சித்தர்கள் உரைத்த மாபெரும் கடவுள் இரகசியம்| No god no where| godly secret revealed with proof|sithar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Hello my dear sithargal marabu friends,. Today we have a very exciting topic to discuss, it's all about the truth revealed about the god. A ultimate secret of godliness expressed in words with the support of the Tamil saints (siddhars) and their great valuable verses of ancient times. In this video we have shared the songs of sithars like Thirumoolar, Idaikaadar Sithar, Kudhambai Sithar, bharathiyar, sivavakkiyar sithar, kaduveli Sithar, vaalai Sithar valmeeki Sithar these are the 8 sithars / saints given a open statement about the true nature of the god. A great secret of emptiness a truth about the great void, and cosmic nature has been revealed.. Hope this video will be useful for you friends, to understand it deeply please watch it fully with out missing one instance. Thank you so much 💝🥰 friends 💝😍🙏🏼🙏🏼💝
    நமது சித்தர்கள் மரபு நண்பர்களுக்கு❤️ வணக்கம்🙏🏼 இன்றைய காணொளியில் நாம் காண இருப்பது, மாபெரும் கடவுள் இரகசியம், நெடுங்காலமாக சித்தர்களுக்கும் ஞானிகளும் மட்டுமே உணர்ந்த இரகசியம் இது, இன்று இயற்க்கை இறைவனின் கருணையாலும், சித்தர்களின் அருளாலும் நமக்கும் வெளிப்படையாக உரைக்கப்பட உள்ளது. இந்த பதிவை நீங்கள் கண்ட பிறகு உங்களுக்கு உண்மையான இறைத்தன்மை பற்றிய நல்ல ஆழமான விழிப்புணர்வு கிடைக்கும். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் பார்த்து உணர வேண்டிய உண்மை இது. முழு காணொளியும் பாருங்கள் பயன்பெறுங்கள், உங்களை உணருங்கள், ஆத்ம ஆனந்தம் பெறுங்கள் 💝❤️🙏🏼
    நன்றி நண்பர்களே.
    #sithargal_marabu
    #truth_about_god
    #பதினெட்டு_சித்தர்_பாடல்கள்
    முடிவில்லா பெரும் வாழ்வு ரகசியங்கள்
    சித்தர்களின் இரகசிய தியானம்
    தமிழரின் அதிசய வாழ்வு
    தமிழர்களின் ஆன்மீக அறிவு
    தமிழர்களின் இயற்க்கை அறிவு
    தமிழர்களின் வாழ்க்கை ஞானம்
    வாழ்வையே தவமாக செய்வது எப்படி
    மனம் அறுக்கும் தியானம்
    உடல் மனம் கடந்த அமானுஷ்ய அனுபவம்
    சித்தர்கள் மரபு
    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்
    சிவவாக்கியர் சித்தர் பாடல் விளக்கம்
    சிவவாக்கியர் இரகசியங்கள்
    சிவவாக்கியர் தியான முறை
    தன்னை உணர்தல்
    மாயை விலக்கல்
    சித்தர் பாடல் விளக்கம்
    சித்தர்கள் இரகசியம்
    18 சித்தர்கள் பாடல்கள்
    ஆன்ம குரல் கேட்க வழிமுறை
    ஆட்டு உரலின் தெய்வீக இரகசியம்
    Kaduveli Sithar padal
    Kudhambai Sithar padal
    Idaikaadar Sithar padal
    Bharathiyar padalgal
    Thirumoolar Thirumathiram
    Madurai vaalai Sithar padal
    Valmeeki Sithar padal
    Secrets of empty space
    Vettaveli ragasiyam
    Kadavul ragasiyam
    Anbe sivam
    Tamil traditional meditation tech
    Tamil cultural activities and secrets
    Spiritual life of tamil people
    Divine secrets of tamil people
    Superhuman transformation secrets
    Spiritual self transformation methods
    Deathless Life video
    How to attain the eternal source
    Life secrets of Sithar
    Secrets of omnipresent source
    Eternal source secrets
    Health secrets of sithar
    Youthfulness secrets of Sithar
    sithargal marabu
    Human body Mysteries
    sitthar song explained
    selfrealisation
    Secret of human body
    sithar secrets
    sitthar songs explained
    Technique of destroying the mind
    Beyond mind experience in Tamil
    Divine state experience in Tamil
    SAMPLE IMAGES AND VIDEOS: copy right free images and videos from google image search and few royalty free websites, which are labelled for reuse with modification are only used after processing in to motion picture.

ความคิดเห็น • 535

  • @yaadhithsr3664
    @yaadhithsr3664 3 ปีที่แล้ว +12

    மிகவும் நன்றி. இதனை முழுமையாக புரிந்து உணர சிவ அருள் வேண்டும்.
    பரசிவ வெள்ளம் விளக்கம் தரவும் ஐயா.

  • @sharathbj1584
    @sharathbj1584 3 ปีที่แล้ว +13

    பரசிவ வெள்ளம் வேண்டும் ஐயா♥️

  • @svanithasvkumar2138
    @svanithasvkumar2138 3 ปีที่แล้ว +18

    வெட்டவெளி தான் மெய் வெட்டவெளி தான் உண்மையானது வெட்டவெளி தான் இறைவழி தன்மை வெட்ட வெளிதான் நீங்க வாழக்கூடிய இடம் அந்த வெட்டவெளி மனிதனுக்கு எப்போது கிடைக்கும் என்றால் பற்று அறுத்தால் மட்டுமே கிட்டும்
    ((யார் அறிவார் இந்த அகலமும்
    நீளமும்))
    மன மகிழ்ச்சி ஐயா தொடரட்டும் உங்கள் தொண்டு

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +65

    பரசிவ வெள்ளம் பற்றிய வீடியோ போடவும் அய்யா இறைவனுக்கு நன்றி இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கும் என் நன்றி குருவே 🙏🏻

  • @nithyasai8899
    @nithyasai8899 3 ปีที่แล้ว +5

    அற்புதம், தங்களுக்கு என் இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து நன்றிகளை தெரிவிக்கிறேன். பரசிவ வெள்ளம் பற்றிய காணொளியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 ปีที่แล้ว

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்... எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை 🌺💐🙏🏼💐🌺

  • @mvijayalakshmi6391
    @mvijayalakshmi6391 2 ปีที่แล้ว +4

    உங்கள் கருத்துக்களை கேட்கும் நேரங்களில் நான் காணாமல் போய், அதுவாய் இருக்கும் உணர்வு ஏற்பட்டு கவலையற்ற நிலை உருவாகிறது. மீண்டும் வாழ்க்கையில் உழலும் தறுவாயில் கவலையில் சிக்கி கொள்கிறது. மீண்டும் மீண்டும் சத் சங்கத்தில் ஈடுபட்டால் மட்டுமே அதை மீட்க முடிகிறது. அத்தகைய சத் சங்கத்தை அளிக்கும் தங்களுக்கு நன்றி.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 ปีที่แล้ว +1

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள், எல்லாம் இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது... ஆமாம் வாழ்வு அப்படி தான்... இன்பம் தும்பம், பிடித்தது பிடிக்காதது, விரும்பியது வெருத்தது என்று இருமையில் சிக்காமல், எல்லாவற்றையும் இறை தன்மையாக பாருங்கள்... எங்கும் இறை மயம் உணர்வீர்கள்

  • @mailsathish8
    @mailsathish8 2 ปีที่แล้ว +3

    🌺 இறைவனுக்கு நன்றி, இந்த காணொளியை உங்கள் மூலம் இறைவன் கொன்டு வந்துள்ளார்🌱🌳 , நன்றி

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 ปีที่แล้ว

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா.... அடியேன் வெறும் வெற்று கருவிதான்...💐🌺🙏🏼💐🙏🏼

  • @vijayarani4158
    @vijayarani4158 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே,
    உமக்கு எவ்வளவு நன்றியை சொல்வது
    அத்வைதம் எவ்வளவு எளிதாக
    புரிய வைக்கிறீர்கள் நன்றிகள்

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 3 ปีที่แล้ว +10

    இறைந்தன்மையை உணர்ந்தவன் இறைவன் 👏👏👏

  • @kasimanoharan4930
    @kasimanoharan4930 3 ปีที่แล้ว +5

    மாயைலிருந்து விடுபட விளக்கம் தேவை குருஜி, ஆசைகளை அடக்கி ஆள ஆன்மாவிற்கும் விளக்கம் வேண்டும் குருஜி, இல்லறம்/நல்லறம் சிறந்த விளக்கம் வேண்டும் குருஜி🙏🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு நன்றி ஐயா, கண்டிப்பாக பிறப்பு முதல் ஒருவர் சமாதி பெரும் வரை பல விதமான விடயங்கள் உண்டு அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்... இணைந்திருங்கள்

    • @mahalingamk558
      @mahalingamk558 2 ปีที่แล้ว +2

      Contact number pleade

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +6

    அருமை விளக்கம்
    நன்றி
    கண்டிலர் விண்டிலர்
    விண்டிலர் கண்டிலர்
    பார்தவங்க சொண்ணதில்லை சொண்வங்க பார்த்ததில்லை
    இந்து நண்பர்களு
    சித்தர்களையே
    நிணைத்துக் கொண்டு
    இருங்கள் உங்களுக்கு
    எல்லாம் புரியும்
    நன்றி

  • @rameshganesan5874
    @rameshganesan5874 3 ปีที่แล้ว +4

    Super b 👍

  • @saravanan.akumar3841
    @saravanan.akumar3841 2 ปีที่แล้ว +5

    அய்யா இவ்வளவு பெரிய உண்மை சொல்லுவது அனைவருக்கும் புரியவைப்பது மிகச்சிறந்த முயற்சி
    கடவுள் தன்மைக்கு நன்றி

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 ปีที่แล้ว +1

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா 🙏🏼💐🙏🏼🔥

  • @madhevan1
    @madhevan1 2 ปีที่แล้ว +1

    ஐயா, சித்தர் களைப்பற்றியும் இறை தன்மையையும் விளக்கியமைக்கு நன்றி! மென்மேலும் சித்தர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளோம்

  • @karthikeyanshanmugam4929
    @karthikeyanshanmugam4929 3 ปีที่แล้ว +2

    Great

  • @ramanaven2001
    @ramanaven2001 2 ปีที่แล้ว +2

    Excellent, come out with more

  • @rampandian6745
    @rampandian6745 3 ปีที่แล้ว +13

    அற்புதமான பதிவு நன்று. நன்றி சகோதரர்களே. நமசிவாய ஓம்

  • @ThiruAruloli
    @ThiruAruloli 3 ปีที่แล้ว +4

    ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல் வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம் தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க....

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 ปีที่แล้ว +1

      ஆமா சிவம் ஒன்றே🌺💝💐🙏🏼😇

  • @laxmanananthi8349
    @laxmanananthi8349 3 ปีที่แล้ว +17

    பரசிவ வெள்ளம் பற்றி அறியவிரும்புகிறோம்
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @shanthia2684
      @shanthia2684 3 ปีที่แล้ว +1

      திருவருட்பா ஆறாம் திருமுறை படியுங்கள்...பரசிவ வணக்கம் மற்றும் பெருவெளி பெருமை..மரணமில்லா பெருவாழ்வு எனும் அத்தியாயங்களை அவசியம் படியுங்கள்...

    • @anuy1724
      @anuy1724 3 ปีที่แล้ว

      One easy way to release negative emotions and bring in prana is easy and accessible for all. The technique which I'm sharing is based on Jain principle of karma release and techniques given in Vignana Bhairava Tantra by Lord Shiva.
      Suppose you are feeling ANY negative emotion like fear, sadness, anger, helplessness or ANY other negative emotion.
      Sit in sukhasana and with eyes closed, scan your body for the fear or any other negative emotion. Imagine this as a mass of yucky looking stuff and Push it out of the body. You can imagine a giant vacuum cleaner sucking all the yuck out of your body.
      Now you need to replace this with the light of paramatma. Imagine a big ball of white light above your head. This is your eighth chakra, which connects you to paramatma.
      Imagine this bright white light coming into your body and filling up every cell of it.
      Then imagine your antaratma as a small light near your heart, which expands and fills up your entire body too. You are now a being of light. Say "aham brahmasmi". That is all.
      This easy technique takes just a few minutes.
      This will help us to take empowered action, which is explained as nishkama karma in bhagavad gita.

    • @shanthia2684
      @shanthia2684 3 ปีที่แล้ว

      @@anuy1724 All these r not necessary...just take out ARUTPERUNJOTHI AGAVAL and read it ....it would just swipe away all d negatives from your body mind and soul

    • @sulochanak4412
      @sulochanak4412 2 ปีที่แล้ว

      பரசிவ வெள்ளம் பற்றி அறிய விரும்புகிறோம் ஐயா

  • @whoami8296
    @whoami8296 3 ปีที่แล้ว +4

    அருமை 👌 அற்புதமான பதிவு. அருட்பெருஞ்ஜோதி சுத்தவெளி இடையேயான சந்தேகத்தை தெளியவைத்தமைக்கு நன்றி 🙏பரசிவ வெள்ளம் பற்றிய பதிவிற்காக காத்திருக்கிறோம். உங்கள் மேலான சேவை தொடரட்டும் 👍 வாழ்க வளமுடன் 💐

  • @ThiruAruloli
    @ThiruAruloli 3 ปีที่แล้ว +9

    துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும் பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும் அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின் உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... வள்ளல் மலரடி வாழ்க வாழ்க...

  • @chaenthansiva8296
    @chaenthansiva8296 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி ஐயா! பரசிவ வெள்ளத்தை அனுபவிக்க அடியேனும் விரும்புகிறேன்😍🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 ปีที่แล้ว +1

      எப்போதோ பதிவு போட்டாச்சு ஐயா. நமது சேனலில் உள்ள வீடியோ பகுதியில் சற்றே தேடி பாருங்கள்

    • @chaenthansiva8296
      @chaenthansiva8296 2 ปีที่แล้ว

      மன்னிக்கவும், ரொம்ப சந்தோசம் ஐயா, வாழ்க வளமுடன்❤️🙏🙏🙏

  • @Bhoobenthiran777
    @Bhoobenthiran777 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு பரசிவ வெள்ளம் பற்றி பதிவு போடுங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @sundarrajamani581
    @sundarrajamani581 3 ปีที่แล้ว +6

    பரசிவம் அறிய ஆசைப்படுகிறேன். நன்றி.

    • @shanthia2684
      @shanthia2684 3 ปีที่แล้ว +2

      வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறை படியுங்கள்

    • @sundarrajamani581
      @sundarrajamani581 3 ปีที่แล้ว

      @@shanthia2684 . நன்றி

  • @r.k.6314
    @r.k.6314 3 ปีที่แล้ว +14

    சகோ வள்ளல் பெருமான் வெட்டவெளி பற்றி அருமையாக கூறியுள்ளார் அருட்பாவை படித்து பாருங்கள்

    • @ThiruAruloli
      @ThiruAruloli 3 ปีที่แล้ว +4

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க..

  • @107269
    @107269 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த விளக்கங்கள் அய்யா. தற்போதுதான் தங்களது அணைத்து காணொளிகளையும் கானும் பாக்கியம் பெற்றேன். உங்கள் மிகச்சிறந்த ஆன்மீக சேவைக்கு எனது சிறம்தாழ்ந்த வணக்கங்கள் 🙏🏻. எனக்கு பரசிவ வெள்ளத்தில் அடியெடுத்து வைக்கவும், அதில் மூழ்கி திளைக்கவும் தங்களை தரிசித்து தீட்ச்சை பெற விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டுங்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @palaniyammalpalaniyammal5524
    @palaniyammalpalaniyammal5524 3 ปีที่แล้ว +2

    O brother I analysis empty space only God thank God Shiva

  • @vasudeva7041
    @vasudeva7041 3 ปีที่แล้ว +12

    Great secret revealed. Arutperum jyothi.

  • @umamageshwari3871
    @umamageshwari3871 3 ปีที่แล้ว +1

    பரசிவ வெள்ளம் வேண்டும் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @sujathar9096
    @sujathar9096 3 ปีที่แล้ว +4

    Excellent

  • @Anushyakutty
    @Anushyakutty 2 ปีที่แล้ว +2

    Ungal vilakkathin ulle vettaveliyil payanithen Nanum...nichayam payanippen...parasiva vellam patrium pathividavum...mikka nandri..

  • @shanmugamdesikan5155
    @shanmugamdesikan5155 ปีที่แล้ว +2

    பரசிவ வெள்ளம் பருக வேண்டும் 🙏

  • @parvathiashok6857
    @parvathiashok6857 3 ปีที่แล้ว +7

    பரசிவ வெள்ளம் பாடலை விளக்குங்கள் ஐயா தாழ்மையான வேண்டுகோள்🙏🙏🙏

  • @ganesasivam4405
    @ganesasivam4405 3 ปีที่แล้ว +2

    Awesome

  • @sivaranjini5977
    @sivaranjini5977 3 ปีที่แล้ว +2

    Parasiva velam pathi podunga sir🙏sidhar padalgal vilakam avlo sulabam illai anal nandranga athai puriyavaikireergal....arumaiyana pathivugal....Nandri🙏🙏🙏

  • @a.ganesamoorthy2423
    @a.ganesamoorthy2423 3 ปีที่แล้ว +54

    பரசிவ வெள்ளம் பற்றி தயவுசெய்து வீடியோ போடவும் நன்றி சுவாமி

    • @balaguru3014
      @balaguru3014 3 ปีที่แล้ว +9

      பரசிவ வெள்ளம் .... இதில் அய்யா பாரதியார் மகரிஷி இறைநிலையை உணர ஓர் மிக எளிமையாகவே ஓர் உபாயம் அவரே கூறுகிறார்

    • @anuy1724
      @anuy1724 3 ปีที่แล้ว +2

      One easy way to release negative emotions and bring in prana is easy and accessible for all. The technique which I'm sharing is based on Jain principle of karma release and techniques given in Vignana Bhairava Tantra by Lord Shiva.
      Suppose you are feeling ANY negative emotion like fear, sadness, anger, helplessness or ANY other negative emotion.
      Sit in sukhasana and with eyes closed, scan your body for the fear or any other negative emotion. Imagine this as a mass of yucky looking stuff and Push it out of the body. You can imagine a giant vacuum cleaner sucking all the yuck out of your body.
      Now you need to replace this with the light of paramatma. Imagine a big ball of white light above your head. This is your eighth chakra, which connects you to paramatma.
      Imagine this bright white light coming into your body and filling up every cell of it.
      Then imagine your antaratma as a small light near your heart, which expands and fills up your entire body too. You are now a being of light. Say "aham brahmasmi". That is all.
      This easy technique takes just a few minutes.
      This will help us to take empowered action, which is explained as nishkama karma in bhagavad gita.

    • @cprasannadevi3124
      @cprasannadevi3124 3 ปีที่แล้ว +1

      @@anuy1724 hi thanks for your efforts ma

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 3 ปีที่แล้ว +3

      வணக்கம் ஐயா உங்களால் இந்த உலகம் உய்யட்டும் இந்த புண்ணியபூமியில் பதினெட்டு சித்தர்களையும் அவர்களின்நூள்களையும் யாரும் இப்போது கண்டுகொள்ளாவிட்டாலும் இறைவன் உங்களை போன்றவர் களால் இறைதாகம் உள்ள எங்களுக்கு வழங்குகிறார் தொடரட்டும் உங்கள் பணி நன்றி 1000-ல்அடியேனும் இனணகிறேன்

    • @rajamt7280
      @rajamt7280 3 ปีที่แล้ว

      ,

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 ปีที่แล้ว +1

    பரசிவ வெள்ளம் பற்றிய விரிவான விளக்கம் வேண்டுகின்றேன்
    வாழ்க வாழ்க
    ஜி கிருஷ்ணமூர்த்தி மதுரை

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  ปีที่แล้ว

      பரசிவ வெள்ளம்... பதிவு போட்டாச்சு ஐயா... நமது சேனலில் சற்றே தேடி பாருங்கள்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 ปีที่แล้ว +5

    Explain widely please . Don’t try to shorten ……make different videos and explain widely. Don’t hesitate. Thank you 👍🙏very useful for the people who live all over the world. 🙏🙏👍

  • @ShyamKumar-qv2om
    @ShyamKumar-qv2om 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    நான் எதிர்பார்த்த ஒரு மிக முக்கியமான விஷயம்

  • @albertjoe1822
    @albertjoe1822 2 ปีที่แล้ว

    மிக நல்ல விளக்கம்.... வெட்ட வெளியே இறை....அதை உணர்ந்தவன் இறைவன்.... தாங்களின் இந்த தெளிவானவிளக்கம் கேட்க கேட்க மனதில் ஏதோ ஒன்று இனம் புரியாத தெளிவு தென்படுகிறது.... நன்றி.... வாழ்த்துக்கள் சகோ.

  • @valsalanair1530
    @valsalanair1530 3 ปีที่แล้ว +8

    We r eagerly waiting for your next video.

    • @anuy1724
      @anuy1724 3 ปีที่แล้ว

      One easy way to release negative emotions and bring in prana is easy and accessible for all. The technique which I'm sharing is based on Jain principle of karma release and techniques given in Vignana Bhairava Tantra by Lord Shiva.
      Suppose you are feeling ANY negative emotion like fear, sadness, anger, helplessness or ANY other negative emotion.
      Sit in sukhasana and with eyes closed, scan your body for the fear or any other negative emotion. Imagine this as a mass of yucky looking stuff and Push it out of the body. You can imagine a giant vacuum cleaner sucking all the yuck out of your body.
      Now you need to replace this with the light of paramatma. Imagine a big ball of white light above your head. This is your eighth chakra, which connects you to paramatma.
      Imagine this bright white light coming into your body and filling up every cell of it.
      Then imagine your antaratma as a small light near your heart, which expands and fills up your entire body too. You are now a being of light. Say "aham brahmasmi". That is all.
      This easy technique takes just a few minutes.
      This will help us to take empowered action, which is explained as nishkama karma in bhagavad gita.

  • @saranram2311
    @saranram2311 3 ปีที่แล้ว +28

    வணக்கம் குருஜி. பரசிவ வெள்ளம் பற்றி விரைவில் பதிவிடவும். இந்த பதிவில் வெட்டவெளி பற்றி பல பாடல் வரிகள் மூலம் அழகாக விளக்கி கூறினீர்கள். மிக்க நன்றி.

  • @prababkrsnan162
    @prababkrsnan162 3 ปีที่แล้ว +8

    Sivam is a state of being of transparency and neutral , is an absolute 0 , an expending infinity.
    I can't read Tamil, I speak Tamil, I have experienced this absolute energy .
    This can be achieved by ah-siva-agam yoga practice.
    Formula soil + water +fire+air + space (5 elements)
    Matha is soil (feminine)
    Pitha is water ( masculine)
    Irai is fire ( soul)
    Guru is air ( breathing)
    Deivam is space ( body)
    Vin aya agam is an ideology of 5 element ( vinayagar) symbols of ah-siva-agam yoga practice.
    Ah mean yawning (kodaavi)
    Sivam means neutral ( a state of transparency a.k.a nirvana)
    Agam means space (Kala)
    All 3 with oliyam and oliyam (sound and light)
    All creation has frequency,vibration,reception 🙏🏽

  • @nijalingams7335
    @nijalingams7335 3 ปีที่แล้ว +4

    தெளிிவான விளக்கம் வாழ்த்துக்கள் தெடரவும்.

  • @dayalanji3164
    @dayalanji3164 3 ปีที่แล้ว +2

    Good morning suththa veli deivam vilakkam super super super thankyou vazhgavalamudan sago

  • @sivapakiamvincent8712
    @sivapakiamvincent8712 3 ปีที่แล้ว +2

    Superb

  • @sandyvigram4847
    @sandyvigram4847 3 ปีที่แล้ว +10

    பரசிவ வெள்ளம் பருக வேண்டும், அண்ணா 😊

  • @babur3273
    @babur3273 3 ปีที่แล้ว +4

    பரசிவ வெள்ளம் சிவய நம ஐயா

  • @rameshselvarasu1114
    @rameshselvarasu1114 3 ปีที่แล้ว +2

    அருமை அய்யா

  • @user-ye5cg4bp6x
    @user-ye5cg4bp6x 3 ปีที่แล้ว +16

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

    • @user-gi1ns7yp3z
      @user-gi1ns7yp3z 3 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

    • @adultmemes1558
      @adultmemes1558 3 ปีที่แล้ว

      @@anuy1724 suththama purilla anu tamil la type pannunga

    • @arvindsiva2295
      @arvindsiva2295 3 ปีที่แล้ว

      @@anuy1724 Pls share more on cleansing our soul..

    • @user-ye5cg4bp6x
      @user-ye5cg4bp6x 3 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏

    • @user-ye5cg4bp6x
      @user-ye5cg4bp6x 3 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 ปีที่แล้ว +7

    Thanks , great truth is revealed by all sithars like Siva Vaakkiyar and Thirumoolar including Iraamalinga Vallalar. It is unfortunate that people in Bharatham are fighting among themselves for their religion over their Gods.All sithars were great scientists and physicians.When the people come out of their illusions and delusions , all the world would be under their feet.Let's hope for the best.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 ปีที่แล้ว +6

      Yes, our people are forgetting our roots, that's the reason for every social issues we face today... everyone is from the great oneness, but here cheaply we are quarrelling for the useless caste, creed, religion and language... Really it's painful 😣

    • @Morrispagan
      @Morrispagan ปีที่แล้ว

      சகோ உங்கள் முகம் காட்டாத காரணம்

  • @geethasellamuthu1293
    @geethasellamuthu1293 2 ปีที่แล้ว +5

    Amazing explanation of energy and matter in the quantum field.

  • @thamaraiselvam4727
    @thamaraiselvam4727 3 ปีที่แล้ว +2

    Super

  • @Shiva-sri2my8krishna
    @Shiva-sri2my8krishna 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக பதிவு மிகவும் நன்றி

  • @KumarKumar-uj9kh
    @KumarKumar-uj9kh 2 ปีที่แล้ว +1

    அற்புதமான இரை விளக்கம் தந்திட்ட அய்யா அவர்கலுக்கு நன்றிகள்

  • @dhildhil613
    @dhildhil613 3 ปีที่แล้ว +2

    Neenga romba open ah solringa.....!! but it's......!!?? Tq so much.....💗💗

  • @drajesh6275
    @drajesh6275 3 ปีที่แล้ว +3

    பரசிவ

  • @siddhargalulagam-vaasiyogi7080
    @siddhargalulagam-vaasiyogi7080 3 ปีที่แล้ว +4

    படித்தும் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்வதல்ல ஞானம்
    தன்னை உணரு - சித்தர்கள்

  • @vivekv3093
    @vivekv3093 3 ปีที่แล้ว +5

    பரசிவ வெள்ளம் பற்றி பதிவு போடவும் நன்றி.

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 ปีที่แล้ว +3

    Sirappu Magilchi Nandri Nandri Nandri.
    Parasiva Vellam please..

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 ปีที่แล้ว

      Thank you, already published para siva vellam 3 parts. Pls check in our channel

  • @kspreethi
    @kspreethi 3 ปีที่แล้ว +2

    Om Shivaya nama Om 🕉 Shivaya Shiva Om 🕉 Shivaya Vasi Om 🕉 Shiva Shiva Siva Om 🕉

  • @skarthi9286
    @skarthi9286 3 ปีที่แล้ว +3

    பர சிவ வெள்ளம் பற்றி கூறுங்கள் ஐயா தங்கள் காணொளி மிக அருமையாக உள்ளது நன்றிகள் கோடி

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு நன்றி ஐயா 🌺💐💝 எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +2

    Thanks valga valamudan romba kastapatu puriudhunga nirya tharam kekamum

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 ปีที่แล้ว

      Eppadiyo... Ungalukku iraivan puriya vaipaar.. kavalai padadheenga

  • @MylstoneMedia
    @MylstoneMedia 3 ปีที่แล้ว +2

    அருமை...

  • @muruganmurugan4489
    @muruganmurugan4489 2 ปีที่แล้ว +2

    Arumai

  • @anandhakumar2958
    @anandhakumar2958 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @mathavankmathavank9792
    @mathavankmathavank9792 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி பிரபஞ்சம்

  • @maniamts3342
    @maniamts3342 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு 🙏 மிக்க நன்றிகள் நண்பரே 🙏🙏

  • @manimaranmuthusamy5205
    @manimaranmuthusamy5205 3 ปีที่แล้ว +3

    பரசிவ வெள்ளம் 🔥🔥🔥

  • @sulochanasethuraman3807
    @sulochanasethuraman3807 3 ปีที่แล้ว +3

    மகாகவியின் பரசிவ பற்றி முழுமையாக பதிப்பு தாருன்கள்

  • @kumarathevanmohanappriyan479
    @kumarathevanmohanappriyan479 3 ปีที่แล้ว +4

    Wonderful....really wonderful....Very interesting video...superb message....thanks a lot brother☺

  • @sudhanraju3914
    @sudhanraju3914 3 ปีที่แล้ว +3

    அருமை மிகவும் நன்றி அன்பே‌ சிவம்

  • @DevotionalPP
    @DevotionalPP 3 ปีที่แล้ว +3

    🙏 Arumay and Devine 🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 ปีที่แล้ว +2

    11days unga video ku wait pandren ennachu Nalama brother 😊👍
    I miss you brother videos podunga please 🙏😊
    Guruvey Thunai...
    Guruvey Saranam...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 ปีที่แล้ว

      Ungal madhipeedu seyya mudiyaadha anbukku Kodi nandrigal sago💐🌺🌈🙏🏼🌈💝🙏🏼 mostly nalaiku video post panna try pandrean... Please don't feel bad, na nalla iruken sago 💐 idhuku apuram videos continues ah 3 days once poda bagawan kitta korikkai vaikirean...🙏🏼💐💝💐🌈🙏🏼

  • @suganyadevi1574
    @suganyadevi1574 2 ปีที่แล้ว +2

    Arumai 🙏 arumai 🙏👏👏👏👏 good explanation I need para Siva vellam🙏

  • @loganathanm8843
    @loganathanm8843 3 ปีที่แล้ว +5

    பறசிவ வெல்லம் போடுக ஐயா 🙏🙏🙏🙏 நம சிவாய

  • @mganesan6019
    @mganesan6019 3 ปีที่แล้ว +4

    அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏

  • @sasikumar-zr4bq
    @sasikumar-zr4bq 3 ปีที่แล้ว +4

    🙏சிறப்பான பதிவு .பரமசிவ வெள்ளம் 👍

  • @GM-xc3sf
    @GM-xc3sf 3 ปีที่แล้ว +5

    சிவவாக்கியரை போன்று உண்மைகளை நேரடியாக போட்டு உடைக்கும் சித்தர் பாடல்களை நான் அறிந்ததில்லை

    • @GM-xc3sf
      @GM-xc3sf 3 ปีที่แล้ว +1

      @Sivan Kaushi மறைபொருளாக மறைத்து வைக்காமல் வெளிப்படையாக புரியும்படியாக சிவவாக்கியம் உள்ளது ஐயா
      இராமலிங்கனார் பாடல்கள் படித்து புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது ஐயா

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.
    ஆதி குரு சிவன்
    ஜெகத் குரு கிருஷ்ணர்
    அடுத்த குரு ரமனமகரிஷி
    ஆத்ம விசாரம் சுயவிசாரனை.
    நான் யார? இந்த ஆராய்ச்சி மில் மனம் ஆராய்ந்து தெளியும் போது ஆத்மா ஆனது
    ஆதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் இருள்) அனாதி நிலையில் நிலைகொண்டு இருப்பான் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை இதுதான் நான் யார்?
    இந்த ஆராய்ச்சி இல்லாமல் எவர் ஒருவரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது.எவன் ஒருவன் தன்னை தான் அறிந்து நான் எனது என்கின்ற நிலைபாட்டில் இருந்து விலகி தனக்குல் தான் நிலை கொண்டு இருக்கின்றானோ அவன் எங்கும் எதிலும் சம நோக்கு பார்வை கொண்டவணாக இருப்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவையானது எதுவும் இவ் உலகில் இல்லை அவன் எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன்னுள் எல்லா வற்றையும் காண்பான்.தன் நிலை உணர்தல் ஆத்ம விசாரம் நான் யார்? ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்நிலை உணர்தல் (இந்த ஆராய்ச்சியில் மனதால் மனம் கிளரப்பட்டு தெளிவு பெரும் இதில் மூன்றாம் கண்ணோட்டமும் ஏழாம் பார்வையும் தானாய் வரும்) மனமானது ஆசை பற்று மாயை என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு தாமரை இலை நீர் போல எங்கும் எதிலும் தங்காமல் அனாதி நிலையில் ஆகாயத்தில் வெளி வெற்றிடத்தில் (இருட்டு) நிலை கொண்டு இருப்பான் அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஆத்ம சொரூபம் அடைந்தவன் இந்த ஆராய்ச்சி மில் எந்த விதமான மனப்பதிவும் இருக்காது (இறைவன் உட்பட இறைவனையும் கடந்து போதல்) மனம் தன் இயக்கத்தை நிறுத்தி கொள்ளும் (எதிலும் நிலை கொள்ளாமை பற்று அற்று இருத்தல்) இது தான் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை. பற்று ஆசை மாயை தன் நிலை உனறாமை அறியாமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு காரனம்.
    ஜெய் ராம் கிருஷ்ணார்ப்பணம்
    ஓம் நமசிவாய சர்வம் சிவமயம்.

  • @pathmalathapathmanathan9970
    @pathmalathapathmanathan9970 3 ปีที่แล้ว +4

    Great, looking forward for Para Siva vellum. Thank you so much

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 ปีที่แล้ว

      Yes, waiting 1000 people to show interest in it .. soon coming

  • @arulthinakaran9252
    @arulthinakaran9252 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை பதிவு மிக்க நன்றி அய்யா

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஓம் நமச்சிவாய எல்லாம் சிவ மயம்

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 3 ปีที่แล้ว +2

    மிக சிறந்த விளக்கம்🙏

  • @Indra-jk8kt
    @Indra-jk8kt 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய... அருமை

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 3 ปีที่แล้ว +1

    பேசுற சகோ மிக சிறந்த ஆன்மிக அறிவாளிக்கு நன்றி.

  • @ManojKumar-fg1du
    @ManojKumar-fg1du 3 ปีที่แล้ว +20

    தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை...கண்களில் கன்நீறை அடக்க முடியவில்லை

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 ปีที่แล้ว +3

      எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் நடக்கிறது ஐயா.... வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் இறைவனை உணர்ந்து ஆனந்தமாய் வாழுங்கள்... அது எங்கும் நிறைந்து உள்ளது🌺💐💐❤️💝🙏🏼உங்கள் அன்புக்கு நன்றி

    • @paranjothipichaimuthu1297
      @paranjothipichaimuthu1297 2 ปีที่แล้ว

      Ju

    • @thangamani2531
      @thangamani2531 ปีที่แล้ว

      😅😅😅

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 ปีที่แล้ว +2

    Rare Video..with Greatest Effort..Thank you

  • @omnamashivaya3732
    @omnamashivaya3732 2 ปีที่แล้ว +1

    அருமை அய்யா ஆனந்தம்

  • @holistichealthlifestyle7234
    @holistichealthlifestyle7234 3 ปีที่แล้ว +2

    Really useful great explain ,thanks for your videos.

  • @kalaiselvi5017
    @kalaiselvi5017 3 ปีที่แล้ว +4

    தியானதாதில் வெட்டவெளி தெய்வத்தை பார்த்து மகிழலாம்

  • @vivekv3093
    @vivekv3093 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🤩🤩🤩🤩

  • @esanesan6690
    @esanesan6690 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 3 ปีที่แล้ว +2

    Lets enjoy parashiva vellum ayya ,thank u
    😂💗💕🤗🙏🧘‍♂️📿🎊
    jai Bharathy

  • @jayanthir425
    @jayanthir425 3 ปีที่แล้ว +2

    பரசிவ வெள்ளம் பற்றி மேலும் தகவல்கள் வேண்டும் சகோ

  • @sivan-gn7jb
    @sivan-gn7jb 3 ปีที่แล้ว +2

    செம்ம விளக்கம் அண்ணா🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @snayagan1975
    @snayagan1975 3 ปีที่แล้ว +5

    Please explain para siva velam. Greatly appreciate your explanation on the Shunyatha state. When you realise that you become that. The All That is. The Source. Only when becomes the pure source he once was he liberates.

  • @valsalanair1530
    @valsalanair1530 3 ปีที่แล้ว +2

    Super explanations.

  • @ponrajg9560
    @ponrajg9560 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அய்யா வனக்கம்

  • @vivekwings
    @vivekwings 2 ปีที่แล้ว +2

    பரசிவ வெள்ளம் பதிவிடுங்கள் ஐயனே...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 ปีที่แล้ว

      எப்போதோ பதிவு போட்டாச்சு.... நமது சேனலில் சற்றே தேடி பாருங்கள் அன்பரே

    • @vivekwings
      @vivekwings 2 ปีที่แล้ว

      நன்றி..
      என்னே இறைவனின் கருணை
      ஒரு விசயத்திற்கு நாம் தயாரான பின்னால் தான் அது நமக்கு கிடைக்கிறது
      அருமை
      நன்றி வணக்கம்...