வங்கி தேர்வு பயிற்சிக்கு வந்த திருமணமான பெண்... ஒரே சம்பவத்தில் தலைகீழான வாழ்க்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @Gwu7219
    @Gwu7219 ปีที่แล้ว +230

    படிக்க போன இடத்தில் எதற்கு தேவையில்லாத ஆணோடு உறவு.
    அது தான் கேடு.

    • @unmai13
      @unmai13 ปีที่แล้ว

      அந்த தேவடியா பையன் அவளை விடாமல் துரத்தி வேட்டையாடியிருக்கான்.

    • @A.Samraj
      @A.Samraj ปีที่แล้ว +6

      அது கூட பரவாயில்லை ஆனால் அதுக்கு பிறகாவது திருந்துச்சா பாருங்க

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 9 วันที่ผ่านมา

      Oun pondai apudi pana nee ipudi than erupa pola😂​@@A.Samraj

    • @A.Samraj
      @A.Samraj 9 วันที่ผ่านมา

      @@gunasekarangunasekaran7315 loosu punda mathiri pesatha...olukka kodthiya pathil pesu... Vai irukunu en sunniya pidichi oombatha

  • @charucharu2708
    @charucharu2708 ปีที่แล้ว +204

    முதலில் காலை விரிச்சிருங்க... கல்யாணம் எல்லாம் அப்றம் வச்சுக்கலாம். நல்ல படித்து ஒரு முக்கியமான வேலையில் இருக்கும் பெண்களே இப்படி இருந்தால்... படிக்காத பாமர பெண்களின் நிலைமை.

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 ปีที่แล้ว +27

      Padikatha pengal correct irukum padichavalgal than ippo thimiru aripu

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள். காலை விரிப்தற்குமுன்யோசிக்கவேண்டும்

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp 6 หลายเดือนก่อน

      ​@@muralikrishnan9868 padikatha pengal pollappu polimer news paruga brother most of the cheaters are uneducated women

  • @sims01
    @sims01 ปีที่แล้ว +57

    தன் கணவனுக்கு செய்த துரோகத்திற்கு கிடைத்த சன்மானம் இது. இதை அனுபவிக்க பட வேண்டியவள் தான்.

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 5 หลายเดือนก่อน +10

    புருஷனுக்கு துரோகம் என்பது...
    1. வளர்த்த அம்மா அப்பா வுக்கு
    2. மாமனார் மாமியாருக்கு
    3. மூன்றாவதாக கட்டிய் கணவன்..
    இத்தனை பேரை ஏமாத்தி கற்பற்ற வாழ்க்கை வாழ்ந்தால் .
    நீ உன் புருஷனுக்கு பட்டை நாமம் போட்டாய். நீ புருஷனை ஏமாத்தி வாழ்ந்தது நாயம் !! ??
    அவன் பொண்டாட்டி இருந்ததைச் சொல்லாமல் உன்னுடன் இருந்தது குத்தமா ???
    திருடிக்கு திருடன் தானே கூட்டு சேருவான், ??
    அந்த ஏமாற்றப் பட்ட உன் பழைய புருஷன் குடுத்து வைத்தவன்!! உன் தொடர்பு அவனை விட்டு நீங்கியது. பாவம் இனியாவது தாய் போல் அனுசரணை செய்யும் பெண் அவனுக்கு வாழ்க்கையில் வந்து சேரட்டும்.

  • @summa8150
    @summa8150 ปีที่แล้ว +522

    புருஷனுக்கு துரோகம் செய்தா இப்படி தான் அசிங்கபடனும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

    • @tamilgaming3296
      @tamilgaming3296 ปีที่แล้ว +10

      Yes

    • @Rajarajan786
      @Rajarajan786 ปีที่แล้ว +5

      ஆம்

    • @truthseeker8725
      @truthseeker8725 ปีที่แล้ว +11

      @@priyalovelycollection Divorce அவன்
      அவ புருஷன் வீட்டுக்கு ஏகிரி குதித்து நடந்த குமாலம் நாள தான்

    • @rksbrothers6964
      @rksbrothers6964 ปีที่แล้ว +11

      முதலில் இந்த பெண்ணை தண்டனை தரணும்.

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +392

    வீட்டை விட்டு பெண்கள் வெளியே வந்தால் நாம் குடும்பபெண்,திருமணமானவள்,நமக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது என்ற எண்ணம் நம் மனதில் ஒவ்வொரு நிமிடமும் இருக்கவேண்டும்.

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti ปีที่แล้ว +48

      😂😂😂😂indha vishiyam lam ambalainga follow panreengala

    • @Ambattur_kavin
      @Ambattur_kavin ปีที่แล้ว +4

      Super mam

    • @aruljustin5853
      @aruljustin5853 ปีที่แล้ว +8

      Follow panrom sister

    • @JAI----
      @JAI---- ปีที่แล้ว +19

      ​@@Nandhini-dy6tiaambalainga ellarum follow pannitu thaan irukkanga.... aana ponnunga thaan aripeduthu alayuranga....

    • @sudhakarthangaraj5777
      @sudhakarthangaraj5777 ปีที่แล้ว +14

      ​@@Nandhini-dy6tiambala follow pannuran pannala epo load yeri yaar feel pannura ambalaya pombalaya

  • @SA-xe1ez
    @SA-xe1ez ปีที่แล้ว +20

    இந்த பெண்ணிற்கு மகளிர் ஆணையம் மற்றும் பொதுமக்கள் அனுதாபம்காட்டக்கூடாது. படித்த திமிர் வேலைகிடைத்த திமிரில்வாழ்வைஇழந்தவள் அனுபவிக்கட்டும்

  • @ganeshanthangavelu4462
    @ganeshanthangavelu4462 ปีที่แล้ว +371

    அரசனை நம்பி புருஷனை விட்டாச்சு புத்தி எங்கம்மா போச்சு

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

    • @syndhujaharinharin1499
      @syndhujaharinharin1499 ปีที่แล้ว +11

      That idiot guy torcher her. She avoid him and came back to madurai. Then why he interfer. Actually that family this like cheating others . Cour must take severe action

    • @vigneshkumaralagar9601
      @vigneshkumaralagar9601 ปีที่แล้ว

      @@syndhujaharinharin1499 how this court will take action, living together is legal in india and another one more point she was in ilegal relatioship with her boy friend(married and having baby)
      This case wont go court , if her boyfirend paid her the money which he got (that too if she is having proof)
      Registerd marriage is legal.

    • @lp8688
      @lp8688 ปีที่แล้ว +3

      ​@@syndhujaharinharin1499torture pani vazhkaiya azhichavana paatha yentha oru ponnum kola pannanum nu dhan nenapa kuda livin relationship la vazha matanga.. Intha ponnu mela kandipa mistake iruku ilana thanoda life ah spoil pannavan kuda vazhuvala..

    • @lemontree5717
      @lemontree5717 ปีที่แล้ว +1

      ​@@syndhujaharinharin1499then entha oru situation la yum avanga Correct a irunthirukkanum😂😂

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +181

    கணவன் இருந்தும் அடுத்தவனோடு தவறான வாழ்கை வாழ்ந்த இந்த மனைவி, அவனிடம் மட்டும் நியாயத்தை எதிர்பார்ப்பது எப்படி சரி? குற்றம் சொல்லாமல் இனிமேலாவது பெற்றோர் மற்றும் உடன்பிறந்த சகோதரர்களுக்கு கிழ்படிந்து அவர்கள் முன் அவர்கள் கண்காணிப்பில் நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.இனிமேல் எந்த ஆணும் வேண்டாம்.எந்த தொடர்பும் வேண்டாம்.கடவுளின் பாதுகாப்பும் ஆசிர்வதமும் எப்பொழுதும் கிடைக்கும்.நானும் பிரார்த்திக்கிறேன் தினந்தோறும்.

    • @balajit4347
      @balajit4347 ปีที่แล้ว +11

      இத point 100%crt

    • @benjamintitus1415
      @benjamintitus1415 ปีที่แล้ว +5

      ஆ ஆஹா அற்புதம் 🙏

    • @sridurgi5294
      @sridurgi5294 ปีที่แล้ว +1

      👌👌👌

    • @rekareka754
      @rekareka754 ปีที่แล้ว +1

      Ni la oru officer thuuuuuuu

    • @joshuaorange6758
      @joshuaorange6758 ปีที่แล้ว

      @@rekareka754 அப்படி சொல்லகூடாது.பாவம் அவர். வீதியில் நிற்கும் பெண்ணை முடிந்தால் நாம் உதவிதான் செய்யவேண்டும்.பெற்றோர் ஒழுக்கமான பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.வீட்டின் பொருளாதாரத்தை பெருக்க வேலைக்கு அனுப்புவதற்கு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் கணவன் புத்திமதிகளையும் சொல்லி அனுப்பவேண்டும்.பாடம் சம்பந்தமாக வகுப்பு சம்பந்தமாக அடுத்த ஆணிடம் எதும் வைக்ககூடாது,உன்னுடைய ஃபோன் நம்பர் வீட்டு மூகவரி குடும்பத்தைபற்றி தகவல்கள் சொல்லக்கூடாது.இதெல்லாம் வாழ்கைக்கான புத்திமதிகள்.கணவன் சொல்ல தவறியதின் விளைவு இப்பொழுது இவர் வாழ்வை இழந்துவிட்டார்.கணவனும் கள்ளகாதலனும் நன்றாக வாழ்கையை அனுபவிக்கின்றனர்.இதை நீங்களும் நானும் எப்படி ஏற்றுகொள்வது.

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 ปีที่แล้ว +11

    அந்த மதுரை பெண்ணின் கொஞ்ச தடுமாறிய மனநிலை இப்போ வாழ்கையே வீனாகி போய்டுச்சு ....
    வாழ்த்துக்கள் ....

  • @ajishramesh5893
    @ajishramesh5893 ปีที่แล้ว +239

    Karma ........ கணவனுக்கு துரோகம் பண்ணதுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்

    • @RN.Anyone
      @RN.Anyone ปีที่แล้ว +4

      சரியா சொன்னிங்க

    • @isaacdale1118
      @isaacdale1118 ปีที่แล้ว +3

    • @kowsalyakowsalya-cu3wi
      @kowsalyakowsalya-cu3wi ปีที่แล้ว

      Sari ithu correct than antha naai ku ena thandanai avan pondattiyum evan kudayathu ponalum avan kandukamatan

    • @roninsamurai8128
      @roninsamurai8128 8 หลายเดือนก่อน

      💯

  • @InfoTamilann
    @InfoTamilann ปีที่แล้ว +307

    நல்லவனை எவளும் நம்ப மாட்டிங்க அப்புறம் இப்படி தான்..

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว +2

      Very true that is what cinema also shows selva will show this pervert had a past adhula avan sengal thookinan appo avnuku kidikala blah blah ur very true Nallavanuku kaalam illa!!

    • @marikumar8579
      @marikumar8579 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @pandeeswaranpandi4860
      @pandeeswaranpandi4860 ปีที่แล้ว +1

      Correct

    • @kottravai8634
      @kottravai8634 ปีที่แล้ว +2

      Nallavanu epdi kandupidikkanum nu oru idea kudunga bro😅

    • @InfoTamilann
      @InfoTamilann ปีที่แล้ว

      @@kottravai8634நல்லவர்கள்.. காதலிக்கும் பெண்ணிடம் கல்யாணத்திற்கு முன் லட்ச்சகணக்கில் காசு கேட்க மாட்டார்கள், கல்யாணத்திற்கு முன் காதலிக்கும் பெண்ணிடம் உடல் உறவு வைக்க மாட்டார்கள்.. திருமணம் ஆனா பெண்ணை காதலிக்க மாட்டார்கள்.. போதுமானது இது..🤣🤣🤣

  • @surendiran7918
    @surendiran7918 ปีที่แล้ว +37

    3 வது பையன் கிடைக்க வாழ்த்துக்கள்

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 6 หลายเดือนก่อน +1

      வாய்ப்பு இல்லை.😂

  • @Tamilcreativechannel504
    @Tamilcreativechannel504 ปีที่แล้ว +3

    1.மனைவி காதலித்து இருந்தால் படிக்கும் போதே போய் இருப்பாள். திரும்பி மதுரை கணவர் வீடு வந்திருக்க மாட்டாள்.
    2. வேலை கிடைத்ததும்.. அவளாக சென்று அந்த இளைங்கரை சந்திக்க வில்லை.
    டைவேர்ஸ் வரை போனதால் தான்... அவள் அந்த இளைஞனை நம்பி விட்டாள்.
    கணவன் வந்து சமாதானமாக பேசி இருந்தால் கண்டிப்பாக இப்படி தவறான முடிவு எடுத்து இருக்க மாட்டாள்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +1

      படிக்கும்போதே எல்லாம் முடிந்து விட்டதே

  • @dharshini1542
    @dharshini1542 ปีที่แล้ว +238

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... நீ புருசனுக்கு துரோகம் பண்ண இப்ப உனக்கு அவன் துரோகம் பண்ணிட்டான் 😁😁😁

  • @gurusrinath1280
    @gurusrinath1280 ปีที่แล้ว +100

    பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒழுக்கம் முக்கியம்

    • @RN.Anyone
      @RN.Anyone ปีที่แล้ว +1

      கரைட்

    • @Miss_Perfect08
      @Miss_Perfect08 ปีที่แล้ว

      நீங்கள் சொன்னது போல் ஒழுக்கம் என்பது இருவருக்குமானது. ஆனால் தற்போதைய சமுதாய கட்டமைப்பில் ஒழுக்கம் என்பது பெண்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இதனால் தான் வேலியை தாண்டி செல்கிறது சில உயிர்கள்.

    • @dineshkumar-md6ew
      @dineshkumar-md6ew 8 หลายเดือนก่อน

      Yes olukum

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +385

    தன் கணவன் ஒதுக்கினாலும் நம் பெற்றோர் என்ன நமக்கு சொல்கிறார்களோ, அதை கேட்டு அவர்களுக்கு கீழ்படிந்துதான் வாழவேண்டும்.பெற்றோரும் உடன் பிறந்த சகோதர்களும் எதை செய்தாலும் நல்லதையே நமக்கு செய்வர்.

    • @baladeel9652
      @baladeel9652 ปีที่แล้ว +5

      அக்கா உங்களுக்கு அறிவு அதிகம்..

    • @saranvino_playbeatz
      @saranvino_playbeatz ปีที่แล้ว +12

      Amma appa venum na seyvanga enga Ella udan piravadavanga elarum naladhy nenaipadhu ilai

    • @joshuaorange6758
      @joshuaorange6758 ปีที่แล้ว +9

      @@saranvino_playbeatz உங்களை போன்று தவறான சிந்தனையோடு கணவனை பிரிந்த பெண்களை நான் சந்திக்கநேர்ந்தது.ஆனால் இப்பொழுது கணவனுடன் சந்தோசமாக வாழ்கிறார்கள். அம்மா அப்பா இறப்பிற்கு பின் உடன்பிறந்த சகோதரர்கள்தான் பாதுகாப்பு.

    • @thiruppathirakkan6080
      @thiruppathirakkan6080 ปีที่แล้ว +4

      Living together 😂😂😂 திருந்துக 😢

    • @saranvino_playbeatz
      @saranvino_playbeatz ปีที่แล้ว +6

      @@joshuaorange6758 thappa purinjikitinga nenga kanava piriyardha pathi sollala... Namaku nu pathukapu Amma appa piragu kanavanuku dan...annan thambi lam..wife vandha udane mariduvanga..antha pasam nesam lam Erukadhu adha soldren...

  • @mahe7147
    @mahe7147 ปีที่แล้ว +14

    உன் புருசன் உனை படிக்க வச்சி உன்ன Bank Coaching
    அனுப்பி வேலையும் வாங்கிகொடுப்பான் நீ ஊர்சுத்திட்டு உன் புருசனுகே துரோகம் பன்னுவியா
    உன்னுடைய Bank வேலை போயிடும் நீ நல்லாவே இருக்க மாட்ட உன் கணவர பத்தி யோசிச்சியா நம்பி தானே படிக்க அனுப்பினாங்க பச்ச துரோகி
    கேட்ட எனக்கே இவ்ளோ கோவம் வருது அந்த முகத்த கோஞ்சம் காட்டு எல்லாரும் பாக்கட்டும்

  • @007Kingcity
    @007Kingcity 8 หลายเดือนก่อน +2

    இதே போல தான் என் குடும்பத்தில் பிரச்சனை வந்தது
    அனைவரையும் உதறி தள்ளிவிட்டு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இன்று வரை நலமாக

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 ปีที่แล้ว +64

    இப்ப என்ன. ஜீவனாம்சம் கேட்டு முதல் கணவன் மேல வழக்கு போடுவ. வெளங்காத நீதிமன்றமும் உனக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்கும்.

    • @roninsamurai8128
      @roninsamurai8128 8 หลายเดือนก่อน +2

      Ithuvum vaasthavam thaan. Paavam evano ottuna vandikku avan thandam azhanum. Ithukku thaan pannathingannu kekuraanungala.

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +46

    தவறான வாழ்கையால் நல்ல கணவன் ஒதுக்கப்பட்ட நிலையில் பெற்றோரா சொன்னார்கள், திருமணத்திற்கு முன் படுக்கையை பகிர்ந்து கொள்வதற்கும் அபார்ஷன் செய்வதற்கும்? நாறிபோன வாழ்கைக்கு பெற்றோரை நடு சந்திக்கு இழுப்பது எப்படி சரி? இனிமேலாவது இந்த சகோதரி தவறுக்கு இடம் கொடுக்காமல் பெற்றோரின் கண்காணிப்பில் ஒழுங்காக இருக்க வாழ்த்துக்கள்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว

      தலைக்குமேலே வெள்ளம்போய்விட்டது லிவிங்டுகதர்களுக்குதான் காண்டம்உள்ளதே

  • @nellaiguy8582
    @nellaiguy8582 ปีที่แล้ว +52

    அருமையான வாழ்க்கையை கெடுத்து இப்போது நீ நடு தெருவில் நிர்கிறாய், நீ பெரிய வேலையில் இருந்தாலும் இனி உன் வாழ்க்கை இந்த சமுதாயத்தில் கேவலமாகத்தான் பார்ப்பார்கள் அதனாலதான் உன்னால் உன் முகத்தைகூட காட்ட முடியாமல் முகமூடி போட்டு கொண்டு நிற்கிறாய்,
    இதனால் பாதிக்கப்படுவது பெண் மட்டும்தான் உன் கணவன் உன்னை இரண்டாவது சீரழித்தவனும் வேறு பெண்ணை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்வான்,
    பெண்களை மதிப்பவன் கண்டிப்பாக அடுத்தவன் மனைவியை அபகரிக்க மாட்டான் ஆனால் அடுத்தவன் மனைவியை அபகரித்தவன் 3 மாதம் அல்லது 6 மாதம் பிறகு அவன் ஆசை பசி தீர்ந்ததும் அவளை விசிவிடுவான்,
    உன் மேலும் தவறு உள்ளது படிக்கும் இடத்தில் அந்த வேசி மகனிடம் நீ திருமணம் ஆன பெண் என்பதை நினைத்து ஒரு வரை முறையோடு பழகி இருக்கணும்

    • @ramasamymurugiah152
      @ramasamymurugiah152 ปีที่แล้ว

      SUPER
      But no way
      These
      Sanghi Thevadia Munde s
      Will never learn a lesson.

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +2

      👌👌👌

    • @prabhu5new
      @prabhu5new ปีที่แล้ว +5

      Bro, நீங்கள் சொன்னது முற்றிலுமாக உண்மை.

    • @Anbinsamayal
      @Anbinsamayal ปีที่แล้ว +2

      Andha ponnu pannadhu epdi thappo adhey alavu avala yemathmavanga pannadhum thappu... Andha yemathna paiyan mattum innoru ponnoda poie vazhalaam nimmadhiya aana indha ponnuku aduthu nalla life irukka koodadhu nu sonna enna nyayam... Thappu panna paiyan life um kashtapadnum...

    • @nellaiguy8582
      @nellaiguy8582 ปีที่แล้ว

      @@Anbinsamayal Bro, தவறு ஆரம்பித்தது சென்னை திருமணம் ஆன பெண் படிக்க போனால் ஒழுங்காக படிக்கணும், அவன் இவளிடம் வரம்பு மீறும்போது செருப்பால் அடிப்பேன் என சொல்லியிருந்தல் இந்த பிரச்சனை வந்தே இருக்காது, அங்கு இவள் அவன்கூட ஜாலியாக இருந்து மேட்டர் எல்லாம் முடிந்து இருக்கும், அவன் ருசி கண்ட பூனையாக இங்கு தேடி வந்து இருக்கான் அல்லது இவள் அட்ரஸ் கொடுத்து வர சொல்லி இருப்பாள் அங்கே இவள் தாலிகட்டிய கணவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாள், நமக்கு மேலே ஒருவன் இருக்கிறான் அவன் கொடுத்த தண்டனைதான் இது, இவளுக்கு இது வாழ்நாள் சித்திரவதை, என்னதான் வசதி இருந்தாலும் இவளால் இனி குடும்ப விசேஷங்களுக்கு போக முடியுமா
      ஓரு கணவனோடு நல்ல குடும்பமாக இருக்கும் தாய்மார்களை பார்க்கும்போது நமக்கே அவர்களை கை எடுத்து வணங்கணும் போல மனதில் எண்ணம் வரும்.

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 ปีที่แล้ว +17

    அவர் காரணம் இல்லையம்மா நீங்களே காரணம். உங்களுக்கு உங்கள் கணவர் கசந்து விட்டது. அவருக்கு நீங்கள் கசந்து விட்டீர்கள்.

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +18

    இந்த சகோதரி நல்ல கணவனால் ஒதுக்கப்பட்டதோடு நின்று விடாமல் தன் பெற்றோரிடம் தன் வாழ்கையை கெடுத்த அழுக்கு உள்ளம் கொண்ட கள்ளகாதலனை அறிமுகபடுத்தி வைத்தது எப்படி சரியாகும்?

  • @Pagadi5
    @Pagadi5 ปีที่แล้ว +72

    Raju bhai,... Hope you long live.... ஏனெனில் இவர்கள் ஒருபோதும் திருந்துவதே இல்லை.

  • @sangeethan3097
    @sangeethan3097 ปีที่แล้ว +76

    நல்ல குடும்பத்து பெண்களையே பார்த்து சீரலிக்கின்றனர், அதுவும் குறிப்பாக குடும்பத்துடன் சேர்ந்து திட்டம் தீட்டி.... பணத்திற்காகவும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவும்...

    • @thiyagu.d7372
      @thiyagu.d7372 ปีที่แล้ว +2

      அவங்க வந்து சீரழிக்கிறார்கள் என்ன கொடுமை

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 9 หลายเดือนก่อน

      இது தான் உண்மை. தெரு நாய்கள் மத மாற்றம் செய்து கொண்டு நல்லவர்கள் போல் சமூகத்தில் உலா வருகிறார்கள்.

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 10 หลายเดือนก่อน +3

    ஒழப்பார் ஒழப்பார் ஒழத்தப்பின்நீயார்என்றுகேட்பார்😅😅😅

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 ปีที่แล้ว +7

    திருமணமான பிறகு ஏன் இன்னொருவருடன் காதல்? அப்படி போகும் ஆண் ,பெண் இருபாலருக்குமே ஏமாற்றம் மட்டுமே முடிவு .

  • @rajim7346
    @rajim7346 9 หลายเดือนก่อน +4

    கல்யாண துகும் living together kum இதுதான் வித்தியாசம்

  • @தமிழ்-ய4ட
    @தமிழ்-ய4ட ปีที่แล้ว +95

    நாடே நாசமா போக போகுது.
    திருமணத்திற்கு முன்பு ஒன்றுசேர்ந்து வாழ்ந்தா எப்படி திருமணம் செய்ய தோன்றும்.
    அரிப்பு தீர்ந்த பிறகு கீரினா எரிய தானே செய்யும்.

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 ปีที่แล้ว +21

    She deserves this 👌

  • @wendyv8497
    @wendyv8497 ปีที่แล้ว +25

    இது தேவையா! இப்படிப்பட்ட பிரச்சனைகளின் பின்னால் நாமே செல்கிறோம்!😢

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว

      அவள் இந்துவாம் கிருஸ்டியனாக மதம் மாறவேண்டுமாம் ஹலைட்

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 ปีที่แล้ว +1

    கல்யாணமான ஓரு பெண்ணை நம்பி தனியாக அனும்புகிறார் . ஆனால் பெண்கள்... நம்பிய கனவனுக்கு தூரோகம் செய்தால் இப்படியான அவலத்திற்கு ஆளாக வேண்டியதுதான்...
    இது தான் இன்றைய காதல் நாடகம்...

  • @இந்தியன்-ந7ள
    @இந்தியன்-ந7ள ปีที่แล้ว +18

    துரோகம் எனும் விதையை விதைத்தாய் அது வளர்ந்து உன்னை வாட்டுகிறது அவன் உன்னை ஏமாற்றிவிட்டான் என்றால் அப்ப நீ பன்றது மட்டும் என்ன முதலில் உனக்கு தான் தன்டனை குடுக்க வேண்டும்

    • @candyvino8672
      @candyvino8672 ปีที่แล้ว

      Pannura thevidiya velaya la pannitu pakkishthan thivira vathi pola eruka para

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +55

    Living togetherந்னாலே, எப்ப வேணும்ன்னாலும் விட்டுட்டுப் போகறதுக்குதான், இதில் கர்ப்பம் எதற்கு?

    • @ajishramesh5893
      @ajishramesh5893 ปีที่แล้ว +1

      பண்ணாதே தப்பு

  • @sparimalam7066
    @sparimalam7066 ปีที่แล้ว +15

    Coaching centre Teacher கிட்ட doubt கேட்க வேண்டியது தான?சுவர் ஏறி உள்ள வந்தப்போ போலீஸ் complaint கொடுத்து இருக்க வேண்டும் .நிறைய கோச்சிங் சென்டர் offline ல pay பண்ணினா books, TH-cam channel இருக்கு,free coaching இருக்கு, சிங்கப் பெண்கள் பாட்டு கேட்டு துணிச்சல் வேண்டும்

  • @Localpasanga478
    @Localpasanga478 ปีที่แล้ว +78

    ராஜு அம்மாதான் புரோக்கர் போல 😂😂😂😂

    • @dinesh.g
      @dinesh.g ปีที่แล้ว +2

      😂

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 ปีที่แล้ว

      அதுலயும் அந்த முண்டைக்கு ஞானஸ்நாணம் எடுத்துட்டு கிருஸ்து பேரை சொல்லணுமாம்!

    • @meshachrobin9735
      @meshachrobin9735 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +19

    கணவன் தன் வீட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவத்தும் நோக்கில் வேலைக்கு அனுப்புவதற்காக தன் மனைவியை பயிற்சி வகுப்பிற்கு அனுப்பினால் அங்குள்ள சூழ்நிலை ஒத்து வரவில்லை தான் படிக்கும் பாடம் புரிந்து கொள்வதில் கஷ்டம் என்றால் கணவனிடம் சொல்லி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் கேட்டு தெரிந்துகொண்டு அவர் வழியில்தான் நடக்கவேண்டும்.அதுதான் குடும்பம்.தனக்குதானே முடிவெடுப்பதும் வீட்டு விஷயங்களை வெளியே சொல்வதும் கணவன் அனுமதி இல்லாமல் அடுத்தவருடன் ஃபோன் நம்பரை கொடுப்பதும் அனுமதி இல்லாமல் பேசுவதும் தவறுதான்.நம்பிக்கை மோசடி.இங்குதான் தொடங்குகிறது எல்லாம்.நாம் எதிர்பார்க்காத வகையில் உதவிகளை செய்வதும் நம் வசதி குடும்ப வாழ்கையை கெடுப்பதற்காக நம்பும் விதமாக பேசி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்தி ரோட்டில் நிறுத்துவது .இதைதான் அந்த மோசடி நபர் செய்துள்ளார்.குடும்பத்தை ரெண்டாக்குவதில் வெகு நிதானம் காட்டி பயன் அனுபவித்து ஒதுக்கி தள்ளி உள்ளார்.இந்த மோசடி நபர் இன்னும் பல தவறுகளை செய்வார்.சில சமயம் தான் வெட்டிய குழியில் தன்னை அறியாமல் உள்ளே விழுந்து உயிரும் போகும்.

    • @balu64785
      @balu64785 ปีที่แล้ว

      4 months baby a abort pannirukkanga idhu biggest sin. They won't get child in next birth and due to this they will suffer huge pain in next birth. For every action there is equivalent opposite reaction. That boy family following different faith would have felt if they atone for sins to church father everything will be fine but it will not be the case. Hindu Dharma teaches situations will come in this life or next life where they need to repent for their sins. Even ancient Tamil silapadhigaram also says the same thing ஊழ்வினை உருத்துவந்து ஊவட்டும்

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +3

    பாதிப்பும் மானமும் மரியாதையும் எங்கும் தலைகாட்ட முடியாமல் வெளியே நடமாட முடியாமல் அனைத்தும் பெண்ணுக்கு மட்டும்தான் பாதிப்பு வருந்துகிறேன் வேதனைபடுகிறேன் இனியாவது லட்சகணக்கில் சம்பாரித்தாலும் தாய் தந்தை சொல்படி நடங்கள் இல்லையேல் கடவுள் கூட மன்னிக்கமாட்டார்

  • @junaith4147
    @junaith4147 ปีที่แล้ว +163

    நீதிமன்றம் தவறுசெய்வர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும்.

    • @balajit4347
      @balajit4347 ปีที่แล้ว +2

      எப்போ

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +6

      அதுஉள்ளவரை.மக்கள்நிம்மதியாகவாழமுடியாது

    • @SamySamy-qy6lb
      @SamySamy-qy6lb ปีที่แล้ว

      கள்ள தொடர்பு தவறு இல்லை என்று நீதி மன்ற தீர்ப்பு உள்ளது

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 ปีที่แล้ว +1

      ​@@balajit4347😁

    • @manikandan-qz8xd
      @manikandan-qz8xd ปีที่แล้ว

      Ennathu Jamin ah?

  • @mmurugan1493
    @mmurugan1493 ปีที่แล้ว +45

    உன்ன கட்டினவனுக்கு சங்கடம் உன்னை பெத்தவங்களுக்கு சங்கடம் பின்ன எதுக்கு நீ செத்துப் போ😂😂

    • @candyvino8672
      @candyvino8672 ปีที่แล้ว

      Nala Vela Eva face ah katala illa na onnum theriyatha Eva purushana ore la erukavangala asingama pesi erupanga pavam eval panna thappuku Eva purushanm asinga padura Mari ayutu erukum evangala yen oyuroda erukanga nu theriyala

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx ปีที่แล้ว +2

    இந்த மாதிரி நிகழ்வுகளை பார்க்கும் போது அரசனை பாத்த கண்ணுக்கு புருஷனை பாத்த பிடிக்காது அரசனை பத்தி தெரிஞ்சு கிட்டா புருஷனை நெஞ்சு மறக்காது பாடல் தான் நினைவுக்கு வருகிறது (அக்கரை பச்சை படப் பாடல்).

  • @kedahotboy3651
    @kedahotboy3651 ปีที่แล้ว +10

    ஒரு உரைக்குள் இரண்டு கத்தி 😂 ஒரே கிழிந்து தான் போகும் கத்திக்கு ஒன்றும் ஆபத்து இல்லை

  • @sakthiewheelers
    @sakthiewheelers ปีที่แล้ว +2

    முதன்முதலில் சென்னையில் நடந்ததை உடனடியாக கணவரிடம் கூறி இருக்க வேண்டும். அப்படி கூறி இருந்தால் அவன் சுவர் ஏறி குதித்த சமயத்தில் கணவர் உன்னை நம்பி இருப்பார். அதை மறைத்தது தவறு...

  • @chaitalisardar5479
    @chaitalisardar5479 ปีที่แล้ว +12

    Arippu is Always Ultimate 😂

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 ปีที่แล้ว +9

    திருமணம் தாண்டிய உறவு.. முடிவு அருமை 🤣🤣🤣

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +2

      சினிமாநடிகர்களின் கண்டுபிடிப்பு

  • @sakthivelsamykannu7793
    @sakthivelsamykannu7793 ปีที่แล้ว +16

    உன்னை நம்பிய கணவனுக்கு துரோகம் செய்தால் இந்த நிலைதான்

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 4 หลายเดือนก่อน

    இந்த காலத்தில் பெண்கள் கனவனிடம் அன்பாகவும் மாற்றரிடம் தீயாகவும் இருக்க வேண்டும் எதிலும் மன உறுதியாகவும் இருக்க வேண்டும்

  • @SUDALAI-PETCHI-CHANNEL
    @SUDALAI-PETCHI-CHANNEL ปีที่แล้ว +20

    இதைத்தான் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்பார்கள்..இனி சோத்துக்கு சிங்கிதான்..😂😂😂

    • @tamil90s95
      @tamil90s95 ปีที่แล้ว +1

      She have job

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +1

      She's bank employee

    • @bahsjagakagska-n8b
      @bahsjagakagska-n8b 4 หลายเดือนก่อน

      ​@@SA-xe1ezbank employee ah irunthu maanam pochu😅

  • @gandhinathanv821
    @gandhinathanv821 ปีที่แล้ว +1

    SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER. SUPER. ......
    ..

  • @jaiganesh9071
    @jaiganesh9071 ปีที่แล้ว +16

    போச்சா 👌👌👌👌

  • @vigneshkumaralagar9601
    @vigneshkumaralagar9601 ปีที่แล้ว +34

    You have cheated your husband in 2014, in 2023 you got cheated by your Lover.
    Karma is boomerang..
    கர்மாவின் வயது ஒன்பது✨️

    • @vigneshkumaralagar9601
      @vigneshkumaralagar9601 ปีที่แล้ว

      We are not blaming her.
      Without doing anything how she became pregent ?
      She got married, without she is telling the place how he came to his house...
      If he forced her, she should report directly to police that time right ?

    • @vigneshkumaralagar9601
      @vigneshkumaralagar9601 ปีที่แล้ว

      @@ksamatjij what she sowed in 2014, she reaped in 2023..
      No husband will allow inside his home without permisses of here wife's ex boy friend(how his boyfriend know his hometown husband home address?).
      Another important things getting pregenant before marriage is not good sign of love ..
      Did you see that her husband not believed?
      Did you see she didn't is not in relationship from 2014?
      Mostly because of this love and ilegal affair only here husband leave her in 2014..
      Why she didn't marry her boyfriend in 2019 at time of his proposal and boy friend family approach ?
      She is not losing her life, she spoiled 1st husband and try to spoil his boy friend family and now her boy friend is married and having baby what police will do now?
      What is her expectation for her ?
      If she need the lost money police will get given boyfriend, nothing else police can do on this..
      She is need to be good and do good..

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 ปีที่แล้ว +15

    கல்யாணம் ஆயிடுச்சா அடுத்த ஆணை நினைச்சா இது தான் நடக்கும்

  • @MponnusamiSami
    @MponnusamiSami ปีที่แล้ว +1

    Super❤❤

  • @m.faizurrahman620
    @m.faizurrahman620 ปีที่แล้ว +5

    வினையை விதைதாள் அதை இப்போது அறுவடை செய்கின்றாள், அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

    • @candyvino8672
      @candyvino8672 ปีที่แล้ว

      Ena pa ni vivasaiya palaya dai lock ah epo solura new va na onnu solava. Vejitable vetta use pannuvanga nife purushana hematitu Kalla kathal panuravanga tha entha kalathu wife ethu yepdi .next bank la Vela seithu entha kena etha othutu poita oru yana

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 6 หลายเดือนก่อน +2

    It's true love

  • @vairuscorana5873
    @vairuscorana5873 ปีที่แล้ว +21

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

  • @jeevaanthony4051
    @jeevaanthony4051 ปีที่แล้ว +2

    Many many girls working here in US but kids and husband living in Chennai but still never make any mistakes like this i have seen many of them, there are good family girls also there

  • @arunraj1484
    @arunraj1484 ปีที่แล้ว +257

    Arippu is always ultimate 😂

    • @shanmugama9425
      @shanmugama9425 ปีที่แล้ว +10

      Nondikitte iruntha arippu eduka than seyyum first not accept love

    • @RajaRajan-cu2px
      @RajaRajan-cu2px ปีที่แล้ว +3

      😂😂

    • @suthandhiram1333
      @suthandhiram1333 ปีที่แล้ว +8

      Arippu yedukkum bodhu sorivathu than ultimate sugamo sugam but punnu aagum bothu ..........

    • @evenlysatisfyingshorts2986
      @evenlysatisfyingshorts2986 ปีที่แล้ว +7

      Adhu ilana ne poranthurupiya bro

    • @timepass5433
      @timepass5433 ปีที่แล้ว

      ​@@evenlysatisfyingshorts2986
      ne oru loosu punda bro

  • @LoganathanVLogu-qe6vp
    @LoganathanVLogu-qe6vp 8 หลายเดือนก่อน +1

    Super super super ❤❤❤

  • @prabakarank6010
    @prabakarank6010 ปีที่แล้ว +7

    congratulations

  • @arumugasamy2819
    @arumugasamy2819 ปีที่แล้ว +1

    superb

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +7

    இதைதான் நம் முன்னோர்கள் பெண் புத்தி பின் புத்தி என்று பலமொழி கூறினார்கள் அது உனக்கு பொருந்தும் 😮😮😮😮😮😮😢

  • @arunasharon7570
    @arunasharon7570 5 หลายเดือนก่อน

    கணவனை விட்டு பிரிந்து இருக்கும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக அமையும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் 💯

  • @rajeshkumar-ne8jr
    @rajeshkumar-ne8jr ปีที่แล้ว +16

    பொம்பளைங்களை முதலில் government வேலைக்கு அமர்த்துவதால் அம்பளைங்களை கொஞ்சம் கூட மதிக்கறது இல்லை

    • @santhosh4866
      @santhosh4866 ปีที่แล้ว

      அப்பறம் உனக்கு குடுக்கணுமோ எத்தனை பெரியார் வந்தாலும் நீங்க எல்லாம் திருந்த மாட்டிங்கடா 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️பாவம் உன் பொண்டாட்டி

  • @DhineshKumar-ju4hi
    @DhineshKumar-ju4hi ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான

  • @karthickm818
    @karthickm818 ปีที่แล้ว +6

    இதுதுக்குதான் பெற்றோர் பேச்சை கேட்க வேண்டும்

  • @altaf5262
    @altaf5262 ปีที่แล้ว +1

    இவர்கள் படிக்க போகவில்லை
    காமம் விளையாட்டு விளையாடுவது ஒரு அர்புதாம்
    இதுதான் தமிழ் களச்சரம
    Good இப்படி தான் ஆழிவும் இவர்கள் வாழ்த்துக்கள்

  • @princeprincess8486
    @princeprincess8486 ปีที่แล้ว +1

    Super news

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife ปีที่แล้ว +3

    பெண்கள் விவேகமாக இருக்க வேண்டும் 🙏⚖️🙏

  • @deivaindiansoldier354
    @deivaindiansoldier354 8 หลายเดือนก่อน

    மிகவும் நல்ல பெண். கல்யாணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்துள்ளார்.

  • @KS-ol1gt
    @KS-ol1gt ปีที่แล้ว +4

    கொடூரமாக தாக்கமா கொஞ்சவா செய்வாங்க 😡 நல்ல வாழ்க்கையை கெடுத்து குட்டி சுவரா ஆக்கிட்டியே.

  • @PaulSekar-kz1hq
    @PaulSekar-kz1hq ปีที่แล้ว +1

    Good rod

  • @jeyanthimuthuswamy5260
    @jeyanthimuthuswamy5260 ปีที่แล้ว +23

    Yes she cheated her husband and now she was punished by god.

  • @Manjapulb
    @Manjapulb ปีที่แล้ว +38

    படிச்சும் அறிவு இல்ல அப்புறம் அது போச்சி இது போச்சின்னு சொல்லுறது தூ......

  • @pragalbha3333
    @pragalbha3333 ปีที่แล้ว +17

    When he started his love torture she could have inform to her husband or reached our police station. At least her life might be saved. When we deal with the people as a friend's final results will be like this.

    • @lp8688
      @lp8688 ปีที่แล้ว +3

      She is clearly lying here. She must have had some relationship with him during the coaching center stay. Without any trigger or hope, he wouldn't have went to her hometown. Thannoda life ah azhichavanoda entha ponnachu liv in relationship la vazhuvangala?

  • @Yazhisai15
    @Yazhisai15 4 หลายเดือนก่อน

    கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா🤦‍♀️

  • @gramamoorthynaickar5173
    @gramamoorthynaickar5173 ปีที่แล้ว

    வாஹ் பாய் வாஹ் !!!
    இதக் கெக்குறதுக்கே ரெம்பா ஆனந்தமாக இருக்கு.
    நம்ம கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் எல்லாத்தையும் துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு தான் தொன்றித்தனம்மாக நடந்து
    விட்டு அப்புறம் ஏதாவது நடந்துவிட்டால் குய்யோ முறையோ என்று கத்தி ஆர்பாட்டம் செய்வது இங்கு வாடிகையாகப் போய்விட்டது.
    ஏன் முதலிலேயே தான் ஒரு திருமணம் ஆனா பெண் என்ற நினைப்பு இல்லையா?
    அடுத்த வீட்டு ஆண்களுடன் நெருங்கி பழக வேண்டிய அவசியம் என்ன ?
    வேலை வாய்ப்பு விஷயமோ அல்லது படிப்பு விஷயமோ ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டுடன் இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது அல்லவா ?
    சகோதரியே இன்று உன் வாழக்கை சீரழிந்து அல்லாமல் உன்னை பெத்து வளர்த்த பெற்றோருக்கு என்ன பெயர் சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறாய் ?
    இதை நினைக்கும் பொழுது மனதுக்கு வெதனையாகத்தான் இருக்கிறது.
    ஆனால் இதுபோல் நிகழ்வுகள் பல ஏற்கனவே பல நூறு நடந்து இருக்கிறது. அதைப் பார்த்தாவது எச்சரிக்கையாக நடந்து கொள்ளக் கூடாதா ?
    ஆனாலும், மிகவும் மன தைரியத்துடன் இந்த விசயத்தை சட்டரீதியாக எதிகொண்டுள்ளீர்கள்.
    அதில் வெற்றி பெற அந்த எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .

  • @priyadharsanmarimurugan8768
    @priyadharsanmarimurugan8768 ปีที่แล้ว +8

    Better block such number of guys .... and file police complaint... sometimes we have to uproot the issue in its early stage..Raju's family excellent family.... neengala engada irukeenga.... silai vaekanumda ungalukku

  • @arunarun3267
    @arunarun3267 ปีที่แล้ว +1

    Wow

  • @thiruppathirakkan6080
    @thiruppathirakkan6080 ปีที่แล้ว +6

    😢நாடக காதல் வாழ்க

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 ปีที่แล้ว +1

    இந்த பெண்ணிற்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்

  • @Raja-ss4ft
    @Raja-ss4ft ปีที่แล้ว +9

    Ellaam otta seiravella 💕 love

  • @padikkasumv3277
    @padikkasumv3277 ปีที่แล้ว +1

    அல்லேலூயா குரூப் கம்முனாட்டிகள்

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 ปีที่แล้ว +108

    ஒருவனுக்கு ஒருத்தி எனும் நம் பண்பாட்டை,, திராவிடர் கழகம் கெடுத்து,, இன்று பல குடும்பங்கள் இப்படி தான்,, தானும் சீரழிந்து,, சமுதாயத்தையும் சீரழிக்கிறது 🙏

    • @g.sureshkumarganesan6452
      @g.sureshkumarganesan6452 ปีที่แล้ว +1

      இந்தியாவில் பாஜக ஆட்சி க்கு வந்த நாள் முதல் இப்படி தான் நடக்கிறது

    • @KALKI-AVATARA
      @KALKI-AVATARA ปีที่แล้ว +1

      😅😂😂

    • @subinrg3155
      @subinrg3155 ปีที่แล้ว +7

      Kena, enna da logic la pesra?

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +5

      திராவிடர் கழகம் எதிர்பார்பதுஇதுதான். அந்தபெண் திக தலைவரிடம் முறையிடட்டும்

    • @g.sureshkumarganesan6452
      @g.sureshkumarganesan6452 ปีที่แล้ว

      @@SA-xe1ez KT ராகவன் அவர்களிடத்தில் முறையி டடும்

  • @poornimaapoorni2728
    @poornimaapoorni2728 ปีที่แล้ว +43

    Many men come n go in our lives...as a father, brother, friends, cousin, husband, son, etc..but soon after marriage if there's any sorts of problems in between couples...n like misunderstanding, ego..move away...but have a remainder that parents are the one with true love and care...even if ur a single mother...they support u....no matter what happened in ur past...So trust ur parents...dont fall on for other relationships which arent worth...

    • @dpssamy7585
      @dpssamy7585 ปีที่แล้ว

      Excellent!

    • @mleela3087
      @mleela3087 ปีที่แล้ว

      Yes you are right!

    • @sujathassukumar5639
      @sujathassukumar5639 ปีที่แล้ว

      Husband and wife relationship is more than everything, it's a life, but cinema and some silly people, changed is meaning.

    • @appuv748
      @appuv748 ปีที่แล้ว

      ​@@sujathassukumar5639God shows someone life to correct ourselves or awareness. Prevention is better than cure

  • @gstharunkumar27gstharunkum46
    @gstharunkumar27gstharunkum46 ปีที่แล้ว +1

    Good 👍 India people

  • @ummu6047
    @ummu6047 ปีที่แล้ว +3

    Living together ku oru poli periyar kootam support pannum unga living together unmaiyavae ipdithan nadakku

  • @Nursery.MiddleEast
    @Nursery.MiddleEast ปีที่แล้ว

    Good girl

  • @visalakshibalasundaram967
    @visalakshibalasundaram967 ปีที่แล้ว +9

    Why you TV people are not exposing the culprits photos? Which will give awareness for the public and these types of incidents may not be repeated.

    • @Tirunelvelicivil
      @Tirunelvelicivil ปีที่แล้ว

      Brother photo kudutha matum awareness irundhuruvangala Suma useless comment panatheenga. Andha mathiri oru lifekula poga koodathunu yosika solunga adha vitutu avar photo kidachitah apdiyae safeah irundhuruvangala. Muttal thanamana decision eduthu life alinchi pona piragu Avan photo vachie ena advertisementah eduka poreenga.

  • @marimuthupiravi2317
    @marimuthupiravi2317 ปีที่แล้ว

    புருசன் மைன்ட் வாய்ஸ்... மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சு😂

  • @fistanzindabad8099
    @fistanzindabad8099 ปีที่แล้ว +33

    This is call KARMA

  • @michaelraj873
    @michaelraj873 9 หลายเดือนก่อน

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...புருசனுக்கு துரோகம் பண்ணிட்டு நீ வேற வாழ்க அமைசுக்க போன பாரு...சரியான நேரம்...வச்சு செஞ்சுருச்சு 😅😂😂😂

  • @manikandanj5234
    @manikandanj5234 ปีที่แล้ว +5

    இந்த பெண்ணுக்கு இது தேவைதான்

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 ปีที่แล้ว +1

    Good punishment for you... really ashwed yourself...really I feel happy for that man.....better he will be happy.... man can do anything and go now you suffering alone...

  • @impartial7590
    @impartial7590 ปีที่แล้ว +4

    வீட்டில் அடங்காதது, ஊரில் அடங்கும். ஆண், இயற்கையில் என்றுமே யார் கட்டுப்பாட்டிலும் அடங்காதவன். ஆண் என்பவன் நெருப்பை போன்றவன், நெருப்பு பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் முறையான உறவில். பெண் பிறந்த குடும்ப உறுப்பினர்களின் ஆதரவோடு ஆண்களின் துணை கொள்வது, என்றுமே மிக, மிக நல்லது. நெருப்பு பார்க்க அழகாக இருக்கும், பாதுகாப்பு இன்றி கையில் பிடித்தால் எரித்து விடும். பல பெண்கள் அழிவை தேடிக்கொள்ளுகிறார்கள், முட்டாள்தனமான தன்னிச்சை முடிவால்.

  • @123cesna
    @123cesna ปีที่แล้ว +1

    கட்டுப்பாடு இல்லை என்றால் இப்படித்தான் முடிவு வரும்...30 லட்சம்....காசும் போச்சு ....ம் போச்சு..

  • @lp8688
    @lp8688 ปีที่แล้ว +7

    You deserve this girl! You know he is the one who spoiled your life and he is the reason why you got issues with your husband. Still you chose to be in live in relationship with him. Un vazhkaiya azhichavanoda unnala relationship la iruka mudiyuthuna kandipa coaching center la iruntha apo nee avanuku edho vagai la hope kuduthu iruka adhanala dhan avan unna thedi un ooruku vanthu irukan..You can hide anything to the society but karma will serve what you deserve.

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith ปีที่แล้ว +1

    Supera appu

  • @ramaswamykv709
    @ramaswamykv709 ปีที่แล้ว +4

    If we hurt Anybody somebody will hurt us ,