திருமுருகன் காந்தி தமிழ்த் தேசியவாதியா ? | Paari saalan and Varun Podcast | Vallal media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
  • திருமுருகன் காந்தி தமிழ்த் தேசியவாதியா ? | Paari saalan and Varun Podcast | Vallal media
    #paarisaalan ‪@varun_vlogs‬ #varunvlogs #podcast #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...

ความคิดเห็น • 955

  • @tamilspeech1665
    @tamilspeech1665 ปีที่แล้ว +102

    தமிழர்களாகியா நாம் பாரிக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நமது கடமை.. 👍🏼

  • @bteejaycreate7484
    @bteejaycreate7484 ปีที่แล้ว +250

    தூய தமிழ் தேசியம் என்றால் இதுதான் என்று திராவிட இயக்கங்களை தோலுரித்த காட்டிய அண்ணன் பாரி சாலனுக்கு மிக்க நன்றிகள்.

    • @ksks7256
      @ksks7256 ปีที่แล้ว +2

      பாரி தமிழனா

    • @bteejaycreate7484
      @bteejaycreate7484 ปีที่แล้ว +7

      @@ksks7256 அவர் தமிழ் குடியை சார்ந்தவர்

    • @ksks7256
      @ksks7256 ปีที่แล้ว

      @@bteejaycreate7484
      எல்லாமே தெலுங்கு கூட்டம்

    • @ammaannadar
      @ammaannadar ปีที่แล้ว +6

      ​@@ksks7256
      பிரேசில் நாட்டை சேர்ந்தவர்

    • @ksks7256
      @ksks7256 ปีที่แล้ว +1

      @@ammaannadar
      ஆமை பேச்செல்லாம் ஒரு பேச்சா

  • @lovelyfashion797
    @lovelyfashion797 ปีที่แล้ว +46

    அருமை பாரி.
    இதை விட தெளிவான விளக்கம் யாருமே கொடுக்க முடியாது.

  • @CeciliaCroos
    @CeciliaCroos ปีที่แล้ว +298

    நாங்கள் திராவிடர் அல்ல! நாங்கள் தமிழர்கள்🤩 தமிழ் எங்கள் அடையாளம் 💪🏻🔥👍🙏🏻 நன்றி பாரி🙏🏻

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es ปีที่แล้ว +2

      நீங்கள் தமிழர்கள் அல்ல தற்குறிகள்

    • @ksks7256
      @ksks7256 ปีที่แล้ว

      முட்டாள் திராவிட இனம் எங்கடா இருக்கு

    • @SENTHILKUMAR-hw6vi
      @SENTHILKUMAR-hw6vi ปีที่แล้ว +1

      Tamilan vairam karupu...unga bari enna vadakana 😂😂😂

    • @ksks7256
      @ksks7256 ปีที่แล้ว +8

      @@SENTHILKUMAR-hw6vi
      டே வெண்ணெய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு

    • @SENTHILKUMAR-hw6vi
      @SENTHILKUMAR-hw6vi ปีที่แล้ว +1

      @@ksks7256 pari oru telungan da tharkuri 😂😂

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 ปีที่แล้ว +171

    பாரிசலன் சிறப்பாக பேசுகிறார்... வாழ்க வளர்க 🙏🙏🙏❤️❤️❤️🇲🇾🇲🇾🇲🇾

    • @manigandanm7502
      @manigandanm7502 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @saravananr7170
      @saravananr7170 9 หลายเดือนก่อน +1

      பாரிசலன் இல்லை இவர்கள் பெயர் பாரிசாலன்

  • @ஜோ.எழிலன்
    @ஜோ.எழிலன் ปีที่แล้ว +135

    இடையிடையே கேள்விகள் கேட்கும் இந்த பேட்டி சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @umani2664
    @umani2664 ปีที่แล้ว +102

    பாரிசாலனின் பார்வை, கருத்து நேர்மையான அறமுடைய கருத்துகள்❤❤❤

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s ปีที่แล้ว +39

    பாரியின் பதில் நெத்தி அடி வாழ்க தமிழ் வாழ்க தமிழினம் நாம் தமிழர்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪💪💪💪💪

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 ปีที่แล้ว +113

    Paari - the best 👌💯👍👍🥰🙏🙏
    திருமுருகலு ஒரு திராவிட சல்லி.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi ปีที่แล้ว

      சீமாலு ஒரு தேவிடியா பைய்யன் 😜😜😜

  • @சுசெயக்குமார்காமராசு

    தம்பி பாரியின் சமரசமற்ற தரமான நேர்த்தியான பார்வை 🙏

  • @kumaresantamilan
    @kumaresantamilan ปีที่แล้ว +79

    அருமையான விளக்கம் பாரி அண்ணே...❤ நாம்தமிழர் கட்சி திருச்சுழி சட்டமன்ற தொகுதி...💪💪
    வாழ்க..! வளர்க..! தமிழ்தேசியம்...🔥🔥💪💪

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 ปีที่แล้ว +27

    இப்படி. ஒருவரை. தமிழர்கள். கொண்டாட. வேண்டும். வாழ்த்துக்கள். பாரி. தம்பி. நாம். தமிழர். கத்தார்.

  • @ravananraju1436
    @ravananraju1436 ปีที่แล้ว +63

    மிக மிக சிறப்பான பேச்சு.இறைவன் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரவேண்டும்.

  • @sureshkumarpandi7388
    @sureshkumarpandi7388 ปีที่แล้ว +150

    எங்கள் பாசமிகு அண்ணன் சீமான்... 👌👌💪💪💪💪

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es ปีที่แล้ว +3

      இனபிறவி சில்லறை சீமான்

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 ปีที่แล้ว

      ஆம் எங்கள் தலைவன் யூத ஆரிய பீசப்பி அவர்களின் கள்ளக் குழந்தையான விஜயநகர வாரிசான திருட்டு திராவிடம் தான் எங்கள் இன காவலர்கள்

    • @naveennimalanr2842
      @naveennimalanr2842 ปีที่แล้ว

      ஒரு வேளை அவர் வேறொரு நபர் 'சீமான் ' என்று பெயர் வைத்தவராக இருக்கலாம் தானே. பெயர் மாற்றம் என்பது எளிது.

    • @jayganesh6902
      @jayganesh6902 ปีที่แล้ว +4

      ​@@Balaji-rh1es
      நன்றி வந்தேறி🤧🤧🤧🤧🤧🤧🤧

    • @ramachandran6831
      @ramachandran6831 ปีที่แล้ว +2

      ​@@Balaji-rh1esதமிழ் இனப்பிறவி சீமான்!

  • @sunilraj7558
    @sunilraj7558 ปีที่แล้ว +66

    திரு முருகன் காந்தி-தமிழ்தேசியவாதி❌, தமிழ்தேசியவியாதி✅

  • @nanthakumaran25
    @nanthakumaran25 ปีที่แล้ว +36

    நல்ல கருத்துக்கள் உள்ள நேர்காணல் 🎉 வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் மொழி 🇲🇾.

  • @ARULSaravanan-u4d
    @ARULSaravanan-u4d ปีที่แล้ว +38

    சீமான் அண்ணன் தான் தமிழ் நாட்டின் முதல்வர். வாழ்க சீமான். வாழ்க தமிழ் தேசியம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🙏🙏🙏💪💪👌💪👌

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 10 หลายเดือนก่อน

      உண்மை ❤

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் ปีที่แล้ว +52

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥🔥🔥🔥💪🏻🐅❤️💛

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq ปีที่แล้ว +37

    தமிழ் தேசியம் பேசும் சிலர்.." திராவிடத்தை எதிர்த்தால் நமக்கு சொறுகிடைக்காது என்று பயப்படுகிறார்கள். பாவம் சரியான மனநிலையில் இல்லாதவர்கள்... " இதை விட்டுவிட்டு ஆகச்சிறந்த நிறைய கேள்விகளும்..," போராட்டங்களும் இருக்கிறது. நம் நேரத்தை வீணடிக்கிறோம். மனச்சான்று உள்ள தமிழர்கள் ஒன்றினைய தொடங்கி அதில் வெற்றியும் பெறபோகிறோம். நாம் தமிழர்.., நாம் தமிழர் 💪💐

  • @Sivapathasekaran_M
    @Sivapathasekaran_M ปีที่แล้ว +135

    திருமுருகன் காந்தி ஒரு தெலுங்கு சமூகத்தை சார்ந்தவர் அவருடைய தந்தை வழி சொந்தங்கள் செம்பரை கிராமம் லால்குடி வட்டத்தில் உள்ளது அந்த கிராமத்திற்கு அவர் வந்து இருக்கிறார். அந்த கிராமத்தை சார்ந்தவன் நான். அவர் கருணாநிதியின் சமூகத்தைச் சார்ந்தவர் அதனால் தான் அவருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அவர் திமுகவை எதிர்த்து பேசமாட்டார் ஏனென்றால் எடப்பாடி அவர்களின் ஆட்சியில் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக இருந்தவர். அதனால் தான் எடப்பாடி அவர்களின் ஆட்சியில் அதிகமாக போராடியவர் திமுகவுக்கு எதிராக அவர் போராடவில்லை.

    • @umashan1894
      @umashan1894 ปีที่แล้ว +13

      திமுக காந்தி அருந்ததியர் என்று
      நான் நினைத்தேன்.

    • @Sivapathasekaran_M
      @Sivapathasekaran_M ปีที่แล้ว

      கருணாநிதியின் கூத்தாடி சமூகத்தை சார்ந்தவர்கள்

    • @ksks7256
      @ksks7256 ปีที่แล้ว

      ​@@umashan1894
      சீமான் மலையாளி
      சாட்டை தெலுங்கன்

    • @வண்ணத்தமிழ்வாழ்க
      @வண்ணத்தமிழ்வாழ்க ปีที่แล้ว +14

      ஒ.....ஓ...தெலுங்கனா

    • @thavasikani2240
      @thavasikani2240 ปีที่แล้ว

      ஒருத்தன் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கத்தி கூப்பாடு போடுகிறானோ அவன் தமிழனாய் இருக்க வாய்ப்பே இல்லை

  • @Doctorvj97
    @Doctorvj97 ปีที่แล้ว +37

    மென்மேலும் இதுபோன்ற பதிவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம் , வாழ்த்துக்கள்🎉

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha ปีที่แล้ว +17

    பாரிசாலனின் கலந்துரையாடல்தன்மை கொண்ட நேர்காணல் சிறப்பு!

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว +20

    தம்பி பாரியை பாராட்ட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் உரிமை. நாம் தமிழர்.

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 ปีที่แล้ว +97

    என் பையன் முதல் ஓட்டு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் தான் போட்டார் நானும் அன்றிலிருந்து இப்போது வரைக்கும் சீமான் அண்ணனுக்குதான் போடுகிறேன் பாரி

    • @Valari_Veechu
      @Valari_Veechu ปีที่แล้ว +2

      நன்றி சகோதரே🙏

    • @devamanohar7598
      @devamanohar7598 ปีที่แล้ว +1

      நன்றி

    • @tino.a.t2471
      @tino.a.t2471 ปีที่แล้ว

      👍🙏

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf ปีที่แล้ว +1

      #தற்குறி என்பது நிறுபணம்

  • @surendarashok9466
    @surendarashok9466 ปีที่แล้ว +5

    பாரி அண்ணா அவர்கள் நம் தமிழ் இனத்திற்காக போராடுகிறார்..
    இந்த காணொளியை காண்கின்ற தமிழ் பூர்வ குடியில் தோன்றிய அனைத்து தமிழ் இனத்தவர்களும் ஒரு புரட்சியாளராக போராட வேண்டும்..
    அது இந்த காலகட்டத்தில் மிகவும் எளிது..
    இது போன்ற கருத்துக்களை நம் உறவினர் மற்றும் நண்பர்களிடம் சேர்க்க வேண்டும்...
    .
    .

  • @karthimohan7334
    @karthimohan7334 ปีที่แล้ว +24

    உண்மையான தமிழ் மகன் ❤

  • @dhamo47
    @dhamo47 ปีที่แล้ว +16

    மிக்க நல்ல தொலுரிதல்
    திராவிடம் என்று பேசுபவர்கள் பதில் பேசமுடியாத வகையில் சிறந்த கருத்துக்கள் நிறைத்த நேர்காணல்!

  • @nishanishasankar3263
    @nishanishasankar3263 ปีที่แล้ว +56

    நாம் தமிழர் கட்சியின் சார்பாக ❤️வாழ்த்துக்கள்❤️பாரி 🌹🌹🌹🌹🌹

  • @vigneshdavendhiran6438
    @vigneshdavendhiran6438 ปีที่แล้ว +12

    ஓம் முருகா
    நாம் தமிழர்
    இதுவே எங்கள் நிலைபாடு
    நன்றி எங்கள் திரு பாரிசாலன் அவர்களுக்கு நன்றி

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw ปีที่แล้ว +34

    நான் 10-ம் வகுப்பு படிக்கும் பொழுது எனது ஜாதியை ஆதிதிராவிடர் என்று மாற்றிக் கொடுத்து பெருமைப்பட்டுக் கொண்டேன் பறையர் என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியை மறைப்பதற்காக இன்று சீமான் பாரிசாலன் இவர்களுடைய பேச்சைக் கேட்ட பிறகுதான் பறையர் இனம் எந்த அளவிற்கு உயர்வான இடத்தில் இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன் நாம் உயர்வான உன்னதமான இடத்தில் இருந்த ஓர் இனம் வேறு யாரோ ஒரு இனம் நம்மைப் பொறுக்காமல் நம்மை தாழ்த்தி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் இன்று நான் பறையன் என்று நினைப்பதில் பெருமை கொள்கிறேன் எல்லாம் சீமான் பாரிசாலன் உடைய பேச்சுகளை கேட்கும் பொழுது தான் இவைகள் தெரிந்தன

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur ปีที่แล้ว +3

      மகிழ்ச்சி நண்பா

    • @TMILAN908
      @TMILAN908 ปีที่แล้ว +3

    • @Rajendran-nj8hw
      @Rajendran-nj8hw ปีที่แล้ว +1

      @@BrindhaThanjavur தங்களின் மன வெளிப்பாட்டை தகுந்த மரியாதையுடன் அளித்ததற்கு மகிழ்ச்சி நண்பா நன்றி ஒரு விஷயம் நாம் வணங்கும் சிவன் பறையன் என்று திருவாசகம் கூறுகிறது

    • @Rajendran-nj8hw
      @Rajendran-nj8hw ปีที่แล้ว

      @@BrindhaThanjavur நாம் வணங்கும் சிவன் பறையர் என்று திருவாசகம் கூறுகிறது தஞ்சை பெரிய கோயில் சிவனுக்கு ஆகவே கட்டப்பட்ட மிகப்பெரிய சிவாலயம் பறையர் ஆகிய சிவனுக்காக ஒரு பறையர் இனம் தான் கோயில் கட்டி இருக்க முடியுமே ஒழிய வேறு யாரும் நிச்சயமாக கட்ட மாட்டார்கள் அப்படியே வேறு எந்த இன மக்களாவது கட்டி இருந்தால் அந்த இன மக்களுக்கு பறையர்கள் தலைவர்களாக இருந்திருப்பார்கள் அதாவது கோவில் கட்டி வணங்கும் அளவுக்கு அந்த வழியில் ராஜராஜசோழனும் நிச்சயமாக பறையர் நண்பா

    • @marymeldaosman172
      @marymeldaosman172 ปีที่แล้ว

      பறையர் குடிகள்.
      பல குடிகளை கொண்ட தமிழ் இனம். தமிழர் என்ற ஒரு இனம் உண்டாம்
      அவருக்கென்று ஒரு குணம் உண்டாம்.

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 ปีที่แล้ว +73

    தமிழகத்தில்
    புலிக்கொடியையும.
    தலைவர் பிரபாகரனின்
    புகைப்படத்தையும்.
    தூக்கி பிடிக்க
    சீமானைத்தவிர
    எவனுக்கு துணிவு
    இருந்தது.

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur ปีที่แล้ว +4

      உண்மை... 2009 ல் எவனுக்கும் அந்த துணிவு இல்லை

    • @aantus4104
      @aantus4104 ปีที่แล้ว +4

      தமிழர் கொடியை பயன்படுத்த தமிழருக்கு உரிமை உண்டு

    • @425walmer7
      @425walmer7 ปีที่แล้ว

      BECAUSE SIMON WAS DIRECTED TO DO BY THE GOVERNMENT, THEY WILL SWITCH OFF EVERYTHING WHEN THEY THINK THAT SIMON'S ASSIGNMENT IS COMPLETED ( TO DAMAGE DRAVIDAM & SPLIT THE SUPPORT OF LTTE IN TAMIL NADU USING TAMIL ONLY TACTICS)

  • @mjpkumar4060
    @mjpkumar4060 ปีที่แล้ว +40

    நாம் தமிழர் ❤ பாரி🎉❤

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் ปีที่แล้ว +21

    எங்கள் அன்பு தம்பி அறிவு ஆசான் பாரிசாலன் அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்.இந்த தமிழ் சமூகத்திற்கு அவர் வேண்டும். அவர் சொன்ன கருத்து அனைத்தும் உண்மை . அதோடு திருமுருகன் காந்தி பெய்டு புரோக்கர் அவனையெல்லாம் போராளி என்றுகூட சொல்க்கூடாது .

  • @anandananandan1115
    @anandananandan1115 ปีที่แล้ว +30

    தமிழன் அதிகாரம் வரவேண்டும் நாம் தமிழர்

  • @kumarayya9998
    @kumarayya9998 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி பாரி உங்களை போன்ற விளக்கம் யாராலும் தர முடியாது ...

  • @KanagasabapathiRaja
    @KanagasabapathiRaja ปีที่แล้ว +122

    திரு முருகன் காந்தி பேசுவது திராவிட தேசியம். திராவிட தேசியம் எங்க இருக்கு தமிழன் தமிழக இருக்கும்போது திராவிடம் எங்க இருக்கு

  • @prabaks4474
    @prabaks4474 ปีที่แล้ว +12

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @SSJD_
    @SSJD_ ปีที่แล้ว +37

    ஒரு நாள் இந்த ஆரியமும் திராவிடமும் கைகூடி சங்கமிப்பார்கள் எப்போது தமிழ்தேசியம் வளர்ந்து நிற்கும் போது ❤❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      ஆரியம் திராவிடம் கூட்டு என்றால் ஏன் சீமானை ஆரியம் விட்டு வைத்திருக்கிறது. சமீபத்தில் விஜயலட்சுமி விவகாரத்திலேயே சிறையில் தள்ளி இருக்கலாமே!

    • @Valari_Veechu
      @Valari_Veechu ปีที่แล้ว

      எப்போது ஆரியமும் திராவிடமும் விலகி இருந்தார்கள் நண்பரே????

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 ปีที่แล้ว +15

    தம்பி. பாரிசாலன். நம் நாட்டிற்கு. தேவையான. ஒருவர். நிறைய. புரிதல். கொண்ட. உண்மையான. தமிழ். பற்றுள்ள. தமிழன். நாம் தமிழர். கத்தார்.

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +12

    பாரி always💯 super👌 speech and💯 q நாம்தமிழர்

  • @panchalingammani711
    @panchalingammani711 ปีที่แล้ว +8

    தமிழ் தேசிய தம்பிகள் இருவரும் 🔥👌...

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 ปีที่แล้ว +9

    கலந்துரையாடல் மிக அருமையாக உள்ளது தம்பி.. 👌❤️

  • @muralimanokar6194
    @muralimanokar6194 ปีที่แล้ว +37

    துவாரகா பற்றி காணொளி வெளியிடுங்கள் அண்ணா

  • @jassassociatess
    @jassassociatess ปีที่แล้ว +11

    அருமை சிறப்பு அன்பு தம்பி பாரிசாலன்

  • @subhashpravin3503
    @subhashpravin3503 ปีที่แล้ว +9

    தமிழ் வாழ்க ❤ ✊️✊️✊️✊️✊️

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg ปีที่แล้ว +15

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர்🙏💪

  • @பரதன்-ண6ண
    @பரதன்-ண6ண ปีที่แล้ว +33

    பாரி இது போல் கலந்து உரையாடல் மிகமிக அருமையாக உள்ளது😊

  • @SRIRAM-yb2uw
    @SRIRAM-yb2uw ปีที่แล้ว +92

    பாரி அண்ணா, தலைவர் மகள் துவாரகாவின் காணொளி குறித்த தங்களது கருத்தைக் கேட்க ஆவலாக உள்ளேன்

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 ปีที่แล้ว +10

      artificial intelligence மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாமோ?

    • @sanjaik4299
      @sanjaik4299 ปีที่แล้ว +5

      Vaipu irukku

    • @vimalpradeepkumar2711
      @vimalpradeepkumar2711 ปีที่แล้ว +6

      Yes I am waiting for Pari's Opinion.

    • @FarmerMapiUdt
      @FarmerMapiUdt ปีที่แล้ว

      If Dhwaraka audio is AI technology.
      100% chance to create a person using technology (cloning).
      During final war, DNA samples are collected from all family members.
      Only time will reveal the truth.

    • @monica-eg8xo
      @monica-eg8xo ปีที่แล้ว +2

      Already he told in adhan tamil channel bro

  • @suseeladevi5575
    @suseeladevi5575 ปีที่แล้ว +8

    Pari, you are excellent. The tamil language should be protected.

  • @Nitharsanam2396
    @Nitharsanam2396 ปีที่แล้ว +87

    பாரி ஏன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு தரக்கூடாது...?திருமுருகனுக்கு எதிராக

    • @anbupraveen7270
      @anbupraveen7270 ปีที่แล้ว +7

      ❤❤❤ தரவேண்டும்

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 ปีที่แล้ว

      அவர்கள் உண்மையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது மக்களை சென்று அடையாது

  • @KnNn07
    @KnNn07 ปีที่แล้ว +10

    நேர்மையான பேச்சு❤❤❤

  • @maransiva2367
    @maransiva2367 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பேட்டி
    நன்றி பாரி
    நாம் தமிழர் கனடா

  • @ArunkumarPalani-lv9ti
    @ArunkumarPalani-lv9ti ปีที่แล้ว +5

    தமிழா விழி, தமிழர்களாக ஒன்று இணைவோம் நமது பாட்டணார சிண்ணங்களை உலக அதிசயங்கலாக மாற்றுவோம்❤️❤️💪💪🔥🔥

  • @M.SARAVANANM.SARAVANAN-em9ch
    @M.SARAVANANM.SARAVANAN-em9ch ปีที่แล้ว +40

    மேதகு பற்றி முழுவதும் ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

  • @tamilutopia690
    @tamilutopia690 ปีที่แล้ว +15

    Varun mindvoice🎉🎉 எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் 🎉🎉

  • @mchandranmchandran6968
    @mchandranmchandran6968 ปีที่แล้ว +8

    நானும் என்அப்பாவும் லாரியில் சொல்லும் பொழுது ஆந்திராவில் ஓங்கோல் என்று நினைக்கிறேன் அதற்கு பக்கத்தில் அருகாமையில் என் அப்பா காண்பித்தார் ஸ்டாலின் பதவி ஏற்கும் பொழுது வெடி வெடித்து கொண்டாடியதை
    இதை நான் என் இரண்டு கண்களால் பார்த்தேன்

  • @venkatesan.avenkatesan.a6526
    @venkatesan.avenkatesan.a6526 ปีที่แล้ว +21

    நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅💪💪💪💪💪

  • @Palanisamy-u1n
    @Palanisamy-u1n ปีที่แล้ว +8

    சிறப்பான காணொளி

  • @thirukumaran9142
    @thirukumaran9142 ปีที่แล้ว +46

    நாம் தமிழர் கட்சி ❤

  • @vasanth7772
    @vasanth7772 ปีที่แล้ว +8

    தொடர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக செயல்படுங்கள் பாரி அண்ணா தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் தமிழ் தேசியத்தை பட்டி தொட்டியல்லாம் கொண்டு போய் செய்தவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் தான்..... 🔥⚔️💪🇰🇬🐅

  • @alagesan7836
    @alagesan7836 ปีที่แล้ว +6

    ❤❤❤தமிழர்கள் வாக்கு அரசியல்ளுக்கு வந்லந்தாள் பதருகிரார்கள்

  • @mrkarthik6460
    @mrkarthik6460 ปีที่แล้ว +14

    Beautiful Analysis and Interview ❤❤❤

  • @kamal_venkatesh
    @kamal_venkatesh ปีที่แล้ว +8

    Appreciation for the anchor, he is unbiased

  • @sakthirajal
    @sakthirajal ปีที่แล้ว +11

    மேலும் இதேபோல பதிவிடவும் அருமை.❤❤

  • @tr482331tr
    @tr482331tr ปีที่แล้ว +1

    இது வரை கேட்ட மிகச்சிறந்த உரையாடல்களில் ஒன்று, முக்கியமாக இதில் 100 சதம் உண்மை இருக்கிறது.

  • @lourdusamy3755
    @lourdusamy3755 ปีที่แล้ว +3

    🔥 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🔥

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 ปีที่แล้ว +14

    இனி சீமான் இல்லை சிவனே சொன்னால் கூட திராவிட தேசிய கட்ச்சிக்கு ஓட்டு போட மாட்டோம், இன்னும் சிறிது தமிழ் தேசியம் முன்னேரட்டும் திராவிடன் என்று எவனாவது ஓட்டு கேட்டுவந்தால் உண்மையான தமிழர்கள் துரத்தி அடிப்பார்கள்

  • @Vels-10
    @Vels-10 ปีที่แล้ว +21

    நாம் தமிழர்

  • @DayaniMariadas
    @DayaniMariadas ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான விளக்கம் பாரி❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 ปีที่แล้ว +12

    புரட்சிவாழ்த்துக்கள். தம்பி. நாம் தமிழர்🎉🎉🎉

  • @subhashpravin3503
    @subhashpravin3503 ปีที่แล้ว +13

    நாம் தமிழர்!!!❤ ✊️✊️✊️✊️✊️

  • @sathishraja1579
    @sathishraja1579 ปีที่แล้ว +170

    துவாரகா பிரபாகரன் அவர்களின் காணொளி குறித்து பேசவும்...மேலும் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது,அதுகுறித்து உங்கள் கருத்தை கவனிக்க ஆவலாக உள்ளேன்... மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இதுகுறித்து நிலைப்பாடு என்னவாக இருக்கும்...

    • @MukundanV2
      @MukundanV2 ปีที่แล้ว

      இந்திய உளவுத்துறை நாய்கள் ஏதோ சதி செய்கிறார்கள்

    • @anleesam5856
      @anleesam5856 ปีที่แล้ว +2

      He’s dead...... but Thuwarak was left. I bit sad she should not believe any Indian politics on her way.

    • @SaRa-j5x5x
      @SaRa-j5x5x ปีที่แล้ว

      @anleesam neenga thalaivar irandadai kannala kandingala? Thalabathigal pooraligalukku theriyathathu ungaluku therinjurucha? Aprm intha mathiri muttal thanama pesuratha nippattunga.

    • @KingofQueenPM1922
      @KingofQueenPM1922 ปีที่แล้ว +1

      அது போலியானது

    • @Chidamuuus
      @Chidamuuus ปีที่แล้ว

      Bro paruppu rasam pathi solunga

  • @gunalanmahi7091
    @gunalanmahi7091 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ், வளர்க தமிழ் தேசியம்❤❤❤

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம். மற்ற தமிழர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளமுடியும்.

  • @Painthamil28
    @Painthamil28 ปีที่แล้ว +4

    நன்றி பாரி. நாம் தமிழர்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் பாரி
    இனம் ஒன்றாவோம்
    இலக்கை வென்றாவோம்
    தமிழ் தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

  • @kirupasankar8926
    @kirupasankar8926 ปีที่แล้ว +24

    வளர்க பாரி! வளர்க வள்ளல் மீடியா!

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว +1

    வாழீய செந்தமிழ் வாழ்க நற்றமிழ் வாழ்வாங்கு வாழட்டும் உண்மைத்தமிழ் கூறும் நம் நன்மக்கள்

  • @softwaresplease
    @softwaresplease ปีที่แล้ว +3

    Im telugu, born in Tamilnadu. It doesn't mean i have to dravidan to hide my telugu identity. Am telugu, and i have been supporting Naan tamilar since 2015-16. Especially after a family relatives group many opposed seeman, and i could sense the fear in them which is exactly many dravidians fearing now.
    Since i born in this Tamil land, i have to be faithful for it. Apart from that am inspired by seemans Land, Nature, Farming policies.
    Overall This Video is Good and have many thoughtful insights.

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 ปีที่แล้ว +2

    💕இந்த பொது புரிந்துணர்வுக்கு நன்றிகள் தம்பி. எங்கள் பகுதிகளில் கூட
    ஈவெரா , கருணாநிதி போன்றவர்களின் படங்கள் இன்னுமே பலர் வீடுகளில் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது.
    பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இவர்கள் தான் நம்மை கரை சேர்க்கும் துடுப்புகள் என்றிருந்தோம். அப்படி ஒரு மாய பிம்பத்தை நம்மிடம் திணித்து வைத்திருந்தனர்,
    ஆனால் பிம்பங்களில் கீறல்கள் விழுந்து விட்டன . தூக்கி
    எறியும் காலம் நெருங்கி விட்டது..
    கையில் இருப்பது வெண்ணெயா ?
    புண்ணா? என்று மக்களுக்கு புரியும்.ஒரு வேளை உணவுக்கு மீன் கொடுப்பவனை விட சுயமாக மீன் பிடிக்க கற்றுத் தருபவனே சிறந்த ஈகையாளன்.
    அதற்கான அரசியல் நகர்வுகள் தான் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள்.
    சீமானின் தம்பி தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💕
    நேசத்திர்குறிய தம்பி பாரிக்கும்💕 நெறியாளருக்கும் 💕வாழ்த்துக்கள்
    💪💪🌾🌴🌳⛰️🌧️🏞️

  • @anandeditz4354
    @anandeditz4354 ปีที่แล้ว +8

    பாரிசாலன் அண்ணே நீங்க சொன்னது உண்மைதான் எனக்கு 46 வயது ஆகிறது நான் சிறுவனாக இருந்த போது ஆமை விற்பனைக்கு வந்ததை நானும் பார்த்து இருக்கேன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை நீங்கள் தள்ளி இருந்து பார்ப்பது தான் வருத்தமாக இருக்கிறது கண்டிப்பாக காலம் மாறும் காத்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் இனைப்புக்காக 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @maseelank1692
    @maseelank1692 ปีที่แล้ว +1

    பாரி பாராட்டுக்கள் திருமுருகன் பற்றிய உங்கள் பார்வை சரியானதே

  • @sakthirajal
    @sakthirajal ปีที่แล้ว +5

    சிறந்த பதிவு.❤❤

  • @Bacteria123
    @Bacteria123 ปีที่แล้ว +9

    super , intha marri podcast niraiya pannunka , semma reach agum . tamil thesiyam malarum

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +4

    தமிழ் Desiyam👌💯 வெல்லும்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு உறவுகளை நன்றிகள் நன்றிகள் நாம் ஒன்றுபட்டால் எமக்கு உண்டு வாழ்வது நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர்.

  • @Pandian5545
    @Pandian5545 ปีที่แล้ว +19

    கார்த்திகை தீபம் வரலாறு பற்றிய புரிதல் இல்லை.... அதைப் பற்றி தெளிவான காணொளி பதிவிடுங்கள்

  • @Tamil-an
    @Tamil-an ปีที่แล้ว +4

    அண்ணன் சீமான் 🙏

  • @skm2279
    @skm2279 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ் தேசியம் வளர்க தமி்ழ் தேசியம்

  • @NandhaKumar-m8i
    @NandhaKumar-m8i ปีที่แล้ว +11

    நாம் தமிழர் 💪

  • @Hari_0821
    @Hari_0821 ปีที่แล้ว +6

    போகர் பொருத்த வரை முருகன் என்பர் சித்தர் மற்றும் அவரின் குரு .
    தமிழ் சித்தர்களின் நூல்களையும் மற்ற நன்னெறி நூல்களையும் கொண்டு தமிழியத்தை மீட்டுருவாக்க வேண்டும் அண்ணா.

  • @parasuramanc7892
    @parasuramanc7892 ปีที่แล้ว

    தோழர் பாரிசாலன்.மிககூர்மையானகருத்துக்களைவைத்துள்ளார்.மிகமிகவும்மெய்சிலுற்கிறேன்தோழா.நன்றி

  • @msubramaniam8
    @msubramaniam8 ปีที่แล้ว +7

    Paarisaalan 👌👌👌👌👍👍Ultimate ......facts unfold 👍👍👌👌👌👌👌

  • @sidrixs8147
    @sidrixs8147 ปีที่แล้ว +4

    Very good interaction Paari and Varun 👌👍

  • @செல்வம்செல்வம்-வ1ட

    நாம் தமிழர் ....

  • @saravananr7170
    @saravananr7170 9 หลายเดือนก่อน +1

    தெருமுருகன்காந்தி அவர்கள் தமிழர் கிடையாது அவர்கள் மாற்று மொழியை சேர்ந்தவர்கள்தான் பாரிசாலன் அவர்கள் சொல்வது சரிதான் அனைத்தும் உண்மை உண்மையான கருத்து நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @muthukumar8949
    @muthukumar8949 ปีที่แล้ว +7

    துவாரகா காணொளி குறித்து தெளிவு படுத்த வேண்டும்....

  • @tyd9786
    @tyd9786 ปีที่แล้ว +1

    தம்பி பாரியின் கருத்து அருமை அருமை வாழ்த்துக்கள் பாரி

  • @vshavsha6658
    @vshavsha6658 ปีที่แล้ว +12

    தமிழ் தாய் வாழ்க 🐯💪 தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

  • @balathandayuthapanyn7998
    @balathandayuthapanyn7998 ปีที่แล้ว +2

    அரசு குறிப்பில் ஏற்கனவே கூறப்பட்ட, மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தால் தமிழர் என்ற அரசு குறிப்பை அகற்ற வேண்டும். 🙏🙏