ஆங்கில ஆசிரியருடன் ஜூட் விட்ட மாணவி ரகசிய காதல்... ஆசிரியருடன் Birthday Party | Kanyakumari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2023
  • #Kanyakumari | #Teacher | #Student
    ஆங்கில ஆசிரியருடன் ஜூட் விட்ட மாணவி
    ரகசிய காதல்... ஆசிரியருடன் Birthday Party
    சினிமாவை மிஞ்சும் திக்..திக்.. திருப்பங்கள்
    தன்னிடம் பாடம் பயின்ற பள்ளி மாணவியை, 32 வயது ஆசிரியர் காதல் வலையில் விழ வைத்து, மாணவியுடன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமாவை மிஞ்சும் திருப்பங்களை கொண்ட இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
    Uploaded On 24.05.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 802

  • @smileplease3980
    @smileplease3980 ปีที่แล้ว +998

    நாங்க படிக்கும் போதெல்லாம் டீச்சர் மேல பயம் தான் வரும் ஆனால் இப்ப காதல் வருது

    • @user-of4ix6pz6q
      @user-of4ix6pz6q ปีที่แล้ว +19

      யாரு சாமி இவன்😂😂😂

    • @smileplease3980
      @smileplease3980 ปีที่แล้ว +12

      @@user-of4ix6pz6q உங்க அப்பன்டா

    • @lemontree5717
      @lemontree5717 ปีที่แล้ว +8

      Ivan அப்பன் இல்ல சுப்பன்(சூப்பன்) 😂😂

    • @ALBOSTH
      @ALBOSTH ปีที่แล้ว

      ​@@smileplease3980 😹

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +2

      @@lemontree5717 வந்து மண்டி போடு 😄

  • @ItIt30
    @ItIt30 ปีที่แล้ว +257

    மாணவி "வலையில் விழுந்தாள்" என்று கூறுவது தவறு. எல்லாம் தெரிந்து தான் நடந்திருக்கும்.

    • @ulaganathanjayaraman5216
      @ulaganathanjayaraman5216 11 หลายเดือนก่อน +18

      இது அறியா பருவம் மாணவனோ மனைவியோ காதலிப்பதாக சொன்னால் நல்ல ஆசிரியர் அறிவுரைகூறவேண்டும்

    • @pravinarumugaraja7240
      @pravinarumugaraja7240 11 หลายเดือนก่อน +4

      Chinna pulla putthi dhan irukum 22 varaikum .yellorukum

    • @raghu8059
      @raghu8059 11 หลายเดือนก่อน

      @@ulaganathanjayaraman5216crt

    • @veemeshkhanna3745
      @veemeshkhanna3745 3 หลายเดือนก่อน

      கரெக்ட் ஆசிரியர் மீது மட்டும் பழி

  • @kalidass5237
    @kalidass5237 ปีที่แล้ว +357

    இது குறித்து அந்த 19 வயது பொண்ணுக்கு எதுமே தெரியாது அப்படித்தானே ஏனெனில் அவள் அப்பாவி.. keep it up ...

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +18

      Hey paithiyam, life na enanu theriyadha vayasu.
      Un ponnu pannah ipdithan pesuviya?????

    • @periasamisami2444
      @periasamisami2444 ปีที่แล้ว +12

      Adhuvum 19 years la 12 th na romba strong foundation pola😂

    • @kishorraja2150
      @kishorraja2150 ปีที่แล้ว +42

      ​@@motherearth5229 தப்பு செய்தது அந்த மாணவியும் அந்த ஆசிரியர் இரண்டு பேரும் தான் நீங்கள் ஏன் அந்த ஆசிரியர்கள் மட்டும் குறை கூறுகிறீர்கள். அனைத்து பெண்களும் இதுபோல இருக்கிறார்களா இல்லவே இல்லை தப்பு செய்தது தன் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் பிறர் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் தப்பு தப்பு தான் ஒருவரை மட்டும் குறை கூறுவது முட்டாள்தனமானது 😏

    • @Edaicode9786
      @Edaicode9786 ปีที่แล้ว +20

      19 வயசுல நிறைய பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.

    • @sathyasathish8275
      @sathyasathish8275 ปีที่แล้ว +17

      ஏன் 32 வயசு பையன் 19 வயசு பொண்ண காதலிக்க கூடாதா இல்ல கல்யாணம் பண்ண கூடாதா... வாத்தியார் வேலை நல்ல சம்பாத்தியம் அந்த பொண்ணோட இன்னும் 2 வருஷத்துக்கு அப்புறம் கூட கல்யாணம் பன்னலாமே

  • @vthulasi1137
    @vthulasi1137 ปีที่แล้ว +360

    காதலிப்பது தவறு அல்ல. ஆனால் தன்னிடம் பயிலும் மாணவிகளை தங்களுடைய குழந்தைகளாக கருத வேண்டும்.

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +5

      Exactly Correct What you said. But...here...i don't know what to say..

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +9

      காதலுக்கு தான் கண்கள் இல்லையே 🙋

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว

      True

    • @rajavetrivelr9604
      @rajavetrivelr9604 ปีที่แล้ว +5

      @@SUNSHINE-UAE Manasu iruku la ippadi pannalama

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +16

      இங்க கருத்து சொல்லிட்டு அங்க போய் காற்றுக்கென்ன வேலி serial ஐ ரசிச்சு பார்ப்பாய் உன்னை பத்தி தெரியாது 🤭

  • @krishna90sstories
    @krishna90sstories ปีที่แล้ว +97

    சினிமாதான் இதற்கு காரணம் ஆகும் 😁😂

    • @katharoli1111
      @katharoli1111 ปีที่แล้ว +6

      சினிமா விட இப்போ போன் இதற்கு முழுக்க முழுக்க காரணமும் சொல்லுவேன் இப்போலம் fb அந்த மாரி படத்தை விட ஆரம்பிச்டங்க

    • @kingofns469
      @kingofns469 ปีที่แล้ว +2

      Vathii ...😂😂😂

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +3

      Lesa lesa padathula Trisha college student avanga college la Madhavan lecturer avarathan love panuvanga athe mathiri iruku ithuvum😂

    • @Meena-qw9ko
      @Meena-qw9ko ปีที่แล้ว

      ​@@anish4775 aduna 1movie only but nowadays in serials also they started

    • @shapnayasmin8588
      @shapnayasmin8588 11 หลายเดือนก่อน

      @@katharoli1111 crct pa

  • @kanistan.d5786
    @kanistan.d5786 ปีที่แล้ว +51

    19 வயது எப்போடா ஆகும்னு இரண்டு பேரும் காத்துகிடந்திருக்காங்க

  • @sarumathisarumathi853
    @sarumathisarumathi853 11 หลายเดือนก่อน +6

    Enaku 32 age ennoda husband ku 28😅...4 varusam na periya ponnu..but we are happy 🎉...

  • @newmommy7258
    @newmommy7258 11 หลายเดือนก่อน +18

    Katrukenna veli serial inspiration😂

  • @Sureshkumar-36
    @Sureshkumar-36 ปีที่แล้ว +16

    தமிழ் சினிமாவில் காட்டும் விஷயத்தை தானே நிஜ வாழ்க்கையிலும் பண்ணி பார்க்கிறாங்க....சினிமா சமுதாயத்திற்கு சீர்கேடு.. யார் கேட்கிறார்கள்

  • @ongaranathan
    @ongaranathan ปีที่แล้ว +213

    நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி எப்போதும் இந்த மாதிரி விஷயத்திற்கு மிகவும் புகழ் பெற்ற இடம்😅

    • @varatharaj8329
      @varatharaj8329 ปีที่แล้ว +20

      TEACHING IN CHURCHES

    • @subashannze3138
      @subashannze3138 ปีที่แล้ว +13

      Pls.dont blame church bro

    • @vinupower
      @vinupower ปีที่แล้ว +14

      Ella oorlaum nadakuthu oru pora mattum korai sollathenga

    • @kishorraja2150
      @kishorraja2150 ปีที่แล้ว +25

      எல்லா இடங்களிலும் இதே போல் நிகழ்வு நடக்கத்தான் செய்கிறது கன்னியாகுமரி மட்டும் நீங்கள் சொல்லத் தேவையில்லை 😡

    • @SM-ip4jw
      @SM-ip4jw ปีที่แล้ว +11

      Apdina tamilnadu other places la inthamathiri kelvipadalaya...dont blame kanyakumari

  • @barathkumarg9699
    @barathkumarg9699 11 หลายเดือนก่อน +3

    0:27 English teacher ennada
    cos x +y
    Classs edukka poraru .......😂😂😂😂

  • @jeysam7919
    @jeysam7919 ปีที่แล้ว +86

    என்னடா இது!!! கன்னியாகுமரிக்கு வந்த காதல் சோதனை 😂

    • @user-wz6es9sm9q
      @user-wz6es9sm9q 11 หลายเดือนก่อน +2

      கன்னியாகுமரியில் இதெல்லாம் சகஜாமாக நடக்கிறது.

    • @jeysam7919
      @jeysam7919 11 หลายเดือนก่อน +3

      @@user-wz6es9sm9q கன்யாகுமரி மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் நடக்கிறது, காதல் மோகத்தால் எல்லாம் சீரழிகிறது

  • @estherthomas4481
    @estherthomas4481 ปีที่แล้ว +176

    இது போலவே நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நடந்தது.அவரே கல்லூரியில் படிக்கவைத்தார்.இருவரும் நல்லதம்பதிகளாக பிள்ளைகுட்டிகளோடு வாழ்கிறார்கள் 👍

    • @yogido_55
      @yogido_55 11 หลายเดือนก่อน +12

      Chi..thu

    • @KK2UK
      @KK2UK 11 หลายเดือนก่อน +13

      Evanga sonathuku en kari thupanum. Enoda college la kuda nadanthuruku. Now they are living a happy life.

    • @kishan3909
      @kishan3909 11 หลายเดือนก่อน +18

      ​@@yogido_55en 25 yers lecture oruthar 21 yrs girla love pana enna thappu

    • @yogido_55
      @yogido_55 11 หลายเดือนก่อน +9

      @@kishan3909 un akka ilana Thangachiya Katti Kodu Aparam pesu

    • @yogido_55
      @yogido_55 11 หลายเดือนก่อน +2

      @@KK2UK news ah Nalla paarunga 35 y old

  • @MarsFitnes55
    @MarsFitnes55 ปีที่แล้ว +7

    😂 ஒதா yara ninga...2k kids um 80s kids um odi pona...90s kids nanga enna da pavam pannom 😭😭😂

  • @VijayVijay-fx4jl
    @VijayVijay-fx4jl ปีที่แล้ว +75

    ஸ்கூல்னா என்னனு 90s kids கிட்ட கேட்டு பாருங்க. .....இப்ப நடக்கிறது எல்லாம் ஸ்கூலா....கருமம் கருமம். ...😮‍💨😮‍💨😮‍💨

  • @i.rebecca
    @i.rebecca 11 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி ஆசியர்களால் ஆசிரியர் சமூகத்திற்கு கெட்ட பெயர் 😠😠😠😠😠😠😠

  • @sugumarraju5775
    @sugumarraju5775 ปีที่แล้ว +16

    எல்லாம் வழக்கு இல்லாமல் சுமூகமாக முடிந்து விட்ட நிலையில் இதை செய்தி யாக 🎉🎉போட்டு ஊரரிய செய்துள்ளது ஊடகத்திற்கு கேவலமானதாக தெரியவில்லையா

  • @ItIt30
    @ItIt30 ปีที่แล้ว +21

    "அரிப்புக்கே" வெளிச்சம்! 😂😂😂😂

  • @shafeer_ad
    @shafeer_ad ปีที่แล้ว +11

    ஆஹா அருமையான செய்தில த்து 💦

  • @dgvlogs117
    @dgvlogs117 ปีที่แล้ว +92

    டேய் நானெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது கூட க்ளாஸ் பொண்ணுங்க கிட்ட பேச மாட்டேன்..😏 அனா இவனுங்க இப்படியொரு எ இடத்துல இருந்துகிட்டு இந்த வேலை பாக்குறானுங்க..என்ன செய்றது கேவலம் நம்ம மனித பிறவி ஆச்சே 😅

    • @prasanthradhathiyagarajan8196
      @prasanthradhathiyagarajan8196 ปีที่แล้ว +3

      Bro namma pesi iruka matom... Aana ivalunga pesuraalungale...

    • @ahamadalaxendar3129
      @ahamadalaxendar3129 ปีที่แล้ว +1

      MM ,
      PORAAMAI ?

    • @darkmoon3492
      @darkmoon3492 ปีที่แล้ว +2

      Yean na Namma padichathu boys school bro

    • @ahamadalaxendar3129
      @ahamadalaxendar3129 ปีที่แล้ว

      @@darkmoon3492
      Hello ,
      IPPO THAAN POCSO , ATHU ITHU Nnu SATTAM Ellam .
      Ennoda Friend Da + 1 Liye Ushaar PANNI ENGA BIOLOGY Teacher APPAVE Ennennamo PANNI , Sandhoshamaa Irundhaanga .
      ATHU AVANGA Lukku KALLAKKAATHALAAVUM , Ennoda Friend Dukku NALLA KAATHALAAVUM Irundhuchchu .

    • @katharoli1111
      @katharoli1111 ปีที่แล้ว +1

      நமக்கு வாய் பேச வராது
      கை மட்டும் தான் பேச வரும்
      This is 90kids boys🤣🤣

  • @my_viewz
    @my_viewz ปีที่แล้ว +179

    நிச்சயம் இவர்களுக்கு திருமணம் நடக்கப் போவதில்லை

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph ปีที่แล้ว +3

      ஏன்?

    • @dhanvino3970
      @dhanvino3970 ปีที่แล้ว +8

      ​@@Alliswell-px6ph ஜெயில்ல எப்படி கல்யாணம் நடக்கும்...

    • @hariharan9346
      @hariharan9346 ปีที่แล้ว +22

      நடக்க வேண்டியது நடந்திருக்கும் இனி திருமணம் நடந்து என்ன ஆக போகுது

    • @muthukumark2897
      @muthukumark2897 ปีที่แล้ว +3

      @@hariharan9346 correct bro😜😜😜

    • @2000stalin
      @2000stalin ปีที่แล้ว +14

      ​@@dhanvino3970
      அந்த மாணவி 18ம் வயது... பிறந்த நாள் கொண்டாடிய கையோடு.. தான்.. எஸ்கேப்... ஆகவே போக்சோ வில் ஜெயில்ல போட முடியாது........
      அந்த மாணவி இன்னொரு ஆசிரியரை தேடாத வரை பிரச்சினையில்லை..
      இந்த ஆசிரியரும் இன்னொரு மாணவியை தேடாத வரை பிரச்சினை இல்லை...
      18 வயது பூர்த்தியாகும் வரை ரெண்டு பேரும் வெயிட் பண்ணாங்க பாரு.. 😂 அதான் காதலின் ஹை 😂😂😂

  • @francisxavierjoshua2677
    @francisxavierjoshua2677 10 หลายเดือนก่อน +1

    2023 la tharamana love 😅😅😘😂😂😂

  • @Ranjith-Kumar
    @Ranjith-Kumar ปีที่แล้ว +34

    சோலி முடிச்சு போச்சி இனி கல்யாணம் நடக்க போறது இல்ல

  • @srinivasasrinivasiah2919
    @srinivasasrinivasiah2919 ปีที่แล้ว +52

    Happy ending ...💐

  • @chanthini5408
    @chanthini5408 ปีที่แล้ว +5

    விடுங்கப்பா வாழ்ந்துவிட்டு போகட்டும்.

  • @BalikabalidaThalaivarda
    @BalikabalidaThalaivarda ปีที่แล้ว +11

    Kanyakumariyil oru Jolly Kumar:)

  • @ammumalathi5197
    @ammumalathi5197 ปีที่แล้ว +6

    Congratulations both of you

  • @Passion_Tamizha
    @Passion_Tamizha ปีที่แล้ว +6

    காதலித்து பொது இடங்களில் கட்டிப்பிடித்து பாட்டு பாடி ஆடுவதுதிலும் ஓடுவதிலும் வாழ்க்கை முழுமை பெறுகிறது என்று காட்டும் சினிமாவை நல்ல குடும்பக்கதைகளால் நிரப்பினால் வளரும் சமுதாயம் நல்ல ஒழுக்கம் பெறுவார்கள். சிந்தித்து பாருங்கள் கடந்த முப்பது வருடங்களாக சினிமா வீட்டுக்கு வீடு டிவியில் காதலும் ஓட்டமும் தவிர வேறு என்ன குழந்தைகள் பார்க்கிறார்கள்.

  • @seenuvasan2662
    @seenuvasan2662 11 หลายเดือนก่อน +1

    இந்தத் துறை இல்ல எல்லா துறையில் இருந்தாலும் நடக்குது சாதாரண ஒரு வீட்டு வேலையில் இருந்து எல்லாரும் தப்பு செய்யலாம். ஒரு குருவே தப்பு செய்யலாமா வாத்தியார் வாத்தியாரை மட்டும்தான் இருக்கணும் பெண்களே காதலியாக கவர்ச்சியாக பார்க்கக் கூடாது நாளைக்கு இவங்க பெத்த பொண்ணுங்கள எப்படி பள்ளிக்கூடம் அனுப்புவாங்க சொல்லி அனுப்புவாங்களோ வாத்தியார லவ் பண்ணிடாத நாங்களும் அப்படித்தான் லவ் பண்ணனும் இருக்கும் எதுவும் நடக்கட்டுமோ நடக்கட்டும்

  • @dhanvino3970
    @dhanvino3970 ปีที่แล้ว +15

    19 வயசுல எப்படி அவள் இன்னும் பள்ளி கூடம் படித்து கொண்டு இருக்கா? என்னடா காமெடி செய்யுறீக...

    • @yogasri418
      @yogasri418 ปีที่แล้ว +8

      Fail aagi fail aagi padichirukkum..😂😂😂

  • @ShruthisriShruthiSri-yy8el
    @ShruthisriShruthiSri-yy8el 11 หลายเดือนก่อน +5

    Kaatrukenna veli serial mathiri serial thaan kaaranam but naan idha sonna Ellarum andha serial bestnu solluvaanga 😏

    • @niravlogzz9622
      @niravlogzz9622 5 หลายเดือนก่อน

      Yes Kv fans nu vanthuruvanga😂😂😂😂

  • @mohamedkasim6819
    @mohamedkasim6819 ปีที่แล้ว +82

    The Police Officers Are Did a Good Job Here❤🎉

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 ปีที่แล้ว +3

      Learn English grammar first before typing your comments.

    • @rafeequeahmed4878
      @rafeequeahmed4878 11 หลายเดือนก่อน +10

      @@mercyshanthi9555 obviously it's seems little bit of grammar mistakes. However, he may also be a student and some errors may occur while trying. So please don't hurt him.

    • @sujizen
      @sujizen 11 หลายเดือนก่อน +1

      ​@@rafeequeahmed4878are dod

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 10 หลายเดือนก่อน +1

    32 வயது உள்ளவனை lkg முதல் 5 ஆம் வகுப்பு வரை தான் சொல்லி கொடுக்க அனுமதிக்க வேண்டும்

  • @sugunasekaran614
    @sugunasekaran614 10 หลายเดือนก่อน +1

    பெற்றோர் உடன் அனுப்பியது சரியான செயல்
    இனி பெண்ணுக்கு கவுன்சிலிங் செய்தால் சரியாகிவிடும் 32 வயது
    ஆசிரியர் தனக்கேற்ற ஜோடியை தேட வேண்டியது தான்

  • @user-sj4cg1io1u
    @user-sj4cg1io1u 10 หลายเดือนก่อน +2

    Antha sir photo kaattala😅😅😅😅antha mooncha paarthey aganum😂

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 ปีที่แล้ว +1

    ஒரு மாணவிக்கே இப்பிடின்னா எங்கள் வீட்டுக்கு பக்கத்துல 46 வயசு ஆசிரியர் 11 மாணவிகளை லவ் பண்ணினார் 11 மாணவிகளும் அவரோட தெரிந்தே உறவில் இருந்தார்கள்.. அந்த ஆசிரியர் க்கு நல்ல நேரம் பிரச்சனை ஆகாம தப்பி விட்டார் இல்ல என்றால் இது மாதிரி நியூஸ் லா வந்து இருப்பார் 😄

  • @t.2579
    @t.2579 11 หลายเดือนก่อน +12

    பெற்றோர்களே 18 வயது பெண்ணுக்கு 32 வயது ஆணை திருமணம் செய்து வைக்கின்றனர்.... இந்த முடிவை அவர்களே எடுத்தால் என்ன தவறு....

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว +3

    School administration should take decision👭.. Many incident may happen in the compound. Police department take Necessary action should take.

  • @arthir-wv7em
    @arthir-wv7em 11 หลายเดือนก่อน +1

    Very good parents😮

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +5

    இது என்ன புதுசா இது எல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே நடந்து விட்டது இது தப்பு என்றால் அதுவும் தப்பு தானே அப்படி செய்தவர்களை தந்தை என்று மரியாதை கொடுக்கிறோம் பெரியவர் என்று மரியாதை கொடுக்க சொல்லும் நபர்கள் இருக்கும் போது இதுவும் அப்படி தான் 😂🤣😂😁

  • @keepthingssimple
    @keepthingssimple ปีที่แล้ว +5

    This is wrong but antha ponna neengqa appavinu sonnega patheengala atha mattum yerkavey mudiyathu ##

  • @nilanthinisr
    @nilanthinisr ปีที่แล้ว +7

    என்னது 19 வயதில் தான் ஒருத்தி ஸ்கூல் முடிச்சு காலேஜ் படிக்க போறா!! ☝️😮😝

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw 11 หลายเดือนก่อน

      அப்படியா எந்த ஊர் நீங்க சாப்பிட்டிங்கல

  • @karisalmuthupmm1452
    @karisalmuthupmm1452 11 หลายเดือนก่อน +181

    காதல் மதம் மாற்ற நல்ல வழி😢😢😢பாவம் அந்த பெற்றோர் 😢😢😢

    • @nomanlands1
      @nomanlands1 11 หลายเดือนก่อน

      பிஜேபி பணம் விளையாடுது

    • @valskis8877
      @valskis8877 11 หลายเดือนก่อน +1

      ஒரே மதம் னா மட்டும் அப்டியே கெட்டி கொடுத்துட்டு தான் மறுவேலை பாப்ப // ஜாதிக்கு அடிச்சிட்டு சாவுற நாய் தான நீ

    • @KrishnaRaj-ve7sy
      @KrishnaRaj-ve7sy 11 หลายเดือนก่อน +6

      Athuku avan kunja pudichu sappu

    • @JUSTICEFORMALEBUSPASSENGERS
      @JUSTICEFORMALEBUSPASSENGERS 11 หลายเดือนก่อน +4

      Deiii dei 🤦🤦🤦

    • @karisalmuthupmm1452
      @karisalmuthupmm1452 11 หลายเดือนก่อน +1

      @@KrishnaRaj-ve7sy ஒருவரை காயப்படுத்துவது போல் பதிவிடுவது வீரம் அல்ல அவ்வாறு பதிவிடும் நபர்களின் பெற்றோர் எந்த அளவிற்கு ஒழுக்கமாக தனது பிள்ளையை வளர்த்து இருக்கிறார் என்பதற்கு தங்களது பதில் ஒரு உதாரணம் உங்களில் பெற்றோரின் ஒழுக்கம் உங்கள் பதிவில் தெரிகிறது 💐💐💐🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💪💪💪

  • @SA-xe1ez
    @SA-xe1ez ปีที่แล้ว +4

    காவல்துறையும் அரசும் பள்ளி ஆசிரியர் மாணவி காதலை ஆதரிக்கின்றனர் இதேபோன்று மேலும் அதிகரிக்கும்

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN ปีที่แล้ว +28

    இதற்குப் பெயர் காதல் அல்ல காமம் , அதிக விவரம் தெரியாத வயது,,😇

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +2

      மாணவிக்குதானே....ஆமாடா..அவளுக்குஜட்டிகூடபோடலியாம்

    • @aravindhkumar6989
      @aravindhkumar6989 ปีที่แล้ว +1

      @@mrugan90 😂😂

  • @mustafaajm7524
    @mustafaajm7524 10 หลายเดือนก่อน

    மாணவிகளுக்கு ஆண்கள் ஆசிரியர்கலாக வரக்கூடாது என்பதற்கு இதுதான் காரணம்

  • @sirajulhasanmajeed8712
    @sirajulhasanmajeed8712 11 หลายเดือนก่อน +2

    பயப்புள்ள புத்திசாலிதனமாதான் செயற்பட்டிருக்கான் 18 வரைக்கும் காத்திக்கொண்டிருந்தானே அங்கே நிக்கா பயப்புள்ள

  • @sivaram3861
    @sivaram3861 ปีที่แล้ว +11

    எல்லாரும் ஆசிரியரை குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு அந்த மாணவியின் செயலையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. இப்படிக்கு ஆசிரியர் இல்லாத கூட்டத்தில் நானும் ஒருவன்

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว

      அவளுக்கும்அரிப்புஎடுக்கும்தானே

  • @hepsibaraja247
    @hepsibaraja247 10 หลายเดือนก่อน

    Parents எவ்ளோ பாவம்

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 ปีที่แล้ว +7

    முறையற்ற காதலில் திளைக்கும் கன்யாகுமரி மாவட்டம் 😅😅😅

    • @sachins1660
      @sachins1660 11 หลายเดือนก่อน +3

      Unga oorula ellarum true ahh than love pannuragala. Kanyakumari dist ahh eathu ku eppo sollura.. ella oorula uhmm nadakurathu than. Eatho evaga ellam ramar nu na nanaipuu..

  • @anbudan_aval
    @anbudan_aval 11 หลายเดือนก่อน +2

    இப்புகழ் Vijay tv காற்றுக்கு என்ன வேலி-யை சேரும்...

  • @parkavigunanithi7878
    @parkavigunanithi7878 11 หลายเดือนก่อน +1

    சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் ஆசிரியர் மாணவ மாணவிகள் காதல் புனிதமானது போல் காட்சி அமைப்பை காண்பிக்க வேண்டாம் இளம் வயதினரை பாதிக்கும்

  • @premnathnava2206
    @premnathnava2206 ปีที่แล้ว +4

    மேற்படிப்பா? அப்போ இந்த செய்தி இத்துடன் முடியடைவில்லை. அடுத்த ஆசிரியர் 🍰 cutting யுடன் சந்திப்போம். நன்றி வணக்கம்.
    Anthony you have been added to the waiting list.

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 ปีที่แล้ว +1

    Awesome

  • @shivanitimes4961
    @shivanitimes4961 11 หลายเดือนก่อน

    Well done.....

  • @kmahi3530
    @kmahi3530 ปีที่แล้ว +8

    Na la skl padikkumbothu girls pakkathla ukkaaravekratha punishment ah kudupanga🤣🤣

  • @chiru2914
    @chiru2914 ปีที่แล้ว +7

    Pillaigalai eppadi thaan valarpadhu????? 🥺🥺🥺🥺🥺 Yaarai nambuvadhu?? Government should pass strict rule against teachers molesting small children though she is 19 years old ... just we can't expect a school going boy or girl who is not yet seen outside World apart from school will have enough maturity to decide about marriage life etc... Generally they trust who ever speaks nicely and believe they value their emotions and take big decision..😢😢😢 so please parents be friendly with the children as well as be bold in giving advice and maintain polite and patience while raising adolescent children 🙏🙏🙏🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +3

    குரு சிஷ்யன் என்ற பயமே இல்லை
    கர்மம் என்னடா இது எங்கே போய் கொண்டு இருக்கிறது நமது கலாச்சாரம்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 ปีที่แล้ว

      என்னது..
      கலாசாரம்.. 😭😭😭😭🤣🤣🤣🤣🤣😜😜😜

  • @Jesha-jt6np
    @Jesha-jt6np ปีที่แล้ว +2

    எல்லாம் காம வெறி‌தான் வேற எதுவும் இல்லை 🤦🏻‍♀️cheiik.

  • @tamilmurigan4606
    @tamilmurigan4606 ปีที่แล้ว +3

    என்ன எழவு 🤦🤦🤦 இதெல்லாம் இந்த காலகட்டத்தில் ஈஸியாக போயிருச்சு 🤕🤕🤕

  • @Spiderman0010
    @Spiderman0010 ปีที่แล้ว

    Semma plan.
    ....

  • @karuppusamy-cl9ze
    @karuppusamy-cl9ze ปีที่แล้ว +1

    Parents mistake weekly to day is speak with friendly your children's open ❤ speaking parents problem money money money anything friendly with friendly children's no problem that is solution

  • @sakthisakthi-jm1mf
    @sakthisakthi-jm1mf ปีที่แล้ว +1

    இது போன்று வெளிவராத பல இருக்கு

  • @gnanamani3312
    @gnanamani3312 ปีที่แล้ว +456

    ஆசிரியர்கள் வேலியே பயிரை மேய்ந்த கதை தான்!

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc ปีที่แล้ว +1

      😄😄😄

    • @kalidhasm9606
      @kalidhasm9606 ปีที่แล้ว +11

      Ipo ulla pasangaluku love apadina enanu theriyala

    • @rajanbabu3279
      @rajanbabu3279 ปีที่แล้ว +9

      மாணவிகள் கேரக்டர் தெரியாமல் பேசி வருகின்றனர்

    • @gnanamani3312
      @gnanamani3312 ปีที่แล้ว +7

      @@rajanbabu3279 மாணவிகளின் கேரக்டரை சரிசெய்வதும் நல்வழி படுத்துவது ரோட்ல போறவங்க வரவங்க வேலை இல்லை! ஆசிரியர்கள் வேலை தான்! நீங்கள் ஆசிரியர் வேலை மட்டும் செய்தால் போதும்! இழத்து கொண்டு ஓடுகின்ற வேலையை ஏன் செய்கின்றனர் என்பது தான் கேள்வி! மாணவி தான் ஆசிரியரை இழுத்து கொண்டு ஒடினார் என்று வந்து வக்காலத்து வராதீர்கள்

    • @rajanbabu3279
      @rajanbabu3279 ปีที่แล้ว +7

      @@gnanamani3312
      மாணவிகள் ஆசையை நிறைவேற்ற வில்லை என்றால் ஆசிரியர் மீது கற்பழிப்பு புகார் வரும்

  • @srinivasang8361
    @srinivasang8361 ปีที่แล้ว +4

    Vijay tv serial odathu kaatrenukkeh veli atheh pathu pannitangah poleh🤣🤣

  • @gmaths8354
    @gmaths8354 ปีที่แล้ว +11

    ANTONY 😂😂😂😂😂😂😂

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science ปีที่แล้ว +18

    Kanniyakumariku ennathan achi😢

  • @kcv7766
    @kcv7766 ปีที่แล้ว

    Athu yen Kanyakumari la irunthu neraiya intha mathiri news varuthu? Athudu "Kanyakumari story" nu padam varum nu ninaikiren..

  • @pv_raj
    @pv_raj ปีที่แล้ว +127

    இது ஒன்றும் தவறு அல்ல இரண்டுபேருக்கும் சம்மதம், அப்படியே சினிமாவை மிஞ்சினாலும், இது, நிஜ காதல் வாழ்க.

    • @jothimani7986
      @jothimani7986 ปีที่แล้ว +26

      Unga ponna irunthaa ippadi solluveengala sago. He is 32 and she is just completing 18

    • @xx__arvindh__xy
      @xx__arvindh__xy ปีที่แล้ว +3

      @@jothimani7986 😂👌

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga ปีที่แล้ว

      Idu "adigara dushpiriyogam" abuse of power satapadi, nambikai drogam, pillaigala school ki anupicha. Idu tapu nu kuda teriyada ne evlo periya trtupayala irupan nu terdu, maatuva.

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +22

      @@jothimani7986 அவனுக்கு 42 கூட இருக்கட்டும் இவளும் விரும்பி தான் போயிருக்கா அதை தடுக்க நீ யாரு

    • @mokimanik8721
      @mokimanik8721 ปีที่แล้ว

      @@pravinyogeshpravin9374 seri apo unnota ponnu pona nee sevanenu irrupa pola avar apdi irruga mataru atha apdi solraru vera onnu illa

  • @chakks63
    @chakks63 ปีที่แล้ว +8

    Nagercoil makkal vazhka!!

  • @vanarajanr9290
    @vanarajanr9290 ปีที่แล้ว +5

    Ayyo kadavule namma kanniyakumarikku ennathan aachu

  • @akgaming9681
    @akgaming9681 11 หลายเดือนก่อน

    Shini fathiriyar benedit anto fans sarbaga valtukal yenga kanniyakumari pugal melum valaradum😂😂😂

  • @vijayra4426
    @vijayra4426 ปีที่แล้ว

    அது எப்புடிடா இந்த விசித்திர சம்பவம் எல்லாமே கன்னியகுமாரி மாவட்டத்துல மட்டும் நடக்குது...

  • @RanjithRanjith-dd2mi
    @RanjithRanjith-dd2mi 11 หลายเดือนก่อน +2

    Ready ஜூட் 😂

  • @syed101951
    @syed101951 10 หลายเดือนก่อน

    நாட்டை ஆள வேண்டும்
    என்ற எண்ணம் கொண்ட அரசியல்வாதிகள் சிலர் ,
    காமுகர்களாக மாறும் போது பாடம் படிக்கும் இடத்தில் இளம் பெண்
    தன்னை மறப்பது என்பது
    எங்கேயோ எப்போதோ
    நடக்கின்றது 🤔

  • @mmnesan2587
    @mmnesan2587 ปีที่แล้ว +22

    அந்த பொண்ணு English tuition போயிருக்கு அவ்வளவுதான் ..........😂😂

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 ปีที่แล้ว +2

      ஓஹோ?! அப்ப அது இங்கிலீஷ் காதலா?! அப்ப சீக்கிரம் காமம் கசந்துவிடுமாம்!? காதல் என்று சொல்லாதீர்கள். இனிமேல் கள்ள காமம் என்று சொல்வீர்களா?! என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே.

    • @katharoli1111
      @katharoli1111 ปีที่แล้ว +1

      10 நிமிஷம் பொண்ணு பக்கத்துல இருந்த்தலே போதும் night நமக்கு துக்கம் வர மாடிக்குது இதுல tution வேர சொல்லவா வேணும்

  • @arulkumars5917
    @arulkumars5917 ปีที่แล้ว +7

    என்னல மக்கா நம்ம கன்னியாகுமரி க்கு வந்த சோதனை

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว

      மகளிர்காவல்நிலையங்களைமூடினால்.சரியாகும்

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 10 หลายเดือนก่อน +1

    இனியாவது அரசு பள்ளியில் சேருங்கள் பெற்றோர்களே

  • @yogenyogen6769
    @yogenyogen6769 ปีที่แล้ว +7

    இப்படிப்பட்ட தோழிகள் யாருக்கு கிடைப்பார்கள். தூ...
    வெட்கம் கெட்ட நட்பு. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +7

    இந்தக் கொடும எங்க குடும்பத்திலேயும். நடந்திருக்கூ 👸❤❤❤❤❤

  • @reeder633
    @reeder633 ปีที่แล้ว +4

    யாரை நம்புவது என்று தெரியவில்லை....அறிவுரை வழங்கும் குருவே இப்படி செய்தால் பெற்றவர்கள் நிலைமை என்ன?

  • @princeprincess8486
    @princeprincess8486 ปีที่แล้ว

    That is super plan ok enjoy

  • @suthashinisivaanand6933
    @suthashinisivaanand6933 11 หลายเดือนก่อน

    🎉 happy married life

  • @Alihasantrichy
    @Alihasantrichy ปีที่แล้ว +31

    காதலுக்கு வயது ஏதும் இல்லை.
    நம்ம இந்தியா சட்டம் பொதுவான சட்டமாக கல்யாண வயது இதுதான் என்று குறிப்பிட்டுள்ளது சில பல காரணங்களால்.. ஆகவே அதுதான் சரியான திருமணவயது என்றில்லை .. 1000வருடத்திற்கு முன்பெல்லாம் வயதுக்கு வருவதற்கு முன்னதாகவே திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இருந்தது.. அப்படியே காலம் கழிய கழிய அதற்கு சட்டம் போட நேரிட்டது..
    மற்றபடி காதல் இந்த வயசில்தான் பண்ணவேண்டும் என்றில்லை மற்றும் இவரைதான் பண்ணவேண்டும் என்றில்லை..
    யார் யாரை வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ள இயற்கை அனுமதித்துள்ளஸ்த்து

    • @peterjohn3673
      @peterjohn3673 ปีที่แล้ว +5

      காதலுக்கு வயது இருக்கிறதோ! இல்லையோ!! ஆனால் காமத்திற்கு கண்ணில்லை என்று முன்னோர் செல்லி கேட்டிருக்கிறேன்.

    • @venkatmoorthy1973
      @venkatmoorthy1973 ปีที่แล้ว

      சுத்த பாய்திய காரா koothi da

    • @MageshDonrampnj
      @MageshDonrampnj ปีที่แล้ว

      Are you an Idiot? There's difference between Love & Lust 🤦🏼‍♂️ Teenage is the most confused & most crucial period in a life.. Don't you know people say think before you act 😌

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว

      சாப்பிடுவதிலிருந்துஉடலுறவுகொள்வதுவரை.சட்டம்தான்.இந்தியாவில்..

    • @peterjohn3673
      @peterjohn3673 ปีที่แล้ว

      @@mrugan90 தேவன்+அடியாள்= தேவடியாள் என்கின்ற நல்ல வார்த்தையை கோவில் பூசாரிகளின் கருவறையில் காமலீலைகள் பெருகின போது கெட்ட வார்த்தையாக மாறினது மீண்டும் பழைய குருடி கதவ திறடி என்கிறது சட்டம் திட்டமிட்டு.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 11 หลายเดือนก่อน

    தமிழ் சினிமா பண்ணும் வேலை. நடிக்க 75 கோடி. கூட இருந்த எவளும் வாயே திறக்காது. அம்மா அப்பா விட சினிமா முக்கியம்.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 ปีที่แล้ว +1

    இதெல்லாம் பலகாலமாக நடைபெறும் விஷயம். அமராவதியின் தமிழாசிரியர் தானே அம்பிகாபதி ? இதற்கு காரணம் மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்தவராகவும் ( உதாரணமாக 50 வயது), திருமணமானவராகவும் இருக்க வேண்டுமென சட்டம் வேண்டும்.

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m ปีที่แล้ว +1

    Money is always ultimate

  • @natarajansundaram6535
    @natarajansundaram6535 11 หลายเดือนก่อน

    Very 👍

  • @Blackprinceblackprinces2
    @Blackprinceblackprinces2 ปีที่แล้ว +53

    Happy ending ❤

    • @thelittlemaster007
      @thelittlemaster007 11 หลายเดือนก่อน +4

      En inamada nee

    • @subham4891
      @subham4891 10 หลายเดือนก่อน +1

      Same here👊

  • @visalakshibalasundaram967
    @visalakshibalasundaram967 ปีที่แล้ว +14

    Guru ikku Paraguay thaan dheivam. Appadi patta Guru students ikku advice panni nalla vazhiyil nadatha vendum. Ithu pola teachers nadakkum pothu. Parents yeppadi peaceful ah irukka mudiyum. Bayamaga thaan irukku

    • @KichunKenz
      @KichunKenz ปีที่แล้ว +1

      Madam...athellam antha kalam athum...gurukul la padicha than guru...school la irrkurathu just teachers. Guru doesn't teach subject but also to regain the life's ultimate bliss to God's path. So guru vera teacher's vera

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +2

      பொம்பளை புள்ளைக்கு ஆம்பளையை வாத்தியாராக போட கூடாது இப்படி தான் நடக்கும்

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 ปีที่แล้ว +2

    90 கிட்ஸ் வயிற்றெரிச்சல் சும்மா விடாது

  • @arivukalanjiyam
    @arivukalanjiyam ปีที่แล้ว +2

    காதல் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆ... சிரியன் 🥴🥴🥴

  • @phaarezz
    @phaarezz 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 😂

  • @user-xc8ho8dz9c
    @user-xc8ho8dz9c ปีที่แล้ว +2

    Matteru mudinjirukkum v2ku vanthuttanunga avlotha 🤷🏻‍♂️😹🤣

  • @user-xc8ho8dz9c
    @user-xc8ho8dz9c ปีที่แล้ว +5

    இது அல்லவா காதல் 😹😹😹

  • @redmd7752
    @redmd7752 11 หลายเดือนก่อน +2

    Teacher ku student mela love vara kudha enna. Andha teacher unmai ya andha ponu na love panirukaru. Happy ending

    • @smilelaugh5815
      @smilelaugh5815 11 หลายเดือนก่อน

      😂😂. Idhuku peru pedophilia.
      Unmaiyana love ah 😂.
      Yen da comedy panringa.

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m ปีที่แล้ว

    Teacher(sir) yeppothum student mela kuriya than irukanunka yeppadiyum amma aaki vidalamnu namma pullaikalum yokkiyam illa

  • @yuvaraj1386
    @yuvaraj1386 ปีที่แล้ว +1

    மொட்டைக் கடிதம் வழக்குகளுக்கு செல்லா கடிதம் என்பது ஊர் அறிந்தது

  • @nandhinimidhun2679
    @nandhinimidhun2679 11 หลายเดือนก่อน +1

    Gobichettipalayam Sri venkateshwara arts college English sir Ramesh same thing did in his student,now she was pregnant

  • @Opentrip2055
    @Opentrip2055 ปีที่แล้ว

    Adeei ithu pola defferent news lam kanniyakumarila mattum tha varum 😂😂