“நான் ஒரு அனாதை டாக்டர்...“ உருகி உருகி உருட்டிய ’புள்ளி ராஜா’-வரிசை கட்டி மயங்கி விழுந்த பல பெண்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #Nagercoil | #FakeDoctor
    “நான் ஒரு அனாதை டாக்டர்...“ உருகி உருகி உருட்டிய ’புள்ளி ராஜா’ வரிசை கட்டி மயங்கி விழுந்த பல பெண்கள் - பகீர் கிளப்பிய தங்கையின் ஆடியோ | Kutra Sarithiram
    Uploaded On 26.05.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 301

  • @opgod9925
    @opgod9925 ปีที่แล้ว +83

    படிச்ச முட்டாள் பெண்களேயே ஏமாத்திருக்கானா அவன் உண்மையாவே ஒரு ஜினியஸ், இந்த மாதிரி திறமை உள்ள ஆள்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் 🙏🙏

  • @thangadurairangasamy8271
    @thangadurairangasamy8271 ปีที่แล้ว +162

    அவன் மேல் காதல் இல்லை அவன் கிட்ட இருந்த பணத்தின் மேல்தான் காதல் திருமணம்

    • @sathish2003
      @sathish2003 ปีที่แล้ว +1

      Right 👍☺️😊🆗👌 money is always unlimited 🤑💰😉😜🙂🤠😛

    • @thangadurairangasamy8271
      @thangadurairangasamy8271 ปีที่แล้ว

      @KUWAIT TAMILAN இல்லை அப்படித்தான் நடக்குது

    • @thangadurairangasamy8271
      @thangadurairangasamy8271 ปีที่แล้ว

      @KUWAIT TAMILAN இல்லை ராக்கெட் ல போகுது

    • @Veeraragavan513
      @Veeraragavan513 ปีที่แล้ว

      ​@KUWAIT TAMILAN correct

  • @ksundaramoorthy7632
    @ksundaramoorthy7632 ปีที่แล้ว +191

    எல்லாம் பெண்களின் கொழுப்பு தான் பெற்றோர்கள் சொல்படி நடந்தால் இப்படி ஆகுமா

    • @vedakandhanarajvadivelu1071
      @vedakandhanarajvadivelu1071 ปีที่แล้ว +5

      Parents solratha ketu kalyanam panni Avan sari Ilana .... Nalla paiyan propose panna paiyanuku no solreenga apram parents patha paiyan sari ilanu polamburenga unaku ithu theva than apdinu apavum ponungala kora solreenga

    • @nishanthininisha-kw1nf
      @nishanthininisha-kw1nf ปีที่แล้ว +4

      Appavum paiyan yemathunathu thappu illa

    • @rajajan2089
      @rajajan2089 ปีที่แล้ว

      ​@@nishanthininisha-kw1nf எப்டி தப்பு ஆகும் பணம் இருகுறவன தேடி போன பெண்ணும் கள்ளி தானே

  • @seethashreesri
    @seethashreesri ปีที่แล้ว +17

    இப்போதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு ஒரே பெண்கள் நியூஸ் அஹ் வந்தது...இப்போ ஒரு கல்யாண ராமன் வந்ததில் சந்தோசம்....

  • @sweetcriminal3145
    @sweetcriminal3145 ปีที่แล้ว +14

    உருட்டு, கம்பி கட்டும் கதை... எனும் தகுதி இல்லாத வார்த்தைகள்... தமிழில் இப்போது முக்கிய சொற்கள் ஆகி விட்டது... வாழ்க தமிழ்👌👌👌

  • @revikutti6957
    @revikutti6957 ปีที่แล้ว +127

    சக்தி மீது காதல் வரவில்லை. கட்டுபணம் பெரிய பணக்கார டாக்டர் மீது தான் காதல் வந்தது என்று திருத்தம் செய்து ஒளிபரப்புங்கள் செய்தியாளரே

  • @rocky9601
    @rocky9601 ปีที่แล้ว +54

    தினமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது

    • @ivindavid5170
      @ivindavid5170 ปีที่แล้ว +1

      ஆமா அண்ணா நான் இந்த செய்தி பாத்ததும் நம்ம ஊர இருக்க கூடாதுனு நெனச்சுதான் பாத்தேன் பாத்த நம்ம ஊரு ஒரு வரத்துக்கு ஒரு செய்தி வருது அதுவும் அனைத்தும் கள்ள தொடர்புதான் படிச்ச எல்லா முட்டாள்கலும் நம்ம ஊருலதான் இருக்காங்க இதுக்கு எதுக்கு படிக்கணும் எல்லாருக்கும் ரெண்டு மாடு வாங்கி குடுத்து மேய்க்க விடலாம் மாடு மேச்ச காலத்துல எல்லாம் எல்லா ஊரும் நல்லா இருந்து எல்லாம் படிச்சு படிச்சு மூளை நெறைஞ்சு போச்சி அதனால யாருக்கும் யோசிச்சி முடிவு எடுக்க தெரியல எது நல்லது எது கெட்டதுனு எல்லாம் தவறான பாதைய தேர்ந்துடுத்து wrong way லயே போய்ட்டு இருக்கு

  • @printersstationers9938
    @printersstationers9938 ปีที่แล้ว +37

    மகளே நீ யாரையும் நம்பாதே!
    உறவுகளை நம்பு.
    அனைவரையும் சந்தேகபடு.
    இன்பத்திற்கு மயங்காதே.

  • @munusamym1944
    @munusamym1944 ปีที่แล้ว +58

    தன்பிள்ளைகள்இப்படியெல்லாம் எங்கேயாவதுசிக்கிவிடக்கூடாதுன்னுதான்பெற்றோர்கள்பதறுகிறார்கள்இவர்கள்தான்கேட்ப தேயில்லையே?

  • @rxashok100
    @rxashok100 ปีที่แล้ว +18

    கெட்டவர்களிடம் தான் நல்லவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்......நல்லவர்களை கண்டறிந்து பழகுங்கள்.....

  • @Mr.v74
    @Mr.v74 ปีที่แล้ว +8

    பெண்களுக்கு யாராவது புகழ்ந்து பேசினாலோ...அல்லது உருகி பேசினாலோ உடனே முட்டாளாக மாறிவிடுவார்கள் 😅

  • @shelveesekar5245
    @shelveesekar5245 ปีที่แล้ว +37

    பாவம் அழகான குழந்தைகள்.நீதி கிடைக்கும்

  • @kalidass5237
    @kalidass5237 ปีที่แล้ว +47

    பணம் இருந்தால் போதும் கால விரிச்சுட
    வேண்டியதுதான் கேட்டால் காதல்... கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 6 வது செய்தி இந்த வாரத்தில்..

    • @devasarbin2625
      @devasarbin2625 ปีที่แล้ว +1

      எல்லா மாவட்டங்களிலும் இது நடக்கு உங்கள் மாவட்டம் என்ன???

    • @muthuraj8143
      @muthuraj8143 ปีที่แล้ว +14

      ​@@devasarbin2625 அதிக அளவில் கன்னியாகுமரி தான் 😂😂😂😂

    • @puthiyaanubavangal
      @puthiyaanubavangal ปีที่แล้ว +5

      Thavarana vaarthaigalai use pannaatheer .evalavu arivaaliyaa erunthaalum avaravar vaalkaiyil sila thavarugal nadakathaan seikinrathu.ellorum ninaipathu nalla kanavar amaiya vendum enru .

    • @muthuraj8143
      @muthuraj8143 ปีที่แล้ว +1

      @@puthiyaanubavangal ஆசை யாரை விட்டது. நீங்க சொல்றது சரிதான், யாரும் யாரையும் குறை கூற வேண்டாம்

    • @clevervideosjkkksj
      @clevervideosjkkksj ปีที่แล้ว

      Athu mattum solla mattanga. Avanga oor sonna itha vida. Periya news ah varum

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 ปีที่แล้ว +25

    பலே அதிக சக்தி வாய்ந்தவன் போல😳🤔🤡

  • @gdrgdr4177
    @gdrgdr4177 ปีที่แล้ว +23

    இரண்டு வருஷத்தில் இரண்டு குழந்தைகள்

  • @Tnpsc3333
    @Tnpsc3333 3 ชั่วโมงที่ผ่านมา

    திருமணத்திற்கு ஒரு பெண் கிடைக்காமல் தவிக்கும் 90's கிட்ஸ் சார்பாக வாழ்த்துகள்...

  • @lalithalalitha7463
    @lalithalalitha7463 ปีที่แล้ว +12

    கடைசியில் விசாரிக்க தெரிந்த இவருக்கு முதலில் விசாரிக்க தெரியாதா

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 ปีที่แล้ว

      தொடையிடுக்கில் ஏற்படும் அரிப்பு காரணமாக மதிமயங்கி விடுகிறார்கள்.

  • @peterjohnson8577
    @peterjohnson8577 ปีที่แล้ว +21

    இந்த போலி டாக்டருக்கு இந்திய சட்டத்தில் இருக்கும் பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும்.

    • @selvakrshnn
      @selvakrshnn ปีที่แล้ว +2

      Sorry Appadi yedhum illai

    • @EDITHdhina
      @EDITHdhina ปีที่แล้ว

      இருக்கு...... ஜாமின்😂😂😂😂

  • @ajaykumar-ox5ir
    @ajaykumar-ox5ir ปีที่แล้ว +5

    அப்பா அம்மா சொல்வதைக் கேட்க வேண்டியது தானடி

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 ปีที่แล้ว +13

    காவல் துறை சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉
    பாவம் மக்கள் 😢😢😢😢

  • @udayakumar487
    @udayakumar487 ปีที่แล้ว +3

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஒரே love's தான் போல

  • @sivalingamd3523
    @sivalingamd3523 ปีที่แล้ว +3

    உங்களுக்கெல்லாம் சுயபுத்தியுமில்லை தாய் தந்தையரின் பேச்சையும் கேட்கவில்லை.

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj ปีที่แล้ว +45

    இந்த பொம்பளச்சட்டிக எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாளுங்க...

  • @Muralidineshv
    @Muralidineshv ปีที่แล้ว +68

    Vera level da sakthi 10th padichittu operation la pannura massda🔥🔥🔥

  • @Jeevaathma
    @Jeevaathma ปีที่แล้ว +2

    இப்படிப்பட்ட ஆட்களுக்கு current ah cut பன்னி விட்டுரனும்... அப்போதான் க்ரைம் குறையும்.

  • @SriniVasan-gq6lk
    @SriniVasan-gq6lk ปีที่แล้ว +11

    அவர் மறுமணம் செய்ததை விட, அவரின் தங்கையே தம்பிக்கு (சக்தி)எதிராக பேசியுள்ளார் .. சக்தி திருமணம் செய்த பின் சொன்னவர், திருமணம் செய்யாத போதே அந்த பெண்னிடம் சொல்லிருக்கலாமே அவரின் தங்கை..

    • @satheeshkumar-vp9wz
      @satheeshkumar-vp9wz ปีที่แล้ว +4

      அட கோமுட்டி திருமணம் பன்னாம எப்படி திருமணம் பன்னுனானு சொல்ல முடியும் மங்குனி

    • @bhuvaneswarijeevanantham9995
      @bhuvaneswarijeevanantham9995 ปีที่แล้ว

      @@satheeshkumar-vp9wz 🤣🤣🙌

  • @aimittohaveit8553
    @aimittohaveit8553 ปีที่แล้ว +22

    10th fail has done surgery for patients.Thats the biggest crime, risking others life

  • @yogah2305
    @yogah2305 ปีที่แล้ว +7

    புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா.

  • @kumuthankuku
    @kumuthankuku ปีที่แล้ว +28

    ஏமாந்து சாகுங்கடி...😂😂😂

  • @joeljo806
    @joeljo806 ปีที่แล้ว +2

    ஊரில் உள்ளவங்களை கல்யாணம் பண்ண மாட்டீர்கள் சேலத்து மாப்பிள்ளை தான் கல்யாணம் பண்ணுவீர்கள் ,பாவம் அந்த இரண்டு குழந்தைகள்

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +2

    இனிமேலாவது அவனை ஒதுக்கிவிட்டு வாழ்வின் முன்னேற்றத்தை பார்.

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    மனம் உருகி யமென்டல் மேரி

  • @abamqc
    @abamqc ปีที่แล้ว +13

    கல்யாணத்திற்கு ஒரு நூறு பேராவது இரண்டு பக்கத்தில் இருந்தும் வர வேண்டும்.. இல்லாட்டா கல்யாணம் செஞ்சுக்காதீங்க.

  • @varahiamma5129
    @varahiamma5129 ปีที่แล้ว +2

    பெரியாரின் திகவினர் அப்படிதான் கழிசடைகள் உற்பத்தி செய்வார்கள்😊

  • @Dhaya-xi1bc
    @Dhaya-xi1bc ปีที่แล้ว +1

    Super டா... Masss... Ellamae items டா... Ne correct டா 🎉🎉🎊🎊🎊🎊🎊

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +27

    வேலைக்கு போனால் வாங்கும் சம்பளத்திற்க்கு வேலையை மட்டும் பார்க்கவேண்டும்.இல்லை என்றால் இப்படி எல்லாம் நடக்கும்.

  • @jasvin1702
    @jasvin1702 ปีที่แล้ว +7

    கன்னியாகுமரியில் கடந்த பல நாட்களாக இதே போல் செய்தி அதிகமா வருது ? அவ்ளோ அழகான பெண்களா கன்னியாகுமரியில் மாவட்டத்தில் ?

  • @Pagadi5
    @Pagadi5 ปีที่แล้ว +5

    புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா

  • @kaushikking2638
    @kaushikking2638 ปีที่แล้ว +4

    Kaniyakumari innoru kerala vaa maaritu iruku

  • @nithyaanu4371
    @nithyaanu4371 ปีที่แล้ว +10

    பணம் ஒன்னு குடுத்துட்டு நல்லவன் சர்டிபிகேட் கொடுத்து காகிசட்டை

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 ปีที่แล้ว +2

    1lakhs sambalam thaan venum nu mappila thedum pengalukku ithu oru nalla paadam........eppavum nalla salary Vida nalla manthian ah irukana unmaiya irukana nu parunga......

  • @venkateshn3203
    @venkateshn3203 ปีที่แล้ว +2

    Very good you do super keep it up don't stop man

  • @Drstone549
    @Drstone549 ปีที่แล้ว +11

    Always women☕☕ fell in love with kiruku ku 🔥s

  • @nithyaanu4371
    @nithyaanu4371 ปีที่แล้ว +3

    இவனைக் எத்தனை கல்யாணம் வேணாம் மன்னிக்கிறார் எத்தனை மொதல்ல அவன் உங்களுக்கு ஆபரேஷன் பண்ணி விடும் என்று சட்டம் கொண்டு வரணும்

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @sbrmay1999
    @sbrmay1999 7 หลายเดือนก่อน

    அவரைப்பத்தி எல்லாம் கூறுகிறீர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று எதுவும் கூறவில்லையே.

  • @howsikl8594
    @howsikl8594 ปีที่แล้ว +5

    Appove police pudichi ulla potrunthaa intha prachana vanthrukuma

  • @motorhead1933
    @motorhead1933 ปีที่แล้ว +3

    😢😢😢 so sad gold digger song 🎧 kelunga

  • @Kamfablog
    @Kamfablog ปีที่แล้ว +1

    காவல் துறை மற்றும் நீதி துறை அவனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @Kausikan6106
    @Kausikan6106 6 หลายเดือนก่อน

    I am very feel ... change the society

  • @devasahayam227
    @devasahayam227 ปีที่แล้ว +1

    Avan ivan nu pesura kudumba isthiri intha ponnu...panam doctor nu sonna kaadhal varuthu....super

  • @User-lovlymani
    @User-lovlymani ปีที่แล้ว +1

    Antha lab hospital karuppur la tha irukku

  • @sikajinins9634
    @sikajinins9634 ปีที่แล้ว +2

    அவனுடைய பணம் மற்றும் வேலைக்கு ஆசைப்பட்டு போனால் இப்படி தான் நடக்கும்.

  • @26011979able
    @26011979able 10 หลายเดือนก่อน

    இதை பார்த்தாவது காதல் திருமணம் தான் செய்யனும் னு சொல்லுங்க.....
    Arrange marriage ல தான் இது மாதிரி பிரச்சினைகள் எல்லாம் வரும்..
    ஆதலால் காதல் செய்வீர்....

  • @tamiltamiljeeva456
    @tamiltamiljeeva456 ปีที่แล้ว +2

    Valthakal nanba🤓👌🙌🤝👌👍😅

  • @subadeepan3984
    @subadeepan3984 ปีที่แล้ว

    அவன் பெயரோ கல்யாண ராமன்.என்ன ஒரு மங்களகரமான பெயர்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +1

    எந்த வேலையும் பாக்கல
    அவர் கல்யாண வேலை பார்த்திட்டு இருந்திருக்கார்.
    டாக்டர் னா எப்படி நம்புனீங்க பேசும்போது தெரியாதா

  • @howsikl8594
    @howsikl8594 ปีที่แล้ว +13

    Athu eppadi ella ponnungalum , appan pecha kekave matingla, therula varavan poravan kitta pesuvaanglam love pannuvaanglam kadasiya emathitaan solluvaangla

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 ปีที่แล้ว +4

    இதை போல் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு பெண் குழந்தை தான் முதலில் பிறக்கும் காரணம் இது பெண்கள் காமத்தை கொண்டு பிறந்த காதல் திருமணம்

    • @puthiyaanubavangal
      @puthiyaanubavangal ปีที่แล้ว +1

      Kandupidichitaaya

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว +1

      ​​@@puthiyaanubavangal may be adhula unma irukalam.....neenga dhaan ipom romba kaamadhula irukingalae😂😂😂

    • @puthiyaanubavangal
      @puthiyaanubavangal ปีที่แล้ว +1

      @@deepakraja6153 neenga ninaikiramaathi ellaarum eruka maataanga.

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว

      @@puthiyaanubavangal appom ungalukku andha feel idhuvara irundhadhe illla appadidhaana

    • @puthiyaanubavangal
      @puthiyaanubavangal ปีที่แล้ว

      @@deepakraja6153 ethuku pathil solla vendiya avasiyam ellanu ninaikiren.namma kalaacharam ungaluku purium

  • @Kezi1371
    @Kezi1371 ปีที่แล้ว +1

    Very sad....let officials show justice

  • @arulpeter3762
    @arulpeter3762 ปีที่แล้ว +5

    😂eithuvum kayakumarieil thaana ? 😂

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 ปีที่แล้ว +3

    சவங்கமாடல்முதலமைச்சருக்குமனுபோடு, உன்மாடல்போலீஸ்எதுவுமேடுசைக்கிலேந்திரபாபு, சைக்கிளிலேவந்துதீர்பார்.

  • @nisan6968
    @nisan6968 ปีที่แล้ว +1

    Naan Avan illa part 3

  • @MuthuKumar-lm1cd
    @MuthuKumar-lm1cd ปีที่แล้ว

    இதெல்லாம் பாக்கும் போது சிம்பு எழுதி பாடுன பாட்டுத்தான் யாபகம் வருது என்ன பூக்கு லவ் பண்ற என்ன பூவுக்கு லவ் பண்றனு கேக்க தோணுது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 ปีที่แล้ว

    சேலத்தில் இவன் மருத்துவமனை எங்கு உள்ளது.❤

  • @AmutharajAmutharaj-np8gp
    @AmutharajAmutharaj-np8gp 10 หลายเดือนก่อน

    Nalla velai enaku anthamathiei velai epdi kidaikum

  • @ashikajohn6794
    @ashikajohn6794 ปีที่แล้ว +3

    Kanniyakumari la neraya gents ipadi tha irukanga

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல எப்படி இருக்கிங்க

  • @MrRagu84
    @MrRagu84 11 หลายเดือนก่อน

    நீ பெற்றோரை மதிக்க வில்லை என்றால் ஒருவனும் உன்னை மதிக்க மாட்டான்

  • @ishwaryasaravanan5150
    @ishwaryasaravanan5150 ปีที่แล้ว +3

    Anathe eppadi doctor aana dey sunithamary uruttu kandupidichurklam la😂😂

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw ปีที่แล้ว

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @thangaraj19629
    @thangaraj19629 ปีที่แล้ว +1

    கடவுளே...அவன திருத்தி நல்ல வழிக்கு கொண்டாங்க

  • @sanjayvijay7369
    @sanjayvijay7369 ปีที่แล้ว +1

    Police namba thinga court case podunga ungaluku needhi kedkum

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 ปีที่แล้ว

    Superb

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 ปีที่แล้ว

    கள்ளக்காதலுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கும் போல.

  • @vivekanandanvivek3014
    @vivekanandanvivek3014 ปีที่แล้ว

    Superda

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว

    அதென்ன எல்லாம் நாகர்கோவில் ல இருந்தே வராங்க.. லைனா...😅

  • @yogisritimes6152
    @yogisritimes6152 ปีที่แล้ว +3

    விடியல் ..நீதிமன்றம் போயும் போலிஸ் கொர் கொர் கொர்

  • @Edaicode9786
    @Edaicode9786 ปีที่แล้ว

    Unmaiya solradhu

  • @arulpeter3762
    @arulpeter3762 ปีที่แล้ว +1

    Kanyakumari ku ennathan aachu ?

  • @arthanareeswaran3967
    @arthanareeswaran3967 ปีที่แล้ว +9

    கன்னியாகுமரி செய்தி 🤪

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m ปีที่แล้ว

    Pootha paandila court ta theriyathu athu than kekirean .pandi 🐕 kooda padukumpothu sweet ta irunthirukum illa ippo kasaktha 🤣🤣🤣🤣🤣paandi Vera level

  • @shandeebak8695
    @shandeebak8695 5 หลายเดือนก่อน

    உண்மை என்னவென்று தெரிஞ்சுக்காம .
    என்ன மைருக்கு அவன் கூட போன... எப்படி தான் நிறைய பொண்ணுங்க நாசாமா போரிங்க

  • @303386
    @303386 ปีที่แล้ว +1

    Macha kaaran da neeyu 😮

  • @kithinvimal153
    @kithinvimal153 ปีที่แล้ว

    Indha pengal ippa veru oruvarai kalyanam seivaargal

  • @viswanathswamy4637
    @viswanathswamy4637 ปีที่แล้ว

    😢so sad

  • @RaviChandran-lu4yi
    @RaviChandran-lu4yi ปีที่แล้ว

    அப்பா அம்மா அண்ணன் பார்க்கும் மாப்பிள்ளை கல்யாணம் செய்தால் இந்த நிலைமை வருமா

    • @atoztamil9654
      @atoztamil9654 ปีที่แล้ว

      வரும். ஏன் வராது. அப்படிப்பட்ட செய்தி வெளியில் வருவதில்லை. பார்த்திருக்கிறேன்.நான் நிறைய வரதட்சணைக்காக கைவிடுபவர்கள் , பெண் பிள்ளைகள் பிறந்தால் விட்டு விட்டுப் போவது, குழந்தைகள் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளாகவோ பிறந்தால் விட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக இருந்தது இல்லை. கணவன் கைவிடும் நேரத்திலோ அல்லது இறந்து விட்டாலோ பெற்றோரும் கைவிட்டு விடுகின்றனர். நாம் பார்த்து செய்து வைத்த திருமணம் தானே என்று பொறுப்பெடுத்து கொள்வதில்லை. பாவப்பட்ட பிறவி பெண் பிறவி.

  • @Edaicode9786
    @Edaicode9786 ปีที่แล้ว

    Epdi dan neraya jents education work itha pathi poi solranga edhuku

  • @jeenivastin6834
    @jeenivastin6834 ปีที่แล้ว

    செய்தி போடுற சேனல் எல்லாம் விசாரித்து போடவும் 2 வருஷத்துக்கு முன்னால் இந்த பொன்னு வேற பையனிடம் தொடர்பு என அவள் கணவன் போட்டோ உடன் சமூக வலை தளத்தில் பதிவு பண்ணி இருந்தார் அப்போது இந்த பெண்ணால உயிருக்கு ஆபத்து என பதிபோட்டிருந்தார் பிரச்சனையாக இருந்தது. இப்போது இந்த பெண் பதிவு போட்டிருக்கு

  • @Mangalavaaram
    @Mangalavaaram ปีที่แล้ว

    Story nice

  • @honeyRJofficialmedia6255
    @honeyRJofficialmedia6255 ปีที่แล้ว

    Yannangada 2 pulla petthukura varaikkum.purusan yanna Vela seiyaranukuda theriyama eruntherukarathu

  • @lovegodalways11263
    @lovegodalways11263 ปีที่แล้ว +1

    Neethi kedaikuma entru poruthu irunthu thaan paakavendum - ithu thaan namma nadu...kevalama iruku. Take action immediately against such frauds

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +1

    பொய் சொல்லி பெண்களை ஏமாற்றி கொடுமை செய்வது தலித்வெறியர்கள்
    கேட்டால் என் பறைசாதியை சொல்லி திட்டினார் என பொய் புகார் தந்து அடாவடி செய்வானுக

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว +2

    Nowadays no true love Only sex and money love Gents please don't waste money and time Gents not a ATM machine or cash tree Justice for men's also Good India future India is the best

  • @messeating3995
    @messeating3995 ปีที่แล้ว +1

    எதுக்குடி போன

  • @sujamcame
    @sujamcame ปีที่แล้ว

    According to law is there any punishment for these sort of people ?

  • @manickampadmanabhan4195
    @manickampadmanabhan4195 ปีที่แล้ว

    Idhuthaan pethavangha vaitherichal anubavichithaan aaghanum

  • @thiyagamoorthy5596
    @thiyagamoorthy5596 ปีที่แล้ว +2

    Kulanthaiga than pavam

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 ปีที่แล้ว +1

    Super

  • @manovamofiya9391
    @manovamofiya9391 ปีที่แล้ว

    Love is not good.....

  • @yuvarajyuvan3515
    @yuvarajyuvan3515 ปีที่แล้ว

    Net Exam eluthinana

  • @UmaMahendran-s7u
    @UmaMahendran-s7u ปีที่แล้ว

    Antha akkavku neyam kedakka vendum. Suvitha meri akkaku

  • @punithasekar1227
    @punithasekar1227 ปีที่แล้ว

    நான். அவன் இல்லை