வீடு மிகவும் அழகாக உள்ளது. மதன் அவர்களின் குரலையே கேட்டு கொண்டே இருந்துள்ளோம். இந்த வீடியோவில் தான் நேராக தோன்றி யுள்ளீர்கள். தொலைக்காட்சியில் வரும் ஒரு நடிகர் சாயலில் இருப்பீர்கள் என நினைத்தேன்.
Indha voice ah almost 3 years ah kekuren...Na veedu katta ethanayo unga videos pathuruken. Ungala pathadhula happy bro! Keep rocking and thank you for all your videos!
வயநாடு மாதிரி நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள ஏரியா லிஸ்டில் மேட்டுப்பாளையம் ஏரியாவும் இருக்கும் போலவே.... நீங்கள் இந்த பக்கம் தஞ்சை திருச்சி கும்பகோணம் பகுதிகளில் கட்டலாமே 😮
👉 For Site Visit & Booking, Pls Call 9600632023
So nice
❤❤❤❤❤வீடுஅழகா.இருக்கு
super❤
Idhu verum flywood idhu show than
வீடு மிகவும் அழகாக உள்ளது. மதன் அவர்களின் குரலையே கேட்டு கொண்டே இருந்துள்ளோம். இந்த வீடியோவில் தான் நேராக தோன்றி யுள்ளீர்கள். தொலைக்காட்சியில் வரும் ஒரு நடிகர் சாயலில் இருப்பீர்கள் என நினைத்தேன்.
Indha voice ah almost 3 years ah kekuren...Na veedu katta ethanayo unga videos pathuruken. Ungala pathadhula happy bro! Keep rocking and thank you for all your videos!
N
Side wall மூலம் யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் safety இல்லை
மற்றப்படி கட்டமைப்பு super
Unmai
ஹலோ சகோதரரேவீடு அழகாக உள்ளது பேச்சும் சுவையாக உள்ளதுமாஸ்டர் பெட்ரூம் சைஸ் என்னவென்று சொல்லவில்லைவாஸ்துபடிபடிக்கட்டு அமைக்கவில்லைபோல தெரிகிறது. மற்றபடிசூப்பர்.தர்மபுரிமாவட்டத்தில் இதுபோல கட்டிக் கொடுப்பீர்களா.
Kitchen storage space is not sufficient.Therw is no Space for microwave, pantry. The chimney outlet is open. No storage in the kid's bedroom.
நான் ஒரு இல்லத்தரசி அடுப்படியில் டிஸ்வாஸர் வைக்க இடம் இல்லை பிரிட்ஜ் ஹால் வைக்க வேண்டும் பூஜா ரூம் தனிப்பட்ட ரூமா இருக்கனும் வீடு நன்று வாழ்த்துக்கள்
Outside wall la box design matum skip pani erukalam stranger leg vachi easy yeruri ulla vara vazhi agida kudathu otherwise house design very nice
வீடு மிகவும் அழகாக உள்ளது
இரவில் ஒரு படம் பிடித்து இணைத்திருக்கலாம்
Side wall La eri ulla varra mathiri design pannirukanga.. Easya eri varalam pola.. Athu matum Nalla illa but interior ellam semma
Saving this video ...in future intha model kattalaam
Thank you
சூப்பர் வீடு❤❤❤
That is an excellent explanation ..... keep rocking all the best.
Thankyou
Please share the Floor Plan
வீடு மிகவும் அருமையாக உல்லது
Thankyou
Excellent interiors...🎉
Each & every space is usable..
Semi - modern luxury house..+ best utility..👏👏
Thankyou
Semma alaga iruku veedu
Thankyou
உண்மையில் சுப்பர்உள்ளது
Very clear demonstration and very detailed info nice thank you
You are welcome!
Where is common bath room provided?
Not available
Semma super
Kenathu kadavoo&pollachiyel veedu erukka sr
Amazing
Simply superb❤
Thankyou
This house surrounding fully vacant sir, and 80 lacks for 2 bedroom's is very high, in this area
This is new layout, that’s why Near sites are vacant
exactlt...for a 1400sqft home , 80L is too high and I live nearby...land price is also not very high here.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அழகான வீடு
Thankyou
Very nice design
Beautiful
Thank you! Cheers!
Kitchen tile colour pidikala... Mathapadi kk dhan
சிறப்பு ரொம்ப பிடிச்சிருக்கு
Thankyou
Snake holes avoid saithirulalam
இதெல்லாம் லட்சம் கோடி கணக்குல சம்பாரிக்குறவங்க தான் கட்டுவாங்க நாமெல்லாம் எங்க
நாமெல்லாம் சினிமா பார்த்து ரசிப்பதைப்போல பார்த்து விட்டு போக வேண்டியதுதான் நமக்கு அவ்வளவுதான் கடவுள் படியளந்துள்ளார்
Muyarchi aeinga..manasula ennamo vainga..iravinta unga kavalagala sollli kelunga..Ava nadathuvan
உண்மை தான்@@ramanisrinivasan9353
Neengalum kattalam SIP la panam podunga 15 varusham target fix pannunga 1 crore easy ah kedaikum
😢😢😢
அட்டகாசமா இருக்கிறது வீடு👌
வெரிவெரிசூப்பர்அலகானகனவுவீடு
Super house ❤❤
Thank you 😊
❤❤❤
👌👌👌👌👌
Nice house,Master bedroom toilet size?
Veedu Super ra erukku❤
Thankyou
Kenathukadavoo area solunga pro
Semma veedu budget bayangarama irukum pola
Pooja room chinnadha kooda thaniya kattirukalam
As per vastu south west corner
Master bedroom area. But toilet fixed.
Super 👍
Thank you 👍
WONDERFUL
Super house Rate? Please
வீடு மிகவும் ரம்மியமாக உள்ளது
Thankyou
Super bro
Good house
Rate not mentioned
80Lakhs
Not even 1 tree around the house!! No concern for nature... A house must have plants and trees around
Where is location in Mathampalayam. Name of Project and land cost
Maththampalayam between Perianaickenpalayam and karamadai on Mettupalayam road towards ooty.
Yes sir
Good taste
Super..How much price per sqf ?
Kitchen super anna
Thankyou 🙏
What is sappa thanni🧐
It is panchayat water. Coimbatore side they will call as sappa thanni.
Veedu detailes said that ok but location dist House this place which
Sulur la veedu erutha solluga bro
👌👌👌👌👍
Why no house sale videos in Sulur area
Super very super
Thank you very much
Already cracks in wall.. Quality is more important than design..
Where is it
I want this home
அவுட்சைடு பாத்ரூம் சவுத்வெஸ்ட் மூலையில் உள்ளது என தவறாக கூறுகிறீர்கள். வடமேற்கு என்பதே சரி
Yes sir
இப்போது வேண்டாம் எனக்கு 2047யில் தேவை ஆனால் 2024டிசம்பர் 18வந்துநேரில்பார்க்கிறேன்சரியா......
Vadalur indranagar la v2 irukuma sir
House super
House value Donna nallaerukkum
Azhagu
Oru 5 lakh ku.v2 katta idea solunga
வயநாடு மாதிரி நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள ஏரியா லிஸ்டில் மேட்டுப்பாளையம் ஏரியாவும் இருக்கும் போலவே....
நீங்கள் இந்த பக்கம் தஞ்சை திருச்சி கும்பகோணம் பகுதிகளில் கட்டலாமே 😮
V2 katatha mudila 😂 just videos pakalam😮
Super
Thanks
Romba Nalla irulku anna
Thankyou
Very Costly at veerapandi pudur....just 4 25 cents..
House is very near to NH road, so land value is more
@2.54 south west corner illa adhu north west corner
Yes north west corner
Sir chidambaram Thula veetu iruka sir
Not available sir
Hosur lla vadhu katti thareglla
South West corner Toilet.... ? Not suitable as per Vasthu...
Actually toilet is in northwest corner
Sir ... Voice over South West சொல்லியிருக்கீங்க... @@VeeduTamizha
Trichy airport side area verd eruka sir
Cost?
Trichy airport la veedu iruka sir
No sir
Please share the floor plan sir
Southwest corner kuberamoolai toilet is not advaicible invasthu.
Kitchen size?
Entha oor placeprice phone
Nanga yellam kanavula than bro katta mudium
75 லட்சமா😮😮😮
How many Butset
That box type wall opening will be easy for snakes to enter
South West la rest room வைக்க மாட்டாங்க
North west
சார் உடுமலைப்பேட்டையில் வீடு இருந்தால் சொல்லுங்க
Trichy airport vedu iruka sir
No sir
Madurai area iruntha please send details
K
AtHanaiyum alagu.
தெரலைபேசிவேண்டாம்எனக்கு2046யில் தேவை.....இந்தமாதிரிஇல்லம்
லோன் வாங்கி கட்டுவது இப்போது புத்திசாலித்தனம் இல்லை அபார்ட்மெண்ட் எந்த தொந்தரவும் இல்லாமல் வாடகை இருக்கலாம்
Coimbatore vadamadurai vks nagar budget 60 to 70 any build house pls tell me sir
Toilet irukradhu north west corner not south west corner