America கனவால் கருகிய குடும்பங்கள் தான் எத்தனை : Writer Indira Soundarrajan | Kalyanamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 119

  • @soundararajansv8133
    @soundararajansv8133 6 ปีที่แล้ว +48

    ஐயா உங்களுடைய இந்த நிதரிசனமான இந்த உரை ஒரு பத்து வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்திருந்தால் நான் என் சந்தோசத்தை இழந்திருக்க மாட்டேன். நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.

  • @mmurugan--
    @mmurugan-- 3 ปีที่แล้ว +5

    நன்றி அற்புதம் சிந்திக்கவேண்டிய கருத்துக்கள்

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 ปีที่แล้ว +15

    பேசாத பர்வீன் சுல்தானா. அருமை...!?

  • @umamohan8388
    @umamohan8388 หลายเดือนก่อน +9

    கூறியவை அனைத்தும் நிதர்சனமான உண்மை.ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்😢

    • @LNCMD2023
      @LNCMD2023 23 วันที่ผ่านมา

      Is he dead?

    • @venkatiyer8344
      @venkatiyer8344 8 วันที่ผ่านมา

      Yes ​@@LNCMD2023

  • @Velumani785
    @Velumani785 23 วันที่ผ่านมา +12

    இவர் சொல்வது பாதி மட்டுமே உண்மை.
    சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள் , இங்குள்ள பெரிய பணக்காரவீட்டு பிள்ளைகளைப்போல அங்கே வசதியான வாழ்கை வாழ்கிறார்கள்.
    பெற்றோர்களுக்கு அவர்களின்
    தேவைக்கானதை விட அதிகமான பணத்தை கொடுத்து நன்றாக வைத்திருக்கிறார்கள்.
    பிள்ளைகளின் முன்னேற்றம், வசதியான வாழ்கையை பார்த்து சந்தோஷப்படுபவர்கள்
    நிறையபேர்.

    • @Pkrisn
      @Pkrisn 17 วันที่ผ่านมา

      Just for pride . Real life la andha peruma theva ila . En payyan America la irukan nu peruma peethika mattum dan andha vaazhkai .

    • @Enjoyablewalks
      @Enjoyablewalks 16 วันที่ผ่านมา +1

      True

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 หลายเดือนก่อน +14

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக். கெள்கிரோன். இந்திரா. சவுந்தரராஜன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 หลายเดือนก่อน +5

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢
    அய்யாவின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் 🙏🙏

  • @annamayyatv4707
    @annamayyatv4707 หลายเดือนก่อน +7

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
    கடமையையும், யோக்கியதையையும் கற்றுக்கொடுப்பதுதான் கல்வி. ஆனால் இன்றைய நமது கல்வி வியாபாரத்தையும், லாப நஷ்டக் கணக்கை மட்டுமே கற்றுக்கொடுக்கிறது.

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 23 วันที่ผ่านมา +3

    Parents pride is what moved many people to America

  • @raghunathan9815
    @raghunathan9815 2 ปีที่แล้ว +5

    Your sppech is very interest, but now maximum all families are totally OUT OF CONTROL. WE WILL DO PRAY ONLY🙏🙏🙏🙏🙏

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj 5 ปีที่แล้ว +27

    It's happening not only in abroad. It has also slowly started here since people have become money minded.

    • @nsundu123
      @nsundu123 4 ปีที่แล้ว +1

      yeh true !!!!

    • @felipebishop9145
      @felipebishop9145 3 ปีที่แล้ว

      sorry to be so off topic but does someone know of a way to log back into an instagram account?
      I stupidly lost my account password. I would appreciate any tricks you can give me

    • @masonleonardo2855
      @masonleonardo2855 3 ปีที่แล้ว

      @Felipe Bishop instablaster :)

    • @felipebishop9145
      @felipebishop9145 3 ปีที่แล้ว

      @Mason Leonardo thanks for your reply. I got to the site through google and Im waiting for the hacking stuff now.
      Seems to take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.

    • @felipebishop9145
      @felipebishop9145 3 ปีที่แล้ว

      @Mason Leonardo it worked and I now got access to my account again. I am so happy!
      Thanks so much, you saved my account!

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 ปีที่แล้ว +1

    Super jee

  • @rajamaniramasamy41
    @rajamaniramasamy41 25 วันที่ผ่านมา +1

    Arumai arputham

  • @ansaiprasanna
    @ansaiprasanna 18 วันที่ผ่านมา +3

    Sir, not in US. Even in India its the same. All engineers face similar issue. Pls dont come on a weekday. Weekends are even more busy. We dont run business or govt jobs, we need to run behind work as thats the norm. I cant decide when to work😢

  • @cvk1958
    @cvk1958 29 วันที่ผ่านมา +7

    “சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று நரி சொல்லியதாம்”. அப்படி இருக்கு இவர் உரை. இவர் இன்று நம்மிடம் இல்லை. எனது ஆழ்ந்த இரங்கல். ஆனால் இவருடைய இந்த உரையின்மேல் எனக்கு ஒப்புதல் இல்லை.

    • @raprabaa
      @raprabaa 22 วันที่ผ่านมา +2

      அப்ப மூடிட்டு சும்மா இரு

    • @raprabaa
      @raprabaa 22 วันที่ผ่านมา +1

      Night 12 மணிக்கு இங்க சுதந்திரமா போலாம் அங்க போன சுட்டுருவானுங்க உன்ன

    • @RameshTimePass
      @RameshTimePass 20 วันที่ผ่านมา +3

      அவருடைய எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். அவரது உரையினால், எத்தனை பேர் மாறப்போகிரார்கள் ? அவரவர் விருப்பப்படியே நடப்பர், அவரவர் சொந்த அனுபவங்களாலேயே உணர்வர்…

    • @ayapan872
      @ayapan872 18 วันที่ผ่านมา

      All depends on individuals experience

  • @AgoraMoorthy-k4s
    @AgoraMoorthy-k4s 29 วันที่ผ่านมา +2

    அத்தனையும் உண்மை. மகன் வெளிநாட்டில் லட்சத்தில் சம்பளம், மகனுக்கு நிரந்தர குடியுரிமை மகழ்ச்சி, மனைவிக்கும் நல்ல வேளை, பேரபிள்ளைகள் சரலமாக ஆங்கிலத்தில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 70 வயதை தாண்டும் போது நீங்கள் பேசுவது படியே ஐயா இறைவன் உங்களை விரைந்து அழைத்து கொண்டாரே..

  • @vijayrajagopalan2324
    @vijayrajagopalan2324 หลายเดือนก่อน +6

    I observe that the auditorium is filled with audiences who are mostly seniors and I am certain that their offspring are in either us/ Europe/ Canada/ Australia. In India the politicians have filled their coffers but not of the public. Obviously, middle class of certain community have been cleansed in Tamil Nadu and as a result I see most of audiences are of that community. People applauding are helpless because of the society which is pushing them out.

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo 3 วันที่ผ่านมา

    True.

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @jairamv219
    @jairamv219 4 ปีที่แล้ว +1

    Nice display of deep thoughts... 👌

    • @kalyanamalai
      @kalyanamalai  4 ปีที่แล้ว

      Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned

    • @venkatrajank4245
      @venkatrajank4245 4 ปีที่แล้ว

      @@kalyanamalai ⁷7

  • @ABDULRAHIM-rd2sv
    @ABDULRAHIM-rd2sv 7 ปีที่แล้ว

    Very nice speech👍👍👍👏👏👏👏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 10 หลายเดือนก่อน +1

    Super sir.so nice

  • @ksramani8712
    @ksramani8712 หลายเดือนก่อน +1

    wow - good & meaningful speech today - World shifting towards bad human tendencies & thinking pattern - we should train ourselves on it & yesterday quality hindu movements are vanishing and other religions evil minds ready to swallow us - youngsters beware and protect our culture in this era also

  • @sundarimanian1801
    @sundarimanian1801 19 วันที่ผ่านมา

    True I also face the same. My servant purchased acell for 17000.

  • @விரேவதி
    @விரேவதி หลายเดือนก่อน

    Sooper Anna

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 25 วันที่ผ่านมา +10

    பயித்திக்காரதனமான பேச்சு. எனக்கும் 73 வயது ஆகிறது. நான் அங்கே தனித்துவமாக எல்லா இடமும் செல்கிறேன். தனியாக கார் ஓட்டுகிறேன். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறேன்.
    எல்லாம் நாம் செய்வது. வேண்டும் பொழுது இந்தியா வருகிரேன். இங்கு என்ன நடக்கிறது? கோவை முழுவதும் சீனியர் சிட்டிசன் இல்லங்கள். வேதனை தரும் கதைகள். இதை பொது வெளியில் தயவு செய்து பேசாதீர்கள்.

    • @LNCMD2023
      @LNCMD2023 23 วันที่ผ่านมา

      Exactly. When I lived in India, it was so difficult to find a decent place to live. I had to share a room with strangers.

    • @vijikrishna1
      @vijikrishna1 23 วันที่ผ่านมา

      Yes exactly It depends upon person & situation
      Here do we ( Brahmins ) have respect ? All these dravidians insult us . That’s the reason brain drain

    • @RameshTimePass
      @RameshTimePass 21 วันที่ผ่านมา

      எல்லோருடைய சூழ் நிலையும், விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றோ இருக்க வேண்டும் என்றோ நினைப்பது மடைமை.
      நவீன வாழ்க்கை அத்தியாவசங்களை எதிர்கொண்டு, எதிர்பார்ப்புகளை கட்டுப்படுத்தி, தனது வாழ்க்கை முறைகளை மாற்றி, வாழ்வது சிலருக்கு சாத்தியம், பலருக்கு கடினம்.
      பயித்தியக்காரதனம் ??

  • @darkholiday2001
    @darkholiday2001 21 วันที่ผ่านมา +1

    It is happening now in Chennai nanba.

  • @syes7281
    @syes7281 23 วันที่ผ่านมา

    ஐயா உங்களை மிகவும் பிரிந்து வாடுகிறோம்

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 หลายเดือนก่อน +11

    பிள்ளைகள் சந்தோஷம்தான் உங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் ப்ரச்னைகளை அவர்களிடம் சொல்லி அவர்களையும் கலங்கவைக்காதீர்கள்.

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว

    Thank you sir

  • @rkamaraj7305
    @rkamaraj7305 23 วันที่ผ่านมา +1

    நீங்க இங்கே சம்பாரிக்க 4500 எபிசோட் எழுதி அதை மக்கள் டிவி முன்னாடி உட்கார்ந்து பார்க்கணும், ஆனால் அடுத்த தலைமுறை படித்து வெளிநாடு சென்று சுதந்திரமாக இருப்பது பிடிக்கல.
    அவர்களும் இங்கே டிவி சீரியல் பார்த்துக் கொண்டே வீணாப் போகனும்.

  • @dreamfactory5770
    @dreamfactory5770 6 ปีที่แล้ว

    Super...

  • @survivor1522
    @survivor1522 18 วันที่ผ่านมา

    That's why growing up

  • @santhimaniam9322
    @santhimaniam9322 6 หลายเดือนก่อน

    Really truth

  • @jairamv219
    @jairamv219 4 ปีที่แล้ว

    Resourceful person.... 👌

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 หลายเดือนก่อน +9

    இங்கு மட்
    டும் என்ன வாழுதாம்.

  • @PadmaSaiprasad-jt3go
    @PadmaSaiprasad-jt3go หลายเดือนก่อน

    அருமை அண்ணா 👌🙏

  • @mysticalrose8853
    @mysticalrose8853 วันที่ผ่านมา

    Should have proper road rules in Tamil nadu

  • @bornwithnoluck1121
    @bornwithnoluck1121 29 วันที่ผ่านมา +1

    Sir, in 25 years as an individual, made close to 85 C invested globally.. inda life-a kanavula kuda vera yengaiyum adaya mudiyaadu... Money, money, money brings all

  • @basker2011
    @basker2011 22 วันที่ผ่านมา +1

    This guy has problems with abroad and India too. Yes, every place has its own pros and cons, it's the way how you see and take it

  • @ramkumart8084
    @ramkumart8084 หลายเดือนก่อน

    RIP 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @kalaivanichockalingam9077
    @kalaivanichockalingam9077 25 วันที่ผ่านมา

    No Excellent words as compare this video.

  • @magalakshmi4492
    @magalakshmi4492 หลายเดือนก่อน

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 หลายเดือนก่อน +4

    யார் வீட்டுக்கும் முன்கூட்டியே சொல்லாமல் செல்ல முடிகிறதா

  • @sunraj6768
    @sunraj6768 หลายเดือนก่อน +2

    Today's education is all about money, power, prestige. The so called society also including us encourage this and finally fed up. Real life education can be studied by their own interest, life experience.
    Long before india transformed like US. See metro city couple day to days life.

  • @vinop2181
    @vinop2181 6 ปีที่แล้ว

    👌👍👏👏👏👏👏

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 หลายเดือนก่อน

    RIP Indra Soundarajan Sir

  • @Angel-mg2kp
    @Angel-mg2kp 25 วันที่ผ่านมา +3

    How easy it is for the generation who are enjoying their pensions to constantly criticize the next pension -less generation which doesn't even have job security 😂 parents, learn once to think from your kid's shoes

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i หลายเดือนก่อน +1

    Oru nalla panmuha thiramayarai elanthu nirkirom

  • @Chandranjbb
    @Chandranjbb 24 วันที่ผ่านมา +1

    For all issues money 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑

  • @prasannagowtham4477
    @prasannagowtham4477 หลายเดือนก่อน

    Rip sir 😢🙏🙏

  • @vikramk5412
    @vikramk5412 4 ปีที่แล้ว +2

    It's because of parents, why blaming kids.

  • @ashoksankarchellasamy5094
    @ashoksankarchellasamy5094 23 วันที่ผ่านมา

    நம்ம ஊரு ஊழல் பரவ இல்ல... லஞ்சம் பரவாயில்ல...

  • @RameshKumar-yo4mu
    @RameshKumar-yo4mu 20 วันที่ผ่านมา +2

    மைக் கெடச்சா எதையாவது பேசுறது.

  • @aceravi10
    @aceravi10 21 วันที่ผ่านมา

    Sir, Parents who visit USA and having struggle at home are in-laws 😂 not girls parents 😂 , Understand the difference

  • @Kalaivanan-k4e
    @Kalaivanan-k4e 25 วันที่ผ่านมา

    உங்களுடைய உள்ள கிடெக்யை கொட்டி விட்டீர்கள்

  • @LNCMD2023
    @LNCMD2023 23 วันที่ผ่านมา +4

    This man is blabbering. You can live a minimalist lifestyle in America. No one forces you to borrow and live beyond your means. Also you can breathe fresh air in many small towns. Quality of life is much better compared to India where the food is contaminated and prepared in an unhygienic and unsanitary conditions in restaurants.

    • @arun5054
      @arun5054 21 วันที่ผ่านมา

      Poda loosu

    • @Pkrisn
      @Pkrisn 17 วันที่ผ่านมา

      He is talking abt different things in life . Ur concern is about hygiene infrastructure and quality of life.

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 17 วันที่ผ่านมา

    Unfortunately late Soundararajan's well meant advises lack one major fact - Brahmins are chased here in Tamilnadu,.. 40,000 temples decaying, with most idols stolen over 70 years,.. the religion is crumbling, Hindu society is disintegrating, our peaceful social fabric is silently vanishing, due to the myopia, lethargy of our own people, all other co existing religions included... no wake up call yet.. a society here has been peaceful becoz of Hindu majority, once that goes the chaos begins, which it has already,.. we are not noticing,. all religious leaders must come together for the welfare of our future, next gen,..or else....??

  • @raasukutty1404
    @raasukutty1404 หลายเดือนก่อน

    Unnmaiyai onrunthu sonnirgal ayya

  • @wilsonaro
    @wilsonaro 23 วันที่ผ่านมา +1

    What a pathetic speech. Whatever he is saying about USA, same crap is happening in India. Just for clap don’t spit some stupid man.

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman 17 วันที่ผ่านมา

    Ada Ada enna oru pechu nengel Ellai anal ungal kural kanathal azeyathu

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k หลายเดือนก่อน

    Because of parents all are happening
    Caste. Religion are cause for this evils

  • @logaponniah61
    @logaponniah61 16 วันที่ผ่านมา

    You are used to life of GOSSIP IN India but do you like the Dollar when your kids sending .😂😂😂😂

  • @baskerv.r7689
    @baskerv.r7689 28 วันที่ผ่านมา

    It is an ugly face of materialism. It is regretful that speaker has passed away.

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k หลายเดือนก่อน

    It is happening in India
    2024
    Old persons are waste

  • @villageman5154
    @villageman5154 6 ปีที่แล้ว +13

    முட்டாள்தனமான பேச்சு................. அரசாங்க பள்ளியில் படிப்பதை விடுத்து தனியார் பள்ளிகளில் மதிப்பெண்ணை விரட்டி செல்லும் போது அறிவில்லை என்று தானே அர்த்தம்.................. தனியார் கல்லூரிக்கு பணத்தை அள்ளி கொடுத்து..............கல்வியை கேவல படுத்திய போது தெரியவில்லையா? அடுத்து பணத்தை நோக்கி அலையும் போதும் தெரியவில்லையா....................... தூசியில் வாழ்ந்த உங்களுக்கு சுத்தமான காற்று ஒத்து கொள்ளாது.................கையூட்டு கொடுக்க முடியவில்லை............என்பதுதானே வருத்தம்.................

    • @balakrs4284
      @balakrs4284 6 ปีที่แล้ว +2

      Mudal vari mattum thavirthu erukkalam

    • @NagaRajan-pg7on
      @NagaRajan-pg7on 5 ปีที่แล้ว +1

      முட்டாள்

    • @ramhindu20
      @ramhindu20 หลายเดือนก่อน

      உன் மட்டமான புத்தியால் நீ நாசமா போய் சாவுடா

  • @JackyJack-jz7hp
    @JackyJack-jz7hp หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 16 วันที่ผ่านมา

    நம்ம ஊர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கும்... ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமானது.. உறவு என்பது எதுவரை.. எல்லாம் கானல்நீர்...

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +1

    Super👌👌