வைச்சாரு பாரு பெரிய ஆப்பு கையில் பணத்தோடு சென்ற சாமானியன் கடைசி வரை பாருங்க ஈபி ஆபிசில் நடந்தகூத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2023

ความคิดเห็น • 1.1K

  • @muthukrishnanr9746
    @muthukrishnanr9746 8 หลายเดือนก่อน +461

    இப்படி ௭ல்லோ௫ம் கேட்டால் தான் நாடு ௨௫ப்புடும்.சபாஷ் வக்கீல்
    ஐயா 🙏

  • @varsancreation1313
    @varsancreation1313 8 หลายเดือนก่อน +211

    அய்யா தைரியமான advocate நீங்கள் நீடுடி வாழ்க இது மாதிரி எல்லோரும் கேட்டால் தான் நியாயம் பிறக்கும்

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 8 หลายเดือนก่อน +173

    பரவிட்டாலும்........அவர் வக்கீல் திறமையாக பேசி வென்றுவிட்டார்.நம்மைப் போன்ற அப்பாவிகளின் நிலை.....வேதனை தான் மிஞ்சும்

    • @rajapandianguruswamy1309
      @rajapandianguruswamy1309 8 หลายเดือนก่อน +1

      அவர் எங்க வென்றார்?

    • @devarajm7445
      @devarajm7445 8 หลายเดือนก่อน

      😣😤😠Ep😆👈☝

  • @nammalvart5543
    @nammalvart5543 8 หลายเดือนก่อน +382

    அரசை பொருத்தவரை மக்கள் தவறு செய்தால் மக்களுக்கு தண்டனை, அரசு தவறு செய்தாலும் மக்களுக்குத்தான் தண்டனை!

  • @fourtheye-r5j
    @fourtheye-r5j 8 หลายเดือนก่อน +324

    மட்டமான சேவை அப்பட்டமான அலட்சியம். நட்டமாகும் EB.

    • @suladshanisivathason3945
      @suladshanisivathason3945 8 หลายเดือนก่อน

      Pechu mattum ..ucham..dravidamodel ..thu eb reading parka vaku illa a..u na manu ..bramin..jathe eathy thuki pudykurathu

    • @SK-wc4en
      @SK-wc4en 8 หลายเดือนก่อน +3

      Area wireman & Clark than broker Not give money paper bending . Severe action cm sir

  • @sheikdawood4183
    @sheikdawood4183 8 หลายเดือนก่อน +115

    E Bயில் ஒரு லயன்மேல் வேலை வாங்கி கொடுங்கள். பத்திர ஆபீஸ்ஸை விட அதிகமாக இலஞ்சம் கிடைக்கும்.ஆமாங்க! முழுக்க முழுக்க எலக்ட்ரீஸியன் வேலை செய்து வைத்ததை இரண்டு ஒயரை கனெக்ஷன் கொடுக்க இரண்டாயிரம் இலஞ்சம். என்னசொல்றது கேட்டா அப்படிதான் அவருக்குகொடுக்கனும் இவருக்கும் கொடுக்கனும் என்று வியாக்கியானம்.

    • @selvarajs7039
      @selvarajs7039 8 หลายเดือนก่อน +9

      ஒரு இபி அதிகாரி தொழிலாளிமீதுகூட புகார்செய்தால் நடவடிக்கை கிடையாது

    • @Thameemparuthi
      @Thameemparuthi 8 หลายเดือนก่อน

      அதிகமான அரசு ஊழியர்கள் வெட்கம் மானம் ரோஷம் என்ற எதுவும் இல்லாமல் அவன் மனைவி மகன் மகள் அவர்கள் போடும் உள்ளாடை உட்பட நம்முடைய பணத்தில் தான் வாங்கி கொடுக்கிறார்கள் அந்த வெட்கம் கேட்ட பிறவிகளுக்கும் அணிவதில் சந்தோசமாக இருக்கிறார்கள். எப்போது நாம் அவர்களை காணும் இடங்களில் எல்லாம் சமூக புறக்கணிப்பு செய்கிரோமோ அப்போதாவது திருந்துவார்கள் அல்லது தற்கொலை செய்வார்கள்..... அவர்களாவது தற்கொலை செய்து கொள்வதாவது அந்த ரோசம் இருந்தால் ஏன் அடுத்தவன் காசில் வாழ போகிறார்கள்

  • @santhiyar2734
    @santhiyar2734 8 หลายเดือนก่อน +92

    உங்களை மாதிரி துணிச்சல் எல்லோருக்கும். வர வேண்டும் நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @pravinkumar4795
    @pravinkumar4795 8 หลายเดือนก่อน +47

    மிக மோசமான நிலையில் EB உள்ளது.தற்காலிக ஊழியர் கூட தைரியமாக லஞ்சம் கேட்கிறார். நண்பரின் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது...

  • @thangarajmuthu723
    @thangarajmuthu723 8 หลายเดือนก่อน +80

    முதல்வருக்கு போய் சேர்ந்தால் என்ன செய்யபோகிறார் ஒரு மயிரும் புடுங்க மாட்டார்

    • @boobathibathi8025
      @boobathibathi8025 8 หลายเดือนก่อน

      தங்கராஜ்மிகச்சரியாகசொன்னீர்ஐயா.கொள்ளைஅடிப்பதுமட்டும்தான்எல்லோருக்கும்வேலை

    • @maniKandan-jv3kq
      @maniKandan-jv3kq 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @jayakumar9733
      @jayakumar9733 8 หลายเดือนก่อน

      😅😅😅😅😅

    • @dineshramki6689
      @dineshramki6689 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @Raavan_Tn
      @Raavan_Tn 7 หลายเดือนก่อน +1

      Athil pangu keetpaar

  • @randomxyz1484
    @randomxyz1484 8 หลายเดือนก่อน +119

    ஊதியம் குறைவாக கொடுத்து கவனக் குறைவு என்று சொன்னால் ஒத்துக்கொள்வாரா.

  • @selvaraja8285
    @selvaraja8285 8 หลายเดือนก่อน +280

    அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் தங்கள் வாழ்வு நல்லா இருந்தால் போதும் ஏழை எளியவர்களுக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள்.
    மக்கள் தான் ஊழல் செய்ய வெட்கப்பப்படும் அரசியல்வாதிகளை தேர்வு செய்ய வேண்டும்.
    ஊழல் செய்வது அரசு ஊழியர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சாதாரணமாகி விட்டது

    • @dineshs5401
      @dineshs5401 8 หลายเดือนก่อน +5

      எல்லோரும் அப்படி இல்ல சார்

    • @world5553
      @world5553 8 หลายเดือนก่อน +1

      நாம் தான் அரசியல்வாதிகளை உருவாக்கி வருகிறோம் அவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் அடையாளம் காண்பதில்லை பணத்தை கண்டவுடன் நாயை போல் வாலை ஆட்டி விடுகிறோம் முடிவில் நாம் நாயாக மாறி விடுவதில்லை நாம் வாலை மட்டுமே ஆட்டி விடுகிறோம் நல்லது செய்யும் அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் நாம்தான் அவர்களை தேர்வு செய்வதில்லை

    • @chitraperiyasamy4181
      @chitraperiyasamy4181 8 หลายเดือนก่อน

      தவறுக்கு காரணமானவர்கள் தை கட்டவேண்டும்.

    • @kumaaranck9023
      @kumaaranck9023 8 หลายเดือนก่อน

      ​@@dineshs5401 உண்மைதான்.... வர்தா புயலின் போதும், மற்ற புயல் காலங்களிலும்; மழை வெள்ளத்தால் ஊரே மிதந்து சிரமப்பட்ட போதும் ; தத்தமது குடும்பங்களை மறந்து இரவு பகலாக பணியாற்றி ( வெளியூர்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பட்ட துயரங்களை நேரில் பார்த்தோம்- உதவிக்கரமும் நீட்டினோம்)- மீண்டும் அனைத்து கம்பங்களையும் புணரமைத்து மின் இணைப்பை வழங்கி பகுதி மக்களின் ஆனந்த பாராட்டு மழையில் நனைந்து மகிழ்ந்து சென்ற மின்வாரிய அலுவலர்களை சாதாரணமாக மறந்து விட முடியாது....
      அவ்வப்போது பணியில் இருக்கும்போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்த பணியாளர்கள் ஆற்றிய அரும்பணி மகத்தானது.
      இவர் தவறு செய்திருந்தால் அது நிச்சயமாக தவறுதான்...
      வேறு எவர் தவறு செய்தாலும் அதுவும் நிச்சயமாக தவறுதான்...
      தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்....
      அதில் மாற்றுக் கருத்து இல்லை....
      ஆனால்....
      சமூக வலைதளங்களில் சமீப காலமாகவே ஏதோ அனைத்து அரசு பணியாளர்களும் இப்படிதான்; அனைவரும் அயோக்கியர்கள்; ஒருவர்கூட நல்லவர் இல்லை- என்று ஏக வசனத்தில் வசைபாடி தனது பேராண்மையை (😂) நிறுவிட பலர் முயல்வது வேடிக்கையாக உள்ளது.
      இயேசுபிரான் சொன்னதைப் போல தூய நெஞ்சினர் முதலில் கல்லை எறியவும் என்று கூறிட தோன்றுகிறது. ஏனெனில் அவரவர் நெஞ்சத்திற்கு மட்டுமே தெரிந்த அவரவர்களது கொடூரமான மறுபக்கம் மிகவும் நாராசமானது என்பது திண்ணம்...
      அரசுப்பணியில் மட்டுமல்ல; சமூகம் முழுவதுமே நல்லவர்கள் தீயவர்கள் இரண்டிலும் சரிசம பங்கினைக் கொண்டவர்கள் என்றே நிறைந்துள்ளது...
      எனவே ஒரே முடிவாக , ஒரு pre-conceived opinion-உடன் பயணிக்காமல் இருப்போம்...
      கோவிட் காலங்களில் மக்கட்பணி செய்து தங்களது இன்னுயிர்களை நமக்காக தியாகம் செய்திட்ட வருவாய்த்துறை, மருத்துவத்துறை, காவ‌ல்துறை சேர்ந்த அந்த அருமையான உயிர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் என்றென்றும் நன்றி சொல்வோம்...
      தாங்கள் செய்திடும் அரசுப் பணியில் இராணுவத்தினர் நேர்மையாக இருப்பதால் மட்டுமே நாம் நிம்மதியாக இங்கு வாழ்ந்திட முடிகிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது...

  • @selvarajalexsander5838
    @selvarajalexsander5838 8 หลายเดือนก่อน +102

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை

  • @praveenm6204
    @praveenm6204 8 หลายเดือนก่อน +63

    முதல்வருக்கே commission இங்க இருந்து தான் போகுது 😄😄😄

    • @kumarivikramaraj9160
      @kumarivikramaraj9160 8 หลายเดือนก่อน +1

      சார் உங்களுக்காவது ரீடிங் தப்பாது ஆனால் நாங்கள் உபயோகப்படுத்தலாம் மீட்டருக்கு பணம் கட்டம் சொல்கிறார்கள்

    • @praveenm6204
      @praveenm6204 8 หลายเดือนก่อน

      @@kumarivikramaraj9160 😢😢😢

  • @velayuthamp2616
    @velayuthamp2616 8 หลายเดือนก่อน +150

    எல்லோருக்கும் இது போல் தைரியம் வராது. இந்த ஆபீசில் ஏதோ அமைதியாக இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆபீஸ்களில் இதுபோல் யாரும் கேட்கமுடியாத அளவுக்கு அவர்கள் 'ஆதிக்கம்' இருக்கும்.
    அதுதவிர ரீடிங் எடுப்பது சரியான இடைவெளியில் எடுப்பதில்லை. சிலசமயம் ஒரே வாரம் கழித்து வரும்போது அடுத்த ஸ்லாப் ரேட்டிற்கு கட்ட வேண்டியுள்ளது.

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 8 หลายเดือนก่อน +17

      பாஸ் கவனிங்க, இவர் வழக்கறிஞர்... அதான் கப்சிப்....

    • @alameluvt5964
      @alameluvt5964 8 หลายเดือนก่อน +1

      Yes if they delayed their reading work by one week the slab will change and we have to pay by the next slab.

  • @boxy6643
    @boxy6643 8 หลายเดือนก่อน +32

    அவன்களுக்கே கொடுத்திங்க பாரு ஷாக்🤯 👌👍

  • @gthibanify
    @gthibanify 8 หลายเดือนก่อน +375

    இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் ஒழிய வேண்டும்.
    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்..
    மக்கள் மற்றதை விரும்பி நல்லவர் களை ஆதரிக்க வேண்டும் 🙏🙏🙏

    • @Jayanthi-xj9vv
      @Jayanthi-xj9vv 8 หลายเดือนก่อน +1

      என்னடா சொல்ற

    • @kgsekarsekar801
      @kgsekarsekar801 8 หลายเดือนก่อน +4

      அவரு ஊ.... ம் சொல்றாரு

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 8 หลายเดือนก่อน +1

      ஐநூறு ஆயிரம் பார்த்தா மீண்டும் இவர்கள் வருவார்கள்.

    • @dineshkumar1180
      @dineshkumar1180 8 หลายเดือนก่อน +2

      ????? சுயநல கூட்டம்

    • @COBharathis
      @COBharathis 8 หลายเดือนก่อน

      ​@@kgsekarsekar801😅😅

  • @sivanathkr9970
    @sivanathkr9970 8 หลายเดือนก่อน +66

    Super stir
    தமிழக துணடு சீட்டு ஸ்டாலின் தண்டத்துக்கு.
    இந்த மாதிரி வழக்கறிஞர்
    தான் தமிழ்நாட்டுக்கு தேவை.

  • @user-dm3iz8er5s
    @user-dm3iz8er5s 8 หลายเดือนก่อน +55

    இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் ,இதனால் அரசுக்குத்தான் கெட்டபெயர். இந்ததுறை மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் நடந்து வருகிறது.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 8 หลายเดือนก่อน +61

    நல்ல வித்தியாசமான மாடலாக இருக்கிறதே!!!

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 8 หลายเดือนก่อน +185

    மக்கள் எழுச்சி நிச்சயம் தேவை... எப்பவும் திருத்தாத அரசு பிரிவு..

  • @saisai4464
    @saisai4464 8 หลายเดือนก่อน +159

    மின்சாரம் வாரியத்தில் மக்கள் காசு கொடுத்தால் தான் வேலை செய்வார்கள். இவர்கள் சரியாக வேலை செய்யாமல் மக்கள் மீது கட்டணம் வசூல் செய்வது அடாவடித்தனம் ‌. மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் அப்போது தான் இவர்கள் லட்சனம் தெரியும். சரியாக வேலை செய்யாதவர்கள் நீக்க வேண்டும் ‌.

    • @velp5168
      @velp5168 8 หลายเดือนก่อน +8

      200 ருபாய் இல்லாமல் பீஸ் போடமாட்டாங்க இந்த ஆபீஸ்ல உங்க கம்ளெயிண்ட் எடுக்க ஒருத்தன் இருக்கானே இந்த இ பி எத்தன கோடியில நட்டத்தில ஓடுது

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 8 หลายเดือนก่อน +1

      தனியாருக்கு விற்க்கும் முயற்ச்சிதான் இது

  • @ThuraisingamPirabashan-di4gi
    @ThuraisingamPirabashan-di4gi 8 หลายเดือนก่อน +10

    ஐயா வாழ்க வளமுடன்
    உங்களைப் போன்ற சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள் நீதிக்காக குரல் கொடுத்து
    மக்கள் சேவை செய்யவேண்டும்.
    வளர்க உங்கள் பணி

  • @wendyv8497
    @wendyv8497 8 หลายเดือนก่อน +40

    அவர் செய்தது போல் செயல்பட உண்மையான தைரியம் தேவை! பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் பின்விளைவுகளுக்கு பயந்து அமைதியாக இருக்கிறார்கள்! Govt servants act like powerful Demi Gods! 😢

  • @narayananmohan342
    @narayananmohan342 8 หลายเดือนก่อน +57

    வீட்ல ஆள் இல்ல, வீடு பூட்டியிருந்ததுன்னு சொல்லி போன மாத பணமே கட்டச் செல்வார்கள். இவர்கள் எப்போது வருவார்கள் என்று சரியாக கணிக்கவும் முடியாது. 10 அல்லது 15 நாட்களுக்குள் வருவார்கள். நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டும். மொத்தமாக ரீடிங் எடுத்தால் அதிகமாகத்தான் வரும். ஸ்லாபெல்லாம் சேர்ந்து அதிகமாகும்.

    • @Jayanthi-xj9vv
      @Jayanthi-xj9vv 8 หลายเดือนก่อน +3

      அப்படியெல்லாம் வர மாட்டார்கள். என மின்வாரிய ஊழியர் ஒருவர் என்னிடம் கூறினார். அவர்களுக்கு ஒரு மாதத்தில் எந்த நாளில் வந்தாரோ அதே நாளில்தான் கணக்கெடுக்க சொல்லி இருக்கிறார்களாம். ஏதேனும் விடுமுறை இருந்தால் முன் பின் ஆகுமாம்

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 8 หลายเดือนก่อน +33

    தமிழக மக்கள் திருந்தாத வனர நாடு நாசமாக பேரகும்

  • @seshasayeehemalatha9427
    @seshasayeehemalatha9427 8 หลายเดือนก่อน +51

    எல்லாத்துறைகளிலும் இப்படித்தான் தவறுகள் நடக்கின்றன. மக்கள் தட்டிக் கேட்க வேண்டும் மக்கள் மத்தியில் எப்பொழுது எழுச்சி வருகிறதோ அப்பொழுதுதான் நாடு நல்ல நிலைமைக்கு திரும்பும் .ஏன் என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை. பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 8 หลายเดือนก่อน

      அரசு மாறினாலும்
      இவர்கள் மாறமாட்டார்கள். வேசிகளை விட கேவல்மானவர்கள்.
      வேசிகள் தன் உடலை வருத்தி பணம் பெறுகிறாள். ஆனால் இவர்கள் அரசிடம் பண்ம் வாங்கிக்கொண்டு
      ந்ம்மிடமும் வசூல் செய்கிறார்கள்.

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 8 หลายเดือนก่อน

      வழக்கு போட்டால்
      4லட்சம் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும்
      😂😂😂😂

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 8 หลายเดือนก่อน +11

    சரியான அடி. சரியான பாடம். நன்றி

    • @shahulkamal8014
      @shahulkamal8014 8 หลายเดือนก่อน

      நன்றி 👍

  • @sathishe.s7241
    @sathishe.s7241 8 หลายเดือนก่อน +11

    யாரு சாமி நீ..😮😮 நீங்கள் வாழும் கடவுள் (வக்கீல்)..உங்களை போல் அனைத்து சாமானிய மக்களும் சிந்தித்தால் இந்த ஊழல் பேர்வழிகள் ஒழிவார்கள்.. வாழ்த்துக்கள் 😊😊👍👏❤❤🙏🙏🙏

  • @saenchai5071
    @saenchai5071 8 หลายเดือนก่อน +16

    அரசு ஆனாலும் அரசு அதிகாரியானாலும் இளிச்சவாய் பாமர மக்கள் தான் என்பது எழுத படாத விதி ' ஒழுக்கம் இல்லாம இது போன்ற அலட்சிய போக்கு மாறாத வரை நாடு உருப்படாது ❗

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 8 หลายเดือนก่อน +18

    மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி
    இப்படி பத்திரப்பதிவுத்துறை முதல் பல துறைகளுகளுக்கும் மக்கள் உங்களைப்போல் தைரியமாக சென்று கேட்டு வீடியோ எடுத்து பொதுவெளியில் போட்டு இவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும்

  • @kathirvelushanmugam8289
    @kathirvelushanmugam8289 8 หลายเดือนก่อน +16

    மின்சார வாரியத்தின் கடனை இதுவரை இருந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் சொத்தை விற்று கடனை அடைக்கவேண்டும்

  • @hariramkv3982
    @hariramkv3982 8 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் ஐயா. தலை வணங்குகிறேன் தங்களை. ஜெய் ஹிந்த்

  • @JeyarajC-ls2ny
    @JeyarajC-ls2ny 8 หลายเดือนก่อน +43

    "தமிழ்நாடு மிஞ்சாத வாரியம்"-னா நம்புங்கள் சாமியோ -----

  • @rajkamal9295
    @rajkamal9295 8 หลายเดือนก่อน +5

    அனைத்தையும் தனியார்மயம் ஆக்க வேண்டும் அரசு வேலையில் இருந்துக்கொண்டு வேலை செய்வதில்லை தமிழ் நாட்டில் ஒருவர் கூட அரசு துறையில் இருக்க கூடாது அனைத்தும் தனியார்மயம் ஆக்க வேண்டும்

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 8 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு. கவனகுறைவா வேலை செய்பவர்களை வேலையை விட்டு நீக்குங்கள். வழக்கறிஞர்கள் இதுபோல் செயல்படும் அதிகாரிகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

  • @kumaranpandian6826
    @kumaranpandian6826 8 หลายเดือนก่อน +30

    இந்த அதிகாரியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @velp5168
      @velp5168 8 หลายเดือนก่อน

      சட்டம் அப்படி இல்லப்பா

  • @veeravel8221
    @veeravel8221 8 หลายเดือนก่อน +14

    யாரு வெச்ச இலாகா... நம்ம சாராய செந்தி வெச்ச இலாகா....

  • @user-sr7gc3pz6u
    @user-sr7gc3pz6u 8 หลายเดือนก่อน +21

    உங்களுடைய வாதங்கள்எல்லாமே சிறப்பு....துணிச்சலான செயல்பாட்டிற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ...
    நன்றி......

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 8 หลายเดือนก่อน +1

    இப்பிடதாய்யா
    இருக்கனும்.
    இனிமேல் மக்களை ஏமாற்றி
    முடியாது.
    "வாழ்த்துக்கள்
    நண்பா".

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 8 หลายเดือนก่อน +26

    அரசு ம்சரிஇல்லைஅரசுஊழியரும்சரிஇலலைஅதிகாரிகளும்சரிஇல்லை

    • @sivaerode05
      @sivaerode05 8 หลายเดือนก่อน

      தகுதியானவர்களுக்கு வேலை கொடுத்தாலும் தவறு செய்யும் ஊழியர்களுக்கு தண்டனை கடுமையாக இருந்தாலும் மட்மே இது போன்ற தவறுகள் குறையும்.

  • @world5553
    @world5553 8 หลายเดือนก่อน +8

    இதே போல் அனைத்து தலையாரிகள் வாங்கும் லஞ்ச பணத்தையும் வெளிப்படையாக கொண்டு வர வேண்டும். அரசு வேலை கிடைத்தும் கிம்பலம் வாங்கும் அதிகாரிகள் அதிகம். பெண்களும் இதில் அதிகம் இடம் பெறுகிறார்கள்.இவர்களுக்கு நரகம் தான் கிடைக்க வேண்டும். வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறு லஞ்சம் வங்குபவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

  • @user-jd4iz6uv2c
    @user-jd4iz6uv2c 8 หลายเดือนก่อน +10

    நெஞ்சார்ந்த பாராட்டுகள் சகோதரா

  • @rachelpriscillaj9379
    @rachelpriscillaj9379 8 หลายเดือนก่อน +28

    Sema... Super brother... God Bless You...

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 8 หลายเดือนก่อน +55

    Well done sir 👍👍 this is the status of most of the department of TN

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 8 หลายเดือนก่อน +2

    தமிழ் நாடு மின் வாரியம் அரசு போக்கு வரத்து கழகம் இது போன்ற நிறுவனங்கள் தனியார் மய மாக்கப் பட வேண்டும்

  • @rajendrans5986
    @rajendrans5986 8 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு இவர்களை விட கூடாது தன்டனை தரவேண்டும்

    • @srinivasangopalakrishnan2624
      @srinivasangopalakrishnan2624 2 หลายเดือนก่อน +1

      அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் அதை சொல்லுங்கள்

  • @rajvel4078
    @rajvel4078 8 หลายเดือนก่อน +7

    எனக்கும் இது போண்று நடந்தது 350 வரும் நிலையில் 6500 கட்ட சொன்னாங்க கட்டிட்டோம் நகை அடகு வைத்து 3 மாதம் ஆகுது

  • @claretchelladurai8255
    @claretchelladurai8255 8 หลายเดือนก่อน +7

    அருமையான காணொளி...மக்கள் என்ன மடையர்களா.....

  • @PsaravananThaniyamangalam
    @PsaravananThaniyamangalam 8 หลายเดือนก่อน +3

    எனக்கும் இது போல் முன்பு நடந்துள்ளது

  • @veerasenan9700
    @veerasenan9700 8 หลายเดือนก่อน +5

    துணிந்த மனிதர்க்கு நன்றி

  • @prakashselvaraj2287
    @prakashselvaraj2287 8 หลายเดือนก่อน +29

    அரசாங்கம் எவ்வளியே அரசு ஊழியர்களும் அவ்வளியே

  • @asyary4242
    @asyary4242 8 หลายเดือนก่อน +15

    சூப்பர் சார்

  • @user-lf8ir3zj3g
    @user-lf8ir3zj3g 8 หลายเดือนก่อน +4

    நீதி மன்றம் செல்லுங்கள் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவர் அப்படித்தான் இருப்பார்

  • @anandhbose26
    @anandhbose26 8 หลายเดือนก่อน +9

    அரசு ஊழியர்களுக்கு செருப்படி

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s 8 หลายเดือนก่อน +3

    வணக்கம்!
    இந்த நாட்டைப்பிடித்த சாபக்கேடு நேர்மையற்ற அதிகாரிகளும்,அறமற்ற அரசியல்வாதிகளும்தான் இவர்களை அப்புறப்படுத்தாமல் இந்த தேசத்தைக்காப்பாற்றவே முடியாது.வாழ்த்துகள்!வாழ்கதமிழ்!

  • @padmaanand4027
    @padmaanand4027 8 หลายเดือนก่อน +84

    EB department is deliberately doing this kind of things to make people pay exorbitant bill amount. Once I noticed that they have deliberately noted the meter reading 75 units less than actual. That is because it was winter month reading (December, January) and since we didn’t use A.C in those 2 months, the reading was very low and lower slab. In order to make us pay at a higher slab in the next reading, they deliberately reduced 75 units so that it can be added in the next reading and make us pay more in the higher slab. When complained, nobody was shocked ( as it was done deliberately and seemed to be a routine practice) and they said it was already entered in the computer and nothing can be done now. People SHOULD BE AWARE OF THIS FRAUD BY THE EB DEPARTMENT.

    • @balasubramaniamt6198
      @balasubramaniamt6198 8 หลายเดือนก่อน +4

      Smart meter is the solution for this type of misdeeds😮😮

    • @meenakshirenganathan3198
      @meenakshirenganathan3198 8 หลายเดือนก่อน

      Dmk RULE ELLA IDATHILLEYUM THIRUTTU URUTTU NADATHI SOTHTHU SERKKARTHU

    • @prabhuambikapathy6835
      @prabhuambikapathy6835 8 หลายเดือนก่อน +2

      I too noted this....happened to me...SHAMELESS GOVT

  • @dayalan5672
    @dayalan5672 8 หลายเดือนก่อน +3

    மின்சாரவாரியத்தை தனியார்மயமாக்க வேண்டும்.

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram7642 8 หลายเดือนก่อน +4

    மக்களுடைய வரி பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு மக்களுக்கே துரோகம் செய்யும் உங்களுடைய குடும்பத்தினர் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும்
    .

  • @sagayaraj7581
    @sagayaraj7581 8 หลายเดือนก่อน +11

    சூப்பர் ஆப்பு

  • @muralikattan218
    @muralikattan218 8 หลายเดือนก่อน +3

    அண்ணா சூப்பர் செமையா கேள்வி கேட்டீங்க அண்ணா ,வழக்கறிஞர் அண்ணனுக்கு மிக்க நன்றி. நன்றி நன்றி அண்ணா

  • @nasarjamal1719
    @nasarjamal1719 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வக்கீல் சார் அபாரம் அசத்திட்டிங்க சார்...

  • @sridharhi6378
    @sridharhi6378 8 หลายเดือนก่อน +2

    இதே போன்று எங்களது வீட்டுக்கும் 35,000 பில் வந்துள்ளது 😢

  • @Nana-ww4ee
    @Nana-ww4ee 8 หลายเดือนก่อน +3

    சகோ கவ னம்
    அரசு அதிகாரியை மிரட்டியதால் குண்டாஸ்
    சட்டம் பாயலாம்

  • @PJMKumar
    @PJMKumar 8 หลายเดือนก่อน +4

    எங்களது வீட்டு மனையில் இன்னொருவருக்கு எந்த விதமான டாக்குமெண்ட் இல்லாமல் மின் இணைப்பு கொடுத்து விட்டனர். இப்படிப்பட்ட பெருச்சாளிகள் இருக்கிறார்கள்.

  • @hemasudhakar4853
    @hemasudhakar4853 8 หลายเดือนก่อน +1

    இப்படி நாலு பேர் தைரியமாக கேட்டால் தான் இப்படி செய்ய பயப்பட வேண்டும். நன்றி

  • @elangopalchamy2695
    @elangopalchamy2695 8 หลายเดือนก่อน +5

    அரசு ஊழியர்கள் வேலையை சரிவர செய்வதில்லை ஏன் வேலைக்கு ஆட்கள் இல்லையா

  • @shantharamamoorthy2647
    @shantharamamoorthy2647 8 หลายเดือนก่อน +40

    The gentleman after paying the dues, for no fault on his side, should file a writ in the Chennai Highcourt for remedial action as well get compensation for mental agony created by TNEB, all the personal involved in this gross unpardonable derelication of duty in not carrying their responsibility for which they are getting fat salary and retirement benefits in several lakhs, whereas in no private company will give this much of salary & retirement benefits. V. RAMAMOORTHY, 80

    • @45911112
      @45911112 8 หลายเดือนก่อน +1

      Right sir, what is the evidence he can present in the court?

  • @ManikandanManikandan-nh5xz
    @ManikandanManikandan-nh5xz 8 หลายเดือนก่อน +3

    Annan super 👌

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 8 หลายเดือนก่อน

    தம்பி! உனக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அருமையான செயல்பாடு. அரசு ஊழியர்கள் நம்முடைய வேலையாட்கள். உங்களைப் போல் அனைவரும் மாற வேண்டும். உங்கள் தைரியத்திற்கும் அறிவிற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். மின்சார ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து பத்து வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து பத்து லட்சம் நஷ்ட ஈடு வழங்கச் சொல்ல வேண்டும்.

  • @saimoorthy1858
    @saimoorthy1858 8 หลายเดือนก่อน +2

    அனைத்தும் துறை ஊழல் தான் இருக்கு........ ரமணா படம் மாதுரி ஊழல் பண்ற அதிகாரிகள் சுட்டு தள்ளுனும்

  • @AngelS-oc4uy
    @AngelS-oc4uy 8 หลายเดือนก่อน +3

    Great job,, Weldon sir

  • @teaem8872
    @teaem8872 8 หลายเดือนก่อน +4

    நல்ல தலைவனை தேர்ந்தெடுங்கடா

  • @anandj2802
    @anandj2802 8 หลายเดือนก่อน +2

    நான் அரசாங்க ஊழியன் (govtsalary+incentives+pension+power+i dont care about your family power+japthi power+thug life attitude+status generator even when no one have real jobs )👏👏👏👏

  • @user-jw6km9nr1g
    @user-jw6km9nr1g 8 หลายเดือนก่อน +2

    இவ்வாறு காணொளியாக போடுவதால் ஒன்றும் நடக்காது, விளம்பரம் மட்டுமே, நுகர்வோர் நீதிமன்றம் சென்றால் வட்டியுடன் சேர்த்து பணமும் நமக்கு கிடைக்கு., அவர்களுக்கு தண்டனையும் கிடைக்கும். நான் ஏன் யாரோ செய்த தவறுக்கு பணம் கட்டவேண்டும். வேலை போய்விடும் அல்லவா, அவர்களை பணம் கட்ட வைக்கவேண்டும் . மக்களே அறிவார்ந்து சிந்தியுங்கள்.

  • @pooraniram3050
    @pooraniram3050 8 หลายเดือนก่อน +9

    Deivame neenga nalla irukanum.govt staffs konjam manasatchi padi velai seiyungal.

  • @jayc4830
    @jayc4830 8 หลายเดือนก่อน +3

    அந்த முதல்வரே பல ஊழல்கள் செய்துதான் முதல்வராகியுள்ளார். அவர் என்ன செய்ய முடியும், வெளியில மீடியாவுக்கு வராம பார்த்துக்குங்க என்று சொல்வார்

  • @Jeyam786
    @Jeyam786 7 หลายเดือนก่อน

    நீங்காதன் sir உண்மையான மாஸ் ஆம்பள 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சூப்பர் 👍👍👍👍♥️♥️♥️♥️♥️

  • @raghulplastic9990
    @raghulplastic9990 8 หลายเดือนก่อน +1

    பொதுமக்களின் வேலையாட்கள் இவர்கள் என்பதை மறந்து வேலை செய்கின்றனர் ஆனால் சம்பளம் மட்டும் வேண்டும் பொதுமக்கள் நமக்கு நாமம்

  • @tamizharsculture8650
    @tamizharsculture8650 8 หลายเดือนก่อน +4

    எந்த Eb ஆபீஸ்ல் மின் கட்டணம் முறையா வருது....எவர் தவறு செய்தாலும் பணம் நமக்கு தான் தண்டம். இது எல்லாம் மனசாட்சியே இல்லாத கொள்ளை. எத்தனையோ அப்பாவி மக்கள் விதியே என கட்டி தொலைக்கிறார்கள். இன்று உழைத்து பணம் ஈட்டுவது மிகவும் கடினமான காரியம். அரசு அலுவலகங்கள் எல்லாம் லஞ்சம் கொடுப்பதுனா நாமும் தவறு செய்தால் தான் முடியும் என்று தள்ளப்படுகிறோம். பிறகு நாடு நாசமா 😢

  • @makesh21
    @makesh21 8 หลายเดือนก่อน +25

    Currently this is happening with me as well. EB is unaware of taking reading from Solar Net Meter... AE is saying they don't have a person in EB who can take the reading instead they are making it as Door Lock Status.... Filed a consumer complaint waiting for scheduled discussion from TANGEDCO

    • @selviarularasan4638
      @selviarularasan4638 8 หลายเดือนก่อน

      Write to Ombudsman. CGRF is eye wash in my case.

  • @praveenpraveen370
    @praveenpraveen370 8 หลายเดือนก่อน +4

    தமிழக மின்வாரியம் எந்த விதிமுறைகளும் இன்றி செயல்பட்டு வருகிறது லட்ச கணக்கில் லஞ்சம் வாங்கி கேட்க ஆள் இல்லாமல் கொழுத்து போய் உள்ளார்கள் மின்வாரிய அதிகாரிகள். இவர்களுக்கென்று எந்த விதிமுறைகளையும் அரசு வகுக்கவில்லை

  • @veeramani2346
    @veeramani2346 8 หลายเดือนก่อน +1

    வழக்கறிஞர் என்பதை விட ஒரு குடும்பத்தின் துணிச்சலான ஆண் மகன் என்று தான் சொல்லவேண்டும். எல்லோரும் துணிந்து செயல்பட இவரின் துணிச்சலான இது போன்ற பதிவு அவசியமான ஒன்று.

  • @balasundaram8592
    @balasundaram8592 7 หลายเดือนก่อน

    இப்படி ஒவொருவரும் கேட்கவேண்டும் 👌🏻👍

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 8 หลายเดือนก่อน +8

    I paid similar case 8000 rupees

  • @user-ot3ce6is8b
    @user-ot3ce6is8b 8 หลายเดือนก่อน +2

    எங்களுக்கும் இப்படி நடந்தது வேறு வழி இல்லாமல் பணம் கட்டி விட்டோம்

  • @Tulirkudil
    @Tulirkudil 7 หลายเดือนก่อน +1

    இவர் வக்கீல் திறமையாக செய்கிறார் நம் தனி மனிதன் செய்யும்போது கூட யாராவது பத்திரிகையாளர் வைத்துக்கொண்டு இந்த மாதிரி இடங்களில் உங்கள் திறமையை காட்டுங்க 👍

  • @sundarrajan239
    @sundarrajan239 8 หลายเดือนก่อน +4

    இவர்களை செருப்பாலே அடிக்கும் கேள்வி கேட்டதற்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @rajeswariv7648
    @rajeswariv7648 8 หลายเดือนก่อน +8

    Very good effort,thanks for taking the issue with EB.

  • @sankarans2631
    @sankarans2631 8 หลายเดือนก่อน +2

    ஒரு கன்ஸ்யூமர் கோர்ட்டில் போடுங்கள் இவர்கள் கவனக்குறைவாக செயல்படும் அலுவலகம் உங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். 2 ஆண்டு மாதம் கட்டிய பில் எடுத்து செல்லுங்கள்

  • @raghuc4327
    @raghuc4327 8 หลายเดือนก่อน +1

    வக்கீல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சபாஷ் அந்த வக்கீலுக்கு நன்றி 👃👃👃

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 8 หลายเดือนก่อน +4

    தனியார் இடம் கொடுத்தால் நிர்வாக நன்றாக இருக்கும். ஆனால் வேலையா செய்யாத இந்த அரசு ஊழியர்கள் அதற்கு விடமாட்டார்கள் .

  • @jaiamjath
    @jaiamjath 8 หลายเดือนก่อน +5

    Super thambi good work ❤

  • @balasubramaniansundaram7025
    @balasubramaniansundaram7025 8 หลายเดือนก่อน +29

    Very logical questions asked. The efficiency of govt officials needs to be questioned.

  • @najeebeid
    @najeebeid 8 หลายเดือนก่อน +1

    என்னுடைய நிலமை இதற்கு மேல் என்னுடைய காலி மனையை எனக்கு தெரியாமல் நான் ஊரில் இல்லாதபோது ஆவணமே இல்லாத ஒருத்தனுக்கு தாசில்தார் லஞ்சம் வாங்கிக்கொண்டு பட்டா போட்டு கொடுத்துவிட்டார்கள், எனக்கு தெரியவந்ததும் கலெக்டரிடம் புகார் கொடுததின் பேரில் சப் கலெக்டர் விசாரித்ததில் போலியாக போட்டு கொடுத்தது தெரியவந்தது ஆனால் அவரை காப்பாற்ற நினைத்து ஒரு குழப்பமான உத்தரவை போட்டுள்ளார் அதில் அவரும் மற்றும் நான்கு அதிகாரிகளும் சிக்கிக்கொண்டனர், இது ஒரு நல்ல ஐடியாவாகதான் இருக்கிறது
    மிக்க நன்றி

  • @mrkarthick6045
    @mrkarthick6045 8 หลายเดือนก่อน +2

    Super sir government take necessary action...

  • @simplesmart8613
    @simplesmart8613 8 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் வழக்குரைஞர் அவர்களுக்கு விழிப்புணர்வு உங்களால் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன் இந்த நிகழ்வு பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 8 หลายเดือนก่อน +5

    Very correct super youur speech every people follow for you

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi6762 8 หลายเดือนก่อน +3

    The is DMk Government Bro 😂😂😂

  • @RamKumar-so1bj
    @RamKumar-so1bj 8 หลายเดือนก่อน +5

    Super vakkeel sir...😂. Good idea. You asked the right questions. All these EB staff get hefty salary all from our tax money. They should answer to public

  • @Krn264
    @Krn264 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சட்டம் படித்தால் அதன் தனித்துவம் என்னவென்று அருமையாக புரிய வைத்து விட்டார்