FULL போதை.. வல்கரான DANCE.. எல்லாருமே சுத்துப்போட்டுடாங்க.. Tiruppur | Train issues | NewsTamil24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @benzrk7691
    @benzrk7691 8 หลายเดือนก่อน +128

    ஒருத்தருக்கு பிரச்சனைனா கூட இருக்க அத்தனை பயணிகளும் சேர்ந்து அவர்களைத் தாக்க வேண்டும் . அப்பொழுதுதான் இதுபோல தறுதலைகளுக்கு புத்தி வரும் . தங்களுக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது தான் மற்றவர்களின் உதவி இல்லையே என்று வருத்தப்படுவார்கள் . ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

  • @Aswin778
    @Aswin778 8 หลายเดือนก่อน +310

    யாரெல்லாம் போதை தான் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சீரழிவதற்கு காரணம் என்று சொல்கிறீர்கள்😢👍👌💯🙋‍♂️

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 8 หลายเดือนก่อน +18

      ஏன் சுற்றி வளைத்து சொல்கிறீர் அரசு மது கடை தான் காரணம் என்று நேராக சொல்லுங்கள் இன்னும் பொருத்தமாக இருக்கும்

    • @ammusidhu4797
      @ammusidhu4797 8 หลายเดือนก่อน

      வடக்கன். எப்ப தமிழ் நாட்டுக்கும் மற்ற நாட்டுக்குள்ளும் வந்ததில் இருந்து..நாடு போத மாநிலமாக மாறி விட்டது

    • @yaqeenrmc6517
      @yaqeenrmc6517 8 หลายเดือนก่อน +4

      govt

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 หลายเดือนก่อน +3

      tasmac

    • @Samaniyan143
      @Samaniyan143 8 หลายเดือนก่อน

      சொல்லப் போனா இதுக்கும் மோடி தான் காரணம் சொல்லுவாங்க கொத்தடிமை கோமாளிகள்

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 8 หลายเดือนก่อน +1074

    தைரியமான மனிதர் தனிஆழாக நான்குபேரையும் தாக்கி உள்ளார்.அவரின் உதவிக்கு நன்றி.

    • @invisibledon4060
      @invisibledon4060 8 หลายเดือนก่อน +17

      Athu avunga thambi tha bro

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 8 หลายเดือนก่อน +14

      செயினைஇழுக்கவேன்டிதானே

    • @invisibledon4060
      @invisibledon4060 8 หลายเดือนก่อน +8

      @@sivakumar-hs6qj train iluthu iruntha entha prejonum ilaye bro totally waste athu avingalku sathagam ayirukum enna venalum panirupainga kovathula panitu odirutha kandu pidika mudiyathu antha train la vera police ilanu solranga ttr ilanu solranga..
      So no use ithey station vanta anga rpf police irupanga ttr irupanga saftey public irupanga...
      Pechu kuduthutey nice a saftey ana place poirum bro entha oru situation layum....

    • @annalakshmiannam-m1y
      @annalakshmiannam-m1y 8 หลายเดือนก่อน

      😢​@@invisibledon4060

    • @muthuramalingam6822
      @muthuramalingam6822 8 หลายเดือนก่อน +12

      அபாய செயினை இழுத்திருக்கலாம், மற்ற கம்பார்மென்ட்-ல் காவலர் அல்லது டீடிஆர் இருந்திருப்பார்கள், (நல்ல வேலையாக வேறு எதுவும் விபரீதமாக நடக்க வில்லை.. )

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 8 หลายเดือนก่อน +24

    சகோதரி தைரியமாக வெளியே சொன்னதுக்கு பாராட்டுகள் நன்றி.‌இதேபோல் சூழ்நிலை 2006 ல் ஆந்திரா வில் எனக்கும் நடந்துள்ளது. ஆனால் அப்போது சில தமிழ் இளைஞர்கள் காவலாக பத்திரமாக பாதுகாப்பு தந்தனர் தமிழகம் வரை! அந்த உதவும் மனம் வீரம் இப்போது இல்லை. ரயில்வே ஊழியர்களை பணியை விட்டு நீக்கனும்

  • @Shk61-np1no
    @Shk61-np1no 8 หลายเดือนก่อน +679

    சகபயணிகள் நடக்கும் அநியாயங்களை தட்டிகேட்காமல் வாழாவிருப்பதுதான் பெரும் சோகம்.

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 8 หลายเดือนก่อน +5

      Very nice,society

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 8 หลายเดือนก่อน +6

      மது போதை விற்கும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு விட்டு வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்.குற்றம் செய்பவனை விட குற்றம் செய்ய தூண்டுபவனுக்கு பழி அதிகம் என்று சட்டம் சொல்கிறது அப்படி என்றால் மது விற்கும் அரசு தான் முழு தண்டணை கொடுக்க வேண்டும்

    • @PabloVELAN
      @PabloVELAN 8 หลายเดือนก่อน +2

      Tamilnadu alivai noooki poikondu erukenrathu.
      ..
      Train la avlo peru erunthum yarum Help pannula ithu Romba kevalama Eruku.

    • @vijayalakshmisuman8552
      @vijayalakshmisuman8552 8 หลายเดือนก่อน +1

      Digital society 😢

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 8 หลายเดือนก่อน +4

      @vijayalakshmisuman8552 nothing wrong with digitalisation. This incident is a reflection of th3 attitude of the people on one hand and the spread of alcoholism and rowdism.

  • @Aswin778
    @Aswin778 8 หลายเดือนก่อน +295

    யாரெல்லாம் இது போன்ற இளைஞர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்💯👌👍

    • @ByUtkarsh
      @ByUtkarsh 7 หลายเดือนก่อน +2

      Creadit goes to parents n their parenting 😢

    • @naveenpersy
      @naveenpersy 7 หลายเดือนก่อน +2

      இதுல கூட likes க்கு அழையுவீங்களா டா

    • @Aruljeffery.
      @Aruljeffery. 7 หลายเดือนก่อน +3

      Bro kunji irukura naladhan eppadi pandranga kunja cut panita problem solved

    • @Sharmidevilqueen
      @Sharmidevilqueen 7 หลายเดือนก่อน +1

      Amam ivaru comment ku like potutaa andha pasanga thirundhi gandhiya maariduvaanga. 😂😂

  • @MuthuSaravana-ru4vl
    @MuthuSaravana-ru4vl 8 หลายเดือนก่อน +240

    மூணு மணி நேரம் தியேட்டர் குள்ளே குடிபோதையில் அனுமதிப்பதில்லை ரயிலில் பயணிக்கும் பயணிகள் மது அருந்தி பயணிக்க கூடாது சட்டம் கொண்டு வர வேண்டும் மது அருந்தினால் பயணம் ரத்து செய்ய வேண்டும்

    • @PabloVELAN
      @PabloVELAN 8 หลายเดือนก่อน +7

      Yes... Sariyana pathivu.

    • @SureshP-pf3wo
      @SureshP-pf3wo 8 หลายเดือนก่อน

      These bothai boys are 'without' ticket passengers. They climb in any station and get down anywhere. Sometimes even while the train is in moving, they jump out after looting or snatching passengers' valuable belongings such as money, mobile phone, gold ornaments etc. No wonder that madam said no body dared to utter even a word against that atrocity as it seems even ticket inspectors and police are afraid of these such nuisance making heaps of shit.

    • @SuganyaBakya
      @SuganyaBakya 8 หลายเดือนก่อน +3

      Correct sir....... Super

    • @selvakumarpillai
      @selvakumarpillai 8 หลายเดือนก่อน

      இரயிலில் குடித்து விட்டு ஏறக்கூடாது, இரவு 10 மணிக்கு மேல் சத்தம் போட்டு பேச, விளையாட கூடாது எனவும் சட்டம் உள்ளது.
      பயணிகள் இரயில்வே காவல் துறைக்கு தெரியப்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப் படும்.
      பல இடங்களில் பயணிகள் ஏறும் போது இது போல் நடக்கும், சக பயணிகள் இது போன்ற நேரங்களில் உதவிசெய்ய வேண்டும்.
      வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு மொத்த பழியை இரயில்வே காவல் துறை மேல் சுமத்துவது தவறு.

    • @apinky364
      @apinky364 8 หลายเดือนก่อน

      Bus trainla kuduchutu erakodathunu sattam varanum... Drivarsey kodichutu ootranga.. Nadu epdi urupadum

  • @Shawarmadeath
    @Shawarmadeath 8 หลายเดือนก่อน +40

    Respect to the kerala brother who helped

    • @gpparama
      @gpparama 8 หลายเดือนก่อน +1

      😮நம்ம சகோதரிக்கு உதவி செய்யாமல் இருந்தது தவறு , கடைசிலே ஒரே ஒரு கேரளா சகோதரர், தமிழ் பெண்மணி மட்டும் உதவி செய்தார்கள்.😢

  • @sathishchellamani5958
    @sathishchellamani5958 8 หลายเดือนก่อน +821

    காவல் துறையினர் குடும்பத்திற்கு இப்படி ஏற்பட்டால் எவ்வளவு கோபம் வரும்????? அதுபோல இவர்களை தண்டிக்க வேண்டும்.

    • @invisibledon4060
      @invisibledon4060 8 หลายเดือนก่อน +6

      Avinga police um vanchurkainga adhunala action fasta irunthuchu

    • @kamaleshwarm7431
      @kamaleshwarm7431 8 หลายเดือนก่อน +7

      Ayooyooo romba fastu dhan.... Rendu pera car utu ethi konavanu ku jamin kadachadha Vida sikram dhan..

    • @Mathanram0
      @Mathanram0 8 หลายเดือนก่อน +5

      டிக்கெட் எடுக்களைநா தான் அவுங்களுக்கு கோவம் வரும்

    • @Engals2000
      @Engals2000 8 หลายเดือนก่อน +5

      Ethuku eduthalum police aah kutham sollunga da.... Frst neenga olunga irunga.. Police adicha adikuranga nu solluringa... Human rights poringa... Apo kutram nadakka than seiyum...😡

    • @venkatsviewchannel5417
      @venkatsviewchannel5417 8 หลายเดือนก่อน

      Neenga vera ji engayo police kutta government bus la ticket ketathukku epo government bus ah ellam pudichi fine poduranuga.

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 8 หลายเดือนก่อน +143

    வடக்கன் யாருமே வரவில்லை. ஆனால் இந்த முறை வுல்கராக நடந்தவர்கள் நம் தமிழ் இளைஞர்கள் தான்.

    • @SingerRam-i6q
      @SingerRam-i6q 8 หลายเดือนก่อน +12

      Vadakan intha echa mari panamattanga

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 8 หลายเดือนก่อน +6

      Nadaga khathalkhumbals

    • @gkselango978
      @gkselango978 8 หลายเดือนก่อน +1

      NAAM TAMILAR

    • @ravichandrankandhan4311
      @ravichandrankandhan4311 8 หลายเดือนก่อน +2

      ​@@SingerRam-i6qavanga ticket yedhuka ma without la reservation coach yeri prechanai panuvanga

    • @mahalingammuthaiahpillai6330
      @mahalingammuthaiahpillai6330 8 หลายเดือนก่อน +4

      நாம் டாஸ்மாக் தமிழர்கள் 😂

  • @peermohammed3231
    @peermohammed3231 8 หลายเดือนก่อน +270

    நான் பலமுறை சொல்லிவிட்டேன்.ஒவ்வொரு பெட்டியிலும் கட்டாயம் ஒரு ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
    குறிப்பாக இரவு நேர பயணங்களில் பாதுகாப்பு மிக அவசியம்.

    • @sansudhar1
      @sansudhar1 8 หลายเดือนก่อน +3

      atlesst 3compartments/police is required.

    • @peermohammed3231
      @peermohammed3231 8 หลายเดือนก่อน +3

      ​@@sansudhar1No brother.Each compartment should be protected under RPF

    • @PrabaKaran-te1bq
      @PrabaKaran-te1bq 8 หลายเดือนก่อน

      Two compartment ku one police podalam

    • @peermohammed3231
      @peermohammed3231 8 หลายเดือนก่อน +1

      @@PrabaKaran-te1bq Many RPF are available so that i said each compartment.

  • @silentkiller4722
    @silentkiller4722 8 หลายเดือนก่อน +8

    நான் கூட வடக்கன்ஸ் அட்டூழியம்னு தலைப்ப பாத்ததும் நினைச்சேன். உள்ள வந்து பாத்தா இது சிறுத்தை குட்டிகள் அட்டூழியமா இருக்கு. மாவுக்கட்டு போட வாழ்த்துக்கள்.

  • @senthilkumarm816
    @senthilkumarm816 8 หลายเดือนก่อน +54

    Kerala man helped ❤. There are the very supportive people always….

  • @ramachandranvrg9216
    @ramachandranvrg9216 8 หลายเดือนก่อน +7

    கொங்கு நாடு மரியாதையாக பேசும் மக்கள் தான் ஆனாலும் அடுத்தவருக்கு நடக்கும் பிரச்சினைகள் பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் இது வளர்ந்தால் எல்லோருக்கும் பிரச்சினை தான் அப்போது யார் உதவி செய்வார்கள்

  • @prakashrb7915
    @prakashrb7915 8 หลายเดือนก่อน +631

    மக்கள் பொத்திட்டு இருப்பானுக எதுமே கேட்கமாட்டனுக

    • @lavandhan6693
      @lavandhan6693 8 หลายเดือนก่อน +20

      Yella idathulayum apdi tha irupanga bus layum ipdi tha nadakkum 😢😢

    • @Kanmanisri2023
      @Kanmanisri2023 8 หลายเดือนก่อน

      வெட்டி நியாயம் பேசும் வீரர்களும் ...விண் முட்டும் வீண் பேச்சு பேசும் வெற்றுத் தமிழர்களின் வான் புகழ் கொண்ட தமிழ்நாடு...என்று பாட வேண்டியதுதான் .
      ஒரு தேசத்தின் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளின் கெட்டுப் போனால் நிகழும் அவலம் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.கடந்த 20 வருடத்தின் விளைச்சல் இப்போது நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.
      அந்தப் பொறுக்கி நாய்கள் கெட்ட வார்த்தையை திட்டி விட்டால் நாம் அதற்கு உரியவர்களாக ஆகி விடுவோமா என்ன?
      நாய்களின் கூச்சலையும் நம்மால் பொறுக்க முடியாதது தான் நாய்களின் கூச்சலை நம்மால் பொறுக்க முடியாது தான்.
      அதற்காக நாய்களை விரட்டாமல் இருக்க முடியாது அல்லவா?
      ஒரு குழந்தையோட இருக்கக்கூடிய ஒரு பெண்மணி ...ஐந்தாறு குடிகாரர்கள் ...அதுவும் பொறுக்கி குடிகாரர்கள் ...
      ஏதோ அந்த கம்பார்ட்மெண்டில் உப்பு போட்டு திங்கும் மூன்று பேராவது இருந்திருக்கிறார்கள் ...தட்டி கேட்டு இருக்கிறார்கள்.
      ஒரு கம்பார்ட்மென்ட்டில் உள்ள அனைவரும் எழுந்து வந்திருந்தால் அவர்கள் அச்சப்பட்டு ஒடுங்கி இருப்பார்கள்.
      பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை ....
      (மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டா?)
      என்று வள்ளுவம் பேசும் 2000 ஆண்டுகள் பாரம்பரிய கொண்ட தமிழர்கள்.... அந்த பெட்டியில் இல்லையோ? வெறும் வெட்டித் திமிர்கள் தான் அங்கே அமர்ந்து இருந்தோ...
      சரி .
      ரயில்வே துறை தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
      இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழும் போது ..அபாயச் சங்கிலிகள் பிடித்திழுக்கும் அனுமதி வேண்டும்.
      அல்லது ரயிலில் இரண்டு போலீஸாராவது பயணிக்க வேண்டும் .
      டிக்கெட் பரிசோதகர் என்ன
      செய்தார்?
      அவர் பணியில் இருந்தாரா? இல்லையா?
      குடித்துவிட்டு ரயில் ஏறியவர்கள் டிக்கெட் எடுத்து இருந்தார்களா? இல்லையா?
      அவர்கள் ஊர் வந்து இறங்கி விட்டார்கள். அங்கே போலீஸ் இருந்தார்களா? இல்லையா ?
      குடிகாரர்களுக்கு டிக்கெட் வழங்கக்கூடாது.
      டிக்கெட் எடுக்காமல் ரயில் ஏறி விட்டார்கள் என்றால் டிக்கெட் பரிசோதகர் என்ன வேலை?
      பேருந்து பயணம் செய்தால் உடனே பேருந்து நிறுத்தி விடலாம் அல்லது பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விடலாம்.
      ரயிலில் பயணிப்போர் என்ன செய்வது?
      உண்மையில் அந்தப் பெண்மணி சொல்வது சரிதான். ரயில் பயணம் வசதியானது பாதுகாப்பானது ஏனெனில் பக்கத்தில் பயணிகளோடு பயணிக்கலாம் என்பது.
      ஆனால் இங்கு நடந்தது... பயணிகளும் குடிகாரர்கள். அவர்களை தட்டிக் கேட்க சக பயணிகளுக்கு துப்பில்லை.
      அப்ப சாதாரண பண்புள்ள பயணியின் நிலை என்ன?அவர்களுக்கு பாதுகாப்பு என்ன?
      இதையெல்லாம் ரயில்வே துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      குறைந்தபட்சம் ரயில்வே டிக்கெட்டில்...அவசர உதவிக்கு என்று.... போன் நம்பர் அச்சிட வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில்.
      குறைந்தபட்சம் அடுத்த ஸ்டேஷன்லையாவது போலீஸ் வருவார்கள் அல்லவா?அதற்காகத்தான்.
      இது ஒரு சாதாரண பொது மனிதனின் உணர்வு பரிமாற்றம் தான்.
      இது போன்ற மோசமான சூழலை பயணிகள் சந்திக்காத சூழலை ரயில்வே துறை ஏற்படுத்த வேண்டும். அப்படியே,இது போன்ற மோசமான சூழலை சந்தித்தாலும் அதிலிருந்து, உடனடியாக மீண்டு வர..பாதுகாப்பு நடவடிக்கைளை ரயில்வே துறை விரைந்து எடுக்க வேண்டும்.

    • @selviganesh6257
      @selviganesh6257 8 หลายเดือนก่อน +22

      பொது மக்கள் ஊமையா இருந்து இருக்காங்க??

    • @prasadhkrishnan3854
      @prasadhkrishnan3854 8 หลายเดือนก่อน +5

      Yara makkalnu solreenga adhula orutharthan neeyum ne ethana idathla , ponungala tease panravangala ketrukeenga

    • @hemanthdev7270
      @hemanthdev7270 8 หลายเดือนก่อน +5

      நீயே இருந்த கேட்பியா

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 8 หลายเดือนก่อน +23

    நான் Bangalore போகும்போதும் இப்புடி தான் நடந்துச்சு. காவல்துறை என்ன புடுங்குது ன்னு தெரியல. எல்லாரும் எனக்கென்னன்னு இருந்துர்ராங்க. TTR ரும் வர்றதில்ல. Train ல போறதே waste.

  • @kasikasi-gr1ve
    @kasikasi-gr1ve 8 หลายเดือนก่อน +243

    நான் கேட்கிறேன் வேறு ஒருவருக்கு உங்கள் முன்னால் இது நடந்து இருந்தால் உதவ முன் வருவீர்களா? வந்தால் பாராட்டப்படும். எல்லோரும் நமக்கென்ன என கோழைகளாக மாறி வருகிறார்கள்.வெட்ககேடு.

    • @mariaamutha3654
      @mariaamutha3654 8 หลายเดือนก่อน

      நிச்சயமாக நான் உதவி செய்வேன். ஆனால் இப்ப உள்ள மனிதர்களிடம் அடப்படை மனிதாபிமானத்தை எதிர்ப்பார்க்கவே முடியாது. Because all are pacca selfish. இதுக்கு இப்படி ஒரு பேர் வைச்சிப்பாங்க. தான் உண்டு தான் வேலை உண்டுனு இருக்கிறதுனு.
      எருமைமாட்டு ஜனங்கள்.

    • @mariaamutha3654
      @mariaamutha3654 8 หลายเดือนก่อน

      நிச்சயமாக நான் உதவி செய்வேன். ஆனால் இப்ப உள்ள மனிதர்களிடம் அடப்படை மனிதாபிமானத்தை எதிர்ப்பார்க்கவே முடியாது. Because all are pacca selfish. இதுக்கு இப்படி ஒரு பேர் வைச்சிப்பாங்க. தான் உண்டு தான் வேலை உண்டுனு இருக்கிறதுனு.
      எருமைமாட்டு ஜனங்கள்.

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 8 หลายเดือนก่อน +31

    உண்மை சகோதரி.இங்கு என்ன பிரச்சினை எனில் உதவுவதற்கு ready thaan ஆனால் இதில் ஏதாவது அசம்பாவிதம் எனில் காவல் நிலையம்,நீதிமன்றம் என அலைய வேண்டி வரும் என பயந்தே உதவ முன் வருவதில்லை.அதே நேரம் ரிசர்வ் compartmentil ரிசர்வ் செய்த பயணிகளுக்கு இரயில்வே வாரியம் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.உதாரணம் ஒரு ஸ்லீப்பர் class எனில் கோவை to Chennai பயணிக்கிறார்கள் எனில் அந்த compartment வேறு யாரும் உள் நுழைய அனுமதிக்கக்கூடாது.

  • @moosamoosa2434
    @moosamoosa2434 8 หลายเดือนก่อน +36

    Thank You, So Much For That Brother, From Kerala, He Helped To This Family ❤

  • @KPK-ih6xf
    @KPK-ih6xf 8 หลายเดือนก่อน +15

    கம்பார்ட்மென்ட்களில் காவலர்களை பாதுகாப்புக்காக அமர்த்துவது மிகவும் அவசியம்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 8 หลายเดือนก่อน +223

    நம் ஆட்சியில் யாரும் குறை சொல்ல முடியாது திராவிட மாடல்..வாழ்க வளர்க..

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน

      ஓயா குதி மகனே
      இது மத்திய அரசுடா தேவிடியா மகனே 😂

    • @satysony874
      @satysony874 8 หลายเดือนก่อน +13

      Railway police ketkanum manguni

    • @sbaskaran2355
      @sbaskaran2355 8 หลายเดือนก่อน +19

      ​@@satysony874Thambi Railway police State government control athu unkalukku theriyuma theriyatha

    • @theman6096
      @theman6096 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂 💪

    • @nithya51168
      @nithya51168 8 หลายเดือนก่อน

      ⁸​@@theman6096

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 8 หลายเดือนก่อน +73

    தமிழ் நாட்டில் உள்ள மிகப் பெரிய பிரச்சினையே இது தான் ஓருவருக்கு பிரச்சினை ஆபத்து ன்னா யாரும் வந்து தடுக்க மாட்டார்கள் நாமுக்கு பிரச்சினை வந்தால்தான் குதிப்பர்கள்

    • @JasmineSurya
      @JasmineSurya 8 หลายเดือนก่อน +2

      Marakkaamal Sutri nindru video eduppadhai marakka maattaargal.

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 8 หลายเดือนก่อน +6

    ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யுங்கள் அதை விட்டுட்டு வெடிக்கை பார்க்காததீர்கள் நாளை நமக்கும் இதே போல் நடக்கும் எப்பொழுதும் ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவியாக இருங்கள்

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 8 หลายเดือนก่อน +40

    மதுவை நாடு பூராவும் தெரு பூராவும் ஓடும் பேருந்திலும் ஓடும் ரயிலிலும் வைத்துக் கொண்டு விற்பனை செய்யுங்கள் அதை பற்றி கவலை இல்லை ஆனால் மது குடிக்காமல் குடும்பமாக செல்லும் பயணிகளுக்கு இது போன்ற பாதுகாப்பையும் நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் மது விற்கு விற்பனை செய்வதற்கு முக்கியத்துவம் தருவது போன்று பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் அல்லவா

    • @subburathinam6556
      @subburathinam6556 8 หลายเดือนก่อน +1

      Railway Minister க்கு Whatsapp அனுப்புங்கள்.

  • @karthikn3479
    @karthikn3479 8 หลายเดือนก่อน +5

    யாருக்கு என்ன நடந்தாலும் கண்டுக்காத மன நிலை நம் நாட்டில் உள்ளது. மிக மோசமான மனநிலை.

  • @saisaravan
    @saisaravan 8 หลายเดือนก่อน +311

    கூட வந்த சக பயணிகளுக்கு மாலை இட்டு மரியாதை செலுத்தவும் அவர்களின் உதவியை பாராட்டி

    • @kurumbukurumbu1307
      @kurumbukurumbu1307 8 หลายเดือนก่อน +21

      The person from Kerala and others from different states helped, but none of the Tamil people did. We constantly complain about people from other states and talk about Tamil pride, but in this instance, no Tamil people offered assistance.

    • @alien6295
      @alien6295 8 หลายเดือนก่อน +3

      Don't blame them... Why didn't railway police attend their calls..
      They are the ones to be sued

    • @nkr156
      @nkr156 8 หลายเดือนก่อน +7

      ​@@alien6295போதும் அய்யா உங்க ஆங்கிலம், கோழைகள் என்பதை ஏன் ஒத்துக்கொள்ள மறுக்கிங்க

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr 8 หลายเดือนก่อน

      ​@@alien6295They were needed to call the police

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 8 หลายเดือนก่อน +17

    நெற்றியில்... டிரெயின் பொருக்கிகள் ... என்று பச்சை குத்த வேண்டும்... கைது செய்து ... டிரைன் பாத்ரூம் கழுவ சொல்ல வேண்டும்...மற்றும் டிரைன் முழுவதையும் பெருக்க சொல்ல வேண்டும்...

  • @sankarans9158
    @sankarans9158 8 หลายเดือนก่อน +107

    இந்த சேலம்,ஈரோடு,கோயமுத்தூர், போற ட்ரைன்ல போறவங்க எல்லாம் ஏதோ அம்பானி பேமிலி னு நெனப்பு யாருக்கும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க.....இதே மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ட்ரைனா இருந்தா கதயே வேற?????

    • @jeyashankar2036
      @jeyashankar2036 8 หลายเดือนก่อน +1

      Edhdhan dravida model

    • @vijayakumar576
      @vijayakumar576 8 หลายเดือนก่อน +4

      ஆமா புளுத்துவானுக...

    • @manickraamm9787
      @manickraamm9787 8 หลายเดือนก่อน +2

      Unmai

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 7 หลายเดือนก่อน

      மதுரையில் தான் தெருவுக்கு தெரு ரவுடி கும்பல் உள்ளது...
      Accust போலீஸ் ஜாதியாக இருந்தால் complaint கொடுத்த நீ தான் accust.

    • @TamilSelvan-il3mj
      @TamilSelvan-il3mj 7 หลายเดือนก่อน

  • @ஆதிதேவதை
    @ஆதிதேவதை 8 หลายเดือนก่อน +14

    இந்த 6 பேரை உத்திரபிரதேசத்திற்கு அனுப்புங்க 😊😊

  • @everflash4886
    @everflash4886 8 หลายเดือนก่อน +402

    போதைநாடாகதமிழ்நாட்டின்பிற்போக்கான அரசியல்நிலை.

    • @ரௌத்திரம்பழகு-ல2ஞ
      @ரௌத்திரம்பழகு-ல2ஞ 8 หลายเดือนก่อน

      போடா முட்டாள் நாய

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน

      கேன கூதி
      ஒன்றிய அரசு டா😂

    • @theman6096
      @theman6096 8 หลายเดือนก่อน +16

      திராவிட மாடல்.........😂😂😂

    • @umamaheswari604
      @umamaheswari604 8 หลายเดือนก่อน +7

      Freebies ku aasapattu thaane vote poduraanga

    • @electricspark7479
      @electricspark7479 8 หลายเดือนก่อน

      ​@@umamaheswari604dho vantanga bha freebies nu soli orgasam pandrathuku 😅

  • @Aswin778
    @Aswin778 8 หลายเดือนก่อน +2

    யாரெல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்று சொல்கிறீர்கள்😢👌👍

  • @hemanthiq
    @hemanthiq 8 หลายเดือนก่อน +108

    Action to be taken Against TTE

    • @ralphleo507
      @ralphleo507 8 หลายเดือนก่อน

      As long as a person is in government job no action will be taken. They get salary plus bribe. No one is bothered. Things will change only when public control the government. We are still living under slavery rule dude.

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 8 หลายเดือนก่อน +6

    வேடிக்கை பார்ப்பதும் வீடியோ எடுப்பதுமே இல்லாமல் பயனிகள் அனைவரும் எதிர்த்து கேட்டிருக்க வேண்டும்.

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 8 หลายเดือนก่อน +465

    Chainஐ இழுத்திருக்கலாம்.
    இவனுங்களை கைது பண்ண வீடியோ நாளை வரனும். பார்ப்போம்.

    • @-htyn897
      @-htyn897 8 หลายเดือนก่อน +9

      Parpom

    • @invisibledon4060
      @invisibledon4060 8 หลายเดือนก่อน +22

      Mavukattoda varum kavala padathinga

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 8 หลายเดือนก่อน +13

      Arrest panni tanga. Mavukattu than.

    • @manojveerasamy1120
      @manojveerasamy1120 8 หลายเดือนก่อน +8

      Chain work aagathuu bro, yentha payanum ilai

    • @gowthammb8331
      @gowthammb8331 8 หลายเดือนก่อน

      Ivanunga arrest ella pana maatanga 200 rs fine potu anupiruvanga, andha pasanga kita local tasmac la matu thaa saraku vaangi kudikanum nu advice pani anupuvanga Idhu Iru aatchi enna government mayiru nu therila , lathi eduthu adila vitu vaai vali la edutha ivanunga ella mooditu irupanunga

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 8 หลายเดือนก่อน +1

    பயணிகளிடம் கட்டணம் வசூல்செய்யும் ரயில்வே நிர்வாகம் அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டு்ம்.

  • @sathishchellamani5958
    @sathishchellamani5958 8 หลายเดือนก่อน +347

    காவல் துறை மேல் யாருக்கும் பயம் இல்லை

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน +4

      மத்திய அரசு 😂😂😂

    • @Sasikumar-ff2sz
      @Sasikumar-ff2sz 8 หลายเดือนก่อน +13

      ​@@sreesree1331 நடப்பது திராவிட ஆட்சி 😂

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน

      @@Sasikumar-ff2szஓயால போட்டு நாய் ஓக்க 😂 இது மத்திய அரசு டா 😂😂😂😂

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน +4

      @@Sasikumar-ff2sz இரயில்வே மத்திய அரசு..
      கட்டுபாட்டில் இருக்கு
      அங்கு தமிழ்நாடு தலையிட முடியாது

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน +7

      @@Sasikumar-ff2sz பைத்தியக்கார கூதி மாதிரி கமெண்ட் போடாத

  • @aldenmehta
    @aldenmehta 7 หลายเดือนก่อน +1

    Thank you for that brave man from kerala ... Heartful thanks from tamilan...

  • @SundaramMuniyandi
    @SundaramMuniyandi 8 หลายเดือนก่อน +70

    எல்லோரும் பொதுவெளியில் சேர்ந்து செயல்படனும்.

    • @ExcelTechnologyVijay
      @ExcelTechnologyVijay 8 หลายเดือนก่อน

      Neenga solluvathu nallathuthan, but no unity for Tamil people. That's is big issue for us.

    • @CometFire2010
      @CometFire2010 8 หลายเดือนก่อน +1

      தமிழன் சக தமிழனை பத்து காசுக்கு கூட நம்பமாட்டானுங்க 😅

  • @janarthanan6610
    @janarthanan6610 8 หลายเดือนก่อน

    ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு காவலரை நியமிக்க வேண்டும்... அல்லது மூன்று பெட்டிக்கு ஒரு காவலரை நியமிக்க வேண்டும்.... அப்பாவி மக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்....💯

  • @irdhevsTrack
    @irdhevsTrack 8 หลายเดือนก่อน +253

    காவல்துறைக்கு வசூல் செய்யவே நேரமில்லை இதில் வேறு கலவரங்களை சரிசெய்ய நேரம் எது

    • @tamilarasipoodhathan289
      @tamilarasipoodhathan289 8 หลายเดือนก่อน +2

      RPF than train la

    • @Ilaiyanilaanbu
      @Ilaiyanilaanbu 8 หลายเดือนก่อน +3

      No police
      Rpf ..than train la ketganum

    • @clintonr
      @clintonr 8 หลายเดือนก่อน +2

      ​@@Ilaiyanilaanbuஆமா ஆமா தமிழ் நாட்டுல இருந்தா என்ன பண்ணுவாங்க ஒரு முடியும் பண்ண மாட்டானுங்க

    • @clintonr
      @clintonr 8 หลายเดือนก่อน

      ​@@Ilaiyanilaanbuஇங்க நடக்குற எல்லா தப்புக்கும் போலீஸ் தான் காரணம் அத ஒதுக்குவாங்கலா கேள்வி கேளுங்க

    • @theman6096
      @theman6096 8 หลายเดือนก่อน +2

      உண்மை தான் 😄

  • @ParthaSarathi-c4r
    @ParthaSarathi-c4r 8 หลายเดือนก่อน +5

    சட்டம் தன் கடமையை செய்யும் கண்டிப்பாக கவலை படாதே சகோதரி 👍👍👍👍👍

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 8 หลายเดือนก่อน +106

    என்ன கொடுமை இது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
    இரயில்வே நிலையங்களில் பெண்கள்,ஆண்கள்,முதியோர்கள்,இளம்பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்திட வேண்டும்...

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน

      கேன கூதிங்க
      இரயில்வே மத்திய அரசு டா 😂

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 8 หลายเดือนก่อน +2

      அப்படி என்றால் அரசு மது போதை விற்பனை நிலையத்தை மூட வேண்டும்.இது கூட உங்களுக்கு தெரிய வில்லையா.தப்பு செய்தவனை விட தப்பு செய்ய தூண்டுபன் தான் குற்றவாளி அப்படி என்றால் நான் சொல்வது சரியே😮

    • @அபிராமி.ரா
      @அபிராமி.ரா 8 หลายเดือนก่อน

      @@ganeshvenkatraman4977 நிச்சயம் மது விற்பனை தடை செய்யப்பட வேண்டும்...மதுபானக்கடைகளால் தமிழக இளைஞர்கள்,குடும்பங்கள் அழிவது நூறு சதவீதம் உண்மை ...

  • @kanagarajan1556
    @kanagarajan1556 8 หลายเดือนก่อน +2

    இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது Police மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும்.

  • @kasikasi-gr1ve
    @kasikasi-gr1ve 8 หลายเดือนก่อน +114

    பக்கத்தில் நடப்பவர், இருப்பவர்,... நமக்கென்ன?, காவல் துறை...நமக்கென்ன?, ஆசிரியர்...நமக்கென்ன?,அரசு....நமக்கென்ன?, கணவன்..நமக்கென்ன?, மனைவி....நமக்கென்ன?, பெற்றோர்....நமக்கென்ன?, இதனால் குழந்தை.... காட்டு மிராண்டி..

    • @narayana12333
      @narayana12333 8 หลายเดือนก่อน +5

      🙏nicely told
      Soceity makes people like this
      Eg story of Bhasmasura

    • @gravichandran5522
      @gravichandran5522 8 หลายเดือนก่อน

      காவல்துறை + ஆசிரியர்களின் கைகளை அரசு எப்ப கட்டிப்போட்டு விட்டதோ...அந்த நாளே தருதலைகளின் சுதந்திர நாளாகிவிட்டது..இது போன்ற நாய்களுக்கு மரணதேவதையிடம் இருந்து விரைவாக அழைப்பு வரும் .

  • @fivez5565
    @fivez5565 8 หลายเดือนก่อน +2

    எல்லோரும் ஒன்று சேர்ந்து சண்டை போட்டால் இந்த மாதிரி பிரச்சனை யாருக்கும் வராது, ஆனால் எல்லோரும் சேரனும், அது முக்கியம்.

  • @jayasuryasubramanian1787
    @jayasuryasubramanian1787 8 หลายเดือนก่อน +3

    அவங்க அவங்களுக்கு வந்தா தான் தெரியும் மத்தவங்களுக்கு உதவி பண்ணும் எண்ணமே இங்க எவனுக்குமே கிடையாது

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 8 หลายเดือนก่อน +33

    தமிழ்நாட்டு அரசு பானத்தின் மகிமை. மக்கள் மகிழ்ச்சி.😂

  • @kphblrdslive6874
    @kphblrdslive6874 8 หลายเดือนก่อน +2

    தயவு செய்து பெண் களுக்கு பாதுகாப்பு கொடுங்க சார்😢

  • @beast-bz2fi
    @beast-bz2fi 8 หลายเดือนก่อน +135

    🤔அந்த ஆறு பேருக்கும் உண்மையான மாவு கட்டு கிடைக்குமா?? அல்லது அவர்களுக்கு ஓம்புதல் வேலை செய்துவிட்டு அனுப்பி வைக்கும் வேலை
    நடக்குமா😂😂😂

    • @Jai17737
      @Jai17737 8 หลายเดือนก่อน

      ஓம்புதல் தான்.. அவன் தான் தைரியமா சவால் உடறானே போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பன்றானு

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 8 หลายเดือนก่อน +1

      அந்த
      இரண்டாவது சொன்னதுதான் நடக்கும்
      ஆம்
      இந்தியா வாழத்தகுதியில்லாத நாடு

    • @ASHOKKING-zy4mv
      @ASHOKKING-zy4mv 4 หลายเดือนก่อน

      மென்டல் புண்டை

  • @Haroon2201
    @Haroon2201 8 หลายเดือนก่อน +3

    இத்துணை நாட்களாக வடக்கன்ஸ் தான் இந்த problem செய்றாங்க பார்த்தா, இப்போ நம்ம பசங்களே இப்படிலாம் பண்ணுறது!!! எல்லாத்துக்கும் காரணம் சாராயம், மது, போதை பொருட்கள் தான். .. இந்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 8 หลายเดือนก่อน +61

    உதவி க்கு எவனும்
    வர மாட்டான். செல்
    போன் போட்டோ எடுத்து
    இருப்பான்

  • @viswanathanraja282
    @viswanathanraja282 8 หลายเดือนก่อน +6

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு குடித்துவிட்டு ரயிலில் பயணம் செய்வதைத் தடை செய்வது தான். தனியாக பயணம் செய்யும் 50 வயதுடைய ஆண் பயணிகளை போக்குவரத்துக் காவல் துறையினர் போல் ஆல்கஹால் மானிட்டர் கொண்டு சோதனை செய்த பின்னரே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் குழுவாக பயணம் செய்யும் இளைஞர்கள் டாஸ்மாக் சரக்கு வாங்கி வந்து ரயிலிலும் குடிக்கின்றனர். எனவே உடமைகளும் முழு சோதனை செய்யப்பட வேண்டும். குடும்பமாக பயணம் செய்பவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கலாம்.

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 8 หลายเดือนก่อน +27

    குற்றாலத்தில் ஒரு உயிர் போனதும் பாதுகாப்பு நடவடிக்கை

  • @hariraj8771
    @hariraj8771 8 หลายเดือนก่อน

    காவல்துறைக்கு அரசியல்வாதிகளுக்கு ஏவல் செய்வதற்கு நேரமில்லை இந்த ஆட்சி கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @kathiresanappadurai6087
    @kathiresanappadurai6087 8 หลายเดือนก่อน +111

    மாநில அரசுக்கு முட்டு கொடுக்க ஒரு கூட்டமும் மத்திய அரசுக்கு முட்டு கொடுக்க மற்றொரு கூட்டமும் இருக்கும் போது இப்படி தான் விபரீதங்கள் நடக்கும்

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน +8

      ஒழுக்கமுடன் புள்ள வளக்கனும்😂
      தேவிடாயாளா போறதுக்கு எல்லாம்
      எந்த அரசும் காரணம் இல்லை 😂😂😂

    • @shree74407
      @shree74407 8 หลายเดือนก่อน

      Saraka vikirathu yaar 😅​@@sreesree1331

    • @buddingdoctor4743
      @buddingdoctor4743 8 หลายเดือนก่อน +4

      Satta olungu nu onu iruku, ivangaluku drugs epdi kedaikudhu? Adhalam control panra authority yarta iruku?

    • @theman6096
      @theman6096 8 หลายเดือนก่อน +5

      சரி நீ யாருக்கு முட்டு கொடுக்க வேண்டும் சொல்லு அத.......😂😂😂

    • @eagleview2528
      @eagleview2528 8 หลายเดือนก่อน +5

      ​@@sreesree1331உங்க வீட்டுல இப்படி நடந்தால் இப்படி தான் கேக்காம போவியா

  • @RameshRamesh-yg9zt
    @RameshRamesh-yg9zt 8 หลายเดือนก่อน +1

    இதற்கு ரயில்வே காவல் துறையின் மெத்தனம் தான் காரணம்

  • @saifurrahman1863
    @saifurrahman1863 8 หลายเดือนก่อน +5

    மக்களிடம் முன்பு இருந்த மாண்பு இன்று இல்லை. இதைப் போன்று 30 வருடங்களுக்கு முன்பு நடக்காது, நடந்திருந்தால் பொதுமக்கள் அனைவரும் தட்டி கேட்பார்கள்.
    இதற்கு காரணம் நாம் வாழ்க்கை என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது இல்லை

    • @kasikasi-gr1ve
      @kasikasi-gr1ve 8 หลายเดือนก่อน +1

      ஒரு நல்ல கணவனாக மனைவியாக இருக்க முடியும் என நம்பிக்கை இருந்தால் மட்டும் திருமணம் செய்ய வேண்டும்.பின் ஒரு நல்ல தாயாக, தகப்பனாக இருக்க முடியும் என நம்பிக்கை இருந்தால் மட்டும் பிள்ளை பெற வேண்டும். இல்லாவிட்டால் பெற்றவருக்கு சமூகத்திற்கு அவன் (ள்) தொல்லை தான்.

  • @francispeter5615
    @francispeter5615 8 หลายเดือนก่อน

    திராவிட மாடல் என்ன என்று கேட்கறவங்களுக்கு இதுதான் பதில்
    இது தான்டா திராவிட மாடல்

  • @kanagaraj8968
    @kanagaraj8968 8 หลายเดือนก่อน +18

    எல்லா புகழும் தமிழ்நாடு அரசாங்கத்துக்கே

    • @velp5168
      @velp5168 8 หลายเดือนก่อน

      நம்ம தமிழகம் தனி இரயில் வாங்கி விட்டா என்ன அதானி அம்பானி வாங்கி ஓட்டுவதை தமிழக அரசும் வாங்கி ஓட்டினால் போக்கு வரத்து துறைமாதிரி தொழிலாயின் lic pf gratuity எல்லாத்தையும் ஆட்டையப்போடலாம்

    • @tamilarasus1143
      @tamilarasus1143 8 หลายเดือนก่อน +1

      Its not issue with Tamilnadu all over India.

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 8 หลายเดือนก่อน

      ​@ts.nathan7786அவர் சொன்னது டாஸ்மாக் விற்பனை யால் போதை மாநிலமாக மாறி விட்டது என்று.இதை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

  • @antonycruz4672
    @antonycruz4672 6 หลายเดือนก่อน

    ஒவ்வொரு டிக்கட்டிலும் அவசர காவல்உதவி எண்அச்சிட வேண்டு்ம்.

  • @nagappans2944
    @nagappans2944 8 หลายเดือนก่อน +53

    சக பயணிகள் மனிதர்கள்தானா? இதே சம்பவம் அவர்களுக்கு நடக்காதா?

  • @subramanianp4744
    @subramanianp4744 4 หลายเดือนก่อน

    புகார் காவல்துறை அதிகாரிக்கு நேரடியாக கொடுக்கும் வரை பிரச்சினை பெரிதாகிவிடும் ஆதலால் போன் மூலம் புகார் அளிப்பது சிறந்தது

  • @rockymanx
    @rockymanx 8 หลายเดือนก่อน +49

    அந்த தூமைகளை பார்த்தல் வருங்காலத்தில் பெரிய பிளேடா வர எல்லா தகுதியும் இருக்கு

  • @muthuprakash2483
    @muthuprakash2483 8 หลายเดือนก่อน +3

    இது Train ல் அதிகமாக நடக்கிறது!!! ரயில்வே காவல்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை!!

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 8 หลายเดือนก่อน +46

    தகராறு செய்த பசங்களை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jazzaqua5033
    @jazzaqua5033 8 หลายเดือนก่อน +4

    அங்கு வேடிக்கை பார்த்த ஆண்கள் என்ற பெயரில் உள்ள பொட்டைகள் தன் தாய் பொண்டாட்டி கையை பிடித்தால் கூட வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள் போல..

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 8 หลายเดือนก่อน +10

    சுகமாக இருந்த ரயில் பயணம் இப்போதெல்லாம் படு பயங்கரமாக மாறி வருகிறது. மீண்டும் ரயில் பட்ஜெட் வேண்டும். இரயில் அமைச்சகம் புனரமைக்க ப்பட வேண்டும்

  • @s.s.m.rajakaja8080
    @s.s.m.rajakaja8080 8 หลายเดือนก่อน

    ரயில்வே யாரோடது சென்ட்ரல் கவெர்மெண்ட் 😅பிஜேபி 420 மோடி டிஜிட்டல் இந்தியா 🤣🤣🤣🤣🤣

  • @rockraja546
    @rockraja546 8 หลายเดือนก่อน +12

    அனியாயம், அக்கிரமம், இவர்களின் மன உளைச்சலுக்கும், பாதுகாப்பு இல்லா சமுதாயத்தை ஏற்படுத்தி தந்த அரசு , நஷ்ட ஈடு தர வேண்டும். தமிழ் மக்கள் தலைகுனியும் சம்பவம் இது. 😢😢😢

  • @shasha7710
    @shasha7710 8 หลายเดือนก่อน +1

    நிச்சயமாக ரயில்வே போலீசாரின் கவனக்குறைவு மிக அதிகமாகவே ரயில்களில் பல வருடங்களாக இருக்கிறது கண்டவர்களும் ரயில்களில் பயணிக்கும் நிலை இன்றுவரை நீடிக்கிறது மத்திய அரசு கண்டிப்பாக இதில் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்

  • @yuvasriadirai1361
    @yuvasriadirai1361 8 หลายเดือนก่อน +25

    மக்கள் ஆட்சி க்கு மன்னர் ஆட்சியே பரவாயில்லை ன்னு தோனுது....😢

  • @siva-vy2uh
    @siva-vy2uh 8 หลายเดือนก่อน +2

    போதை ஆசாமிகளை 4 வருடம் கடுங்காவல் சிறையில் அடைத்து நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை வாங்க வேண்டும் 🙏

    • @senthilprabu9828
      @senthilprabu9828 8 หลายเดือนก่อน

      ஜெயில்ல வேணும்னா இருப்பானுங்க. வேலை லாம் செய்ய மாட்டானுங்க. 🤣

  • @Ekalai
    @Ekalai 8 หลายเดือนก่อน +47

    போதைடா, கேடு கெட்ட மன்னனை கேள்வி கேட்கும் பேதைடா!!!!...🔫🔫😡😡

  • @cryptomic1985
    @cryptomic1985 8 หลายเดือนก่อน +6

    இதுக்கு யாரு முன்னிலையில பாதுகாப்பு கொடுக்கனும்❓

  • @douglas427
    @douglas427 8 หลายเดือนก่อน

    ஈரோடு திராவிட பெரியாரின் மண் 😂😂😂😂😂😂

  • @kavithaas5142
    @kavithaas5142 8 หลายเดือนก่อน +9

    எல்லா இடத்திலயும் இப்படி தான் மக்கள் நமக்கு என்ன என்று இருக்கிறார்கள் நமக்கு வந்தால் மட்டும் பிரச்சனை இல்லை அடுத்தவர்களுக்கு பிரச்சனை வந்தால் தட்டிக்கேட்க வேண்டும் அப்பொழுதான் இதுபோல் பிரச்சனை செய்யமாட்டார்கள்

  • @Ayyappan361
    @Ayyappan361 8 หลายเดือนก่อน

    Tamil Nadu கூலிப்படையை இருக்கும் இடம் மரியதைய கரணம்....... நமது முதல்வர் அய்யா அவர்கள்......

  • @ashokhandling2309
    @ashokhandling2309 8 หลายเดือนก่อน +65

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி 😂😂😂

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน

      ஓயால நாய் ஒழுக்க
      இது மத்திய அரசு டா
      அவங்க கட்டுபாட்டில் இருக்கு இரயில்வே 😂
      ஒரு புண்டையும் தெரியாம ஓயா கூதி மாதிரி கமெண்ட் போட்டு இருகக

    • @satysony874
      @satysony874 8 หลายเดือนก่อน +4

      S Modi atchi 🤭

    • @sreesree1331
      @sreesree1331 8 หลายเดือนก่อน +1

      மோடி வந்தார் நாடு நாசமா போச்சு

    • @saisilver5026
      @saisilver5026 8 หลายเดือนก่อน

      ​@@satysony874உங்கம்மாவை தினமும் இந்த பசங்க ஓக்கவாறாங்க இப்போ தான் நியூஸ் லா போட்டாங்க சூப்பர் ரா தேவுடியா புல்லியே 😂😂😂

    • @SureshKumar-rt2mv
      @SureshKumar-rt2mv 8 หลายเดือนก่อน +5

      200 தமிழ்நாடு ஊபிஸ் காலங்காலமாக

  • @TryTryfriends
    @TryTryfriends 8 หลายเดือนก่อน +2

    திமுக ஆட்சி❤💕🔥💥🙏 Super.

  • @gpparama
    @gpparama 8 หลายเดือนก่อน

    😮நம்ம சகோதரிக்கு உதவி செய்யாமல் இருந்தது தவறு , கடைசிலே ஒரே ஒரு கேரளா சகோதரர், தமிழ் பெண்மணி மட்டும் உதவி செய்தார்கள்.😢

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 8 หลายเดือนก่อน +22

    Nowadays railway belongs to north Indian. Maximum staffs are north Indian.

  • @madhusuthanan7603
    @madhusuthanan7603 8 หลายเดือนก่อน

    காவல் துறையை சொல்வதை விட கூட பயணிக்கும் பயணிகள் யாரும் support பண்ணல அதுதான் முக்கியம் பத்து பேர் சேர்ந்து என்னடா என்று கேட்டால் பயம் வரும் அது தான் இப்போது தேவை எல்லா இடங்களிலும்

  • @Heuuwjqkqk
    @Heuuwjqkqk 8 หลายเดือนก่อน +165

    திருப்பூர் மாவட்டம் போலீஸ் 5000 ஆயிரம் வாங்கி விட்டு விட்ருவானுக😢

    • @invisibledon4060
      @invisibledon4060 8 หลายเดือนก่อน +7

      Ivungala vidamattanga bro policey vanchurkainga full video parunga

    • @theman6096
      @theman6096 8 หลายเดือนก่อน +3

      எல்லா போலீஸ்சும் அப்படி தான்பா ஏன் மத்தவங்களுக்கு எல்லாம் குடும்பம் புள்ள குட்டி இல்லையா என்ன.......😂

  • @jayashree3431
    @jayashree3431 7 หลายเดือนก่อน

    Thanks to tasmac.

  • @dilipkumar4333
    @dilipkumar4333 8 หลายเดือนก่อน +7

    Rpf யாரும் பாதுகப்பு தறது இல்லை இது தான் உண்மை 💯இது தான் ரயில்வே 😭

  • @rpm8452
    @rpm8452 8 หลายเดือนก่อน

    ஈரோடு. திருப்பூர். கோயம்புத்தூர். இந்த முன்று நகரங்களும் பிஜேபி சங்கிகள் நிறைந்த கூட்டம் அதிகம். மக்களே ஒரு விஷயம் என்றால் ஒன்று கூடி முடிவெடுங்கள்

  • @evelynfreeda842
    @evelynfreeda842 8 หลายเดือนก่อน +14

    Now incredible India and Indians have become super power competing with western countries 👏

    • @nkumar4573
      @nkumar4573 8 หลายเดือนก่อน

      Reservation country means appaei thaa irukku.

  • @princet9767
    @princet9767 8 หลายเดือนก่อน

    மோடி ஜி கன்னியாகுமரிக்கு வந்துவிட்டார் அவர் தவமிருந்து ரயில்வே பாதுகாப்பை சரி செய்து விடுவார் மோடிஜி தவம் மிகவும் சக்தி வாய்ந்தது அவர் இரயில்வே பாதுகாப்பை அவள் சரி செய்வார்😂😂

  • @tvrsmani
    @tvrsmani 8 หลายเดือนก่อน +9

    மத்திய அரசும் போதையில் இருக்கிறதா? இவ்வளவு நடந்தும் சலனமே இல்லையே..! இன்னும் என்ன நடக்க வேண்டும் என்று காத்திருக்கிறது😢

    • @SwamiNathan-k4m
      @SwamiNathan-k4m 8 หลายเดือนก่อน

      இது தமிழ்நாடு

  • @Allah-y1w
    @Allah-y1w 8 หลายเดือนก่อน

    ரயில்வே காவல் துறை இவர்களை பிடித்து தண்டனை வழங்க வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.தயவு செய்து இதற்கு முடிவு கட்ட வேண்டும்.ரவுடிகள் அடக்க முன்வர வேண்டும்.இதை பார்த்த பிறகு அமைதியாக இருப்பது காவல்துறை அவமானம்.உடனே கைது செய்ய வேண்டும்

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 8 หลายเดือนก่อน +18

    Last time one guy was came with not confirmed booking and forcing a girl to leave a seat. On that none of the passengers supported that girl except me 😟😕😞 Co passangers also should have responsibility to save others in case of any nuisance or critical situation.
    TTE should be there first point of contact then railway police should help on it. But not happening

    • @velp5168
      @velp5168 8 หลายเดือนก่อน +1

      நான் அனந்தப்பூர்ல இருந்து கோவை வந்தேன் டி டி இ வரவே இல்லை அவன் டுட்டியா இல்ல ஓபியான்னே தெரியல

  • @sudhavinillam-allaboutlife9599
    @sudhavinillam-allaboutlife9599 8 หลายเดือนก่อน +4

    Omg so distressing..some action should be followed by the Railways to stop such misbehavior and public shoukd learn to help one another

  • @zhinizone
    @zhinizone 8 หลายเดือนก่อน +6

    Yes i faced the same situations in train which starts from erode junction....

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 8 หลายเดือนก่อน +1

    ரயில்வே துறையை எப்படியாவது நாசம் செய்யவேண்டும் என்று
    பிஜேபி அரசு எந்த நடவடிக்கையும் எடுகப்பதில்லை.

  • @stephenhawking2284
    @stephenhawking2284 8 หลายเดือนก่อน +39

    ஸ்டாலின் நாட்டில் ஆன்ஸ் பான்ப்ராக் விற்கும் போது கூட இந்நிலை இல்லை.நீங்கள் வியாபாரம் பண்ண இதுவா நாட்டு மக்கள் மீது அக்கறை எடுக்க வேண்டும்.

  • @etamilarasantamil6480
    @etamilarasantamil6480 8 หลายเดือนก่อน

    Ntk 👍👍👍👍seman

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 8 หลายเดือนก่อน +7

    காவல்துறை இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 8 หลายเดือนก่อน

    உண்மை தான், பொதுவான ஒரு காரியத்தை குறித்து நாம் போராடும் போது, சக மனிதன் வேடிக்கை தான் பார்க்கிறார்கள். நமக்கும் சேர்த்து தான் அவங்க பேசுறாங்க என்ற உணர்வு இல்லை யாருக்கும்.

  • @user-hp1xj6to9ic
    @user-hp1xj6to9ic 8 หลายเดือนก่อน +17

    Must Install alert button.

  • @StudioSpice-ny3ik
    @StudioSpice-ny3ik 8 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டு அரசு பானத்தின் மகிமை, தமிழ்நாட்டு அரசு பானத்தின் மகிமை தமிழ்நாட்டு அரசு பானத்தின் மகிமை தமிழ்நாட்டு அரசு பானத்தின் மகிமை