சோழர்களின் வாரிசுகள் என்பதில் பெருமை கொள்ளுங்கள் | பேரா. தெய்வநாயகம் | கொடி பறக்குது Ep 988

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2021
  • For Advertisement Inquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    புத்தகங்களுக்கான இணைப்பு
    www.gdeivanayagam.com/books/
    www.commonfolks.in/books/d/th...
    www.commonfolks.in/books/d/ch...
    சோழர்களின் வாரிசுகள் என்பதில் பெருமை கொள்ளுங்கள் | பேரா. தெய்வநாயகம், தஞ்சாவூர் தமிழ்ச் சங்கம் | கொடி பறக்குது EP 988 | Aadhan Tamil
    #RajarajaChola #Tanjur #Rajendracholan #thirupurambiyam #kumbakonam #aditha_chola #Vijayalaya_Chola #Pallava #chola #pandiya #சோழர் #பல்லவர் #கும்பகோணம்
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 286

  • @AadhanTamil
    @AadhanTamil  2 ปีที่แล้ว +2

    புத்தகங்களுக்கான இணைப்பு
    www.gdeivanayagam.com/books/
    www.commonfolks.in/books/d/thanjai-aadarkalai
    www.commonfolks.in/books/d/chozhar-varalaaru

    • @arulprakash2000
      @arulprakash2000 ปีที่แล้ว

      முதல் link, திரு.தெய்வநாயகம் அவர்களின் புத்தகங்கள் காட்ட வில்லை.

  • @pscvdawapscvdava5328
    @pscvdawapscvdava5328 ปีที่แล้ว +4

    சோழ பரம்பரையில் பிறந்ததற்காக பெருமிதம் கொள்வோம் வீரவன்னிய மகாஜனங்களாக,

  • @saravanans3434
    @saravanans3434 2 ปีที่แล้ว +127

    திரைப்படம் (சினிமா )என்ற ஒன்று இல்லை என்றால் ஓர் உண்மைத்தமிழன் இந்த நாட்டை இன்றைய நாட்கள் வரைக்கும் ஆண்டிருப்போம்.

    • @nelson.s718
      @nelson.s718 2 ปีที่แล้ว +5

      Correct bro...

    • @shridharanjoseph7697
      @shridharanjoseph7697 2 ปีที่แล้ว +4

      👍🌹🥧

    • @thiru2595
      @thiru2595 2 ปีที่แล้ว +9

      தெலுங்கர்களின் சோசியல் இன்ஜினியரிங் தான் தமிழ் சாதி மக்களை ஏமாற்றிய நயவஞ்சக திராவிடம்

    • @user-ny9xh1vg1l
      @user-ny9xh1vg1l 2 ปีที่แล้ว +10

      சத்திய வார்த்தைகள் ஐயா....
      சினிமா என்ற கூத்தாடி தனம் இல்லையென்றால் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து தமிழர் மண்ணை ஆண்டுகொண்டு இருந்திருப்போம்......

    • @arajendran7455
      @arajendran7455 2 ปีที่แล้ว +5

      திரைப்படம் முலம் திராவிட அந்நிய மொழியினர் தமிழர்களை ஏமாற்றி தெலுங்கர்கள் தமிழ் நாட்டை தலைமை ஏற்று ஆள்கிறார்கள். இரண்டாம் இடத்தில் இருப்பதை சுகமாக வாழும் தமிழர்களை ஒழிய வேண்டும். முதன்மை இடத்தை தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும்.

  • @marianamiami
    @marianamiami 2 ปีที่แล้ว +26

    எங்கும் புலிக்கொடி புலிக்கொடி பறக்கட்டும் தமிழரின் பெருமையை மீட்டெடுப்போம்

  • @aravindhansathya4212
    @aravindhansathya4212 2 ปีที่แล้ว +93

    மாமன்னர் ராஜராஜன் சோழன் ராஜேந்திர சோழன் வரலாற்று வெற்றிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

    • @srp5285
      @srp5285 2 ปีที่แล้ว

      ஆம்.. இனம் மொழி கடந்த சோழ மன்னர்களின் புகழ் பரப்ப வேண்டும்...
      இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு சாளுக்கிய இளவரசன் விமலாதித்த சோழனுக்கும் இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கும் மணமுடித்ததாக கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது...

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 ปีที่แล้ว +1

      @Tamils belongs to Tamil stock‌ athu mattum ille bro social media la sinhala people tamilians ah romba kevalama pesranga. Avangale Orissa la naadukadatha pattavargal

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 ปีที่แล้ว

      aama avanga kite epdi neethi nyayam irukum fake people. But telugu people in Tamil nadu are not like them. Singalan Orissa lenthu ponavanga num solranga, researchers.

    • @kavithashanmugam5644
      @kavithashanmugam5644 2 ปีที่แล้ว +1

      Arumai aiyaa valarga chozhanin pugazh vaalga neengal pallaandu

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 2 ปีที่แล้ว

      @@motimumbaikaryehkyajindagi6369 yes.true

  • @deepanrajparthipan1665
    @deepanrajparthipan1665 2 ปีที่แล้ว +44

    🔥🔥 இவர் சொல்ல சொல்ல உடம்பில் சிலிர்ப்பு ஏற்படுகிறது

  • @pkm534
    @pkm534 2 ปีที่แล้ว +26

    தமிழ் அப்பா திரு. தெய்வநாயகம் அவர்களின் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது முன்னெடுப்புக்கு நன்றி

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +76

    புலின்னாலே நிறைய பேருக்கு
    கிலி.
    இதை கண்டா வயிற்றில் புளி.
    😃😀

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว

      @Anthuvan Anbu
      திருப்பதியில் உள்ளது

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +2

      @Anthuvan Anbu
      ஏராளமான தமிழ் கல்வெட்டுக்கள் இன்றும் திருப்பதி கோவிலில் உள்ளது

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว

      @Anthuvan Anbu
      நான் கோவிலை சொல்லவில்லை.

  • @Aathan772
    @Aathan772 2 ปีที่แล้ว +68

    தமிழர்களின் மேன்மைமிகு பெருமை சோழர்கள்🔥

    • @srp5285
      @srp5285 2 ปีที่แล้ว

      சோழர்கள் சாதி மொழி கடந்து ஆட்சி செய்தவர்கள்...
      th-cam.com/video/Q-V_BQzLPMw/w-d-xo.html

    • @wlvl8136
      @wlvl8136 2 ปีที่แล้ว +2

      தெலுங்கர்கள் இப்போது தமிழக அரசியலில் என்ன செயகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் அதனால் தான்

  • @prabakaran8341
    @prabakaran8341 2 ปีที่แล้ว +41

    நாம் தமிழர்
    ஐயா தமிழர்களின் வரலாற்று களஞ்சியம்

  • @ChozhaSenai
    @ChozhaSenai 2 ปีที่แล้ว +12

    சோழர்களின் எழுச்சிக்கு வித்திட்ட திருப்புறம்பியம் போர் நினைவுக் கொடியேற்ற நிகழ்வை ஆவணமாக்கிய ஆதன் தமிழ் நிர்வாகத்திற்கு நன்றிகள் - சோழசேனை.

  • @vavinthiranshozhavenbha6004
    @vavinthiranshozhavenbha6004 2 ปีที่แล้ว +44

    அருமை அய்யா வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼

  • @user-jv4jy1rw9f
    @user-jv4jy1rw9f 2 ปีที่แล้ว +23

    உங்கள் பேச்சை கேட்டுக்கொள்கிறேன்.நன்றி ஐயா

  • @balagurucholan6533
    @balagurucholan6533 2 ปีที่แล้ว +10

    இந்த கொடியேற்று விழாவை காணொளி படுத்திய ஆதம் தமிழ் சேனலுக்கு சோழ தேசத்தின் குடியானவன் சார்பாக எனது வாழ்த்துக்கள் 💐💐💐

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +11

    தெய்வநாயகம் ஐய்யா வாழ்க👍👍👍🐯🐯🐯💪💪💪💪♥️♥️🔥🔥

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 ปีที่แล้ว +2

    ஐயா ஒரு தமிழ் களஞ்சியம் தமிழைப்போல ஐயாவையும் போற்றி பாதுகாப்புப்போம்

  • @manivelan9672
    @manivelan9672 2 ปีที่แล้ว +8

    ஆல விருட்சம் போல் இவ்வியக்கம் தழைத்துத் தலை நிமிர்ந்து ஒளி பரப்பி வளர அனைத்துத் தமிழர்களும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும்.
    இவ்வெழுச்சிப் பேருறைக்கு தெய்வநாயகம் ஐயா அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏🙏🙏

  • @user-qt1kc1zv2f
    @user-qt1kc1zv2f 2 ปีที่แล้ว +9

    நாம் தமிழர் மலேசியா என்றும் உறுதுணையாக இருக்கும்.. சோழ பேரரசை நிறுவ செய்ய என்றும் ஆதரவும் பக்க பலமாகவும் இருக்கும்

  • @Mparvai
    @Mparvai 2 ปีที่แล้ว +25

    உங்களின் காணொளிகளை தொடர்ந்து காண்பதன் மூலம் பல தகவல்கள் மற்றும் வரலாற்று உண்மைகளை அறிந்து தெரிந்து கொள்கிறேன் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா நன்றி 🙏💕 தமிழே எம் தமிழே எம் உயிரே எம் தமிழ் தேசமே🥳🥳🥳

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 ปีที่แล้ว +6

    அய்யா உன் பேச்சு மனம் வெறி கொள்கிறது

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 ปีที่แล้ว +2

    🙏🏽சோழ சேனை 🙏🏽

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 2 ปีที่แล้ว +6

    ஐயா மற்றும் அவரின் தந்தையார் போன்ற எண்ணற்ற உண்மையான தமிழர்களால் தான் இன்று தமிழனும் தமிழும் வாழுந்து கொண்டு இருக்கிறது, ஐயா அவர்களின் தாள் பணிகிறேன். இவர் புரிந்து இருக்கும் தமிழ் தொண்டு இன்றிய நிலையியல் ஈடு இணை அற்றது. மீண்டும் ஐயா அவர்களின் தாள் பணிகிறேன்.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +9

    அருமை அய்யா.
    நாங்கள் அனைவரும் இருக்கிறோம்.
    தங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவோம்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 ปีที่แล้ว +6

    நற்றமிழில் வரலாற்றுச் செய்திகளை அய்யா தெய்வநாயகம் அவர்கள் அருமையாக உரையாற்றினார்கள்.

  • @chocors3191
    @chocors3191 2 ปีที่แล้ว +5

    🙏🗡️🐅🔥வாழ்க சோழம் வளர்க தமிழ் 🙏🗡️🐅🔥

  • @devaraj8820
    @devaraj8820 2 ปีที่แล้ว +5

    சோழசேனைக்கு என்வாழ்த்துக்கள்

  • @vidhyalakshmidevi.k7256
    @vidhyalakshmidevi.k7256 2 ปีที่แล้ว +7

    Hats off to anchor she is holding mic nearly 15mins not showing her hands pain

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 ปีที่แล้ว +6

    புலி கொடியை கண்டவுடன் மெய் சிலிர்த்தது.உலகை வலம் வந்த கொடி ஒரு மாபெரும் ராஜ்ஜியத்தின் கொடி.என் சிரம் தாழ்ந்த வணக்கம் புலி கொடிக்கு.இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @lakshmipreethi8953
      @lakshmipreethi8953 2 ปีที่แล้ว

      Good posting sir only by Tamil happy to note no caste

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 ปีที่แล้ว +4

    நல்ல தெளிவான விளக்கம்.. நன்றி 🙏... அப்படி வாழ்ந்த சோழர்கள் வாரிசு ஒண்ணுமே இல்லாம போய்ட்டாங்க... ஆனா திராவிடம் னு... சொல்லிட்டு ஏமாத்துறவங்க குடும்பம் கோடீஸ்வரன் ஆயிட்டு... மக்கள் புரிஞ்சுக்கணும்... வாழ்த்துக்கள் 🌹நாம் இந்தியர்கள் 🙏

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 ปีที่แล้ว +13

    அருமை ஐயா ❤️🙏

  • @vssivam7336
    @vssivam7336 2 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் பணி தொடரட்டும்

  • @gopalm9327
    @gopalm9327 2 ปีที่แล้ว +12

    அருமை ஐயா!!

  • @b.v.rajendran7349
    @b.v.rajendran7349 2 ปีที่แล้ว +12

    No northern n even other world level kings r equal to our Chola kings !!! In Maharashtra, people celebrating Shivaji. Likewise v should celebrate, popularise our Chola Kings !!!

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 2 ปีที่แล้ว +2

    தமிழ் தேசியத்தின் மகன் பேராசிரியர் தெய்வநாயகம்

  • @vallamankalathaan1821
    @vallamankalathaan1821 2 ปีที่แล้ว +7

    சோழம், சோழம்,சோழம்........,

  • @rajamrajam-ru5ds
    @rajamrajam-ru5ds 2 ปีที่แล้ว +3

    புலிக்கொடிதான்தமிழனின்அடையாளம்

  • @rajarajangandhi3433
    @rajarajangandhi3433 ปีที่แล้ว +1

    திரு. தெய்வநாயகம் அய்யா அவர்களின் உரை மிகவும் அருமை... நம் முன்னோர்களின் வரலாற்று முக்கியத்துவம் எத்தகைய பெருமைக்குரியது என்பதை அறிந்து இறுமாப்பு கொள்ளுகிறேன்.. பெருமையாக.. அய்யா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏

  • @sundarapandian5299
    @sundarapandian5299 2 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா நாம்தமிழர் 👃👃👃💪💪

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว +1

    சோழர்கள் உடைய பெருமை சிறப்பான முறையில் எடுத்து வைத்ததற்கு வாழ்த்துக்கள்

  • @si499
    @si499 2 ปีที่แล้ว +3

    என்னால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.எல்லாம் அவன் செயல்.

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 2 ปีที่แล้ว +10

    Arumai

  • @francisxavier4866
    @francisxavier4866 2 ปีที่แล้ว +4

    பிற்கால சோழர்கள் வரலாற்றில் விஜயாலயன் முதல் ஒவ்வொரு மன்னர் பற்றிய வரலாற்றை தனித்தனி காணொளிகளாக வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்கும் ஐயா.

  • @chefsamosamo7778
    @chefsamosamo7778 2 ปีที่แล้ว +7

    Congrats for chola seenai
    Please continue your efforts
    With the cooperation of younger generation
    Thanks to pera
    Nandri
    Moganasundaram Malaysia

    • @SiyonS-lh7kn
      @SiyonS-lh7kn 2 หลายเดือนก่อน

      கோவில்.என்பது.வங்கி..மருத்துவம்.கலை.உணவு.யென்றுவாழ்ந்துள்ளது.ஆனால்.இன்று.அரசு.இது.வெறும்.பூஜை.னு.மட்டும்..மக்களை.விட்டு..தனியாவிலகிவிட்டுள்ளது.,..

  • @murali3605
    @murali3605 2 ปีที่แล้ว +7

    பெருமைக்குரிய பள்ளி பள்ளி பள்ளி சாதி பெரும் பள்ளி..... பள்ளி கூடம்.பள்ளி அறை.பள்ளி மடப்பள்ளி......... பள்ளி

  • @user-cs2iq6iu7q
    @user-cs2iq6iu7q 2 ปีที่แล้ว +3

    ஐயா சிறப்பு பணி தொடரட்டும்

  • @surensuren9934
    @surensuren9934 2 ปีที่แล้ว +7

    Great eford ayya. Tq for your services for tamil... 💪❤keep it up🙏,, நன்றி

  • @anabarasanpachamuthu7943
    @anabarasanpachamuthu7943 2 ปีที่แล้ว +3

    சிறப்பான ..மற்றும் தெளிவான உரை..அய்யா மிக்க நன்றிகள்

  • @sellu674
    @sellu674 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 2 ปีที่แล้ว +5

    ஐயா நேற்று காணொளி பார்த்து கொண்டு இருந்தேன் அதில் ஒரு கன்னடன் அவன் கன்னட வரலாற்றை சொல்லிக்கொண்டு இருந்தான் ஆனால் அவன் தன்னை ஒரு கன்னடன் ஒரு வரலாற்றை சொல்லும்போது ஒரு கன்னடன் இந்த செயலை செய்தான் என்று அவனால் உரிமை கொண்டாட முடியவில்லை இன்றிய கர்நாடகாவில் நடந்து இருக்கலாம் ஆனால் அதை ஒரு கன்னடன் தான் செய்தான் என்று அவனால் உரிமை கொண்டாட முடியவில்லை , ஆனால் அன்றில் இருந்து இன்று வரை அவன் தமிழன் இவன் தமிழன், இந்த தமிழன் அதை செய்தான் அந்த தமிழன் அதை செய்தான் என்று நம்மால் தமிழன் தமிழன் என்று உரிமை கொண்டாட முடிகிறது எடுத்து காட்டாக மண்ணன் ராஜேந்திர சோழன் ஒரு தமிழன் என்று நம்மால் உரிமை கொண்டாட முடிகிறது ஆனால் ஓவர் கன்னடன் அவன் வரலாற்றை சொல்லும்போது அப்படி அவனால் தன்னை ஒரு கன்னடன் மற்றும் அந்த செய்யலை ஒரு கன்னடன் செய்தான் என்று அவனால் உரிமை கொண்ட முடியவில்லை, எடுத்து காட்டாக க்ரிஷ்ணதேவராய வரலாறு சொல்கிறான் ஆனால் இந்த க்ரிஷ்ணதேவராய ஒரு தெலுங்கன் இல்லை என்றல் துளு. இதை பார்க்கும் போது நான் தமிழன், எனக்கு மொழியும், மண்ணும், மண்ணனும், கலாச்சாரமும் எல்லாம் தமிழ் தமிழ் தமிழ் என்று என்னால் உரிமை கொண்டாட முடிகிறது

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 2 ปีที่แล้ว +2

    வாழ்க அய்யா அவர்கள்.

  • @myasithika9469
    @myasithika9469 2 ปีที่แล้ว +7

    சிறப்பு

  • @ramalingamm588
    @ramalingamm588 ปีที่แล้ว +1

    அய்யா சோழர் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் .மிகவும் நன்றி

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி அய்யா

  • @j.sselvakumar425
    @j.sselvakumar425 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்ந்த வயது யில்லை வணங்குகிறேன்.

  • @mps4209
    @mps4209 2 ปีที่แล้ว +4

    Excellent, I extend my profound gratitude to all such personalities who have sacrificed their life towards Tamil language and its unique status

  • @srikumaran1885
    @srikumaran1885 2 ปีที่แล้ว +2

    The GREAT KING 👑 WARRIOR 👍The TAMIL KING 👑 RAJARAJA CHOLAN 👍⚔️⚔️⚔️🛡️🛡️🛡️🗡️🗡️🗡️🏹🏹🏹👍👍👍💪💪💪🔥TAMILANDAA 🔥

  • @chitras4520
    @chitras4520 2 ปีที่แล้ว +3

    Professor sir your speech is very super and truthful and awesome to all tamil people

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 ปีที่แล้ว

    Super super arumaiyana pathivu

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 ปีที่แล้ว

    Iha arumai. Vazhga!
    S.Ganapathy

  • @RaviRavi-iu1js
    @RaviRavi-iu1js 2 ปีที่แล้ว +2

    Arumai arumai Ayya

  • @veeramanir8578
    @veeramanir8578 2 ปีที่แล้ว +2

    Thank you sir for your realistic speech about Chola Dynasty.

  • @erodeiraivan
    @erodeiraivan หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤
    சிறப்பு

  • @rajendranm6088
    @rajendranm6088 2 ปีที่แล้ว +4

    Arumaiayya vallithukal

  • @selvamm8458
    @selvamm8458 2 ปีที่แล้ว +7

    Very good

    • @kanahavelc4448
      @kanahavelc4448 ปีที่แล้ว +1

      I give my brave salute to our Cholas Tiger 🚩

  • @rajukk1675
    @rajukk1675 2 ปีที่แล้ว +2

    Iyya, Vanakkam, namakku pulikodi, tamilar perumai, ungalai pondror Guide to Tamil youngters

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 ปีที่แล้ว +1

    அருமை 👌 👌 👌 👌 👌 👌 👌 👌

  • @selvarajmanickam9109
    @selvarajmanickam9109 2 ปีที่แล้ว +3

    வெற்றி வேல் வீர வேல்

  • @krishnanjagadesan5646
    @krishnanjagadesan5646 2 ปีที่แล้ว +2

    Beautiful speach continue your great work

  • @mathivanan5209
    @mathivanan5209 2 ปีที่แล้ว +2

    சிறப்பு ஐயா

  • @lakshmiram2935
    @lakshmiram2935 2 ปีที่แล้ว +7

    Cholargaluku kudugara mariyaathaila oru percent aavadu pallavargaluku thanga pls

  • @dharanidharan3477
    @dharanidharan3477 2 ปีที่แล้ว +3

    ஆம் எண்ணம் மிக மிக பெரியதே

  • @kaushalravanan7541
    @kaushalravanan7541 2 ปีที่แล้ว +5

    💪

  • @manimegalaikrishnan5309
    @manimegalaikrishnan5309 2 ปีที่แล้ว +1

    Feel proud eventhough in Malaysia my dad is from Thanjavur

  • @sghomathy49
    @sghomathy49 2 ปีที่แล้ว +2

    Great work by Aadhan tamil channel

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj ปีที่แล้ว +1

    அருமையான வரலாறு

  • @arokiasamy9572
    @arokiasamy9572 ปีที่แล้ว

    I AM VERY PROUD TO BE A TAMILAN AND EVEN I GO FOR MEETINGS IN OVER SEAS, I LOOK OUT FOR TAMILANS AND SPEAK IN TAMIL LANGUAGE

  • @-databee191
    @-databee191 2 ปีที่แล้ว +1

    அருமை 👌 அய்யா

  • @kavithashanmugam5644
    @kavithashanmugam5644 2 ปีที่แล้ว +1

    Arumai aiyaa valarga chozhanin pugazh vaalga neengal pallaandu

  • @gmariservai3776
    @gmariservai3776 ปีที่แล้ว

    வரலாற்றுப் பொக்கிஷம் சார் அவர்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @davidsenthanar9536
    @davidsenthanar9536 2 ปีที่แล้ว +2

    Excellent historian

  • @muralikrishnanmarimuthu7812
    @muralikrishnanmarimuthu7812 2 ปีที่แล้ว +3

    💪💪💪cholanatan

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை...

  • @nandhakumarmurugan6858
    @nandhakumarmurugan6858 2 ปีที่แล้ว

    I really admiring on you sir.....
    Thanks for explanation......

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @santhyvelautham1441
    @santhyvelautham1441 2 ปีที่แล้ว +1

    nanri aija, vaazhlka valamudan.

  • @manisekar2768
    @manisekar2768 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 ปีที่แล้ว +1

    Sir super.we welcome Such historical information often

  • @papeethaparthasarathi3152
    @papeethaparthasarathi3152 ปีที่แล้ว

    nandri ayya

  • @malaichamy640
    @malaichamy640 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @anburaja6345
    @anburaja6345 2 ปีที่แล้ว +2

    Super

  • @aandifoods1550
    @aandifoods1550 2 ปีที่แล้ว +5

    ❤️💛❤️

  • @tamizharasant8043
    @tamizharasant8043 2 ปีที่แล้ว +3

    ❤❤❤❤

  • @shogunraj5839
    @shogunraj5839 2 ปีที่แล้ว +1

    ❤❤❤👌

  • @sakthivelkaruppiah9426
    @sakthivelkaruppiah9426 2 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம் தாங்கள் சொல்லுவது உண்மை என்ரால் நீதி மண்றத்தில் நிருபித்து பாட புத்தகத்தில் இடம் பெற செய்யலாம்

  • @sanjai920
    @sanjai920 2 ปีที่แล้ว +5

    வடக்கு வன்னியர்
    தெற்கு தேவர்

    • @srp5285
      @srp5285 2 ปีที่แล้ว +1

      இனி சாதிவெறிக்கு எம்தமிழ் மண்ணில் இடமில்லை..

    • @sanjai920
      @sanjai920 2 ปีที่แล้ว

      @@srp5285 not சாதி வெறி
      Only history

    • @sarathcinna1001
      @sarathcinna1001 2 ปีที่แล้ว +1

      தேவர் மட்டும் தான் பள்ளி புந்த

    • @srp5285
      @srp5285 2 ปีที่แล้ว +2

      @@sarathcinna1001 அட கூமட்டைகளா....
      கள்ளர் மறவர் என்பதே தமிழ் சாதிகள்..
      தேவர் என்பது தலைவர் என்று பொருள் படும் ஸமஸ்கிருத மொழி சொல்...

    • @sanjai920
      @sanjai920 2 ปีที่แล้ว

      @@srp5285 sorry நண்பா நான் இலங்கை எனக்கு தெரிந்த வரலாற சொன்னன்

  • @ajayraina3324
    @ajayraina3324 ปีที่แล้ว

    🔥🔥🔥✨👑✨🔥🔥🔥

  • @jawadeepak
    @jawadeepak 2 ปีที่แล้ว +2

    💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 ปีที่แล้ว +1

    Sir super

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏