Collector எங்கே..? தேடிச் சென்ற Minister.!கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்.! | Flood Relief

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @shankarravi5724
    @shankarravi5724 ปีที่แล้ว +193

    செய்தி வாசித்தவர் யார் என்று தெரியவில்லை. தெளிவான உச்சரிப்பு...துல்லியமான தடுமாற்றமில்லாத வார்த்தைகள்.
    நன்றி!

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 ปีที่แล้ว +3

      👌👌👌👌

    • @princlynprince3620
      @princlynprince3620 ปีที่แล้ว +6

      நல்லா வாசிச்சாங்க. எங்க ஊர் பெயரை ஒழுங்கா சொல்லவில்லை

  • @C.palaniKumar
    @C.palaniKumar ปีที่แล้ว +172

    ❤❤❤ இதெல்லாம் மக்களுக்கு புதிதாக தெரியும் ❤❤❤❤

  • @user-3413-sk
    @user-3413-sk ปีที่แล้ว +170

    இப்படி ஒவ்வொரு நல்லஅதிகாரிகள் மக்களை நேராக சென்று கேட்கவேண்டும்

    • @sweetson2635
      @sweetson2635 ปีที่แล้ว +5

      தூத்துக்குடி அப்படிதான் நடக்கிறது வந்து பாருங்கள்...

    • @ManiThangavelu
      @ManiThangavelu 10 หลายเดือนก่อน

      ​@@sweetson2635mm sir😅😊 millo

  • @mahendrang9853
    @mahendrang9853 ปีที่แล้ว +120

    உன்மையில் இந்த அம்மா!! புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மாவின் கம்பீரம் இருக்கு வாழ்த்துக்கள் நிர்மலா சீதாராமன் மேடம் 🎉

    • @petchiyappanmaharajan3818
      @petchiyappanmaharajan3818 ปีที่แล้ว +4

      அவளே ஊழல் பெருச்சாளி அதோடு இதை ஒப்பிடுவது சரியல்ல...😂😂😂

    • @raghupathimvraghu8662
      @raghupathimvraghu8662 ปีที่แล้ว +1

      Appo ivangulu jailuku povangala 😂

    • @ohmgod5366
      @ohmgod5366 ปีที่แล้ว +2

      ​@@petchiyappanmaharajan3818 வார்த்தை முக்கியம் போகிற போக்கில் வார்த்தை விட கூடாது உங்க அம்மா இப்படி சொல்ல சொல்லி கொடுத்தங்களா

    • @GODDUST-o8q
      @GODDUST-o8q ปีที่แล้ว +1

      🎉🎉🎉

    • @rajaamaran6377
      @rajaamaran6377 ปีที่แล้ว

      ஜெயலலிதாவை குற்றம் சொன்ன எந்த திமுக காரரும் உத்தமர் இல்லை 2011 இல் அவரை தரம் தாழ்த்தி பேசிய பொண்முடி முடிவே சாட்சி

  • @muthulakshmis349
    @muthulakshmis349 ปีที่แล้ว +17

    நல்ல உள்ளம்,நல்ல பழக்கம்,நல்லறிவு,
    நன்னடை ,என்றும் துணிவுடன் செயல்பாடுகளை பார்க்கும்போது பெண் பிள்ளைகளை வைத்திருந்த என்னைபோன்றவற்கு மனதில் உறுதியோடு வாழ நம்பிக்கை தருகின்றன ❤❤❤

  • @JK-zc6uz
    @JK-zc6uz ปีที่แล้ว +237

    கலெக்டரைப் பார்க்கப் போவோம் வாருங்கள் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவதைப் பார்த்தால் அவரிடம் ஆணவம் இல்லாத நல்ல குணத்தைப் பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว +2

      MANISANUKU NIVARANATHIRKKU PANAM THAARAADHA PAAPAATHI PERUMALUKU PADI ALAKA ALUGIRAAL

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 ปีที่แล้ว

      ​@@sahadevannatesan9495ஹலோ முட்டாளே கோபாலபுர அடிமை...கண்மாய் உடைப்பு கேள்வி பதில் சொல்ல முடியல உங்க திமுக அரசு அதிகாரிகள்....நிர்மலா அம்மா நேர்மையயான பெண். .இன்னும் எவ்ளோ நாள் தான் இந்து மக்களை பிரிித்து சொல்லி பார்க்குறோம்...

    • @raghupathimvraghu8662
      @raghupathimvraghu8662 ปีที่แล้ว +5

      Camera minal Vanda full action cut nadagam , ivanguluku irukura arrogance yerukum illa.

    • @pollathavansarath2599
      @pollathavansarath2599 ปีที่แล้ว +2

      பேரிடராக அறிவிக்க முடியாது சுனாமியே நாங்கள் பேரிடராக அறிவிக்கவில்லை இதை ஏன் அறிவிக்க வேண்டும் என்று கேட்டார்கள்😂😅

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +14

      ​@@pollathavansarath2599நிர்மலா சீதாராமன் எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க கொஞ்சம் அறிவு வேண்டும்.தேசிய பேரிடர் என்று அறிவிக்க எந்தவிதமான சட்டமும் அந்த மாதிரி ஒரு விதி அல்லது அரசாணை இதுவரை இல்லாத போது எப்படி ஐயா அறிவிக்க முடியும்? கொஞ்சம் அடிப்படை அறிவுடன் பேசி தொலைங்க எரிச்சல் பண்ணாதீங்க சார்

  • @sundaresanvenkatesan9859
    @sundaresanvenkatesan9859 ปีที่แล้ว +24

    இங்கு உள்ள சாதாரண அதிகாரிக்கு குடை பிடிக்க ஒரு
    ஹால் வேண்டும். ஆனால் அவர்களுகு குடை இல்லாமல் அவர்களது வேலை செய்யும் போது நான் பெருமை அடைகின்றான்

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 ปีที่แล้ว +20

    மற்ற சேனல் களில் , குறிப்பிட்ட அந்த முக்கியமான வீடியோ பதிவை நேயர்களுக்கு காண்பிக்காமல் , " தொண தொண " வென்று அர்த்தமில்லாமல் இவர்களே பேசிக் கொண்டு இருப்பார்கள் .
    ஆனால் இந்த பதிவில் நீங்கள் சரியாக வீடியோ காட்சிகளை காட்டி இருக்கிறீர்கள் , நன்றி .
    தொடர்ந்து இப்படியே முறையாக செயல்பட வாழ்த்துகள் !!

  • @rajamani2050
    @rajamani2050 ปีที่แล้ว +76

    அரசு அதிகாரிகள் அனைவரையும் இந்த மாதிரி எல்லா அரசியல்வாதிகளும் ஆண்டு முழுவதும் புழிஞ்சு வேலை வாங்கினால் பொதுமக்களுக்கு பொற்காலம் உருவாகும்

  • @aravindhandwriting
    @aravindhandwriting ปีที่แล้ว +40

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 ปีที่แล้ว +61

    முடிச்சு அவிழ்கும் திமுக மந்திரிகள் கருங்காலி கலெக்டர்கள்.பாவம் தியாகிகள் வாழ்ந்த மண்

  • @ganapathi.r3235
    @ganapathi.r3235 ปีที่แล้ว +136

    தமிழக மக்கள் திருந்த வேண்டும் இல்லையெனில் இழப்பு தமிழக மக்களுக்கு

  • @viswanathanb169
    @viswanathanb169 ปีที่แล้ว +27

    Great , very simple and sincerity

    • @erajaas
      @erajaas 11 หลายเดือนก่อน +1

      World's 22nd Powerful women according to Forbes

  • @kms6659
    @kms6659 ปีที่แล้ว +10

    மக்களோடு மக்களாக நிர்மலா சீதாராமன் மேடம் 💐❤️❤️❤️🥰🙏🙏🙏👍👍👍

  • @anbuoils186
    @anbuoils186 ปีที่แล้ว +9

    மக்கள் நம்பர மாதிரியே நடக்குது, எப்படியோ கலி முடிந்து சுபிட்சமாக மாறினால் சரி. இறைவா!

  • @tnpsctamiltest6632
    @tnpsctamiltest6632 ปีที่แล้ว +66

    இந்த அம்மாகிட்ட புரட்சி தலைவி போல் வீரம் இருக்கிறது ....மக்களிடம் எளிமையாக சரியாக பதில் கூறுகிறார்

  • @SivakumarMsc2000
    @SivakumarMsc2000 ปีที่แล้ว +69

    நல்ல மேடம் நல்ல ஆளுமை 😊

  • @deepamt2275
    @deepamt2275 ปีที่แล้ว +33

    நல்லது நடந்தால் சரி

    • @BS-oo6gl
      @BS-oo6gl ปีที่แล้ว +3

      என்ன சொல்ல வர? நல்லது பிஜேபி பண்ணுவாங்க. திரும்பவும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு. அரான சொல்ல வர.?

  • @janardhang3130
    @janardhang3130 ปีที่แล้ว +12

    Awesome speach madam

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 ปีที่แล้ว +26

    தூர் வாரியதாக எத்தனை பில் தமிழக அரசிடம் உள்ளது என்று தகவல் உரிமை அறியும் சட்டத்தில் கேளுங்கள் அப்ப புரியும் 😂😂😂😂😂😂😂😂😂

    • @shantid7965
      @shantid7965 ปีที่แล้ว +1

      Then all the parties which ruled Tamil Nadu are accountable for this. As the man said from his childhood it hasn't been desilted .

    • @BS-oo6gl
      @BS-oo6gl ปีที่แล้ว +1

      Who else? Both Dravidian parties. That's why you need to vote for bjp.

  • @gr9410
    @gr9410 ปีที่แล้ว +14

    நிர்வாக சிங்கம். இது போன்ற நிதி அமைச்சர் நமக்கு கிடைத்தது நம் பாக்கியம்.

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 ปีที่แล้ว +11

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி , thank you team ...... 🙏

  • @kanakaraja223
    @kanakaraja223 ปีที่แล้ว +13

    தொலைக்காட்சியில்மட்டும்வராது

  • @ramram-t2i
    @ramram-t2i ปีที่แล้ว +7

    இதற்கு பெயர் தான் குறை கேட்பது வெறும் பேப்பர் வாங்குவது அல்ல

  • @JaganathanJagan-dv8ou
    @JaganathanJagan-dv8ou ปีที่แล้ว +10

    Most powerful woman in india❤

  • @balajilatha691
    @balajilatha691 ปีที่แล้ว +6

    Super mam if one of the great work ❤

  • @Rajini-pj2nx
    @Rajini-pj2nx ปีที่แล้ว +9

    Respected FM Mam.
    Temple ponds are misused for bathing washing clothes and vessels. A stern order and action needs to be taken on priority.
    Returned with bleeding eyes from tiruvidaimarudhur tirumayam etc.

  • @ohmgod5366
    @ohmgod5366 ปีที่แล้ว +14

    ஊர் மக்களை கேட்டு பார்த்தால் தெரியும் தூர்வருனங்கா நீர்வள அமைச்சர் துரைமுருகன் வயிற்றுக்கு

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய ปีที่แล้ว

    மத்திய அமைச்சர். வரும் போது கலெக்டர் அங்கு அவருடன் இல்லாமல்
    ஸ்டாலின் அரசுக்கு மகிழ்ச்சி படுத்த எங்கே புடுங்க போனார். அவருக்கு ஒரு மெமோ ஏன் கொடுக்கக் கூடாது?

  • @gowrisankar2871
    @gowrisankar2871 ปีที่แล้ว +34

    Mam.. Plz visit tamilnadu at twice per month. Atleast tamilnadu government try to do their duty.

    • @suseelananjan4178
      @suseelananjan4178 ปีที่แล้ว +1

      True sir but she is finance minister fr our nation so she is busy with work of all states to international economic growth and banking sector. we can't expect high level official minister to leave other important work nd visit regular to only our state. we ppl Must elect deserving cm and candidates who r capable like annamalai sir.

  • @kumartt7088
    @kumartt7088 ปีที่แล้ว +16

    செயலில் ( நிர்மலா சீதாராமன்) இதைத்தான் மக்கள் எதிர் பார்க்கிறார்கள். வெறும் வாய்ச்சவடால் இல்லை

    • @GODDUST-o8q
      @GODDUST-o8q ปีที่แล้ว

      🎉🎉🎉

    • @sarijaya9323
      @sarijaya9323 ปีที่แล้ว

      Indha ammadhan govt departments private ku sales pannuchu

    • @sarveswaranmohan8667
      @sarveswaranmohan8667 ปีที่แล้ว

      ​@@sarijaya9323nalla mudivu athuthan

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 ปีที่แล้ว +28

    Another jj real mother of tamilnadu people understand this kind enquiry 🙏🙏

    • @raghupathimvraghu8662
      @raghupathimvraghu8662 ปีที่แล้ว

      Yepada tiruduvinga😂

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +2

      ​@@raghupathimvraghu8662உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை யாரும் திருந்த முடியாது இந்த நாடும் உருப்படாது

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 ปีที่แล้ว

      ​@@raghupathimvraghu8662 கரெக்ட் ஸார் , நம் மாநிலத்தின் நடைமுறை புரியாமல் பேசி விட்டார் பாவம் ....... "" நான்கு தலைமுறை களாக ஏழ்மையில் வாடி , படிப்பறிவு இல்லாமல் தங்கள் பிள்ளைகள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை "" , என்று காசு வாங்கி கொண்டு ஓட்டை விற்றுப் பிழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடு , ..... என்று உணராமல் பேசி விட்டார் அவர் !!

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 ปีที่แล้ว

      ​@@aurputhamani4894 சரியாக சொன்னீர்கள் ஸார் , 🙏 ஜெய் ஹிந்த்.....🙏

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 ปีที่แล้ว +15

    இந்தமாதிரி உள்ளவரை மக்கள் தேர்ந்து எடுக்க தவறி விட்டது நேர்மை க் காலமில்லை

  • @dasaprakashk778
    @dasaprakashk778 ปีที่แล้ว +7

    True politician🔥👍

  • @jk-bn6rp
    @jk-bn6rp 11 หลายเดือนก่อน +1

    இப்படிப்பட்ட நல்லோரை ஆதரிப்பது தமிழகத்தில் பாஜக ஆட்சியின் மூலம் சேவை செய்ய வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டியது நமது கடமை

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 ปีที่แล้ว +24

    அம்மா நீங்கள் மக்கள் மீது அக்கறையுடன் இருக்கும் நல்ல அறிவாளி உங்களிடம் கயவர்கள் ஆட்டம் பலிக்காது

  • @e__vastraa2374
    @e__vastraa2374 ปีที่แล้ว +14

    Here mostly all lakes are not at all maintained properly. The sides/ shore side are only mud and with no maintenance.
    Even after filing complaint in cm cell they have not taken any step.

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 ปีที่แล้ว +9

    சிங்கத்தின் கர்ஜனை.

  • @Public-dc5rl
    @Public-dc5rl ปีที่แล้ว +20

    Central ministers must henceforth listen to public and not state officers or political parties or collectors

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 ปีที่แล้ว +13

    Thankyou very much for our finance minister 🙏🙏🙏, for your visit to Tamil Nadu flood affected areas, I request the people of Tamil Nadu this has to be done by state government, BJP from central government are doing needful for the people.

  • @starmoon2896
    @starmoon2896 ปีที่แล้ว +9

    We want this kind of leadership

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 11 หลายเดือนก่อน +4

    மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களே இப்படி மக்களிடம் குறை கேட்டு மக்கள் குறைகளை தீர்க்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @sureshr8367
    @sureshr8367 ปีที่แล้ว +4

    Super

  • @babubabu-kw6ho
    @babubabu-kw6ho ปีที่แล้ว +1

    நவீன வீரமங்கை ஜான்சி ராணி
    மிக்க நன்றி

    • @Vskmahesh05
      @Vskmahesh05 ปีที่แล้ว

      😂😂 இந்த ரனகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு 😂😂

  • @rajans4880
    @rajans4880 11 หลายเดือนก่อน +1

    Great❤ nirmala setha mam🎉

  • @SelvaKumar_6885
    @SelvaKumar_6885 ปีที่แล้ว

    அம்மா வாழ்க வளமுடன்

  • @renukadevin5181
    @renukadevin5181 ปีที่แล้ว +5

    Iron lady. We all love u mam I'm Renuka from TRICHY

  • @SureshSuresh-mt2hd
    @SureshSuresh-mt2hd ปีที่แล้ว +2

    Arumai madam super

  • @r.bavithra4487
    @r.bavithra4487 ปีที่แล้ว +5

    Great.

  • @MT013proof
    @MT013proof ปีที่แล้ว +1

    Wonderfullll Madam - you are truly people's Sitharaman Madam 🎉🎉🎉❤❤❤

  • @shivadass1951
    @shivadass1951 ปีที่แล้ว

    கோவிலில் அர்ச்சகர் தட்டில் போடாதே , உண்டியலில் போடு என்று சொல்லக்கூடாது , உண்டியலில் போட்டால் எங்கே போகும் என்று அனைவருக்கும் தெரியும் ,கடவுள் சேவை செய்கிற அர்ச்சகர் நல்லா இருக்கணும்

  • @govindrajant566
    @govindrajant566 11 หลายเดือนก่อน

    👍GREAT SUPER 👍

  • @SubhasiniSubhasini-g8y
    @SubhasiniSubhasini-g8y ปีที่แล้ว

    Super madam❤❤❤

  • @impartial7590
    @impartial7590 ปีที่แล้ว +10

    All the politicians are bad but BJP future rule in Tamilnadu state may bring some development.

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 ปีที่แล้ว +1

    Namaskaram madam

  • @ravichandran5835
    @ravichandran5835 ปีที่แล้ว

    Vazhurhukkal. Madam

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x ปีที่แล้ว +4

    நிர்மலா சீதாராமன் அக்காவிற்கு நன்றி

  • @headlinestamil360
    @headlinestamil360 ปีที่แล้ว

    Great women ❤❤l

  • @gowthamgowtham5097
    @gowthamgowtham5097 11 หลายเดือนก่อน

    Sema

  • @rganesan8087
    @rganesan8087 ปีที่แล้ว +1

    Next cm candidate in Tamil Nadu ❤

  • @jayr5812
    @jayr5812 11 หลายเดือนก่อน +1

    Its strange that the Collector isnt around during the ood situation and the Finance Minister has come to the affected area and listening to the complaints if the people😡😡😡😡😡😡

  • @senthils7314
    @senthils7314 ปีที่แล้ว

    இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வரப்போகுது அதனால் தான் இப்படி

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih ปีที่แล้ว +7

    ❤❤❤❤

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 ปีที่แล้ว

    Super jihudu amma

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 ปีที่แล้ว +4

    எல்லாம் அரசியல் நாடகம்... தான் அடுத்த வருடம் தேர்தல்.... உண்மையில் எந்த அரசியல் தலைவர்களுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை... மழை வரும் முன் இதெல்லாம் பார்க்க வேண்டும்.... வந்த பிறகு பார்த்து என்ன பயன்??? அது யாராக இருந்தாலும் சரி

    • @kaythanyavenkatesh2225
      @kaythanyavenkatesh2225 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் இது எல்லாம் கண் துடைப்பு தான்.தேர்தல் வருது இல்லை அது தான்.மக்கள் உணர வேண்டும்.

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 ปีที่แล้ว

      மாநில அரசு நன்றாக செய்யும் என்ற நம்பிக்கையில் நிர்மலா அம்மா இருந்து இருக்கலாம்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +1

      மழை வருவதற்கு முன் மத்திய அரசாங்கம் வந்து பார்க்கணும் மழை வந்தபின்னும் மத்திய அரசாங்கம் வந்து பார்க்கணும் நிதி கொடுக்கணும் நல்லா இருக்கு சார்

  • @happiness584
    @happiness584 ปีที่แล้ว

    இவ்வளவு நாள் இந்த அம்மா எங்கு‌ போனாங்க இதுவும் அரசியல் உத்தியே

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 11 หลายเดือนก่อน

      BJP MP ah tuticorin le...😂😂😂 Semma intelligent ah pesuradha nenaipu....

  • @81989881
    @81989881 ปีที่แล้ว +6

    சும்மா அதிருதுல்ல

  • @chennaiwavesmeenavan7195
    @chennaiwavesmeenavan7195 ปีที่แล้ว +1

    Mam pls come to tamilnadu CM pls

  • @MuthuRithiha
    @MuthuRithiha ปีที่แล้ว +1

    எனக்கு தெரிந்து மிகவும் மக்களிடம் நேரடியாக பழகும் தன்மையுள்ள கேபினட் அமைச்சர்.

  • @rani5198
    @rani5198 ปีที่แล้ว +6

    அம்மாவை பார்த்த உடன் தென்அரசு தெற்கு போறாரு 😂😂

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @AnithaMurugan-pv2sv
    @AnithaMurugan-pv2sv 11 หลายเดือนก่อน

    Nirmala 👏👏👏

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc ปีที่แล้ว

    Semma

  • @sridharansri2258
    @sridharansri2258 ปีที่แล้ว

    Mass

  • @delhitamil
    @delhitamil ปีที่แล้ว +1

    Madam come to TN politics and remove DMK

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 11 หลายเดือนก่อน

    Let her worship carefully... Without mistske

  • @lbaskaran3901
    @lbaskaran3901 ปีที่แล้ว +3

    Very intelligent minister. Dravidian stocks r exposed.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 หลายเดือนก่อน

    Such FM inspections are needed for Uttar Pardesh

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 11 หลายเดือนก่อน

    Her request also have been done. Fine Tamil nad Govt we
    Greet Hon. Minister Anna Sekar Bapu

  • @mohamedidrismohamedthamby3547
    @mohamedidrismohamedthamby3547 ปีที่แล้ว

    ஊறுகாய் மாமி தமிழ் நாட்டில் உங்கள் அதிகாரம் இங்கு காட்டவேண்டாம்.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 ปีที่แล้ว

    Why there is no minister or chief secretary at site

  • @viswanathanvadivelu3203
    @viswanathanvadivelu3203 11 หลายเดือนก่อน

    🙏🙏

  • @subhamuthu6255
    @subhamuthu6255 ปีที่แล้ว

    நீர்😊 வளத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எங்கு செல்கிறது. அமைச்சர், ஆட்சியர் ஊழியர்கள் எல்லாம் பங்கி கொள்கிறார்கள்.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +5

    எல்லாம் 2024 தேர்தல் நாடகம் 9 வருசமா தமிழ் நாட்டை கண்டுகல இப்பதான் அகரை வந்துருக்கு, any how all the best with nota..திமுகவிற்கும் டாடா....🙋🙋🙋

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 ปีที่แล้ว +2

      தமிழ்நாடு அமைச்சர் இல்லை இந்தியரசு 32 மாநில ம் கவநீ க்க வேண்டும்

    • @reddevil1404
      @reddevil1404 ปีที่แล้ว

      Poi ne vote potrupe la mp MLA avangalta kelu da

  • @Nadarajan-ni2nv
    @Nadarajan-ni2nv 11 หลายเดือนก่อน

    அறிக்கை கொடுத்தா மட்டும் அள்ளிக் கொடுத்துடப்போறாங்க

  • @gautham269
    @gautham269 ปีที่แล้ว +2

    Kanimozhi scene ley illayea😅😅😅😂😂😂

  • @NagarajanP-wr3ib
    @NagarajanP-wr3ib หลายเดือนก่อน

    கனிமொழிக்கு மழை பெருசா இருக்கு

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyarunachalam4301
    @ramasamyarunachalam4301 ปีที่แล้ว

    NIRMALA. G GREAT

  • @muthuraja2682
    @muthuraja2682 ปีที่แล้ว

    TN goverment...ewlo kevalama iruku...makkal ku ethuvum pannama...😢😢😢😢😢

  • @govindrajant566
    @govindrajant566 11 หลายเดือนก่อน

    🙏

  • @Mageswari832
    @Mageswari832 ปีที่แล้ว

    Central government perfect 👍ministers, leader 👌👌but tn state government too waste 👎👎👊

  • @mirza7487
    @mirza7487 ปีที่แล้ว +2

    She should become the next Prime Minister of India.

  • @jaicyliya1395
    @jaicyliya1395 ปีที่แล้ว

    Super woman

  • @ram14695
    @ram14695 ปีที่แล้ว +2

    ஐயோ இந்த அம்மா தான் நிதி கொடுக்காதே அவருக்கு ஏன்டா விளக்கம் கொடுக்கணும் என் மக்களை இன்னுமா முட்டாளா நினைக்குது அந்த அம்மா மக்களே அரசியல் வேணாம் நம்ம நம்மள பாத்துக்குவோம் நம்ம போட்ட ஓட்டு பிச்சை நம்ம போட்ட வரி பிச்சை அத வச்சு கொண்டு அவர்கள் கொடுக்க முடியாதுன்னு சொல்லுவாங்க நாம உங்களுக்கு அறிக்கையே விளக்கம் எல்லாம் கொடுக்கணும் வேணும்னா ஒரு அறிக்கைலைட் குடுங்க...

    • @mdillibabu3981
      @mdillibabu3981 ปีที่แล้ว +3

      Koduthathuku kanaku yega

    • @bharath6492
      @bharath6492 ปีที่แล้ว +4

      கொடுத்ததுக்கு வேலை நடந்துச்சா?

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +1

      உண்மையிலேயே மனசாட்சிப்படி இதை எழுதினாயா இப்படியும் இருக்கிறீர்களா தமிழ்நாட்டில்

    • @sjgl1737
      @sjgl1737 ปีที่แล้ว +2

      லேய் 200ஓவா உபி கொத்தடிமை 4000கோடி ஓவாவுக்கு கணக்கு சொல்லிட்டு கதறுங்கல

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 11 หลายเดือนก่อน

    To worship her god

  • @ArunKumar-db1xe
    @ArunKumar-db1xe ปีที่แล้ว

    So what are we as public doing under MGREG ACT ?

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 ปีที่แล้ว +1

    Niramala. Lady. She. Dont. No. About. Poover. People. Peoblem

  • @balayaki-jt7dx
    @balayaki-jt7dx ปีที่แล้ว +1

    sema scene

  • @sagc1816
    @sagc1816 ปีที่แล้ว

    Very good another sensible politician… great mam