Secrets of Tanjore | Hidden History | Professor Deivanayagam | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @parthibanmanavalan980
    @parthibanmanavalan980 3 ปีที่แล้ว +39

    "ஐயா" நீங்கள் பேசும் தமிழ் இரு காதுகளுக்கும் இனிமையாக இருக்கிறது வரலாற்றை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம் நன்றி 🙏

  • @simzrag953
    @simzrag953 3 ปีที่แล้ว +54

    உண்மை தான் , எமது வரலாற்றினை இயலுமானவரைக்கும் காணொளிகள் ஆக்கிவிடவேண்டும் . நன்றி தெய்வநாயகம் ஐயா மற்றும் சகோதரம் .அருமையான காணொளி .

    • @stark2568
      @stark2568 3 ปีที่แล้ว +1

      Yes, we still not have full History book for Tamils. When these Tamil scholars (like Prof Deivanayagam, Kudavoil Balasubramanian, N.Mummathu etc )are in good health and spirit we have to record and register our histories and heritage etc.

    • @kamalarangachari5101
      @kamalarangachari5101 2 ปีที่แล้ว +1

      சிலரது பேச்சுக்கள் சிலருக்கு மன அமைதியை கொடுக்கும் .நோய்க்கு.மருந்தாகவும் உதவும்.அதுபோல விஷய ஞானமுள்ள ஶ்ரீ தெய்வநாயகம் போன்றோர் சத்துள்ள பேச்சுக்கள் பலருக்கு இதமாக இருக்கும் உதவலாமே.

  • @thesinglenaadodi7701
    @thesinglenaadodi7701 3 ปีที่แล้ว +11

    இந்த காணொளியை தான் தேடிக்கொண்டிருந்தேன்.....
    பதிவு செய்ததற்கு நன்றி.......
    அடுத்தடுத்த பாகமும் வேண்டும்.....

  • @Mparvai
    @Mparvai 3 ปีที่แล้ว +32

    அய்யாவின் பல பேச்சு பதிவுகள் கண்ட துண்டு மிக தெளிவாக ஆதாரங்களுடன் தீயாக இருக்கும் பெருமைமிக்க தமிழ் நம் அய்யா. அவர்கள் நன்றி🙏💕

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271 3 ปีที่แล้ว +22

    இதை போல தமிழர் வாழ்வியலை பதிவு செய்து மக்களுக்கு உங்கள் வலைதளத்தில் பதிவுக்கு நல்வாழ்த்துக்கள் நாம் தமிழர்👏👏👏💪💪💪

  • @சுத்ததமிழன்டா-ள3ர
    @சுத்ததமிழன்டா-ள3ர 3 ปีที่แล้ว +16

    ஐயாவின் பேட்டியை எதிர் பார்த்து கொண்டிருந்தேன்🎉🎉🎉❤️❤️❤️👍👍👍👍👍

  • @kumaran46
    @kumaran46 3 ปีที่แล้ว +10

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா மதுரவாயல் தொகுதி சென்னை குமரன்

  • @sbalabala4938
    @sbalabala4938 3 ปีที่แล้ว +20

    நாம் தமிழர் கட்சி தலைவர்கள் பேச்சு மிக மிக அருமை.

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 3 ปีที่แล้ว +10

    மிக அருமை அண்ணா...இன்னும் தகவளுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்...

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 3 ปีที่แล้ว +12

    தஞ்சை மண்ணின் மாண்பு தமிழரின் உயர்வை தன்னகம் கொண்ட பெரும் வரலாறு! மிக்க நன்றி ஐயா!

  • @Mparvai
    @Mparvai 3 ปีที่แล้ว +13

    அய்யா ஒரிசா பாலு அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து குறும் பதிவு செய்யவும் ❤ #பேசுதமிழாபேசு2.0

  • @kumaran46
    @kumaran46 3 ปีที่แล้ว +8

    அருமை ஐயா

  • @naanthamizhan9055
    @naanthamizhan9055 3 ปีที่แล้ว +7

    இவரிடம் நிறைய கேட்கணும் போல இருக்கு ராஜவேல்... தயவுசெய்து மீண்டும் இவரிடம் பேட்டி எடுங்கள்.... அல்லது மாதம் ஒருமுறை தொடர் போல எடுங்கள்.... கற்று கொள்ள இவரிடம் பல விஷயங்கள் கொட்டி கிடக்குது

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 3 ปีที่แล้ว +7

    ஜயாவை போன்றோரின் தமிழின தமிழக வரலாற்று ஆய்வு பெட்டகம் சிறந்த ஒரு அறிவுக் களஞ்சியம்
    நன்றி ஐயா 🙏🙏

  • @Playwithpraghu
    @Playwithpraghu 3 ปีที่แล้ว +7

    தற்பெருமை பேசுவது நல்லதல்ல தனி மனிதனுக்கு.... தன் நாடு இனப் பெருமை தெரிந்து அதை பேசுவது நல்லது....
    நல்லது அதிகமா இருந்தா மாறித்தானே ஆகனும்...

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 ปีที่แล้ว +9

    நாம் தமிழர் திருப்பூர் 🔥🔥🔥

  • @foodismedicinemedicineisfo2600
    @foodismedicinemedicineisfo2600 3 ปีที่แล้ว +8

    Great Interview . You must do more from the Professor. This will high light more about the Tamil people and way of life. Great work Brother

  • @stark2568
    @stark2568 3 ปีที่แล้ว +10

    இவருடைய ஆழ்ந்த அறிவையும், அகல அனுபவத்தையும் கொண்ட இவரது மூளையில் உள்ள எல்லா விஷயங்களையும் ஒரு memory card இல் போட்டு வைக்கவேண்டும் என்று தோன்றுகிறது - அது நமக்கும் நம் சந்ததியினருக்கும் பொக்கிஷமாகும்! இதற்கான தொழில் நுட்பத்தை எப்போது கண்டுபிடிப்பார்கள்?

  • @Selvakumar-gn3lz
    @Selvakumar-gn3lz 2 ปีที่แล้ว +2

    ஆம் நம் அனைவரும் தமிழை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்..... முக்கியமாக இளம் தலைமுறையினர்.....

  • @srisellathurai7939
    @srisellathurai7939 3 ปีที่แล้ว +7

    அருமை

  • @sridhars8714
    @sridhars8714 2 ปีที่แล้ว +3

    Sir is bundle of knowlegde… wisdom..

  • @somasundarasivam
    @somasundarasivam ปีที่แล้ว +1

    ஐயாவின் நாமம் வாழ்க. திராவிடர்களின் புரட்டு களுக்கு பதிலடி கொடுத்து தமிழன் பெருமையையும் பாரம்பர்யத்தையும் நிலை நாட்டும் மகான் நீவிர் நீடூழி வாழ்க.

  • @meenakshidhandapani4845
    @meenakshidhandapani4845 2 ปีที่แล้ว +4

    மிக அருமை.தொடர வேண்டும் இத்தகைய நேர்காணல்கள்

  • @udayasurianalagappan2770
    @udayasurianalagappan2770 3 ปีที่แล้ว +12

    💪💪💪💪💪 malaysia

  • @ArunkumarKumar-kx9wt
    @ArunkumarKumar-kx9wt 11 หลายเดือนก่อน

    மிக சிறந்த காணொளி ஐயா 🙏

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 ปีที่แล้ว +4

    அய்யாவின் பேட்டி சிறப்பு

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf 2 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் சொல்லும் தகவல்களை எல்லாம் கேட்க கேட்க வியப்பாக உள்ளது. தயவு செய்து இந்த தகவல்களை யெல்லாம் யாராலும் அழிக்க முடியாத படி பதிவு செய்து பாதுகாத்து வையுங்கள்.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 ปีที่แล้ว +3

    நன்றி ராஜவேல் சார்

  • @asjeyakumarkamaraj1526
    @asjeyakumarkamaraj1526 3 ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு

  • @சுத்ததமிழன்டா-ள3ர
    @சுத்ததமிழன்டா-ள3ர 3 ปีที่แล้ว +8

    நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️ ராஜவேல் 👍👍👍

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 3 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 3 ปีที่แล้ว +18

    நாம் தமிழர் கட்சி 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @arumugams3954
    @arumugams3954 3 ปีที่แล้ว +7

    தம்பிகள் நண்பர்கள், உறவினர்களுக்கு தலைவர் படத்தை அன்பளிப்பாக அளியுங்கள். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் தேசிய தலைவர் படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியது அவசியம் . நமது கடமை.

  • @IdhayamVijay
    @IdhayamVijay 3 ปีที่แล้ว +5

    மிகவும் மகிழ்ச்சி அண்ணா.
    Tanjore ஏன்?. Thanjavur எனப் பதியுங்கள் அண்ணா

  • @rrksarathraj
    @rrksarathraj 3 ปีที่แล้ว +6

    ஐயா பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்களையும் இதுபோல விரிவான நேர்காணல் எடுக்க கேட்டு கொள்கிறோம்.

  • @samsaba4954
    @samsaba4954 3 ปีที่แล้ว +1

    மீள்பதிவு செய்தமைக்கு நன்றி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 2 ปีที่แล้ว +1

    வாழ்த்து! வணக்கம்!

  • @thamaraiboopa
    @thamaraiboopa 2 ปีที่แล้ว +2

    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 3 ปีที่แล้ว +2

    Vazlthugal anna Rajvel Nagarajan NTk

  • @stark2568
    @stark2568 3 ปีที่แล้ว +10

    We still not have full History book for Tamils. When these Tamil scholars (like Prof. Deivanayagam, Kudavoil Balasubramanian, N.Mummathu etc )are in good health and spirit we have to record and register our histories and heritage etc

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 3 ปีที่แล้ว +4

    திருச்சி சிருவாச்சூர் மதுரகாளியம்மன் கண்ணகி அம்மன் மதுரையை எரித்தபின் வந்தஇடம்தான் சிறுவாச்சூர்

  • @ManiSelbam
    @ManiSelbam 10 หลายเดือนก่อน

    Congratulations 👏👏👏

  • @ashwinkumar5267
    @ashwinkumar5267 2 ปีที่แล้ว +2

    Thanjavur bro

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் 🔥🔥

  • @rajana7408
    @rajana7408 3 ปีที่แล้ว +1

    Fentastic sir

  • @MechShanG
    @MechShanG 2 ปีที่แล้ว +1

    very Informative ..!

  • @johnsundar3830
    @johnsundar3830 3 ปีที่แล้ว +5

    வல்லம் கோட்டை எச்சங்கள் எங்கே இருக்கிறது.....நான் வல்லம் அருகில் வாழ்கிறேன்....

  • @tamilissweet
    @tamilissweet 3 ปีที่แล้ว +1

    அடேய் அமீரு, இருக்கியா....??😜🤣🤣🤣🤣🤣🤣

  • @அரிஞ்சயன்
    @அரிஞ்சயன் 3 ปีที่แล้ว +1

    Thanjavoor periya kovil pathi neraya videos podunga

  • @arulmp3258
    @arulmp3258 3 ปีที่แล้ว +3

    🔥🔥🔥

  • @sundarganesan5530
    @sundarganesan5530 2 ปีที่แล้ว

    ஐயா செங்கிப்பட்டி பூதலூர் இடையே தச்சன் குறிச்சியில் ஒரு மண் மேடு உள்ளது அதில் ஒரு சுரங்கப்பாதை அது குறித்து தாங்கள் ஆய்வு செய்து பார்த்து சொல்லுங்கள்.

  • @kannasms
    @kannasms ปีที่แล้ว

    சான்றுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் தான் வேண்டும்.

  • @kadhaipomvaa7822
    @kadhaipomvaa7822 3 ปีที่แล้ว +2

    ❤️❤️

  • @arumugams3954
    @arumugams3954 3 ปีที่แล้ว +7

    இது ராஜராஜன் சிலை அல்ல என்று சொல்கிறார்களே? உண்மை உருவம் வெளி கொண்டு வாருங்கள்

  • @sivaf2252
    @sivaf2252 2 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம் மகாபாரத 15000ஆண்டு என்றால். தொல்காப்பியம் ஆண்டு எது என்பதை விளக்க முடியுமா.

  • @premraj2896
    @premraj2896 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐💐💐

  • @rajendranrajendran6675
    @rajendranrajendran6675 2 ปีที่แล้ว +1

    தென்காசியில் வல்லம் என்னும் ஊர் இருக்கிறது

  • @srinivasanshivam434
    @srinivasanshivam434 2 ปีที่แล้ว

    சந்திர வம்ச துஷ்யந்தனின் பேரன் பரதனின் மகனான சோழவனர்மன் வம்சாவழியில் தஞ்சை சதாபிக்கபட்டது

  • @nirmalams9851
    @nirmalams9851 2 ปีที่แล้ว +2

    Y tamilnadu not recognised him? How do the govt not utilise to know about our land better ? If govt missed such PPL its highly misfortune.ppl wake up and utilise his services

    • @k9gaby
      @k9gaby 2 ปีที่แล้ว

      Should have recognizable credit for his work, he's a gem 💎

  • @eastowest630
    @eastowest630 3 ปีที่แล้ว +1

    மஹாபாரதப் போர் உண்மை நிகழ்வா?

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @prabhamuruganandam867
    @prabhamuruganandam867 2 ปีที่แล้ว

    முதல் குந்தவை தேவியின் கணவர் சாளுக்கியரா ஐயா? உண்மை என்னவென்று கூறுங்கள் ஐயா.

  • @msekar4221
    @msekar4221 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏💪💪💪💪👏👏👏👏👌👌👌👌

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 9 หลายเดือนก่อน

    We Malaysians whan the Indian in Malaysia to have the status in kedah have show the best king rajenderan culans dainasty the year and century 11 or 12 century the history masaallah from uncle azlan Shah British Malaysian

  • @SenthilKumar-dz3kj
    @SenthilKumar-dz3kj 3 ปีที่แล้ว +1

    பெரும் பாட்டன் கரி காலசோல்ன் வரலாறு காண ஆவல்

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 2 ปีที่แล้ว

    There is some confusion about laterite, limestone, earth and soil in this discourse.
    Laterite is found on the western side of western gnats from kerala Upton Goa. It can be excavated easily and hardens with time.. Laterite blocks are used in buildings.
    As far as l know laterite are not found in Tanjore.
    Limestone formations are in neighbouring Ariyalur, Niniyur and Uttathur. Fossils are of anemones, not snails.
    Sediments were deposited by the river )kaveri). We use mann earth and vandal interchangeably and loosely.. Anyway all these are collectively called Periar mann now and all confusion is removed.

  • @skventhan7215
    @skventhan7215 ปีที่แล้ว

    Ayya.vazhgz.pallandu

  • @vpsindian3510
    @vpsindian3510 2 ปีที่แล้ว +1

    Dear Sir
    Kindly Post முனைவர் கோ தேய்வநாயகம் email or contact or address to reach him Ang get his valuable books and his blessings

  • @ilamparithi7645
    @ilamparithi7645 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் 💪💪💪

  • @murugesan7677
    @murugesan7677 3 ปีที่แล้ว +2

    ❤️