உடலில் ஏற்படும் அனைத்து வலிகளை குணமாக்கும் | சித்த முத்திரை | MUDRA | Pain Killer முத்திரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 112

  • @vijayashrie668
    @vijayashrie668 11 หลายเดือนก่อน +14

    இருவர் உரையாடலும் மிகவும் அருமையாக இருந்தது.
    கேள்வி கேட்டவர் நிதானமாக முக்கியமானது அறிந்து கேட்டது 👌👌
    ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக, எளிமையாக பதில் கொடுத்தவர் மிகவும் சிறப்பு 💐🙏🎉

  • @sudhanalphonse2348
    @sudhanalphonse2348 11 หลายเดือนก่อน +6

    Wow superb mam
    It's good working

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 11 หลายเดือนก่อน +2

    Good explanation about Mudhra.

  • @emilyrathinam5043
    @emilyrathinam5043 10 หลายเดือนก่อน +1

    This is good qeustion

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj 9 หลายเดือนก่อน +2

    Nantri madam

  • @pushpamano8991
    @pushpamano8991 9 หลายเดือนก่อน +1

    Thanks 🙏 Thanks DECTOR Thanks KURUJI MADAM 🙏

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 7 หลายเดือนก่อน +4

    சிலபேர் வலது கை முதலிலும்,இடது கை அதன் மேலும் வைக்கசொல்கிறார்கள்

  • @marysuganthi5664
    @marysuganthi5664 2 หลายเดือนก่อน

    God bless u abundantly thambi all elderly people r suffering without sleep ❤❤❤❤❤

  • @Nature-z8p
    @Nature-z8p 11 หลายเดือนก่อน +1

    அருமை பயனுள்ள தகவல் நன்றி அம்மா 💐💐💐

  • @geethanandakumar3432
    @geethanandakumar3432 10 หลายเดือนก่อน +1

    Thank youma❤

  • @rabiyathulbasriya343
    @rabiyathulbasriya343 10 หลายเดือนก่อน +3

    Yevlo saptalum udambu weight loss aahudhu.weight yera muthra eruka mam

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 หลายเดือนก่อน +1

    நன்றி அருமை வணக்கம்

  • @jancyrani9547
    @jancyrani9547 11 หลายเดือนก่อน +2

    Every video is best
    Thank you very much

  • @saisaran7628
    @saisaran7628 6 หลายเดือนก่อน

    17:15 Amma ennoda sagodhari vayathuthan irukkum ungalukku neengal porumayaga sollakkodia ovvoru muthiraiyum sollum vitham thayagave unarkiren Amma...

  • @psmuthuapk
    @psmuthuapk 11 หลายเดือนก่อน +2

    அருமை

  • @gopiv608
    @gopiv608 10 หลายเดือนก่อน +4

    எது நாம செய்தாலும் நம் வீட்டில் தினசரி காலண்டரில் ஒரு தேதியை கிழித்து.போடும் போது நம் ஆயுள் ஒரு நாள் குறைகிறது. இதற்கு தீர்வு.....

  • @seetharavi6801
    @seetharavi6801 10 หลายเดือนก่อน +1

    Madam enakku sixty three years agurathu ma leg shake agurathu nu sonben neenga sonninga but others sumanamudhras and prithivi mudhras panna solkuranga entha mudhras panbrathu madam

  • @zahirabanu3741
    @zahirabanu3741 11 หลายเดือนก่อน +1

    Pls let me know which mudra to be done to grow taller

  • @ganhajoteyjotey8218
    @ganhajoteyjotey8218 11 หลายเดือนก่อน +1

    Thanks Dr thanks

  • @selvamnadesanselvam2959
    @selvamnadesanselvam2959 11 หลายเดือนก่อน +1

    Nice

  • @dangerdino1682
    @dangerdino1682 11 หลายเดือนก่อน +2

    Mam enaku madakuvatham ulcer eruku mam.ayirvethi mediation sapdu eruken mam neenga sonna mutharaikal seyilama mam

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 4 วันที่ผ่านมา

    Sivalinga muthraouriyul

  • @suganthikrishnaraju9221
    @suganthikrishnaraju9221 8 หลายเดือนก่อน +3

    எலும்பு வலுவாக முத்திரைசொல்லுங்கள் அம்மா

  • @amsnaathan1496
    @amsnaathan1496 11 หลายเดือนก่อน +3

    கழிவு நீக்க முத்திரை தொடர்ந்து செய்தால் குடி பழக்கத்திலுருந்து விடுபடலாம் அக்கா,,

  • @lloydviswanathan2312
    @lloydviswanathan2312 11 หลายเดือนก่อน

    Thank you

  • @naviskanna9209
    @naviskanna9209 หลายเดือนก่อน +1

    ஒரு முத்திரை செய்து விட்டு அடுத்த முத்திரை செய்யும் போது எவ்வளவோ இடைவெளி இருக்க வேண்டும்

  • @nagarajmeivel
    @nagarajmeivel 11 หลายเดือนก่อน +3

    Kudi pazhakkathai vida muthirsi irukka. Irutha sollunga

    • @a-zfuntime1357
      @a-zfuntime1357 11 หลายเดือนก่อน +1

      மண் முத்திரை

  • @sukumarram5728
    @sukumarram5728 11 หลายเดือนก่อน

    Thank u madam
    Madam how many type
    mudra we can do it
    in one day

  • @karpagamkolam
    @karpagamkolam 11 หลายเดือนก่อน

    Enaku varathu 58 valathu ki valathu kal marathu pokuthu sapalam potu seiyum pothu ethuku muthiri Erika sollunka

  • @antonysuresh7202
    @antonysuresh7202 หลายเดือนก่อน

    Jesus loves you sister God bless you .❤❤❤❤

  • @ranishanmugamshanmugam7136
    @ranishanmugamshanmugam7136 3 หลายเดือนก่อน +1

    பாதம் எரிச்சல் அதிகமா இருக்கு.சர்க்கரை இல்லை.
    இதற்கு முத்ரா உள்ளதா?

  • @ravichandu5899
    @ravichandu5899 11 หลายเดือนก่อน +1

    Mudra for pelvic organ prolapse

  • @priyasrinivasan8243
    @priyasrinivasan8243 11 หลายเดือนก่อน +1

    Mam gastritis,vairu sambathapata issues ku solunga

    • @sugunaram4933
      @sugunaram4933 11 หลายเดือนก่อน

      Mann mudra and vayu mudra

    • @Sunshine-yd1176
      @Sunshine-yd1176 11 หลายเดือนก่อน

      U can also do matangi mudra too along with Mann n Vayuu mudra

  • @bharathi524
    @bharathi524 11 หลายเดือนก่อน +4

    உயரமாக வளர முத்திரை சொல்லுங்க அம்மா.

  • @ramum9599
    @ramum9599 11 หลายเดือนก่อน +2

    லிங்க முத்ரா 2 கையும் கோர்த்து வலது கட்டை விரல் நீட்டி செய்ய சொல்றாங்க !! நீங்க இடது உள்கை மீதுவலதுகைவைத்துவைத்துகட்டைவிரலை நீட்றீங்ளே??!!!🎉🎉🎉

    • @a-zfuntime1357
      @a-zfuntime1357 11 หลายเดือนก่อน +1

      எந்த மூக்கு துவாரம் அடைபட்டு இருக்கோ அந்த கையின் கட்டை விரல் உயர்த்தி பிடிக்கவும்

  • @Sugabrammarishi
    @Sugabrammarishi 11 หลายเดือนก่อน +1

    Madam எனக்கு வலது கை விரல்கள் மடக்க முடியவில்லை முத்ரா சொல்லுங்கள் மேடம்

  • @Gemcreation
    @Gemcreation 11 หลายเดือนก่อน +1

    mam dr salai jayakalpana told that karuda mudra is not for eyesight. it increases blood pressure.this is for the person who have low bp

    • @Sunshine-yd1176
      @Sunshine-yd1176 11 หลายเดือนก่อน

      Prana mudra works well for eye problem it really works

    • @ramamurthy122lic7
      @ramamurthy122lic7 11 หลายเดือนก่อน

      Garuda mudra definitely increases eye sight
      But it can’t be done by whom have high bp and if low bp is there they can do

  • @srm5909
    @srm5909 11 หลายเดือนก่อน +4

    மேடம்
    தொடர் தும்மல் மற்றும் 'Panic attack' பிரச்சினை உள்ளது.
    அதற்கு ஏதாவது முத்திரா உதவுமா என்பதை அவசியம் கூறுங்கள், தயவுசெய்து.

    • @punithakarthick204
      @punithakarthick204 11 หลายเดือนก่อน +3

      எண்ணெய் கொப்பளித்தல் செய்து பாருங்க தொடர் அடுக்கு தும்மல் சரியாகும்.

  • @MahaLakshim-r8t
    @MahaLakshim-r8t 11 หลายเดือนก่อน

    Periods pain Muthuramalingamadam

  • @senthiltncc3734
    @senthiltncc3734 10 หลายเดือนก่อน

    முத்ரா பயிர்ச்சி புக் எங்கு கிடைக்கும்

  • @tamilchinna4677
    @tamilchinna4677 11 หลายเดือนก่อน +2

    Thamela solu inga thamil thareyatha

  • @gowrikumar3374
    @gowrikumar3374 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @peariyasamichandrasegar2518
    @peariyasamichandrasegar2518 10 หลายเดือนก่อน +2

    அம்மா மருத்துவம் பற்றிய தகவல் நல்லவிடயம் இந்த இடத்தில் ஏன்னம்மா( சங்கி ) கூத்தாடிய உதாரணம் காட்டுகின்றீர்கள்

  • @tamilchinna4677
    @tamilchinna4677 9 หลายเดือนก่อน

    Thamil la solu

  • @jayashreeumesh2698
    @jayashreeumesh2698 11 หลายเดือนก่อน

    online Mudra classes is available? please provide us the contact no mam

  • @VijayKumar01234
    @VijayKumar01234 11 หลายเดือนก่อน +5

    ரெண்டு கையும் இல்லாதவுனுக்கு என்ன முத்ரா madam?

    • @zimofer
      @zimofer 10 หลายเดือนก่อน

      Yov😂

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 10 หลายเดือนก่อน

    நீங்கள் செய்றது நல்ல விசயம் ஆனால் ஆங்கிலம் கலந்து பேசற பழக்கத்தை விட்டா நல்லாஇருக்கும்

    • @raju1950
      @raju1950 10 หลายเดือนก่อน

      Nothing wrong.
      Try to be practical

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 11 หลายเดือนก่อน

    Backpainukku mudhra wanted pl.

    • @a-zfuntime1357
      @a-zfuntime1357 11 หลายเดือนก่อน

      முதுகு தண்டு முத்திரை என்று TH-cam la search panna varum

  • @ganhajoteyjotey8218
    @ganhajoteyjotey8218 11 หลายเดือนก่อน

    ,.❤❤❤

  • @mariappanraman9704
    @mariappanraman9704 11 หลายเดือนก่อน

    I am 75 years old. U could have avoided using more english words that is the problem. Otherwise it is ok. The negative comments here are unwarranted and avoidable.

  • @nagarajpandian8355
    @nagarajpandian8355 11 หลายเดือนก่อน

    Paavamvela illaiye

  • @emilyrathinam5043
    @emilyrathinam5043 10 หลายเดือนก่อน

    Tamil thane pesaranga

  • @பட்டிக்காட்டு-கவிஞன்
    @பட்டிக்காட்டு-கவிஞன் 11 หลายเดือนก่อน +72

    எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு தமிழே வாயில வராதா. தமிழை தவிர்த்து தேவையே இல்லாம பிறமொழி பேசுவது அசிங்கம் தான்.

    • @srsekar33
      @srsekar33 11 หลายเดือนก่อน +14

      வெள்ளைக்காரன் பார்ப்பானா இருக்கும் 😅😅😅😅😅😅😅

    • @rmg6283
      @rmg6283 11 หลายเดือนก่อน +14

      Thinkirathu parota , salna, pizza, biscut, rusk, chicken 65, fried rice, tandoori but pesurathu mattum tamil la pesanum …kaalthin matram onnum seyya mudiyathu ..neengal uduthum thuni anaithum tamil marabu sarnthatha? 99% western or hindi karangaluthu ..appuram enna tamil

    • @srsekar33
      @srsekar33 11 หลายเดือนก่อน +1

      @@rmg6283 தந்தூரி சாப்பிடுறவன் தமிழ் பேச கூடாது....என்ன ஒரு புத்திசாலித் தனம்.... நீங்க சொல்றதக் கேட்டா .... தந்தூரி சாப்பிடுறவன் அமெரிக்கா போயிடனும் போலயே

    • @பட்டிக்காட்டு-கவிஞன்
      @பட்டிக்காட்டு-கவிஞன் 11 หลายเดือนก่อน

      @@rmg6283 செருப்பாலே அடிப்பன் அடிங் கோ.....
      அது என்ன கடைசியா "அப்பறம் என்ன தமிழ்"
      "தமிழுக்கும் அமுதென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்" இப்படி வாழ்ந்தவன் தமிழன்.
      இங்கில்ந்து அறிவியலாளன் சொல்றான் தமிழ் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்னு,
      சங்க கால இலக்கியங்கள் படி பார்த்தா அதிகார பூர்வமாக தமிழ் 5000 வருடம் பழமையானது.
      இதற்கு ஆதாரமா இலக்கிய நூல்களும், வழிபாட்டு தளங்களும், கல்வெட்டுகளும் இப்ப வரை இருக்கு.
      உலகில் தோன்றிய முதல் கலாச்சாரம் தமிழ்.
      "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி"
      இது தான் தமிழ் மொழியோட சிறப்பே..
      உலகம் அறிந்த ஆசான் வள்ளுவன் தந்த திருக்குறளை உலக பொதுமறைன்னு உலமே ஏத்துக்குச்சி.
      அவ்வளவு சிறப்பு மிக்கக் மொழி தமிழ். தமிழ் மொழி ஏராளமான தமிழ் இலக்கியங்களையும், சைவ சித்தாந்த இலக்கியகிங்களையும்,
      ஞானிகளையும், மகான் களையும், யோகிகளையும், 18 சித்தர்களையும், 9 ஆழ்வார்களையும், 63 நாயன்மார்களையும் இந்தமாறி ஏராளமான சொல்லில் அடங்கா அற்புதங்களை கொடுத்து இருக்குடா தமிழ் மொழி.
      இவ்வளவு பெருமைக்குரியது என் தமிழ்.
      பிறமொழி பேசவேணனு சொல்லல.
      பாமர மக்களுக்கும் புரிய மாறி தமிழ் ல பேசனா என்ன தப்புன்னு தான் கேட்டன்.
      ஆனா நீ பேசரத பார்த்தா நீ வடக்கு இருந்து வந்த பாணி பூரி னு தான் நினைக்கிறேன்.
      வந்தா பொழைக்கிற வழிய பாரு இங்க யாருக்கும் நீ rule போடாத.
      அப்பறம் செருபுலே அடிச்சி துரத்த வேண்டி வரும்...
      அங்க போய் சோத்துக்கு சிங்கி தான் அடிகனும். மண்ட பத்தரம்..

    • @பட்டிக்காட்டு-கவிஞன்
      @பட்டிக்காட்டு-கவிஞன் 11 หลายเดือนก่อน

      @@rmg6283
      செருப்பாலே அடிப்பன் அடிங் கோ.....
      அது என்ன கடைசியா "அப்பறம் என்ன தமிழ்"
      "தமிழுக்கும் அமுதென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்" இப்படி வாழ்ந்தவன் தமிழன்.
      இங்கில்ந்து அறிவியலாளன் சொல்றான் தமிழ் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்னு,
      சங்க கால இலக்கியங்கள் படி பார்த்தா அதிகார பூர்வமாக தமிழ் 5000 வருடம் பழமையானது.
      இதற்கு ஆதாரமா இலக்கிய நூல்களும், வழிபாட்டு தளங்களும், கல்வெட்டுகளும் இப்ப வரை இருக்கு.
      உலகில் தோன்றிய முதல் கலாச்சாரம் தமிழ்.
      "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி"
      இது தான் தமிழ் மொழியோட சிறப்பே..
      உலகம் அறிந்த ஆசான் வள்ளுவன் தந்த திருக்குறளை உலக பொதுமறைன்னு உலமே ஏத்துக்குச்சி.
      அவ்வளவு சிறப்பு மிக்கக் மொழி தமிழ். தமிழ் மொழி ஏராளமான தமிழ் இலக்கியங்களையும், சைவ சித்தாந்த இலக்கியகிங்களையும்,
      ஞானிகளையும், மகான் களையும், யோகிகளையும், 18 சித்தர்களையும், 9 ஆழ்வார்களையும், 63 நாயன்மார்களையும் இந்தமாறி ஏராளமான சொல்லில் அடங்கா அற்புதங்களை கொடுத்து இருக்குடா தமிழ் மொழி.
      இவ்வளவு பெருமைக்குரியது என் தமிழ்.
      பிறமொழி பேசவேணனு சொல்லல.
      பாமர மக்களுக்கும் புரிய மாறி தமிழ் ல பேசனா என்ன தப்புன்னு தான் கேட்டன்.
      ஆனா நீ பேசரத பார்த்தா நீ வடக்கு இருந்து வந்த பாணி பூரி னு தான் நினைக்கிறேன்.
      வந்தா பொழைக்கிற வழிய பாரு இங்க யாருக்கும் நீ rule போடாத.
      அப்பறம் செருபுலே அடிச்சி துரத்த வேண்டி வரும்...
      அங்க போய் சோத்துக்கு சிங்கி தான் அடிகனும். மண்ட பத்தரம்..

  • @saranrajsaran9782
    @saranrajsaran9782 11 หลายเดือนก่อน +1

    😅😅 சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ சோ😅😂😅 ஷோ

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 10 หลายเดือนก่อน

    Ungala onnu ketkanum orutha vanthu sonnatha ungalukku buth thi varuma yenna salai laydien vilambaram parthu vittu veliya varanuma yenna nee solvathu unmaiya ierukkuma.....thappu thappu thappu yengalukku salai lady udaiya pathivu thaan sari neenga vaya mudunga.....

  • @HajaAlavudeen-qj5bb
    @HajaAlavudeen-qj5bb 11 หลายเดือนก่อน +6

    அது சரி ஏன் உங்களுக்கு இளமை திரும்ப வில்லை

    • @சத்யநாராயணா
      @சத்யநாராயணா 11 หลายเดือนก่อน +1

      உஷ் அதெல்லாம் நீங்க கேக்கப்புடாது, அத் நீங்க ஏன் கேக்குறீங்க. நாங்க ஏதோ TH-cam ல சம்பாரிக்குறதுக்கு அப்படிதான் உருட்டுவோம். ஊருக்கு தான் உபதேசம் பண்ணுவோம். எங்களுக்கு கிடையாது.

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 11 หลายเดือนก่อน +1

      Try the mudras for 48 days and see the results for yourself.

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 11 หลายเดือนก่อน

    Please avoid. English madam

  • @Prakash-g7t
    @Prakash-g7t 11 หลายเดือนก่อน

    Nekalean,elamy,yaha,eli

  • @athickahmed8720
    @athickahmed8720 11 หลายเดือนก่อน

    😂❤❤😂❤❤❤😂❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤😂❤❤

  • @vijiratnam901
    @vijiratnam901 11 หลายเดือนก่อน +1

    Yean english pesureenkal asinkamaai irukku🤮

  • @vv-gi1pq
    @vv-gi1pq 11 หลายเดือนก่อน

    Ningaley aunty Mela erukinga yean elamaiya marala

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 11 หลายเดือนก่อน

    நீங்காத கண்டு பிடிச்ச மாதிரி இருக்கு

  • @user-oj2qe8mt1x
    @user-oj2qe8mt1x 11 หลายเดือนก่อน

    அரை குறை5தமிழ்ல. பேசி
    வீடியோ. தேவை இல்லை
    ஆங்கிலத்திலே. போடு

  • @tamilsatya8987
    @tamilsatya8987 10 หลายเดือนก่อน +3

    அருமை பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @pazanirajeswari5152
    @pazanirajeswari5152 11 หลายเดือนก่อน +1

    Thanks