மலேஷியா தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இன்றும் நினைவில் கொண்டு உலக தமிழர்களுக்காக போராடும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் தோழரே From Malaysia 🙏❤️
இந்த தம்பி என்ன நடந்தாலும் பேசுவார். உண்மையான தமிழ் பற்று உள்ளவர் என்பதால். நாம் அனைவரும் உண்மையான தமிழர்களாக இருந்தால் இந்த பாரிக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் முழு ஆதரவு கொடுக்கணும்.
தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் எவன் பெண்களை துணி இல்லாமல் தெருவில் இழுத்து கொண்டு இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்று சொல்ல சொல்லுங்கள் இந்த மதன் ஒரு நாள் என் செமையா வாங்குவான்
மதன்: தமிழர்கள் எல்லோரும் இப்படி கேள்விகள் கேட்பீர்கள் என்று தெரியாது பா . தமிழர்: தமிழ் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை தெரிந்து கொண்டு அப்பரம் வந்து தமிழர்களுக்கு கிளாஸ் எடு தம்பி மதன்
நான் மதன் கௌரி சேனலில், ஒரு வீடியோவில் நான் ஆந்திரா போலீஸ் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்தேன், அதற்கு நிறைய லைக்குகள் கிடைத்தன, ஆனால் அவர் அதைப் பற்றி பேசவில்லை. ‼️
இந்த காணொளி மதனை சிந்திக்க வைக்கும் என நம்புகிறேன். தன்னிடம் இருக்கும் திறமை மற்றும் பார்வையாளர் கூட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பார் என நம்புவோம்...
மிகவும் சிறப்பான பதிவு 👏🏻👏🏻👏🏻 அற்புதமான பதில்கள்👌🏻👌🏻👌🏻 வாழ்த்துகள் திரு.பாரிசாலன் அவர்களே உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும். தமிழர் புகழ் தரணி எங்கும் ஒலிக்கட்டும்.
முஸ்லீம்களைப் போலல்லாமல், கிறிஸ்தவர்கள் ஒரு சக்திவாய்ந்த சமூகம் மற்றும் பல மாநிலங்களில் BJP RSS ஐ ஆதரிக்கின்றனர். எனவே குறைந்தபட்சம் பிரதான ஊடகங்களால் சில கூச்சல்கள் இருக்கும்.
ஒரு வேடிக்கை என்ன வென்றால் மேதி இன மக்கள் கற்பழிப்பு கொலை செய்வதை காட்டு மிராண்டி தனம் என்று சொல்லாமல் historical லா இப்படி தான் நடந்து வருகிறது என்று ஊடகங்கள் வரலாறு பேசுகின்றன
ஐயா... அந்த மதனுக்கு 2009 இல் கிட்டதட்ட பதினாறு வயது. அந்த நேரத்தில் ஈழத்தில் தமிழர்கள் என்னென்ன கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற அறிவு நன்றாகவே இருக்கும். ஆனாலும் திராவிடத்திற்குக் கொடிதூக்கும் இவனையெல்லாம் என்ன சொல்வது...
தமிழ் தேசியம் பேசும்போது தான் எவனெவனோ கொதித்தெழுந்து வாருகிறான். ஒருத்தனையும் விடக்கூடாது. ! பதிலுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் ! இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்
நீங்கள் சொல்வது சரியான உண்மை....! தமிழ் என்று பேசிய உடனே, எவனெவனோ எல்லாம் கொதித்துக் கொந்தளித்து கொண்டு கச்சை கட்டிக் கொண்டு வஞ்சக கொடூர மனத்துடன் கிளம்பி வருகின்றார்கள்.... ஆம் நாம் தமிழராய் இதற்கெல்லாம் உடனுக்குடனே, உடன் நல்ல பதிலடி கொடுக்க வேண்டும்... அதுவும் தமிழர் நாம் உலகிலேயே முதல் முதலாக தோன்றிய மூத்த தமிழ் மொழி, தமிழ் இனத்தின் மக்கள். நாம் தமிழர் தான் மாபெரும் சிறந்த அறிவு ஆற்றல் வல்லமை கொண்டவர்களாக மற்ற வேற்று இனத்தவர்களுக்கும் சகலதையும் கற்றுக்கொடுத்த மாபெரும் மதிப்புக்குரிய அறிவில் சிறந்த ஆற்றல்மிக்க உயர்வான தமிழ் இன ஆசான்களாக திகழ்கிறார்கள்.. என்பதை நிரூபிக்க வேண்டும்....!!!
சீமான் மாமா , பேசலாம். அவருக்கு தகுதி இருக்கு. இந்த பாரி சாலன் அவர்களை, channel பெயரை தமிழில் வைக்க சொல்லுங்கள். Paari saalanuku தேவை viewers, subscribers. Avvolo thaaaan
அதை தான் மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறேன் தமிழ் தேசியத்தின் எதிரான கருத்துள்ளவர்களின் தாய்மொழி நிச்சயமாக தமிழாக இருக்காது அதனால் தான் தமிழ் தேசியம் என்று சொன்னாலே எங்கோ அவர்களுக்கு எரிகிறது
வெறும் மூன்று மணி நேரத்தில்... 13000/- பேர் பார்த்துள்ளனர், 500 க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்கின்றனர், அதிலும் நிறைய பேர் தமிழில் கமெண்ட் செய்துள்ளனர்.... பாரிசாலன் அவர்களுக்கு தினமும் ஆதாரவாளர்கள் கூடுகின்றனர்...
தமிழர்கள் இனஉணர்வு மட்டும் அல்ல இப்படி பொறுப்பு இல்லாமல் பேசும் மதன் போன்றவர்களின் திமிருக்கு எல்லோரும் சேர்ந்து பதிலடி தர வேண்டும். வாழ்த்துக்கள் பாரிசாலன்.
பாரி அண்ணா அவர்கள் நம் தமிழ் இனத்திற்காக போராடுகிறார்.. இந்த காணொளியை காண்கின்ற தமிழ் பூர்வ குடியில் தோன்றிய அனைத்து தமிழ் இனத்தவர்களும் ஒரு புரட்சியாளராக போராட வேண்டும்.. அது இந்த காலகட்டத்தில் மிகவும் எளிது.. இது போன்ற கருத்துக்களை நம் உறவினர் மற்றும் நண்பர்களிடம் சேர்க்க வேண்டும்... . .
பாரிசாலன் அவர்களின் உண்மையான தமிழ் பற்றும், தமிழர்கள் பற்றிய அறிவும் தமிழர் என்ற முறையில் நம்மை பெருமை அடையச்செய்கிறது.அவர் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடப்பட்ட காலக்கட்டத்தில் இமயம் முதல் குமரி வரை நம் தமிழ் இனம் மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்து வந்தனர்... இனங்கள் பிரிந்த பின்னர் இந்த பாடல் உவமை ஏற்புடையதாக இருக்காது...
பாடல் தத்துவம், மெய்யியல் சார்ந்தது தத்துவ மெய்யியலாக எக்காலத்திற்கும் பொருந்தும். அரசியலுக்கு, சட்டத்திற்கு என்றும் பொருந்தாது. நாம் தான் பிரித்து பார்த்து உணர்ந்துகொள்ள வேண்டும். அரசியலாக தெலுங்கன் "யாரும் ஊரே" என நம்மிடம் பேசினால் சட்ட ரீதியாக அவன் சொத்தை பக்கத்துவீட்டு நபருக்கு "யாவருங் கேளிர்" என கொடுப்பானா எனக் கேட்டால் ஓடிவிடுவான்.
பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசை இமயமும் கங்கையும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி பாண்டியர்கள் தலைநகரம் கடற்கோளால் ஆழிந்த பிறகு பாடிய பாடல்
ஒரு தமிழனாக பாரி சாலனுக்கு நன்றி, நீங்கள் ஒரு உண்மையான தமிழன். அந்த நபர் நாட்டில் உள்ள அனைத்து கெட்ட விஷயங்களையும் உலகம் முழுவதும் பரப்பி பணம் சம்பாதிக்கிறார்.
பர்மா வில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அங்கு குடியுரிமை இது வரை கிடைக்க வில்லை அங்கு வாழும் எங்கள் தமிழ் சொந்தங்கள் எங்களிடம் சொன்னது
பாரி வேற லெவல் யா... என்னா பேச்சு...சூப்பர் பதிவு.. உன்னிடம் இருந்து நெறய கற்று கொள்கிறேன்- நன்றி பாரி🎉 ஒத்த பதிவு என் சொல்லியே முடிச்சிடியே - மனப்பாட கெ-ள-ரி 😢
Oru madan gowri fans koodava comment pannala.. This shows MGs are just fans But Tamil Nationalist are revolutionary 😂😂😂 I'm saying this in English because MGs don't have Tamil knowledge😂😂😂
Kadavule....sirichi sirichi venan pochi paari.... Sirichadh mattum alla, sindhikka vaithadhu....👏👍 Keep going paari... You always speak different topics and make us think on different ways to know the truth.... Amazing 🔥🔥🔥🔥
தமிழன் தான் உண்மையான ஜனநாயகவாதி. இன்று வரை அடுத்தவன் கிட்ட ஆட்சியை கொடுத்து இருக்கான். எனவே தமிழனுக்கு பாடம் எடுக்குறவனுக்கு சுளுக்கு எடுத்து விடணும். வாழ்த்துக்கள் பாரி ❤️
@@Tamiltenthouseநீ உருட்டுற உருட்டு கும்மிடிப்பூண்டி குப்பம் பார்டரை தாண்டாது...😅ஆந்திரா பார்டர் அப்பால போய் சொல்லு நாயுடு ரெட்டி கவுண்டர் பறையர் எல்லாம் ஒரே இனம்னு.... வாயிலேயே வெட்டுவான்.... உன்னை பாதுகாப்பாக இங்கே வாழ வைத்த தமிழுக்கும் தமிழர்க்கும் உண்மையிலேயே நன்றி கடன் செலுத்த நினைத்தால் தமிழ் தேசியத்தை ஆதரிப்பது மட்டுமே உன்னை போன்றவர்களுக்கு வருங்காலத்தில் தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் இங்கு வாழ ஒரே வழி.
தமிழன் பட்ட அவமானங்களையும்,படுகொலைகளை பற்றிதம்பி பாரிசாலன் பேசுவதை கேட்கும் போது தமிழினத்தில் பிறந்த நானும் தமிழர் ஒற்றுமைக்காகவும் ,தமிழின வளர்ச்சிக்கும் பாடுபடவேண்டும் என்கிற உணர்வு மேலோங்குகிறது
சிறப்பான பதிவு👍 முரட்டு உபி மதனுக்கு தமிழ்த்தேசியம், நாம் தமிழர் கட்சி என்றாலே ஒவ்வாமை நோய். இவனைபோல் வன்மம் பிடிச்சவங்களை இப்படித்தான் வச்சு செய்ய வேண்டும். நாம் தமிழர்💪NTK.
இலங்கை மலையக மக்களை பற்றி பேசியதட்கு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாரி.. 🙏🙏🙏🙏🙏🙏
Thotta katan😅
❤
கொஞ்சம் பணமும், புகழும் சேர்ந்தால் போதும் தான் பெரிய அறிவு ஜீவீ என்ற நினைப்பு போல மதனுக்கு
நன்றி.
எனக்கு ஒரு 1000rupees போட்டு விடுங்க bro
இன்புற்று வாழ்க
Pleas enakku oru nooru potu vidunga..
மக்குகௌரியை பொலி போடும் தமிழ்தேசியவாதிகளின் வரிசையில் பாரிசகோ வின் தரமான பதிலடி.
நன்றிகளும் வாழ்த்துகளும்.
மலேஷியா தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இன்றும் நினைவில் கொண்டு உலக தமிழர்களுக்காக போராடும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் தோழரே From Malaysia 🙏❤️
பாரி அண்ணா என்ன நடந்தாலும் நீங்கள் பேசுவதை மற்றும் நிறுத்தி விடாதீர்கள்🙏🥺தமிழ் வாழ்க❤️❤️
இந்த தம்பி என்ன நடந்தாலும் பேசுவார். உண்மையான தமிழ் பற்று உள்ளவர் என்பதால். நாம் அனைவரும் உண்மையான தமிழர்களாக இருந்தால் இந்த பாரிக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் முழு ஆதரவு கொடுக்கணும்.
அரைவேக்காட்டு மக்கின் அமெரிக்க உதாரணத்தை கிழித்து தொங்கவிட்ட பாரிக்கு, தலை வணக்கம்!
தமிழர்களே இனி பாரி யின் வீடியோவை மட்டும் ஆதரிப்போம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
இங்கு பதிய பட்ட ஒரு கருத்து கூட பாரிக்கு எதிராக இல்லை என்பதே பெருமை... வாழ்க உனது தமிழருக்கும் தமிழுக்கும்... 👏👏💪💪
இவன் அடி வாங்குவான் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வாங்குவான் என்று எதிர்பார்க்கவில்லை.
இதுவே லேட்டு
Already saattai kitta vaangi irukan ninaikiren
தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் எவன் பெண்களை துணி இல்லாமல் தெருவில் இழுத்து கொண்டு இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்று சொல்ல சொல்லுங்கள் இந்த மதன் ஒரு நாள் என் செமையா வாங்குவான்
அருமை
Road la izhuthutu pogala ana rape nadandhutu dhane irunku TN la..?Tamizhargal layum indha mari aalunga irukanga..!
Madan gowri = 😭😭😭😭
Paari saalan = 🔥🔥🔥🔥
😅😅😅😅😅
தமிழர்கள் தமிழினப் பற்று கொள்ளக்கூடாது...தமிழ் இனவெறி கொள்ள வேண்டும் 🔥💪🔥💪🔥💪🔥💪
Ntk 💪🎙️🌾
அருமையான பதிவு நண்பரே
இங்கே மட்டும் தான் எல்லா மாநிலத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றாக வாழும் சூழ்நிலை இருக்கிறது
அது நல்லது தானே
@@cuttingfishworld4222 not its only for Tamilian
தமிழர் unity is very essential now
@@cuttingfishworld4222 savkaar peddaiyil thamilan nilam vaanka mudiumaa athu thamil naaddil thaan irukku
@@nalayinithevananthan2724அது போல் பல இடங்கள் உருவாகிவிட்டது தமிழ்நாட்ணில்
நல்ல பதிவு.பிற இனத்தவரிடம் மொழியாளரிடம் தமிழ் நாட்டை ஆளவிட்டு தமிழன் எல்லாம் இழந்து நிற்கிறான்.தமிழ் தேசியம் ஒன்றே தீர்வு.
மதன்: தமிழர்கள் எல்லோரும் இப்படி கேள்விகள் கேட்பீர்கள் என்று தெரியாது பா . தமிழர்: தமிழ் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை தெரிந்து கொண்டு அப்பரம் வந்து தமிழர்களுக்கு கிளாஸ் எடு தம்பி மதன்
True fact..... உண்மையை ஊரக்க சொன்ன பாரிசாலன், தமிழ் ஈன விடுதலைக்கு தேவை.....💪🏽💪🏽💪🏽💪🏽🌾🌾🌾🌾🔥🔥🔥🔥🔥🔥Support தமிழ் தேசியம்...... Support நாம் தமிழர் 💪🏽🌾🔥
தமிழர்களை தனி மனிதனாக தாங்கி பிடித்து கொண்டிருக்கும் ஐயா பாரி____ அவர்களே உங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
❤❤❤. அருமையான விமர்சனம்! மதன் ஒரு வந்தேரி என்பதை தமிழர்களுக்கு உணர்த்தி யிருக்கிறார்!
பாரி என்றும் 👍 பேச்சு 💯 உண்மை அவருக்கு 🎉 தொடர்ந்து தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக பேச வேண்டும்.🐅🇲🇾🙂
Malaysia la ninnge LTTE organisations branch ar bro ?
@@thelastnomad3456nee entha branch pesurathu paarthu pesu
@@shadesoflife2899❤ ni
பாரியின் உணர்ச்சிகரமான பதிவு, மிகவும் அருமை 👍🇮🇳🙏
நான் மதன் கௌரி சேனலில், ஒரு வீடியோவில் நான் ஆந்திரா போலீஸ் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்தேன், அதற்கு நிறைய லைக்குகள் கிடைத்தன, ஆனால் அவர் அதைப் பற்றி பேசவில்லை. ‼️
He is from Andhra, so he will not reply that.
ஓ. ஆந்திரா காரு வா கௌரி
Madan telunkan not tamilan
Madan gowri dmk karan
Sowrashtram
மதன் காணொளியை ஓரளவு விசயம் தெரிந்தால் பார்பது கடினம். இவ்வளவு நாள் எனக்கு தான் இப்படி தோணுது என்று நினைத்தேன். இப்போ ஓகே 😊
மதன் கௌரி பொளக்கப்பட்டார் 😂😂❤👌🏼🔥💙
😮
வெளுக்கப்பட்டார்
எப்போதும் போல் தம்பி பாரியின் சமரசமற்ற நேர்மையான தரமான கருத்து
Are you a thelungu
சகோதரர் பாரி யால் மதன் யார் என்பதை தெரிந்து கொண்டேன் இப்போதுதான் மதன் யார் விஜய் ஆண்டனி யார் என்பது புரிகிறது தெளிவுபடுத்திய பாரிக்கு நன்றி
Is Vijay Anthony Tamil or not?
@@நவீன்குமார்-ப5ன He is a Malayali( our long lost cousin)😜
@@swift14727 malayalis are not our cousin, they are also invaders. Only tamils living in Kerala are Tamil
Not tamilan ..not malayali vijay antony is telungan
Boomers are did'nt know madan 😂
எச்சை மதன் கௌரிக்கு சரியான செருப்படி கேள்விகள் முழுக்காணொளியும் அருமை பாரி அண்ணா🔥💪நாம்🐯தமிழர்🐅
Thambi thappu thambi
@@SureshKumar-ye4li thambi ungalukku theriyaadhu thambi
செய்கை மிகவும் சிறப்பு , வாழ்த்துக்கள் பாரி...
பாரியின் பாணியில் மதன்கௌரிக்கு நியாயமான தெளிவான பதிலடி. . திராவிட பருப்பு இனி வேகாது தம்பி!
paari illa, andha velpaariyum vandheri thaan. Serargalodu thodarnudaya velirgal thondaimaangalaga kaatikondargal. Indrum Maan ena mudiyum peyargal Islam sagotharagal mattumey vaikindranar. Ivargal mesapadomea vil irundhu Ingu vandhavargal sargonin makkal. Avargalukkum akkadianukkum adhigam thodarpu ulladhu. Ivargalin nokkam sera, chozla pandiyargalai alithu mugalaya aatchi parapuvadhu mattumey andru.
Ananal tamil naatil kadayelu vallalgalil oruvar.
Senji, north and south arcod, Dharmapuri, covailil konjam, pinbu Kerala boarder area mattumey ivargal aatchil irundhadhu... Kolachi makkalin nerungiya thodarbu...
Thondaiman aatchi kaalathil thaan tamilargal pirikapataargal... Imayam mudhal Kumari varai valndha tamilargal thaan Pinar kanadan, tamilan, telugan, malayali ena pirikapattan..
Tamilin mutha ilakiyam l
Eluthiya thozl "kappiyar" vandheriya?
Kappu / kapu na paathukaapu enapadum...
Anaithu Andhra telungalana (Reddy, Naidu, rao, timmalar, balija, Kamala ena anaithum "Kapu" enum jadhiyin utpirivey.. konda kapu north india la tribe ah irukanga.
Kapu ilakiyamana seevakasidhamani, silapathigaram, tholkappiyam ena anaithu noolgalum vandheri noolgala?
Kapiliya kovundar / vaniya koundar/ ena anaithu kovundargal vandheriya?
Africa, Canada vil vaalum poorva kudigal kovundargal thaan, aanal avargal Kumari kandathil irundhu thapi vandha tamilargal endru thaan aaivu mudivugal ulladhu.
Tamil desiyam enpadhu ullagame tamilargal enbadhu thaan.
Kavan vedar thaan kavandargalin moola vaarthai, kameendar endru thirikapattuladhu.
Tamilnatil Ula anaithu saathiyum vedar kudigal thaan. Sc st, BC obc ena ulla anaithu pirivum orey samoogam mattumey..
@@Tamiltenthouse போய் வேலைய பாரு தம்பி
சரியான பதிலடி மதன் கௌரி டி க்கு
இந்த காணொளி மதனை சிந்திக்க வைக்கும் என நம்புகிறேன். தன்னிடம் இருக்கும் திறமை மற்றும் பார்வையாளர் கூட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பார் என நம்புவோம்...
அவன் திமுக சொம்பு
sinthikkavaa akakaka avanka kannai thiranthu konduthaan intha velai paarkkiraanka
மதன் கவ்ரிலுக்கு செருப்படிகேள்விகளும் பதில்களும்....
மிகவும் சிறப்பான பதிவு 👏🏻👏🏻👏🏻 அற்புதமான பதில்கள்👌🏻👌🏻👌🏻 வாழ்த்துகள் திரு.பாரிசாலன் அவர்களே உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும். தமிழர் புகழ் தரணி எங்கும் ஒலிக்கட்டும்.
மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் மதன் ஒழிக💯
Manapadam kuda ila nanba.....fulla wikipedia pathu padichitu erukan......
முஸ்லீம்களைப் போலல்லாமல், கிறிஸ்தவர்கள் ஒரு சக்திவாய்ந்த சமூகம் மற்றும் பல மாநிலங்களில் BJP RSS ஐ ஆதரிக்கின்றனர். எனவே குறைந்தபட்சம் பிரதான ஊடகங்களால் சில கூச்சல்கள் இருக்கும்.
@@sagisagi387avan bjp sangi
பாரி தான் ஆராய்ச்சி மையம் வைத்து எல்லாம் கண்டுபிடிச்சு சொல்ரான்.....
ஒரு வேடிக்கை என்ன வென்றால் மேதி இன மக்கள் கற்பழிப்பு கொலை செய்வதை காட்டு மிராண்டி தனம் என்று சொல்லாமல் historical லா இப்படி தான் நடந்து வருகிறது என்று ஊடகங்கள் வரலாறு பேசுகின்றன
Brother Parisalan. I have been watching your video for more than four five years. Your speech is wonderful, I see you as my own brother.
🙏🙏🙏💪💪
தான் எப்போ 6-ம் வகுப்பு படிச்சோம்னே தெரியாத ஒருத்தன், கனியன் பூங்குன்றனாருக்கு சமமா அறிவுரை வேறே! கருமம், காலக்கொடுமை!
😅😅😅
Avan Nakkala Thimura Bathil Solraanga
😂😂😂😂😂
@@rafeeqes7543 அந்த நக்கலுக்கு இப்படித்தான் பதில் சொல்லனும்! அப்படியே அவர் பேசுன மீதி எல்லா விடயமும் அவருக்கு புத்தி தெரிஞ்ச வந்திலே நடந்தா மாதிரி!
ஐயா... அந்த மதனுக்கு 2009 இல் கிட்டதட்ட பதினாறு வயது. அந்த நேரத்தில் ஈழத்தில் தமிழர்கள் என்னென்ன கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற அறிவு நன்றாகவே இருக்கும். ஆனாலும் திராவிடத்திற்குக் கொடிதூக்கும் இவனையெல்லாம் என்ன சொல்வது...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர் களுக்கும் தமிழர்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும்
அருமை நண்பா❤❤❤❤❤❤
தமிழ் தேசியம் பேசும்போது தான் எவனெவனோ கொதித்தெழுந்து வாருகிறான்.
ஒருத்தனையும் விடக்கூடாது. ! பதிலுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் !
இனம் ஒன்றாவோம்
இலக்கை வென்றாவோம்
நாம் தமிழர்
True💯 bro
நீங்கள் சொல்வது சரியான உண்மை....!
தமிழ் என்று பேசிய உடனே, எவனெவனோ எல்லாம் கொதித்துக் கொந்தளித்து கொண்டு கச்சை கட்டிக் கொண்டு வஞ்சக கொடூர மனத்துடன் கிளம்பி வருகின்றார்கள்.... ஆம் நாம் தமிழராய் இதற்கெல்லாம் உடனுக்குடனே, உடன் நல்ல பதிலடி கொடுக்க வேண்டும்... அதுவும் தமிழர் நாம்
உலகிலேயே முதல் முதலாக தோன்றிய மூத்த தமிழ் மொழி, தமிழ் இனத்தின் மக்கள். நாம் தமிழர் தான் மாபெரும் சிறந்த அறிவு ஆற்றல் வல்லமை கொண்டவர்களாக மற்ற வேற்று இனத்தவர்களுக்கும் சகலதையும் கற்றுக்கொடுத்த மாபெரும் மதிப்புக்குரிய அறிவில் சிறந்த ஆற்றல்மிக்க உயர்வான தமிழ் இன ஆசான்களாக திகழ்கிறார்கள்.. என்பதை நிரூபிக்க வேண்டும்....!!!
சீமான் மாமா , பேசலாம். அவருக்கு தகுதி இருக்கு.
இந்த பாரி சாலன் அவர்களை, channel பெயரை தமிழில் வைக்க
சொல்லுங்கள். Paari saalanuku தேவை viewers, subscribers. Avvolo thaaaan
அதை தான் மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறேன் தமிழ் தேசியத்தின் எதிரான கருத்துள்ளவர்களின் தாய்மொழி நிச்சயமாக தமிழாக இருக்காது அதனால் தான் தமிழ் தேசியம் என்று சொன்னாலே எங்கோ அவர்களுக்கு எரிகிறது
@@mosesj2316இல்லயே என் தாய் மொழி மலையாளம் ஆக இருந்தாலும் நான் முழு முதல் தமிழனாக தான் வாழ்கிறேன்....
....
பாரி நம்ம சொத்து ..!!👏👏👏🙌
எதிர்பார்த்தேன் அண்ணா... அந்த காணொளிக்கு சரியான பதிலடி ...
என் குறவர் தங்கைக்கு நடந்த கொடுமையை பேசிய பாரி தம்பிக்கு நன்றி🙏
விழுப்புரம் மாவட்ட பரையர்.
I'm your big fans NANBA from Malaysia
பாரிசாலன் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம். நீங்கள் நீண்ட ஆயுளோட வாழ வேண்டும். நமசிவாய வாழ்க.
கௌரி ஒலகக.. அரெசியல் மட்டும் தான் பேசுவாரு😂😂😂😂😂பாரி செம நக்கலாய் கலாச்சிடிங்க👌👌👌👌
வெறும் மூன்று மணி நேரத்தில்... 13000/- பேர் பார்த்துள்ளனர், 500 க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்கின்றனர், அதிலும் நிறைய பேர் தமிழில் கமெண்ட் செய்துள்ளனர்.... பாரிசாலன் அவர்களுக்கு தினமும் ஆதாரவாளர்கள் கூடுகின்றனர்...
Madhan gowri mimicry 😂😂😂😂😂😂 ultimate
புலிவேசம் போட்டு புலி கூட்டத்தில் புகுந்த ஓநாய் ஊலை இடும் போது ஓநாய் மாட்டிகிட்டு நல்லா வச்சி செய்ங்க நன்றி பாரி அண்ணா 👍
தமிழர்கள் இனஉணர்வு மட்டும் அல்ல இப்படி பொறுப்பு இல்லாமல் பேசும் மதன் போன்றவர்களின் திமிருக்கு எல்லோரும் சேர்ந்து பதிலடி தர வேண்டும். வாழ்த்துக்கள் பாரிசாலன்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மதன் கௌரியை நியாயமான முறையில் நல்ல வச்சி செஞ்சி இருக்கீங்க வாழ்த்துக்கள்
தமிழ் பொக்கிஷம் ஆதரவு கொடுங்கள் மதனவிட 1000 மடங்கு ஒர்த் ❤❤❤ he is
💯💯💯
நான் ரொம்ப நாளா எதிர்பாத்த வீடியோ Brother
பாரி அண்ணா அவர்கள் நம் தமிழ் இனத்திற்காக போராடுகிறார்..
இந்த காணொளியை காண்கின்ற தமிழ் பூர்வ குடியில் தோன்றிய அனைத்து தமிழ் இனத்தவர்களும் ஒரு புரட்சியாளராக போராட வேண்டும்..
அது இந்த காலகட்டத்தில் மிகவும் எளிது..
இது போன்ற கருத்துக்களை நம் உறவினர் மற்றும் நண்பர்களிடம் சேர்க்க வேண்டும்...
.
.
பாரிசாலன் அவர்களின் உண்மையான தமிழ் பற்றும், தமிழர்கள் பற்றிய அறிவும் தமிழர் என்ற முறையில் நம்மை பெருமை அடையச்செய்கிறது.அவர் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏
வரலாறு முழுமையாக தெரியாமல் வருமானத்திற்க்காக பேசும் மதனை சரியாக சம்மட்டி அடிகொடுத்தமைக்கு பாராட்டுகள்
We are tamils no need to fight even in social media , I watch madan video too but PARI points NEXT LEVEL BRO🫵🫵🫵🫵👍👍
If u have made a mistake, nothing wrong in rectifying
@@keepcalmnenjoyyes by unsubscribe
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடப்பட்ட காலக்கட்டத்தில் இமயம் முதல் குமரி வரை நம் தமிழ் இனம் மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்து வந்தனர்... இனங்கள் பிரிந்த பின்னர் இந்த பாடல் உவமை ஏற்புடையதாக இருக்காது...
உண்மை❤
பாடல் தத்துவம், மெய்யியல் சார்ந்தது தத்துவ மெய்யியலாக எக்காலத்திற்கும் பொருந்தும். அரசியலுக்கு, சட்டத்திற்கு என்றும் பொருந்தாது. நாம் தான் பிரித்து பார்த்து உணர்ந்துகொள்ள வேண்டும். அரசியலாக தெலுங்கன் "யாரும் ஊரே" என நம்மிடம் பேசினால் சட்ட ரீதியாக அவன் சொத்தை பக்கத்துவீட்டு நபருக்கு "யாவருங் கேளிர்" என கொடுப்பானா எனக் கேட்டால் ஓடிவிடுவான்.
மிக சரி.
தமிழினத்தைத் தானே
எல்லோரும் மிதிக்கிறார்கள்.
100% உண்மை
அதுமட்டுமின்றி தென்கிழக்காசியாவிலும் தமிழர்கள் வாழ்ந்தனர்
பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசை இமயமும் கங்கையும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி
பாண்டியர்கள் தலைநகரம் கடற்கோளால் ஆழிந்த பிறகு பாடிய பாடல்
கொரனா நேரத்தில் தமிழர் வரலாறு பற்றி பேசியதால் மதனை பின்தொடர்தேன் இப்போது நிருத்திவிட்டேன்
சரியானசெருப்படி தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏
உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை நாதக தலைவராகவும் தமிழக முதல்வராகவும் நியமிக்க வேண்டும்
Correct... 💪🌾😍
இந்த வீடியோவை மட்டும் முழு மனதுடன் பாரியுடன் நின்று ஆதரிக்கிறேன்.
Sanghi spotted
@@haleemathulbadriya 3 தமிழ் சங்கம் கண்ட சங்கியா நான்?
நன்றி நண்பரே.
@@r.s.s.chettiyartv691 peyarile r.s.s irukku athan
@@haleemathulbadriyaவாயை மூடு பாய்
உங்கள் போன்றவர்கள் தேவை ❤
நம்ம ஊருள இருக்கும் போது எனக்கு புரியவில்லை ஆனா இப்போ வெளி மாநிலத்தில் வேளை செய்யும் போதுதான் எனக்கு புரிது அண்ணா 😭😭😭
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
முழு காணொளியை பார்த்தேன் நல்ல அருமையான விளக்கம் 👏👏
3:35 பாரி அண்ணா மிமிக்ரி செம😂🤣
😂😂
😂😂
😅
😂
ஒரு தமிழனாக பாரி சாலனுக்கு நன்றி, நீங்கள் ஒரு உண்மையான தமிழன். அந்த நபர் நாட்டில் உள்ள அனைத்து கெட்ட விஷயங்களையும் உலகம் முழுவதும் பரப்பி பணம் சம்பாதிக்கிறார்.
பர்மா வில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அங்கு குடியுரிமை இது வரை கிடைக்க வில்லை அங்கு வாழும் எங்கள் தமிழ் சொந்தங்கள் எங்களிடம் சொன்னது
பாரி வேற லெவல் யா... என்னா பேச்சு...சூப்பர் பதிவு.. உன்னிடம் இருந்து நெறய கற்று கொள்கிறேன்- நன்றி பாரி🎉
ஒத்த பதிவு என் சொல்லியே முடிச்சிடியே - மனப்பாட கெ-ள-ரி 😢
சிறப்பான பதிவு தோழரே
உங்களைப் போன்ற தமிழ் சிந்தனை உள்ளவர்கள்
தமிழ் நாட்டை ஆள வேண்டும்
Oru madan gowri fans koodava comment pannala..
This shows MGs are just fans
But Tamil Nationalist are revolutionary
😂😂😂 I'm saying this in English because MGs don't have Tamil knowledge😂😂😂
Really true
🙏🏽❤️❤️❤️
செம்ம
Even madam gowri can’t write Tamil 😂
மதன் கெளரிக்கு செருப்படி பதில் சொன்ன அண்ணன் பாரிசாலன். ❤
மதன் கௌரி ஒரு தெலுங்கன். அவன் அப்படிதான் பேசுவான்.
Intha peedai ke onnum theriyathu, 😂😂 palaya Tamil book paathu padichitu theriyuraan
பணத்திற்காக. புகழுக்காக பேசும் மதனுக்கு என்ன புரிய போகிறது இதெல்லாம் . 🤦🤦🤦🤦🤦
Kadavule....sirichi sirichi venan pochi paari.... Sirichadh mattum alla, sindhikka vaithadhu....👏👍 Keep going paari... You always speak different topics and make us think on different ways to know the truth.... Amazing 🔥🔥🔥🔥
அருமை அண்ணன் பாரிசாலனால் தம்பி மதன் புளக்கப்பட்டார்
தமிழன் தான் உண்மையான ஜனநாயகவாதி. இன்று வரை அடுத்தவன் கிட்ட ஆட்சியை கொடுத்து இருக்கான். எனவே தமிழனுக்கு பாடம் எடுக்குறவனுக்கு சுளுக்கு எடுத்து விடணும். வாழ்த்துக்கள் பாரி ❤️
வருபவன் எல்லோரையும் உடன் பிறந்தவர்கள் போல் உறவு முறையில் அன்பு செல்லுத்தி வாழவைப்பவன் தமிழன் அதனால் தான் இப்போ இந்த நிலமையில் இருக்கோம்
இழிச்சவாய்த்தனம்.
paari illa, andha velpaariyum vandheri thaan. Serargalodu thodarnudaya velirgal thondaimaangalaga kaatikondargal. Indrum Maan ena mudiyum peyargal Islam sagotharagal mattumey vaikindranar. Ivargal mesapadomea vil irundhu Ingu vandhavargal sargonin makkal. Avargalukkum akkadianukkum adhigam thodarpu ulladhu. Ivargalin nokkam sera, chozla pandiyargalai alithu mugalaya aatchi parapuvadhu mattumey andru.
Ananal tamil naatil kadayelu vallalgalil oruvar.
Senji, north and south arcod, Dharmapuri, covailil konjam, pinbu Kerala boarder area mattumey ivargal aatchil irundhadhu... Kolachi makkalin nerungiya thodarbu...
Thondaiman aatchi kaalathil thaan tamilargal pirikapataargal... Imayam mudhal Kumari varai valndha tamilargal thaan Pinar kanadan, tamilan, telugan, malayali ena pirikapattan..
Tamilin mutha ilakiyam l
Eluthiya thozl "kappiyar" vandheriya?
Kappu / kapu na paathukaapu enapadum...
Anaithu Andhra telungalana (Reddy, Naidu, rao, timmalar, balija, Kamala ena anaithum "Kapu" enum jadhiyin utpirivey.. konda kapu north india la tribe ah irukanga.
Kapu ilakiyamana seevakasidhamani, silapathigaram, tholkappiyam ena anaithu noolgalum vandheri noolgala?
Kapiliya kovundar / vaniya koundar/ ena anaithu kovundargal vandheriya?
Africa, Canada vil vaalum poorva kudigal kovundargal thaan, aanal avargal Kumari kandathil irundhu thapi vandha tamilargal endru thaan aaivu mudivugal ulladhu.
Tamil desiyam enpadhu ullagame tamilargal enbadhu thaan.
Kavan vedar thaan kavandargalin moola vaarthai, kameendar endru thirikapattuladhu.
Tamilnatil Ula anaithu saathiyum vedar kudigal thaan. Sc st, BC obc ena ulla anaithu pirivum orey samoogam mattumey..
@@Tamiltenthouse Elay copy paste kumutta 😂
@@Tamiltenthouseநீ உருட்டுற உருட்டு கும்மிடிப்பூண்டி குப்பம் பார்டரை தாண்டாது...😅ஆந்திரா பார்டர் அப்பால போய் சொல்லு நாயுடு ரெட்டி கவுண்டர் பறையர் எல்லாம் ஒரே இனம்னு.... வாயிலேயே வெட்டுவான்....
உன்னை பாதுகாப்பாக இங்கே வாழ வைத்த தமிழுக்கும் தமிழர்க்கும் உண்மையிலேயே நன்றி கடன் செலுத்த நினைத்தால் தமிழ் தேசியத்தை ஆதரிப்பது மட்டுமே உன்னை போன்றவர்களுக்கு வருங்காலத்தில் தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் இங்கு வாழ ஒரே வழி.
@@Dabsjd-pn6qpsoldra onnu theriyaadha koomutta
Madhan is a word...
Madhanu...Madhanu...Madhanu... is an emotion... 😂😂
Thooo .I hate madan .all fake .he talks from Google . Pari awesome bro .keep up the great work
எங்கள் அண்ணன் பாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
ஈழத்தில் போர் நடக்கும் போது.. மதன் வயசுக்கு வரலை.... குழந்தையாக இருந்தாரு...
இல்ல மதனுனுனு..😂😂😂😂
பால் குடிச்சுருப்பாரு😂
@@vinashvvinash8804 🤣🤣🤣
@@vinashvvinash8804, யாரிடம்?
@@thulasishanmugam8400 bro sema
@@y2btamil745 😀
Madan Gowri mathiri mimicry pannathu vera level Paari anna!!🤣😂
Edu enna periya visayam Bajaj service centre la poi vai vittu adi vangitu vandutu panna paru oru mimicry adu dan bestu 😂
@@monishd2878 apdi sollathinga, thappu ivaru mela illaye.. apdi irukakula, ivaru adivangunatha pathi degrade panni pesurathu romba mosam pa..
தமிழன் பட்ட அவமானங்களையும்,படுகொலைகளை பற்றிதம்பி பாரிசாலன் பேசுவதை கேட்கும் போது தமிழினத்தில் பிறந்த நானும் தமிழர் ஒற்றுமைக்காகவும் ,தமிழின வளர்ச்சிக்கும் பாடுபடவேண்டும் என்கிற உணர்வு மேலோங்குகிறது
Nala pathivu
Unmai, but tamils are fools. If they are intelligent this would not have been happened.
வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் உறவே
Paari Rocked 🔥
Madan Gowri Shocked 💀
மதன் கௌரி தமிழர்களிடையே எதிரியாகிவிட்டான் இனியவன் நொந்து நொந்து சாவான் தினம்😊
பாரி, இத விட யாராலும் செருப்படி கொடுக்க முடியாது. தொடர்ந்து பேசவேண்டும்!
Poda vennai
@@maniarasumoorthi2158 nee loosu da
@@maniarasumoorthi2158 mairu poi padida
@@fana862vantheri
@@fana862venaiya eenda nakka vara vantheri
சரியான பதிவு 👏👏👏
தமிழராய் ஒன்றினைவோம் நாம் தமிழர்
Intha video niraiya share pannunga
We are so blessed to have people like you in our state brother.. Hats off to you!!!❤
மதன் கௌரிக்கு சரியான செருப்படி பதில்
Paari is great as always.
மச்சி பாரி ஆதங்கம் சரி ❤
பாரி அண்ணன்கிட்ட மதன் மட்டும் நீ நேரில் மாட்டி இருந்தால் சப்பு சப்புன்னு அப்பி இருப்பார் போல அவ்வளவு கோபம் காரணம் உண்மையான தமிழ்குடி நாம் தமிழர்
True bro
Bajaj showroom pola
மதன் mind voice: பாரி,வேணா..... வலிக்குது...... விட்று......செத்துடுவ....😥😭😭😭😭😭😭😭😭
இன்றைய செய்தி: மதன்,வெளுக்கப்பட்டார், பொளக்கப்பட்டார்,
அவிக்கப்பட்டார்....
(மதன் ஒரு சந்தர்ப்பவாதி சுயநலவாதி கூமுட்டை)....
😂😂
The speech knowledge guts points everything is best. பாரி சிறந்தவர்.
தம்பி பாரி உண்மைதான் இவன ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கின்றேன் இவன் வேறு மொழிக் காரன் நடிக்கிரான் இவன் உண்மை முகத்திரையை கிழித்தெறியுங்கள்
உண்மை
ஆணுக்கு கௌரின்னு தமிழர்கள் பெயர் வைக்க மாட்டார்கள்...
தம்பி பாரி சிறப்பு வாழ்த்துக்கள் நாமெல்லாம் மனித நேயம் மிக்கவர்கள் அதனால் தான் இவனெல்லாம் பாடம் எடுக்கிறான்
சிறப்பான பதிவு👍
முரட்டு உபி மதனுக்கு தமிழ்த்தேசியம், நாம் தமிழர் கட்சி என்றாலே ஒவ்வாமை நோய். இவனைபோல் வன்மம் பிடிச்சவங்களை இப்படித்தான் வச்சு செய்ய வேண்டும்.
நாம் தமிழர்💪NTK.
சரியான கேள்வி...
Semma super Paari… u r the best as always 👏👏
MG oru veena ponavan
சரியான வார்த்தை. சரியான கருத்து. சரியான அடி