Special program with Dr. B M Hedge - நம் நலம் நம் கையில் - பகுதி-1
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024
- Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. Connect with Sathiyam TV online: sathiyam.tv
Facebook: www. Sat...
Twitter: / mysathiyamtv
Tamil Website: www.sathiyam.tv
English Website:
Google+: google.com/+Sat...
ஹீலர் பாஸ்கர் நியாபகம் வர்றவங்க லைக் போடுங்க 👍
வியாபாரமாக பார்க்கும் மருத்துவத்தை பொதுநலமாக பார்க்கும் உங்களைப்போல் ஆசானுக்கு நன்றி அய்யா
Ayya neenga tamil pesu vingaala it's truly a gift
He did his MBBS in Chennai. He worked for sometime in Chennai as well. Moreover he is sharp, he can learn and teach anything in just a matter of time..
@@gavaskare yyyyyyyuyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyhyyyyyyyyhyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyuyyyyy
இவர் ஒரு உலக புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர். இவர் ஒரு மலையாளி, சென்னையில் படித்தவர், அதிக உரையாடல்கள் நிகழ்த்துவது ஆங்கிலத்தில், விரும்பி படிப்பது சமஸ்கிருதம், தூக்கி பிடிப்பது ஆயுர்வேத மருத்துவம், சயின்ஸ் ஸை விமர்சிப்பவர், மோடியை அரசியல் வாதியாக ஒப்புக்கொள்ளவதில்லை அவரை ஒரு சமூக நல ஆர்வர்வலர் என்று கூறுபவர். இந்த காரணங்களால் திக, திமுக, தமிழ் தேசிய தமிழர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள்.
God loves you Doctor. Jesus willbless you abountantly ., You are an asset and gift for the humanity.Bangalore.Your each word is Priceless.
அந்த பாராட்டுதலைக்கூட உங்களால் தமிழில் வெளிப்படுத்த இயலவில்லை.. நீங்கள் முதலில் தமிழ் செயலியைப் பயன்படுத்தி தமிழில் பதிவு செய்யக்கற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி
ஐயா அவர்களின் உபதேசங்கள் எங்கள் அனைவருக்கும் தேவை. மிகவும் நன்றி ஐயா.
மிக அருமையான பேட்டி. அருமையான விளக்கங்கள். டாக்டர் ஹெக்டே நீடூழி வாழ்க
நல்ல உதாரணம் ஐயா. நம் மனித சமுதாயம் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க.. நீடூழி வாழ்க. 💐
மகளே நீ கேட்ட அனைத்து கேள்விகளும் மிகவும் முக்கியமான மற்றும் அறிவுபூர்வமானது
ஐயா அவர்களே இந்த மருத்துவ உலகத்தை மிகவும் தெளிவாக காட்டி விட்டீர்கள் நன்றி ஐயா
இவர் உலகிலுள்ள பல இருதய நோயாளிகளை மருந்துக்களின்றி குணப்படுத்தி மருத்துவ உலகத்தையே திரும்பி பார்க்க செய்தவர்.
👍P
G. ..... .... ood. Yt. You.
0
Pl
Hats off to Tamil Girls for their simplicity in dress and makeup! They should be the role-models for rest of India! Personality should be identified with how well you present yourself!
True!
So good to know that people being themselves is still being recognized.
👍😊
Excellent anchor she is . Very good interviewing
Questions are very spontaneous and valuable
God fearing anchor 💐
vinupa pl
வணக்கம் ஐயா
மனிதநேயம் மிக்க மனிதர். நீங்கள் மருத்துவரல்ல,
கடவுள்.
ஏழைகளின் கூட்டாளி.
தமிழில் அதிகப்படியாக உங்களின் கருத்துக்களை அடிக்கடி நாங்கள் அறியும்படி செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
கோடான கோடி நன்றி
வாழ்க வளமுடன்
🙏🙏🙏
J
மிக சரியான உண்மை, எல்லோருக்கும் இதை பரப்புங்கள்....share,...
மனிதநேயம் நிரம்பிய ஐயா மருத்துவர் அவர்களின் வார்த்தைகள் அத்தனையும் மனித குலம் பின்பற்ற வேண்டியவை... ஐயா மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...மனிதர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல மனிதர்கள் மர்மமான முறையில் மரணத்தை தழுவுகிறார்கள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேணடும். ஐயா நீடூழி நலம் வாழ்க!
அருமை அருமையான விழிப்புணர்வு கானொலி போட்டதற்க்கு மிக்க மிக்க நன்றி
இந்த நூற்றாண்டின் மா மனிதர்
அனுபவம் வாய்ந்த பேச்சு அய்யா 🙏🙏🙏
இந்த மருத்துவரின் எண்ணங்களும் பேச்சும்
மிக அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லோரும் உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவே
மருத்துவத்தின் மகத்தான உண்மைகளை மக்களின் அறிவுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் டாக்டர் ஹெக்டே விளக்குவது அருமை
மருத்துவத் துறையில் இத்தகைய நல்லெண்ணம் கொண்ட மனிதர் வாழ்வது விச்சத்தனமானது
ஐயா மிக்க நன்றி. தங்கள் உரையாடல் மிகவும் பயனுள்ளது.
நேர் காணல் செய்யும் சகோதரிக்கு வணக்கம்.அவசியமான வினாக்களை அழகாகத் தொடுத்தீர்கள். ஐயாவின் சிறப்புகள் பலவற்றைத் தெளிவாகப் பட்டியலிட்டீர்.அந்தப் பட்டியலில் முதலாவதாக,அவர் மனித நேயம் மிக்க மருத்துவர் என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி.
Andha ponnu ketta kelvi nan kekanum nu nenachathu she is the best
And Dr. Hedge is beyond the words
Thank you SATHYAM channel
The person who make the question is the best....
Supear sir கன்னுக்கு தெரிந்த கடவுள் DR SIR நீங்க
I have listened and learnt from Dr Hegde from his numerous videos. Here I am impressed with the brilliance of the interviewer. She is talented.
அருமையான பதிவு நன்றி தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி
நான் நோயுற்றால் "அவனே"குணப்படுத்துகிறான்,26:80,
குர்ஆன், என்னுடைய குணக்கேடுகள்,இயற்கைநியதிக்கு மாற்றமான எனது அணுகுமுறையே என் நோய்க்கு காரனியாக த்திகழ்கிறது,
உண்மை ஐயா
He is not only a Doctor.He is a complete Man...
One of the best videos I have seen... Both host and guest talks sensibly... Long live the great Dr b m hegde...
Dr. Hegde, words cannot express your compassion. Whenever, I feel sick, I just watch your speech... Enough... Enough.. I speech is Holiness to me... May your positivity give us a strength...God bless my GURU.. prostration to you & your knowledge...
Spelling error, your speech is Holiness...
Yes..Let's support persons like him
Me too..
I am a great fan of Dr. B.M. Hegde Sir 🙏🙏🙏
I am software engineer from Bangalore. But B.M. Hegade was an important reason why I started learning siddha medicine.
Wow... He is genius doctor, he is a gem to all generations. I have heard many of his speeches ,never knew he could speak Tamil, without hesitation even more comfortable than Tamil doctors😉
Appreciation goes to the interviewer, man!! u're so polite humble and intelligent too, and simple in on a channel, really kudos girl 😍😍. After long-time seeing a patient interviewer!!
Subhanallah....our Prophet Muhammad exactly commanded this only to follow...for living a good life..indeed islam is the true religion ❤
அனைத்து மருத்துவர்களுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரி ஐயா.எல்லா மருத்துவர்களும் ஐயாவை போல் இருந்து விட்டால் ஆரோக்கியமான தேசமாகிவிடும்.
இப்போதுள்ள மருத்துவத்துறையில் உள்ள செயல்பாடுகள் உள்ள குறைகளை மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார்
We have to proud of DOCTOR b.m hedge being a Indian ; the central govt should honour him by providing Bharat. Ratna- award ....
1.Job.2.Home.3.Positive Thinking. 4.Avoid bad thinking I remember my dad also My Doctor and my headmaster when I see are talk to him my illness gone and happiness comes to my body.thank you doctor.
ಡಾ. ಬಿ.ಎಂ.ಹೆಗ್ಡೆ ಯವರಿಗೆ ಹೃದಯ ಪೂರ್ವಕ ವಂದನೆಗಳು. ತಮಗೆ ಭಗವಂತನು ಧೀರ್ಘ ಆಯಸ್ಸುನ್ನು ಕರುಣಿಸಲಿ
மிக்க நன்றி ஐயா. மிகச்சிறந்த மருத்துவ விழிப்புணர்வு உரையாடல்...
🙏❤️👍 உண்மையை வெளிகொண்டுவந்த டாக்டர் அவர்களுக்கு நன்றி ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤️👍🙏
Dr . B.M. HEGDE IS ONE OF THE GREATEST DOCTOR ; WHO EXPOSES THE CORPORATE HOSPITAL WHICH LOOTING MONEY FOR PATIENTS
I PRAY GOD LET HE LIVE LONG LIFE TO GIVE GOOD WAYS AND MEANS TO VIMMONERS
Super. He worked in manipal university. The big medical mafia institute. Don't forget.
@@ajithkumarp.padayachee8360 That's why he knows about it probably
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
சுத்தமான நேர்காணல். கேள்வியை தொகுதவர்க்கு பாராட்டுகள்.
டாக்டர் பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் 25 வருடங்களாக இதைதான் சொல்கிறார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே
Dr. Hedge is the real people's doctor.
Ofcourse. Where is his hospital or clinic?
வாழ்க வளமுடன் ஐயா
வியாதி என்பது உடலுக்கு அல்ல மனதுக்கு தான் இந்த அற்புத கருத்து உண்மை
ஐயா நீங்கள் மணிதநேயம்மிக மருத்துவர் நீங்கள் நீண்டகால வாழவேண்டும் நன்றி.
மருத்துவர் ஐயா நவீன உலகின் மாயையை உடைத்து நொறுக்குகிறார்...சிறப்பு & நெறியாளரின் கேள்விகள், இயல்பான தோற்றம் பேரழகு..
A tight slap to the medical maffia Thank you sir we are blessed to have you
Sir neenga than unmaiyana makkal nalam virummbi romba nanri sir
What a wonderful talk on medical treatments. Dr BM Hegde is very practical, compassionate, and affection on the people. Thanks for uploading.
100%
உண்மை
நேர்மையான உண்மையாக
பேசும் டாக்டர்
வாழ்க வளமுடன்
ஐயா ஐயா உங்கள் கருத்துக்கள் அத்தனை உண்மை உங்களைப் போல தெய்வங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
🙏🌹🙏🌹
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
Super super super super super super super super super super. Dr. . Sir
lovely talk sir .. hats off to u .. hope our society changes ,,, sorry WE change ... (Y)
Dr.Hegde sirappaana pathivu. Unique presentation. Real doctor. Vaazhthukkal jaihindh
you not only greatest doctor you are one of the greatest human being by gods gift to our nation ...i am happy to see you speaking tamil sir..
" Do not make money in the sick room "
" I - illness We - wellness "
👏
Exactly. opportunity to use insurance claim.Don't say them you have health insurance.
Excellent explanation doctor. Its so true. Its the faith love and beliefs. Thank you dictor
மிகவும் அற்புதமான மனிதர் உண்மையை உரக்கச் சொல்பவர் காசிற்கு விலை போகாதவர் மக்களின் மேல் அதிக பற்று வைத்திருப்பவர் யாராவது இந்த அளவு சொல்ல முடியுமா அனைவரும் சிந்திக்க வேண்டும் மருத்துவம் ஒரு வியாபாரம் ஆகி விட்டது மக்களின் உயிர்க்கு விலை பேசுகிறார்கள்
Thank you sir... Ur words mean a lot to me..
Vazhga valamudan Dr.G.M.Hedge iyya avargal.🙏🙏
I love him very much. Such a wonderful human being on earth. May God bless him with good health 🙏
Good and useful information. Thanks Dr. BM. Hegde
அற்புதமான உண்மைகள்..வாழ்க வையகம்: வாழ்க வளமுடன்..
One of the best interview with well crafted question. Kudos to Sathiyam network.
Appreciate the host for the balanced enthusiasm and expressions.
அருமை டாக்டர்.
Sugar tablet எடுத்துக்கொண்டால் BP க்கு மாத்திரை தேவைப் படுகிறது. அது இல்லாவிட்டால் இதுவும் தேவை இல்லாமல் இருக்கிறது.
மற்றும் sugar மாத்திரை எடுத்துக்கொண்டால், தூக்கம் போய்விடுகிறது. அதற்கு ஒரு Alprox தேவைப்படுகிறது. அதை எடுத்துக்கொண்டால் நல்ல தூக்கம் கிடைத்து மறுநாள் நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. நன்கு தூங்கினால் Sugar குறைகிறது. அதனால் அதிக மாத்திரை தேவைப்படுவதில்லை.
அதனால் Alprox க்குத் தடை. எல்லா மாத்திரையையும் நிறுத்தி விட்டால் Alprox ம் தேவைப்படுவதில்லை. இது மருத்துவ உலகிற்கு வியாபார நஷ்டம்தானே.
Sugar 200 க்கு கீழே கொண்டுவர கடும் முயற்சியில் எடை மிக குறைந்து விட்டது. நிதானமாக நடக்கக்கூட முடியவில்லை. 58 kg இருந்த நான் 40 kg க்கு வந்துவிட்டேன்.
எல்லா மருந்தையும் நிறுத்தி, இரவு Alprox 0.25 மட்டும் எடுத்து வந்தேன் ஒருமாதத்தில் மீண்டும்
52 kg கிடைத்தது. இப்போ
அரை வயிறு உணவு மட்டும் எடுக்கிறேன்.
200 sugar நமக்கு இருக்கட்டும் என்று வைத்துக்கொண்டேன்.
Brisk ஆக நடமாடுகிறேன்.
வயது 70 ஆனாலும் Byk ஓட்டுகிறேன், கார் ஓட்டுகிறேன். உங்கள் வழிகாட்டுதல் எனது அனுபவம் ஆக உள்ளது.
நன்றி டாக்டர்.
This doctor👨⚕ is the Best and Great Human being.. Dr BM Hegde sir.... Healer.. 😊 we doctors need people like you.. Who can show us the quality of true Healers...
Health is " Enthusiasm to Work, Enthusiasm to be Compassionate "
Thank you sir 🙏
Nobody can like you sir.... Hats off your Valuable words...
experience.... knowledge is flowing Each and every words ..... I love your speech sir. And that 5 things to be changed.
Thank you for this valuable impressive information. We are blessed to listen to your talk. Thank you doctor.❤👍
Sir please give more and more awareness in every moment 💕🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Think u Dr.Hegde Sir for having given us courage and confidence to live in this barbarous society.
மருத்துவர் திரு பிஎம் ஹெக்டே அவர்கள் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட மருத்துவர் அதனாலேயே மருத்துவத் துறையில் நிகழும் பல மோசமான நிகழ்வுகளையும் விளைவுகளையும் நமக்கு தெளிவாக விளக்குகிறார்
நன்றி ஐயா...
Dear Dr have watched many of your videos... You heart and thoughts are so pure and filled with just love for humanity... Rare... Thanking God for having Human life you...🙏🙏🙏
Neengka pesuratha ketta nangkal rompa Locky sir 🙏🙏🙏🙏
Dr.Hegde is a gift for Karnataka... He is a kanadiga but for him m language is not a barrier... Pls learn different language but never give up your... Thaaai muli.
@Sindhu Benjamin he stopped practicing medicine , now only he is doing awareness
Dr. Hedge is honoured by Padma Bhushan !!!!!
He is genesis
Great being a Dr he is speaking all truths, healers pesina ethuka matanga doctore soldraru kettu tholainga ippovavudu makkale...
One&Only Mankind People's Doctor is our's Dr.BM.Hedge.
Great speech hegde sir.
Big thanks to you sir. Even iam not a tamilian i can under stand completely what you say.
And one more thing about you any language which one you are using always very simple.
Dr very wonderful message Really message God bless🌹❤🙏 you
Dr B.M.Hegde is a saint who is outspoken against modern medicine and appreciates our ancient ayurvedic system. He is great.
Nowadays, there are very few humans like you, I ll take your words seriously for wellness... Thankyou sir
இவருடைய ஆலோசனை கேட்டால் நாம் நம் நோய் களை மொத்தமாக விரட்டலாம் ,படித்ததை பின் பற்றினால் நிச்சயம் நோய் இல்ல வாழ்வுக்கு வழிவகுக்கும் ,இந்த நாட்டுமக்களுக்காக நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும் இயர்
ஐயா நீங்கள்தான் கடவுள்
The message is very clear, thks for speaking up Dr, Hedge, may God bless your soul, may you live a long good live and continue to spread this wonderful precious wisdom, and in the process, making this world a better world to live.
From Malaysia with love
31 dislikers are either Doctors or Pharma dudes
Please note many doctors have liked his speech including me.
Freethinkers, atheists of Kerala, giving speeches that Dr. B.M. Hegde misleading people and doesn't know the real science. It's quite disgusting.
Pharma rouges
@@kaaravindakshan2255 He is one of the best Doctors. These good for nothing so called free thinkers are thoughtless rouges.
@@s.d.7902 It's true
What a wonderful interview 😍..thank you Satyam tv
Sir you are great sir...🔥🔥🔥❤
VERY NICE EXPLANATION.. THANK YOU SIR...
Doctor, your information is very useful. They touchi different problem faced by common people and highlighting how to over come.Thank you.
Respected sir, Thank you very much for your wonderful speech right from your heart. It's an eye opener for all Indians. Every doctor should watch this video and follow your thoughts and advice. You have not spoken about medicine but also touched Economics & Politics for human well being. Thanks to Sathyam TV and anchor.
மிக நல்ல பதிவு , நன்றி ஐயா, நன்றி சத்தியம் டிவி .
Viyadhiyalum manadhalum padhikka pattavargalukku aanadavan alitha pokkisam aiyya neengal ungalai engal kan mun kattiya indha chennalkkum azhagana kelvigal ketta andha anchor kum miga periya nandri🙏🙏🙏
Fantastic ! Such doctors are required in India
His all lectures are really a death blow to those who completely trust western treatment of diseases. How he leads us to a quite different dimension of thinking is really admirable & exciting. I am a sri lankan but I am proud of this Indian doctor making a big effort to open the eyes of people who entirely depend on the western science as the absolute truth. Wish you longevity to educate people in the world.
It's an eye opening interview. Thank you Satyam TV and Dr. Hegde
Nalla irunthathu sir unga speech