சூரியனுடன் சேர்ந்த கிரகத்தினால் தேடி வரும் அரசு பதவி Kovilpatti Thangapandian |Suriyan kiraga Serkai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
  • #kovilpattithangapandian #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க#rasi #rasipalangal #marriage
    சூரியனுடன் சேர்ந்த கிரகத்தினால் தேடி வரும் அரசு பதவி| Kovilpatti Thangapandian | Graga palangal |
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 263

  • @manivelusamy6145
    @manivelusamy6145 14 วันที่ผ่านมา +33

    சூரியன் சனி இணைவு வாழ்க்கையே சூன்யம்தான்.சொந்தபந்தங்களே யார்யார் என தெறியாது.சூரியன் சனி இணைவு அப்பனுக்கு ஆகாத இணைவு கடிமையான கர்மபதிவு உள்ளதை குறிக்கும்.வாழ்க்கையே புகைச்சலாவே இருக்கும் கடைசிவரை.சூரியன் சனி இணைவு குறித்து சொன்னது உண்மை.குலதெய்வத்தை வணங்க ஆயிரம்தடை.வணங்கியபிறகு அதிகதுன்பம் தான் வருகிறது இதுநாள்வரை.இதில்பாதகாதிபதி புதன் வேற இணைந்துள்ளது எனக்கு

  • @Anu36941
    @Anu36941 14 วันที่ผ่านมา +20

    தங்கபாண்டியன் என்றால் எளிமை வாழ்த்துக்கள் ❤. தம்பி சாய் செந்திலுக்கு நன்றி ❤

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 14 วันที่ผ่านมา +15

    சூரியனும் புதனும் இணைந்தால் வேலை பார்த்துக்கொண்டே கரஸ்ல படித்திருப்பார்கள் இவரது கணிப்பு அருமை. வாழ்க இவரது மக்கள் தொண்டு. நன்றி ஐயா

  • @saranmsc6356
    @saranmsc6356 14 วันที่ผ่านมา +6

    சரியாக சொன்னிர்கள்.என் கணவர் ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை உள்ளது. பூர்விகம் மாற்றும் அவர் அப்பாவுடன் ஒத்திவரவில்லை. 12 இடம் கும்பத்தில் சேர்கை மாற்றும் ராகு 29degree உள்ளார்.முன்னேற்றம் உள்ளதா

  • @radhagowri8983
    @radhagowri8983 14 วันที่ผ่านมา +7

    2ல் சூரியன்+ராகு.நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை ஐயா. எனக்கு பாம்பு கடித்து உயிர் பிழைத்தேன். பெண் தெய்வம் வழிபாடு மிகவும் பிடிக்கும். ந்ன்றி. செந்தில் சார் அன்பு நன்றி🎉

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 14 วันที่ผ่านมา +14

    நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் எனது குடும்பத்திற்கு நன்றாக பொருந்துகிறது அண்ணாச்சி. நன்றிகளும், வாழ்த்துக்களும்...❤

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 14 วันที่ผ่านมา +3

    ஐயா எனக்கு சூரியன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன் கடகத்தில் விருச்சிக ராசி..போன வருடம் என் தந்தை பேரில் இருந்த நிலத்தை அரசு எடுத்துக்கொண்டது. உண்மை..

  • @rajalakshmi5131
    @rajalakshmi5131 14 วันที่ผ่านมา +7

    புதன், சூரியன், சனி மூன்றும் இருந்தால் என்ன பலன் அய்யா

  • @Manijaga381
    @Manijaga381 14 วันที่ผ่านมา +2

    ஐயா வணக்கம் ஐயா ரிஷபம் ஆறாம் வீடாக அமைந்திருக்கு அதில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஆறாம் வீடாக அமைந்துள்ளது இவருடைய வாழ்வாதாரம் எப்படி ஐயா இருக்கும் அனைத்து கிரகங்களும் சுபர்கள் அனைவரும் ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்

  • @meenakshinatarajan9576
    @meenakshinatarajan9576 21 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது உன்மை கடகலக்ணம் 9il குரு சூரியன் சந்திரன் புதன் உள்ளனர் ஜதகரின் தம்பி கொடிசுத்தி பிறந்தவர் நாங்கள் யாரும் சொந்த ஊரில் இல்லை எங்கள் குடும்பத்தி 2திருமணம் இருக்கிறது 🙏🙏

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 14 วันที่ผ่านมา +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏

  • @sugusuguna1795
    @sugusuguna1795 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை ஐயா 100/ உண்மை

  • @SeethalakshmiArulselvan
    @SeethalakshmiArulselvan 14 ชั่วโมงที่ผ่านมา

    அருமை...அய்யா..!

  • @hemamaaliniehemamaalinie9440
    @hemamaaliniehemamaalinie9440 14 วันที่ผ่านมา +2

    Yes, perfect 👍

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 วันที่ผ่านมา

    அருமையான பதிவு சூரியன் ராகு சேர்க்கை கரெக்ட் சார் மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 14 วันที่ผ่านมา +1

    சிறப்பு 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @starkarthi6990
    @starkarthi6990 14 วันที่ผ่านมา +2

    அருமை சூப்பர்

  • @user-pc8uc6wj2y
    @user-pc8uc6wj2y 14 วันที่ผ่านมา +2

    Super explanation

  • @karvyweb6124
    @karvyweb6124 14 ชั่วโมงที่ผ่านมา +7

    suri+santhi-

  • @user-zi6qs9ch4x
    @user-zi6qs9ch4x 14 วันที่ผ่านมา +7

    Unmai. En mahan jathagathil sureiyen, buthan, kethu, serthu ullargal. Vinayagar sathurthikku vangiya kaliman pillayar sami kumpitathum kennaril poda vendam enru en mahan kurinan nangalum avan viruppathuku vituvitom. Vinayagar sathurthiku antha pillayar than sami kumbiduvom. En mahanum, B. E mudithu campus select aagi ippozhuthu IT company il nalla vellai, nalla varumanam. Pillayarum engal vittil oruvaragi vitar. Avaridam solli anumathi vangiya peragu than entha vallaiyum seivom. ❤❤❤❤🎉🎉🎉😊😊😊