சூரியன் சந்திரன் கட்டத்தில் நன்றாக இருந்தால் 24 மணி நேரமும் நல்ல நேரம் | kiraga serkai palangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #kiragaserkai #thangapandian #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    சூரியன் சந்திரன் கட்டத்தில் நன்றாக இருந்தால் 24 மணி நேரமும் நல்ல நேரம் | kiraga serkai palangal
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 143

  • @arulr3813
    @arulr3813 7 หลายเดือนก่อน +13

    ayya is such a simple man, he couldn't say negative directly . he is a good soul❤. feel good to hear.

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 7 หลายเดือนก่อน +7

    தாங்கள் என் தந்தையை போல் உள்ளீர்கள் ஐயா, முக ஜாடை அப்படியே உள்ளது... என் தந்தை இறைவனிடம் உள்ளார், தற்போது தங்களை காணும் போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா... வாழ்க வளமுடன் 🙏💐

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam 6 หลายเดือนก่อน +38

    செந்தில் சார் பேட்டிக்கு பிறகு ஜோதிடர்கள் தட்சணையை 500 வாங்கியிருந்தால் 3000 முதல் 5000 வரை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
    ஜோதிடமும் private hospital போல ஆகிவிட்டது.

    • @JourneytoSuccess0047
      @JourneytoSuccess0047 5 หลายเดือนก่อน +3

      True sir

    • @manikasundar3019
      @manikasundar3019 4 หลายเดือนก่อน +3

      100%

    • @selvamonipillai6140
      @selvamonipillai6140 2 หลายเดือนก่อน +6

      சோதிடர்கள் சொன்ன பிறகு கஷ்டங்கள் தீர்ந்து விடுமா? விதியின் விளையாடுவது நின்று விடுமா | ? நல்லது செய்யுங்கள் நல்லதை எண்ணுங்கள்

    • @nervetreatment6681
      @nervetreatment6681 หลายเดือนก่อน

      Yes lean by yourself

    • @thilakavathy.tthiyagarajan7625
      @thilakavathy.tthiyagarajan7625 28 วันที่ผ่านมา

      True..

  • @Manijaga381
    @Manijaga381 7 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் ஐயா குரு செவ்வாய் மூல நட்சத்திரத்தில் கேது உற்சவத்தில் லக்கனாதிபதி சனி சுக்கிரன் துலாம் சூரியன் புதன் கண்ணிலா சந்திரன் நவரத்தினம் உத்திராட ராகு ரிஷபம் தினம் இந்த ஜாதகருடைய அமைப்பு எப்படி இருக்கும் அனைத்துமே ஆட்சி உச்சமா தான் இருக்கு இவரோட வாழ்க்கை எப்ப முன்னேறும் நன்றி ஐயா

  • @annadurai1916
    @annadurai1916 7 หลายเดือนก่อน

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍❤

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 หลายเดือนก่อน +2

    Jathagam enbathu thathuvamtha athe romba alaga solli tantha gurrukku vannakkam na srilankala irukkura iwar velinaddu pokalannalum iwar pechi ulagathukku pokkuthu ithutha unmai

  • @devarasa4478
    @devarasa4478 2 หลายเดือนก่อน

    மிதுனத்தில் 7ம் இடத்தில் 5 கிரக சேர்க்கை இருந்தால்....
    புதன், சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி சேர்க்கை

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 6 หลายเดือนก่อน

    சனி கேது சேர்க்கை பற்றி சொன்னங்க அதுபோல சனி ராகு சேர்க்கை பற்றி சொன்னால் நல்ல இருக்கு ???

  • @rameshrasa1290
    @rameshrasa1290 6 หลายเดือนก่อน +1

    Anna I have mesam lakkana.sooriyan&sani to getar. My rasi rishapam. Kartikai. Nachsatiram .good or bad anna

  • @villavang4799
    @villavang4799 7 หลายเดือนก่อน +2

    லக்னம் விருச்சிகம் 5 ஆம் இடத்தில் சனி ராகு செவ்வாய் ராகு திசை எப்படி இருக்கும் ஐயா

    • @akschandran
      @akschandran 7 หลายเดือนก่อน

      பெண் குழந்தைகளால் நல்ல பாக்கியம் பெறுவர்

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 6 หลายเดือนก่อน

    நல்லா இருக்கிறதா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது ஐயா. எங்கள் வீட்டில் அனைவரும் நேரம் keep up செய்வதில் வல்லவர்கள். அப்போது எல்லோருக்கும் சூரியன் நல்ல நிலையில் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா. சூரியன் வேறு என்ன நல்லது செய்வார்

  • @VinayagaMuruga-bl5pt
    @VinayagaMuruga-bl5pt 4 หลายเดือนก่อน

    Thank you ayya anna

  • @RajeshSwetha-j7x
    @RajeshSwetha-j7x 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @creativei3394
    @creativei3394 7 หลายเดือนก่อน +19

    ஜோதிடத்தில் நன்பன் யார் எதிரி யார் னு தெரிஞ்சாலே பாதி ஜோதிடம் கற்றது போல் கிரக சேர்க்கை குண நலனை சொல்லும் வீட்டு அதிபர் வாழ்க்கை நிகழ்வை சொல்லும்...

  • @lavanyaselva9620
    @lavanyaselva9620 7 หลายเดือนก่อน +10

    ஏப்ரல் மாதம் மே மாதம் மேஷத்தில் ஏற்பட்ட கிரக சேர்க்கை பற்றி ஒரு வீடியோ போடவும் ஐயா...

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb 7 วันที่ผ่านมา

    *அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்*.
    *சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய* *தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான* *நன்மைதரும் எல்லாமரங்கள்,*
    *எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,*
    *சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள்,* *பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள்,* *ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள்,* *செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.*
    *தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
    *ஓம்சிவாயநமக*
    *தங்களை வாழ்த்துமாறு* *ஆண்டவன்*
    *என்மனதில் ஆனையிட்டதால்....!!*
    *வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,*
    *மரியாதைக்கு, சூரியனும்....!!!!!*
    *அன்னைக்கும், அன்பிற்கும்* *அன்னத்திற்கும்,*
    *ஆடைக்கு, சந்திரனும்.....!!*
    *புஜ பல பராக்கிரமம்*
    *வெற்றிக்கு செவ்வாயும்.....!!!*
    *நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!*
    *பொன்னுற்கும், பொருளிற்கும்,*
    *குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!*
    *அழகன மனை, வாகனத்திற்கும்,*
    *அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!*
    *செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!*
    *சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,*
    *பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!*
    *ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!*
    *தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..*
    *பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்*
    *வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!*
    *சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!*
    *பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
    *வள்ளி தேவானை சமேத*
    *முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..*
    *நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
    *சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *அறுபத்தி நான்கு நாயன்மார்கள்*
    *வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!*
    *குபேர சம்பத்தும் பதினாறு* *செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!*
    *வாழ்த்துகள்..*
    *தங்களின் அன்பும்* *வாழ்க*
    *அறிவும் வாழ்க. வளர்க*
    *ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க*
    *ஆயுள் வாழ்க.வளர்க*
    *செய்யும் தொழில் வாழ்க வளர்க..*
    *செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..*
    *சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.*
    *சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..*
    *ஒற்றமை துனையுடன் வாழ்க..*
    *ஓம்கார அருளே வாழ்க வாழ்க..*
    *தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..*
    *தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...*
    *ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...*
    *ஜோதிடச்சக்கர்வர்த்தி*
    *டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
    *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்*
    *ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9789653435*
    🟡🟡🟡🟡🟡✍️
    ⚪⚪⚪⚪⚪🙏

  • @nithyaramadurai
    @nithyaramadurai 7 หลายเดือนก่อน +6

    எளிதாக சொல்லி கொடுப்பதில் ஐயா விற்கு நிகர யாரும் இல்லை.
    அணுகுவதற்கு மிகவும் எளிமையான இனிமையான குரு நாதர். மிகவும் பாஸிட்டிவ் ஆன மனிதர்
    நன்றி sir

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 7 หลายเดือนก่อน +24

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏👌👌👌

  • @subbaiahji2994
    @subbaiahji2994 7 หลายเดือนก่อน +5

    இன்று செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஆதிக்கம் பற்றி அய்யா சொல்கிறார் .

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 7 หลายเดือนก่อน +4

    அபாரமான பதிவு. எனக்கும் ஜோதிடம் கற்றுக் கொள்ள மிகவும் ஆசையாக உள்ளது சாய் செந்தில் சகோ. இருவருக்கும் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Sadhasivam-f4x
    @Sadhasivam-f4x 7 หลายเดือนก่อน +3

    தங்கபாண்டியன் ஐயா அவர்கள் மொபைல் எண் வேண்டும்

  • @chendurkumar12
    @chendurkumar12 2 หลายเดือนก่อน +1

    வர்தோத்தமம் பலன் எப்படி வேலை செய்யம் அதை பற்றி ஒரு சொற்பொழிவு தாருங்கள் அண்ணாச்சி

  • @Nokia-cv6km
    @Nokia-cv6km หลายเดือนก่อน +1

    லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பயன் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் 🙏

  • @banumathi5398
    @banumathi5398 7 หลายเดือนก่อน +6

    நான் இவரிடம் ஜாதகம் பார்த்தேன் நூறு சதவீதம் சரியாக இருந்தது.

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 7 หลายเดือนก่อน +2

      HOW MUCH IS FEE?

    • @mohan1019
      @mohan1019 6 หลายเดือนก่อน +1

      Please mention the fee

    • @s.p.muniasamymuniasamy9166
      @s.p.muniasamymuniasamy9166 2 หลายเดือนก่อน

      இவருடைய விலாசம் வேண்டும் 1:46

  • @renugadevi4550
    @renugadevi4550 4 หลายเดือนก่อน +1

    செவ்வாய் சனி ராகு மூன்றும்
    துலாம் ராசியில் என்ன பலன் ஐயா

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 7 หลายเดือนก่อน +2

    சூரியன் புதன் சனி மூன்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் என்ன தொழில் செய்யலாம்.கடகலக்கினம் விருச்சிகம் அனுசம் நட்சத்திரம்

  • @sleekque1
    @sleekque1 8 วันที่ผ่านมา

    What is his name? How do I contact him? Thankss you

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 4 หลายเดือนก่อน +1

    என் ஆன்மா பூமிவிட்டு எங்கோ செல்கிறது சுக்கிரன் கிரகம் என்னை தடுக்கிறது ஆனால் உடலற்ற நான் மேலும் போக முற்படுகிறேன் ஆனால் சுக்கிரன் கிரகம் ஆக்கிரோஷமாக என்னை நோக்க நான் பூமியின் பிரம்மாண்டமான தோற்றம் கண்டு பயப்படுகிறேன் பிறகு மீண்டும் என் உடலில் நான்.
    இது சத்தியம் இதை கூறினால் என் உறவினர்கள் நண்பர்கள் நகைக்கின்றனர்.
    இதன் பொருள் புரியவில்லை.

    • @ganeshsena9018
      @ganeshsena9018 4 หลายเดือนก่อน +2

      பிரபஞ்சம் உங்களை தொடர்புகொள்கிறது தொடர்ந்து தியானம் செய்யுங்கள் பல அற்புதங்கள் நடக்கும்

    • @nervetreatment6681
      @nervetreatment6681 หลายเดือนก่อน

      This is true

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 7 หลายเดือนก่อน +3

    Kettute irukalamnu iruku unga video ❤😊😊😊, nantri nantri sir 🙏🙏🙏

  • @pattikkaattuvivasaayam9895
    @pattikkaattuvivasaayam9895 หลายเดือนก่อน

    பாவக அதிபதி தசை நடக்கும் போது என்று சொல்லி சில விசயங்களை சொல்கிறார். சூரியன் முதல் சனி வரை தசை மற்றும் அதிபதி சரியாக உள்ளது. ஆனால் இராகு கேது தசைகள் நடக்கும் போது இவர்களுக்கு பாவகங்கள் இல்லை. இதற்கு எந்த அதிபதி வைத்து பலன் எடுக்க வேண்டும்... தயவுசெய்து பதில் கொடுங்கள் ஐயா... நன்றி

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 7 หลายเดือนก่อน +2

    Sir guru and sukiran conjunction in 7 th house palan yenna sir.

  • @banurekha5408
    @banurekha5408 7 หลายเดือนก่อน +2

    Ayya kitta pesiten.............jadhagam .parkkaporen👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dhanapaln3662
    @dhanapaln3662 7 หลายเดือนก่อน +1

    Sir 7 kuru in pooram sukiran in maham,6 sun in ailiyam mercury R,4 sevvai in rohini,5 keathu ,11 rahu in moolam, Swathi nakthiram 1 kumbam lakgnam ,12 sani R in thiruvooam, how to marriage life??

  • @yrsk7
    @yrsk7 29 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா செவ் சனி தொடர்பு வூட்டாண்ட லைட்டு போஸ்ட் அடிக்கடி பல்பு பீஸ் ஆகிட்டே கீது நன்றி ஐயா 🙏

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 7 หลายเดือนก่อน +3

    Dear sir How to get sir appointment

  • @Stranger_135
    @Stranger_135 2 หลายเดือนก่อน +1

    He is very positive, the world need more people like him ❤❤❤❤😊🙏🏽

  • @jayaramanramaseshan9733
    @jayaramanramaseshan9733 6 หลายเดือนก่อน

    ஐயா அவேர்களுக்கு என்னுடைய மகன் ஜாதகம் பார்க்க watssapp லில் அனுப்பினேன் இதுவரைக்கும் பதில் அனுப்பவில்லை

  • @senthilganesh9555
    @senthilganesh9555 7 หลายเดือนก่อน +2

    என்னுடைய ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் ஐயா

  • @AnbuDinesh-xo2kb
    @AnbuDinesh-xo2kb 7 หลายเดือนก่อน +5

    🙏 🙏குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @chendurkumar12
    @chendurkumar12 2 หลายเดือนก่อน

    ஐயா.சிம்மத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை மற்றும் செவ்வாய் வர்கோத்தமம் பலன் எப்படி ஐயா

  • @sudharshanmurugasen2463
    @sudharshanmurugasen2463 7 หลายเดือนก่อน +6

    Very pratical

  • @sundaria2630
    @sundaria2630 7 หลายเดือนก่อน +1

    Vanakam sir. Palani temple part 2 podalaya senthil brother. Prabaharan sir interview

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 7 หลายเดือนก่อน +2

    குரு சந்திரன் சேர்க்கை பற்றி சொல்லுங்கள்
    மகர வீட்டில் இருந்தால் பலன் எப்படி இருக்கும்

    • @KARUNAIVELT
      @KARUNAIVELT 7 หลายเดือนก่อน +2

      சொந்த ஊரை விட்டு வேற ஊரில் வாழ நேரிடும்...
      26 கிலோமீட்டர் அருகில் இருக்கலாம்...

    • @kalpanakandavel4541
      @kalpanakandavel4541 7 หลายเดือนก่อน

      @@KARUNAIVELT 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளார்

    • @KARUNAIVELT
      @KARUNAIVELT 7 หลายเดือนก่อน

      Ok.

  • @midhunamstar28754
    @midhunamstar28754 7 หลายเดือนก่อน

    வணக்கம் உதாரணமாக ஜோதிடத்தில் ஆண்களுக்கான பலனும் பெண்களுக்கான பலனும் ஒரே மாதிரியாக செயல்படுமா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன் நன்றி

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 7 หลายเดือนก่อน +2

    How to contact sir ? Pls give details

  • @vsmani5774
    @vsmani5774 7 หลายเดือนก่อน

    Enaku Guru thisai sukra buthi 10ம் இடத்தில் சந்திரன் இருக்கு என்ன பலன் யாராச்சு சொல்லுங்க

  • @LogesBalu
    @LogesBalu 5 หลายเดือนก่อน

    Enaku laknathil sevai.athibathoyum sevai than.kovam vanthukitey irukum.nyama irukanumnu kovam varum.nikira idathila 1 mani neram kannai simitamal nipen.valithal simituven.anba irupen.ippa coronaku aparam vantha kastathila enaku nalla pakuvam vanthu vitathu romba porupa iruken.enaku kanavar en kovathai adjust panni anbai katum kanavar athanal thapithen.engaluku idaiyil yarum nulaiya mudithu.nan mesam avar thanusu.

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 หลายเดือนก่อน +1

    Kettha kudda namiya sollura orre jothidar unmaiya mattum sollura jothidar aum namasivaya nandri aiya 🙏

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 6 หลายเดือนก่อน +1

    சகடயோகம் பற்றி சொல்லுங்க அண்ணா ஐயா

  • @kailash5983
    @kailash5983 2 หลายเดือนก่อน

    Ayya( Guru + Sooriyan + Ragu) matrum
    (Buthan + Sani )palan solunga

  • @priyaramesh6095
    @priyaramesh6095 7 หลายเดือนก่อน

    Adi pournami onnum peruusa solradhhhuku ila nallla iruken. But ennaku job illla. Housewife😢😢😢naan edhuvum sathikalai......

  • @lavanyaselva9620
    @lavanyaselva9620 7 หลายเดือนก่อน +1

    சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்கிறார்களே அது உண்மையா??? தயவுசெய்து இது பற்றி ஒரு வீடியோ போடவும் ஐயா...

    • @saravanansudha5600
      @saravanansudha5600 7 หลายเดือนก่อน

      En sisterkku chittiraiyil son pirandhu nanrah irrukkirarkal

    • @User6998-p3b
      @User6998-p3b 6 หลายเดือนก่อน

      சித்திரையில்பிறந்தால்சூரியன்மேஷராசியில்இருப்பார்அந்த மேஷத்தில்சனிகிரகம்நீசம்ஆகும்சூரியனும் சனியும்தந்தைமகன்உறவு இருவரும்பகைகிரகம்என்பதால்இருக்கும் ஆனால்மேஷவீடுஅதிபதியானசெவ்வாய்பலம்பொருந்திஇருந்தால்இந்த பாதிப்புவராது

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 4 หลายเดือนก่อน

      ​@@saravanansudha5600எவ்வளவு நாளாச்சு

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 7 หลายเดือนก่อน

    Ayya kitta jadhagam paarkanum, evalo fees, eppidi appointment vaangradhu... Sollunga please... 🙏🏼🙏🏼

  • @prabhus.k7589
    @prabhus.k7589 7 หลายเดือนก่อน +2

    சிறப்பு லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்......

    • @bamashankar1347
      @bamashankar1347 7 หลายเดือนก่อน

      Marubadiyum kelunga bro solli irukkaru.

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 6 หลายเดือนก่อน

    Viruchiga Lagnathirku 3m idathil sani,sevvai,suriyan,sukkiran ,lagnathil ragu,chandran irukku,guru 12m veettil irukkirar parikaram sollunga pls

  • @MahaMaha-t8o
    @MahaMaha-t8o 7 หลายเดือนก่อน +1

    4m idathil sani thanitha vakrathil irunthal enna palan naanum Ella jothidaridamum kekkuren yarum solla mattenkuranga.yarukkum theriyalaiyanu thonuthu

    • @akschandran
      @akschandran 7 หลายเดือนก่อน

      மற்ற கிரகங்கள் இருக்கும் இடம் தெரியாமல் சொல்ல முடியாது

  • @madhubalank9115
    @madhubalank9115 7 หลายเดือนก่อน +1

    Number kodunga anna pakkirathukku

  • @slife6
    @slife6 7 หลายเดือนก่อน +4

    நன்றிகள் 🙏🏻

  • @drajendran5969
    @drajendran5969 7 หลายเดือนก่อน +2

    Suriyan puthan sukran 10 th house in katakam

  • @karthigeyansivanathan2452
    @karthigeyansivanathan2452 7 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன சூரியன் சுக்கிரன் புதன் குரு ஆகிய 4 பேரும் எனக்கு லக்னத்திற்கு 8 ஆம் இடத்தில் உள்ளனர்.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 7 หลายเดือนก่อน

    Sevvai Sani correct sir,minkambam iruku aanal light eriyathu😂😂😂😊❤❤, Ranjani shanmugam

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 หลายเดือนก่อน

    நீசனை நீசன் பார்பதன் பலனை கூறுங்கள் ஐயா

  • @nithik3715
    @nithik3715 2 หลายเดือนก่อน

    Enaku 10la sevvai guru sir video podunga pls

  • @nithik3715
    @nithik3715 2 หลายเดือนก่อน

    Lagnathil suryan rahu pathi thaniya video podunga sir

  • @balasubramanian1010
    @balasubramanian1010 6 หลายเดือนก่อน

    தங்களை நேரில் சந்திக்க என்ன வழி முறை அய்யா

  • @mallirajp7174
    @mallirajp7174 7 หลายเดือนก่อน +2

    Amazing Really true Sir👌👌🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 3 หลายเดือนก่อน

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 7 หลายเดือนก่อน +2

    Sun mars sernthal eppadi irukkum

    • @kavividhya
      @kavividhya 7 หลายเดือนก่อน

      பெண்ணின் ஜாதத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை திருமண வாழ்க்கை பாதிக்கும்

  • @senthilganesh9555
    @senthilganesh9555 7 หลายเดือนก่อน +7

    நான் படாத கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருக்கிறேன் ஐயா

    • @umadevi3759
      @umadevi3759 7 หลายเดือนก่อน

      Same😢

    • @sudarsellva7740
      @sudarsellva7740 7 หลายเดือนก่อน

      Every one like that only.....what to do ​@@umadevi3759

    • @kavividhya
      @kavividhya 7 หลายเดือนก่อน

      The secret movie in Tamil you tube il paarunga.unga comment unga life

  • @V.vsagar
    @V.vsagar 7 หลายเดือนก่อน +1

    Kalasarba thosam vilakkam kuduga sir

  • @shivarailways..7027
    @shivarailways..7027 7 หลายเดือนก่อน

    ஐயா நான் உங்களிடம் ஜோதிடம் பாடம் கற்கவேண்டும்

  • @natarajkavitha
    @natarajkavitha 7 หลายเดือนก่อน

    திருமண பொருத்தம் பார்க்கவும் மூணு மாதம் காத்திருக்க வேண்டும் மா

  • @balrajbala5802
    @balrajbala5802 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 7 หลายเดือนก่อน

    Entha Graham valuthu irukku, endru eppadi kandu pidipathu ayya

  • @lakshmijothidam8623
    @lakshmijothidam8623 7 หลายเดือนก่อน +2

    super sir

  • @kameshpulya4710
    @kameshpulya4710 7 หลายเดือนก่อน +2

    Ayyar,, brilliant Sir🙏🙏

  • @kmohansundaram
    @kmohansundaram 7 หลายเดือนก่อน +2

    Excellent Sir

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 7 หลายเดือนก่อน

    லகனத்தில்சந்ரன்லக்னாதிபதி9ல்குருசூரியன்உடன்புகழ்உண்டாவயது75

  • @senthilganesh9555
    @senthilganesh9555 7 หลายเดือนก่อน +4

    ஐயா லக்னத்தில் செவ்வாய் சனியும் இருந்தால் என்ன பலன்

    • @kavividhya
      @kavividhya 7 หลายเดือนก่อน

      மரபணு குறைபாடு இருக்கும்.நெற்றியில் தழும்பு இருக்கும்.முங்கோபமும் சோ இருக்கும்.கட்டிட தொழில்,செங்கல் தொழில்,போலீஸ் ஆயுதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு லக்னத்தில் செவ்வாய் சனி இருக்கும்.முருகன் , பாண்டி,பெயர்கள் உள்ளவர்கள் இருப்பார்கள்

  • @pmminicooking6302
    @pmminicooking6302 7 หลายเดือนก่อน +1

    Guru suriyan sukiran puthan in 10 th house

    • @akschandran
      @akschandran 7 หลายเดือนก่อน

      சூப்பர்❤❤ தொழில்வருமானம்🎉🎉

  • @malarkodi3297
    @malarkodi3297 7 หลายเดือนก่อน

    7l ragu kku 7l sani match aguma sir

  • @bhuvanavenkat9612
    @bhuvanavenkat9612 7 หลายเดือนก่อน +2

    தெரு விளக்கு வீட்டில் எரியாத பல்பு ஓடாத கடிகாரம் இந்த விசயங்கள் உண்மை

  • @sandhiyar5887
    @sandhiyar5887 7 หลายเดือนก่อน

    Suriyan sevvai sukkaren simmathil

  • @ashokkumar-ej9rc
    @ashokkumar-ej9rc 7 หลายเดือนก่อน

    Sai senthil cell no please

  • @mohanraji5364
    @mohanraji5364 7 หลายเดือนก่อน

    How to get the contact number sir

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 5 หลายเดือนก่อน

    அனைத்து ம்அருமை

  • @rsureshkannan8683
    @rsureshkannan8683 7 หลายเดือนก่อน

    Vanakkam sai Senthil sir

  • @DurgaDevi-c3q
    @DurgaDevi-c3q 5 หลายเดือนก่อน

    Ayyavin speech relax

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 6 หลายเดือนก่อน

    How much is the fees

  • @srivishnu7122
    @srivishnu7122 7 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் என் ஜாதகம் தணுசு லக்கினம் லக்கனத்தில் கேது 7ம் இடத்தில சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் ராகு 9ல் சுக்ரன் 11ல் சனி 12ல் குரு பலன்கள் கிடைக்குமா ஐயா,🙏

    • @akschandran
      @akschandran 7 หลายเดือนก่อน

      கோதண்ட கேது அற்புதமான வாழ்க்கை

  • @saruban.mmahalakshmi7373
    @saruban.mmahalakshmi7373 5 หลายเดือนก่อน +1

    Ragu sani laknarhil

    • @sathishKumar-zc7pr
      @sathishKumar-zc7pr 2 วันที่ผ่านมา

      ராகு திசை வந்தால் நீங்க தான் ஸ்டார்

    • @VanithaShunmugakumar
      @VanithaShunmugakumar 17 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sathishKumar-zc7pr
      Can u pls predict my Ragu dasa.
      DOB _6/1/80
      Time _5.55 pm
      Place_ Tirunelveli

  • @tmuthukumaran11
    @tmuthukumaran11 7 หลายเดือนก่อน

    ❤சூப்பர்

  • @sabitha6798
    @sabitha6798 5 หลายเดือนก่อน

    Excellent speech sir

  • @psjeditings7097
    @psjeditings7097 7 หลายเดือนก่อน +1

    Ragu sani serkai

    • @akschandran
      @akschandran 7 หลายเดือนก่อน +1

      சரியான பணக்காரர் 🎉🎉🎉🎉

    • @sathishKumar-zc7pr
      @sathishKumar-zc7pr 2 วันที่ผ่านมา

      ​@@akschandranகண்டிப்பா ஆனால் 35 வயது வரை கஷ்டம் இருக்கும்

  • @banurekha5408
    @banurekha5408 7 หลายเดือนก่อน

    Ayya .super 👌👌👌🙏🙏🙏🙏

  • @punniyakodir6803
    @punniyakodir6803 7 หลายเดือนก่อน

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @kumaresankumaresan1546
    @kumaresankumaresan1546 7 หลายเดือนก่อน +1

    👣🌸🙏🏻

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 7 หลายเดือนก่อน

    👌👌👌

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 7 หลายเดือนก่อน +1

    Super ayya super congratulations

  • @subramanis.s3767
    @subramanis.s3767 7 หลายเดือนก่อน +2

    செந்தில் ஐயா வணக்கம். எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுகிறேன்
    உங்களுடைய தொடர்பு எண் கிடைத்தால் எனக்கு உதவியாக இருக்கும்

    • @eswarmuthu1217
      @eswarmuthu1217 7 หลายเดือนก่อน

      யாருடைய தொலைபேசி எண் வேண்டும்

    • @subramanis.s3767
      @subramanis.s3767 7 หลายเดือนก่อน

      திரு செந்தில் அவர்கள் மொபைல் எண் கிடைத்தால் எனக்கு உதவியாக இருக்கும்