மணிக்கணக்கா தூக்கம் வராம புரண்டு புரண்டு படுக்கிறீங்களா..? Siddha Dr. Salai JayaKalpana | Body type
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
- #siddha #bodytype #vayumudra
மணிக்கணக்கா தூக்கம் வராம புரண்டு புரண்டு படுக்கிறீங்களா..? Siddha Dr. Salai JayaKalpana | Body type
Video Credits:
###
Camera : SureshKumar
Editor : Senthil Kumar
Executive Producer: Santhi Ganesh
Thumbnail Artist: Santhosh. C
###
To Subscribe:
Doctor Vikatan ▶ : / @doctorvikatan
Vikatan App ▶ www.vikatan.co...
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: www.vikatan.co...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / doctor_vikatan
Facebook : / doctorvikatan
Twitter : / doctorvikatan
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!
மேடம் நீங்கள் கடவுளால் படைக்கப்பட்ட மாமனிதர் நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழ்கவென இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன் ❤❤❤
தமிழன் கற்ற கலைகள் மீண்டும் புத்துயிர் பெற்றது உங்கள் பேச்சு மனிதன் வாழ்க்கை காப்பாற்றவும் தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற இறைவனால் படைக்கப்பட்ட தமிழ் தாய் பெற்றெடுத்த கல்ப்பனா மேடத்தின் நன்றி உங்கள் பெற்ற தாய்க்கு தந்தைக்கு கோடான கோடி நன்றிகள்
அன்பு மகளே, உங்களுக்கு இறைவன் அனைத்து நலனையும் நல்கி, எல்லோருக்கும் பயன்படக்கூடிய வகையில் துணை நிற்க ஆழ்மனதால் வாழ்த்துகிறேன். வாழ்க வளர்க. நன்றி,வணக்கம்.
K.P.M PA to collector (retd.).
5 நிமிடம் முயற்சி செய்தேன். மெட்ரோவில் பயணம் செய்த போது. அப்போதே தீர்வு கிடைத்தது. நன்றி
i am deaf person.. so evlo minutes itha seiyanum solunga.. sir.. i have ulcer heartburn stomach burn sleepless nights
@@teresaantony1444This doctor says "daily morning & evening 10mins minumum or eppo ellam unga fingers free yo appa ellam pannalam."
10 to 20 minutes two times a day or whenever u r feeling stomach burning sensation u can do it.
உண்மை. நான் 12ஆண்டு நெஞ்சுஎரிச்சலால் அவதிபட்டேன் இந்த முத்திரை நன்கு பலன் அளிக்கிறது டாக்டருக்கு நன்றிகள் பல.வாழ்க வளமுடன்
உண்மை யா சார்.
பதில்
Evlo neram seiyanum
S unmaithan
Thank you so much mam
நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து நம் தமிழ் மக்களை நமது சித்தர்கள் கால வாழ்வுமுறைக்கு கொண்டு செல்லும் வழிகள் எடுத்து உறைக்கும் தங்கள் தொண்டு வாழ்க
மேடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் நீங்கள் முத்திரை செய்து காண்பிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் எல்லாம் செய்து பார்ப்பேன்❤❤❤ நீங்கள் நீண்ட காலம் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤
அடுத்தவர்கு புரியும்படி சொல்லிதரும் திறமைக்கு நன்றி பல
மிக்க நன்றி ! இதைத்தான்
நீண்ட நாட்களாக எதிர்
பார்த்துக் காத்திருந்தேன்.
ஆரோக்கியத்திற்கான
அனைத்து முத்திரை -களையும் வெளிப்படையாக செய்முறை விளக்கத்தோடு சொல் கிறீர்கள்..!
நன்றி.!
வணக்கம் !..!
சித்தா மருத்துவருக்கு நன்றி பல 🙏வாழ்க வளமுடன் 💐
முத்திரைகள் மூலமாக நமக்கு ஏற்படக்கூடிய பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளர்க உங்கள் தொண்டு. 🙏🙏
நல்ல ஒரு தெளிவான விளக்கம் அம்மா. வாழ்க வளமுடன்
உங்களை,பார்க்க பார்க்க .அழகே,கூடுவது.பார்க்கும் போது. வாழ்த்துக்கள்
குண்டுக்கட்டை. Correct aa? 😂
😂 வாழ்க வளர்க உங்கள் தொண்டு. முத்திரைகள் மூலமாக நமக்கு ஏற்படக்கூடிய பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.😢🙏🏽👌🏽😀
வாயு முத்திரை அற்புதமாக இருந்தது மிகவும் நன்றி
அருமையான விளக்கம் மேடம்.உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த முத்திரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. நன்று. நன்றி.
மனித தெய்வமே நீடுடி வாழ வாழ்த்துக்கள்
சிறந்த தெளிவான விளக்கம்
அருமையான விளக்கம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Very clear explanation, we understood well, thank you so much
நன்றி மேடம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு தகவலும் மிக பயனுள்ளதாக உள்ளது எனக்கு நீண்ட நாட்களாக வாய்வு பிரச்சனைக்கு ஒரு தீர்வு கூறி உள்ளீர்கள் ஓம் சரவணபவ சேனலில் நீங்கள் பேசிய அனைத்து வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
அம்மா,வணக்கம் ,கால்விரல் மதமதப்பு ,இழுத்தல் ,குத்தல்,பாத எரிச்சல் .தோல்பட்டை கை மூட்டு வலி ,இடுப்பு எலும்புவலி .ஏதாவது வழி இருக்கிறதா?.......நன்றி
மிகவும் மகிழ்ச்சி உற்சாகமான நன்றி
மிக்க நன்றி . அருமையான பதிவு. நீடூழி வாழ்க.
Thank you very much to Vikatan channel & doctor madam, we all are lucky to subscribe to this channel to watch Dr. Jaya madam mudras & varieties of useful videos, once again tons of thanks to the whole team, love you all.
உண்மை நானும் பயன் பெற்றிருக்கிறேன்
தெளிவான அருமையான விளக்கம் மிகவும் நன்றி
நன்றிகள் கோடி மேடம். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையை வைத்துக் கொள்ள வேண்டுமா பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி மேடம் 🙏
Superb mam. ஈசியா எல்லோரும் செய்யும்படி இருக்கு.❤❤😊😊
Arumaiyana Guidances.
Remba Thanks
Dr Vikadan
அருமையான விளக்கம் வாழ்க தங்கள் தொண்டு❤
தெளிவான விளக்கம்❤
தெளிவா ன. விளக்கம் நன்றி
அருமையான விளக்கம் மேடம்.🎉
நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏👍
வயிற்று பொருமல் இந்த முத்திரை போடலாமா? தொடர் ஏப்பம் நன்றி..
நான் கழிவு நீக்க மூத்திரை செப் 6 ல் இருந்து செய்து வருகிறேன்.எனக்கு உடல் சுறுசருப்பாக மாறுக்கிறது.இரவில் தூக்கம் தடை ஆகிறது.ஆகையால் சாயங்காலம் 5 மணிக்கு சாப்பிட்டுவிட்டு ,8 மணிக்கு கழிவு நீக்க முத்திரை செய்கிறேன்.10 மணியளவில் வாயு முத்திரை செய்தால் தூக்கம் உடனே வருகிறது.இல்லேயெனில் இரவு 1 or 2மனி ஆகிறது உறங்குவதற்கு
Is it correct
இந்தப் பயிற்சியை சொல்லிக் கொடுத்து பக்கத்து வீட்டில் ஒரு பெண்மணிக்கு நெஞ்செரிச்சல் சரியா கிவிட்ட்து
You are looking good inthis style. Not that vety serious today. EXPLANATIONS IS vera level.
Keep it up
Explanation is so good.
Thank you so much ma'am
வணக்கம் அம்மா நடக்கும் போது வாயு முத்திரை எப்படி செய்வது என்று சொல்லவும் 🙏🙏
மிகவும் தேவையான பதிவு. நன்றி மேடம்🙏
மிக்க நன்றி பயனுள்ள தகவல்
தரையில் உட்கார்ந்து இந்த முத்திரை செய்யலாமா sister
எந்த வயதிலிருந்து இந்த முத்திரை செய்யலாம் அம்மா?
பதற்றம்(fatigue) நீக்கும் அற்புதமான முத்திரை......நன்றி தாயி
வணக்கம் டாக்டர்
செரிமானத்திற்கும்; அசிடிட்டிக்கும் முத்திரை சொல்லவும்
நன்றி
நன்றி மேம் இந்த முத்திரை செய்யும் போதுதொடர்ந்து கொட்டாவி வருகிறது தொடர்ந்து செய்யலாங்களா சரியாக செய்கிறேனா
வாழ்க வளமுடன் சகோதரி 🙏🙏🙏
Vanakkam Amma. Naan thinanthorum vayu muthirai seigrean. Thudippu sirithu neram kazhithu therigirathu. Viralgal migavum valikkirathu. Naan seium murai Sari Thaana endra Santhegam varukirathu. Bathil koorungal Amma. Nandri.
அருமையான விளக்கம் நீண்ட நாள் சந்தேகம் நீங்கியது
தெளிவான தகவல்,நன்றி
நன்றி தாயே
I did this and it works for me for heart burns.
Sister என் பொண்ணுக்கு வயது 22 முழங்கால் வலி எரிச்சல் இதற்கு முத்திரையில் தீர்வு உள்ளதா
Excellent Explanation,Ma Thank you so much May God bless you and your family with good health and happiness 🎉🎉🎉🎉🎉
Marvellous Explanation Our dear Dr.Kalpana ma.🙏🙏🙏❤❤ Thankyou so much for your great 👍 guidance .We love you and we wish you all the best for your great work.
Vayu mudra explained clearly. Thanks ma'am. 🙏🏼
கண் ஆப்ரேஷன் செய்திருக்கேன். மூன்று வருடம் ஆச்சு. செய்யலாமா
Thank you for your great explanation of vayu Mudra.It is very important for me.Thank you,,🙏🙏🙏so much for your great information..
Clear And useful explanation. Thank you Madam.
கடந்த கால கசப்பு நிகழ்வுகளை மறக்கமுடியாமல் தூக்கம் வருவதில்லை,. மிக்க நன்றி
Practice meditation with help of guru
@@abiramiprakasam Thank you
ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முத்திரைகள் செய்யலாமா? அம்மா..
டகூடது
நன்றிகள் பல அம்மா❤
நல்ல தகவல்...செய்து பார்க்கிறேன்...
Hi doctor..piles problem ku mudhra solunga pls
Madam, is there any sidha mudra to heal achilles tendon.
தயவுகூர்ந்து உங்களது மருத்துவமனைக்கு வருவதற்கான முகவரியை கூறுங்கள் சகோதரி
I am doing weekly one good chances in my body Thank you very much madem 🎉🎉
சகோதரி உங்கள் ஆஸ்பிடல் எந்த ஊரிலும் உள்ளது தயவு செய்து சொல்லவும்
Super explanation Thanks a lot Madam
100%correct information Dr thank you.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் மேடம்.
நான் நன்றாக படிக்கிறேன்.
மனப்பாடமும் செய்கிறேன்.
ஆனால் பிறகு மறந்து விடுகிறது.
அதற்கு முத்திரை சொல்லுங்கள்
நன்றி மேடம்.
தைராய்டு க்கு என்ன முத்திரை please solluggal
மிக்க நன்றி அம்மா
மேடம் கிட்னி கல் கரைய மமருத்துவாம் சொல்லுங்க
Thank you madam for your good explanation.
தைராய்டுக்கு எப்படி எந்த முத்திரை செய்யனும் மா
அக்கா உட்க்கார்ந்து முத்திரை பண்ணும் போது கண் மூடி வைத்து இருக்கணுமா.
கண் மூடுவதற்கு காரணம் நம் உணர்வு அதிகரித்து விழிப்புணர்வு வளர்க்க வழி... வாயு கட்டுபடுவது உருவாகுவது என உடல் இயக்கம் கவனிக்க உதவும்.கட்டாயம் இல்லை
Gerd ullavargal indha mudithirai seiyalama madam
வணக்கம். இந்த மருத்துவமனை. எங்கு உள்ளது
Hi madam enaku gastric problem iruku. Naan cofee, tea illama enna drinks eduthukalam. Food eppadi eduthukalam. Dhall, kizhangu edukaradhula mam. Pl advise me. Will help me. Advice me some mudras also. 🙏
உருவாகும் வாயு ஒழுங்காக வெளியேறுகிறதா? இல்ல வயிற்றுல தங்கி வலி ஏற்படுதா? அடிக்கடி வெளியேறுவது தான் பிரச்சினையா?
Mam female pattern baldness ku treatment soulunga plss. Entha problem ku romba kashtama eruku.
நல்ல தகவல்களுக்கு நன்றி மெடம்
Mam.. pls post video for wisdom tooth decay
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம்
வணக்கம் எனக்கு பஸ்சில் போகும்போது வாந்தி வருகிறது அதற்கு ஏதாவது முத்திரை உண்டா
மேடம் எனக்கு உங்க வீடியோ எல்லாம் ரொம்ப புடிச்சுருக்கு எனக்கு கொண்ட கால் வீக்கமாக இருக்கு எல்லாரும் உனக்கு வாதநீர் அதான் இப்படி இருக்கு சொல்றாங்க என்ன செய்வது சொல்லுங்க மேடம் ❤❤❤
அலர்ஜிக்கு என்ன முத்திரைகள் இன்று தயவுசெய்து கூறவும் வெகு நாளாக அலர்ஜி கண்ணில் ஏற்பட்டுள்ளது தயவுசெய்து எந்த முத்திரை சிறந்தது என்று கூறவும்
நன்று நன்றி வாழ்த்துக்கள் அம்மா !!
Superb mam .how many times to do for one day
Madam acidity irukurungalam muddarai pannalaama
Thank you mam நரம்பு வீக்கம் க்கு முத்திரை சொல்லுங்க Mam please
Thank u so much doctor this problem my husband feel very suffer mudra follow
Thank you for your information to helpful and useful for all, am 8th month of pregnant women, can we do this kind of mudras, please reply mam, am waiting your reply as soon as possible, Thank you
Thank you for the great information ❤❤❤
Thank you mam. Please give remedy for varicose vein.
Yeppam varuvathai theerpatharkku intha muthirai pannalama ma