Love Handle: Love Handle fat -ஐ குறைக்கும் எளிய வழி |Basic exercise to reduce Love Handle fat Tamil.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 482

  • @getfit4208
    @getfit4208  2 ปีที่แล้ว +107

    Get fit How to gain body weight full video link : th-cam.com/video/-m0tYDHrDy0/w-d-xo.html

    • @ranilokeshkumar3163
      @ranilokeshkumar3163 2 ปีที่แล้ว +5

      நல்லா fun பண்றீங்க

    • @Eazycooking01
      @Eazycooking01 2 ปีที่แล้ว

      anna ipdiye aadittu irukumbothu nee poyiru....sema...🤣🤣🤣apdiye thaniyaa aaditte irunga...

    • @karthispider5488
      @karthispider5488 2 ปีที่แล้ว

      Hai anna unga channela join pannalama iam videographer and photographer i am interested your channel anna

    • @Eazycooking01
      @Eazycooking01 2 ปีที่แล้ว +1

      @@karthispider5488 vendaam..ha ha ha

    • @sanjaycb1238
      @sanjaycb1238 2 ปีที่แล้ว

      Oh yeah 🤣 😂 palavakkam beach ha

  • @ThudhimuganK
    @ThudhimuganK ปีที่แล้ว +27

    Super, எல்லாரும் போடுற போல வெறும் உடற்பயிற்சி மட்டும் போடாமல், inovation கலந்து முழுமையாக பொழுது போக்காக உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என தெரிந்து கொள்ளும் வகையில் வீடியோ அமைத்த உங்களின் கற்பனை நன்றாக இருக்கிறது.

  • @ச.பரத்ராஜ்
    @ச.பரத்ராஜ் 2 ปีที่แล้ว +6

    இதுலா ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.இவர பெயர் பிரகதீஸ்னு golden botton celebration lathan தெரியும்.. பிரகதீஸ் பிரகாசம இருக்கிறார்👏👏👏👌👌👌👌👌

  • @balasubramaniam706
    @balasubramaniam706 2 ปีที่แล้ว +3

    Get fit குழுவினர்களுக்கு வணக்கம், நம் வாழ்வில் உடல் நல ஆரோக்கியம் மிக அவசியம். இந்நாளில் உடல் நலக் குறைவால் இளம் வயது மரணங்கள் (30 வயது முதல் 40 வயது வரை) தொடர்ந்து நிகழ்கின்றன. இதனால் குடும்ப கட்டமைப்பு சீர்குலைகிறது.. இதனை கட்டுப்படுத்த நாம் ஒவ்வொருவரும் நம் உடல் நல ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். அதனை வலியுறுத்தும் விதமாக உடல்பயிற்சி தொடர்பான உங்களின் பதிவுகள் சிறப்பானது.. நன்றி, 🙏

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you so much 😍😍

  • @vickyvk5695
    @vickyvk5695 2 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பயனுள்ள வீடியோ சகோ....மிக்க நன்றி 🙏🙏

  • @arundhanesh8444
    @arundhanesh8444 2 ปีที่แล้ว +8

    நண்பா நன்றி நல்ல தகவல் உங்களுடைய காணொளியை தொடர்ந்து பாத்துட்டு இருக்கேன் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை சொல்றீங்க நன்றி வாழ்த்துக்கள்.

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you so much 🤩

  • @chandrasekaransubramanianm1904
    @chandrasekaransubramanianm1904 ปีที่แล้ว +6

    Communicated well for the current generation Who is looking for quick results.

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 ปีที่แล้ว +9

    தெளிவாக கற்றுகொடுத்ததற்கு நன்றி!

  • @shibinsebastian4136
    @shibinsebastian4136 2 ปีที่แล้ว +50

    4:53 what you said us wrong . When you do exercise targeting a muscle group it will grow. But that doesn't mean it will help to reduce fat on that area. Overall fat percentage should be reduced in order to get rid of some amount of fat .

    • @dineshthangavelu3915
      @dineshthangavelu3915 2 ปีที่แล้ว +5

      Finally some one said it

    • @vskytube
      @vskytube 2 ปีที่แล้ว

      They clearly said chances are there only, not blindly telling. Atleast someone do this benefit for fat loss la

    • @deepanrajraj2986
      @deepanrajraj2986 ปีที่แล้ว

      Well said👏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு முயற்சி செய்தால் நன்றாக மாற்றம் நிச்சயம் கிடைக்கும்

  • @ganeshgopi467
    @ganeshgopi467 2 ปีที่แล้ว +66

    Ultimate final punch 😂😂😂
    Nowadays your videos are more intersting and useful

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว +6

      Thank you brother 😍

  • @Abdullah-xe2hl
    @Abdullah-xe2hl 2 ปีที่แล้ว +13

    Tell some basic information about workout
    When should we exercise before meal or after meal?
    What do you meant by sets?
    Importants of stretching before workout
    How to get prevent from muscle spasms?

    • @dramaqieen
      @dramaqieen ปีที่แล้ว

      No use, its wrong information

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 2 ปีที่แล้ว +46

    1.25 சமோசாவ குறைக்காம அதை குறைக்க முடியாது bro 😁😂 final touch semmmmmaa bro 😂😁

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you 😅😅

  • @marikrishnan8357
    @marikrishnan8357 2 ปีที่แล้ว +13

    Same feeling brother... Nanum satttai ilama summa getha six pack vachutu suthanumnu 5 years ah plan poduren...

  • @vendhangovindhan3512
    @vendhangovindhan3512 ปีที่แล้ว

    அண்ணா மிக்க மகிழ்ச்சி தமிழில் விளக்கம் தந்தால் மிக சிறப்பு

  • @greakarasi7215
    @greakarasi7215 ปีที่แล้ว +3

    Thanks for sharing.U speak good Tanglish.U boost Englishmen's self esteem making him think that Tamil language is short of vocab. Thank you for giving him this feel.Remember he will never use Tamil words in his English language.

    • @sindian7830
      @sindian7830 ปีที่แล้ว +1

      Small question.. how is that you use English to give your comments......

  • @BalaMurugan-yx1wr
    @BalaMurugan-yx1wr ปีที่แล้ว

    தெய்வமே நீங்க இப்ப எங்கேயோ போயிட்டீங்க,......,,,👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

  • @tn_40krishnansugumar2
    @tn_40krishnansugumar2 2 ปีที่แล้ว +5

    கால் இல்லாத என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எப்படி அண்ணா உடல் எடை, தொப்பைக் குறைப்பது...

  • @poorniselvan7078
    @poorniselvan7078 9 หลายเดือนก่อน

    Thanks na ...
    Na mountain climbers regular ra try panren. Neenga nalla puriyira madhiri adha epdi pananumnu solringa

  • @karthiuma1982
    @karthiuma1982 2 ปีที่แล้ว +2

    எல்லாமே நல்லா இருக்கு தமிழ் உச்சரிப்பில் சொன்ன இன்னும் நல்லா இருக்கும்

  • @akarthikeyan7274
    @akarthikeyan7274 2 ปีที่แล้ว +40

    New subscriber bro... Congratulations

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Welcome brother 😍

  • @karthikm5133
    @karthikm5133 2 ปีที่แล้ว +2

    பதிவு அருமை நண்பர்களே....வாழ்க வளமுடன்💐💐💐

  • @ajp2260
    @ajp2260 10 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு!!!!! பல வருடன் சேர்த்த கொழுப்பை உடனே குறைக்க தீர்வு தேடுவது நிரந்தர தீர்வு இல்லை. உடனே குறைந்தாலும் பக்கவிளைவை கொண்டு வரும். ஒழுக்கமான உணவு, உடற் பயிற்சி செய்தது பொறுமையாக இருந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்

  • @manikandansingaravel5291
    @manikandansingaravel5291 ปีที่แล้ว +4

    Great presentation. Best artists for awareness contents.....

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL
    @FAITHREVIVALMINISTRYCOSPEL ปีที่แล้ว

    எங்கள மாதிரி வீல் char செல்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒர்க்கவுட் சொல்லித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @RajeshRaj-lj4fq
    @RajeshRaj-lj4fq ปีที่แล้ว

    Bro neenga solrathu enaku pudichiruku.... So iam your subscriber now itself

  • @rajathykala9250
    @rajathykala9250 2 ปีที่แล้ว +15

    Last scene sema 😂... useful information

  • @VengataRaman_Ar
    @VengataRaman_Ar 2 ปีที่แล้ว +2

    Romba super ah casual ah pannirukeenga opening. Sema scripting🔥

    • @VengataRaman_Ar
      @VengataRaman_Ar 2 ปีที่แล้ว

      Super super full video um super😍😍😍

  • @kalanithi07
    @kalanithi07 9 หลายเดือนก่อน

    Really it's very good exercises.
    Thank you so much Guy's

  • @priyakrishnan6087
    @priyakrishnan6087 2 ปีที่แล้ว +2

    Ur humour sense was ultimate

  • @onlybala02
    @onlybala02 2 ปีที่แล้ว +2

    அண்ணா நரைமுடி வராம இருக்க ஏதாவது சொல்லுங்க or
    இருக்குற முடி நல்லா black ஆக சொல்லுங்க bls.....

  • @PeermydeenPeermydeen-pe7uj
    @PeermydeenPeermydeen-pe7uj ปีที่แล้ว

    Unkaloda Ella ebisodum supper🎉🎉🎉🎉🎉

  • @naandan643
    @naandan643 9 หลายเดือนก่อน +1

    Cycle crunches
    Mountain climbers
    Russian twist
    Side plank

  • @Dr.Anushakarrthik
    @Dr.Anushakarrthik 2 ปีที่แล้ว +10

    Excellent content 😍👌 well said spot reduction is a myth with lot of humor 🤣😂👌 super

  • @KarthiKeyan-tc5uf
    @KarthiKeyan-tc5uf 2 ปีที่แล้ว +3

    Useful information nanba👍👍😍 thanks

  • @SSSSSS2508-c5r
    @SSSSSS2508-c5r 2 ปีที่แล้ว +1

    ஏலே நல்லா இருக்கேயா உங்க வீடியோ யுக்தி

  • @anand4904
    @anand4904 ปีที่แล้ว +1

    I like that dance.... Highlight of the video 😊 all the best to all of you guys ...

  • @Infi007a
    @Infi007a 10 หลายเดือนก่อน

    Super way of telling the information ❤😂

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 ปีที่แล้ว +7

    First time watching your video. It was an easy way to learn things. A very fun way to learn the concepts. Keep up both of your good work.
    Thank you.

  • @SathishKumar-vw6ru
    @SathishKumar-vw6ru 2 ปีที่แล้ว +5

    Romba useful ah iruku bro...ultimate video❤

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you brother 😍

    • @getfit4208
      @getfit4208  ปีที่แล้ว

      www.verywellfit.com/the-push-up-exercise-3120574#:~:text=1%20Contract%20your%20abs%20and%20tighten%20your%20core,through%20your%20hands%2C%20returning%20to%20the%20start%20position.

    • @getfit4208
      @getfit4208  ปีที่แล้ว

      www.verywellfit.com/the-push-up-exercise-3120574#:~:text=1%20Contract%20your%20abs%20and%20tighten%20your%20core,through%20your%20hands%2C%20returning%20to%20the%20start%20position.

  • @harinithya1554
    @harinithya1554 ปีที่แล้ว

    எல்லாம் சரிதான் கொஞ்சம் தமிழ் ல பேசினா நல்லாருக்கும் English தெரிஞ்சவங்க ok தெரியாதவங்க?

  • @ayanprakash360
    @ayanprakash360 2 ปีที่แล้ว

    Mr.Gk, LMES வரிசையில் இப்போது Get fit

  • @balaraman.t410
    @balaraman.t410 2 ปีที่แล้ว +1

    Intha video nice follow pannikira but eanakku L4L5 disc Prolapse pain Irukku
    Athukku excise sollunga
    Prolapse ethanala varuthunu sollunga please 🙏🥺

  • @commonman1107
    @commonman1107 2 ปีที่แล้ว +3

    Super bro excellent video clean explanation 👍👏😆

  • @syedsulthan832
    @syedsulthan832 ปีที่แล้ว

    நன்றி தெளிவான விளக்கம்

    • @syedsulthan832
      @syedsulthan832 ปีที่แล้ว +1

      மில்க் ஷேக் பவுடர் குடிக்கலாமா என்று தெளிவான விளக்கத்தை கூறுமாறு அன்புடன்

  • @sarabheswaran6960
    @sarabheswaran6960 ปีที่แล้ว

    Your video are all Wonderful i need To talk to you personally for some doubts please tell me What to Do for it

  • @pradeepchandran6997
    @pradeepchandran6997 ปีที่แล้ว +1

    Perfect ah work it all r do this❤

  • @ameerbaqavi718
    @ameerbaqavi718 ปีที่แล้ว

    குழந்தை மூச்சி இழப்பு பற்றி வீடியோ போடுங்கள்

  • @sivaganapathy4079
    @sivaganapathy4079 2 ปีที่แล้ว +4

    Super Bro...Funny But Interesting. .To Follow Steps

  • @vasukib
    @vasukib ปีที่แล้ว

    Finishing super 👍😍😍😍

  • @muruganandhamem
    @muruganandhamem 2 ปีที่แล้ว +1

    Said something about the Russian twist but didn't cover it. Sorry to spot this. 😎 Awesome info about love handle. I too have big problem with it, aimed to reduce it.....

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      sure Russian twist Pathi separate video onnu post pandrom....sago..✌✌

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 2 ปีที่แล้ว +3

    பிள்ளையை love ஓட தூக்கி இடுப்பு ல உக்கார வச்சு handle பண்றனாலே அது love handles ன்னு நான் நினைச்சேன் அண்ணே 🥰😆

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 2 ปีที่แล้ว +4

    Superb guys keep it up unga way of msg really great great great🥳🥳🥳

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you brother 😍

  • @hotchips6424
    @hotchips6424 2 ปีที่แล้ว +2

    Bro seriously vera level useful information bro tq tq tq soo much bro

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you so much brother 🤩

  • @baskarvnsp8339
    @baskarvnsp8339 2 ปีที่แล้ว +1

    இதெல்லாம் தெளிவாதா பேசுறீங்க ஆனா நான் ஒரு விசயம் பேசணும் சந்தேகம் கேகணும்

  • @shareefmathi6994
    @shareefmathi6994 2 ปีที่แล้ว +4

    Sema bro last love handle explanation vera level 🤣🤣

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you 😍😍

  • @ponrajponraj5195
    @ponrajponraj5195 ปีที่แล้ว +1

    Climax punch vera level 😂😂

  • @tamilselvi6791
    @tamilselvi6791 2 ปีที่แล้ว

    S ur saying crt. நா சரியாக டீ காப்பி குடிக்காமல் இருக்கும் போது timing dinner nu irukkum pothu சரியான உடல் எடை இருந்தது இப்போ...

  • @sabari078
    @sabari078 ปีที่แล้ว

    Nala irukuya unga video...hats off👍

  • @FAITHREVIVALMINISTRYCOSPEL
    @FAITHREVIVALMINISTRYCOSPEL ปีที่แล้ว

    I request you to give workout to wheelchair disabled people like us

  • @kp-ik7vo
    @kp-ik7vo 2 ปีที่แล้ว +3

    கொழுப்பு கட்டி பத்தி சொல்லுங்க bro ✌️🙏🙏

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว +1

      kandippa oru video post pandrom 👍

  • @vigneshkg4374
    @vigneshkg4374 7 หลายเดือนก่อน

    Good informative videos 👍🏻 but please keep it plain and simple. avoid drama 😅

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld ปีที่แล้ว

    தம்பிங்களா உங்க வாயி என்ன வேன்னாலும் பேசலாம்னு பேச கூடாது,, உழைப்பிற்கு ஏற்ற உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு இருக்க வேண்டும்,, ஆனால் நவீன உலகில் உணவுக்கும் உழைப்பிற்கும் துளியும் சம்பந்தம் இல்லாமை இருக்கு இதை யாரையும் குறை சொல்ல முடியாது, ஆனால் மூலிகைகள் மூலம் எந்த வித உணவு கட்டுப்பாடு இல்லாமல் முழு உடலையும் குறைக்கவும் கூட்டவும் முடியும்...

  • @priyadhar54321
    @priyadhar54321 ปีที่แล้ว

    Bro naan unga video ellathaiyum paarppen . very nice. One request ennanna konjam exercise practice video konjam time increase Panna nalla irukkum . practice video mattum time increase panni konjam link pottu vidunga

  • @ச.பரத்ராஜ்
    @ச.பரத்ராஜ் 2 ปีที่แล้ว +2

    2023 la தொப்பையை குறைகிறேன் 💪💪💪

  • @chandrasekarr8864
    @chandrasekarr8864 2 ปีที่แล้ว

    Nalla thagaval
    Atha vida unga dance super

  • @sabai005
    @sabai005 ปีที่แล้ว +10

    Excellent dude, thanks I will start this and do every day. Mainly you told how many reps per set. Thanks for detailed explanation. Keep sharing more info.

    • @vijayrakesh9469
      @vijayrakesh9469 ปีที่แล้ว

      Have you reduced weight?

    • @dramaqieen
      @dramaqieen ปีที่แล้ว

      No use, its stupid, Doing every day abs excercise won't do any good

    • @sabai005
      @sabai005 ปีที่แล้ว

      I have not started. Need to try it out

  • @roseyrose8390
    @roseyrose8390 ปีที่แล้ว

    Starting padu soopper 😅😅😅

  • @prasanakumar9553
    @prasanakumar9553 2 ปีที่แล้ว +2

    Ending touch with explanation 👍😂

  • @santhoshsantho7916
    @santhoshsantho7916 2 ปีที่แล้ว +1

    Super Exlanation bro. Keep Doing

  • @90squeen94
    @90squeen94 2 ปีที่แล้ว +1

    Starting fun cinima la kuda varala unga fun vera 11 comedy......😂😂😂

  • @ச.பரத்ராஜ்
    @ச.பரத்ராஜ் 2 ปีที่แล้ว

    கடைசில love hand ku ஒன்று சொன்னாரு பாரு பிரகதீஸ் அண்ணே வேற வேல் 🤣🤣👏👏😄😄

  • @Goodsharetamil5619
    @Goodsharetamil5619 2 ปีที่แล้ว +13

    Jagadeesh annay humer pichu viteenga🤣🤣🤣 ella information num super. Aanalum antha love handle explanation massu😂makkal manasu arintha maharasa

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you brother 😅😍

  • @serupadi2317
    @serupadi2317 2 ปีที่แล้ว +2

    Bro Stomach sarjeri pannavanga Wight loss or stomach loss pannalaam sollunga bro

  • @chiranjeeviesakkimuthu1098
    @chiranjeeviesakkimuthu1098 2 ปีที่แล้ว +2

    Thanks bro enaku athu poganumnu aasa.. Thanks for the info!!

  • @girirajrdx7277
    @girirajrdx7277 2 ปีที่แล้ว +5

    Unlike muscles…we cannot target specific fat region.

  • @abdulazees6491
    @abdulazees6491 2 ปีที่แล้ว

    Romba thanks Anna naa romba nall ketukitu irruntha video

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you brother 🙌🙌

  • @VinothVino-lb3pv
    @VinothVino-lb3pv 2 ปีที่แล้ว

    Super bro good message pls put video how to reduce stomach

  • @sheikdawood3288
    @sheikdawood3288 2 ปีที่แล้ว +2

    Crt msg bro.. Congratulations🎉

  • @munulokeshlokesh6837
    @munulokeshlokesh6837 2 ปีที่แล้ว +8

    Hii sir....I m Big fan of u sir..Useful msg 🔥

  • @AjayKumar-gr9mc
    @AjayKumar-gr9mc 2 ปีที่แล้ว

    Best Channel 💥

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @studycenterilavalai
    @studycenterilavalai ปีที่แล้ว

    Useful information thanks.

  • @karthikas9026
    @karthikas9026 2 ปีที่แล้ว +55

    Content without humour feeling bored...enjoyed your content and humour...expecting these in upcoming videos

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว +5

      Thank you so much brother 😍kandippa upcoming videos la Humor Neraya irukkum😍

  • @chehari8460
    @chehari8460 2 ปีที่แล้ว

    Super bro itha dhan nan ethir pathutu irunthen

  • @rajeshg2598
    @rajeshg2598 2 ปีที่แล้ว

    உட்கார்ந்து யோசிப்பீங்களோ? சூப்பர்......

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you 😅😍

  • @j.jayabalvijaya6119
    @j.jayabalvijaya6119 ปีที่แล้ว

    தம்பி நல்லாதாண்ட பண்ரீங்க.சூப்பர்.

  • @bblover3895
    @bblover3895 ปีที่แล้ว +1

    8:20 excellent explanation 😂😂😂 8:20

  • @suppiahseenivasan2889
    @suppiahseenivasan2889 2 ปีที่แล้ว +2

    சிறப்பு மிக சிறப்பு👌💪🔥💐🙋‍♂️❤💛🖤❤💛🖤❤💛🖤🕉✝☪❤💛🖤❤💛🖤🙏

  • @nni1235
    @nni1235 2 ปีที่แล้ว +1

    Mooku adaipu irukuravanga atha cure aga edhachi video podunga bro..

  • @mosaymosesmosay5119
    @mosaymosesmosay5119 ปีที่แล้ว

    Bro dantruff control pandra video potunga Anna manusunuku irukuru problem pathalanu ithu vera

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu ayya

  • @sudhat2223
    @sudhat2223 ปีที่แล้ว

    முதுகு தண்டினை நேர்படுத்த உடற்பயிற்சிகள் இருந்தால் கூறவும்.

  • @BhanuMohan1509
    @BhanuMohan1509 2 ปีที่แล้ว +2

    Good one... Good initiative guys...

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      Thank you brother 🙌

  • @pugazthiya8402
    @pugazthiya8402 ปีที่แล้ว

    இளம் வயதில் நெஞ்சு வளி வன காரணம் என்ன அதற்கு தீர்வு சொல்லுங்க அண்ணா....🙏🙏🙏

  • @DkSpeaks
    @DkSpeaks ปีที่แล้ว

    Muscle ah koraikadhu bro fat ah koraikum nu sollunga please make a change...worng ah convey panirukinga... excercise will build muscle

  • @MakePerfect334
    @MakePerfect334 2 ปีที่แล้ว

    You r doing nice work

  • @sammy_ezekiyal
    @sammy_ezekiyal 2 ปีที่แล้ว +1

    That anna is me🙂🤧🤸

  • @venkateshrr7455
    @venkateshrr7455 ปีที่แล้ว

    Breakfast and lunch and dinner food control solunga bro please

  • @dontworrybehappy9045
    @dontworrybehappy9045 2 ปีที่แล้ว +1

    Night shift work pakkaravangalukka diet plan sollunga bro.

    • @getfit4208
      @getfit4208  2 ปีที่แล้ว

      sure video is coming soon👍