திருவள்ளுவரை திருடும் ஆரியம் மற்றும் திராவிடம் | Paari Saalan and

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 336

  • @gautham.s2480
    @gautham.s2480 11 หลายเดือนก่อน +69

    வள்ளுவர் தன்னை உலகினிக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ❤️🙏🏿

  • @nanthakumaran25
    @nanthakumaran25 11 หลายเดือนก่อน +83

    பாரி அவர்கள் விளக்கம் 💯 அருமை உண்மை 👍 தமிழ் மக்கள்🐯 விழிப்புணர்வு அடைய வேண்டும்.வாழ்க தமிழ் என்று என்றும்🇲🇾.

    • @studypurpose7804
      @studypurpose7804 11 หลายเดือนก่อน

      @ 52 min, they had showed thiruvalluvar as a north indian priest in CBSE book. Tamil MPs opposed this in parliament. please search the news in internet.

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 11 หลายเดือนก่อน +73

    Goosebumps: பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும். 🔥

    • @krishnaraja4569
      @krishnaraja4569 11 หลายเดือนก่อน +3

      ​@muthubala1700😅 👌 👌

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 11 หลายเดือนก่อน +1

      தமிழ் மன்னர்கள் பிறப்பின் அடிப்படையில் முடி சூட்டிக்கொண்டார்களா அல்லது தகுதி வாய்ந்த நபர்கள் மன்னனாக்கப்பட்டார்களா

  • @saravananmk
    @saravananmk 11 หลายเดือนก่อน +28

    திருக்குறளின் பெருமையை அளக்க ஒரு அளவுகோல் என்றும் இல்லை..❤
    ஆதி பகவன் முதற்றே உலகு என்று சொன்ன வள்ளுவர் தான்.. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்.. என்றும் கூறியுள்ளார்.. கடவுள் தான் முதல் என்றும் வள்ளுவர் தான் சொல்ல முடியும், கடவுளுக்கே சாபம் விடவும் திருவள்ளுவரால் தான் முடியும்..

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 หลายเดือนก่อน +6

    பாரி. மன்னர் மன்னன். சீமான் போல் எல்லா தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து தமிழ்தேசியம் தமிழ் கலாச்சாரம் பண்பாடு தொடர்ந்து பேசவேண்டும்

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 11 หลายเดือนก่อน +140

    வள்ளுவரும் வள்ளலாரும் தூய தமிழின அடையாளம்.இதை தாண்டி வேறொரு பெருமை உண்டோ நமக்கு

    • @ravigameplyz1328
      @ravigameplyz1328 11 หลายเดือนก่อน +1

      Valluvar not belongs to any caste and vallalar belongs to one caste

    • @studypurpose7804
      @studypurpose7804 11 หลายเดือนก่อน

      @ 52 min, they had showed thiruvalluvar as a north indian priest in CBSE book. Tamil MPs opposed this in parliament. please search the news in internet.

    • @Mr.dp5558
      @Mr.dp5558 11 หลายเดือนก่อน +2

      True

  • @ramyadevi2363
    @ramyadevi2363 19 วันที่ผ่านมา +1

    🙏"பாரி சாலன்360 degree".... எந்த விடயத்தையும் அனைத்து கோணத்திலும் யோசித்து பேசி புரியவைத்து முடிப்பது மிகவும் சிறப்பு...இந்த தன்மை அனைவருக்கும் வர வேண்டும் அப்போது தான் அனைத்து விதத்திலும் நியாயமான தெளிவான உண்மை புலப்படும்....வாழ்க வளமுடன்

  • @ProudThamizhan
    @ProudThamizhan 11 หลายเดือนก่อน +4

    பாரிசாலன் வழக்கம் போல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு கதை விடுகிறார். திருவள்ளுவமாலை நூலில் உக்கிர பெருவழிதியார் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர் நான்மறை வேதங்களை இந்நூலில் தந்துள்ளார் என்று.
    நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
    தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
    வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
    சிந்திக்க கேட்க செவி

  • @Blessed_Words
    @Blessed_Words 11 หลายเดือนก่อน +20

    உலகில் நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் போதனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவரையே வணங்க ஆரம்பித்து விடுகிறார்கள்... திருவள்ளுவரும் அவ்வாறே ஆக்கப்பட்டுவிட்டார்.😢 தமிழின மக்கள் தங்களிடமுள்ள திருக்குறளை தங்கள் வாழ்வில் பின்பற்றுவதே திருவள்ளுவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை! உண்மையை உணர்ந்து சொன்ன பாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
    *கற்க கசடற கற்பவை கற்றபின்*
    *நிற்க அதற்குத் தக*

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 11 หลายเดือนก่อน +31

    Thivuvaluvar is very famous around the world and people follows his teaching so ariyans and telugu want to own it.They don't want tamils get the rewards and fame.

  • @SR-mv6wn
    @SR-mv6wn 11 หลายเดือนก่อน +12

    காவியோ வெள்ளையோ நெற்றியில் பட்டை வேண்டும் நீர் இல்லா நெற்றி பாழ்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 7 หลายเดือนก่อน +1

      நீறில்லா

  • @SudhiDivya-uk9sr
    @SudhiDivya-uk9sr 11 หลายเดือนก่อน +8

    பாரி எப்போதும் அருமையான விளக்கம் மற்றும் தெளிவான விளக்கமாக இருக்கும். நன்றி பாரி.,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @u2laughnz
    @u2laughnz 11 หลายเดือนก่อน +3

    நடந்தது ,நடப்பது , தமிழ் ,தமிழர் கலை ,கலாச்சார பண்பாட்டு அழிப்பு. உலக தமிழ் உணர்வாளர்கள் சிந்திக்க வேண்டும் .
    அருமையான நேர் காணல் மிக்க நன்றி

  • @monstervini2214
    @monstervini2214 11 หลายเดือนก่อน +16

    திருமால் பற்றிய காணொளி வேண்டும்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 หลายเดือนก่อน +2

    தமிழனின் அடையாளம் திருவள்ளுவர் ❤

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 11 หลายเดือนก่อน +1

    சரியான நேரத்தில் சரியான கருத்துக்களை பதிவிட்ட பாரிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 หลายเดือนก่อน +3

    அன்புள்ள தம்பி இந்த ஆடியோ அழகாக பொறுமையாக தெளிவாக வார்த்தைகள் கருத்து சிந்தனை எல்லாம் நிறைந்துசிறப்பாக சிறப்பாக புரிந்து கொள்கின்ற அளவுக்கு எல்லா மனிதர்களுக்கும்.
    நம்ம வாழ்வியல் முறையின்வாழ்க்கை முறை தான் நம் வாழ்வது இதை தெரியாமல் நாம் அந்த திருக்குறளின் அர்த்தங்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்வியல் முறையோடு சேர்ந்து இருக்கிறது அதுவே எனக்கு கூட அந்த அளவுக்கு நாம் படிக்கும் போது தெரியாது இன்னும் ரொம்ப தெரியாது.
    வாழ்க்கையை கடந்து வந்த பிறகு காண்கின்ற காட்சிகள் நடைமுறைகள் எல்லாம் பார்க்கும் பொழுது இந்த யுகத்தில் நடக்கின்ற இவையெல்லாம் பார்க்கும் பொழுது எல்லாம் வந்து அவரவர்கள் சுயநலமாக எதை எதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதை எதை விட வேண்டும் என்று ஒரு உண்மையை கூட ஒரு உண்மையான வார்த்தை காட்சிகள் எல்லாமே மனிதர்கள் ஏற்றுக்கொள்வதில்லை பொய்யானவற்றை தானே ஏற்றுக்கொள்கிறார்கள் அதனால் தான் நம் வாழ்க்கையில்
    வாழ்வியல் உன்னதமானவை முறைதான் திருவள்ளுவருடைய திருக்குறள் இதை விட வேறென்ன வேண்டும் அதுதான் உண்மை அதுதான் சத்தியம் .
    காட் பிளஸ் யூ.
    நிறைய பதியனும் என்று என் மனம் சொல்லுகிறது இருந்தாலும் அடுத்த நிகழ்வுகள் நிறைய இருக்கிறது அல்லவா அதனால் இத்துடன் முடிக்கிறேன். அதுதான்் உண்மை
    20 .1. 2024.சனிக்கிழமை மாலை 3 மணிஇந்தப் பதிவு கேட்டு முடித்தவுடன்.ஓ மை காட் திருவள்ளுவர் அருமையாக அற்புதமாக விளக்கங்கள் நிறையவே எல்லாம் சூழ்நிலை காலகட்டங்கள் மாறிக்கொண்டே ஒவ்வொரு விதமாக மாறிக்கொண்டே வரும்போது ஆண்டுகள் பல பலபலவற்றில் பல வகை புகுந்து,
    மக்கள் அவரவர்கள் சுயமாக எடுத்துக்கொண்டு அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டங்கள்.வார்த்தை காட்சி தெளிவு சிந்தனை எல்லாம் ரொம்ப சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.எல்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும் இருந்தால் நாம்ஒரு உணர்வோடு நாம் எதற்கு இருக்கிறோம் நம் எதற்கு வந்தோம் என்று நம் கடமையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் அதுதான் என் கொள்கை.
    அவை தான் அவரவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியாது அல்லவா அதுவும் ஒரு காட்சி வார்த்தை எல்லாமே அவரவர்களுக்கு வித்தியாசப்படும். எப்படியோ எல்லாம் நல்லபடியாக இருக்கும் நம் நம் எதையும் விட்டுவாழ்வியல் நம் வாழ்க்கை முறை தான் வாழ்வியல் அந்த வாழ்க்கை தான் ஒவ்வொரு காலகட்டம் ஆதி முதல் ,அந்தம் வரை ஆதி முதல் ,ஆதிபகவான் முதற்றே உலகு அது எப்படி ஒருு மனிதனின்முதல் தோற்றம் மாறிக்கொண்டே வரும் அல்லவா அதுதான் என்று சொல்கிறார்களே எப்பொழுது இந்த உயிர் ஜனனம் செய்கின்றதோ, அந்த கால கட்டங்களில் இருந்து இந்த காலம் இல்லை எத்தனை காலம் எடுத்தாலும் அதுதான் உண்மை இதை உணராத வரை நாம் ஒன்றும் சொல்ல முடியாது அதுதான் பல பிரச்சினைகள் போய்க்கொண்டே இருக்கிறது .ஒவ்வொரு வாழ்க்கைமே எடுத்து பாருங்கள் யாருடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பல கோடி பிறவிகள் எடுத்து முழுமை பெற்ற பிறகுதான் இந்த ஒரு நிலையை ஏற்ற பிறந்திருக்கிறது என்பதற்கு இதுதான் உண்மை என்பது அதுதான் உண்மை சத்தியம் இதை வந்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருந்தாலும் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இதுதான் உண்மை.
    நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்பதும் என் கொள்கை.
    எல்லாம் கடந்து வந்த பிறகு இன் நிகழ்வு இருக்கும் என்று தெரியாது கடந்து வந்த பிறகு இந்நிகழ்வை அடையும் பொழுது இதைவிட வாழ்க்கை வேறு என்ன வேண்டும் என்று ஒரு பெரிய பிரம்மாண்டம்பரமானந்தம் அதுதான் உண்மை.பரமானந்தம் அதுதான் உண்மை இதை அடைவதற்கு அமைதி அமைதி மனம் அமைதி மனம் ஒருநிலைப்படுத்துதல் மனம் எப்படி அடங்குதோ அதுக்கு தகுந்த மாதிரி நம்மளுடையஐந்து பஞ்சபூதங்களும் ஐந்தும் நம்முள் அடங்கி இருக்கிறது என்று ஒரு உணர்வு அதுதான் உண்மை.அது எப்படி என்று சொல்லி அளவிட முடியாது எல்லாம் அவன் செயல்.எப்படி ஒரு ஆள் கடலை அளந்து விட முடியுமா அதை கூட அளந்து விடலாம் இந்தபிரபஞ்சத்தையும்உடலில் ஏற்படுகின்றஒரு மிகப்பெரிய மாற்றம்அதற்கு இதற்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றதல்ல அதை நாம் சொல்லில் அளவிட முடியாது.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  • @ramyadevi2363
    @ramyadevi2363 19 วันที่ผ่านมา

    உண்மை...திருவள்ளுவர் 1330 குறளில் சொன்ன நல்ல விஷயங்களை சொல்ல யாரும் இல்லை. அவர் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உலகத்தில்அனைத்து மதங்களுக்கும் பொதுவான கருத்துகள்...

  • @djosam
    @djosam 11 หลายเดือนก่อน +19

    பாரி ❤🔥💥

  • @KSMP442
    @KSMP442 11 หลายเดือนก่อน +1

    தம்பி பூரி சால்னா தமிழ் தேசியம் கண்டெடுத்த மிகப் பெரிய பொக்கிஷம். மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா இவர்களுக்குப் பிறகு தமிழகம் கண்டெடுத்த மிகப் பெரும் பேரறிஞர் தம்பி பூரி சால்னா..! இவரின் அறிவு வீச்சினைப் பார்க்கும்போது அண்ணன் பேசாமல் தம்பி பூரி சால்னாவையே துணை முதல்வராக்கும் வாய்ப்பு உள்ளது ..!!! நாம் டம்ளர் 💪💪🔥🔥🔥💪💪

  • @ranjanthas6564
    @ranjanthas6564 11 หลายเดือนก่อน +25

    திருவள்ளுவரின் வேறு படம் உள்ளது என்றும் அது இங்கிலாந்தில் உள்ள அரும்பொருட்காட்சியகத்திலுள்ள காசில் உள்ளதாக அறிந்தேன் தயவுசெய்து பாரி அண்ணா அதை வெளியிடவும்.

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 20 วันที่ผ่านมา

      உண்மையான திருவள்ளுவர் எப்படி இருக்கும் என்பது தே யாருக்கும் தெரியாதோ என்னவோ ஜெர்மனியில் ஒரு திருவள்ளுவர் சிலை வைத்திருக்கிறார்கள். சீனர்களின் முகம் போல் இருக்கின்றது.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 9 หลายเดือนก่อน +1

    நன்றி திரு. பாரி......

  • @vijayvijay4123
    @vijayvijay4123 9 หลายเดือนก่อน +4

    குறள் என்பது வெண்பாவில் ஒரு வகை

  • @ramyaraj9148
    @ramyaraj9148 10 หลายเดือนก่อน +1

    Vallivare potri 🙏... Paari sir superb explanation 👌

  • @nimalanpathmanathan6027
    @nimalanpathmanathan6027 11 หลายเดือนก่อน +6

    This is a real discussion for the future of the Tamil generation to come.

    • @studypurpose7804
      @studypurpose7804 11 หลายเดือนก่อน

      @ 52 min, they had showed thiruvalluvar as a north indian priest in CBSE book. Tamil MPs opposed this in parliament. please search the news in internet.

  • @muraliram683
    @muraliram683 11 หลายเดือนก่อน +23

    அண்ணா varun talks ல் ஈ வெ இராமசாமி பற்றி பேசியதைப் பார்த்தேன் அவரின் இரட்டை நிலைப்பாடு மற்றும் தமிழ் விரோத பேச்சுக்கள் பற்றி படிக்க புத்தகம் இருந்தால் கூறுங்கள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 หลายเดือนก่อน +4

    அன்புள்ள தம்பி வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என், வாழ்க்கை அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை .உண்மையில் இதற்கு முன்பு ஒரு ஆடியோ கொடுத்து இருந்தீர்கள் அல்லவா திராவிடம் தமிழ் தேசியம் பற்றி அழகாக சிறப்பாக அதில் எத்தனை தடவை கேட்டிருப்பேன் தெரியுமா பதில் கொடுக்கணும் என்று நினைப்பதுசில வேலைகள் காரணமாக கொடுக்க முடியவில்லை ஆனால் அதை பல தடவை கேட்டேன் அதில் சிறப்பாக பேசி இருந்தீர்கள்,்ச்சிவசமாக சில வார்த்தை கேள்விகள் கேட்டிருந்தீர்கள் எல்லாம் சிறப்பாக இருந்ததுஉணர்ச்சிவசமாக சில வார்த்தை கேள்விகள் கேட்டதில்லை எல்லாம் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் இப்பொழுது இந்த ஆடியோ என் கண்ணில் பட்டது இன்னும் கேட்கவில்லை பார்ப்போம்.எங்கள் சாய் காட்சிகள் கண்டவுடன் இந்த பதிவு.என் பதிவு, என் தொடர் 20 .1. 2024. சனிக்கிழமைமதியம் 1.00 மணி

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 หลายเดือนก่อน +2

    அன்புள்ள தம்பி அழகாக அருமையாக சொன்னீர்கள். போகி பண்டிகைஎதனால் கொண்டாடுகின்றோம் சொன்னீர்கள்என்று இடையில் வருபவர்கள் எல்லாம் அவர்கள் இஷ்டத்துக்கு நல்லவை பற்றி எல்லாம் எடுத்துவிட்டு எதையெல்லாம் மனிதர்களுக்கு கொடுக்கக் கூடாதா அந்த மாதிரி கதை எல்லாம் திணித்து எப்படி எல்லாம் மாற்ற முடியுமா அப்படி எல்லாம் தான் எல்லாவற்றிலேயுமே கடவுளை கூட அந்த அளவுக்கு தான் இப்பொழுது இந்த கலியுகத்தில் நடந்து கொண்டே இருக்கிறது.
    நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காட்சிகள் அழகாக வந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு நிகழ்வுகளிலும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. அவர் அவர்களின்எந்த நிலையில் இருக்கிறீர்கள்? அந்நிலையில் தெளிவாக சிந்தனையாக கருத்துகளை வார்த்தைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் இதுதான் உண்மை சத்தியம்.
    .

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 11 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி❤❤❤ பாரி❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏👍👍👍👍💪💪💪💪💪💪

  • @maxxmine
    @maxxmine 11 หลายเดือนก่อน +5

    Super speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Love this discussion.

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 11 หลายเดือนก่อน +15

    best explanation about kural by paari🥰

  • @sureshkumar-kx9ks
    @sureshkumar-kx9ks 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு
    நன்றி பாரி🎉🎉

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 11 หลายเดือนก่อน +11

    மிகச் சிறப்பு நன்றி அண்ணா

  • @AgaransSpot
    @AgaransSpot 11 หลายเดือนก่อน +13

    இன்னைக்கு 2 வீடியோ வா சூப்பர்..... 👍👍👍

  • @muralik41
    @muralik41 11 หลายเดือนก่อน +9

    வெள்ளை ஆடை யாருக்கும் பிரச்சனை இல்லை,ஆனால் திருநீறு இல்லாமல் 2000 வருடத்திற்கு முன்பு எந்த தமிழன் ஆவது வாழ்ந்தானா என்பதே கேள்வி ?

    • @kailashss2007
      @kailashss2007 11 หลายเดือนก่อน

      அணைவரும் அப்படி இருந்ததாக ஆதாரம் இல்லை

    • @muralik41
      @muralik41 9 หลายเดือนก่อน

      @@kailashss2007 திருநீறு இல்லாத நெற்றி பாழ்.

    • @O.m.naveenkumar6464
      @O.m.naveenkumar6464 7 หลายเดือนก่อน

      ​@@kailashss2007தம்பி உனக்கு ஆதாரம் தெரியலைன்னு சொல்லு

    • @O.m.naveenkumar6464
      @O.m.naveenkumar6464 7 หลายเดือนก่อน

      தாங்கள் கூறியது உண்மைதான் தலைவா

  • @itzmeNishu
    @itzmeNishu 9 หลายเดือนก่อน +7

    எனக்கென்னவோ திருவள்ளுவரோட போட்டவும் வருன் முகமும் அப்படியே மேட்ச் ஆகுது😂😂😂....ஒருவேல வருன் தாத்தாவா இருக்குமோ😂

    • @arunb8841
      @arunb8841 หลายเดือนก่อน

  • @Ironized_07
    @Ironized_07 11 หลายเดือนก่อน +3

    மானத்தமிழன் பாரி 🙏

  • @நந்தகுமார்-ல9ன
    @நந்தகுமார்-ல9ன 11 หลายเดือนก่อน +2

    Super Paari and Varun Bro 🎉

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 11 หลายเดือนก่อน +30

    தூய தமிழ் தேசியம் ✨🤍 பாரிசாலன் 💐 அவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் ❤அது வரை நோட்டா தான்

    • @planticket
      @planticket 11 หลายเดือนก่อน +2

      Not a Right choice Nota

    • @Vision.2026
      @Vision.2026 11 หลายเดือนก่อน +8

      Bro paari always support ntk at vote politics but he also tells their mistakes and views...

    • @Vision.2026
      @Vision.2026 11 หลายเดือนก่อน +6

      If u vote nota it's a waste

    • @KingofWorld1922
      @KingofWorld1922 11 หลายเดือนก่อน +5

      நம்பிக்கை இருந்தாள் நாம் தமிழர் அதற்கு வாக்களியுங்கள்🚩🐅🌾💪💥

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 11 หลายเดือนก่อน +1

      @@KingofWorld1922 நம்பிக்கை எல்லாம் போய்விட்டது 🚶🏻‍♂️

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 11 หลายเดือนก่อน +2

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @rohit_vr46
    @rohit_vr46 11 หลายเดือนก่อน +1

    The statue at the background looks very beautiful.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 11 หลายเดือนก่อน +3

    சூப்பர்....

  • @sanrafaa
    @sanrafaa 11 หลายเดือนก่อน +19

    "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
    கரோனா வை நம்பியவர்கள் அனைவரும் படிக்க தவறிய பொன்னான குறள் ❤❤

    • @kuberanmech417
      @kuberanmech417 11 หลายเดือนก่อน +1

      அருமை

  • @vijayvijay4123
    @vijayvijay4123 9 หลายเดือนก่อน +1

    சிறப்பு ஒவ்வா என்றால் சிறப்பு இல்லை என்று தானே பொருள்

  • @VasiSiddhi
    @VasiSiddhi 4 หลายเดือนก่อน

    திருவள்ளுவர் வாசியோகம் சுவாச பயிற்சி செய்து மரணமில்லா பெருவாழ்வு நிலை அடையலாம் என்கிறார் ஞான வெட்டியான் புத்தகம்

  • @italiandiary
    @italiandiary 11 หลายเดือนก่อน +1

    Excellent video for both combo 🎉...
    Love you வருண் vs பாரி 🔥

  • @alexthadsha1229
    @alexthadsha1229 7 หลายเดือนก่อน +3

    Avvayarum valluvarum siblings nu sonnainga ya nan kooda romba varusam athu unmai nu nambikkittu irunthen😢😅😅😅

  • @ganesani5323
    @ganesani5323 11 หลายเดือนก่อน +18

    அப்பா பேரு ஆதி அம்மா பேரு பகவதி மிகவும் எளிதான விளக்கம்🎉🎉😂❤

    • @arunb8841
      @arunb8841 หลายเดือนก่อน

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 11 หลายเดือนก่อน +33

    Watha ore naale Thalaivanoda 2 interview
    Inaiku thanga vettai thaan🤩🔥

    • @Ibrahimkunju2019
      @Ibrahimkunju2019 11 หลายเดือนก่อน +9

      Yes I watched video about periyaar in Varun talks and this video

    • @rajamanickam.e3004
      @rajamanickam.e3004 11 หลายเดือนก่อน

      Sir andha mudhal vaarthaiya podhu veliyil payan paduthuvadhai thavirkavum

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 11 หลายเดือนก่อน +2

      @@rajamanickam.e3004 dravida echaingaluku ipdithan pesanum adikanum pa😈🔥

    • @rajamanickam.e3004
      @rajamanickam.e3004 11 หลายเดือนก่อน

      @@SpeedDemon_Editzzz Elam vasthavam dhn . Irupinum . Annan nin video ku kila adha padikum podhu mana kasapa irundhudhu. Adhan sonen... 😅😅

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 11 หลายเดือนก่อน +1

      @@rajamanickam.e3004 🤣

  • @banumathi9398
    @banumathi9398 11 หลายเดือนก่อน +1

    welldone explanation.thankyou paari

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 11 หลายเดือนก่อน +12

    Paari and Varun - great video 👍👍🙏👌👌💯

  • @LeoLingeshLeoLingesh-xq9cw
    @LeoLingeshLeoLingesh-xq9cw 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤ super unmai I like it bro

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 11 หลายเดือนก่อน +2

    SUPER PAARI

  • @vijayvijay4123
    @vijayvijay4123 9 หลายเดือนก่อน +1

    வள்ளுவர் என்பது அந்தக் காலத்தில் அரசவையில் ஒரு பதிவு.
    வள்ளுவர் என்ற சொல்லுக்கு முக்காலத்தையும் உணர்ந்த அறிவு அனுபவத்தில் சிறந்தவர் என்று பொருள்

  • @Muthulakshmi-kn8nd
    @Muthulakshmi-kn8nd 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை பாரி

  • @சgத்
    @சgத் 11 หลายเดือนก่อน +3

    இந்திரனை "விசும்பின் கோமான்" என்று தான் வள்ளுவரே குறிக்கிறார்..அதை தான் புராணங்களும் சொர்கத்தின் அரசன் என்று சொல்கிறது.புராணத்தின் படி இந்திரன் ஐம்புலன்களை(இந்திரியங்கள்) அடக்கி உயர்ந்ததால் தான் இந்திரன் என்ற பெயரே வந்தது. அதைத்தான் வள்ளுவரும் கூறியுள்ளார்.

  • @AI12321
    @AI12321 11 หลายเดือนก่อน +10

    TH-cam allows only one like. But I want to put 1000 like for this video

  • @GEETHAMANIகீதாமணி
    @GEETHAMANIகீதாமணி 11 หลายเดือนก่อน +3

    Universal King Thiruvalluvar

  • @arulmoorthi-1877
    @arulmoorthi-1877 11 หลายเดือนก่อน +1

    👌 அருமை❤

  • @Big_Bang1517
    @Big_Bang1517 11 หลายเดือนก่อน +3

    Paari anna is a blessing to Tamil and Tamil society.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 11 หลายเดือนก่อน +2

    6:51 இதே பாரி தான் வேறொரு காணொளியில்
    போகி அன்று பழைய சுவடிகளை எரித்தனர் என்று கூறினார்.
    1. போகி பண்டிகை பழைய காலத்தில் இல்லை.
    2. பல சுவடிகள் போகியன்று கொளுத்தப்பட்டன. ஆடிப்பெருக்கின் போது ஆற்றில் விடப்பட்டன.
    3. அனல்வாதம புனல்வாதம் என்ற பெயரில் ஓலைச்சுவடிகளை நீரில் இட்டு நெருப்பில் இட்டு கொளுத்தினர். அதில் அவர்களது சுவடி பாதிக்கப்படாத வகையில் இரசாயனங்கள் தடவப்பட்டன
    எண்ணற்ற பழந்தமிழ் தமிழ் நூல்கள் அழிந்து போயின . இசை, கூத்து, இலக்கணம்,கப்பற்கலை, சிற்பக்கலை, கணிதம், கட்டிடக்கலை, வானியல் நூல்கள் அழிக்கப் பட்டன.

    • @pjai8759
      @pjai8759 11 หลายเดือนก่อน +2

      அது 15 நூற்றாண்டு காலத்தில் என்று தாம் சொல்லுகிறான்

  • @sakthisakthi446
    @sakthisakthi446 11 หลายเดือนก่อน +9

    திருவள்ளுவர். உலக மக்கலுக்கு உறியவர்.....ஈரோடு செ.சக்தி

    • @raghu8059
      @raghu8059 11 หลายเดือนก่อน

      மக்கள்

  • @jafreen1133
    @jafreen1133 11 หลายเดือนก่อน +3

    நல்ல விஷயங்களுக்கு பொய் சொல்லலாம் என்று இஸ்லாத்தில் உள்ளது ப்ரோ

  • @vijayvijay4123
    @vijayvijay4123 11 หลายเดือนก่อน +15

    திருவருள்ளுவர் சைவ உணவையே கடைபிடியுக்க சொல்கிறார்

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 11 หลายเดือนก่อน +2

      ஆதாரம் எங்கே?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 11 หลายเดือนก่อน

      @@அறிவழகன்11899 திருக்குறளின் 26 ஆவது அதிகாரம் ஆக புலாலுண்ணாமை இருக்கிறது .
      அதில் இருக்கும் பத்து குறள்களும் புலால் உண்ணக்கூடாது என்று வலியுறுத்துகின்றன.
      அதிலிருந்து இரண்டு குறள்கள்
      உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
      புண்அது உணர்வார்ப் பெறின்.
      புலால் இன்னொரு உயிரின் புண் என்று உணர்வார் அதை உண்ண மாட்டார்கள்
      கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்

    • @rajam9935
      @rajam9935 11 หลายเดือนก่อน

      உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
      அண்ணாத்தல் செய்யாது அளறு.
      புலால் மறுத்தல் நு ஒரு அதிகாரமே எழுதி இருக்கார்

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 11 หลายเดือนก่อน

      ஆமா இருக்கு. "புலால் மறுத்தல்". போய் படியுங்கள். ​@@அறிவழகன்11899

    • @shanthp1811
      @shanthp1811 11 หลายเดือนก่อน +3

      ஆமாம் அவர் ஒரு சமணர்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 11 หลายเดือนก่อน +15

    வா தலைவா🔥🙏🔥

  • @maxxmine
    @maxxmine 11 หลายเดือนก่อน +6

    Sir,
    Plz translate this interview in Hindi and English so concerned people can know it.
    Thanks

    • @akashr6926
      @akashr6926 11 หลายเดือนก่อน

      This interview will get you aryans offended

  • @harshavardhanl1618
    @harshavardhanl1618 11 หลายเดือนก่อน +2

    Parisaalan bro create a movie script with thiruvalluvar life history. People who know his history should do it.

  • @desviaciion
    @desviaciion 4 หลายเดือนก่อน

    9:18 sorry, please anyone who knows - what does "sirapu" mean (apologies for bad phonetic spelling)? is there an english word, or a few words that relate to it? for my understanding. thank you

  • @mahendranraja811
    @mahendranraja811 11 หลายเดือนก่อน +1

    Super anna ❤️

  • @tamilskingslaveofgod5193
    @tamilskingslaveofgod5193 11 หลายเดือนก่อน +3

    மடலெல்லாம்
    மூளை 🧠 ➡️ 🪷 மலர்ந்திட அமுதம் உடலெல்லாம் ஓடி நிரம்பிட...
    -வள்ளலார்

  • @maruthupandian4428
    @maruthupandian4428 11 หลายเดือนก่อน

    காடு அழித்தல் போகி.
    காட்டு மாடு பிடித்தல் ஜல்லிக்கட்டு.
    மாடு செல்வம்.
    பாரி க்கு வாழ்த்து.
    நல்ல பதிவு.

    • @பிருந்தாதஞ்சை
      @பிருந்தாதஞ்சை 11 หลายเดือนก่อน

      உங்கள் பார்வை சரியென்று தோன்றுகிறது. இது உங்கள் ஊகமா? காட்டை அழித்து திருத்தியே மனிதன் பயிர் தொழில் செய்யப் பழகியிருக்ககூடும். பெருமளவில் அழிக்க நெருப்பு தேவை. போகி காரணம் சரிதான்😊

  • @subhasriganesan3859
    @subhasriganesan3859 11 หลายเดือนก่อน +3

    Please discuss about athigaram pen vazhicheral (பெண்வழிச் சேறல்). This particular athigaram have many criticism says that it disrespect men who follows his wife's words/ ideas which indirectly disrespect women. Whenever I argue the greatness of thirukural with my friends this is the only counter argument I get . So please discuss about this.

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder 11 หลายเดือนก่อน

    42:25 அயலான்‌ திரைப்படம் Alien, 😅

  • @b.sathasivamsathababu6072
    @b.sathasivamsathababu6072 11 หลายเดือนก่อน

    வணக்கம் பாரி,
    திரு.மன்னர் மன்னன் உடன் இணைந்து முருகன் மற்றும் ஆறுபடை வீடுகள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள், ஏனெனில் இங்கு முருகன் பூனல் அணிந்து இருப்பதால் அவர் ஆரிய கடவுள்(வைணவ) என்றும் ஆரியர் படை வீடுதான் ஆறுபடை வீடு‌ என மாறியது என்று கூறுகிறார்கள்...
    இதை தயவுசெய்து முக்கியமாக எடுத்துக் கொள்ளவும்
    நன்றி...🎉

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 11 หลายเดือนก่อน +5

    சேர்ந்தது அழிக்கும் சூச்சியின் உச்சம் இதர்க்குத்தான் தமிழர் ஆட்சி வரவேண்டும்

  • @arumugamm6040
    @arumugamm6040 11 หลายเดือนก่อน +24

    மோடி தமிழ் பற்றி பேசுவதற்கு காரணம் அரசியல் தவிர வேறில்லை. நாம் தமிழர்.

  • @ananth8426
    @ananth8426 11 หลายเดือนก่อน

    வள்ளுவர் சொன்ன பத்து கருத்தை கூட பின்பற்றுவதில்லை யாரும்..என் இனம் என்று மட்டும் சண்டை..கருத்தை பின்பற்றுவது தான் முக்கியம்

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 11 หลายเดือนก่อน

    ❤ paarl sar super ❤

  • @saraswathis7780
    @saraswathis7780 11 หลายเดือนก่อน +1

    தெய்வ புலவர்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 9 หลายเดือนก่อน

    திருவள்ளுவ மாலை திருக்குறளை பிரம்மன் தமிழில் எழுதிய நான்கு வேதங்களின் சாரம் என்று கூறுகிறது

  • @nandhu2397
    @nandhu2397 11 หลายเดือนก่อน

    39:35 That's it for the video❤🎉🎉🎉

  • @vaazhga
    @vaazhga 11 หลายเดือนก่อน +10

    ஓ இது திருவள்ளுவர் சீசனா ?
    அடுத்து ஏப்ரல் 14 ..தமிழ் புத்தாண்டு பிரச்சனை சீசன்...
    அடுத்து காவிரி....

  • @kr.shna_rk
    @kr.shna_rk 11 หลายเดือนก่อน +2

    Anna entha thirukural publication meaning sariya irukum

  • @appajisubanandharaj6231
    @appajisubanandharaj6231 11 หลายเดือนก่อน +1

    Bro there is an another book named gnanavettian considered to be written by thiruvalluvar and there comes the story of vaduhi etc.and that story was taken as valid by scolars.

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 11 หลายเดือนก่อน +1

    💚💚

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 11 หลายเดือนก่อน

    29:23 அய்யய்யோ 😂

  • @VarmanHari
    @VarmanHari 3 หลายเดือนก่อน

    Healer basker pathi video podunga

  • @carthikbugatti1327
    @carthikbugatti1327 3 หลายเดือนก่อน

    Kgf chapter 2 interval black Yash dialogue
    thirukural no 786
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.

  • @rajacrp2821
    @rajacrp2821 11 หลายเดือนก่อน +7

    He didn't mention word Tamil because that one and only language was there so it's not necessary to mention Tamil word.

    • @kanakana-rq3iq
      @kanakana-rq3iq 11 หลายเดือนก่อน

      but he did kural in tamil words.😎🤏

  • @tamizhanantony7725
    @tamizhanantony7725 11 หลายเดือนก่อน

    திரு பாரி வள்ளுவர் வரலாறு ஏன் நமக்கு கிடைக்கவில்லை விளக்குங்கள்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 11 หลายเดือนก่อน

    திருக்குறள் என்ற சொல்லையோ அல்லது திருள்ளுவர் என்ற சொல்லையோ தமிழில் எழுத தெரியாத பிற மொழியாளர்கள் தான்இந்த திரிவு வேலையை செய்கின்றனர்.

  • @muthupandi8929
    @muthupandi8929 9 หลายเดือนก่อน

    NTK❤

  • @shreenathan2144
    @shreenathan2144 11 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @devaraj8820
    @devaraj8820 11 หลายเดือนก่อน +2

    திருவள்ளுவரைஉருவப்படித்தியவர் பாரதிதாசன்அதைசட்டசபையில்அங்கிகாரம் கொடுத்தவர்பெருந்தலைவர்காமராஜ்இதைவரைந்தவர்வேணுகோபால்சர்மாசாஜகானைத்தான்திருவள்ளுவராக மாற்றினார்

  • @padaiyatchimaari
    @padaiyatchimaari 11 หลายเดือนก่อน

    சோழர் காலத்தில் இருந்த ஆண்டு கணக்கு மற்றும் நாட்காட்டியை கூறுங்கள்

  • @PrabhusPulsefitness
    @PrabhusPulsefitness หลายเดือนก่อน

  • @badmodder6712
    @badmodder6712 11 หลายเดือนก่อน +11

    Varun 144p X paarisalam 1440p 😂

    • @ramachandran3380
      @ramachandran3380 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂 starting la dhana nanba apdi irunchu😂😂😂😂😂

    • @badmodder6712
      @badmodder6712 6 หลายเดือนก่อน

      😂😂 ama bro, na poi quality la maathitu irundha​@@ramachandran3380

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 11 หลายเดือนก่อน +1

    கருப்பு சட்டை தான் போட வேண்டும் . கருப்பு சட்டை போட்டவர்கள் மட்டுமே மேடை ஏறவும் பேசவும் அனுமதிக்கப்படும் என்று திராவிடர் கழகம் கட்சியின் தலைவர் ஈ . வெ . இரா . கடுமையாக கட்டாய படுத்தி போதும் , இறுதிவரை பேரறிஞர் அண்ணா கருப்பு சட்டை போடாமல் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து வந்தார் . ஏனென்றால் , அவர் பேரறிஞர் , உண்மையான பகுத்தறிவாளர் .

  • @vijayvijay4123
    @vijayvijay4123 9 หลายเดือนก่อน

    3:49 பொய்
    திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் ஒரு ஆங்கிலேயர். தற்செயலாக கண்டெடுத்த சுவடியில் இருந்து திருக்குறளை பதிப்பித்தார்.