ராஜவேல் அண்ணனுக்கு வணக்கம் என்னுடைய சிறிய கருத்து நான் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தஞ்சை பெரிய கோவிலை சென்று பார்த்தேன். நான் இதுவரை என் வாழ்நாளில் இப்படி ஒரு கட்டிட கலையை பார்த்தில்லை. பார்க்க பார்க்க அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது. என்னால் சிந்தித்து கூட பார்க்க இயலவில்லை. அந்த காலத்தில் எவ்வாறு இப்படி ஒரு கோவிலை கட்டினார்கள்? அதை நினைக்கும் போது இன்றளவும் எனக்கு விடை தெரியவில்லை. உலகத்தில் உள்ள வேறு எந்த அதிசயமும் இதன் பர்க்கத்தில் கூட வராது. ஆனால் நம் நாட்டை ஆள்பவர்கள் அந்த அதிசயத்தை புறம் தள்ளுகிறார்கள் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. காரணம் அதன் பராமரிப்பு. வேறு நாடுகளில் சிறிய பழமையான கோவிலை கூட மிக அழகாக பராமரிக்கிறார்கள். ஆனால் இங்கோ .. நாட்டில் ஊழல் செய்தவர்களுக்கு எல்லாம் மணிமண்டபம் கட்டுகிறார்கள். உண்மையில் மணிமண்டபம் ராஜ ராஜானுக்கு தான் கட்ட வேண்டும்.
திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட தமிழரின் வரலாறு, பள்ளிப் படிப்பில் சமூக அறிவியல், வரலாறு பிரிவில் வைக்கப் பட வேண்டிய மிகச்சரியான, சிறப்பான காணொளி...! மிக்க நன்றி !!
ஐயா அவர்களுக்கு நன்றிகள் அற்புதமான விளக்கம் அறிவான தெளிவு நிதானமாக கூறினீர்கள் ஆனந்தம் தருகிறது நம் வரலாறு இப்படிப்பட்டதா நினைத்து நினைத்து மலைத்துப்போனேன்
தமிழரின் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட வரலாறுகள் பல.... பள்ளிப் படிப்பில் சமூக அறிவியல், வரலாறு பிரிவில் வைக்கப் பட வேண்டியது.... என்று அந்நாள் வரும் ???
மீண்டும் மீண்டும் ஐயா அவர்களிடம் ஒரே ஒரு வேண்டும்கொள் ஐயா அவர்கள் இது போல் இன்னும் அதிகமான தமிழக வரலாற்றை பற்றி காணொளிகள் கொடுக்கவேண்டும்
தண்+ செய்+ (ஆ)+ஊர் = தஞ்சாவூர் பெயர் காரணம் இக் காணொளி மூலம் அறிந்து கொண்டேன்.மிகுந்த நன்றி ஐயா 🙏🙏🙏
இவருடைய தமிழ் பேச்சு ஆற்றலும் சரித்திர ஆராய்ச்சியும் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டு பண்ணும்...
நம் தொண்று தொட்டு வந்த பழக்கவழக்கங்களை அதிகமான கானொளி உறுவாக்குங்கள அண்ணா உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் அண்ணா
தமிழர்களுக்கு தமிழனின் உண்மை வரலாற்றையும் , அவனின் பெருமையையும் தாங்கள் இது போல் அடிக்கடி கூறி தமிழர்களை ஒன்று இனைக்க வேண்டும்.
வணக்கம் ஐயா தாங்கள் நூறாண்டுகள் நலமுடன் வளமுடன் வாழ்க
மிகச்சரியான, சிறப்பான காணொளி...! மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நன்றி அண்ணா!!! 🙏🏼
தரமான, சுவையான விளக்கம்..
ராஜவேல் அண்ணனுக்கு வணக்கம்
என்னுடைய சிறிய கருத்து நான் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தஞ்சை பெரிய கோவிலை சென்று பார்த்தேன். நான் இதுவரை என் வாழ்நாளில் இப்படி ஒரு கட்டிட கலையை பார்த்தில்லை. பார்க்க பார்க்க அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது. என்னால் சிந்தித்து கூட பார்க்க இயலவில்லை. அந்த காலத்தில் எவ்வாறு இப்படி ஒரு கோவிலை கட்டினார்கள்? அதை நினைக்கும் போது இன்றளவும் எனக்கு விடை தெரியவில்லை. உலகத்தில் உள்ள வேறு எந்த அதிசயமும் இதன் பர்க்கத்தில் கூட வராது. ஆனால் நம் நாட்டை ஆள்பவர்கள் அந்த அதிசயத்தை புறம் தள்ளுகிறார்கள் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. காரணம் அதன் பராமரிப்பு. வேறு நாடுகளில் சிறிய பழமையான கோவிலை கூட மிக அழகாக பராமரிக்கிறார்கள். ஆனால் இங்கோ .. நாட்டில் ஊழல் செய்தவர்களுக்கு எல்லாம் மணிமண்டபம் கட்டுகிறார்கள். உண்மையில் மணிமண்டபம் ராஜ ராஜானுக்கு தான் கட்ட வேண்டும்.
நம்மை அடிமை படுதியவர்களுக்கும் சேர்த்து மணி மண்டபம் கட்டுகிறோம். வேறு ஒரு நாடும் இப்படி செய்ய மாட்டார்கள்
Excellent imponert informativ explanation thanks so much Dear Iyaa
திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட தமிழரின் வரலாறு, பள்ளிப் படிப்பில் சமூக அறிவியல், வரலாறு பிரிவில் வைக்கப் பட வேண்டிய மிகச்சரியான, சிறப்பான காணொளி...! மிக்க நன்றி !!
ஐயா அவர்களுக்கு நன்றிகள் அற்புதமான விளக்கம் அறிவான தெளிவு நிதானமாக கூறினீர்கள் ஆனந்தம் தருகிறது நம் வரலாறு இப்படிப்பட்டதா நினைத்து நினைத்து மலைத்துப்போனேன்
நாம் தமிழர் உறவுகளே முனைவர். கோ. தெய்வநாயகம் அவர்களின் உரையாடலை அனைவரும் கேளுங்கள்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல விதமாக உள்ளது.
அருமையான காணொளி
Great sir
ஐயா அவர்களின் தாள் பணிகிறேன், ஐயா வணக்கம், வீர வேல் வெற்றி வேல்
நாம் தமிழர் திருப்பூர் 🔥🔥🔥
தஞ்சாவூர் பெயர் விளக்கம் அருமை.
தமிழரின் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட வரலாறுகள் பல.... பள்ளிப் படிப்பில் சமூக அறிவியல், வரலாறு பிரிவில் வைக்கப் பட வேண்டியது.... என்று அந்நாள் வரும் ???
சோழர்களை மறந்ததால் நம் கண்முன்னே தமிழினம் அழியும்
தஞ்சை கோவிலை கட்டிய குஞ்சரமல்லனைமன்னன் ராஜராஜாதலைமை தச்சன் என்று போற்றி கவுரவப்படுத்தியதாக சொல்கிறார்கள்.அந்தவம்சாவழி ஆட்கள்இரூக்கிறார்களா
Mass
தொடர்த்து அய்யாவின் கனொளி கிடைக்க செய்ய வேண்டும்
🙏🙏🙏
Pls provide link for next video...
Great video!
Is there a follow up video to this?
Please talk about vandiya Devan kundali party husband please❤
Ur is an ancient city in Mesopotamia
We couldn't find part 3
.ஐயா திரு.தெய்வநாயகம் கள்ளர் இனத்தை சார்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
சோழநாடு சோறுடைத்து
Five tamil shanham and ntk win people's
Naam thamilar
உங்கள சங்கினு சொல்லுவானுங்க நெற்றி திலகமிட்டுள்ளதால்
Ada poya … intha madhiri Enna oor perukkum Eppdi vena Artham sollalam ….
Enna proof irukku … Ella guess than