What is real Vaasi Yogam | How to Practice it | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 08.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱7845507434
    திரு முரளி கிருஷ்ணன்
    📱9994167303
    திரு விஜய்
    📱+917708022210
    திரு பால்பாண்டி
    📱8883594666
    💥 15.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கரூர்
    திருமதி பிரேமலதா
    📱 918940544509
    💥 22.05.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    💥 28.05.2022
    ( சனிக்கிழமை)
    மேட்டூர்
    திருமதி புனிதவதி
    📱8925140175
    💥 29.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பெங்களூர்
    திரு வெட்டவெளி சித்தர்
    📱8884769000
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 98947 51006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #bogar #sithar

ความคิดเห็น • 662

  • @g.rajesh1111
    @g.rajesh1111 2 ปีที่แล้ว +104

    அண்ணா எனக்கு தெரிஞ்சி யாருமே இதுபோல் வீடியோ போட்டதே இல்ல. நீங்கள் தான் போடுகிரிர்கள் சித்தர்களின் முழு ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் நன்றி அண்ணா

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 ปีที่แล้ว +2

      😂

    • @sivasami.k9284
      @sivasami.k9284 2 ปีที่แล้ว +2

      Athil Enna santhegam sir 🎉🙏👍 99% true sir. 🎉🙏👍

    • @kashini8547
      @kashini8547 ปีที่แล้ว +2

      Ellorum payan adaiya perithum uthavukirirkal. God bless u

    • @masenthyil
      @masenthyil ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @suganthimanickam2915
      @suganthimanickam2915 3 หลายเดือนก่อน +1

      🎉❤🎉

  • @sokkan4466
    @sokkan4466 2 ปีที่แล้ว +46

    🙏👌👏 இத வெச்சு எத்தனை யோ பேர் தொழில் செய்து கொண்டு இருக்கின்ற னர். உங்கள் முயற்சி பெரும் பாராட்டு க்கு உரியதாகும். பிறவா வரம் பெற்று, முக்தி அடைவீர்கள். வாழ்க வளமுடன். 💐💐🙏

    • @rooster1692
      @rooster1692 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் வராது. வளத்துடன். வளம்+உடன்=வளத்துடன்.

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว +4

      @@rooster1692 ஐயா உணர்வு தான் முக்கியம்.வாழ்க வளமுடன் என்ற மந்திர சொல்லை கொடுத்த வேதாத்திரி மகரிஷி சொன்ன வார்த்தைகளை(வாழ்க வளமுடன்) சொல்வதே சரியான உச்சரிப்பு முறையாகும்.

    • @sokkan4466
      @sokkan4466 2 ปีที่แล้ว +3

      @@S.ANANDARAJ good வளமுடன் என்பது உடல் நலத்தை குறிக்கும், வளத்துடன் என்பது செல்வத்தை குறிக்கும். 💐💐

    • @sokkan4466
      @sokkan4466 2 ปีที่แล้ว +2

      @@rooster1692 ம்+உ=மு, து வராது, நீங்களே யோசிங்கள் ...

  • @vijayanviji1470
    @vijayanviji1470 ปีที่แล้ว +9

    விட்ட குறை தொட்ட குறை உள்ளவர்கே வாய்க்கும்... அப்படி உள்ளவர்களுக்கே இந்த காணொளி பார்க்க முடியும். notification, home screen ல் தெரியும்,கவனிப்பார்கள், அவர்களுக்கு மட்டுமே ஆர்வம் உண்டாகும்.அடிக்கடி வாசி யோகம் பற்றிய காணொளிகள் கண்ணில் படும்.தனிமை விரும்புவார்கள்.இயற்கையாகவே ,மாமிசம் உண்டவர்கள்,சில பல நேரங்களில் தயங்குவார்கள்.கோவிலுக்கு போக நினைப்பார்கள், ஆனால் போக முடியாது.விரதம் இருக்க நினைப்பார்கள் ஆனால் முடியாது.குல தெய்வம் வணங்க நினைப்பார்கள் ஆனால் முடியாது.மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்து இருப்பார்கள்.ஒன்று அவர்களுக்கு அஃது தெரியாது or புரியாது.இரண்டு, அவர்களுக்கு தன்னால் முடிந்த,கடமையை செய்ய முடியாது. extra...

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +19

    அண்ணா இது போன்று தான் ஏற்பட்டது தியானத்தில் இருக்கும் போது நீங்கள் சொல்லித் தான் இது போன்று இருக்கும் என தெரிகிறது நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்

  • @prakashgnavel4632
    @prakashgnavel4632 2 ปีที่แล้ว +43

    வாசியோகத்தை பற்றி நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ...நானும் சித்தவித்தியார்தி தான்

    • @murugappanalagappan7718
      @murugappanalagappan7718 2 ปีที่แล้ว +2

      please tell me the way of doing the vasiyogam clearly.
      because sitha vithyarthi only understand the secrete. when we concentrate the eyes on nose the eye will be open or closed.??

    • @balakumaran1857
      @balakumaran1857 ปีที่แล้ว +1

      Mookin nuni enbathu enge irukirathu

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 ปีที่แล้ว +39

    மூக்கின் நுனி புருவ மத்தியே.

    • @youAreAHappyPerson
      @youAreAHappyPerson 2 ปีที่แล้ว +6

      காகம் போல் நேரத்தை நிச்சயம் நிறுத்த ஆத்துமத்தில் ஆனந்தமாய்
      காகபுஜண்டர்
      தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
      பத்ரகிரியார்
      தூங்காமல் தூங்கி அங்கே காலை பாராய் சும்மா நீ பார்க்கையிலே எப்பா
      நகை யாதே சிலிங்கி இடாதே உறங்கிட சுழுமுனையில் இருந்து பின்வாங்காது
      அகத்தீசர்
      உள் நாக்குக்கு மேலே உச்சிக்கு கீழே ஒரு விளக்கு எரியுதடி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    • @mahadevan318
      @mahadevan318 2 ปีที่แล้ว

      Anna konjam theliva sollunga

    • @badheyvenkatesh511
      @badheyvenkatesh511 2 ปีที่แล้ว +2

      சாம்பவி ஆரம்பித்தால் கேசரியில் முடியும்

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 2 ปีที่แล้ว

      @@youAreAHappyPerson பாடலை முழுவதுமாக பதிவிடவும் நாங்களும் பயன் பெறுவோம்

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 2 ปีที่แล้ว

      சும்மா நீ பார்கயீலே மனதையப்பா சுழு முனையில் ஓட்டி அங்கே காலை(காற்றை) பாராய் அம்மா நீ தேவி என்று அடங்கி பாராய் அப்பல்லோ காய சித்தி யோக சித்தி

  • @sandhyasakthivel5080
    @sandhyasakthivel5080 2 ปีที่แล้ว +12

    You simplify the most complex subject. Thank you

  • @loganayakimurugan3033
    @loganayakimurugan3033 2 ปีที่แล้ว +6

    அருமை அருமை நீர் வாழ்க உன் அறிவு மேலோங்க, உன் வாழ்க்கையில் பேரானந்தம் நிலைத்திருக்க என்னப்பன் போக பெருமானின் முழுமையான ஆசி உங்களுக்கு கிடைக்கப் பெறட்டும்

  • @arivezhil
    @arivezhil ปีที่แล้ว +7

    எல்லாரும் நான் சொல்றது தான் சரி மத்தவங்க எல்லாம் தப்புன்னு சொல்லிக்கிறாங்க அதுதான் குழப்புற மாதிரி இருக்கு. எனிவே நம்ம திருவள்ளுவர் சொன்னது தான் எப்பொருள் யார் யாருமே வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எல்லாரும் எல்லாரும் என்ன பண்றாங்க புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவோம் நம்மளா உணர்ந்தா மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம் அதுக்கு கதை கேட்டா மட்டும் பத்தாது மிகக் கடுமையான சாதனா பயிற்சி தேவைப்படுகிறது . கண்ணை மூடிக்கொண்டு ஒருவர் பேசுவதனால் மற்றவர்கள் அனைவரும் தவறும் என்ற முன் முடிவுக்கு வர வேண்டாம் அனைத்தையும் ஆராய்ந்து தெளிவோம்

  • @monogaranilangovan1094
    @monogaranilangovan1094 2 ปีที่แล้ว +9

    எனக்கு என்னவோ விட்ட குறை தொட்ட குறை மாதிரி இருக்கு நானும் முயற்சி பண்றேன் சகோதரரே

  • @ikarunakaran136
    @ikarunakaran136 ปีที่แล้ว

    பிரபஞ்ச பேராற்றலால் கிடைக்கப்பெற்ற அருமை சகோதரரே கோடி நன்றிகள் துருவமகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் சேவை தொடர பிரார்த்திக்கிறோம்

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 ปีที่แล้ว +2

    மிக இயல்பாக இருக்கிறது உங்கள் பேச்சு நண்பரே மிக்க மகிழ்ச்சி

  • @sritharpandiyan4500
    @sritharpandiyan4500 9 วันที่ผ่านมา

    என் தேடலுக்கு தெளிவுபடுத்திய சகோதரர் உனக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉🎉

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 ปีที่แล้ว +2

    பக்குவ நிலை எய்தியவரின் இயல்பான கருத்துப்பகிர்வு. வாழ்த்துக்கள் அன்பரே.

  • @kumanaraaj1788
    @kumanaraaj1788 2 ปีที่แล้ว +5

    Super brother nithilan… I am very much pleased on your video… I feel like I got deechai from the supreme itself seeing your video… Jai Sri Raam

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 ปีที่แล้ว +5

    நன்றி நண்பரே உங்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் உங்களின் சேவை மகத்தானது நீங்கள் சொல்ல விட்ட விடயத்தை அடியேன் புரிந்து கொண்டேன் இது என் போல இன்னொருவன் இருக்கிறார் என்ற உங்களின் ஒத்த கருத்தால் நாம் இன்று ஒன்றாகிரோம் நன்று பேசுவோம் வாழ்க வளமுடன் நன்றி

  • @prithivikaprithivi4902
    @prithivikaprithivi4902 หลายเดือนก่อน

    இந்த விஷயம் பற்றி பேச யாரும் இல்லை நீங்க பேசுவதை நான் கேட்க அந்த மகாதேவன் கருணை என என்னுகிறேன்

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e ปีที่แล้ว +1

    இறைவன் பேரருளால் இந்த வீடியோ பார்க்க வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி ஐயா

  • @kajeshp.k6858
    @kajeshp.k6858 2 ปีที่แล้ว +1

    எல்லோரும் போட்டு தாக்குங்க எவன பாத்தாலும் இது தான் உண்மையான வாசியோகம் என்று எல்லோரும் நல்லா சம்பாதிக்காங்க இது தான் உண்மை ஈசன் தான் எனது மக்களை காப்பாற்ற வேண்டும் சிவயநம அன்பே சிவம்

  • @balaartspainter
    @balaartspainter 11 หลายเดือนก่อน

    வாசி யோகம் பற்றி இவ்வளவு எளிதாக புரியும் வகையில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சார் 👍🎉

  • @user-hg9ld2ud9k
    @user-hg9ld2ud9k 2 ปีที่แล้ว +2

    நன்பர் உன்மையான வாசியோகம் கற்பித்தலுக்கு மிக மிக நன்றி

  • @mgeetha7896
    @mgeetha7896 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா மிக அருமையான பதிவு . இதுபற்றி எனக்கும் ஐயம் இருந்தது. தெளிவு பெற்றேன். குருவின் கருணையால்.

  • @kvisvarupa
    @kvisvarupa ปีที่แล้ว +1

    Absolutely love your videos..and your explanations. God bless you.xx

  • @rravibala5359
    @rravibala5359 10 หลายเดือนก่อน

    Great நல்ல stuff & முயற்சி, உள்ளே இருப்பது தான் வார்த்தைகளாக வெளிப்படும்.

  • @santhanamv2607
    @santhanamv2607 ปีที่แล้ว +4

    நிதின் தண்டபாணி அவர்கள் வாசி யோகம் குறித்து நல்ல விளக்கம்.

  • @ramalingamgovindaraj1205
    @ramalingamgovindaraj1205 ปีที่แล้ว

    தங்களின் விளக்கம் மிகவும் எளிமையானது
    ஆனால் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் ஆழமானது
    நன்றி 🙏

  • @sudheshj8673
    @sudheshj8673 2 ปีที่แล้ว +5

    நன்றிகள் அண்ணா ரொம்பவும் அருமையான விலக்கம்

  • @kknvenkatesan2975
    @kknvenkatesan2975 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @smsena8287
    @smsena8287 3 หลายเดือนก่อน

    💐💐💐💐எளிமையான பேச்சு அற்புதமான விளக்கம் இதைவிட வேறு என்ன வேண்டும் முடிந்தவர்கள் பயிற்சி செய்யட்டும் முடியாதவர்கள் அமைதி காக்கட்டும் வணக்கத்துடன் நெல்லையில் இருந்து தாமரை💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 4 หลายเดือนก่อน

    உங்க vedieo பார்த்தாலே ஒரு நிம்மதி யா இருக்கிறார் போல் இருக்கு.
    Thanks a lot

  • @captainsvn1489
    @captainsvn1489 หลายเดือนก่อน +1

    Nandrigal tambi
    Very nice explanation ❤

  • @s.sripriya1214
    @s.sripriya1214 2 ปีที่แล้ว +1

    Informative bro..
    Thank you

  • @mahalakshmichinnadurai367
    @mahalakshmichinnadurai367 2 ปีที่แล้ว +1

    Simply superb bro .😇ultimate casual speech . Nandri🙏

  • @shanmugasundari785
    @shanmugasundari785 2 ปีที่แล้ว +1

    Super ayya...your explanation about vaasi yogam 100% true 👌....tq

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 4 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி நித்திலன் சார். தங்களின் காணொளி பதிவு கண்டு மகிழ்கிறேன்.

  • @selvakumar6381
    @selvakumar6381 2 ปีที่แล้ว +8

    நித்திலன் வணக்கம் அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள் நன்றிகள் பல லங்கா அதிபதி ராவணேஷ்வரர் மருத்துவ நூல்ககள் பற்றி பதிவு வேண்டுகிறோன்

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 2 ปีที่แล้ว

      எனக்கும் வேண்டும் அந்த தகவல்

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 ปีที่แล้ว +11

    ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சிவசிவ சிவ ஓம் நன்றி

  • @ponnambalambalam3185
    @ponnambalambalam3185 2 ปีที่แล้ว +5

    அடியேன் வணங்குகிரேன் எளிமையான முறையில் மிகவும் அற்புதமான முறையில் பதிவிட்டு உள்ளிர்கள் வாழ்க வளமுடன்

  • @kumarsamy5430
    @kumarsamy5430 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா!

  • @kidstv7458
    @kidstv7458 2 ปีที่แล้ว +2

    Nice videos and easy understanding sir. OM 🙏

  • @puresoul6990
    @puresoul6990 2 ปีที่แล้ว +4

    Good explanation on Vasee Yogam 👌👍🏼😊.

  • @rathnakumar3tailar589
    @rathnakumar3tailar589 ปีที่แล้ว

    Suppar ethartha sithar neengal vazhga valamudan ungal sevai🙏

  • @slaaru
    @slaaru 2 ปีที่แล้ว

    Nalla example solli solringa Nithilan.. Super.. 👍😇👌

  • @skviknesh
    @skviknesh 2 ปีที่แล้ว +67

    Adding some more points, when seeing the nose by closing your eyes - you have to watch your breath movement (just see your breath don't control it), body should be completely at ease, don't even stress a little. By doing this regularly, You will notice your breath reducing automatically. At some point there won't be breath at all for few moments. By practicing continuously, At that moment there, you will notice there will be a pull in the centre of the head. - till here I have experienced.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +13

      Very true

    • @Mohanakannan369
      @Mohanakannan369 2 ปีที่แล้ว +3

      ஆம் எனக்கும் கிட்டத்தட்ட இது போன்ற உணர்வு தான் வந்தது, நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

    • @inspiregrow2336
      @inspiregrow2336 2 ปีที่แล้ว +2

      How much time it take for u.bro

    • @Mohanakannan369
      @Mohanakannan369 2 ปีที่แล้ว +3

      @@inspiregrow2336 அது எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் நபருக்கு நபர் வேறுபடும் நன்றி சகோ
      எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்

    • @shanvi167
      @shanvi167 2 ปีที่แล้ว +1

      Thank you soo much. Really helpful 👍

  • @sarvamsivam6557
    @sarvamsivam6557 ปีที่แล้ว +1

    இதுக்கு மேல யாரும் எளிமையாக சொல்ல முடியாது சகோதரா. போட்டு உடைத்து விட்டீர்கள் தகுதி உள்ளவர்கள் பயன் பெறுவார்கள்.

  • @Ahila586
    @Ahila586 หลายเดือนก่อน

    அருமை அருமை எங்களுக்கு இப்போது நீங்கள் தான் குருவாக இருந்து எல்லாம் கற்றுக் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி நிதில் என் பெண் பெயர் உங்களுடைய பெயர் தான் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 4 หลายเดือนก่อน

    அருமையான தகவல்கள். மிக பெரிய விஷயம். நன்றி

  • @ponnammasankar8679
    @ponnammasankar8679 2 ปีที่แล้ว +2

    Vanakkam thambi🙏🙏🙏
    Ungal udaviyaal paattu siththar vaguppu attend panna mudinthathu. Anantha Kodi nandrigal.
    Vazhga pallandu siranjiviyaga🙌🙌🙌🙏🙏🙏

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 ปีที่แล้ว +3

    மிக சரியான கருத்து உண்மையான கருத்து சிறப்பு👍🙏

  • @dhandapanis1047
    @dhandapanis1047 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @nanthinikidnapillai6458
    @nanthinikidnapillai6458 ปีที่แล้ว

    Ur description is very easy clear way. thank you

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว

    Thanks valga valamudan sir puriyumbadi aga irndhathu excellent

  • @jayavarma6674
    @jayavarma6674 2 ปีที่แล้ว +8

    Varamporul Soundation ah bro 😁 Romba naal enakukayum iruku

  • @hariramF5
    @hariramF5 2 ปีที่แล้ว +12

    சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க

  • @nk4362
    @nk4362 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா . இதுதான் மெய் பொருள்.

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 2 ปีที่แล้ว +2

    Thanks for the information

  • @kuttipasekar8243
    @kuttipasekar8243 2 ปีที่แล้ว

    Today only I saw your video is very useful and good 👍. Thank you. 😊

  • @RajParasu12
    @RajParasu12 2 ปีที่แล้ว +1

    Thanks Nithilan for your information and interested in doing VASIYOGA 🙏🤘🤘🤘🤘

  • @user-ld5ht6bl8m
    @user-ld5ht6bl8m 8 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம் 🙏
    நான் இப்ப தான் உங்க வீடியோ பாத்தேன் 18/6/24...8.20pm.....
    அண்ணா எனக்குள்ள ஒரு தேடல் இருந்துட்டே தான் இருக்கு..... ஆனால் என்னனு என்னால கண்டுபிடிக்க முடியல.... ஆனால் எனக்கு புரிஞ்ச ஒரு விஷயம் ஏதும் நிரந்தரம் இல்ல... இந்த பிறப்பு எடுத்ததே முக்தி அடைய தான் ன்னு நானும் சில வருஷம் க்கு முன்னாடி தான் புரிஞ்சுக்கிட்டேன்.....
    ஆன்மீக நாட்டம் எனக்குள்ள 12 வயசுல இருந்தே இருக்கு ஆனால் அப்போ எல்லாம் தெரியாது கோயில் போவேன் வருவேன் அவ்ளோ தான்....
    ஆனால் குடும்ப கஷ்டம், கூட பிறந்தவங்க கஷ்டப்படுறது, அம்மா உடல்நிலை மோசம் இப்படி ஏகப்பட்ட துன்பம் என்னை ஆட்டி படைச்சிடுச்சு.... அப்போ எல்லாம் எனக்கு தெய்வத்தை தவிர வேற ஏதும் துணை இல்லை.... 19 வயசுல தான் இதை உணர ஆரம்பிச்சேன்....
    தெய்வம் தான் நம்ம கஷ்டத்தை பாத்து சிரிக்காது நமக்காக உதவி பண்ணும் நினைச்சேன்.... அப்படி நினைக்கும் போது எனக்குள்ள ஏற்பட்ட முதல் தூண்டுதல் அண்ணா திருவண்ணாமலை கிரிவலம்.... அது என்னவோ தெரியல 3 முறை மேல போக முடியல.... Love கமிட்மென்ட் la மாட்டிகிட்டேன்.... ஆனால் அப்போதும் ஒரு புரிதல் நம்மள ஆன்மிக பாதை க்கு வர விடாம தடுக்க சில மாயைகள் நடக்க தான் ஆரம்பிக்கும் னு புரிய ஆரம்பிச்சேன்.... அப்போ இருந்து ஆரம்பிச்ச பயணம்..... இப்ப எனக்கு வயது 32 அண்ணா.... இப்ப முக்தி அடைஞ்சே ஆகணும் ன்னு ஒரே குறிக்கோள் ஆஹ் இருக்கே அண்ணா.... எனக்கு எந்த குரு வும் இல்ல... தீட்சை யாரும் தரல.... எனக்கும் எப்பவும் இருக்கிற ஒரே குரு என் அப்பன் ஈசன் மட்டும் தான் அண்ணா... ஆனாலும் என்னோட முயற்சி ஒரு பக்கம் போய்ட்டு தான் இருக்கு அண்ணா.... எதுலயும் நாட்டம் இல்ல ன்னா..... இல்லறமே ஒரு வித மாயை ன்னு கூட வாழ்க்கை புரிய வச்சிடுச்சு....
    எனக்குள்ள இருக்கிற ஆன்மாவை நான் உணரும்..... நானே என் கூட பேசணும்..... முக்தி அடையனும்...... இதெல்லாம் யோசிக்கும் போது சில நேரம் தலையே சூடாயிடுது அண்ணா.... அந்த நேரம் தான் you tube la இந்த மாதிரி வீடியோ எல்லாம் பாப்பேன்.... எல்லாரும் ஏதோ தான் தான் கடவுள் மாதிரி பேசுவாங்க... அதனால சில வீடியோ க்கள் எல்லம் பாக்குறது இல்ல..... உங்க வீடியோ ரொம்ப இன்ஸ்பிரஷனல் ஆஹ் இருக்கும் அண்ணா.... எந்த ஒரு பகட்டும், ஆடம்பரமும், தலைக்கனமும் இல்லாத ஒரு பேச்சு... நீங்க படித்ததை, தெரிஞ்சுகிட்டதை எல்லாருக்கும் சொல்லணும் ண்ணற ஒரு என்னம்... இதுவே உங்க மேலஒரு தனி மரியாதை ஏற்படுத்திடுச்சு......
    காலைல 3.30 க்கு எழுந்திருக்கேன் அண்ணா... சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு 6.30 க்கு வேளைக்கு போய்டுவேன்..... அதோட ஈவினிங், நைட் எப்ப வருவேன் ன்னு எனக்கே தெரியாது.... இது தான் என்னோட வாழ்க்கை முறை.... இதுல முக்தி க்காக என்னால ஏதும் செய்ய முடியல.... பிச்சை எடுத்தலாவது இறைவனிடம் இருந்து ஞானம் பெறலாம் ன்னா அதுக்கு கூட என்னால முடியல.... ஆனால் முக்தி, ஆன்ம தேடல் இதுல எனக்கு ரொம்பவே ஆர்வம் அதிகமா இருக்கு,... வாழ்க்கை இப்படியே போகுமா ன்னு தெரியல.... ஆனால் முக்தி அடைஞ்சே தீரனும் ன்னு ஒரு வைராக்கியாதோட இருக்கேன்... எனக்கு எங்க ஆரம்பிகிறது என்ன பண்றது தெரில அண்ணா..... எந்த நூல் நான் படிக்கணும்... என்னை பத்தி நான் எப்படி உணரணும்... முக்திக்காக நான் என்ன பண்ணனும்... இதை பத்தி ஏதாவது நூல் இருந்தா சொல்லுங்க ன்னா....
    எனக்குள்ள மூச்சு ரொம்ப சீரற்ற நிலைல தான் ஓடுது அது எனக்கே நல்லா தெரியுdhu... நான் கோவப்படும் போதும் சரி, காம உணர்வுள இருக்கும் போது சரி நல்லா எனக்குள்ள மூச்சு சீரற்று ஓடுறதை நான் உணர்ந்திருக்கேன்..... ரொம்ப எமோஷனல் ஆகுறேன் ன்னா... எனக்குள்ள இருக்கிற ஒரு பிரச்சனை ன்னா சீரற்ற மூச்சு மட்டும் தான் இதை கட்டுப்படுத்த நான் என்ன செய்யணும்.... வாசி பத்தி நீங்க சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன்... ஆனால் இன்னும் ஏதோ ஒரு கேள்வி மனசுக்குள்ள ஓடிட்டு தான் இருக்கே....
    என்னோட முக்தி க்கு உங்களால ஏதாவது போதனைகள் சொல்ல முடியுமா அண்ணா.... உங்க பதிளுக்காக வைட்டிங் அண்ணா 🙏

  • @ManoArunTamil
    @ManoArunTamil 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி நண்பரே

  • @jaichandran4855
    @jaichandran4855 2 ปีที่แล้ว +1

    Nice brother,god bless you my dear brother ❤️ happy

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai 2 ปีที่แล้ว +1

    thanx for uploading this video

  • @mkarthik5504
    @mkarthik5504 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 หลายเดือนก่อน

    நன்றி ஐயா அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது 👍👌🙏

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว +5

    👍👍👍🙏🙏🙏🙏அருமை அருமை 👌👌👌

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw 2 ปีที่แล้ว +3

    ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏

  • @muruganamudha356
    @muruganamudha356 2 ปีที่แล้ว +1

    அற்புதம் 👌

  • @nature0369
    @nature0369 2 ปีที่แล้ว +2

    Great Sir...

  • @MegaShanmuganathan
    @MegaShanmuganathan 2 ปีที่แล้ว +1

    Am traveling along. Ur my inspiration i follow pattu sidar

  • @kumaress7546
    @kumaress7546 23 วันที่ผ่านมา

    Superb short n sweet explanation

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 ปีที่แล้ว +3

    Super thala ❤️thanks a ton

  • @magenmahendranful
    @magenmahendranful 2 ปีที่แล้ว +5

    hye sir salute on ur every video....want to say thank you to u sir because u solve my confused for vaasi yogam🙏

  • @ManiInTube
    @ManiInTube 2 ปีที่แล้ว +1

    Many thanks Nithi 🙏

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 2 ปีที่แล้ว +1

    Super arumai

  • @ushak.j4897
    @ushak.j4897 ปีที่แล้ว

    சிவ சிவ மிக முக்கியமான பதிவு அண்ணா....

  • @KannanSubramanian-sw2rj
    @KannanSubramanian-sw2rj 10 หลายเดือนก่อน

    I small time practice this yoga after your speech this is very big yoga your are greatest speeker all aroun world

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว +11

    நண்பரே நேரடி வகுப்பு சித்தர் பற்றி நீங்கள் நடத்துங்கள்........

  • @jenaaseeva5307
    @jenaaseeva5307 2 ปีที่แล้ว

    101% correct nithilan. 👍👍

  • @user-ol6tp7fj6u
    @user-ol6tp7fj6u 4 หลายเดือนก่อน

    Hi,Anna this is my first time that I had watched these type of yoga, it is so beneficial for me.

  • @gunasundari5632
    @gunasundari5632 2 ปีที่แล้ว +2

    Hundred %real true go on paa

  • @geetharaja7145
    @geetharaja7145 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி அருமையான பதிவு நன்றி பல

  • @raghulk7399
    @raghulk7399 2 ปีที่แล้ว +3

    Today's vid was a mini q and a
    Thanks

  • @kalababu6574
    @kalababu6574 6 หลายเดือนก่อน

    மிக மிக ❤❤ நன்றி nithilian தம்பி.

  • @kokulavanankoshikan2807
    @kokulavanankoshikan2807 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா 👃👃👃
    என்ன தான் சொன்னாலும் குரு தொட்டுகாட்ட வேண்டுமே அண்ணா 🤲🤲🤲

  • @mohanpriyadarshni7318
    @mohanpriyadarshni7318 2 ปีที่แล้ว +1

    Fantastic bro

  • @mahaperiyasaranam5888
    @mahaperiyasaranam5888 ปีที่แล้ว

    Migavum nandri. Engepovadhu endru thavithen. Enkannil iraivanar unngal moolamaga katiyirukirar. Omnamashivaya. Omnamashivaya. Omnamashivaya. 🙏👍🙏.

  • @DeepaK-hu1lw
    @DeepaK-hu1lw 28 วันที่ผ่านมา

    நன்றி.😊
    வாழ்க வளமுடன் 😊

  • @anitakrishna245
    @anitakrishna245 7 หลายเดือนก่อน

    Absolute truth. Thankyou Bro

  • @sujathasureshkumar1964
    @sujathasureshkumar1964 2 ปีที่แล้ว

    Sir now only I'm following your TH-cam channel.

  • @Desiner-Photographer
    @Desiner-Photographer 2 ปีที่แล้ว +1

    ❤️Thanku 🙏

  • @palanikalimuthu2748
    @palanikalimuthu2748 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

  • @user-uz9yb5to3m
    @user-uz9yb5to3m ปีที่แล้ว

    Arumai Aiya 😊 video Vaaipu kedacha Nama Aiya. Ooda class la Santhipoo Naanu CBE tha 😊 Om Siva Siva 🙏🏻

  • @abhayahastha8
    @abhayahastha8 ปีที่แล้ว

    Thank you anna will surely try

  • @krisnavani7158
    @krisnavani7158 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி. வாசி என்பது நமக்கு வெகுதூரம் என்று நினைத்தேன்

  • @sarathid3471
    @sarathid3471 2 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @smdeepview
    @smdeepview 4 หลายเดือนก่อน

    Thanks brother my lot of questions gor answers through your videos and iam started to seeing your videos recently only 😊 so many thanks once again

  • @ananda4505
    @ananda4505 ปีที่แล้ว

    மிக்க நன்றி.

  • @haitopon
    @haitopon 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோ