Where did tamils migrated from ? paari saalan heated debate tamil news live பாரிசாலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 4.8K

  • @user-SDeepan
    @user-SDeepan 5 ปีที่แล้ว +294

    கேள்வியும் கேட்க தெரியாத பதிலையும் புரிந்துகொள்ள முடியாத இந்த நெரியாளரிடம் பொறுமையாக சிறப்பாக பதில் தந்த தங்க தமிழன் சகோதரர் பாரிசாலன் வாழ்க பல்லாண்டு,,,சிறப்பான பதில்கள் நன்றி, ,,நம்மை இழிவுபடுத்தி ஒடுக்க நினைக்கும் இவ்வுலகிற்கு இயற்கை கொடுக்கும் சான்று பெரிதாக வரும் சில ஆண்டுகளில்,,,,அப்போது தூக்கிட்டு கொல்லட்டும் ஒட்டு மொத்த மூடர் கயவர்கள் கூட்டமும்

    • @tamil971
      @tamil971 5 ปีที่แล้ว +1

      👌

    • @DineshKumar-ut4ph
      @DineshKumar-ut4ph 3 ปีที่แล้ว

      நாம் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள், பரி கணிதம் தவறு 1.8 மில்லியன் என்றால் 10,80,000 ஆண்டுகள். ஆனால் அவர் 1,00,000 என்கிறார் இது கணிதப் பிழை. நீங்கள் சரியாக கணிதம் செய்தால், நீங்கள் உண்மையை அறிவீர்கள்

    • @mngg666
      @mngg666 2 ปีที่แล้ว

      @@DineshKumar-ut4ph இதையே எல்லார்க்கும் சொல்ற..

    • @arunkumar-sj3cr
      @arunkumar-sj3cr 2 ปีที่แล้ว +1

      mental paari..

    • @user-SDeepan
      @user-SDeepan 2 ปีที่แล้ว

      @@arunkumar-sj3cr 😆

  • @gopiu213
    @gopiu213 6 ปีที่แล้ว +2588

    இவன் கேள்வி கேக்கும்போது யார் யாருக்கெல்லாம் கொலகோவம்😈👿வந்துச்சு

    • @Spica24
      @Spica24 6 ปีที่แล้ว +93

      Tamil Central அந்த நாய் அதிபுத்திசாலி னு நினைச்சு உளறுது

    • @தமிழ்மறவன்பார்த்தி
      @தமிழ்மறவன்பார்த்தி 6 ปีที่แล้ว +92

      சகோ கொரங்கு போட்ட கண்ணாடி இப்படித்தான் பேசும்...

    • @imyou9008
      @imyou9008 6 ปีที่แล้ว +76

      அவர ஏன் bro திட்டுறீங்க நாளைக்கு நாம கிட்ட இந்த உலகம் கேக்க போற கேள்விகள தான் அவரும் கேட்குறாரு இதுல தப்பு ஒன்னும் இல்ல . கேள்வி கேட்குறதே தப்புனு நாம சொன்னா நம்ம சொன்னது எல்லாம் பொய்னு ஆயிரும் அத புரிஞ்சுகோங்க .

    • @bharathi4908
      @bharathi4908 6 ปีที่แล้ว +3

      👆🏼

    • @தமிழ்மறவன்பார்த்தி
      @தமிழ்மறவன்பார்த்தி 6 ปีที่แล้ว +69

      @@imyou9008 சரிதான் சகோ அதே ஒரு ஆரியனையும், திராவிடனையும் கேட்க சொல்லுங்கள் பார்ப்போம்

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +928

    ஒரு மொழிக்கு சொந்தமான மாநிலத்தில் அந்த மொழிக்கு எதிராக விவாதம் நடத்த முடியும் என்றால் இது என் தாய்த் தமிழ்நாட்டில் மட்டும்தான் முடியும் விழித்துக் கொள் தமிழா தமிழால் இணைவோம்⚘💪

    • @Madhumidha11
      @Madhumidha11 6 ปีที่แล้ว +23

      Yes

    • @tharanit4856
      @tharanit4856 6 ปีที่แล้ว +25

      உண்மை நண்பா.. விழித்துக்கொள்

    • @tharanit4856
      @tharanit4856 6 ปีที่แล้ว +25

      தம்பி பாரி. நான் அந்த ஆங்கிலேயருடைய பதிவு பார்த்துள்ளேன்.
      பெயர் Graham Hancock
      அவரின் youtube channel name : Broadcastter
      Vedio name : Ancient Tamil Civilization - The truth hidden by Indian government.
      தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு..
      இன்னும் youtube இல் உள்ளது..

    • @gsiniyan4147
      @gsiniyan4147 5 ปีที่แล้ว +22

      நீங்களும் பாத்திருக்கீங்க...இதெல்லாம் இந்த நெறிகெட்ட நெறியாளன் பாக்க மாட்டானா...

    • @gsiniyan4147
      @gsiniyan4147 5 ปีที่แล้ว +27

      உண்மை....தமிழன் தன் இன வரலாறு அறிகிறான் என அறிந்த நரிகளின் பயந்த பதட்டமான வீடியோ இது...கேள்வி கேட்பவன் உண்மையை ஆராயும் ஆவலில் இல்லை .....தமிழனை மட்டம் தட்டுவத்திலே குறியாக இருந்தான்....

  • @prasadh0273
    @prasadh0273 4 ปีที่แล้ว +155

    நீண்ட நாட்களாக மனதில் இருந்த கேள்விகளுக்கான பதில்கள் , தெளிவாக தெரிகிறது ,
    "கல்தோன்றி மண்தோன்றி காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி "

    • @kevivk7307
      @kevivk7307 2 ปีที่แล้ว

      Bro

    • @kevivk7307
      @kevivk7307 2 ปีที่แล้ว +2

      கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz ปีที่แล้ว +1

      ​@@kevivk7307 Vaaaloodu🗡🔥💯

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Valodu. Pota 9

  • @jvinsevai3034
    @jvinsevai3034 6 ปีที่แล้ว +62

    கேள்வி கேட்கிறவருக்கு தமிழன் என்பதில் வன்மத்தை காட்டுவது போல இருக்கு பாரி சரியான பதிலை பதிவு செய்கிறார்

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +114

    வந்தாரை வாழவைத்தது போதும் இனி நாம் வாழ்வோம் பிறரை வாழ வைப்போம் விழித்துக்கொள் தமிழகமே தமிழால் இணைவோம்⚘💪

    • @bharathhhhhh
      @bharathhhhhh 2 ปีที่แล้ว +1

      சரிப்பா ----------kkaa நீ உங்க நாட்டுக்கு போய் இரு
      -----------------Stan

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      @@bharathhhhhh super

  • @BKDHASAN
    @BKDHASAN 6 ปีที่แล้ว +192

    தமிழனுக்கு மட்டுமே இதுபோன்ற இழிநிலை உருவாகும்....இனியும் தொடரும் மக்கள் விழிப்புணர்வு அடையும்வரை

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 4 ปีที่แล้ว +308

    கேள்வி கேட்பவர் வந்தேறீயா இருப்பாரோ
    பாரிக்கு எனது வாழ்த்துக்கள்

    • @DineshKumar-ut4ph
      @DineshKumar-ut4ph 3 ปีที่แล้ว +4

      நாம் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள், பரி கணிதம் தவறு 1.8 மில்லியன் என்றால் 10,80,000 ஆண்டுகள். ஆனால் அவர் 1,00,000 என்கிறார்
      இது கணிதப் பிழை. நீங்கள் சரியாக கணிதம் செய்தால், நீங்கள் உண்மையை அறிவீர்கள்

    • @nadarajansinnapayan3852
      @nadarajansinnapayan3852 3 ปีที่แล้ว

      பாரிசானை கேள்வி கேட்பவர் ஒரு முட்டாளா? கேனப்பய மாதிரி கேள்வி கேட்கிராரே!

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว

      வந்தேரி என்ற பெயர் கேரளாவிலிருந்து வந்தேரியான சீமான் என்ற இந்துப்பெயருக்குப்பின்னால் ஒளிந்துகொண்டு உருடிக்கொண்டுதிரியும் கயவன் சைமன் செபாஸ்டியன் என்னும் வந்தேரி உருவாக்கின வார்த்தை

    • @nandishsiva7480
      @nandishsiva7480 2 ปีที่แล้ว

      Vantheri than avar name ye pothum...!

    • @arunkumar-sj3cr
      @arunkumar-sj3cr 2 ปีที่แล้ว

      mental pundai..nthe ulagathil ellarum naadodigal thaan..

  • @srieaswaran4343
    @srieaswaran4343 6 ปีที่แล้ว +91

    ஒரிசா பாலு ஐயா அவர்கள் ஆய்வு மூலம் குமரிகண்டம் உண்மை என்பதை பற்றி பல காணொளிகள் மூலம் சொல்லி வருகிறார்

  • @muralimohan1485
    @muralimohan1485 6 ปีที่แล้ว +711

    My mother tongue is Telugu , I support Tamil and parisalan 😊

    • @junaithajunaitha7056
      @junaithajunaitha7056 5 ปีที่แล้ว +27

      Nanri thozha

    • @lokeshwaran007xlr
      @lokeshwaran007xlr 5 ปีที่แล้ว +12

      Dude Tamil telegu have same origin !!

    • @raghuraman9991
      @raghuraman9991 5 ปีที่แล้ว +5

      @@lokeshwaran007xlr origin from where??

    • @manikkavasagam.k864
      @manikkavasagam.k864 5 ปีที่แล้ว +4

      நன்றி நண்பா

    • @ramselvam8885
      @ramselvam8885 5 ปีที่แล้ว +5

      @TRP CHANNEL இதைத்தான் திராவிட மொழிக்குடும்பம்னு சொன்னா அந்த நாயி, தெலுங்கர்களால் பாதிக்கப்பட்ட குணா மெண்டல் சொல்றதையே சொல்றான்

  • @mageshkumar875
    @mageshkumar875 6 ปีที่แล้ว +190

    தம்பி பாரி, உன்னை புகழ எனக்கு வார்த்தை இல்லை🙏👌👌👌 வாழ்க என் தமிழ், வளர்க என் தமிழ்💪💪💪

  • @umamaheshwari3699
    @umamaheshwari3699 4 ปีที่แล้ว +70

    கேள்வி கேட்பவர் முதலில் எல்லாக்கேள்விக்கும் பதில வைத்து கிட்டு ,பாரி தம்பிகிட்ட கேள்விய கேட்கனும்,பாரி நீ தமிழ் நாட்டின் பொக்கிசம், உண்மை பாதுகாக்க வேண்டும் இல்லை என்றால் வரவன்போறவ எல்லாம் நம்மல கீழதள்ள பாப்பனுங்க, வாழ்த்துக்கள் பாரி தம்பி 💐💐💐💐

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +233

    தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் வந்தேறி என்று சொல்லி அந்த சொல்லை நிலைநாட்டுவதற்கு எப்படி விவாதங்களை கடத்திச் செல்கிறார்கள் என்று கவனித்துக் கொள் தமிழா தமிழால் இணைவோம்⚘💪

    • @abuabu309
      @abuabu309 6 ปีที่แล้ว +5

      unmai nanba ivanunga etho plan pannuranunga

    • @karthikselvam4054
      @karthikselvam4054 5 ปีที่แล้ว +2

      Tamil mallanda

    • @thirumuruganv472
      @thirumuruganv472 2 ปีที่แล้ว

      Fact

    • @gokulram2432
      @gokulram2432 2 ปีที่แล้ว

      Did anybody see his name? Y won't he talk like this?

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Go lamuria ku kadalukul pundaigala

  • @skiesfn9279
    @skiesfn9279 5 ปีที่แล้ว +568

    பக்கம் பக்கமாக படித்துவிட்டு பாரியை எப்படியும் மடக்கவேண்டும் என்று கேட்கிறான். பாரியா கொக்கா...
    பாரி நீ வேற லெவல்

    • @vinothansham
      @vinothansham 5 ปีที่แล้ว +2

      WORTEX SKIES yes

    • @karthikeyanr6273
      @karthikeyanr6273 5 ปีที่แล้ว +6

      பெரிய இவன் அவன்

    • @karthikeyanr6273
      @karthikeyanr6273 5 ปีที่แล้ว +6

      கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சரியா சொல்லல நாயி.. இதுல அந்த நாய மடக்க முடியாது

    • @vinothansham
      @vinothansham 5 ปีที่แล้ว +6

      karthikeyan R yaru da ne komali punda
      Dmk adikaiya?

    • @karthikeyanr6273
      @karthikeyanr6273 5 ปีที่แล้ว +3

      @@vinothansham ஆன் உடனே வந்துட்றது தெலுங்கன், திமுக னு..😂😂😂..
      Bacteria வால அமைந்த சுவர்னு research solludhu.. இவரு மனிதன் தான் கட்னான்னு வாய்லயே வட சுட்றான்..
      அப்டியே பாத்தாலும்.. அந்த சுவர் தான் கண்டம் போன்ற பெரிய நிலபரப்புக்கு சான்று ஆய்டுமா..?😂😂
      கடலடி ஆராய்ச்சி நடத்தி லெமூரியா நிலப்பரப்பு இல்லனு எப்பவோ அறிவியல் ரீதியா ப்ரூவ் பண்ணியாச்சி.. போய் Marine Bathimetric survey Indian ocean nu search பண்ணி பாரு..
      உன்ட விவாதத்துக்கு லாம் நா வரல.. நீங்க எப்டி விவாதம் பண்ணுவீங்கனு நல்லா தெரியும்.. டாடா😀😎😎

  • @தமிழன்சக்தி-ய9வ
    @தமிழன்சக்தி-ய9வ 6 ปีที่แล้ว +38

    பாரியிடம் கேள்வி கேட்பதற்கு நேர்மையான பேச்சும் உண்மையான வரலாற்று தரவுகள் வேண்டும் தவறான அனுகுமுறையும் பிதற்றல் கூடிய கேள்விகளும் வீனானது அது அறியாது என்ன செய்வது.... கேள்வி கேட்டவருக்கு எனது ஆழ்ந்த அணுதாபங்கள்😭😭😭

  • @rameshn7150
    @rameshn7150 4 ปีที่แล้ว +56

    What's the tone of this anchor. Will he maintain the same tone if he's talking to any north Indian. His agenda doesn't look like to openly discuss the possibility but to defame the Tamil origin concept. Kudos to pariseelan for maintaining his dignity

  • @VetriVel-xi3th
    @VetriVel-xi3th 5 ปีที่แล้ว +356

    தாயை பழித்தவனை கூட விட்டுவிடு ஆனால் தாய் தமிழ்மொழியை தமிழனை பழித்தவனை தாயே தடுத்தாலும் சங்கை அருத்துவிடு. திரு பாரிசாலன்

    • @pradeeppkpk3001
      @pradeeppkpk3001 4 ปีที่แล้ว +3

      😯😯😯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @radhikaharikrishna7663
      @radhikaharikrishna7663 3 ปีที่แล้ว +6

      @Vignesh S loosu payala parisalan best

    • @madhurshankard
      @madhurshankard 3 ปีที่แล้ว +3

      @Vignesh S Keezhadiyum konja varusham kalichu adhu oru poiyaana aaivunnu solli mooduvaanga adhukkum unna pola oru mutta paya vandhu aamaa nu comment podum... Padichittu vanthu pesu.. Orissa balu archeologist oda interviews la paru.. Nammala eppadi corner panraangannu paru...

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 3 ปีที่แล้ว +1

      @Vignesh S adhe purvakudi dha inga namm vurla namma tamilla kumarikandatha pathi sollirukaru ok va nee science aa nambu thappu illa ana adhu yaru soldranga nu oru varaimurai irukula

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 3 ปีที่แล้ว +2

      @Vignesh S அதே பூர்வ குடிகளாகிய தமிழர்கள் தான் குமரிகண்டத்தை பற்றி கூறியுள்ளனர் நமது இலக்கியங்களில் நீங்கள் அறிவியலை நம்பலாம் ஆனால் யார் கூறும் அறிவியலை நம்ப வேண்டும் என்ற வரைமுறை உள்ளது அறிவியல் என்பது ஆராய்ச்சிகள் பெருக பெருக மாறிக்கொண்டே இருக்கும்

  • @mkarthick2987
    @mkarthick2987 6 ปีที่แล้ว +538

    பதில் சொல்றவர் அமைதியா இருக்கார்... கேள்வி கேட்குது பார் அது படபடப்பா இருக்கு ... என்னடா நேர்காணல் இது

    • @km.chidambaramcenathana2766
      @km.chidambaramcenathana2766 6 ปีที่แล้ว +16

      நேர் கோணல்😁😂

    • @tharanit4856
      @tharanit4856 6 ปีที่แล้ว +40

      இந்த பேட்டி எடுப்பவர் 100% ஒரு தெலுங்கர் .. ஏன் இவருக்கு இத்தனை கோபம் ..🤣🤣🤣🤣🤣

    • @tharanit4856
      @tharanit4856 6 ปีที่แล้ว +25

      தம்பி பாரி. நான் அந்த ஆங்கிலேயருடைய பதிவு பார்த்துள்ளேன்.
      பெயர் Graham Hancock
      அவரின் youtube channel name : Broadcastter
      Vedio name : Ancient Tamil Civilization - The truth hidden by Indian government.
      தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு..
      இன்னும் youtube இல் உள்ளது..

    • @velmurugan5819
      @velmurugan5819 6 ปีที่แล้ว +5

      உண்மையான பேட்டி
      இப்ப தான்

    • @hidayathmydin4676
      @hidayathmydin4676 6 ปีที่แล้ว +2

      @@tharanit4856
      திரு TT அவர்களுக்கு நன்றி..
      th-cam.com/video/NjuSVHwNJMk/w-d-xo.html

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +107

    திராவிடம் திராவிடம் என்று இருந்தீர்களே திராவிடம் இப்போது உங்கள் எங்கே கொண்டு நிப்பாட்டி இருக்கிறது என்று பாருங்கள் தமிழன் யார் என்று கேட்கிறான் யாரென்றே தெரியாமல் தமிழ்நாட்டில் ஊடகம் நடத்துகிறான்
    விழித்துக் கொள் தமிழா தமிழால் இணைவோம்⚘💪

  • @healthyfood3281
    @healthyfood3281 3 ปีที่แล้ว +25

    சத்தமாக பேசினால் பொய் உண்மை ஆகி விடாது felix. பாரியின் பொறுமையான பதில் பாராட்டுக்கு உரியது.

  • @SHANS-i7q
    @SHANS-i7q 5 ปีที่แล้ว +180

    ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை இன்று வரை முடக்கி வைக்கப் பட்டுள்ளது

  • @SaravananBpve
    @SaravananBpve 6 ปีที่แล้ว +86

    அறிவாளினு தன்னை காட்ட நினைத்து மொக்கை வாங்கிட்டு போகுது ஒரு Blue சட்டை 2.0

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 6 ปีที่แล้ว +21

    தமிழன் என்பதால் தான் இவ்வளவு பொறுமையாக உன் கேள்விகளுக்கு பதில் சொன்னான் இதே தமிழ்நாட்டில் வேறு ஒரு மொழி காரனிடம் இப்படி ஒரு விவாதம் நடத்தி பார் அந்த இடத்திலேயே உன் வாயில் வெட்டுவான் விழித்துக் கொள் தமிழா தமிழால் இணைவோம்⚘💪

  • @SureshKumar-zq6hw
    @SureshKumar-zq6hw 3 ปีที่แล้ว +168

    பாரி அண்ணன் சரியான முறையில் பதில்களை கூறுகிறார்.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      History ye alinchidichi. Ommaluku purusan yaruda okkali

  • @senthilkumar1205
    @senthilkumar1205 5 ปีที่แล้ว +64

    At least we should appreciate paari saalan knowledge on this..Anchor is trying to act like a brilliant..but he can not hide the truth

    • @tamil971
      @tamil971 5 ปีที่แล้ว +2

      Yes he googled and came up for the interview and blabbering and moreover he doesn't belongs to here thats y he was beating around the bush w/o even getting what Paari is conveying.. Wondering how Paari didn't slap him..

  • @தமிழ்மறவன்பார்த்தி

    Anchor நீ ஆண்மகன் தான்...ஆரியர் ,திராவிடர் இதற்கு வரையறை கேட்டு சொல்லு டா..அப்பிடி இல்லனா அதன் சம்பந்தப்பட்ட ஆட்களை கூப்பிட்டு வரையறை சொல்லுடா...

  • @tabarasettu8061
    @tabarasettu8061 6 ปีที่แล้ว +373

    அடேய் ஆங்கர்.......பாரிசாலன் தெளிவா பதில் சொல்லுறான்.... நீ தான் ஆரம்பிச்ச இடத்துலயே இருக்க........

    • @தமிழ்மறவன்பார்த்தி
      @தமிழ்மறவன்பார்த்தி 6 ปีที่แล้ว +8

      இவனுக்கு வேற எதுவும் பேச தெரியாது...குண்டு சட்டியில் வண்டி ஓடுவான்....

    • @balakumar6092
      @balakumar6092 6 ปีที่แล้ว

      எனக்கு

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 6 ปีที่แล้ว +2

      Let it be the Evolution theory, but I won't accept it as African Evolution theory, it must be Lemurian Evolution theory (குமரிக்கண்ட பரிணாம வளர்ச்சி). Africaல எத்தனை fossil missing link கண்டுபிடிச்சிருக்கீங்க? ஒரு ஒரு இலட்சம் fossils ஆவது வருமா. Dinosaur அளவுக்கு கூட இல்லை பேச வந்துட்டாங்க.

    • @kkumar7623
      @kkumar7623 6 ปีที่แล้ว

      யாருடா நீ. ஈவன்.
      டே. நெறியாளர். அய்யா. Thiruvalluvar. எங்க. நாயகன்.
      இந்த மாதிரி. கேள்வி கேட்க.

    • @thangameniyan1737
      @thangameniyan1737 6 ปีที่แล้ว +2

      Anchor sucks.. Enna da nenachi kelvi kekkura.. Nee discuss ku othuvarama argument panra paithiyama nee lusu paiyale. Nee pesuradhu pechunu pesadha matthavan enna soldranu kelu da. Poi keezhadi enna aaivu pannalanu government ah kelu da ivara kekkura kirukku.. Enga tamil mozhiku polamaiyana ore oru mozhi sollidu da paapom.. Valluvan solli thandha guru eppadi irundhu iruppanu yosi da. Modinu soldraithaiyum kelu aprm muran patta nidanama kelu.periya pudingnu nenaippu.

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 2 หลายเดือนก่อน +6

    உண்மை பாரி. இன்று உங்கள் காணொளி பார்த்து இதை பார்க்க வந்தேன்.என் தந்தை கூறுவதை உலக மக்களுக்கு எடுத்து சொல்லியதற்கு நன்றி. தவறு செய்பவர்களை ஊடகத்தில் இருந்து விரட்டுங்கள்.

  • @rajalingam_official
    @rajalingam_official 6 ปีที่แล้ว +34

    உலகில் எந்த ஒரு இடத்திலும் அவனை அவன் சார்ந்த இடத்தை இழிவு படுத்தி பேசிவிட்டு இருக்கவே முடியாது ஆனால் இந்த தமிழ் மண்ணில் அதை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்தாலும் நாங்கள் பொத்திக்கொண்டு இருப்பதிலே தெறிந்து கொள்ளுங்கள் எங்களின் தொன்மையை.

    • @suganthan69
      @suganthan69 6 ปีที่แล้ว

      ஏன்னா தமிழன் அப்படி தான்

    • @sjai007
      @sjai007 5 ปีที่แล้ว +1

      Neenga moodiknu iruntha avan yenda ungala kekuran...neenga 24hrs um pirivinaivatham pesitu iruntha varravan poravan yellam kaari thuppuran..

    • @sjai007
      @sjai007 5 ปีที่แล้ว +2

      @@karthikvpc dai anga adivaanguravan yellam pozhappu thedi 10 varushan munnadi ponavan..inga irtmrukuravan 75% 1000 varusham munnadi..krishnadevaraya period la malik kafur muslim arasan kitta irunthu tamil natta meetka tamil padaigaloda sernthu muslims ah veratti adichu..madurai koil ah meetkavanthavanum avan kudumbamum..chennai la irrukura telugu karan yellam chennapatnam ah andra kitta irrukum bothula irunthu vazhravan..ivanga yellarumey avangala tamilargala nenauchu silaperu avan thai mozhiya maranthu vazhran..avana poye yennamo nethu rajasthan la irunthu vanthavana solra maathiri vantheri vantheri nu nonduna avan thirumba thitran..neenga othumaya irruka pazhagunga..tamil natla poranthu tamilargala vazhravangala mathinga...apaaram antha kannnada nayeegala paththi pesuvom..

    • @sjai007
      @sjai007 5 ปีที่แล้ว

      @@karthikvpc pongada comedy piecungala..nayakar vazhra oorla poye avanunga mela kai vechi paaru theriyum😂😂chumma oola utharu vidama otrumaya vazha pazhagunga..andra la yevanum tamilargala adikkala..semmmaram vetta pona thiruttu pasanga oru thadava andra police oruthana pottu thallitanunga andha gaandu vechi avanunga pottu thallitanunga...athu thiruttu vazhakku..athey maathiri UP bihar la irunthu chennai bank la thiruduvanungala pottu thallitanga ithellam crime kandatha mudichi podatha..

  • @sugeevanchandralingam4967
    @sugeevanchandralingam4967 6 ปีที่แล้ว +53

    முதல் முதலில் கேள்வி கேட்டவர் மிகவும் பதட்டதுக்கு உள்ளானது மிக அரிது
    எவ்வளவோ முன் ஏற்பாடுகளுடன் பாரியின் பேட்டிகளில் இருந்து முன்னேற்பாடான கேள்விகளுடன் வந்தும்அனைத்தயும் இலகுவாக தகர்த்த
    பாரிசாளனுக்கு வாழ்த்துக்கள்
    தமிழன்டா

  • @anjalisugunan9427
    @anjalisugunan9427 5 ปีที่แล้ว +122

    கேள்வி கேட்பவர் மிக அகங்காரமாக பேசுகிறார். இது
    சரியல்ல

    • @ATRRajan.317
      @ATRRajan.317 2 ปีที่แล้ว

      இவன் ஏசு வியாபாரி...

  • @Monesh-u9c
    @Monesh-u9c 2 หลายเดือนก่อน +16

    Who all are watching this video after paari Salam podcast with varun 🤟🤟🤟

    • @thirumalaipdcs
      @thirumalaipdcs 2 หลายเดือนก่อน

      I am watching . Enna mathiri speech . Now i understood felix

    • @MissionsOfBala
      @MissionsOfBala 2 หลายเดือนก่อน

      Me

    • @Monesh-u9c
      @Monesh-u9c หลายเดือนก่อน

      @@thirumalaipdcs yes true one

  • @chitraj3145
    @chitraj3145 4 ปีที่แล้ว +143

    இடைமறித்து கேள்வி கேட்டாள்
    புத்திசாலி என்று நினைப்பு .
    பாரிக்கு இணை ஆகமுடியாது .

  • @sellauraivkalathoor3522
    @sellauraivkalathoor3522 3 ปีที่แล้ว +31

    வரலாற்றைத் தெரிந்து கொண்டு வரலாறாகவே வாழும் என் சகோ பாரி அவர்களுக்கு எனது வணக்கம் உரித்தாகுக

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      History no vandhu eriyavan pizhaikka not land. Go lamuria

  • @sureshshashwin2755
    @sureshshashwin2755 3 ปีที่แล้ว +36

    இந்த நெறியாளர் அவர்கள் கேட்கும் கேள்விகளை கேட்கும் போது இந்த நெறியாளறை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று தோணுது. மிக மிக எரிச்சல் ஏற்படுத்துகிறது

  • @sujathashanmugam6601
    @sujathashanmugam6601 4 ปีที่แล้ว +22

    I feel like slapping that interviewer..I can’t stand him. So irritating!! Definitely he is sent to create doubts in people’s mind about Paari’s knowledge. He is so rude. Only a person like Paari can be patient with him.

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 6 ปีที่แล้ว +241

    நீங்கள் என்னதான்
    ஷேன் வார்ன்னா இருந்தாலும்,
    நம்ம ஆளு சச்சின் தென்டுல்கர்.
    நீ எப்படி பால் போட்டாலும்
    அடிப்பான் எங்க பாரி!

    • @indiancomputerkatchi5534
      @indiancomputerkatchi5534 6 ปีที่แล้ว +4

      Semma

    • @Bm13World
      @Bm13World 3 ปีที่แล้ว +2

      ஏன் தமிழ் ப்ளேயர்ஸ் யாரும் கிடைக்கலையா? 😂😂😂

    • @arunkumar-jw5tk
      @arunkumar-jw5tk 3 ปีที่แล้ว

      @@Bm13World international cricket la enganga tamilan irrukan

    • @Bm13World
      @Bm13World 3 ปีที่แล้ว

      @@arunkumar-jw5tk Dinesh Karthik, Ashwin, Natarajan, Washington Sundar lam irukaangale pa

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 3 ปีที่แล้ว

      @@Bm13World ivangalam tamil nadu tamilar illa Ella mother tongue sankrit dha

  • @vkumarkasi
    @vkumarkasi 6 ปีที่แล้ว +32

    வாழ்த்துகள் பாரி.. சிறப்பான பதிலடி. 👌

  • @புகழ்இரா
    @புகழ்இரா 6 ปีที่แล้ว +50

    என்னை கேக்கிராயே மற்ற மாநில ஊடகங்களில் இதே கேள்வியை ஏன் முன்வைப்பதில்லை ஊடக விலை மாதரே

  • @subukrishnan2206
    @subukrishnan2206 3 ปีที่แล้ว +11

    நெறியாளரின் குறுட்டுத்தனமான கேள்விக்கு தரவுகளின் மூலமாக அடித்ததற்காக பாரிக்கு வாழ்த்துகள்

  • @amohr53
    @amohr53 6 ปีที่แล้ว +78

    He must have got heavy settlement from Dravidian parties for promoting this idea.. Paradesi a channel begs for Tamilan money but supporting nayakkar agenda

    • @Moogli07
      @Moogli07 6 ปีที่แล้ว +2

      Nicolas ennum Pachai tamizharuku en adhu vanakkam. Scientific evidence illa na yevana irundhalum seruppala dhan adikanum Andu vandheri endralum seri oloor nari ya irundhalum seri.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 6 ปีที่แล้ว +1

      @@Moogli07 Let it be the Evolution theory, but I won't accept it as African Evolution theory, it must be Lemurian Evolution theory (குமரிக்கண்ட பரிணாம வளர்ச்சி). Africaல எத்தனை fossil missing link கண்டுபிடிச்சிருக்கீங்க? ஒரு ஒரு இலட்சம் fossils ஆவது வருமா. Dinosaur அளவுக்கு கூட இல்லை பேச வந்துட்டாங்க.
      ஆராய்ச்சியாளர்களை ஆய்வு செய்ய விடுங்கள். *அதை உலகிற்கு வெளிபடுத்த வழிவகை செய்யுங்கள்.* பின்பு அறிவியல் ஆதாரங்கள் கேளுங்கள். *அறிவியல் ரீதியாக மூன்றறை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்தையவன் தமிழன்*

    • @anguraj4368
      @anguraj4368 6 ปีที่แล้ว +1

      @@Moogli07 டேய் முதல் ல கீழடி அகழ் ஆராய்ச்சியை ஏன் நிறுத்தினார்கள் என்று சொல் பார்க்கலாம். கீழடி அகழ் ஆராய்ச்சியையே நடத்த விட மாட்டிங்குரானுங்க இதுல குமரி கண்டத்தை ஆராய்ச்சி செய்ய விட்டு விடுவார்களா ??
      அவனுங்கல முதல் ல ஆராய்ச்சி செய்ய விட சொல்லுங்கடா அப்புறம்
      எத்தனை evidence வேணும் னு கேளு தூக்கி நீட்றோம்..

  • @kothandapanibalagangadhara4716
    @kothandapanibalagangadhara4716 6 ปีที่แล้ว +57

    கண்டிப்பா anchor தமிழன் இல்ல ... ரொம்ப உணர்ச்சி வச padraplla... பாரியின் தெளிவு யாரையும் வெல்லும்... I am unsubscribed from redpix

  • @saattaiedupom
    @saattaiedupom 5 ปีที่แล้ว +40

    17:44 பாரிசாலன் சரியான பதிலடி பதில்!!!!

    • @Shreeviewzz
      @Shreeviewzz 2 ปีที่แล้ว

      Avane oru lusu paiya nee vera yean da😂😂

  • @adithyaadithya4695
    @adithyaadithya4695 3 ปีที่แล้ว +19

    தமிழனின் பெருமை எப்போதும் மறக்கக்கூடாது 🔥

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Saripa un natuku kilambi po

  • @ganeshprabu4013
    @ganeshprabu4013 6 ปีที่แล้ว +138

    துருக்கி ல இருந்து வந்து கிழிச்சாங்க. போயா தூர. நீங்க கிளம்புங்க பாரி இவனுக்கு லாம் போய் interview கொடுத்துக்கிட்டு

    • @arjunkrish9435
      @arjunkrish9435 6 ปีที่แล้ว

      GANESH PRABU துலுக்க பய துருக்கியில இருந்து வந்தான் தா சொல்லுவான்

  • @tharanit4856
    @tharanit4856 6 ปีที่แล้ว +20

    தம்பி பாரி. நான் அந்த ஆங்கிலேயருடைய பதிவு பார்த்துள்ளேன்.
    பெயர் Graham Hancock
    அவரின் youtube channel name : Broadcastter
    Vedio name : Ancient Tamil Civilization - The truth hidden by Indian government.
    தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு..
    இன்னும் youtube இல் உள்ளது..

  • @26sundar
    @26sundar 5 ปีที่แล้ว +210

    I respect this guy, so young age with so much of general knowledge.. jealous

    • @TatesOfficial2023
      @TatesOfficial2023 3 ปีที่แล้ว +6

      Thanks for being open that you're jealous , most people don't express it but will bash him without single proof 🤣, ass on fire i guess. Many times he had challenged all those negative comments for an open debate, guess what none of them showed up LoL 😂. This guy is genius and his knowledge should treasured.

    • @DineshKumar-ut4ph
      @DineshKumar-ut4ph 3 ปีที่แล้ว

      He doesn't know maths first place, learn maths and solve problems

    • @DineshKumar-ut4ph
      @DineshKumar-ut4ph 3 ปีที่แล้ว

      நாம் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள், பரி கணிதம் தவறு 1.8 மில்லியன் என்றால் 10,80,000 ஆண்டுகள். ஆனால் அவர் 1,00,000 என்கிறார்
      இது கணிதப் பிழை. நீங்கள் சரியாக கணிதம் செய்தால், நீங்கள் உண்மையை அறிவீர்கள்

    • @jvideochannel1468
      @jvideochannel1468 2 ปีที่แล้ว +1

      Paari oru loosu😂😂😂😂😂

  • @nivassac7416
    @nivassac7416 2 หลายเดือนก่อน +4

    வருண் பாரிசாலனின் தற்போதைய பேட்டிக்கு பின் வந்து பார்த்தேன்..! கமெண்ட் செக்ஷன் 🔥🔥🔥

  • @தெற்த்தியன்சிந்தா
    @தெற்த்தியன்சிந்தா 5 ปีที่แล้ว +56

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    விளையாடாதே வடுகா 😡😡😡

    • @VishwaVishwa-js2kd
      @VishwaVishwa-js2kd 4 ปีที่แล้ว +1

      @RJ devaraj umbu da gotha ommala

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 3 ปีที่แล้ว

      @@VishwaVishwa-js2kd ela avan unmaiyaa thana sildran kelula sunni atha vittutu ennamo nee mattum thaan tamilan solli commedy punda pannikittu iruthainga innaiku than la alarurainga mm katharungala sunnigala

  • @thamizhmanimaaran6799
    @thamizhmanimaaran6799 6 ปีที่แล้ว +48

    எனக்கு பாரிசாலன் கருத்துக்களில் எப்பொழுதும் முழுதும் உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் லூசுத்தனமான, பாரபட்சனமான கேள்விகளைப் பார்க்கும் போது பாரியின் பக்கம் இருக்கும் நியாயம் புரிகிறது.

  • @karanmailbaganam9227
    @karanmailbaganam9227 5 ปีที่แล้ว +71

    பக்கம் பக்கமாக படித்துவிட்டு பாரியை எப்படியும் மடக்கவேண்டும் என்று கேட்கிறான். பாரியா கொக்கா...
    பாரி நீ வேற லெவல் பாரிசாலன்

    • @kamalavathydasarathan3499
      @kamalavathydasarathan3499 4 ปีที่แล้ว +4

      பக்கம் பக்கமா படிக்கவில்லை. யாரோ ஒரு வந்தேறி எழுதிக் கொடுத்த கேள்விகளை கேட்கிறான். ஆங்கிலம் பேசினால் அறிவாளி என்று நினைக்கிறான். எல்லாவற்றுக்கும் scientific evidence கேட்கிறான். அறிவியல் தடயங்களை எல்லாம் அழித்து விட்டு ஆதாரம் கேட்கும் இவன் போன்றவர்களை என்ன செய்தால் சரியாகும். நீங்களே முடிவு செய்யுங்கள் மக்களே

  • @prashanthrajendran8636
    @prashanthrajendran8636 6 ปีที่แล้ว +416

    Pppaaaaaaaaaaah Takku Takku padhil vandhute iruku parisaalan kitta irundhu.. கேள்வி கேட்கிறவன்கிட்டயே திருப்பி கேள்வி கேட்குற ஒரே ஆள் பாரிசாலன் தான்... 👏👏👏👏👏👏👏👏👏

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 6 ปีที่แล้ว +19

      பதில் சொலறதுக்குள்ள அங்கே பொருந்தாத கருத்தை பதிவிட்டு பல்பு வாங்கிற ஒரே ஆள் ரெட்பிக்ஸ.் அதையும் கவனிக்கவும்

    • @Moogli07
      @Moogli07 6 ปีที่แล้ว +7

      Vandhi yedukura madhiri unscientific kuppaiyai sollikituirukkan.

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 6 ปีที่แล้ว +8

      @@Moogli07 அப்போ ஆய்வு செய்ய நீங்கள் ஒப்புதல் வாங்கித்தாருங்கள் பிரபு

    • @tharanit4856
      @tharanit4856 6 ปีที่แล้ว +7

      தம்பி பாரி. நான் அந்த ஆங்கிலேயருடைய பதிவு பார்த்துள்ளேன்.
      பெயர் Graham Hancock
      அவரின் youtube channel name : Broadcastter
      Vedio name : Ancient Tamil Civilization - The truth hidden by Indian government.
      தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு..
      இன்னும் youtube இல் உள்ளது..

    • @karunanidhikothamalli7821
      @karunanidhikothamalli7821 6 ปีที่แล้ว +1

      Dei nee oru dumil poraali nu paathale theriyuthu....una maari low IQ nayeku laan intha paari laan hero vaa thaan therivaan...

  • @ABIRAJANJEEVA
    @ABIRAJANJEEVA 6 ปีที่แล้ว +35

    Anchor நீ தஞ்சாவூர் பகுதியில் வந்து விவசாயம் பாரு உன் கலர் 7 நாளில் எப்படி மரும்னு பரு போட்ட.

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 6 ปีที่แล้ว +25

    பாரி சொல்வது உண்மை👌👌👌👌👌

  • @kavitrojanarasu7849
    @kavitrojanarasu7849 3 ปีที่แล้ว +26

    நம்ம ஊரில் இருந்துகொண்டு நம்மலயே கேட்கரான் இதுவே வேற மாநிலத்தில் இப்படிலாம் முடியுமா இதுல இருந்தே தமிழர் பண்பாடு புரிஞ்சகணும் anchor 🐕🐕

    • @ATRRajan.317
      @ATRRajan.317 2 ปีที่แล้ว

      இவன் ஏசு வியாபாரி...

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Nenga engala kettinga. Apo nanga unga kitta epidi kaatapotom

  • @sureshv400
    @sureshv400 6 ปีที่แล้ว +37

    The Anchor should know the Basic how to Interview and Debate. Should get more education how to interview not to REACT.
    Excellent Reply by Paari

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 6 ปีที่แล้ว +116

    பாரி சாலன் என்றும் வாழ்க வளமுடன்...

    • @Shreeviewzz
      @Shreeviewzz 2 ปีที่แล้ว

      Avane oru mutta punda 😂😂

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +115

    தம்பி பாரி எங்கள் தமிழறிஞன் அருமை அருமை

  • @sandalblack4414
    @sandalblack4414 3 ปีที่แล้ว +6

    Anchor கதறுரான் 😂.. பாரி மிகச் சிறந்த அறிவு உள்ள தமிழ் தேசியவாதி

  • @Top10Points
    @Top10Points 6 ปีที่แล้ว +38

    First time I dislike pari vidio because of this anchor.But I like paari always.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 6 ปีที่แล้ว

      Hippopotamus பல்லுதான் நமக்கு இருந்துதா என்ன? போனா போகுது Paariக்காக like

    • @idkdineshkumar
      @idkdineshkumar 6 ปีที่แล้ว +6

      human fossils produced by many white archeologist now proven fake , due to genitical research. One such fossil contains hippocampus teeth .

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 6 ปีที่แล้ว +1

      @@idkdineshkumar 😍😍😍😍😍😘😘😘 thanks for your reply bro. Hippopotamus or Hippo Camus?????
      I accept Evolution theory but not African Evolution theory bro

    • @Top10Points
      @Top10Points 6 ปีที่แล้ว +6

      @@idkdineshkumar Thanks for your time to reply.You are exceptional personality and matured guy.I have watched 99% of your videos.You are an asset for Tamils.

    • @santhisingaravelu4153
      @santhisingaravelu4153 6 ปีที่แล้ว +1

      velmurugan sundaramoorthy -truly

  • @sshinnojirao545
    @sshinnojirao545 5 ปีที่แล้ว +70

    பாறிசாலன் வழங்கிய நேர்காணல் Supper sir

    • @sundhark5043
      @sundhark5043 5 ปีที่แล้ว

      போய் சாணி அல்லு

    • @Shreeviewzz
      @Shreeviewzz 2 ปีที่แล้ว

      Okk rao tamizhan 🔥🖐️

  • @Bhujili
    @Bhujili 6 ปีที่แล้ว +15

    தமிழ் நாட்ல உட்காந்து நம்பள வந்தெரினு சொல்றதுக்கு இவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். பாரி அற்புதம் பதில். முட்டால் தனமான கேள்விகள்.

    • @santhoshsivan7286
      @santhoshsivan7286 5 ปีที่แล้ว

      by no

    • @tamil971
      @tamil971 5 ปีที่แล้ว +1

      அவன் ஒரு வந்தேறி (ஆந்திரா) அது தான் வெறி நாய் போல கொலைக்குது..

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      En man ne po africavuku.

  • @antrusinhala
    @antrusinhala 3 ปีที่แล้ว +13

    Wow. Such an intelligent argument. Paari Saalan. I really respect you.

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we 5 ปีที่แล้ว +66

    வாழ்த்துகள் பாரி 👍

    • @sundaransubban2974
      @sundaransubban2974 4 ปีที่แล้ว +2

      Interviewer is non Tamilian who is adamant & audacity to talk ill about Tamilians.

  • @swamyswami7734
    @swamyswami7734 6 ปีที่แล้ว +38

    How many tamils would have come out of DMK after seeing this conversation?
    I suspect minimum 10 numbers.....thanks a ton anchor..
    Paari salan -great

  • @gnddhana8817
    @gnddhana8817 5 ปีที่แล้ว +81

    கேள்வி கேக்கறது தப்பில்லை முட்டாள்தனமா கேட்கிறது தப்பு....
    பாரிசாலன் அவனை வச்சு செஞ்சீங்க.... வாழ்த்துக்கள்

    • @ManoMano-rf8si
      @ManoMano-rf8si 4 ปีที่แล้ว +2

      இவன் பாண்டேயின் சொந்தக்காரன் அல்லது பாண்டேயின் சொம்பு தூக்கியிருப்பான் bro

  • @kulasingam5056
    @kulasingam5056 3 ปีที่แล้ว +16

    உலகமெல்லாம் ஒரே கொரோனா...தமிழனுக்கு தான் எத்தனை கொரோனாக்கள்.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Corana ondru illai. Corana manithan tan.

  • @tamilarsanjay4667
    @tamilarsanjay4667 6 ปีที่แล้ว +18

    மனிதன் தோன்றிய வரலாற்றை விடு மனிதன் பேசிய முதல் மொழி தமிழ்.

  • @tamizatamiza6042
    @tamizatamiza6042 6 ปีที่แล้ว +18

    யார் தமிழர் இல்லை? யார் வீட்டிற்குள் ஹிந்தி பேசிவிட்டு வெளியில் தமிழ் பேசுகிறாரோ, யார் வீட்டிற்குள் ராஜஸ்தான் மொழி பேசி விட்டு வெளியில் தமிழ் பேசுகிறாரோ, யார் வீட்டிற்குள் தெலுங்கு பேசிவிட்டு வெளியில் தமிழ் பேசுகிறாரோ, யார் வீட்டிற்குள் மலையாளம் பேசிவிட்டு வெளியில் தமிழ் பேசுகிறாரோ ,யார் வீட்டிற்குள் கன்னடம் பேசிவிட்டு வெளியில் தமிழ் பேசுகிறாரோ,யார் வீட்டுக்கு உருது பேசிவிட்டு வெளியில் தமிழ் பேசுகிறாரோ, யார் வீட்டிற்குள் மராட்டியம் பேசிவிட்டு வெளியில் தமிழ் பேசுகிறாரோ,யார் யாரெல்லாம் வீட்டிற்குள் ஒரு மொழி பேசி விட்டு வெளியில் தமிழ் பேசுகிறாரோ அவர்கள் தமிழர்கள் அல்ல.

    • @tamil971
      @tamil971 5 ปีที่แล้ว +1

      😂😂👌👌👌

    • @tamil971
      @tamil971 5 ปีที่แล้ว

      @Arulmozhi Devan ஆக அவரு என்ன சொல்லுறாருனு இப்பவே உனக்கு புரியல இதுல அவரு நீதிபதி ஆகி தீர்ப்பு சொல்லிட்டா மட்டும் உனக்கு விளங்கப்போகுதா...
      நீயும் அந்த anchor மாறியே புரியாமயே பிதற்றிட்டு இரு எங்களுக்கு வேற வேல இருக்கு..

    • @telugenaswasa352
      @telugenaswasa352 5 ปีที่แล้ว

      Apo malaysia Singapore le eloraiyum tamil aakite ne tamilanuku piranthaya nu kekara kena suni ya ennanu solarathu?

    • @umashankar9302
      @umashankar9302 5 ปีที่แล้ว

      tamiza tamiza tamizharkalukku urimai kodu tamilnadil thamizharkal nillamai enna solvathu

  • @sri7554
    @sri7554 5 ปีที่แล้ว +50

    Anchor is a Malayalee... That's why he enjoys insulting Tamils.
    நெறியாளர் மலையாளி, தமிழர்களை சிறுமைப் படுத்துவதில் சிற்றின்பம் அடைகிறார்.

    • @sadiqsyed579
      @sadiqsyed579 4 ปีที่แล้ว

      karuthum mozhi peyarppum arumai

    • @madhusudhanan3802
      @madhusudhanan3802 4 ปีที่แล้ว +3

      Malayali ku paattane Tamilan thaan Boss

    • @johnbosco8198
      @johnbosco8198 4 ปีที่แล้ว +3

      @@madhusudhanan3802 doesnt mean he wont insult tamils, some malayalees do insult tamils

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 3 ปีที่แล้ว

      Evanavathu oru kelvi kettura koodathu udanaiea avan malaiyaali illa telunganu soldra mm commedy pandraiyaa unmai velia vara thaan ungaluku suthu eriuthu aathi tamilan ellorum south indiya muluvathum pesunainga innaiku atha nee maatumnu commedy pannuna athuku intha mothama serthu soothe adikiran vangunga

  • @kulasingam5056
    @kulasingam5056 3 ปีที่แล้ว +22

    கேள்வி கேட்பது சுகம்தான். அதற்காக கண்ட கண்ட கொரோனாக்களுக்கெல்லாம் கோபப்படாமல் பதிலிறுக்கும் பாரிக்கு நான் தலை சாய்க்கிறேன்.

  • @dnr737
    @dnr737 6 ปีที่แล้ว +26

    Questions strongly suggest non-Tamil origin of this channel. That's all.

  • @kaviarasuganesan7172
    @kaviarasuganesan7172 6 ปีที่แล้ว +50

    Interviewer is non Tamil, he should be thrown out of TN

  • @SkTamilNadu
    @SkTamilNadu 4 ปีที่แล้ว +108

    என் சகோதரா...பாரி
    இவனுக்கெல்லாம்
    எதுக்கு பதில் சொல்லி
    உங்க பொன்னான நேரத்த வீனடிக்கிறீங்

    • @aquafishbreedertkr7413
      @aquafishbreedertkr7413 3 ปีที่แล้ว +1

      Paari pesiyadhaal namakum Pala unmaigal theriyavarum . So paari innum pesavendum sago

  • @bharadhanbarath5564
    @bharadhanbarath5564 8 หลายเดือนก่อน +9

    Watching again after paari's interview with Varun for phelix arrest. Yevlo kaandaaguthu phelix kekura kelvi

  • @kaviyarasan815
    @kaviyarasan815 6 ปีที่แล้ว +165

    Anchor loosu ku... nu solravanga like podunga

  • @visuvavisuva264
    @visuvavisuva264 6 ปีที่แล้ว +15

    Superb parisalan good we are very happy because you are a tamilan how knowledgable person

  • @haniyathhaniyath524
    @haniyathhaniyath524 6 ปีที่แล้ว +104

    Anchor முழியே சரியில்லையே!!!?

  • @emjey5737
    @emjey5737 3 ปีที่แล้ว +10

    Hey Red Pix..!! Please upload the 2nd part. We are sure that Paarisaalan would have nailed the interview.

  • @jvinsevai3034
    @jvinsevai3034 6 ปีที่แล้ว +15

    சாவடி வாங்குவ கேள்வி கேட்கிற வன் கடல் ஆய்வு இன்னு நடக்கல கீழடிய முடுறீங்க தமிழன் பெருமை முதல் குடி தமிழன்

  • @rameshrajendran02
    @rameshrajendran02 6 ปีที่แล้ว +60

    தமிழர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை நிரூபிக்க விவாதம்(DEBATE) பன்னவேண்டியதாக இருக்கு. கொடுமை!

    • @பகித்தறி
      @பகித்தறி 6 ปีที่แล้ว

      70 வருட இந்தியன் கனவு நிறைவாகிறது. (ஜேய் கிந்)

    • @SIVASIVA-zo4ik
      @SIVASIVA-zo4ik 6 ปีที่แล้ว

      Crct mattha entha ina makkalukkum ibdi nadanthathu illai nama periya vanka avanunga mathiri aalunga othukka maatanka

    • @indianmilitary
      @indianmilitary 5 ปีที่แล้ว

      ramesh r
      It is because tamil people blindly believe in a lie that tamil is the oldest language

  • @rameshkasi3648
    @rameshkasi3648 6 ปีที่แล้ว +34

    Anchor should learn how to ask questions to guest...

    • @mahiramvevo
      @mahiramvevo 6 ปีที่แล้ว +1

      he's telugu bro he accept in tv show

  • @prabhuprabhu-yg2tx
    @prabhuprabhu-yg2tx 2 หลายเดือนก่อน +3

    Da part 2 podu da
    Paari saalan super yaa 👌🔥👌🔥👌

  • @checkmate9337
    @checkmate9337 5 ปีที่แล้ว +22

    before the question we get an answer..... thats parisaalan.... good debate... i like it..... good quality questions but even bettr r answers from paari.... cheers

  • @taja7056
    @taja7056 6 ปีที่แล้ว +35

    Why is red pix always against Tamils? Is red pix DmK channel?

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 6 ปีที่แล้ว +6

      Thirumurugan ku jaldra adikum modhae theriyala

    • @estemilliard
      @estemilliard 6 ปีที่แล้ว +2

      Thank god didn’t donate for this this channel

    • @kkumar7623
      @kkumar7623 6 ปีที่แล้ว

      சூப்பர். பாரி. வேட தே
      என்னமோ. கணக்கு. போடு கேரன். நாம். யா‌ர் எ‌ன்பது. நம்
      மக்கள். உணரவேண்டும்
      இன்னும். வருவாள்.
      தம்பீ. நீ என்ன சொல்ல வர.
      இப்படி. பேசத் தெரியாது
      நெறியாளர்.

    • @gotabayapleasegoback8
      @gotabayapleasegoback8 6 ปีที่แล้ว

      ADMK CHANNEL

    • @murugeshmaman5023
      @murugeshmaman5023 6 ปีที่แล้ว

      Same doubt

  • @sundarssrr
    @sundarssrr 6 ปีที่แล้ว +21

    Paari is handling the interview nicely🙌

  • @RAMMOORTHI-gt9cb
    @RAMMOORTHI-gt9cb 2 หลายเดือนก่อน +4

    Appove paari Vera level ❤❤❤

  • @thangadurailetchumanan3495
    @thangadurailetchumanan3495 5 ปีที่แล้ว +24

    Respect to u Thambi Paari Saalan... 👌👍👍👍👍👍👍

  • @sanrafaa
    @sanrafaa 5 ปีที่แล้ว +34

    Where is the 2nd part...
    I'm sure Paari would have nailed the debate....

    • @tirumalsamikanu4904
      @tirumalsamikanu4904 3 ปีที่แล้ว +5

      Thats y he not post it... 2nd part adi innum athigama vilunthirukkum pola..

  • @bisol17
    @bisol17 6 ปีที่แล้ว +43

    Mr.anchor y u trying to suppress paari??
    Let him finish
    Give a time and ask...
    It's stupidity of yours..
    Shame to live along with you💧

  • @gopim2740
    @gopim2740 หลายเดือนก่อน +2

    Epic interview🎉 பாரிசாலன்❤.

  • @kajanakirupa1600
    @kajanakirupa1600 6 ปีที่แล้ว +23

    இந்த கேள்வி கேக்கிறவனோட சமுகவலைத்தள பெயர்களை குறிப்பிடமுடியுமா நண்பர்களே??

  • @DineshKumar-pp9xp
    @DineshKumar-pp9xp 6 ปีที่แล้ว +37

    Best of paari 💯

  • @kowsikmurugan7906
    @kowsikmurugan7906 6 ปีที่แล้ว +17

    ஐயா நெறியாளரே நான் பிடித்த முயலுக்கு நாலு கால் என்று பேசினால் பரவாயில்லை ஆனால் நீறோ நானூறு கால்ன்னு அல்லவா பிதற்றுகிறீர்கள் 😂😂 ஆய்வுகளை பற்றி பாரி சொல்லும் போது உடனே ஆபிரிக்கா லா இருக்கு அமெரிக்காலயு இருக்கு ஏன் ஐரோப்பால கூட இருக்குன்னு பொலம்ப ஆரம்பிக்குறீங்க
    ஆக தமிழ் நாட்டுல இருக்குற ஆய்வாளர படிக்காம அல்லது தெரிஞ்சிக்காம நாலு ஆங்கிலேயன் சொன்னதை அறைகுரையாக மேஞ்சிட்டு வந்து அவர லாக் பண்ணுறேன்னு பெயர்ல நல்லா பல்பு வாங்குற
    இரு அடுத்த காணோலில மீதிய பார்ப்போம்...... 😀😀😀

  • @ratnamssomoo1812
    @ratnamssomoo1812 3 ปีที่แล้ว +13

    Felix your behaviour during the interview shows that you are the missing link. 😅😂🤣

  • @vinoth2cool
    @vinoth2cool 6 ปีที่แล้ว +48

    I support பாரி சாலன்.👌👏👏

  • @ganarama5726
    @ganarama5726 5 ปีที่แล้ว +22

    Anchor is saying Tamils migrated from somewhere. Can he say from where? He doesn't even understand the "Missing Link".

  • @krajuraju3503
    @krajuraju3503 6 ปีที่แล้ว +20

    பாரி செம ரொம்ப பெருமையா இருக்கு

  • @vigneshgandhiraj9778
    @vigneshgandhiraj9778 4 ปีที่แล้ว +7

    At the end of this interview (10-Feb-2019), To be continue is shown. Where is the balance part of Pari salan interview (10-Feb-2019)?

  • @Veranattarpandiyarkulam
    @Veranattarpandiyarkulam 6 ปีที่แล้ว +18

    Anchor why so much hatred towards tamil and tamil people ... ?