When will Chandra Adhiogam be ineffective? சந்திர அதியோகம் எப்போது பலன் தராது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 135

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +3

    உங்களைப் போல் ஜாதகங்களை அலசி ஆராயவும் முடியாது விளக்கம் சொல்லவும் முடியாது thank you so much guruji

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +5

    9:49 😮அச்சோ பகைவர்க்கும் அருள்வாய் நண்ணெஞ்சே 🙏🙏🙏

  • @nirmalaselvaraj5707
    @nirmalaselvaraj5707 7 วันที่ผ่านมา

    கிரகங்களின் விளையாட்டை விரல் நுனியில் கணிக்கும் எங்கள் ஜோதிட ஆசானின் கணிப்பு நித்தமும் சிலிர்க்க வைக்கிறது.🎉

  • @Guruadithyanastrologer
    @Guruadithyanastrologer ปีที่แล้ว +2

    சரியான எதார்த்த வார்த்தை மூலம் எதார்த்தவாதியாக உள்ளீர்கள் குருஜி. அருமை குருஜி.

  • @learnlearn3365
    @learnlearn3365 ปีที่แล้ว +2

    நீண்ட கால கேள்விக்கு பதில் கிடைத்தது. நன்றாக புரிந்தது. நன்றி குருவே🥰🙏

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt 9 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி 80% எனக்கு சொன்ன மாதிரி இருக்கு 10.06.78..4..50..am ரிஷப லக்னத்தில் சூரியனுடன் புதன் கடகத்தில் சந்திரன் ஆட்சி சிம்மத்தில் சனியுடன் செவ்வாய் அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு யார் ஆதரவும் இல்லை யாரும் இல்லை யாரும் இல்லை

  • @venkateswaran6030
    @venkateswaran6030 ปีที่แล้ว +5

    குருஜி வணக்கம். தயவு செய்து மீண்டும் தயவு செய்து ஆன் லைன் அப்பாயின்மென்ட் தவிர்த்து நேரடி அப்பாயின்மென்ட் கொடுங்கள். மனோதத்துவ மருத்துவருக்கு நிகரான இந்த பணியால் பல பேர் வாழ்க்கை பிரகாசிக்கும் 🙏🙏🙏

    • @pichumani-
      @pichumani- ปีที่แล้ว

      Its difficult now days people wont behave themselves. Prachana aagum!

  • @saravanandhanapal2349
    @saravanandhanapal2349 ปีที่แล้ว

    குரு வணக்கம் பலன் அறிவதற்கு அருமையான எடுத்துக்காட்டு ஜாதகம் மற்றும் தங்களின் அருமையான விளக்கம் குருவே சரணம்

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 ปีที่แล้ว

    மிக அருமை அய்யா.. உங்களது எழுத்துக்கள் மற்றும் வீடியோக்கள் எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கு அய்யா. நடைமுறையில் உள்ள அனைத்து புத்தகங்களும் ஒதுக்கி விட்டு உங்கள் எழுதுக்களையே திரும்ப திரும்ப வாசிக்கிறேன் அதை வைத்தே பலன் சொல்லி வருகிறேன் அய்யா.
    மதுரை ராஜ பாண்டியன் உங்கள் மாணவன் அய்யா..
    மீண்டும் உங்கள் கைகளில் விருது வாங்க ஆவலோடு ஏங்கி கொண்டு இருக்கும் மாணவன்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    உண்மை குருஜி நீங்கள் எங்களுக்கு வரம் உங்களால்தான் முடியும் குருஜி வேற லெவல் குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @narayananramasamy9372
    @narayananramasamy9372 ปีที่แล้ว +1

    Guruji your prediction is very clear

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 ปีที่แล้ว +12

    வணக்கம் குருஜீ ஒரு வருக்கு வாழ்க்கையில நிரந்தர வேலை அமைப்பே இல்லாத ஜாதகம் போடுங்கள் குருஜீ சுப்பிரமணியம் அருப்புக்கோட்டை

    • @viswanathansugunan9046
      @viswanathansugunan9046 ปีที่แล้ว

      8 7 1972 மாலை 515 சென்னை எனக்கு 51 வயது வரை வேலையே இல்லை நிரந்திர தொழிலு இல்லை புத்திக்கு ஒரு தொழில்

    • @suthasutharsan2186
      @suthasutharsan2186 ปีที่แล้ว

      @@viswanathansugunan9046 y

    • @ksekar8718
      @ksekar8718 ปีที่แล้ว

      It's my horoscope upto now no job no income 26/4/1979 9:15 a.m at Salem

    • @gbs3396
      @gbs3396 ปีที่แล้ว

      ​@@viswanathansugunan9046I checked your horoscope

    • @gbs3396
      @gbs3396 ปีที่แล้ว

      ​@@viswanathansugunan9046hello.

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @NavaladiPalaniyandi
    @NavaladiPalaniyandi ปีที่แล้ว

    எனது குருவாகிய தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி

  • @sivavadivel1043
    @sivavadivel1043 ปีที่แล้ว

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 ปีที่แล้ว

    குருவின் குருவிற்கு பாதம் பணிந்த நன்றி....குருஜி

  • @clayforum4545
    @clayforum4545 ปีที่แล้ว

    Super Guruji. Only you can explain so well and in detail. God bless you. May God bless the person of this horoscope to feel peaceful at heart.

  • @tvjbalaji
    @tvjbalaji ปีที่แล้ว

    சூப்பர் பதிவு குருஜி 👌👌👌

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருவே வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏

  • @run9761
    @run9761 ปีที่แล้ว

    செவ்வாய் சனி ஆறு டிகிரி அதுவே மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது

  • @jazzweather
    @jazzweather ปีที่แล้ว +1

    Master class, thanks for explanation Sir.

  • @jeyak6045
    @jeyak6045 ปีที่แล้ว

    Nandri ayya

  • @francisvenilla1306
    @francisvenilla1306 ปีที่แล้ว

    Count Francis Thank you thank you !

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி ❤❤❤

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji Erode eswar

  • @Vidhya221
    @Vidhya221 ปีที่แล้ว +1

    💯% உண்மை குருஜி.. சித்ரா பௌர்ணமி அன்று பிறந்த குழந்தைக்கு brain damage.. 6 ஆம் அதிபதி தசையால்.. 3.5.2015, 6.17am, madurai

    • @jagadeesh8751
      @jagadeesh8751 ปีที่แล้ว +1

      அவர் சொல்வது வேறு . இந்த குழந்தைக்கு 6ல் ராகு அமர்ந்து தசை நடத்துகிறார். கன்னியாராகு நல்லது என்பார். அதுமட்டுமில்லாம் தனித்த பாபர்கள் 6 ல் இருந்தால் நோய் கடன் வராது என நம்ம ஐயா கூறினார். ராகு புதன் புக்தியில் புதன் 8 தொடர்பு கொண்டு நோய் வந்துள்ளது என நினைக்கிறேன்.

    • @jagadeesh8751
      @jagadeesh8751 ปีที่แล้ว +2

      எப்போது அருந்து இந்த பிரச்சனை ஐயா??

    • @Vidhya221
      @Vidhya221 ปีที่แล้ว

      @@jagadeesh8751 பிறக்கும் போதே இருந்தது

    • @Parasuram1504
      @Parasuram1504 ปีที่แล้ว

      ​@@jagadeesh8751பெயர் பரசுராம்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
      மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது.
      ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.😢

    • @MuruganMurugan-bd3tl
      @MuruganMurugan-bd3tl ปีที่แล้ว

      @@jagadeesh8751 20.5.78 11.37 pm நெல்லை இதே ஜாதக அமைப்பு சந்திரன் மட்டும் துலாம் எனக்கு திருமணமாகி பெண்மற்றும்ஆண்குழந்தைகள் உள்ளனர்.இது எப்படி நடந்து கொண்டிருக்கிறது.வருமானம மட்டும் கோடிகளில்புதன்தசையில் வருமென்று பார்த்து கொண்டிருக்கிறேன்.விளக்கம்தாருங்கள்.🙏🙏🙏

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 ปีที่แล้ว

    நன்றி குருஜி ஐயா

  • @muniyandiakalidoss1487
    @muniyandiakalidoss1487 9 หลายเดือนก่อน

    Unmai guruji en thangai chithra paurnami kirakanam pavaththuvam

  • @thirunavukkarasuvelusamy3426
    @thirunavukkarasuvelusamy3426 ปีที่แล้ว +1

    guruji same jathagam date year. Laknam methunam. Veruchiga rasi.vesaka natchathiram.

    • @Saran-jodha-akbar-wr9xi
      @Saran-jodha-akbar-wr9xi 10 หลายเดือนก่อน

      Enaku oru chinna plz reply me mars pournami moon oda veetla thaana irku so adhu nanmai seyala nu solranga epadi

    • @srikasi-f2s
      @srikasi-f2s 24 วันที่ผ่านมา

      ungaluku epadi iruku valkai?

  • @Deebdremers
    @Deebdremers 10 หลายเดือนก่อน +1

    குருஜி ஐயா ,அந்த குரு சுக்கிரன் 9ஆம் பார்வையாக கும்பத்தை பார்கிறார் சனியின் வீடு சுபத்துவம் ஆகாதா?

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr 9 หลายเดือนก่อน

      Yes. இதே ஜாதகர் ஒரு சுபத்வமான பேச்சை இவரிடம் போயிருந்தால் ... பெளர்னமி யோகம் - சனி லக்னாதிபதியாகவும் ஆகி தனது 2 ம் வீட்டை பார்ப்பது, தன காரகன் குருவும் 2-ம் வீட்டை பார்ப்பது - சந்திரன் நீச்சம் ஆயிருந்தால் கூட பெளர்னமியால் வலுபெற்று இருப்பது - சந் செவ் பரிவர்த்தனை யோகம் பெற்றது, பத்தாமிடத்தை செவ்வாய் பார்ப்பதுடன் குருவும் பார்ப்பது ....etcetc

  • @hemalathasampath8226
    @hemalathasampath8226 20 วันที่ผ่านมา

    Subject patri athigama pesungal Guruji

  • @divzandmeena9736
    @divzandmeena9736 ปีที่แล้ว +2

    Guruji annamalai ips jadagam podunga

  • @anandDevasena
    @anandDevasena ปีที่แล้ว

    Dear Guruji/Santhosh, please make cast to TV option for guruji App. it is difficulty to see premium videos and online classes in small screen

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 ปีที่แล้ว

    அருமை ஐயா 👏🙏

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi ปีที่แล้ว

    Vanakkam Guruji

  • @vanishree3452
    @vanishree3452 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது போல் பலன் எடுக்க lateral thinking நிச்சயம் வேண்டும் குருவே 🙏🏻🙏🏻

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉 vanakkam Guruji

  • @saravanap8619
    @saravanap8619 ปีที่แล้ว

    En lagnathai guru paarkiraar, Chandra adhiyogam irukiradhu, lagna adhipathi subathuvam, pirandhadhil irundhu yoga Dasa irundhum ipozhudhu kashtathil ullen please explain me the reason. Dob : 02/03/1996 place : Chennai, Time : 1.29 PM. 9th Bavagam spoiled my dad is not with us, I feel bad when other parents and childrens live happily together. Will I get back everything which i had lost

  • @ramaramachandran349
    @ramaramachandran349 ปีที่แล้ว +2

    6ம் இடம் அதிக சுபத்துவமாக இருந்தால் நோய் அண்டாது இனறு கிடைத்த டிப்ஸ் நன்றி குருஜி

  • @watsappstatus4949
    @watsappstatus4949 ปีที่แล้ว +1

    Guruji waiting to meet in erode ❤️❤️❤️

  • @scivasethu
    @scivasethu ปีที่แล้ว

    7-ம் அதிபதி 11-ல் அமைந்து நீச செவ்வாயுடன் பரிவர்த்தனை எனவே இவருக்கு இரண்டாவது திருமணம் ஒரு தகாத உறவின் மூலம் நிச்சயம் ஏற்படும், எதிர்காலத்தில் காய்கறி, மளிகை, உணவு, போன்ற ஒன்றில் இரண்டாவது மனைவி வந்த பின் கூட்டுதொழில் அமையும், ஒரே ஒரு குழந்தை உண்டு அதுவும் ஆண் குழந்தை .

  • @ManojKumar-sm9gl
    @ManojKumar-sm9gl ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி

  • @murugesanc5530
    @murugesanc5530 ปีที่แล้ว

    Sir,,guruji,neenkal,chulvethu,pole,,lacknathiym,rasi,athipathijum,,,sukkiran,aniyil,,varumanal,,antha,jadagem,yoga,jadaham,,edukkalam,,,ex,,rasi,kumbam,,lacknem,magerem,,endrinthal,,s8r

  • @ashokgandhi1224
    @ashokgandhi1224 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி..சாதாரண நீசனின் வீட்டில் உள்ள கிரக தசா, சுபத்துவம் பெற்ற நீசனின் வீட்டில் உள்ள கிரக தசா..என்ன வித்தியாசம்? விளக்கவும்

  • @saravanap8619
    @saravanap8619 ปีที่แล้ว

    En lagnathai guru paarkiraar, Chandra adhiyogam irukiradhu, lagna adhipathi subathuvam, pirandhadhil irundhu yoga Dasa irundhum ipozhudhu kashtathil ullen please explain me the reason. Dob : 02/03/1996 place : Chennai, Time : 1.29 PM. 9th Bavagam spoiled my dad is not with us, I feel sad when other parents and childrens feel happy. Will i get everything which i had lost. Im pretty sure that this is my birth time bcos my parents remember that i should be born before 1.30 - 3.00 rahukalam on saturday.

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🎉❤

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi ปีที่แล้ว

    Vanakkam Guruji. Being Your Regular Follower Of Your Astrological Videos, After You Said DOB, POB & TOB Of This Person, I Entered In The Free Astrology Software I Have, Opened His Horoscope & As Soon As I Saw His Horoscope, I Saw Both His Lagnam & Lagnadhipathi Are Papatvam. Also In The Beginning Of Your Video May Be After 10 Minutes, I Thought Maybe If This Person Would Have Got Surya Dasha, Chandra Dasha, Chevvai Dasha Etc. From His Early 20's His Life Would Have Been Far Better & This Same Point You Said At The End Of The Video. Immediately I Felt Very Happy As I Guessed In The Beginning Of The Video Itself. All The Credit Goes To You Guruji For Me Thinking Laterally In Astrology.

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy ปีที่แล้ว +1

    குருஜி ...பௌர்ணமி சந்திரனுடன் கேது சேர்க்கை பெற்றால் சந்திர அதியோகம் வேலை செய்யுமா?

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      Degree poruthu maarupadum

    • @Parasuram1504
      @Parasuram1504 ปีที่แล้ว

      ​@@nila3351பெயர் பரசுராம்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
      மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது.
      ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.

    • @rajap4569
      @rajap4569 4 หลายเดือนก่อน

      ​@@nila3351வணக்கம் madam எனக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல முடியுமா.

  • @arulmurugan25
    @arulmurugan25 ปีที่แล้ว

    குருஜி🎉

  • @kanchi16580
    @kanchi16580 ปีที่แล้ว

    குரு ஜி‌ நீச்ச சந்திரனில் அதி யோகம் எடுக்கலாமா

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi 10 หลายเดือนก่อน

    I have one doubt mars pournami moon oda veetla thaana irku then y adhu sari illanu solranga yaaravadhu clear pannunga plz

    • @Susiga
      @Susiga 7 หลายเดือนก่อน

      Sevvai kadagathil neesam

    • @Saran-jodha-akbar-wr9xi
      @Saran-jodha-akbar-wr9xi 7 หลายเดือนก่อน

      @@Susiga but adhu full moon veetla irundha power aagaatha

    • @Susiga
      @Susiga 7 หลายเดือนก่อน

      @@Saran-jodha-akbar-wr9xi no sister

    • @Saran-jodha-akbar-wr9xi
      @Saran-jodha-akbar-wr9xi 7 หลายเดือนก่อน

      Epdi sister veedu kuduthavan vazhuva irukarre Chandiran pournamiyil irkaare apram vazhukume

    • @Susiga
      @Susiga 7 หลายเดือนก่อน

      @@Saran-jodha-akbar-wr9xi neesa bangam adaivaar. Sister

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 ปีที่แล้ว +2

    சந்திர அதி யோகத்தில் சுக்கிரன் இருந்தால் பலன் தருமா. மீனராசி சுக்ரன் நீசம். குரு துலாம் ராகு துலாம்

  • @kalaivanip6880
    @kalaivanip6880 9 หลายเดือนก่อน

    Unmai guruji

  • @soundrarajang7617
    @soundrarajang7617 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.
    தன்னை வென்றவன்/ தன்னை அறிந்தவன் இந்த மொத்த உலகையே வென்றவனை விட உயந்தவன். இதுவே உலகின் உயர்ந்த தத்துவமாக நான் கருதுகிறேன். அதையே ஜோதிடத்தில் லக்ன லக்னாதிபதி வலு என்று நீங்கள் முக்கியமானதாக சொல்கிறீர்கள்.

  • @chandrasekara3014
    @chandrasekara3014 ปีที่แล้ว

    Guruji vanakam ,risapam mithunathu ,9 athipathi sani .suriyan karagan..
    Appa suriyan plus sani conjunction pathi sollunga

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, best🙏🙏👌👌

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 9 หลายเดือนก่อน

    ஐயா. ஐந்து மாதங்கள் முன்பு பதிவு செய்த உங்களது வகுப்பை காண்கிறேன்..
    நெற்றி அடி... தமிழகமே உங்களது வகுப்பை கவனிக்கிறது. என்பதே உண்மை

  • @vengatesanr4839
    @vengatesanr4839 ปีที่แล้ว +1

    குருவே சரணம் நான் ஜோதிட ஆர்வலர் அருமை ஐயா என் மகன் மகர லக்னம் மினா ராசி ரிஷபத்தில் சனி வக்ரம் மிதுனத்தில் குரு ராகு சிம்மத்தில் சுக்கிரன் கன்னியி சூரியன் துளமில் புதன் தனுசின் செவ்வாய் கேது இப்போது புதன் தசை ஆரம்பம் நிங்கள் சந்திர அதியோகம் உள்ளது அதுவும் இளமையில் குரு பார்வையில் ஒரு தசை இறைவன் ஆசி உங்களுக்கு நன்றி ஐயா

  • @MuruganMurugan-bd3tl
    @MuruganMurugan-bd3tl ปีที่แล้ว

    குருஜி வணக்கம்.எனக்கும்இதே ஜாதக அமைப்பு தான். ஆனால் என்னை திருமணம் மற்றும் குழந்தைகள் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணம் வாழ்க்கை அற்புதமாக இருக்கு கடவுள் அருளால். ஆனால் கோடிகளில் வருமானம் சந்திராதியோகத்தில் உள்ள புதன்தசையில் வருமென்று காத்திருக்கிறேன். இது எப்படி நடந்து வருகிறது பதில் தாருங்கள் 20.5.1978 11.37pm நெல்லை .இதை விளக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meichandran
    @meichandran ปีที่แล้ว +1

    சந்திர கிரகணம் சிம்ம ராசி மேச குரு பார்வை சந்திரனுக்கு 6 இல் புதன் அதியோகம் உள்ளதா

  • @aruljothiaravinth.k6972
    @aruljothiaravinth.k6972 ปีที่แล้ว

    Fees sollunga

  • @talkwithsiva
    @talkwithsiva ปีที่แล้ว

    12.10.23 வந்த comment live யில், சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல.
    தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி
    என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?

  • @rvenkatesan687
    @rvenkatesan687 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, குரு சுக்ரன் இணைந்த எனக்கு எப்படி இருக்கும் குருஜி, ஆர் வெங்கடேசன் , 18/11/1984, காலை 7:30 , திருவண்ணாமலை

  • @nagappankannappan7710
    @nagappankannappan7710 ปีที่แล้ว

    நட்சத்திர பொருத்தம் தவறாக இருந்தால் 6 மற்றும் 8 ராசிகளை திருமணம் செய்யலாம்?

  • @shanmugavel5917
    @shanmugavel5917 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா online class Translate plannets vidios well. 2nd parts other's 7th 8th plannets translate podunga sir

  • @VittalRaja11
    @VittalRaja11 ปีที่แล้ว

    எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஜாதகத்துக்கு சந்திர கேந்திரம் இருக்கா. ராகு தசை நல்ல பலன் தருமா?? Dob - 21/10/1994. டைம் - 10.21 am. இடம் - சென்னை.. யாராவது பதில் கூறவும் 🙏u

  • @arunprasad3195
    @arunprasad3195 ปีที่แล้ว

    Guruji 🙏

  • @saravanabhavasundaram8423
    @saravanabhavasundaram8423 2 หลายเดือนก่อน

    லக்னாதிபதிக்கு பாப கர்த்தாரி யோகம்

  • @premalathasankar
    @premalathasankar ปีที่แล้ว

    Same date & year, time 1.30P.M Chennai, Lagnam Simham now from 2020 onwards is in mental state and in the company of fraudsters. All efforts for marriage failed and then only I realized 7 & 8place in the parvai of sani Chevvai.2nd place Rahu and left the effort and now because of her torture left the home and staying away in hostel. She almost killed parents with her harsh tongue. You can explain her horoscope also as an example, I will give you the year wise details by mail.

  • @Parasuram1504
    @Parasuram1504 ปีที่แล้ว

    பெயர் பரசுராம்..
    பிறந்த தேதி 15/04/1989.
    நேரம் 07.10 Am. ஊர்
    சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
    மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது.
    ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.😢

  • @meichandran
    @meichandran ปีที่แล้ว

    03.03.1988, 03:56 am, நாமக்கல். சந்திர கிரகணம் சிம்ம ராசி மேச குரு பார்வை சந்திரனுக்கு 6 இல் புதன் அதியோகம் உள்ளதா?

  • @harankarthick5589
    @harankarthick5589 ปีที่แล้ว

    No jathagam in Thirai

  • @naveenraj5934
    @naveenraj5934 ปีที่แล้ว

    சந்திரனுடன் குரு இணைந்தால் என்ன ஆகும்

  • @malas4010
    @malas4010 5 หลายเดือนก่อน

    குருவும், சுக்கிரனும், ஆறாம் இடத்தில அமர்ந்ததால், அவருக்கு அடிமை தொழில் தானே அமையவேண்டும். ஆனால், இவர் சொந்த தொழில் செய்கிறாரே? எப்படி?

  • @PVS848
    @PVS848 ปีที่แล้ว

    ஆறாம் அதிபதி பாபராகி லக்ன சுபராகி திக் பலம் சுபத்துவம் பெற்று, ஆறாம் பாவம் கெட்ட நிலையில் அவர் தசா என்ன பலன் தரும்

  • @lakshminarayanank3174
    @lakshminarayanank3174 7 วันที่ผ่านมา

    புதன் நீச்சமாகவில்லை

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว +1

    சந்திரன். நீசம். செவ்வாய். நீசம். புதன். நுக் கு. வீடு. கொடுத்த. வன். செவ்வாய். நீசம். குரு. சுக்ரன். மிதுன. தில். வீடு. கொடுத்த. புதன். நீச. வீடில். ராகு. கன்னி. இல். வீடு. கொடுத்த. புதன். நீ ச. வீட்டில். சூரியன். ரிஷப. திஇல். ஆனால். வீடு. கொடுத்த. சுக்ரன். மிதுன. தில். புதன். நீஸ. வீடு. இல். Total. மொத்த. மா. நீசம். தான். வருது. சந்திர. அதியோ. கம். சந்திர. N. இங்கே. நீசம். உடல். நலம். சரி. இல்லை. வீடு. கொடுத்த. செவ்வாய். நீசம். உடல். நலம். சரி. இல்லை. எப்படி. நல்லது என்பது. நடக்கும்

    • @pganithaanusree7221
      @pganithaanusree7221 ปีที่แล้ว

      6ல் சுக்கிரன் மறைவு இல்லை. அதிக சுபத்துவம் சூரியன் எப்படி.

  • @ramasamyk3431
    @ramasamyk3431 ปีที่แล้ว +1

    எனக்கு கூட இரண்டாம் இடத்தை சனியும் செவ்வாயும் ஒருசேர
    பார்க்கின்றனர். எனக்கும் சந்திராதி யோகம் உள்ளது
    58 வயது முடிந்தும் திருமணம் இல்லை..

    • @vijayramanan6327
      @vijayramanan6327 ปีที่แล้ว +2

      Sir your date of birth and time

    • @Parasuram1504
      @Parasuram1504 ปีที่แล้ว

      ​@@vijayramanan6327பெயர் பரசுராம்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
      மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது.
      ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 ปีที่แล้ว

      ​@@vijayramanan6327name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila

  • @GomathiSivaraj-td1rf
    @GomathiSivaraj-td1rf ปีที่แล้ว +1

    ஐயா சந்திரன் நீசமாகி உள்ளதே

  • @ManiMani-zd7jm
    @ManiMani-zd7jm ปีที่แล้ว

    ஐயா வணக்கம். சீமான் அவர்களின் ஜாதகத்தை போட்டு அவரின் அரசியல் வாழ்கையின் வெற்றியை விவரிக்கவும்.

    • @CBE2807
      @CBE2807 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว +1

    குருஜி 8ல் சனி இப்போது மரணம் கிடையாது 🙏🏻🙏🏻

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    🌷💐👌

  • @jothivasthumalaisamy8073
    @jothivasthumalaisamy8073 ปีที่แล้ว

    சூப்பர் சார்.தங்களுக்கு நிகர் தாங்களே.
    வாழ்த்துக்கிறோம்.

  • @umaseshadri9012
    @umaseshadri9012 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @dharmarasudharman
    @dharmarasudharman ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @MR-pi2lq
    @MR-pi2lq ปีที่แล้ว

    வணக்கம் குருஜி . தசாநாதனுக்கு வீடு கொடுத்தவன் உச்சம், அந்த தசாநாதன் பாப கிரகமாகி பாபத்துவமாக இருந்தால் என்ன பலனைச் செய்யும், சுப கிரகமாக இருந்து பாபத்துவமாக இருந்தால் என்ன பலனை தரும் என்பதை விளக்கமும் குருஜி. நன்றி.

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq ปีที่แล้ว

    குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க

  • @SURIA4142
    @SURIA4142 ปีที่แล้ว +2

    இது சந்திர அதியோகமே கிடையாது...6, 8,12ம் அதிபதிகள் வழுபெற்று இருக்கின்றனர்...

    • @happysoul5423
      @happysoul5423 ปีที่แล้ว +1

      Sir shubhathuvam munnadi neecham, pagai yellam sellathu,lagnam, lagnathipathi strength poruthu periya nalla palan irrukum

    • @SURIA4142
      @SURIA4142 ปีที่แล้ว +1

      @@happysoul5423 உட்ச வீடு சுபத்துவம் ஆவதற்கும் ஆட்சி வீடு சுபத்துவம் ஆவதற்கும் பகை வீட்டில் ஓர் கிரகம் சூபத்துவம் ஆவதற்கும் பலன்கள் மாறுபடும் லக்னாதிபதியின் பலத்தை பொருத்து..

    • @happysoul5423
      @happysoul5423 ปีที่แล้ว +1

      @@SURIA4142 sir planets thaan shubhathuvam aagum, veedu illa, bhaavaga mattum shubhathuvam aagum antha bhaavaga palan athigam kedaikum antha jaathagarku, 6m idam athiga shubhathuvam intha jaathagathula athiga shubhathuvam kedukkum nalla palan tharathu athoda thasailiya

    • @Parasuram1504
      @Parasuram1504 ปีที่แล้ว

      பெயர் பரசுராம்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
      மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது.
      ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.😢

  • @manindrasujay1672
    @manindrasujay1672 ปีที่แล้ว

    vanakkam guruji

  • @umaganesh8304
    @umaganesh8304 ปีที่แล้ว

    Excellent explanation.

  • @meichandran
    @meichandran ปีที่แล้ว +1

    03.03.1988, 03:56 am, நாமக்கல். சந்திர கிரகணம் சிம்ம ராசி மேச குரு பார்வை சந்திரனுக்கு 6 இல் புதன் அதியோகம் உள்ளதா?

  • @talkwithsiva
    @talkwithsiva ปีที่แล้ว

    12.10.23 வந்த comment live யில், சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல.
    தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி
    என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?

  • @adhisayamanigovindarasu9574
    @adhisayamanigovindarasu9574 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @talkwithsiva
    @talkwithsiva ปีที่แล้ว

    12.10.23 வந்த comment live யில், சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல.
    தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி
    என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?

  • @talkwithsiva
    @talkwithsiva ปีที่แล้ว

    12.10.23 வந்த comment live யில், சரியாக 8.44 மணிக்கு " talk with siva " என்ற பெயரில் ரூபாய் 200 பணம் கட்டி என் கேள்வியை கேட்டேன் நீங்க பாக்கல.
    தயவு செய்து அடுத்த live சொல்லுங்க குருஜி
    என் மகன் பெயர் சிவராமகிருஷ்ணன், பிறந்த தேதி 27.09.1992, காலை 10.10am,புதுக்கோட்டை, திருமணம் எப்போ? தொழில் தொடங்கலாமா? வீடு வாங்கலாமா?