG-c6f 4 หลายเดือนก่อน +2

    ஐயா இந்த மாதிரி ஆட்டோ டிரைவர்களுக்கு நிறைய பேருக்கு நடந்திருக்குது வட மாநிலத்தவர் தான் செய்கிறார்கள் இந்த மாதிரி

  • @hemaharshaa753
    @hemaharshaa753 4 หลายเดือนก่อน

    Super sirrr🎉👏👏🏻👏🏻

  • @kongunaattuqueen1346
    @kongunaattuqueen1346 21 วันที่ผ่านมา

    நான் மசாலா விற்பனை செய்கிறேன் எனக்கும் மிலிட்டரி மேன் என்று சொல்லி ஒருவர் போன் செய்து 5 ச் கரம் மசாலா அது இது என்றெல்லாம் ஆர்டர் செய்தார்கள் பின்பு நான் ஒரு உயர் கியூ ஆர் கோடு அனுப்புகிறேன் அதனை வைத்து நீங்கள் உங்கள் பார் கோடை அனுப்புங்கள் பணம் வந்துவிடும் என்று சொன்னார்கள் நான் நல்ல வேலை தப்பித்து விட்டேன்

  • @KalatmmKalatmm
    @KalatmmKalatmm 20 วันที่ผ่านมา

    Super sir thank u so much

  • @ArifKhan-zm1ge
    @ArifKhan-zm1ge 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ very good brother

  • @Syedgmh1987
    @Syedgmh1987 3 หลายเดือนก่อน +1

    @tamilnadupolice when is this going to stop, please catch these culprits.

  • @selvarajlakshmi4391
    @selvarajlakshmi4391 4 หลายเดือนก่อน +23

    Saravanan An already oru killadi😂

  • @ammusidhu4797
    @ammusidhu4797 4 หลายเดือนก่อน +3

    என்ன.நம்ம டிஜிட்டல்..இந்தியாவில்.இப்படி.ஒரு..தொழில் நுட்பம்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 3 หลายเดือนก่อน

    சூப்பர் சார்..

  • @akashraja1568
    @akashraja1568 4 หลายเดือนก่อน +2

    Super sir your great sir

  • @abdulrazackrazack4988
    @abdulrazackrazack4988 5 วันที่ผ่านมา

    ஒரு முறை ஒருவன்(வடக்கன்) என் ATM கார்டு பாஸ் வேர்ட் செல்போனில் கேட்டான்.நான் கொஞ்ச நேரம் போக்கு காட்டி இறுதியில் நான் ஆண்களிடம் நான் பாஸ் வேர்ட் சொல்வதில்லை.உங்கள் மனைவி அல்லது மகளை அனுப்பி வையுங்கள்.அவர்களிடம் சொல்கிறேன்.அவர்களிடம் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்றேன்.அவ்வளவுதான்.உடனே போன் கட்டாகி விட்டது.

  • @selvarajkandasamy4672
    @selvarajkandasamy4672 20 วันที่ผ่านมา +1

    Yes yennga kadaikkum ithu poola call vanthaj
    Naan bank la verify pannitu
    Cash safety pannitan

  • @valanarasu9945
    @valanarasu9945 4 หลายเดือนก่อน +1

    Thank you sir for your awareness video,

  • @bankbaalu6765
    @bankbaalu6765 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் அல்வா கொடுத்து விட்டீர்களே சூப்பர். இதை சொன்னது முக்கியம்

  • @raju1950
    @raju1950 2 หลายเดือนก่อน +1

    You can check gpay transaction list and know imdtly you havec recvd 15000 or not.

  • @Trichy_Tamil48
    @Trichy_Tamil48 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 2 หลายเดือนก่อน

    அண்ணா 👌💐💐,

  • @Audi_black
    @Audi_black 4 หลายเดือนก่อน +30

    இதே மாதிரி SKR பைக் கன்சல்டிங் நடந்து கொண்டு இருக்கிறது கவனமாக இருந்துக்கோங்க நண்பா

  • @iginjasper7076
    @iginjasper7076 4 หลายเดือนก่อน +1

    மதுரை பஸ்நிலையம் ஆப்பிள் 10 ருபாய் ஆப்பிள் 10ருபாய் விற்கிற நேர்மைக்கு😂😂😂😂😂 பேர் பெற்றவர்களிடமேவா😅😅😅😅😅

  • @THENMOZHIIYARKAIANGADI
    @THENMOZHIIYARKAIANGADI 3 หลายเดือนก่อน

    Super sir, Thank you

  • @arulpeter3762
    @arulpeter3762 4 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @SundaramurthiG-h9d
    @SundaramurthiG-h9d 4 หลายเดือนก่อน +1

    Super sir congratulations 👏

  • @antony714
    @antony714 3 หลายเดือนก่อน +1

    Well said...

  • @chitradeepika8767
    @chitradeepika8767 3 หลายเดือนก่อน

    Mass pa👌👌👌👌

  • @giriakigiriaki5925
    @giriakigiriaki5925 4 หลายเดือนก่อน +2

    தென் மாவட்டத்தில் மதுரக்காரன சும்மாவா

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 4 หลายเดือนก่อน

    கெத்து அண்ணா, தமிழனுக்கே வா, நாட்டிற்க்கே வழி காட்டுபவன் தமிழன். தமிழனுக்கே உன் வேளைய காட்டுரீயா.

  • @Rajimari-cf1ry
    @Rajimari-cf1ry 3 หลายเดือนก่อน

    ஐயா மிக்க நன்றி

  • @sksshowcase9694
    @sksshowcase9694 2 หลายเดือนก่อน

    Super ayya, Aana neenga Police ku call panni pudichi kuduthurukalaam.

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 4 หลายเดือนก่อน +2

    Sir keep it up madurai karuna kokka

  • @keerthikutty7080
    @keerthikutty7080 หลายเดือนก่อน

    Tamilda. ❤❤❤❤❤

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 4 หลายเดือนก่อน +5

    Congratulations sir,kandipa police kite complaint panni action eduka sollunga bro

  • @viveksasn
    @viveksasn 4 หลายเดือนก่อน

    Enakae vibuthiyaa... Semma sir.....

  • @jeyachandran5781
    @jeyachandran5781 4 หลายเดือนก่อน

    அண்ணே சூப்பர். 👍👌

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 หลายเดือนก่อน

    நான்.. சொல்வேன்.. Only தமிழ்.. சொல்லி விடுவேன்.. இன்னைக்கு தமிழில்.. பேசுனா ஒருத்தி.. நான்.. இரும்பு திரை.. படம் பாருங்க.. சொன்ன வுடன்.. Call கட் பண்ணுடான்

  • @happylearning-gp
    @happylearning-gp 4 หลายเดือนก่อน

    Thank you very much for sharing clearly
    Good Job

  • @ganesonv.r.3887
    @ganesonv.r.3887 4 หลายเดือนก่อน

    Dear Sundar really Great awareness to all our friends

  • @rajendranhady.1726
    @rajendranhady.1726 หลายเดือนก่อน

    Indha matter kovaila niraiya auto drivers mattikitanga.But now sudharichutom.Thank you Bro.

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 4 หลายเดือนก่อน +2

    Thank you bro

  • @நாட்டுக்கொருநல்லவன்
    @நாட்டுக்கொருநல்லவன் 4 หลายเดือนก่อน +1

    மதுரக்காரன்கிட்டயேவா...

  • @parameswaran5155
    @parameswaran5155 4 หลายเดือนก่อน

    Super thalava madurai karana summava

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 หลายเดือนก่อน

    அருமை 🙏

  • @sathishmani8308
    @sathishmani8308 4 หลายเดือนก่อน

    சூப்பர் bro

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 4 หลายเดือนก่อน +1

    தினமும் குறைந்தது 3-5 முறை கூகுள் பே தான் பண்ணுறேன் அப்படியெல்லாம் நடந்ததே இல்லையே. CBI CYBERCRIME HEAD QUARTERS COURT ORDER ADULT CONTENT னு வேணுனா போல பயமுறுத்தும் ஈமெயில் வரும். என்னோட சேனலில் மக்கள் விழிப்புணர்வுக்காக போட்டிருக்கேன். இவர் சொல்வது பாதி புரியலை