Master naan risabha laknam 7th la chandran Viruchigam la 6th 23°distance la rahu uchcha suriyan lakanam suththam 8th la sukran chevvai combination sani 15 degree distance but chandran neesam pournamikku 3days aprm born aanen master guru 10th la vakra varkothamam enaku athiyogam unta
சார் வணக்கம் 🎉 உவமைகள் உதாரணத்தோடு உங்களது பகிர்வு சூப்பர் சந்திரனுக்கு ஆறில் குரு ராகு ஏழில் சூரியன் எட்டில் புதன் சுக்கிரன் குரு ராகு விலகியே உள்ளார்கள் அதியோகம் வேலை செய்யுமா சார்?
Vannakkam guruji. If lagnam &rasi is same and subhar in 7th house then both adi yogam and Malavika/amsa/ bhadra yogam will operate and dasa bhukthi, gochara palan will be felt less?
மிக்க நன்றி ஐயா இந்த பதில் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் ஐயா உங்கள் காணொளியை தினமும் பார்க்கிறேன் ஐயா அனைத்து காணொளிகளும் மிக அருமையான விளக்கங்கள் தெளிவான பதில்கள் நன்றி ஐயா
உச்ச பௌர்ணமி சந்திரன், சந்திரனுக்கு 6ல் குரு, 7 ல் சூரியன், புதன்(அஸ்தமனம்& பரிவர்த்தனை), ஆனால், 9ல் சுக்கிரன். எனது கேள்வி லக்ன பாவியாகிய குரு, சகடை யோகத்தை நீக்கி சந்திர அதியோகத்தை பெறுவாரா?
ஐயா வணக்கம். கும்ப லக்கினம். இலக்னத்திற்கு ஆறில் குரு உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். இந்த அமைப்பிற்கு லக்ன அதி யோகம் உண்டா?.. தங்களின் பதிலை பெற மிக ஆவலுடன் உள்ளேன் ஐயா நன்றி!...
ஐயா,சந்திர அதியோகத்தில் பங்கு பெறும் இயற்கை சுபர்களில் ஒருவர் நீச்சம் பெற்றால் நீச பங்கம் பெறுமா மற்றும் புதன் பாவரோடு சேர்ந்தாலும் இயற்கை சுபரின் பார்வை பெற்றால் என்ன நடக்கும் என்பதையும் சற்று கூறுங்களேன்.
ஐயா வணக்கம் தாங்கள் குறிப்பிடும் இந்த சந்திர அதியோகம், கேந்திராதிபத்திய தோஷம் அடைந்த சந்திரனால் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?.. பதிலை பெற காத்திருக்கிறேன் ஐயா நன்றி!...
ஐயா வணக்கம். சந்திரன் பாபியாகவோ, ஒளித்தன்மை இல்லாமலோ இருந்தால் அதி யோகம் பாதிப்படையுமெனில் சந்திரன் மாரகாதிபதியாகவோ, பாதகாதிபதியாகவோ இருந்தால் யோக பலன் கெடுமா? அதேபோல் சனி மற்றும் செவ்வாய் இணைவால்
சந்திரன் மேஷத்தில் 22 degree ( துவாதசி திதி - வளர்பிறை). சுக்ரன் துலாமில் 20 degree புதன் விருச்சிகத்தில் 14 degree செவ்வாய் உடன் 6 degree kul இணைந்து. இங்கே புதனுக்கு சந்திரனின் ஒளி கிடைக்குமா ஐயா? இது சந்திர அதி யோகமா?
🙏sir. எங்கள் ஜாதகத்தில் அதியோகம் உள்ளது. உங்களிடம் காட்ட வேண்டும் என்று பெரும் ஆசை உள்ளது. ஒருநாள் கண்டிப்பாக நேரில் வருகிறோம் ஐயா. 🙏
👌🏽 super sriram ji.... I have seen trauma surgeons with this yogam... Guru, shukran, budhan.. In 6,7,8 th meenam- rishabham
மிக அருமையான விளக்கம் ஐயா சந்திரனுக்கு ஆறில் இருக்கும் சனி சுபத்துவம் அடைவாரா குருஜி
Yes
மிக்க நன்றி ஐயா
வணக்கம் அய்யா நீங்கள் இவ்வளவு நால்.எங்அய்யாஇர்தகரொம்பசூப்பர்🙏👍
சந்திர பகவான் தரும் அதியோகம் பதிவு மிக அருமை நன்றி சார்
அருமை ஐயா நன்றி
Very good explanation sir
ஐயா,
1. ராகுவின் / கேது வின் பார்வை
2. திதி சூனியம், முடக்கு ராசி / நக்ஷத்திரம்
3. யோகி / அவயோகி
ஒரு வீடியோ பதிவு மூலம் தெளிவு படுத்துங்கள்.
Enaku 6(rishabathil) la guru sani
7 budhan suryan sevvai
8 sukran rahu yoga palam iruka sir
Vanakam sir. In my jathagam chandran, valarpirai chandran, astami thithi. This chandra adiyogam is there in my jathagam.
Yes
நன்றி குருவே ❤️🎉🙏🏻
Powrnami santhira athi yogathil 8 il suriyan sani serkkai erpattal nalla palangal kidaikkumngala sir🙏
Vanakkam sir, ariya thagaval kotuthurunginga mikka nantri sir 🙏💐👍
🙏 Thanks for your valuable support 🙏
வணக்கம் அய்யா ரொம்ப சூப்பர்
Thank you sir for unknown information for Chandra adhi Yogam 🙏🙏
Migaarumaiyana vilakkamthankyou sir 🙏✨
mithunathil chandiran varkothamam ,makarthil sukiran, viruchigathil guru varkothamam and sevvai ,thanusil suriyan puthan ethil puthan asthangam ethanal athi yogathil bangam erpaduma guruji
Possible
Tithi suniyam padri oru video podunga aiya. Nandri
மிக்க நன்றி ஐயா
I want to consult you soon sir 🙏🙏🙏 hope it happens soon. I need you blessing sir
Chandran ku 6il irukum sukran and ketu nanmai seiyuma sir
அருமையான பதிவுகுருவே
Master naan risabha laknam 7th la chandran Viruchigam la 6th 23°distance la rahu uchcha suriyan lakanam suththam 8th la sukran chevvai combination sani 15 degree distance but chandran neesam pournamikku 3days aprm born aanen master guru 10th la vakra varkothamam enaku athiyogam unta
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
சார் வணக்கம் 🎉 உவமைகள் உதாரணத்தோடு உங்களது பகிர்வு சூப்பர் சந்திரனுக்கு ஆறில் குரு ராகு ஏழில் சூரியன் எட்டில் புதன் சுக்கிரன் குரு ராகு விலகியே உள்ளார்கள் அதியோகம் வேலை செய்யுமா சார்?
அருமை
Ayya chanthiran +sukkiran inaivu in 5th place intha yoagam unda sir kadaga rasi meena laknam
Vakkara guru+santhiran+ ragu in meethunam ithula gurusanthiran yogam iruka sir
Kumbha lagnam lagnathil sani and forth house moon keshu palan please sollunga
Dhaunsh Laguna ..
7th place Moon..valar pirai
Rasi il irunthu 6il guru +sukran
3il irunthu Sani parvai valalama ??sollunga sir
Hello Sir, moon and Rahu serkai but Guru aspect moon from 5th parvai. And budan and sukran in 7 and 8 for Chandran.. is it adiyogam??
Yes
Jothida tips sollunga sir
Sir , vale pirai sathurthi la chandran in mesham , kannil guru , dhnushu il Sani , meenathil sun + sukran indha yoga iruka sir
நன்றி
...
Thanks ayya 🙏🙏🙏
Theipirai chandiran thanusu meenathil irunthal pavara nallavara
சனி மற்றும் செவ்வாய் இணைவால் சந்திரனின் ஒளித்தன்மை பாதிப்படையுமா? (சந்திரன் பூமியை சுற்றுவதால் பாதிப்பு இருக்காது என எண்ணுகிறேன்)
Guruji, oru jadhahathil rasiyil kumba lagnam, Meena chandran, kadahathil rahu, chevvai, simhathil suriyan, kanniyil Sani, guru, budhan. Aanal bhavaha kattangalil kumba lagna, rasi, mithuna rahu, kadaha chevvai, simha suriyan, kanniyil Sani, guru, budhan and sukran. Chandra adhiyoham rasi kattappadiya or bavaha kattappadiya edukkavendum, please reply.
2/12/93. 8.25 am salem indha jadhagathirku chandradhiyogam irukiradha? . சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது.
ஆறு எட்டு பன்னிரண்டாம் வீட்டில் மறைந்த பௌர்ணமி சந்திரன் அதியோகம் என்ன பலன் தரும் ஐயா.
சுக்ரன் மற்றும் சூரியன் புதன் 6,7ல் இருந்த சந்திர அதியோகம ஐயா
Sukiran,santran,suriyan,guru,puthan lakkinathirku 7m idathil irukku
Sir, if guru and chandran are in the same degree, same house, will there be graha yuddham? Thanks 🙏
வணக்கம் ஐயா. மேஷ இராசி துலாத்தில் சூரி, புதன், சுக், அங்.. விருச்சிகத்தில் இராகு . நடப்பில் இராகு திசை இராகு புத்தி பாதிப்பு இருக்குமா தெளிவு படுத்துங்கள் நன்றி.வக்ர குரு 9ஆம் பார்வையாக துலாம் வீட்டை பார்க்கிறார்.
Vanakkam gurujii..valarpirai chandran in rishabam..chandran ku 4il guru,7il sukran,8il budhan+chevvai+rahu..Chandra athiyogam Iruka guruji..
Yes
@@SriMahalakshmiJothidam nandrii guruji..
Vannakkam guruji. If lagnam &rasi is same and subhar in 7th house then both adi yogam and Malavika/amsa/ bhadra yogam will operate and dasa bhukthi, gochara palan will be felt less?
வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 10ல் பௌர்ணமி சந்திரன் 3ல் செவ்வாய் சுக்கிரன் கேது 5ல் புதன் 2ல் குரு பரிவர்தனை இதில் குருவும் சந்திர அதியோகத்தில் இருகிறார் என எடுத்துகொள்ளாமா ? நன்றி குருஜி 🙏🙏🙏
Yes
@@SriMahalakshmiJothidam மிகவும் நன்றி குருஜி 🙏🙏🙏
குரு சுக்கிரன் புதன் சூரியன்
ஒன்பதாம் வீட்டில் இருக்கும்
என்ன பலன் இதுக்கும் ஒர் வீடியோ பொடுங்க👍
அருமையான விளக்கம் குருஜி பௌர்ணமி சந்திரனுக்கு ஆறில் உள்ள சனி சுபதுவம் அடைவாரா ஐயா
Yes
மிக்க நன்றி ஐயா இந்த பதில் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் ஐயா உங்கள் காணொளியை தினமும் பார்க்கிறேன் ஐயா அனைத்து காணொளிகளும் மிக அருமையான விளக்கங்கள் தெளிவான பதில்கள் நன்றி ஐயா
அய்யா அருமை அருமை !! மிக அருமை!!
ஐயா.எனக்சூசந்.ல்.பூ.தன்.ல..ஆ.புதன்.அதியோகம்என்னசெய்யும்
சந்திரனுக்கு 6ல் குரு அதியோகம் மற்றும் சகட யோகம்.பலன் எப்படி
6il chandhiran marainthu dhisai nadakkiradhu mana kuzhappam
Nalla vilakkam aiya
Super sir🙏
Arumai
very good presentation of chandra adiyogam
Thanks
உச்ச பௌர்ணமி சந்திரன்,
சந்திரனுக்கு 6ல் குரு, 7 ல் சூரியன், புதன்(அஸ்தமனம்& பரிவர்த்தனை),
ஆனால், 9ல் சுக்கிரன்.
எனது கேள்வி லக்ன பாவியாகிய குரு, சகடை யோகத்தை நீக்கி சந்திர அதியோகத்தை பெறுவாரா?
ஐயா வணக்கம்.
கும்ப லக்கினம். இலக்னத்திற்கு ஆறில் குரு உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். இந்த அமைப்பிற்கு லக்ன அதி யோகம் உண்டா?.. தங்களின் பதிலை பெற மிக ஆவலுடன் உள்ளேன் ஐயா நன்றி!...
Yes
@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா!...
Super
Sir tula lagnam .guru pavi avanga.lagnathile guru chanthiran irunthal ??? Sir..
Good
@@SriMahalakshmiJothidam👌👍
5:35
Sir, பெளர்ணமி சந்திரனுக்கு ( மகரத்தில் ராகு, செவ்வாய் சேர்க்கை)
7 ல்( கடகத்தில்) சூரியன்,சுக்கிரன், கேது.. 8( சிம்மத்தில்) ல் புதன்..... 7ல் உள்ள 3 கிரகங்களை சனி 3ம் மற்றும் குரு 9 ம் பார்வையால் பார்கக்கிறார்கள்..சிம்மம் லக்னம்...ஐயா, இது சந்திரன் அதியோகமா
Yes
நன்றி ஐயா
ஐயாவணக்கம் வளர்பிறை துவாதசி திதியில் சந்திரன் அதனுடன் 7டிகிரியில் ராகு பின் அதற்க்கு சனியின் 3ம் பார்வை உள்ள இந்த சந்திரன் சந்திர. அதியோகத்தை தருவாரா
ஐயா எனக்கு இது வெகு நாளாக உள்ளசந்தேகம் இதற்க்கு விடையும் விளக்கமூம் தரும்படி பணிவாக கேட்டுகொள்கிறேன்
Thanks for explaining Sir... 🙏
ஐயா,சந்திர அதியோகத்தில் பங்கு பெறும் இயற்கை சுபர்களில் ஒருவர் நீச்சம் பெற்றால் நீச பங்கம் பெறுமா மற்றும் புதன் பாவரோடு சேர்ந்தாலும் இயற்கை சுபரின் பார்வை பெற்றால் என்ன நடக்கும் என்பதையும் சற்று கூறுங்களேன்.
ஜாதகத்தில் சந்திரனுக்கு ஆறில் சூரியன் புதன் மற்றும் ஏலில் சுக்கிரன் இருக்கிறது திதி சதுர்த்தி
சுக்கிரன் குரு பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் அண்ணா👍👍
Pro tip : you can watch series on kaldroStream. Been using them for watching loads of movies lately.
@Brodie Mauricio Yup, been watching on Kaldrostream for since november myself =)
ஐயா ராகு வோடுசேர்ந்த பௌர்ணமிசந்திரனால் சந்திர அதியோகம்கிடைக்கும
No
குருவே சரணம்🌹🌹
ஐயா வணக்கம்
தாங்கள் குறிப்பிடும் இந்த சந்திர அதியோகம், கேந்திராதிபத்திய தோஷம் அடைந்த சந்திரனால் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?.. பதிலை பெற காத்திருக்கிறேன் ஐயா நன்றி!...
Yes
@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா!..
Chandfadhi yogam patri nalla kanoli🎉
Sir...but moon frm guru 6th hse...they say sakada yogam...no good....pls explain Sir...thanks
Chandran valarpiraya
Sir...so if it is valarprey is good?
ஐயா வணக்கம். சந்திரன் பாபியாகவோ, ஒளித்தன்மை இல்லாமலோ இருந்தால் அதி யோகம் பாதிப்படையுமெனில் சந்திரன் மாரகாதிபதியாகவோ, பாதகாதிபதியாகவோ இருந்தால் யோக பலன் கெடுமா? அதேபோல் சனி மற்றும் செவ்வாய் இணைவால்
Yes
@@SriMahalakshmiJothidam நன்றி
@@SriMahalakshmiJothidam நன்றி
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வளர்பிறை சந்திரனால் பெறக்கூடிய இந்த யோகம் அமையுமா
Yes
@@SriMahalakshmiJothidam yes sir correct 100%
Chandiran 6th housebudan sevai7thsuriyan8thsukran and guru
சந்திரனோடுஇணனயும்கிரகம்எத்தனைடீகிரிஇருந்தால்நன்மை.தீமைஅடையும்.ராகு. 24.டீகிரிவித்தியாசத்தில்இருந்தால்பாதிப்பைதருமா
No
நன்றி சார்
இரு வக்ர கிரங்கள் இணைந்தால்
💯👌👌
Sir 🙏 sir
சந்திரன் மேஷத்தில் 22 degree ( துவாதசி திதி - வளர்பிறை).
சுக்ரன் துலாமில் 20 degree
புதன் விருச்சிகத்தில் 14 degree செவ்வாய் உடன் 6 degree kul இணைந்து.
இங்கே புதனுக்கு சந்திரனின் ஒளி கிடைக்குமா ஐயா? இது சந்திர அதி யோகமா?
🎉❤🎉
சந்திர அதி யோகத்திற்கு degree கணக்கீடுகள் உள்ளதா? ஐயா
🙏
Yenaku irruku 😂..
Suryanku chandran 7th LA irukaru sir avaruku 6th guru sukran rahu 7th suryan budhan intha adhi yogam seyal paduma sir
Yes
@@SriMahalakshmiJothidam tq sir
நன்றி
Thanks ayya 🙏🙏🙏
நன்றி அண்ணா👍👍
Arumai
🙏
Thank yousir 🙏🙏✨✨🌹🌹
Thanks sir 🙏🙏🙏
🙏🙏🙏
Thanks sir 🙏🙏🙏