அப்பவே பணக்கார குடும்பமாக தான் இருந்திருக்காங்க.ஆனால் எவ்ளோ பணம் இருந்தாலும் பராமரிப்பு இல்லாமல் விட்டிருக்காங்க.காரணம் கிராமம்.இப்பவாவது இங்கே சீரமைப்பு செய்து புது மாடலாக கட்டலாம். 😡
பெரும்பாலனவர்களின் வீடுகள் இப்படி தான் உள்ளது. நாம் வசிக்கவில்லை என்றாலும் சீர் செய்து வாடகைக்காவது விடவேண்டும். வரலாற்று இடங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை.
@@balaji.r9740 க்ளீன் செய்யாத குப்பை இடத்தில் பூச்சி பாம்பு பல்லி தேள் எல்லாம் வாழும் என்பது பொதுவான மனிதறிவு. உண்மையில் சொல்லணும்னா குழந்தையறிவு😃ஏனெனில் அது களுக்கு கூட தெரியும்
@@balaji.r9740 வவ்வால் வாழ்ந்த இடத்தில் மனிதன் வாழ நினைத்தாலும் மனிதர் வாழ இடத்தில் வவ்வால் வாழ வந்தாலும் அறிவு என்றது மனிதர்கள்தான் அதை நன்றாக உணர வேண்டும்🙏😷
நானும் சாத்தூர் தான்... ஆனா இப்போ இருக்குறது ஈரோடு..... ராம்கி சார் வருஷ வருஷம் சாத்தூர் பெருமாள் கோவில், சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் வந்து சாமி கும்பிட்டு, போவங்க... நிரோசா mam கூட வருவாங்க...
யார்யார்தான் உரிமையாளர்கள்.பாதுகாக்க வேண்டும்.இல்லாவிடில் யாருக்காவது விற்றுவிட வேண்டும்.இப்படியா விடுவது😢
பழைய வீடு அழகு....பாண்டவர் பூமி வீடு போல இருக்கு......சூப்பர்.....👍👏🌹🌷💐
அருமையான வீடு....இதை வீடியோ எடுத்ததற்க்கு வாழ்த்துக்கள் சார்
ராம்கி சார் உங்க வீட்ல செம ஜாலியா இருந்திருப்பீங்க இப்பவே இப்படி இருக்க அப்ப எப்படி இருந்திருக்கு
வாழ வழியின்றி சொந்த ஊரைவிட்டு சென்றாலும் வசதி இல்லாதவர்கள் கைவிட்டுவிடுகிறார்கள் வசதி இருப்பவர்கள் தாய் தந்தை நினைவாக புதுப்பித்து பாதுகாக்கலாமே.
அப்பவே பணக்கார குடும்பமாக தான் இருந்திருக்காங்க.ஆனால் எவ்ளோ பணம் இருந்தாலும் பராமரிப்பு இல்லாமல் விட்டிருக்காங்க.காரணம் கிராமம்.இப்பவாவது இங்கே சீரமைப்பு செய்து புது மாடலாக கட்டலாம். 😡
பூர்வீகம் இடம் நல்ல இருந்த நாம் நல்ல இருக்கா.முடியும்
Wow seemma interesting super Nangga ellam Ramki rasigai ❤❤❤❤❤❤❤
Thangkyu somuch anna
பட்டியல் இல்லை கருங்கள் இடம். நிரைய இருக்கும் போல எல்லாம் சீமகருவேளைமரம் தான் இருக்கு👌👌👌பேரன் பிள்ளைங்க வந்து. வீடுகட்டி இருக்கட்டும்🥰🥰🥰
பார்க்க ரொம்ப ரொம்ப பயங்கரம் இருக்கு
அழகான கிராமம்
பாக்க சூப்பரா இருக்கு
Ramki sir rasigai ,,, thank you so much Nanba🥰
பெரும்பாலனவர்களின் வீடுகள் இப்படி தான் உள்ளது. நாம் வசிக்கவில்லை என்றாலும் சீர் செய்து வாடகைக்காவது விடவேண்டும். வரலாற்று இடங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை.
Good athu neriya perukku purivathilla antha feeling
Antha pettya eduthu ramkita kuduththa big surprisea erukkum😊
Intha veedai seekiram katti vidungal , miga alagana ninaivugal
Sir super yenga poy video yetuthalum kavanama yetunga
பிரம்மாண்டமான வீடாக இருந்திருக்கிறது அழிந்து போனதைப் பார்த்து தான் கஷ்டமாக இருக்கிறது
Avanga le ithellom paarkka mottonga Ungaluk ethuk Intha pathiu 😢😢😢😢😢
T6eyuyxsaaqas4gqq😊😊😅😅😮😢🎉😂❤😊@@janathalakshmi9682
P
Q@@vijayakumarkumar7254
Hi😅😂
வெயில்ல கேமரா புடிச்சிட்டு போறது நல்லா தெரியுது. வீடு நல்லா இருக்கு சரியான பராமரிப்பு இல்லாமல் அழிந்து போய்விட்டது. Camera manku👌👌👍
...9
White and White with Red shawl ராம்கி
ராம்க்கி சார் ஊர் பக்கம போயிட்டு வாங்க
❤❤❤❤❤
Super hero 💪💪👏
சாத்தூர்❤❤❤❤❤❤
பழமை பழமைதான்
அந்தக் காலத்து கருங்கல் வீடு
Sangarnatham ❤❤❤
Super indha maari v2 enakkubpoothum 🤗🤓❤️
இப்படி இருந்தா கிராமங்கள் எப்படிடா வாழும்
Evlo periya verdu arumayana veedu azhaga ready panni ooruku perumai serthu irundhu irukalam evlo periya acter paaaaaaaaaa 150 years veedu superb ah iruku arumaya ready panni supera vachukalam poorveega veedu romba important pa
Super 👌sir
Nalla veedu elathaye poy , eni Nan aakki adukkam 👍
Thilmanithan.verygood
Wow !!! Semma interesting ah🤷♂️iruku superb 💪😎👏🏼👍🏼🥰
,
Neenga marubadium vandhu Inga veedu kattanum sir. G.k.Saya , Vpm
பொதுசொத்து புழுத்து கிடக்கு.அவ்வளவுதான்.
Nice old Houses
நண்பா வவ்வால் வாழ்ந்த இடத்தில் மனிதர் வாழ முடியாது இதுதான் உண்மை
எப்படி நண்பா சொல்றீங்க
வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பை சேரவிட்டால் வவ்வால் என்ன எல்லா உயிரினமும் வாழும்
@@padmavathyv3645 இது பகுத்தறிவு கருத்து
@@balaji.r9740 க்ளீன் செய்யாத குப்பை இடத்தில் பூச்சி பாம்பு பல்லி தேள் எல்லாம் வாழும் என்பது பொதுவான மனிதறிவு. உண்மையில் சொல்லணும்னா குழந்தையறிவு😃ஏனெனில் அது களுக்கு கூட தெரியும்
@@balaji.r9740 வவ்வால் வாழ்ந்த இடத்தில் மனிதன் வாழ நினைத்தாலும் மனிதர் வாழ இடத்தில் வவ்வால் வாழ வந்தாலும் அறிவு என்றது மனிதர்கள்தான் அதை நன்றாக உணர வேண்டும்🙏😷
Beauty garden vachi supera madhil suvarru ellam vachi axhaga ready panni vacha supera irukum ivangala paarthu neraya peru nalla veedu katti irupaanga la mm narayana periya veedu supera iruku
Supersir
Pana vasathi ulla ramki veeda Paramarithu erukalam......
நானும் சாத்தூர் தான்... ஆனா இப்போ இருக்குறது ஈரோடு..... ராம்கி சார் வருஷ வருஷம் சாத்தூர் பெருமாள் கோவில், சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் வந்து சாமி கும்பிட்டு, போவங்க... நிரோசா mam கூட வருவாங்க...
ராம்கி செங்குந்த முதலியார் சமுதாயமா
ராம்கி எந்த ஜாதி
@@gurusamy6270 சைவ முதலியார்
At least Ramki should do something to renovate the house. They can keep as family home
Ramki sir land lord family,,but nerosa,,,,
Ramki smart Hero on that days
💐💐💐💐💐💐💐💐
Always forget the past
Avar ippo nallothane irukkar per irukkara mothiry veedu katti vachirukkalome .
Ramki akka veedu arrupukottai
Avaruha veedu elya
தயவு செய்து ராம்கி சார் ஒரு திருமணம் மண்டபம் கட்டி விடுங்க ஏழை மக்கள் உதவியா இருக்கும் 🙏🙏🙏
Irukavnga veeda ipdi potra ga nanalla sondha veedu ilama evlo avatha padronu kadavulkutha theriyu
Enna manusan,panam erukku,valntha veeda epudi marakka mudiuthu,panam tan ellathukkum karanam
👍🙌
இனிமேல் கதவைப் பாதுகாப்பதும் சவால் தான் 😅😅((பெறுமதி என்று சொன்னால் விட்டு வைக்கவா போகிறார்கள்?)
நிரோஷா வை கட்டி இருக்க கூடாது.நிரோஷா ஒழுக்கம் கெட்டவள்
Like ramki tamil history loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷📯🎺🔔🎆🎇✨🏝🎖🏆🐎🌎🌍🌏🏚🏠🏘🍓🎁
😢
Ramki Nirosha punniyaththil Chennaiyil sowkaryamaka erukkirar.
Antha ranku patti ya open panni paru bro
Good
இது உலக அதிசயம் டா 😡😡😡
Avru chennai sugavaasi;
Pulla vera actor;
Kodi kodi vaichikinu kiraru
Vuttai renovate panna Manasu
Ille pole!!??😮😢
Ramkimudaliyar Jamin parambarai
Nvr appreciate what they have!
Ithu ramki ku theriuma??????
😂
🙏🌷👍👍❤
👌👌👌👌
Paambu pathi solradu kammi raamiki pathi neraya solranga
Hi
Paambe kaatala 😢
Puthusu vantha palasu marnthu pochu
எந்த ஊர் ?
சாத்தூர் அருகில் சங்கரநத்தம்
விருதுநகர் மாவட்டம்
Ramki veetu katavandum
1
A.enna.soli.vidiyo.panna.enga.da.pambu
ரமேஷ் கோவில்பட்டி
வடிவேலு வீடு வீடியோ போடுங்க புரோ
5
9
மதுரையில் எந்த இடம் bro
Maruthaiya?
Sattur pakkathula sangarnattham
@@KarthikaKannan-rc6jm eappo அவுங்க அண்ணா எல்லாம் மதுரை பக்கம் இருக்காங்க என்று வீடியோ லா சொன்னாங்க அதுதான் மதுரையில எங்கு என்று கேட்டேன் ப்ரோ
@@malarvizhimalarvizhi9010 l
Palanganatham Alagappan nagar
😂😂😂😂😂😂😂😂😂
Hii
Hi