மாணவிக்கு டியூசன் சார் வீசிய வலை...காதல் மயக்கத்தில் நடந்த பயங்கரம்..மாயமான மகள்..விசாரணையில் பகீர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2023
  • #Chennai | #Crime
    மாணவிக்கு டியூசன் சார் வீசிய வலை... காதல் மயக்கத்தில் நடந்த பயங்கரம்... மாயமான மகள் - விசாரணையில் அடுத்தடுத்து பகீர்
    Uploaded On 02.08.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 319

  • @masterpiece288
    @masterpiece288 10 หลายเดือนก่อน +295

    பெற்றோர்கள் சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்

    • @renukanair2396
      @renukanair2396 10 หลายเดือนก่อน +3

      Truly said

    • @bipash_9720
      @bipash_9720 10 หลายเดือนก่อน +1

      Idha sonna udaney boomer nu solla oru group kilambi varum 🤦

    • @theman6096
      @theman6096 10 หลายเดือนก่อน +9

      என் உடம்பு என் உரிமை என்று சொல்லுவானுகளே
      இந்த திராவிட கூட்டம்.........😂

    • @jessirose7015
      @jessirose7015 10 หลายเดือนก่อน

      ​@@theman6096dei ipo yethuku intha content ku sammanthamae ilama dravida maira pudungra

    • @skk5405
      @skk5405 10 หลายเดือนก่อน +2

      Dravida kootama இருக்கட்டும் சங்கி கூட்டமா இருக்கட்டும் சுய ஒழுக்கம் வேணும்.. சுய ஒழுக்கம் இல்லை என்றால் இப்படித்தான்...

  • @user-fc2ge1kg2c
    @user-fc2ge1kg2c 10 หลายเดือนก่อน +95

    என் மகளுக்கு வயது 1.5, இதையெல்லாம் பார்க்கும்போது மனசு கஷ்டமா இருக்கு. எப்படி என் மகளுக்கு இந்த உலகத்தை புரிய வைத்து வளர்ப்பது?

    • @itsu3006
      @itsu3006 10 หลายเดือนก่อน +6

      Apo edhuku petha

    • @user-fc2ge1kg2c
      @user-fc2ge1kg2c 10 หลายเดือนก่อน +24

      @@itsu3006 unna yen unga amma petha nu poye kelu

    • @vivekanbalagan7476
      @vivekanbalagan7476 10 หลายเดือนก่อน

      😂😂

    • @sasi6428
      @sasi6428 10 หลายเดือนก่อน +2

      நாத்தம் பிடிச்சவன எப்படி பிடிச்சி உனக்கு அவனே நாத்தம்

    • @sasi6428
      @sasi6428 10 หลายเดือนก่อน +1

      @@Max_711 அந்த பெண்ணு அவன நம்பி போகலாமா அவன கண்டா அருவருப்பாக இல்லயா

  • @Vasu_Bro
    @Vasu_Bro 10 หลายเดือนก่อน +254

    சாகட்டும் விடுங்கள் இந்த மாதிரி பெண்கள் எப்போதும் பெற்றவர்களை நம்புவது இல்லை 😡 பெற்றோர்கள் தான் பாவம் 😢😢

    • @JesiS-ih9ru
      @JesiS-ih9ru 10 หลายเดือนก่อน

      Ryyhgiiu😊

    • @varahiamma5129
      @varahiamma5129 10 หลายเดือนก่อน

      என்று இந்த மண்ணிலே இந்து பாரம்பரியம் மீண்டும் தழைத்து ஓங்குக நாசகார சக்திகள் ஆகிய நாத்திக மேற்கிந்திய கலாச்சார கும்பல் இந்த தமிழ் மண்ணில் இருந்து விரட்டப்பட வேண்டும் விடியல் ஆட்சி சீக்கிரம் ஒழிய வேண்டும் அப்பொழுதுதான் இதுபோல கேவலங்கள் நடக்காது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 10 หลายเดือนก่อน +1

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 10 หลายเดือนก่อน +2

      Kolaikaarapp பாவி.

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 10 หลายเดือนก่อน +1

      @@samsamsamsansamsam2712 சாதிகளை ஒழிக்க முடியாது, காரணம், எந்த ஒரு மனிதனும் தன் சாதியை விட விரும்ப மாட்டான், தலித்துகள், உட்பட.
      தனி மனித நேயம்தான், நல்ல சமூகத்திற்கு அடையாளம், இது சாதிக்க முடியாத ஒன்று அல்ல.

  • @joshuaorange6758
    @joshuaorange6758 10 หลายเดือนก่อน +179

    பெற்றோர் அனுமதியை பெறாமல் திருமண வயதை கூட தொடாத ஒரு சிறு பெண்ணுக்கு ஃபோன் வாங்கி கொடுத்து மனதை கெடுத்த தவறான வழிகளில் ஈடுபடுத்திய காதலனுக்கு என்ன தண்டனை?

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 10 หลายเดือนก่อน +8

      அதை நறுக் செய்ய வேண்டும். 😡

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 10 หลายเดือนก่อน +2

      Bailil விட்டு விடுவார்கள். அவன் மீண்டும் அறிப்புக்ககாக இன்னொரு பெண் இன்னொரு நியூஸ், நமது மக்கள் அய்யோ பாபம் 😅

  • @KSA82927
    @KSA82927 10 หลายเดือนก่อน +70

    வயது வந்தது முதல் திருமணம் நடத்தி கொடுக்கும் வரை பெற்றோர்கள் மகள் எங்கு சென்றாலும் கூடவே செல்ல இயலுமா சாத்தியமா,, நம்பிக்கை உடன் வெளிய அனுப்புகிறார்கள் இது போன்ற பெண்கள் வழி மாறி சென்று இறுதி முடிவை தேடி கொள்கிறார்கள்,,, இனி வாழும் காலம் முழுவதும் வருத்தம் இந்த பெற்றார்கள் களுக்கு தான்

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 10 หลายเดือนก่อน +78

    இந்த மாதிரி ஆளுகல தான் லவ் பண்ணி தொலைப் தொலைப்பாலுக...😢😢

    • @sreesree8794
      @sreesree8794 10 หลายเดือนก่อน +3

      🤣🤣

    • @ansarvarsha8300
      @ansarvarsha8300 10 หลายเดือนก่อน +2

      90s kids ah bro

    • @rajeshraj-kj2ce
      @rajeshraj-kj2ce 10 หลายเดือนก่อน

      😂😂

    • @sharu9010
      @sharu9010 10 หลายเดือนก่อน

      @@ansarvarsha8300 avan 90s sa irunrhalum avan kitta vasathi vaipu background irunthurukum anthan ponnu avana love panniruruchu ithu iruntha thaan 90s kids ku ponnae kudupan

    • @sasi6428
      @sasi6428 10 หลายเดือนก่อน +1

      ஆமா வடநாட்டு காறன் குடிகாரன் எல்லாம் பெண்ணுக்கு பிடிச்சம்

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 10 หลายเดือนก่อน +95

    பெற்றோருக்கு தெரியாமல் ஒருவனை காதலித்தால் நல்லதா நடக்கும்? பெற்றோர்கள் மனம் நொந்தால் எந்த பிள்ளையின் வாழவும் விளங்காது முடியாது பெற்றவர்கள் பேச்சை எந்த பிள்ளை கேட்குதோ அதனுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் பெற்றோர்கள் பேச்சை கேட்காத மதிக்காத பிள்ளைகளுக்கு இந்த நிலைமை தான் வரும்...

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 10 หลายเดือนก่อน +7

      சரியாகச் சொன்னீர்கள் பெற்றோர்கள் பேச்சைக் கேட்காத பிள்ளைகள் சரியாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை தவறு செய்வது மனிதனின் இயல்பு தான் திருத்திக் கொள்வதும் நல்ல மனிதர்களின் தன்மைதான் அதை சில பேர் புரிந்து கொள்ளாமல் இப்போது பெண் பிள்ளையை பெற்றவர்களுக்கும் மன வருத்தம் தான் என்ன செய்வது அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று இறைவனை வேண்டுவோம்🙏😔

    • @varshameen9400
      @varshameen9400 10 หลายเดือนก่อน +12

      Mudhala oru uyir poiruku... Manushana irundha mudala adhuku varutha padunga... Ena nadandhudhu, yar mela thapu nu terinjitu pesunga... Oru uyir ungalukulam avalo ec ya pocha... Ena nadandhuchunu yarukum teriyadhu.. ponnu dana nu ishtathuku pesadhinga...unga veetula ponnungala elam ipdi dan soluvingala... Apdi sona ningalam pethavangala iruka laaike ila... Endha pethavangalalayum avanga pillaingaluku saabam kuduka mudiyadhu...adha terinjikonga..

    • @KNIFE45517
      @KNIFE45517 10 หลายเดือนก่อน

      பெண் பிள்ளைகளை டியுசன் அனுப்பி வைக்க வேண்டாம். நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் விசிக பண்றி குட்டிகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து சீரழிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளான் இந்த திருமாவளவன் நாய்க்கு முதல்வன் ஸ்டாலின் உடந்தையாக உள்ளான்

    • @SPIRITFIRE1919
      @SPIRITFIRE1919 10 หลายเดือนก่อน

      ​@@varshameen9400 ur correct uyiraa mathikanum... Parents nambi padika annupuna padikanum their hard earned money nd trust atha mathichurundha indha matiri endha kevalamim payanukum ponnukum varathu

    • @varshameen9400
      @varshameen9400 10 หลายเดือนก่อน

      @@SPIRITFIRE1919 Ninga solradhelam seri dhanga... pethavangala nenaichu pakanum elam correct uh dan...Andha ponnu chinna vayasula kaadhalichu irundhalum kadaisi varaikum kooda irukanum nu nenaichi dan kalyanam pecha eduthiruka... Thapa pora endha ponnum kalyana pecha eduka mata... Ava onum 9th std le kalyanam panika soli kekalaye nga... Ava inum konjam varusham wait panirukalam... May be ava house wife ah kooda avan kuda vazhndha podhum nu nenaichirukalam... Iniku padikira elaam ponungalum vela pakiradhu ilaye... May be mudhala avana kalyanathuku samadhika vachitu, aprama veetula convince panalam nu kuda nenaichirukalam ilaya....

  • @SATH66699
    @SATH66699 10 หลายเดือนก่อน +23

    பெண்பிள்ளைகள் காதல் பிரச்சனை என்றால் .அந்த ஆண் குடும்பத்தில் செய்தியை தெரிவித்து வைத்தால் ஆண்கள் அடுத்த கட்டம் சிறிது தடுமாறும் .

  • @captrk24
    @captrk24 10 หลายเดือนก่อน +53

    College 2nd year முடிக்கறதுக்குள்ள கல்யாணத்துக்கு அப்படி என்ன அவசரம்? 😝😝

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 10 หลายเดือนก่อน

      கல்லூாியில் படிக்கும் பாேதே பெண்ணுக்கு கல்யாணத்தினை செய்து வைத்து விட வேண்டும், நான் அப்படித்தான் செய்தேன்,

    • @shabeeraadhamali4319
      @shabeeraadhamali4319 9 หลายเดือนก่อน +1

      Intha ponnoda teacher avan so avan age athigam athan kalyanam pani ka try panirupa...

    • @blue_moon1_1
      @blue_moon1_1 หลายเดือนก่อน

      ​@@subramaniyamkandasamy2811thuuuu

  • @AndipalayamNagaraj
    @AndipalayamNagaraj 10 หลายเดือนก่อน +9

    தயவுசெய்து திருமணத்தை கட்டாயம் ஆக்கி தொலையுங்கள்

  • @abishek8083
    @abishek8083 10 หลายเดือนก่อน +9

    காதலிக்கிறது மாதிறி யாரையும் ஏமாத்த கூடாது

  • @rahamathganimaricar1953
    @rahamathganimaricar1953 10 หลายเดือนก่อน +32

    தங்களின் அஜாக்கிரதை மகளையே இழந்து விட்டீர்கள்

    • @doortry1596
      @doortry1596 10 หลายเดือนก่อน

      19 age aandha ponnukku pinnadii aa va aalaivaga..
      Aavaga than aavangala pathukanum 😂😂😂

  • @sharvinboy0906
    @sharvinboy0906 10 หลายเดือนก่อน +6

    Sagattum vidunga nalvazhthugal parents❤

  • @thanioruvan1213
    @thanioruvan1213 10 หลายเดือนก่อน +30

    எங்க அம்மா எங்க அப்பா என்ன சொன்னாலும் கேட்பாங்க நான் அவங்க கிட்ட எதையும் மரச்சதில்லை மறைப்பதும் இல்லை என்ற எண்ணம் எப்பொழுது கொடுக்கிறார்கலோ அப்பொழுது தான் இது போல சம்பவம் குறையும்

    • @biotechnified3727
      @biotechnified3727 10 หลายเดือนก่อน

      Crct.. parents should not scold for silly things at home.. it's the age where girls body and mind changes..

  • @VimRey-eb1nl
    @VimRey-eb1nl 10 หลายเดือนก่อน

    Good news

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 10 หลายเดือนก่อน +16

    He is the real culprit but poor girl is blamed that is our society.

    • @ROCKY-dg4no
      @ROCKY-dg4no 10 หลายเดือนก่อน +1

      I don't understand how come only the boy is wrong, since the girl is dead so there is no wrong on her or wat??
      In my view both r wrong. May be there relationship started when the girl was young but now she is an adult.

    • @Rajeshtalkies
      @Rajeshtalkies 10 หลายเดือนก่อน +3

      @@ROCKY-dg4no having relationship with an non adult girl is wrong even if the girl proposed it.

    • @ROCKY-dg4no
      @ROCKY-dg4no 10 หลายเดือนก่อน

      @@Rajeshtalkies if a 9th standard girl knows to propose to a boy do u think still she is in child mindset no nowadays due to vast exposure they grow up mentally very soon.
      I didn't support the boy I told both r wrong. I feel for the girl but it doesn't mean she has not done the mistake

    • @blue_moon1_1
      @blue_moon1_1 หลายเดือนก่อน

      ​@@ROCKY-dg4no minor ah love panna, pocso dhan.... paithiyam madhri olaraadha

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 10 หลายเดือนก่อน +12

    காதல் என்பது காட்டில் வளரும் களை மாதிரி மருந்து உடனே அடித்து விட வேண்டும்.

  • @ramankannan5937
    @ramankannan5937 10 หลายเดือนก่อน +4

    What about CC TV camera.

    • @user82641
      @user82641 10 หลายเดือนก่อน +2

      வாடகைக்கு போனது

  • @user-wq8kr3sd7h
    @user-wq8kr3sd7h 10 หลายเดือนก่อน +12

    டியூஷன் போறதே அதுக்குத்தானே அதுக்குத்தான் இரவு 7to11மணி வரைக்கும் டியூசன் நடக்குது போல ஸ்கூல் பொண்ணுகளை வாத்தியாரே மயக்கி தன் வலைல விழாவைச்சுரானுங்க ஸ்கூல் பொண்ணுங்களும் பின்னாடி போறளுங்க. . நல்லவனுகல்லாம் எங்க பொண்ணு கிடைக்கறதுல

    • @PallavKitchen
      @PallavKitchen 10 หลายเดือนก่อน +1

      Ayyo avan tution master illa pa.. False news.. Ava antha area porambokku porki.. Ithu mathiri paiyana than ponukuluku romba pidikum

    • @doortry1596
      @doortry1596 10 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @blue_moon1_1
      @blue_moon1_1 หลายเดือนก่อน

      Aangal la ippolam evanum nallavan illa

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 10 หลายเดือนก่อน +5

    பாவம் அவளின் பெற்றோர்

  • @TecRox-
    @TecRox- 10 หลายเดือนก่อน +9

    100% la verum 10% than parants pecha kekuranga 😂😂 meethi ellam intha poomi ku paaram than

  • @basteenboss2861
    @basteenboss2861 10 หลายเดือนก่อน +20

    Parents dot worry
    Ur daughter saves ur money like
    Engagement amout
    Marriage amount
    College fees
    Hospital delivery fees
    10month baby period charges
    Thala deepavali amount,
    Grand child expances,
    Grandchild first birthday expances.
    So i request u to do not feel sad.
    AND DO NOT LEAVE THAT AJAY.

    • @cookinggirl391
      @cookinggirl391 10 หลายเดือนก่อน +2

      Easy solitiga
      ..enna thappu pannaruthalum avaga ponnu .....kasta patu pethurupaga. ..avagala apdi itha accept panika mudiyum nenaikuriga

    • @basteenboss2861
      @basteenboss2861 10 หลายเดือนก่อน +1

      @@cookinggirl391 i understand parents pain ma. But daughter only done this mistake.

    • @ricorodriguez8141
      @ricorodriguez8141 10 หลายเดือนก่อน

      Losu payale ungala Mari alu ala dhan da evanume pen kozhandai peka matranga.

    • @Aryannlife
      @Aryannlife 10 หลายเดือนก่อน

      Love pandrathu ellarum pandrathuthan நீ oru ponna பெத்து valathu paru sagha kudukiyanu paklam.,expenses paththi pesittu irukka😂😂😂

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 10 หลายเดือนก่อน +1

    😢

  • @SATH66699
    @SATH66699 10 หลายเดือนก่อน +2

    அமைதி சென்னை

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx 10 หลายเดือนก่อน +3

    Parents paawam kuzhandaigal manasil kaadal vishathai vidaikum auokiyan 9th class oru vaisa evarvargaluku parents vali yanna solrudu 😭

  • @sureshv9887
    @sureshv9887 10 หลายเดือนก่อน +35

    Love at age of 14??? Parents please don’t take ur kids to cinema until they complete 12th std

    • @user82641
      @user82641 10 หลายเดือนก่อน +2

      Excellent 👍🏽

    • @kalyanbala4784
      @kalyanbala4784 10 หลายเดือนก่อน +2

      Then superstars eppadi varuvanga. Tamilnadu future kedu kettu pogatha

    • @priyamagesh3058
      @priyamagesh3058 10 หลายเดือนก่อน

      ​@@kalyanbala4784😂😂👏

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 10 หลายเดือนก่อน

      எண்டா ponnungannaa அடிமையா.. thevdiya பெத்த் aambalap பசங்களா வெட்டுங்கடா

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 10 หลายเดือนก่อน +1

      Innum thirutu thanam thaan athigam agum..

  • @elangoelango9395
    @elangoelango9395 10 หลายเดือนก่อน +5

    I am 2015 batch chrompet college na appothula erunthu more accident nadakuthu only girls pa particularly suside 🥹🥹🥹🥹

  • @rajkamalv5151
    @rajkamalv5151 10 หลายเดือนก่อน +5

    9th padikum bothe enna love

  • @ai77716
    @ai77716 10 หลายเดือนก่อน +3

    Daily trains horror.... No one to ask

  • @babyschnl4438
    @babyschnl4438 10 หลายเดือนก่อน

    Rip

  • @blackgod369
    @blackgod369 10 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி

  • @abdulzeeniya308
    @abdulzeeniya308 10 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @GopiGopi-rp9jo
    @GopiGopi-rp9jo 10 หลายเดือนก่อน +3

    Kadavulae.......

  • @rahamathganimaricar1953
    @rahamathganimaricar1953 10 หลายเดือนก่อน +11

    பிள்ளைகளின் தவறு பெற்றோ.ர்களால் வருவதுதான

    • @user82641
      @user82641 10 หลายเดือนก่อน

      Poi

  • @user-wq8kr3sd7h
    @user-wq8kr3sd7h 10 หลายเดือนก่อน +2

    இதுக்குத்தான் டூசன் கு போறாங்க

  • @sandrablessy9258
    @sandrablessy9258 10 หลายเดือนก่อน +1

    Omg

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi 10 หลายเดือนก่อน +1

    திடுக்கிடும்😂

  • @muruganc249
    @muruganc249 10 หลายเดือนก่อน +7

    இந்த தறுதலை பெண் எடுத்த எந்த முடிவும் சரியில்லை... பாவம் பெற்றோர்கள்

  • @selvarajselvaraji2066
    @selvarajselvaraji2066 10 หลายเดือนก่อน +2

    Dont wrry entha ponnu unkaluku thevai ellai

  • @wisdomhub5116
    @wisdomhub5116 10 หลายเดือนก่อน

    No that culprit should be punished and bail not to be grant..

  • @user-ie3fp9ko9k
    @user-ie3fp9ko9k 10 หลายเดือนก่อน +1

    Life close

  • @Albert-to9ep
    @Albert-to9ep 10 หลายเดือนก่อน +2

    Nalla mudiu 😅😅😅😅😅

  • @joshuaorange6758
    @joshuaorange6758 10 หลายเดือนก่อน +20

    தமிழக அரசின் சட்டபடி திருமண வயதை எட்டாத ஒரு சிறு பெண்ணை இந்த வயதில் காதலில் வீழ்த்தலாமா? இதற்கு என்ன தண்டனை?

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 10 หลายเดือนก่อน +4

      இதற்கும் சரியான தண்டனை கொண்டு வந்தால் இனிமேல் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது இருக்கும்🙏😔

    • @user82641
      @user82641 10 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் வருவதுபோல் உள்ளது.

    • @KNIFE45517
      @KNIFE45517 10 หลายเดือนก่อน

      பெண் பிள்ளைகளை டியுசன் அனுப்பி வைக்க வேண்டாம். நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் விசிக பண்றி குட்டிகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து சீரழிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளான் இந்த திருமாவளவன் நாய்க்கு முதல்வன் ஸ்டாலின் உடந்தையாக உள்ளான்

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 10 หลายเดือนก่อน

    Idhuga socia mediaval kedudhuga

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 10 หลายเดือนก่อน +1

    Happy news game over 🧔🏻‍♀️

    • @doortry1596
      @doortry1596 10 หลายเดือนก่อน

      😂😂😂 ama ama 😁

  • @karthimp7466
    @karthimp7466 10 หลายเดือนก่อน +2

    இதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்....!!!!!

    • @vijayaraghavan9228
      @vijayaraghavan9228 10 หลายเดือนก่อน

      😅😂😂😂ivungaluku naduvula avaru yenna pannunarru

  • @unanoche98
    @unanoche98 10 หลายเดือนก่อน +7

    I used to say that India, as a country, will take at least another 50 years to become a fully developed country. Now, I don't think it would any sooner having these kind of younger generation, who are considered future pillars of this country/economy, with a notorious immature narrow-minded aimless mindset. Do not get yourself emotionally attached with any "human". It pains to see the kind of behavioral psychology these educated kids exhibit these days.

    • @Nithish3157
      @Nithish3157 10 หลายเดือนก่อน

      Exactly India will never become a developed country until dictatorship proceeded.

    • @roshanroshan3176
      @roshanroshan3176 9 หลายเดือนก่อน

      Very sorry not 50 year 200 year need then only

  • @devarajdhanam883
    @devarajdhanam883 10 หลายเดือนก่อน

    Dnt waste 🗑 ur life with love first respects 🙏 ur parents they only knows about ur bright future ✨ think it well 🎉😊😊😊😊😊😊😊😊

  • @doortry1596
    @doortry1596 10 หลายเดือนก่อน

    Bloody sweet 😂😂

  • @ramraj7429
    @ramraj7429 10 หลายเดือนก่อน

    Pavam Ala

  • @user-pf3im5xv8r
    @user-pf3im5xv8r 10 หลายเดือนก่อน +2

    🤦

  • @udayashankar6418
    @udayashankar6418 10 หลายเดือนก่อน

    Kadhalin sogam ondru yetrinaalae en nenjil - tuition teacher

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 10 หลายเดือนก่อน +2

    Facebook.........

  • @narensaran79
    @narensaran79 10 หลายเดือนก่อน +31

    சட்ட படி திருமணம் வயது பெனிற்கு 23 ஆணிற்கு 25 கொண்டுவரவும் இல்லை என்றால் இப்படி தான் நடக்கும்

    • @theman6096
      @theman6096 10 หลายเดือนก่อน +10

      ஏன் பேசாம 50 ஆக்கிடலாமமா?????

    • @user82641
      @user82641 10 หลายเดือนก่อน +7

      18 வயதிற்கே தாங்க முடியவில்லையே 23 என்றால் பூமி தாங்காது

    • @anbudan_aval
      @anbudan_aval 10 หลายเดือนก่อน

      Intha comment ku rpl pannikka 2 perum unga original date of birth year sollunga?

    • @anbudan_aval
      @anbudan_aval 10 หลายเดือนก่อน

      @@user82641 yen அண்ணா திருமண வயது 23 என்றால் என்ன தவறு?

    • @doortry1596
      @doortry1596 10 หลายเดือนก่อน

      😮😮😮 no no 🙊

  • @dglraj3965
    @dglraj3965 10 หลายเดือนก่อน +4

    Parents ku konamachum ninachu parunga.evlo perukukita yechu pechu vanki.ungaluku sambirichu seirom😢😢😢

    • @bipash_9720
      @bipash_9720 10 หลายเดือนก่อน +1

      Correct nga..oru second la avangala kashtapaduthitu poidraanga indha maari naainga😢

  • @raajjiirajjii7099
    @raajjiirajjii7099 10 หลายเดือนก่อน +3

    Chintu va miss panra feeling illaya....

  • @varma2801
    @varma2801 10 หลายเดือนก่อน +2

    Avanuku neraiya per kooda thodarpirukum visaricha terium

  • @saravananr6379
    @saravananr6379 10 หลายเดือนก่อน +3

    Enta nhaiya tukkula.potanum

  • @karthikkkk90
    @karthikkkk90 10 หลายเดือนก่อน +1

    intha case la doubt irukku... oruthan ivlo nal love panirukkana kandippa avan thappu panna chance 1% kammi thaan irukku.. 9th std to 2nd year college apo sumar 6yrs. kandippa itu la third culprit kandippa irukum. edutha vudane antha lover mela blame podathinga... its just investigation panirukkanga.. poga poga thaan theriyum. avan thappu panna ninachana... starting liya thappu panirukalam (9th to 12 th) school padikumbothu, but avan apdi ninaikala. ithula vera oru visiyam kandippa irukum

  • @tt.368
    @tt.368 10 หลายเดือนก่อน +2

    அந்த college ல எத்தனை பசங்க இருக்காங்க love பன்ன ஆன இந்த பொண்ணுங்க ஏன் இப்படி பொகுதோ

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 10 หลายเดือนก่อน +1

    இதுபுதுசுகிடையாது2023எப்ரல்நடந்ததுஇப்பெரமுதுசெரல்லிகிறார்கள்

  • @bala-anu
    @bala-anu 10 หลายเดือนก่อน +1

    Dei kadaisi varai antha thidukidum thagaval ah sollaway illayah

  • @elakimaelakima4702
    @elakimaelakima4702 10 หลายเดือนก่อน

    Ithula reson illaga🙂 yen evolo poi🙄

  • @MR-mw4cy
    @MR-mw4cy 10 หลายเดือนก่อน +1

    Oru vaati kenara thooru vaarita , andha kenaru yaaru pechayum kekathu..😳, thirumba thirumba nonda aala thedum 😅

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 10 หลายเดือนก่อน

    2023எப்ரல்கெரலைவழக்குஅதிகநாள்விசாரணைஇப்பெரமுதுதானேஇந்தசம்பவமஎப்ரலில்நடந்ததுசரியா

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 10 หลายเดือนก่อน +5

    Tution sir illa mannankatti sir thu thu

  • @KING-nx1wo
    @KING-nx1wo 10 หลายเดือนก่อน +2

    this is not love this is grooming

    • @pariskate1997
      @pariskate1997 10 หลายเดือนก่อน

      Exactly... Sadly nobody here will understand this.

  • @user-px4ph2ew4f
    @user-px4ph2ew4f หลายเดือนก่อน

    Ipaa girls boys parents solurathaa erumm ketkerathuu ili....... Nanga la.. 90 kids.. Avoluu adee vaankuvomm..... Parents kitaa. Morning epaumm polaa school povam... Normal ah irupomm.... Good teacher... Avnkaa ade cha nlaa than na nurse ah wrk panuren........ My roll model teachers....... Devanger girls high school chinnalapatti....

  • @paramanaiyepaaduvor1047
    @paramanaiyepaaduvor1047 10 หลายเดือนก่อน +2

    பலருக்கு காது கேட்கவில்லை யா இல்லை அவனுங்களுக்கு மட்டும் அப்படி கெட்டதா 9ஆம் வகுப்பு முதலிருந்து... கல்லூரி வரை என்று கூறினார் அப்போது 19 வயது மாணவி

    • @sreesree8794
      @sreesree8794 10 หลายเดือนก่อน

      19 vayadhu sagumbodhu bodhu, 9 vadhu padikkumbodhu 14, 15 vayasu.

  • @gokulnithinithu9836
    @gokulnithinithu9836 10 หลายเดือนก่อน +7

    Kandippa matter mudinchirukkum athan sucide

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 10 หลายเดือนก่อน

    Mobile

  • @anbudan_aval
    @anbudan_aval 10 หลายเดือนก่อน +7

    KV serial fans raise your hands😅

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 10 หลายเดือนก่อน

    பரிதாபம்

  • @jafferhussain6322
    @jafferhussain6322 10 หลายเดือนก่อน +1

    Munnapinna theriyathavan kaila pidichu kodukireenganu pethavangala kutram sollupavarkal parkavum????

  • @harivinovalli4453
    @harivinovalli4453 10 หลายเดือนก่อน +2

    அஜய் தான் அவருடைய உண்மையான பெயர இல்ல நீங்களே வச்சிருக்கீங்களா

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 10 หลายเดือนก่อน

      Neenga vera religion ah thaana expect panreenga? Ippo antha payyan Hindu thaan. Ella Hindus um ipdi thaan nu comments la kadhata poriya?

  • @manikandanthenputhur8639
    @manikandanthenputhur8639 10 หลายเดือนก่อน +3

    Ana ithula oru ambalaiku nadandha apadiye sillent

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 10 หลายเดือนก่อน +2

    காதல் காதல் காதல் காதல் இல்லை யேல் சாதல். இது தமிழர் கலாசாரம் குறிப்பாக திராவிட கலாசாரம். தப்பு என்றால் திருமா விடம் வைரமுத்து வீரமணி அருள் மொழி சுப வீரன் இடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்

    • @ammavinanbusuresh6027
      @ammavinanbusuresh6027 10 หลายเดือนก่อน +1

      Naadaga kaathalnu sollamaranthutiye thalaiva.......

  • @prabhakaran1981
    @prabhakaran1981 10 หลายเดือนก่อน +3

    ❤ இந்தியன் படத்தில் சுகன்யா கேள்வி கேட்டு, ஊர்மிளா மடோன்கர் சொல்லும் பதிலே இதற்கு காரணம்.

  • @better6264
    @better6264 10 หลายเดือนก่อน +3

    நாடக காதல் நாதாரிகள் 💯

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 10 หลายเดือนก่อน +1

      திருமாவுக்கு கோபம் வந்து விடும், ஜாக்கிரதை,

    • @better6264
      @better6264 10 หลายเดือนก่อน +1

      @@subramaniyamkandasamy2811
      🤣

    • @vijayaraghavan9228
      @vijayaraghavan9228 10 หลายเดือนก่อน

      ​@@subramaniyamkandasamy2811😂

  • @jagannathan8916
    @jagannathan8916 10 หลายเดือนก่อน

    i saw the dead body at 6.30am 😢

  • @godgift7013
    @godgift7013 10 หลายเดือนก่อน +6

    Tamilnadu 70% girls , adavadi girls

    • @devianju1989
      @devianju1989 10 หลายเดือนก่อน +1

      மற்ற state ல பொண்ணுங்க ரொம்ப அடக்க ஒடுக்க ம் ல..

    • @doortry1596
      @doortry1596 10 หลายเดือนก่อน

      Balance 30 %

  • @Train_vlog
    @Train_vlog 10 หลายเดือนก่อน +1

    Elaru thev dhn

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 10 หลายเดือนก่อน +9

    14 vayasula irundhu saaptu irukaan ..thu karumam daaa .. kalyanam pannave bayama iruku ...

  • @PallavKitchen
    @PallavKitchen 10 หลายเดือนก่อน

    Hlo thanthi soo many false news
    1. Hemitha nt homitha
    2.nt tution master.. Ava oru porambokku..etc

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 10 หลายเดือนก่อน +1

    Avanukku putthi illai petror sonnathai ketka pennukkum putthi illai pathai sariillai ena therndhal oduvadhil enna payan

  • @sjsivan8707
    @sjsivan8707 10 หลายเดือนก่อน +4

    ❤❤😂😂😂😂😂

  • @baladeel9652
    @baladeel9652 10 หลายเดือนก่อน +2

    இவர் குடும்பத்திற்கு நடிகர் முத்து காளை ஏதாவது உதவி செய்ய வேண்டும்

  • @vikramv1275
    @vikramv1275 10 หลายเดือนก่อน +4

    அந்த வாத்தியார் தான் அப்படி என்றால் இந்த பெண் குழந்தைக்கு எங்க போனது அறிவு...., (9 வயசுலேயே 😮😮😮😮)

    • @tutankha6547
      @tutankha6547 10 หลายเดือนก่อน +2

      9thstd

    • @user82641
      @user82641 10 หลายเดือนก่อน +5

      குழந்தை என்று நீங்களே கூறிவிட்டு அறிவு எங்கு என்று கேட்டால் என்ன செய்வது

  • @sharu9010
    @sharu9010 10 หลายเดือนก่อน

    Ennaku 24 age ippo inno ennaku ponnu aamaiyal love pannanum nu aasa thaan ennaku therama illa enna veda vayasu irukuravanuku aamaiyudhu

    • @doortry1596
      @doortry1596 10 หลายเดือนก่อน

      😂😂😂 do are try bro 🙌🙌

  • @Santhosh_6164
    @Santhosh_6164 10 หลายเดือนก่อน

    Kadhalin peril intha naai seitha seyalal ,ingu unmayaga kadhal seium palarukum bathipai earpaduthum. Antha ajai entra naai time pass paniruku athu theriamal antha pen than valkaiyai veenadithullathu.

  • @mathematics2459
    @mathematics2459 10 หลายเดือนก่อน

    😂😂

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 10 หลายเดือนก่อน +1

    kevalam

  • @udayashankar6418
    @udayashankar6418 10 หลายเดือนก่อน

    RIP Homicide homitha

    • @PallavKitchen
      @PallavKitchen 10 หลายเดือนก่อน

      Nt homitha.. Hemitha thanthi news false

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 10 หลายเดือนก่อน +6

    பெற்றோர் சொல்ல கேட்க வில்லையென்றால் செத்து போக வேண்டியதுதான்

    • @doortry1596
      @doortry1596 10 หลายเดือนก่อน

      Aavaga pecha keytta urupputturalamaa 😂😂😂

    • @vijayaraghavan9228
      @vijayaraghavan9228 10 หลายเดือนก่อน

      ​@@doortry1596urupaduraiyo illayyo ippidi annathiya sagamatta

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 10 หลายเดือนก่อน +1

    Ipdi Ooru meinja ipdi dhaan.

  • @ravig7362
    @ravig7362 10 หลายเดือนก่อน +1

    திராவிட மாடல்.

  • @Racee786
    @Racee786 10 หลายเดือนก่อน +11

    2000 ஆம் ஆண்டு பிறந்த பிள்ளைகள் அனைவரும் ஒழுக்கம் இல்லாதவர்கள்

    • @jananiselladurai857
      @jananiselladurai857 10 หลายเดือนก่อน +1

      Correct dhaanga bayangara tharudhalaigal

    • @kavipriya5802
      @kavipriya5802 10 หลายเดือนก่อน +2

      Unakku porakkaporadhum apdi dha irukkum

    • @Racee786
      @Racee786 10 หลายเดือนก่อน

      @@kavipriya5802 🐿️🐿️🐿️🐿️🐿️

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 10 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர்

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 10 หลายเดือนก่อน +4

      இதுக்கும் நாம் தமிழர் க்கும் என்னடா சம்பந்தம்😂

    • @sundaracholan2225
      @sundaracholan2225 10 หลายเดือนก่อน

      அஜய் அகமுடையார் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தேவுடையா பயான். சூத்ரா சூது நொண்டி. இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் தமிழகத்தில் இருக்கிறார்கள். நாம் தமிழர், திமுக, பாஜக, யார் வேண்டுமானாலும் வரட்டும் ஆனால் அவர்களால் மனநிலையை மாற்ற முடியாது. சூத்ரா சூது நொண்டி ஆண்கள் கூத்தாடிகளைப் பின்பற்றுகிறார்கள்

    • @bipash_9720
      @bipash_9720 10 หลายเดือนก่อน +2

      ​@@gowthamkarthikeyan3359 video maari vandhutaan pola😂😂

    • @viharibotarmy8091
      @viharibotarmy8091 9 หลายเดือนก่อน

      @@bipash_9720 😂😂😂

  • @Arrow369
    @Arrow369 10 หลายเดือนก่อน

    பெற்றோர்களை விட இந்த உலகில் யாரால் நன்மை செய்து விட முடியும்?

  • @Nithish2931
    @Nithish2931 10 หลายเดือนก่อน +1

    Daii Ajay kaila matikadha solita adhoda un ponatha dha papanga solita ipo nee enga irukanu theriyala en mama ponnu nu therinji nee avala nee black mail pani kuptunu poi iruka

    • @tamililakkiyavani6670
      @tamililakkiyavani6670 10 หลายเดือนก่อน

      Unga mama ponnu thaan 9th padikum bothey love panirukanga .. unga mama nalla ponnu valathirukar....