நாம் எல்லோருமே கடவுளின் அம்சம்தான். எல்லோரிடமும் அன்பும், சம பாவமும், இலக்க சிந்தனையும், நேர்மையும் கருணையும் இருந்தால். கடவுளுக்கும் நமக்கும் நடுவே ஒரு ஏஜண்ட் தேவையில்லை. யாரோ ஒருத்தன் தொட்டால் சுயநினைவிழந்து விழுவது, சி.டி பட்டவுடன் கருப்பை கட்டி கரைந்து விடும்னு சொல்றது எல்லாம் ஃபிராடு.
எந்த மூ.... ம் இந்துக் கடவுள் மட்டும் இல்லை சொல்லகூடாது .கிறிஸ்துவும் அல்லாவும் இல்லை என்று இன்று வரை இங்க இருக்கிற கடவுள் மருப்பாலன் சொல்லவில்லை. ஏன் என்றால் அவனிடம் அதிக உதை. வாங்க வேண்டும் என்பதற்காக
சங்கர் பாபாவின் ஒழுக்கமும் இலட்சணமும் தான் இப்பொழுது உலகறிந்து விட்டதே!. உண்மையிலேயே யாகவா முனிவரின் வாக்கு பலித்ததால் அவர் உண்மையான் ஞானிதான் ஞானிதான் ஞானிதான். நன்றி,
யப்பா ... 23 வருடங்களுக்கு முன்பே இப்போ நடந்ததை இப்படி நடக்கும் என்று சொன்ன பெரியவருக்கு எப்படி நன்றி சொல்வது. சரியான பதில். பெரியவர் பெரியவர் தான்.... நன்றி.
Naturally. Yagava is Nadar while shiv shankar is Brahmin. One more chance for Tamilians to pour their hatred on Brahmins. Wonderful state and wonderful Tamils. All frauds are to be punished. But entire community is not to be hated
1::பெண்ணை தொட்டா தான் சூடு ஏறும் பாபாசாமியார் கரைட்டா தான் சொல்றான்...... 🤣🤣 2::யாகவா முனிவரை நானும்என் நண்பரும் போய் பார்த்து வந்தேன்.. அன்று TMS ஐயாவும் வந்து இருந்தார் 👌👌👌பணத்தை வாங்கி வந்து இருந்த மக்களுக்கே கொடுத்தார் யாகவா முனிவர் ❤️❤️
@@ippadikkujayanthi2172 ama,apothiku பாபா படித்தவர், இங்கிலீஷ் பேசுகிறார், இந்த காலத்து மனிதர் போல பேசுகிறார் என்று பவாவிருகு தான் ஆதரவு கொடுதுருப்பர்கள்,. சித்தன் என்பவன் தனிலை அறிந்து மற்றவரின் முக்கால நிலையும் அறிவான், இதில் பாபா ஏட்டு சுரைக்காய் போல படிப்பறிவு இருந்தாலும், ஆன்மீகத்தில் சில படிக்கட்டுகள் மட்டும் எரி தன்னை கடவுள் என்றார், யாகவா முநிவரோ ஏட்டு சுரக்காய் தேவை இல்லை உண்மையான ஆன்மீக பல நிலையை சித்தர் நிலையை அடைந்து தன்னை மனிதர் தான் என்று கூறுகின்றார்...
கல்வி என்ன பயன் 23 வருசமா எத்தனை பெண்களின் கற்பு போச்சோ அதெல்லாம் திரும்ப கிடைக்குமா? தப்புன்னா அப்பவே கொன்னுறனும்.அப்பதான் எவனும் தப்பு செய்ய பயப்படுவான்
செம ஜி.😁😁😁😂😂.இவன நம்பாத நீ 300 வருஷம் வாழ்வ.ஆந்தை எனக்கு சொல்லிருக்கு😁😁 இவன் மைக்க முழங்குன பய..😁😁😁 என்ன வேணாலும் சொல்லுங்க.மைக்க முழுங்கவனு மட்டும் சொல்லாதீங்க😁😁😁. நான் அப்படிதான்டா சொல்லுவேன்.😁😁.
யாகவா முனி , ஏதோ வித்தியாசமானவரா இருக்காரு.... ஆனால் அவர் சொல்ல வருவது தெளிவாக புரிகின்றது. அப்பவே அவர் சித்துக்கள் செய்து காட்டி மக்களை கவர்ந்து ஏமாற்றாதே. அது போலித்தனம். கொள்ளைக்காரத்தனம் என்று வன்மையாகக் கண்டித்தது மிகவும் வரவேற்கத்தக்கது.அவர் தைரியம் பாராட்டத்தக்கது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. தீர்க்க தரிசனம் உண்டு. காணொளி அருமை.
இதை டீவீல போட்டப்ப நான் சின்ன பொண்ணு... எதைப்பத்தி பேசிக்கறாங்கன்னு புரியலைன்னாலும் வீட்ல எல்லாரும் பாத்திட்டு இருந்தப்ப அவங்க சிரிச்சதைல்லாம் பார்த்து நானும் சிரிச்சுட்டுருந்தேன் அடுத்த நாள் ஸ்கூல்ல கூட நேத்து சன் டீவில சண்டைய பாத்தியான்னு பேசிக்கிட்டோம்... எது எப்படியோ நடுவில உக்காந்துட்டுருந்த அவர்தான் பாவம்... பழைய நியாபகங்களை நினைவு படுத்தினதுக்கு தேங்க்யூ சன் டிவி...💚❤
நீங்க 90K என்று நினைக்கிறேன் சகோ உங்களுடைய comment போலவே எண்ணுள்ளும் தோன்றிய சிந்தனை காலம் எவ்ளோ வேகமா ஓடுகிறது இதை டீவியில் பார்த்த காலத்தில் என்னோடு இருந்த ஒரு சில சொந்தங்கள் தற்போது என்னோடு இல்லை அதில் எங்க மாமி மற்றும் என்னோட உயிர் நண்பன் அஜித் 😔😔அதெல்லாம் கோடி பணம் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத அன்பு சகோ 😔
@@lathavinethkumar137 நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சகோ எது போனாலும் தங்கிக்கொள்ளும் நிலையில் உண்மையான உயிரான அன்புக்கு காதல் எனும் துரோகம் தந்த கொடுமையான வேதனையை தாங்கிக்க முடியல சகோ 😔
இன்று நாம் சின்னகலைவாணர் விவேக் ஐயா அவர்கள் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயா மயில்சாமி அவர்கள் இதைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அந்தகேரக்டராக வாழ்ந்தவர்கள்
ஆண்மீகம் ஆசிரமம் ஆரம்பிக்க அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற சட்டம் வேண்டும்.ஆண்மீக ஆசிரமம் ஆரம்பிக்கிறவர்களின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்தபின்பே அனுமதிக்க வேண்டும்.
இந்த இருவர் கூரும் கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த இருவர் பேச்சில் கொஞ்சமாவது நியாயம் இருக்குனா அது யாகவா முனிவரின் பேச்சில் தான் சிவசங்கர் பாபாவின் சாமார்த்திய பேச்சும் ஆங்கில புலமையும் மிகசரியாக கையான்டாலும் அவரின் முகபாவனையே அவரின் நேர்மையின்மையை காட்டுகிரது..
நீங்கள் கூறுவது அனைத்துமே தவறு. இந்த காலத்துல எங்க எவனும் பேச விடுறாங்க.....ஆங்கரிங் பண்றேன்னு குருக்க குருக்க இவங்க தான் பேசுறாங்க........மத்தவங்கள பேசவே விடமாட்டாங்க. இவரு என்ன அருமையா பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாருங்களேன்😂😂😂
யாகவா அவர்களின் வாக்கு இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. சிவசங்கர் பாபா சிறைச்சாலைக்கு சென்றது, காய கொரோனா வந்தது. எத்தனை அரசர்கள் மாண்டனர். விலைவாசி உயர்வு அனைத்துமே உண்மை. சொன்னது போல இறந்தார்.
அவன் அப்பவே சாமர்த்தியமா பேசி சமாளிக்கிறான்..கேடி..உண்மைய பேசுன யாகவா முனிவர் இது நடந்த சில மாதங்களிலேயே இறந்துட்டார்...இவன் பலர் வாழ்வை சீரழிச்சிட்டிருக்கான்..👍🙏🙏!!!
முன்பு விவேக் மயில்சாமி காமெடியை பார்த்தவங்க யார் யாரெல்லாம் இந்த வீடியோவை பார்த்து இச்சம்பவம் உண்மையில் நடந்ததா என்று ஆச்சிரியப் பட்டீங்க........
நான்
yeah correct
Na ..... suntv la parthiruken....... one sunday night.... show....
Me also
நான் 🙋♀️🙋♀️
கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நம்பலாம் , ஆனால் நான் கடவுள் என்பவனை உதைக்க வேண்டும்
நாம் எல்லோருமே கடவுளின் அம்சம்தான். எல்லோரிடமும் அன்பும், சம பாவமும், இலக்க சிந்தனையும், நேர்மையும் கருணையும் இருந்தால். கடவுளுக்கும் நமக்கும் நடுவே ஒரு ஏஜண்ட் தேவையில்லை. யாரோ ஒருத்தன் தொட்டால் சுயநினைவிழந்து விழுவது, சி.டி பட்டவுடன் கருப்பை கட்டி கரைந்து விடும்னு சொல்றது எல்லாம் ஃபிராடு.
yen? korangu irunthu manushan aagalam manushan kadavul aaga koodatha?
@@kaiserkaiser1721 unmai.unmai
@@vikram3245 yappadiyov arivu
எந்த மூ.... ம்
இந்துக் கடவுள் மட்டும் இல்லை சொல்லகூடாது .கிறிஸ்துவும் அல்லாவும் இல்லை என்று இன்று வரை இங்க இருக்கிற கடவுள் மருப்பாலன் சொல்லவில்லை. ஏன் என்றால் அவனிடம் அதிக உதை. வாங்க வேண்டும் என்பதற்காக
நேற்று இந்த வீடியோ வேண்டும் திரும்ப ஒளி பரப்புங்கள் என்று ட்விட்டரில் ட்வீட் செய்தேன். இன்று வீடியோ வந்து விட்டது. மிக்க நன்றி சன் டிவி 👍
நேற்று மட்டுமே 3 தடவை ஒளிபரப்பு செய்தார்கள்.1மணி-4மணி-இரவு11மணி என் மூன்று தடவை(17-6-21)
மயில்சாமி அவர்களையும் பாராட்டலாமே; மனுசன் உண்மையாகவே இந்த காட்சியில் கலக்கியுள்ளார்.
Unmai bro
Rip mayilsami ayya
சங்கர் பாபாவின் ஒழுக்கமும் இலட்சணமும் தான் இப்பொழுது உலகறிந்து விட்டதே!. உண்மையிலேயே யாகவா முனிவரின் வாக்கு பலித்ததால் அவர் உண்மையான் ஞானிதான் ஞானிதான் ஞானிதான்.
நன்றி,
யாகவா முனிவர் நீங்க சிவசங்கரன் பொறுக்கி பத்தி சொன்னது 100% கரெக்ட்
Correct
Avanay oru Dupakoor
பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அப்பவே சொல்கிறார்.
ஆமாம் அவர் தீர்க்கதரிசி
ஸ்பரிசம் னு சொல்லி சொல்லி பெண்களின் ஸ்பரிசத்தை வேட்டையாடிட்டான் யாகவா அய்யா அருமையான எச்சரிப்பு செய்துள்ளார் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு 👍
யப்பா ... 23 வருடங்களுக்கு முன்பே இப்போ நடந்ததை இப்படி நடக்கும் என்று சொன்ன பெரியவருக்கு எப்படி நன்றி சொல்வது. சரியான பதில். பெரியவர் பெரியவர் தான்.... நன்றி.
உழைப்பவன் எவனோ அவனே ஆன்மீகவாதி ...எவ்வளவு வெளிப்படையான பேச்சு ..யாகவ முனிவர்
யாகவா ஒரு பைத்தியம்
உழைப்பவன் உழைப்பாளி....
ஆன்மாவை உணர்ந்தவன் ஆன்மீகவாதி....
ஓம்குமார் மதுரை.
@@omkumarav6936AATHMAAVA
AZHUKKAAKKI
AANMEEGA VESAM. PODUM
EVANUMEY..AYOKKIYA VAADHI.
@@omkumarav6936 உழைப்பவன் உழைப்பாளி. உழைக்காமல் கார் பங்களா என்று சொகுசு வாழ்கை வாழ்கிறவன் ஆன்மீக துறவி 😃😀😀
பெற்றோரை வணங்குபவன் ஆண்மிகவாதி.
இந்த மாதிரி குண்டனை வணங்குபவன்
பச்சோந்தி...
சூப்பர்
உழைப்பவனும் உழைப்பதன் மூலம் அடுத்தவர்களுக்கும் குடும்பத்தைக் காப்பவனும் கடவுள்- யாகாவா முனிவர் கூற்று உண்மை.
யாகவா முனி கொஞ்சம் கரடு முரடா பேசுவார் ஆனால் கண்டிப்பா ப்ராடு இல்லை.. ஆனால் இன்னொருத்தன் தெளிவா பேசறான் பக்கா ப்ராடு
Naturally. Yagava is Nadar while shiv shankar is Brahmin. One more chance for Tamilians to pour their hatred on Brahmins. Wonderful state and wonderful Tamils. All frauds are to be punished. But entire community is not to be hated
Correct கரடு முரடா இப்படிதான் உன்மை பேசுவார் “vibration என்றால் என்ன current” 🤪😂😂😂😂😂
2ume fraud dan
100 க்கு 100 உண்மையை பேசியுள்ளார் அய்யா அவர்கள்
1::பெண்ணை தொட்டா தான் சூடு ஏறும் பாபாசாமியார் கரைட்டா தான் சொல்றான்...... 🤣🤣
2::யாகவா முனிவரை நானும்என் நண்பரும் போய் பார்த்து வந்தேன்.. அன்று TMS ஐயாவும் வந்து இருந்தார் 👌👌👌பணத்தை வாங்கி
வந்து இருந்த மக்களுக்கே கொடுத்தார் யாகவா முனிவர் ❤️❤️
யாகவா முனிவர் இருபத்தி மூணு வருஷம் முன்னாடி அவனப் பத்தி கரெக்டா சொல்லி இருக்கிறார்😅😅
Bt we people taken 23year's to punish him
It took 23 years to understand things 🙏
Yes
@@ippadikkujayanthi2172 ama,apothiku பாபா படித்தவர், இங்கிலீஷ் பேசுகிறார், இந்த காலத்து மனிதர் போல பேசுகிறார் என்று பவாவிருகு தான் ஆதரவு கொடுதுருப்பர்கள்,. சித்தன் என்பவன் தனிலை அறிந்து மற்றவரின் முக்கால நிலையும் அறிவான், இதில் பாபா ஏட்டு சுரைக்காய் போல படிப்பறிவு இருந்தாலும், ஆன்மீகத்தில் சில படிக்கட்டுகள் மட்டும் எரி தன்னை கடவுள் என்றார், யாகவா முநிவரோ ஏட்டு சுரக்காய் தேவை இல்லை உண்மையான ஆன்மீக பல நிலையை சித்தர் நிலையை அடைந்து தன்னை மனிதர் தான் என்று கூறுகின்றார்...
@@nivas5656 before replying understand and reply.
And use ethical word.
யாரெல்லாம் இந்த வீடியோக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க..?
நான்
நானும்
நானும் தான் bro
Naanum bro
Me✌️
2001 இல் miss ஆனது 2021இல் ......... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் 👍👍👍👍🙏🙏🙏🙏
1997
கல்வி என்ன பயன் 23 வருசமா எத்தனை பெண்களின் கற்பு போச்சோ அதெல்லாம் திரும்ப கிடைக்குமா? தப்புன்னா அப்பவே கொன்னுறனும்.அப்பதான் எவனும் தப்பு செய்ய பயப்படுவான்
Exactly Bro..
Just 20 years late then predicted..
Sangar Baba Lost almost everything including respect & Followers due to women..
நல்லவர்களை இவ்வுலகம் எற்று கொள்ளாது வாழவும் விடாது, இதுவே சான்று வாழ்க யாகவா முனிவர் புகழ்..
Yakava 2011 ulgam azhAiyum enran azhaivillai
@@sukarjothidarbalasubramani4156 2001il evan pengalal matuvan jailku povan yenru sonnar athu epa nadanthu kondu muddinthathu, athe pol 2021il ulagam coronaval makkal azhinthu kondu thane erukirargal
ella baku payalum indha comment section la than irukan
Rip mayilsamy ayya 😓 two legends went paradise 💐
பாபா: லேட் ஆயிடுச்சு எனக்கு நிறைய வேலை இருக்கு
யாகவா முனிவர் : எதுக்கு கொள்ளை அடிக்கவா😂😂😂
🤣
😆😆😅
🤣🤣🤣🤣🤣
NR ji sema super
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சாமியார் கிட்ட ஏமாறாதீங்க என்று அப்பவே சொல்லியிருக்கார்
யாகவா முனிவரே நீங்கள் அப்போவே வேர லேவல்
மல்லாக்க படுத்தா பசுமாடு மவுண்ட் ரோட்ல மழைபெய்தால் சுடுகாடு என்ன ஒரு தத்துவம் விவேக் முனிவர் 🔥😂
செம ஜி.😁😁😁😂😂.இவன நம்பாத நீ 300 வருஷம் வாழ்வ.ஆந்தை எனக்கு சொல்லிருக்கு😁😁 இவன் மைக்க முழங்குன பய..😁😁😁
என்ன வேணாலும் சொல்லுங்க.மைக்க முழுங்கவனு மட்டும் சொல்லாதீங்க😁😁😁. நான் அப்படிதான்டா சொல்லுவேன்.😁😁.
விவேக் -மயில்சாமி காமெடிக்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சியை டி.வியில் பார்த்திருக்கிறேன்.
Me too.....
ஆனால் இது முழு கானொளி இல்லை?
நானும் தான்
ரொம்ப நாளா தேடிட்டு இருந்த வீடியோ.. சூப்பர் ஜீ
23:08 காட்டு பன்னி.. 😂🤣😂🤣
😂😂😂
யாகவா முனி , ஏதோ வித்தியாசமானவரா இருக்காரு....
ஆனால் அவர் சொல்ல வருவது தெளிவாக புரிகின்றது. அப்பவே அவர் சித்துக்கள் செய்து காட்டி மக்களை கவர்ந்து ஏமாற்றாதே. அது போலித்தனம். கொள்ளைக்காரத்தனம் என்று வன்மையாகக் கண்டித்தது மிகவும் வரவேற்கத்தக்கது.அவர் தைரியம் பாராட்டத்தக்கது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. தீர்க்க தரிசனம் உண்டு. காணொளி அருமை.
@@memorypowere-mat1878 fact
Yes yes
23 வருஷங்களுக்கு முன்னே எச்சரித்த யாகவாமுனிவரை யாரும் பொருட்படுத்தவில்லை இன்று தெரிகிறது
True true true
Ipo ellarum yagava munivar kita poi aaseervadham vaanguvoma
😂🤣😂🤣😂
😂😂😂
அய்யா சரியா சொன்னீங்க பத்திரிகைக்காரர்கள் சரியில்லைன்னு தமிழன்டா ஐயா நீங்கதான் மாமனிதன்
MEGA
யாகவா முனிவர் அப்பவே சொல்வது உண்மை தான்
இதுல இன்னோரு Beauty என்னன்னா ... மனசுல நினைக்கிற விஷயத்த Media ல இப்பிடி public ah சுதந்நிரமா பேசுற வாய்ப்பு அப்போ இருந்திருக்கு......
Yes correct
Correct bro 😎
உண்மையில் இப்போது விவேக் இல்லை என்று வருத்தப்படுகிறேன்
Naanum nenachen pa... Vivek iruntha ipo nenachu irupar... Avar eduthu naditha kadhapaathiram unmai nu
Nee sethana.. avar kite poi sollu 😂
அவரே பகுத்தறிவுங்குற பேர்ல ஊர ஏமாத்தி தன்னையும் ஏமாத்திகிட்டார்
@@ushanandhini6318 yaruya neenga avaru partha nala than antha comedy ah edutharu.. intha interview nadanthu 10,15 varusam irukum
Mayilsamy yum illa😓
மனிதன் தன் உழைப்பை நம்பாத வரை இது போல் சாமியார்கள் உருவாகி கொண்டு தான் இருப்பார்கள்
Atha than yahava munivarum sollurar kettingala
I remember Vivek sir version after seeing this debate
Rip For Vivek sir 😣😓
Palayathu amman scene
இதை பார்த்துதான்விவேக் காமெடியே வைத்தார்..👍🙈🙈!!!
ஆமாம் எனக்கும்
This was 1996 அல்லது 1997 ல் வந்த பேட்டி, vivek copied for cinema.
ஒருவன் தன்னை யார் என்று அறிந்து கொள்வதும் , பிற உயிர்களை துன்புறுத்தாது வாழ்வது தான் ஆன்மீகம் !🙏
36:30 சவால் விட்ட யாகவா முனிவர் தோற்று போன பாபா, காலம் தான் இதற்கு பதில் சொல்லும் என்று அவரே சொல்லி தற்போது யாகவா முனிவர் வாக்கு பலித்தது👏👏👏👏👏
Naan intha live peti parthiruken but Siva Shankar pathiapo theriyadhu
Thanks nanba
Koontha theerkadharisanam..2007il irappen endraan..2000 il seththaan
இப்போது சிறையில் இருப்பவர் யார்
யாகவா startingலயே "வாடா போடா'ன்னு " மாஸ் காட்டிருக்கார்...😁👌
But what he said is correct. That siva sankar is fraud. He I'd now arrested
@@VYVYVY_ yes in tat debate.. Yagava tells people not be believe such fraud godman.. Believe in yourself... Tat really proves his trueness...!
யாகவா முனிவர் பிராமண எதிர்ப்பைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறார்
2 perum fraud
Yagava múnivar is practical man, business man,kutti selfish fraud but sivasankar baba big fraud
கோபப்படுபவர்களை நம்புங்கள். உணர்ச்சிவசப்படுபவர்களை நம்புங்கள்.
100 % correct
யாகவா முனிவர் அன்றே கனி தர் 2005 சுனாமி 👌👍🏻
2004 not 2005
29.20 thug life pa,
Rip both விவேக் and மயில்சாமி. ⚘⚘🙏
இதை டீவீல போட்டப்ப நான் சின்ன பொண்ணு... எதைப்பத்தி பேசிக்கறாங்கன்னு புரியலைன்னாலும் வீட்ல எல்லாரும் பாத்திட்டு இருந்தப்ப அவங்க சிரிச்சதைல்லாம் பார்த்து நானும் சிரிச்சுட்டுருந்தேன் அடுத்த நாள் ஸ்கூல்ல கூட நேத்து சன் டீவில சண்டைய பாத்தியான்னு பேசிக்கிட்டோம்... எது எப்படியோ நடுவில உக்காந்துட்டுருந்த அவர்தான் பாவம்... பழைய நியாபகங்களை நினைவு படுத்தினதுக்கு தேங்க்யூ சன் டிவி...💚❤
நீங்க 90K என்று நினைக்கிறேன் சகோ உங்களுடைய comment போலவே எண்ணுள்ளும் தோன்றிய சிந்தனை காலம் எவ்ளோ வேகமா ஓடுகிறது இதை டீவியில் பார்த்த காலத்தில் என்னோடு இருந்த ஒரு சில சொந்தங்கள் தற்போது என்னோடு இல்லை அதில் எங்க மாமி மற்றும் என்னோட உயிர் நண்பன் அஜித் 😔😔அதெல்லாம் கோடி பணம் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத அன்பு சகோ 😔
@@prem91 ஆமாம்... 90ஸ் கிட் தான் நானு... போன காலமும் வயசும் பணமும் எப்போவுமே திரும்ப வராது
@@lathavinethkumar137
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சகோ எது போனாலும் தங்கிக்கொள்ளும் நிலையில் உண்மையான உயிரான அன்புக்கு காதல் எனும் துரோகம் தந்த கொடுமையான வேதனையை தாங்கிக்க முடியல சகோ 😔
Vivek and Myilsamy performance 😂
Myilsamy perfect imitation 😁
செம்ம சிரிப்பு.. யாகவா சாமி, சிவசங்கரை அப்போவே நல்லா செஞ்சிருக்காரு...😁
Naan 6th
தவறு சிவசங்கர் பாபா தான் பொறுமையாக நன்றாக யாகவா முனிவரை வெறுப்பு ஏற்றுகிறார்
Sirippu atakka mudila 😂😂😂
2 perum loosunga..
இன்று நாம் சின்னகலைவாணர் விவேக் ஐயா அவர்கள் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயா மயில்சாமி அவர்கள் இதைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அந்தகேரக்டராக வாழ்ந்தவர்கள்
This was 1996 அல்லது 1997 ல் வந்த பேட்டி, vivek copied for cinema.
Vivek sir really Nailed it 👏👏👏
Sema perfect imitate
YAGAVA WAS GOOD PERSON
I WAS NEIGHBOUR .
YAGAVA NEEGA BASHA DA
VERY HONEST WHO HELPS A LOT.
யாகவாமுனிவர் ஒரு தீர்க்க தரிசிதான்
கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும். உண்மையை உரைக்க பேசியதால் புகழ் கிடைக்காத யோகி யாகவா முனிவர். 2001 என கூறியது 2021ல் நடந்து விட்டது.
Athaiyum sootchumama maraiporulaai unarthi irukkiraar...🤔
வைப்ரேஷன் கரண்ட்😃😄😀
2001 ல ஒரு மாணவனின் தாயிடம் காம களியாட்டம் ஆடி சிக்குணவம் தான்.. தப்பிக்க வசிடணுங்க
Kandippa
1998 ல் கூறியது
சூப்பர் அசல் காட்டுப்பண்ணி தான்""" யாகவ முனிவர் உண்மையிலே ஞானி தான்......
யாகவா இன்னும் பெரிய ஃபிராடு.... 😂😂😂😂😂
உங்கள எல்லாம் திருந்தவெ முடியாது ...
@@pasumponmuthuramalingathev3721 யாகவா முனிவர் இவனபோல பொம்புள பொறுக்கியும் இல்ல இவனப்போல """""நான் தான் கடவுள் """"என்று சொல்லவுமில்லை..Ok !!!!!
இந்த பொறுக்கிய பத்தி அப்பவே அந்த தெய்வம் சொல்லிச்சி .நம்ம உணர்தோமா அதற்குத்தான் இந்த தண்டனை யாகவ முனிவருக்கு நன்றி ஸ்வாமி 😭😭🙏🙏🙏🙏
vekkama illa yaagava munivar maari oru mentala nambaradhukku
நன்றி முதல்வர் மீண்டும் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு திரைப்பட கலைஞர்கள் எடுத்த பாராட்டுவிழா பதிவு இருக்கும் பதிவை வழங்க
யாகவா முனிவரின் துவக்க உரை அருமை, இந்த பேட்டிக்காக காத்திருந்தேன், பதிவிட்டமைக்கு நன்றி
இறக்க பிறந்தவன் நீ
இரக்கம் இல்லாமல் வாழ்ந்து பலன் என்ன கண்டாய் - யாகவா முனிவர்
Sent
முனிவர், விவசாயி, உழைப்பாளி, சுயமரியாதை உள்ள ஒரு தீர்க்கதரிசி தான். வியக்க வைக்கும் பல கணிப்புகள். 🤔👍🙏
True
000000000000000000000001
Vivek sir
எதார்த்தமான பேச்சு உண்மை ஐயா யாகவாமுனிவர்ருக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
யாகவா முனிவர் அய்யா உங்கள் பாதம் பணிகிறேன் சாமியார்களின் பிராடுகளை அன்றே நீங்கள் கூறி விட்டீர்கள் நீங்கள் தமிழர்களின் அடையாளம் பகுத்தறிவு மனிதர் .
யாகவா இன்னும் பெரிய ஃபிராடு.... 😂😂😂😂😂
@@pasumponmuthuramalingathev3721
நீங்க மூத்திர குடிக்கிற குருப்பா
Un pera modhalla Tamil la veida mukkaa....ola thavira evanume kadavul illanu sollitu inga pagutharivu pulutha vandhuttan 😏😏😏
@@agniram428 correct
@@pasumponmuthuramalingathev3721 aanal pen potthan illai
2001ல நடக்கல ஆனா 2021ல நடந்துடுச்சி... சுப்பர் யாகவா மினிவர் தல
1997
நானும் நினைத்தேன்...இதை
Tsunami
@@saddammalik5935 இயற்கை சீற்றம் வரும்னு சொல்லி இருக்காரு
If you listen carefully in the interview.. he says the world will face a lot of suffering.. Corona Pandemic 2021
வாழ்த்துகள் ஐயா நீங்கள் அமர்ந்திருக்கும் தோரணை ஒன்றே போதும் நீங்கள் பொய் பேசவில்லை என்பதற்கு....
Siva sankar are yakava
இதுதான் உண்மை திறமை வீரம்.திருநெல்வேலி யதார்த்த ம்.யாகவா முனிவர் வாழ்க வளமுடன்.பாபாவிற்கு பின்
பாத்து திருந்துங்கள் மக்களே.
சங்கருக்கு சங்கு ஊதிட்டு இரண்டு நாள் முன்னர் தான் மரித்திருக்கிறார்....யாகவா முனிவர்.
நாங்க அப்பவே tv ல பாத்தோம் இந்த வீடியோ 👌👌இவ்ளோ வருஷம் கழிச்சு இப்போ பாக்கறோம் 👏👏அருமை
Nannum parthen
Me too
நானும் பார்த்து ரசித்தேன்
அனா இது முழு வீடியோ இல்லை ல?
ஐயா யாகவா முனிவர் அவர்களின் சாபம் இன்று பலித்தது.,
நெற்றிக்கண் பார்வை, நெற்றி அடி தெய்வ வாக்குவார்த்தைகள்.,
1000% Very Great.,
உண்மை அழியாது 💐🙏
Siva sankar baba went to jail only for few weeks that too afrer almlst 30 yrs,enna periya deiva vaakku
@@wizard033 Ava திருடனு சொன்னார் அது prove ஆயிடுச்சி 😂
தமிழன்டா... யாகவா முனிவர்... வாழ்க தமிழர்... வளர்க தமிழ்.. நாம் தமிழர்...
@@Rider87754
சிவ் சங்கர் தெலுங்கன்டா
@@manirathnam225 appo avan kenathula thanni adhu idhunu solran avana poi Tamilan da nu solra 🤦🏻 Tamilan fraud pana ok va ?
யாகவா முனிவர் பேச்சு உண்மையான ஆன்மீகம் உணர்த்துகிறது...... நன்றி....
Yagava voice = Director Bala voice (similar voice)
இவனிடம் மாட்டிய ஏமாந்த மக்களின் கஷ்டங்கள் உன் வாழ்க்கையின் வரலராக அமையும் அன்றே சொன்ன யாகவா முனிவர் ஒரு தீர்க்க தரிசி
ஆமாம் பிரியா
அன்று நடந்த நிகழ்ச்சி மறுக்கப்பட்டது இன்று வெளிச்சத்திற்குக் வந்தன இன்னும் பெரியார் பலர் தமிழகத்திற்கு தேவை
periyar story itha vida kevalamanathu akka😂😂
@@orunimishamsir6258 neenga thappana alungata kathaiya ketu irukinga
பெரியார் என்பவன் தமிழின த்ரோகி
பெரியார் தமிழர்களை ஏமாற்றிய விஷம் பாம்பு
Avane periya fraud
தொடுறதால சரி ஆகும்
அவன் சொல்றான் னு நீயும் நம்புற ..
யாகவா thug life 🤣🤣🤣🤣
😂👍
அதுக்கு நானும்😁😁😁
Thug life
😀😀😂😂😂
Yagava முனிவர் சொன்னபடி சிறை சென்றார் சிவசங்கர்
உண்மை வெல்லும் என்பதற்கு இது ஒரு உதாரணம், ஆனால் இதற்கு 23 ஆண்டுகள் ஆனது தான் ரொம்ப பொறுமையான விஷயம்... 😄😄😄
சங்கரோட உண்மை தெரிந்து விட்டது, விவேக், மயில்சாமி காமெடி தான் ஞாபகம் வருது
Engalukkellam appave purinthathu.
யாகவா முனிவர் பல வருடங்களுக்கே முன்பே பாபாவை பின்னி எடுத்துவிட்டார்.
இதுதான் உண்மையான காரசார விவாதம் 😂 இதுவரை நான் இப்படி ஒரு விவாதத்தை பார்த்தது இல்லை
பத்திரிக்கை சரியில்லைனு அப்பவே சொல்லிட்டார்
யாராவது முனிவர் அருமையான பதிவு. நன்றிகள் நீங்கள் ஒரு தமிழர். 🙏💕
பாரதி எழுதிய வாழைப்பழ சாமியார் சிறுகதை நினைவு வருகிறது
ஆண்மீகம் ஆசிரமம் ஆரம்பிக்க அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற சட்டம் வேண்டும்.ஆண்மீக ஆசிரமம் ஆரம்பிக்கிறவர்களின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்தபின்பே அனுமதிக்க வேண்டும்.
😂🤣
Ennada serious a pesitrukaan sirripu kaatrenga😂
Super
ஐயா எப்ப நீங்க ஆசிரமம் ஆரம்பிக்கப் போறீங்க......
😀😂
கடவுள் இருக்கு என்று சொல்லுபவனை நம்பலாம்
கடவுள் இல்லை என்று சொல்லுபவனை கூட நம்பலாம்
ஆனா நான் தான் கடவுள்னு சொல்ரான் பார் அவனை நம்பாதே!
வச்சு செஞ்சிருக்காருப்பா அப்போவே...
Yes Bro
Enna punniyam yellarum yemanthu thaane irkanga.. yemanthavangala serupale adikanum enaku avlo kobam varuthu...
@@vinodha6177 enaku athathe Ivan Ella anupavisutuu saagura vayasulaa arrest panni ennapandrathuu.avanaala affect aana ponnugalukutha ipo life pochuuu.
இந்த இருவர் கூரும் கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும்
இந்த இருவர் பேச்சில் கொஞ்சமாவது நியாயம் இருக்குனா அது யாகவா முனிவரின் பேச்சில் தான்
சிவசங்கர் பாபாவின் சாமார்த்திய பேச்சும் ஆங்கில புலமையும் மிகசரியாக கையான்டாலும் அவரின் முகபாவனையே அவரின் நேர்மையின்மையை காட்டுகிரது..
யாகவா முனிவர் உழைப்பு பற்றி செல்லும் கருத்து சிறந்தது. உழைத்து உண்பதே சிறப்பு
பாளையத்து அம்மன் , விவேக் மயில்சாமி , interview comedy ithoda spoof nu yaarakkellam nyabagam vanthathu 😂
BABA
T R P summa eguruthu.
சாவுக்கு ஆடுற பயல ஸ்டுடியோக்குள்ள விட்டா அவன் இங்கேயும்ல டான்ஸ் ஆடுறான்😂😂😂
Inga rendu perum yemattu pervaligal 😂😂😂
I remember this interview at சன் tv
Correct bro..
நைட்ல போடுவாங்க வீட்ல இருக்கிறவங்க சிரிப்பாங்க ம் அது ஒரு காலம்..
நடுவுல ஒருத்தன் தலைய தலைய ஆட்டுறானே தவிர ஒரு பாய்ண்டும் எடுத்து கொடுக்க மாட்டெங்கிரான்.
இவனுக்கு பேட்டி எடுக்கவே தெரியவில்லை! நெளியறான்! இந்த 2 பேரு சொல்றத வேடிக்கை பார்க்கிறான்!
Neeya naana Gopi sir anchor ah irunthurukum...epdi irukum..therika vitrupapula Gopi sir 😂👌
நடுவில் இருப்பது Loose
Rangaraj pandey kitta vidanum ivanugala
நீங்கள் கூறுவது அனைத்துமே தவறு. இந்த காலத்துல எங்க எவனும் பேச விடுறாங்க.....ஆங்கரிங் பண்றேன்னு குருக்க குருக்க இவங்க தான் பேசுறாங்க........மத்தவங்கள பேசவே விடமாட்டாங்க. இவரு என்ன அருமையா பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாருங்களேன்😂😂😂
Both of them have one thing in common, Great confidence in their Marketing, vaaileya vada sudrathu.....
Yahava munivar has Dir. Bala's body language... That facial expressions and speech 😅
29:18 I can't control my laugh😂
Avan solranu nee vera kettutu iruka 😂😂😂😂😂😂😂
Aama... Avan solran nu nee kettutu iruka😂😂😂Yagava muni ultimate
♥♥♥♥♥♥♥♥
Ha ha ha
😂😂😂
அன்றே சொன்னார்..
ஒன்றே சொன்னார்..
நன்றே சொன்னார்..
அய்யா 🙏🙏🙏
அன்றே சரியாக சொன்னார் யாகாவா .
இந்த களவாணி பய சிவசங்கர் பற்றி
இவனைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பே ஒருவருக்கு தெரிந்திருக்கிறது ஆனால் அரசுக்கு தெரியாமல் போய் விட்டதே!!
Thalaivan yagavaa pattaiya kelapurarupa? Yagavaa innum irukkara?
ஆமாம்
2001.ல்சொன்னது 2021ல்யாகவா சொன்னது உண்மையில் நடந்து விட்டது
எது நடந்தது?
@@sathyakumar3070 Siva Sankar bava arrest
Vivek and mayilswami was fantastic in this role ...but the most underrated performer of that scene was the anchor ...
36.37 ,யாகவா முனிவர் நீங்க சொன்னது உண்மையிலே நடந்துடிச்சி 2001 ல் நடக்க வேண்டடியது 2021 ல் நடந்து விட்டது.
100/100.உண்மை
36:37
Vivek ஒரு படத்தில் இவர்கள் இருவரையம் காட்டி இருப்பார்
இந்த காணொளி பலநாட்கள் தேடி வந்த பலரில் நானும் ஒன்று
Indha porambokku peru siva sankar bhava natheri thannai kadavul endru sollikond jathi ennum mugamudi pottu konnu samaskiritham ennum mozhi vathithukondu pichai edutha pormbokku baba kadavul baba police arest panna nennu vali varumada nee kadavul sanskrit manthiram vedham sollura naye mudindha un saktiya vachi sethuru porambokku jathi arasiyal unakku madhu vanthi echa raja arjun sambath ungaluku ellam velaiku agagathu raja
யாகவா அவர்களின் வாக்கு இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. சிவசங்கர் பாபா சிறைச்சாலைக்கு சென்றது, காய கொரோனா வந்தது. எத்தனை அரசர்கள் மாண்டனர். விலைவாசி உயர்வு அனைத்துமே உண்மை. சொன்னது போல இறந்தார்.
25:13💐😊 அந்த உலகப்புகழ் பெற்ற கண்கொள்ளா ஆன்மீக கடலும், ஆன்மீக துருவமும் மோதும் காட்சி
😂😂😆😆😝😝 அடேய் எப்பா சிரிக்க முடியலா டா சாமி
விவேக் சார் நீங்க legent சார்
வணக்கம் டா ....... யாகவா நீங்க வேற லெலவல்😂😂😆🤓
அவர் இதைத்தான் இமிடேட் செய்தார்..👍🙏🙏
This was 1996 அல்லது 1997 ல் வந்த பேட்டி, vivek copied for cinema.
ஒருத்தன் போலிகடவுள் இன்னொருத்தன் போலி சாமியார்.
@@kkshan1000 Nope.. 1998 interview telecast in Sun TV evening time..
Sir vivek comedy last scene pesivechikuta pathri panuvaka that comedy trigger mind badly
அவன் அப்பவே சாமர்த்தியமா பேசி சமாளிக்கிறான்..கேடி..உண்மைய பேசுன யாகவா முனிவர் இது நடந்த சில மாதங்களிலேயே இறந்துட்டார்...இவன் பலர் வாழ்வை சீரழிச்சிட்டிருக்கான்..👍🙏🙏!!!
Oruvela..indha sivasankare avara konnurupano
@@amudharaghavan5127 இல்லை..அவர் இயற்கை மரணமடைந்தார்..அப்டித்தான் செய்தியில வந்தது..இவன் வேலையா இருந்தா..நக்கீரன் , வாரமலர் பிசியாகிருக்கும் அப்போ...
@@neelavathykrishnamurthy1186 irukalam.niyayam kedacha sari.innime evanum ipdi nadakama govt edhachum pannanum.first Namma makkal gavana irukanum
Great advice யாகவா முனி
நெறியாளர் ஏன் மிச்சர் சாப்பிடுகிறார்?? 😄😄😄
இந்த காணொளி கண்டவுடன் விவேக் , மயில் சாமி அவர்களின் நகைச்சுவை காணொளியை தேடி பார்த்தவர்கள் இந்த கமெண்டுக்கு ஒரு லைக் போடுங்க😂😂😂😊
விவேக் , மயில்சாமி காமெடி ஞாபகம் வருகிறது
Athu enna padam. Pls provide the link
@@CarolKishen palayathu amman movie