Saavithri tappu senjadaala dan gemini vittutu poitara?? Gemini ku already 2 marriage aagalaya?? Pondatiya vittutu vera evakitayo poravan nallavan saavithri kudicha so ava tapanava mmmm nalla ulagam idu ellarukum nalladu srinjanganu atana per sonanga apo adu unmai illaya
காந்தராவ் சார் எவ்வளவு பெரிய இடத்து மனிதர் என்பதை அறிந்து வியக்கிறேன் . சொத்து , கண்ணியமான சொந்தங்கள் உறவுகள் மட்டுமல்ல கௌரவமான பதவியில்உள்ளவர்கள் கூட. அவர்களது வீடு தோட்டங்கள் அந்தக்காலத்திலேயே எவ்வளவு அந்தஸ்துகளுக்கு அதிபதியான பெற்றோர். பெரும் நடிகர்கள் எல்லாம் அவர்களுக்கு கணக்கே இல்லை. ஐயாவின் பேட்டியை நோக்கும்போது அவருக்கு எவ்வளவு அனுபவம் வரலாறு செல்வாக்கு என்பது அதசய மானதும் அற்புதமானதுமா கவேதெரிகிறது.
அய்யா சிறுவயதில் இருந்தே சினிமா பிரபலங்களோடு பயணித்து அந்த சினிமாவில் நடித்தவா்களே அரசியலில் பயணித்ததால் இவா்கள் அவா்களைப்பற்றி அறிய நல்ல வாய்பாக பயன்படுத்திக்கொண்டாா்கள். பழைய கதைகள் தெரிகிறது. உண்மைத்தன்மையுடன் தெளிவாக சொல்கிறாா்கள். நன்றி அய்யா. வணக்கம்.
😮 ஓர் அருமையான பதிவு.மருத்துவர் காந்தாராவ் அவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பானவற்றை ஜீவா டுடே வழியாக அருமையான பதிவு செய்து தகவல்களை கூறியுள்ளார்.மிக மிக நன்றி.
அற்புதமான சிறந்த நடிகை சாவித்தி ரியின் கடைசி கால வாழ்க்கையை நினைக்கும் போதுகண்ணீர் வருகிறது.இது போன்ற ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது.சாவித்திரியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.பெ.ராமமூர்த்தி.
She did not become a beggar as stated here. She still has lot of assets, land, bungalow, money.... but all these were locked up, accounts frozen due to income tax issue. She left behind a huge property for her children. She was a generous person, donated a lot everyday..... her self esteem stopped her from taking help from everybody, including Gemini. Same was with Bhagavathar... he left behind huge property, gave away gold plates to people. Tey had seen huge heights n died with self esteem & diginty. Tey did not die paupers. Savitri n Bhagavadhar were people with big heart, many families lived coz of them, donated money jewels every day to people who visit them. tey r givers, not takers, innocent, did not judge people. Unlike politicians now, tey were not greedy , even with thousands to crores, tey r looting more 1000s of crores of peoples money, while Savitri n Bhagavathar were givers who made life of many..... Digity was prime. Tey earned n spent, gave away... Money did not rot in any banks, atleast it helps many...
ஐயா உங்களுடைய ஞாபக சிந்தனைக்கு வாய்ப்பே இல்லை ...🎉 இவ்வளவு வயதிலும் கடந்த காலத்தை அற்புதமாக சொல்கிறீர்களே அருமை .. வரும் எதிர்கால சந்ததிகளுக்கு நீங்கள் ஒரு ஆசிரியர் .. வாழ்க வளமுடன் ...🌹
வருங்கால சந்ததிக்கு இதெல்லாம் ரொம்ப அவசியம். இந்த ஆளு என்னமோ கடவுள் மாதிரி பல அவதாரம் எடுத்து எல்லா இடங்களிலும் இருந்து எல்லாருடைய வாழ்கையும் பார்த்தா மாதிரி கதை விடுறான். அது வருங்கால சந்ததிகளுக்கு ரொம்ப அவசியம். உருபிட்டா மாதிரிதான்.
எம் ஜி ஆர் இருந்த வரையில் இவரது குடும்பம் தான் அடிமையாக இருந்தது நாத்திகவாதியாக இருந்த குரூப் ஆத்திகவாதியாக ஆனது எம் ஜி ஆர் இருந்தவரையில் பதவிக்காக அடிமையாக இருந்துவிட்டு இப்போது துள்ளுவது பாவம் காந்தராஜ்
சந்தர்ப்பமும் அரவணைத்து செல்லும் மன பக்குவம் வேண்டும். நான் அறிந்த ஒரு பெண் ஆன்மிகம் என்ற பெயரில் , கணவனை துறந்து ஆறு வயது மகனை மறந்து, பெற்ற வயதான தாயை மறந்து யாருடைய தொடர்பில் இல்லாமல் ஒரு நீசனின் கட்டுபாட்டில் இருக்கிறாள். ஓரு நாள் உணரும் வேளை வரும்.
அய்யா காந்தராஜ் அவர்கள் சொன்ன அனைத்து விசயம் அதில்பாதி 1968 1970ல் பேசும் படம் பொம்மை ஆகிய புத்தகங்களில் படித்த ஞாபகம் இன்று ம் வருகிறது வாழ்த்துகள் அய்யா ஃ
ஜீவசகாயம் டாக்டர் காந்தராஜ் ஐ நல்லா பயன்படுத்தி க் கொள்கிறார் நமக்கும் பல பயனுல்ல சுவாரஸ்யமான தகவள்கள் கிடைக்கின்றன. டாக்டர் காந்தராஜ் அதிஷ்டசாளி வசதியான குடும்பத்தில் பிறந்து நிறைய அனுபவித்திருக்கிறார்
ஒரு மருத்துவராக பணியாற்றுவதற்கு இடையில் சினிமாவிலும் ஊறித் திளைத்திருக்கிறார். சாவித்திரியின் பிராப்தம் பற்றி சொல்வதோடு நிற்காமல் அது மிலன் ஹிந்திப்படத்தின் ரீமேக் என்பது போன்ற விவரங்களை துல்லியமாக நினைவு கூர்வது சிறப்பு!❤
சாவித்திரியை கெடுத்தது அவரது சொந்தக்காரர்கள் பணம் புகழ்பெற்றது எல்லாம் ஜெமினியால் தான் ஜெமினி கடைசி வரை கைவிடவில்லை கடைசியில் இறந்த பின்பும் தனது வீட்டில் இருந்து ஏமாத்திரியை செய்தார்
எரிச்சலூட்டும் குறுக்கீடுகளை செய்திடும் இந்த பேட்டி எடுப்பவற்கு இங்கிதம் சிறிதும் இல்லை ...அடிப்படை அறிவும் இல்லை...தன்னை காட்டிக்கொள்ள இந்த குறுக்கீடுதான் இவருக்கு கிடைத்ததா??
ஒயிட் ராக் என்ற கோழியும் இருந்தது உயர்ரக போண்டா கோழிகள் இவை சென்னை தேனாம்பேட்டையில் எங்களது நாட்டுக்கோழி கடை இருந்தது அதில் நாங்கள் விற்பனை செய்தோம் அது போன்ற கோழிகளை இப்பொழுது இல்லை காந்தராஜ் ஐயாவுக்கு வணக்கம் இப்போது எனக்கு 68 வயதாக வயதாகிறது கோழிக்கடை முன்னாள் திமுக தலைமை கழகம் அன்பகத்துக்கு அருகே இருந்தது க
I am so glad he has vindicated the Reputation of Mr.GG. Dr.Kamala Selvaraj said the truth that all women ran after him…he did not pursue them. I felt my own tears welling when she said her father GG as vilified as Bastard… that means Gemini’s mother was insulted… GeminiS mother became a widow at a vulnerable age of 23 yet she made her only Son a Postgraduate and later Professor in Jain College…can you imagine the struggle and hardship this young widow would have faced….she cut all her hair,no blouse and wore white saree. Kamala and her mother and sisters think of her as a Devi who helped her daughter in law to raise 4 daughters by themselves in those years when Savithri dominated and possessed him and did not allow him to visit his house. People before insulting find out the facts from People who were close to them and know the true story instead of malicious gossip churned out by Cheap Vernacular papers!
Superb interview. Initial history of Savithri from Sugar engender, Mawes waring etc were not known to people like me. The person interviewed gave us a forest of info. His knowledge on the then contemporary history and foreign films is a great asset for the world of tinsel Tamil world. But if he gives more on how RANGA and Chandrababu were given such a position that unless the duo give pension none could visit Savithri. In his next interview the Anchor needs to throw more light on the info sought. 19-5-23 Friday 5.28 PM
கேள்வி கேட்பவர் பதில் சொல்லவே விடுவதில்லை பதிலை சொல்ல விடாமல் குறுக்க குறுக்க கேள்வி கேட்டு அவர் சொல்லும் வார்த்தையை அனைத்தையும் மழுங்கடித்து விடுகிறார் ஒரு இன்க்யூவில் கேள்வி கேட்பவர் போன்று தெரிவதில்லை தான் நினைத்ததை மட்டும் சொல்ல நிர்பந்தம் பட்டுவது போல தெரிகிறது
வணக்கம். நாடோடி மன்னன் திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு மைல்கல். வசூலில் சாதனை படைத்த படம். திரு எம் ஜி ஆரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம். எம் ஜி ஆரின் இயக்கத்தில் தயரான படம். திரு.எம்ஜிஆரை தலைசிறந்த இயக்குனர் என்று உலகிற்கு நிரூபித்த படம். திருமதி.சரோஜாதேவிக்காக படம் வெற்றி பெற்றது என்று கூசாமல் பொய் சொல்கிறார். நாடோடி மன்னன் படத்தில் திருமதி பானுமதி பிரச்சினை பண்ணியதால் எம் ஜி ஆர் அவர் கதாபாத்திரம் இறப்பதாக அமைத்தார். திரு.காந்தராஜ் பல உண்மைகளை மறைத்து விட்டார். திருமதி சாவித்திரிக்கு அவர் வறுமையில் வாடும் போது மக்கள் திலகம் எம்ஜிஆர் ( அவர் முதலமைச்சர் ஆக இருந்தார்) அண்ணாவகரில் ஒரு வீடும் பணம் ₹ 1,000,00/- ( ஒரு இலட்சம் மட்டும்) கொடுத்து உதவினார். இதை வேண்டுமென்றே சொல்லவில்லையா அல்லது தெரியாதா? பொதுவாக திரு.காந்தராஜ் ரொம்ப பீத்துரார், பீலா விடுகிறார்.
Prabtham is not a flop movie as he said . Vikadan already explained. Black and white movie with low budget. Spent 7.5 lacs collected 15 lacs. Auditor shown loss account because of... as happened for sridhar in dharthi. The said movie was not allowed to run after 30 days in areas where it was running with good result.
Dr Khanthar trying to elaborate further but he's being cut off with numerous questions 😢🤷😒 Dr was at a Strategic position ... His house Telephone was the main reason Dr knew almost all the film stars 🎉🎉🎉God Bless him ... L
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
facebook.com/JeevaTodayPRIME/
❤❤❤
q11111QQ1
Saavithri tappu senjadaala dan gemini vittutu poitara?? Gemini ku already 2 marriage aagalaya?? Pondatiya vittutu vera evakitayo poravan nallavan saavithri kudicha so ava tapanava mmmm nalla ulagam idu ellarukum nalladu srinjanganu atana per sonanga apo adu unmai illaya
F
😊
காந்தராவ் சார் எவ்வளவு பெரிய இடத்து மனிதர் என்பதை அறிந்து வியக்கிறேன் . சொத்து , கண்ணியமான சொந்தங்கள் உறவுகள் மட்டுமல்ல கௌரவமான பதவியில்உள்ளவர்கள் கூட. அவர்களது வீடு தோட்டங்கள் அந்தக்காலத்திலேயே எவ்வளவு அந்தஸ்துகளுக்கு அதிபதியான பெற்றோர். பெரும் நடிகர்கள் எல்லாம் அவர்களுக்கு கணக்கே இல்லை.
ஐயாவின் பேட்டியை நோக்கும்போது அவருக்கு எவ்வளவு அனுபவம் வரலாறு செல்வாக்கு என்பது அதசய மானதும் அற்புதமானதுமா கவேதெரிகிறது.
👌மருத்துவர் ஐயா அவர்கள் வந்தாலே சிறப்பு தான் வாழ்த்துகள் 🌹
மறக்கப்பட்ட உண்மைகள்...
மறைக்கப்பட்ட உண்மைகள்
மறுக்கப்பட்ட உண்மைகள்
மறந்த உண்மைகள்...
யாவற்றிற்க்கும் சொந்தக்காரர்.
சேவை தொடரவாழ்த்துக்கள்
அய்யா சிறுவயதில் இருந்தே சினிமா பிரபலங்களோடு பயணித்து அந்த சினிமாவில் நடித்தவா்களே அரசியலில் பயணித்ததால் இவா்கள் அவா்களைப்பற்றி அறிய நல்ல வாய்பாக பயன்படுத்திக்கொண்டாா்கள்.
பழைய கதைகள் தெரிகிறது.
உண்மைத்தன்மையுடன் தெளிவாக சொல்கிறாா்கள்.
நன்றி அய்யா.
வணக்கம்.
என்றென்றும் நீங்கா நினைவுகளை கண் முன் கொண்டு வந்து தந்த தற்கு மிக்க நன்றி sir 🙏🙏
டாக்டர்.காந்தராஜ் அவர்களின் நேர்காணல் என்றுமே அருமை.!!
டாக்டர் அய்யா
கலைங்கர்.சினிமா
வாழ்கை. பற்றி
கூருங்கள். அய்யா
காந்ராஜ் சார் AtoZ உலகம் அறிந்த சிகரம் இவருடைய காலம் நமக்கு பொன்போன்றது 👌👍
சிறப்பான பதிவு , மனதில் பதிய வைக்க வேண்டும் வாழ்வு நிலையற்றது என்று ❤ நன்றி.
அய்யாவிடம் ஏராளமான யாருமே அறிந்திராத தகவல்கள் குவிந்து கிடக்கின்றன அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடவேண்டும்
ஆம் நிச்சயமாக
ஆணவமும் கர்வமும் தான் மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது athai புரிந்து கொண்டால் எல்லோரும் எப்போதும் வெற்றியாளர் ஆகவே இருக்கலாம்
Very true
😮 ஓர் அருமையான பதிவு.மருத்துவர் காந்தாராவ் அவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பானவற்றை ஜீவா டுடே வழியாக அருமையான பதிவு செய்து தகவல்களை கூறியுள்ளார்.மிக மிக நன்றி.
அவர் பெயர் காந்தராஜ்
மிக அருமையான நேர்காணல்,🌷👌
நீங்கள் சொல்வது அனைத்தையும் நேரில் பார்ப்பது போல இருக்கிறது ஐயா மிக்க நன்றி
😅
தவறு நேரில் பார்த்தது மாதிரி சொல்லுவதில் வல்லவர்
6
காந்தராஜ் போன்றவர்கள் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்!வாழ்த்துக்கள்!
Ooo
Oooo
O
Oo
Ooo
எல்லோருக்கும் பிடித்த அற்புதமான நடிகை.எல்லோருக்கும் ஏற்றதாழ்வு உண்டு. ஆந்திரா சாவித்திரையே மகளாக கொண்டாடியது. மருமகளாக பார்த்தது தமிழ்நாடு
Dr.Kantharaj சேலம் என்பது எங்களுக்கு பெருமை!
அற்புதமான சிறந்த நடிகை சாவித்தி ரியின் கடைசி கால வாழ்க்கையை நினைக்கும் போதுகண்ணீர் வருகிறது.இது போன்ற ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது.சாவித்திரியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.பெ.ராமமூர்த்தி.
ஒழுக்கம் இல்லை என்றால் சாவித்திரி நிலைதான்
Dr. Kantharaj speech is very authoritative .
உண்மையில் பழைமையின் பொக்கிக்ஷம் திரு.காந்தராஜ், அவர்கள்.மிக்க நன்றி ஜீவா சார்.
சிறந்த Dr Kantharaj
She did not become a beggar as stated here. She still has lot of assets, land, bungalow, money.... but all these were locked up, accounts frozen due to income tax issue. She left behind a huge property for her children. She was a generous person, donated a lot everyday..... her self esteem stopped her from taking help from everybody, including Gemini. Same was with Bhagavathar... he left behind huge property, gave away gold plates to people.
Tey had seen huge heights n died with self esteem & diginty. Tey did not die paupers. Savitri n Bhagavadhar were people with big heart, many families lived coz of them, donated money jewels every day to people who visit them.
tey r givers, not takers, innocent, did not judge people. Unlike politicians now, tey were not greedy , even with thousands to crores, tey r looting more 1000s of crores of peoples money, while Savitri n Bhagavathar were givers who made life of many..... Digity was prime. Tey earned n spent, gave away... Money did not rot in any banks, atleast it helps many...
எத்தனை தான தர்மங்கள் செய்து என்ன பயன் ? ஏற்கனவே திருமணமான மனைவியுடன் வாழும் ஒருவரை சாவித்ரி ஏன் திருமணம் செய்தார் ? அயோக்யதனத்தின் உச்சம் இல்லயா ?
Absolutely!
Yes sir, 100 % true
Correctly said brother.
சிறப்பாக பழைய நினைவுகளை பகிர் பவர்.
நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு நன்றி ஐயா அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி
அருமை அருமை.
ஐயா உங்களுடைய ஞாபக சிந்தனைக்கு வாய்ப்பே இல்லை ...🎉
இவ்வளவு வயதிலும் கடந்த காலத்தை அற்புதமாக சொல்கிறீர்களே அருமை ..
வரும் எதிர்கால சந்ததிகளுக்கு நீங்கள் ஒரு ஆசிரியர் ..
வாழ்க வளமுடன் ...🌹
வருங்கால சந்ததிக்கு இதெல்லாம் ரொம்ப அவசியம். இந்த ஆளு என்னமோ கடவுள் மாதிரி பல அவதாரம் எடுத்து எல்லா இடங்களிலும் இருந்து எல்லாருடைய வாழ்கையும் பார்த்தா மாதிரி கதை விடுறான். அது வருங்கால சந்ததிகளுக்கு ரொம்ப அவசியம். உருபிட்டா மாதிரிதான்.
எம் ஜி ஆர் இருந்த வரையில் இவரது குடும்பம் தான் அடிமையாக இருந்தது நாத்திகவாதியாக இருந்த குரூப் ஆத்திகவாதியாக ஆனது எம் ஜி ஆர் இருந்தவரையில் பதவிக்காக அடிமையாக இருந்துவிட்டு இப்போது துள்ளுவது பாவம் காந்தராஜ்
Bro even u will remember ur childhood bro thy r very sweet n precious
I am Pakia from Malaysia I really admire Dr Kantharaj Sir speech
Lot of information... very interesting...My best thanks to both of you!
சிறப்பான பதிவு வரலாறு பேசுகிறது அய்யாவின் பதிவு அருமை வாழ்த்துக்கள்
Super Dr & jeeva.
அன்பு என்ற காந்த இணைப்பில் எல்லோரையும் கவர்ந்த டாக்டர் குடும்பம்..வாழ்க
சிறப்பான நேர்காணல். சினிமா துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் வாழும் போது எப்படி வாழவேண்டும் என்பதற்கான படிப்பினை.
நன்றி 🙏
Dr. காந்தராஜ் master of all subjects. திரைத்துறை
அரசியல் வரலாறு ஆன்மீகம் எல்லாவற்றையும் கலக்குறார் தொடரட்டும்
இவர் பணி வாழ்த்துக்கள்
அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤
சினிமாவில் மட்டும் அல்ல sir சொந்தங்கலிலும் அப்படிதான் கைகளில் பணம் இல்லை என்றால்.... நம் உடன் பிறப் பாகவே இருந்தாலும் நாம் யாரோ தான் 😢
சந்தர்ப்பமும் அரவணைத்து செல்லும் மன பக்குவம் வேண்டும். நான் அறிந்த ஒரு பெண் ஆன்மிகம் என்ற பெயரில் , கணவனை துறந்து ஆறு வயது மகனை மறந்து, பெற்ற வயதான தாயை மறந்து யாருடைய தொடர்பில் இல்லாமல் ஒரு நீசனின் கட்டுபாட்டில் இருக்கிறாள். ஓரு நாள் உணரும் வேளை வரும்.
No In my family we helped our sister who was in trouble,but she is the+one who talks I’ll about us.
டாக்டர் காந்தராஸ் அய்யா அவர்களுக்கு நன்றி
Good speach keep it up Dr
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
அரசியலை மட்டுமே பேசும் ஜீவாடுடே அடிக்கடி சினிமா செய்திகளை வெளியிட்டால் வாடிக்கையாளர்களுக்கு சுவையாக இருக்கும்.நன்றி ஜீவா சார்
சாவித்ரி வறுமையில் இருந்து போது ராணி பத்திரிகை நிதி வசூல் செய்து கொடுத்த வரலாறை குறிப்பிட காந்தாராஜ் தவறிவிட்டார்
one of the decent and informative interview by Dr Kantharaj .... some rare facts ...
அய்யா காந்தராஜ் அவர்கள் சொன்ன அனைத்து விசயம் அதில்பாதி 1968 1970ல் பேசும் படம் பொம்மை ஆகிய புத்தகங்களில் படித்த ஞாபகம் இன்று
ம் வருகிறது வாழ்த்துகள் அய்யா ஃ
அத படிச்சு. தான் அடுச்சு. விடுறார்
I agree தங்கசாமி முருகேசன் statement.
அய்யா சொல்வதெல்லாம் சத்தியமான உண்மை
இவர் குறுக்கே குறுக்கே பேசுவதால் காந்தாரஜிடம் இடம் இருந்து தகவல் கிடைப்பதில் தடைப்படுகிறது.
Yes Erichal aagudhu, summa kuruka kathitu
அப்படி தெரியலேயே:இன்னும் பேட்டி யை வெளிக்கொணர்வதாக உள்ளதே.
அதேதான் அவரின் பேச்சு தடைபடுது சொல்லவந்தது தடம் மாறி போகுது
👍👍
தயவு செய்து பேட்டி கொடுப்பவரை பேச விடுங்கள்
Arumaiyana manithar kandharaj sir
அய்யா சொல்வது அத்தனையும் உண்மை
Savitri acted as heroine with MGR in vettaikaran film
அருமையான பதிவு
அய்யா வுக்கு நன்றி
ஜிவாக்கு தேங்க்ஸ்
ஐயாவை கண்டு வியக்கிறேன்
ஜீவசகாயம் டாக்டர் காந்தராஜ் ஐ நல்லா பயன்படுத்தி க் கொள்கிறார் நமக்கும் பல பயனுல்ல சுவாரஸ்யமான தகவள்கள் கிடைக்கின்றன. டாக்டர் காந்தராஜ் அதிஷ்டசாளி வசதியான குடும்பத்தில் பிறந்து நிறைய அனுபவித்திருக்கிறார்
ஒரு மருத்துவராக பணியாற்றுவதற்கு இடையில் சினிமாவிலும் ஊறித் திளைத்திருக்கிறார். சாவித்திரியின் பிராப்தம் பற்றி சொல்வதோடு நிற்காமல் அது மிலன் ஹிந்திப்படத்தின் ரீமேக் என்பது போன்ற விவரங்களை துல்லியமாக நினைவு கூர்வது சிறப்பு!❤
Doctor, your interview reminds me of my happy Salem days. Wish you the best.
சாவித்திரியை கெடுத்தது அவரது சொந்தக்காரர்கள் பணம் புகழ்பெற்றது எல்லாம் ஜெமினியால் தான் ஜெமினி கடைசி வரை கைவிடவில்லை கடைசியில் இறந்த பின்பும் தனது வீட்டில் இருந்து ஏமாத்திரியை செய்தார்
Dr very informative person..tq for letting us know the unknown side of celebrities life..
ஐயா காந்தராஜ் அவர்கள் திரைவாழ்வின் அறிப்படாத இருண்ட பக்கங்களை விவரித்தது உண்மையிலேயே வேதனை தருகிறது
Dr. Kantha raj is a versatile personality. Nostalgic..
ஜீவா குறுக்கீடு மிகவும் அதிகமாக இருந்தது.
Excellent sir......❤
சார் வாழ்த்துக்கள் சினிமா சேனலுக்கு
எரிச்சலூட்டும் குறுக்கீடுகளை செய்திடும் இந்த பேட்டி எடுப்பவற்கு இங்கிதம் சிறிதும் இல்லை ...அடிப்படை அறிவும் இல்லை...தன்னை காட்டிக்கொள்ள இந்த குறுக்கீடுதான் இவருக்கு கிடைத்ததா??
We have to understand what is the life .thiru kantha is giving very good explanation Thanks sir
Dr iya super 👍🏻👍🏻👍🏻
Thanks Kantharaj sir.
சாவித்திரி ஷூட்டிங்ல தாகத்திற்கு தண்ணீருக்கு பதில் பசும்பாலை குடித்ததாக நேரில் பார்த்த எனது பாட்டி சொல்லியிருக்கிறாங்க.இதுதான் மனிதனின் நிலமை.
ஒயிட் ராக் என்ற கோழியும் இருந்தது உயர்ரக போண்டா கோழிகள் இவை சென்னை தேனாம்பேட்டையில் எங்களது நாட்டுக்கோழி கடை இருந்தது அதில் நாங்கள் விற்பனை செய்தோம் அது போன்ற கோழிகளை இப்பொழுது இல்லை காந்தராஜ் ஐயாவுக்கு வணக்கம் இப்போது எனக்கு 68 வயதாக வயதாகிறது கோழிக்கடை முன்னாள் திமுக தலைமை கழகம் அன்பகத்துக்கு அருகே இருந்தது க
I am so glad he has vindicated the Reputation of Mr.GG. Dr.Kamala Selvaraj said the truth that all women ran after him…he did not pursue them. I felt my own tears welling when she said her father GG as vilified as Bastard… that means Gemini’s mother was insulted… GeminiS mother became a widow at a vulnerable age of 23 yet she made her only Son a Postgraduate and later Professor in Jain College…can you imagine
the struggle and hardship this young widow would have faced….she cut all her hair,no blouse and wore white saree. Kamala and her mother and sisters think of her as a Devi who helped her daughter in law to raise 4 daughters by themselves in those years when Savithri dominated and possessed him and did not allow him to visit his house. People before insulting find out the facts from People who were close to them and know the true story instead of malicious gossip churned out by Cheap Vernacular papers!
Well said. Gossip mongers and congenital liars spread false information about the people who are dead and not in a position to refute or retaliate.
Absolutely Correctly said Sister.
அருமையான பதிவு ❤️🙏
சாவித்திரி இயக்கிய முதல் படம் குழந்தை உள்ளம்
எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடிய முதல் பாடல் இந்த படத்தில் முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு என்று ஞாபகம்
அருமையான விளக்கம் ஐயா நன்றி
Dr Kantharaj is great just because he narrates many events from his memory. He is true about many of his sayings.Hail him !
அனைத்து மக்களும் போற்றும் உன்னதமான மனிதர் ஐயா காந்தராஜ் அவர்கள்
Pah ... I'm Sri Lankan, edee jayamanna endru sonneer aiya.... soopper.andraiya super hero avar, enna ngapaka Sakthi 🙏🙏🙏🙏
Sir your memory is amazing
Superb interview. Initial history of Savithri from Sugar engender, Mawes waring etc were not known to people like me. The person interviewed gave us a forest of info. His knowledge on the then contemporary history and foreign films is a great asset for the world of tinsel Tamil world. But if he gives more on how RANGA and Chandrababu were given such a position that unless the duo give pension none could visit Savithri. In his next interview the Anchor needs to throw more light on the info sought.
19-5-23 Friday 5.28 PM
கேள்வி கேட்பவர் பதில் சொல்லவே விடுவதில்லை பதிலை சொல்ல விடாமல் குறுக்க குறுக்க கேள்வி கேட்டு அவர் சொல்லும் வார்த்தையை அனைத்தையும் மழுங்கடித்து விடுகிறார் ஒரு இன்க்யூவில் கேள்வி கேட்பவர் போன்று தெரிவதில்லை தான் நினைத்ததை மட்டும் சொல்ல நிர்பந்தம் பட்டுவது போல தெரிகிறது
Our whole family especially my brother fan brother don't miss Savtri movies I am a Singaporean
சூப்பர் சூப்பர் சூப்பர்
I also verymuch Like Iyya Dr K.Kantharaj. From Germany.Thamil Eelam Tamil
Super Dr Gandaraj
சாவித்திரி அம்மா💙 என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
By
Nadigaiyar thilagam movie fans😍
வணக்கம். நாடோடி மன்னன் திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு மைல்கல். வசூலில் சாதனை படைத்த படம். திரு எம் ஜி ஆரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம். எம் ஜி ஆரின் இயக்கத்தில் தயரான படம். திரு.எம்ஜிஆரை தலைசிறந்த இயக்குனர் என்று உலகிற்கு நிரூபித்த படம். திருமதி.சரோஜாதேவிக்காக படம் வெற்றி பெற்றது என்று கூசாமல் பொய் சொல்கிறார். நாடோடி மன்னன் படத்தில் திருமதி பானுமதி பிரச்சினை பண்ணியதால் எம் ஜி ஆர் அவர் கதாபாத்திரம் இறப்பதாக அமைத்தார். திரு.காந்தராஜ் பல உண்மைகளை மறைத்து விட்டார். திருமதி சாவித்திரிக்கு அவர் வறுமையில் வாடும் போது மக்கள் திலகம் எம்ஜிஆர் ( அவர் முதலமைச்சர் ஆக இருந்தார்) அண்ணாவகரில் ஒரு வீடும் பணம் ₹ 1,000,00/- ( ஒரு இலட்சம் மட்டும்) கொடுத்து உதவினார். இதை வேண்டுமென்றே சொல்லவில்லையா அல்லது தெரியாதா? பொதுவாக திரு.காந்தராஜ் ரொம்ப பீத்துரார், பீலா விடுகிறார்.
😂❤
வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளை கொண்டது 😂என்பதை மனதில் கொண்டு வாழ்பவர்கள் தோற்பதில்லை.
Prabtham is not a flop movie as he said . Vikadan already explained. Black and white movie with low budget. Spent 7.5 lacs collected 15 lacs. Auditor shown loss account because of... as happened for sridhar in dharthi. The said movie was not allowed to run after 30 days in areas where it was running with good result.
Dr காந்தராஜ் பழைய நினைவுகளை உண்மையாக , தெளிவாக சொல்பவர் 🎉
பொன்னேரி பிரஸ் ஜெயபாலன்
Kantharaj frad
திமுக சொம்பு
அலிபாபா படம் கேவா கலர்.. முதல் தென்னிந்திய திரைப்பட படம்.. உண்மை.
What is the question ?
What is the answer ?
Jeeva should read and prepare more when interviewing about past events and personalities.
Vary good news 👍👍
ஐயா super
Dr. Kandharaj sir, ln the film Thaennilavu acted vaijayanthimala, not savithiri.
Dr sir ungal thurai saarntha anubavangalai suvayaga sollalame adhai vittuvittu irandhavargalai patriye pesugiriergal
I always like his interview.
Super 💐👍
Vanakkam vanakkam sr kantharaj sr
Good speach
Dear Kantharaj So Nice conversation. I enjoyed very much and very informative and very nice,
great ❤
Nice speech
Dr. Ayya! Interview Attend Panrathukku Munnaala, Topic Patriya Information Collect Pannunga. Thappu, Thappaa, Sollaatheenga.
நடிகர் அல்ல.. நடிகர் திலகம் மிஸ்டர் ஜீவா.
Who is interviewing whom?
Dr Khanthar trying to elaborate further but he's being cut off with numerous questions 😢🤷😒
Dr was at a Strategic position ... His house Telephone was the main reason Dr knew almost all the film stars 🎉🎉🎉God Bless him ...
L