இவர்கள் வாங்கும் கமிஷன் இவர்களுக்கு மட்டும் அல்ல...ஓட்டுக்கு கோடிக்கனங்கில் பணம் போட்ட அந்த நபருக்கும் அதாவது MLA க்கும் மந்திரிகளுக்கும் தான் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்....
லஞ்சம் வாங்குவது தவறு என்று தெரிந்தும் ஏன் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். ஏதேனும் லாஜிக் இருக்கிறதா இவர்கள் தவறு செய்ய மறுத்தால் அவர்கள் ஏன் வற்புறுத்த போகிறார்கள். இன்று இருக்கும் ஊடக வெளிச்சத்தில் ஏன் இவ்வாறு அசிங்கப்பட வேண்டும். இதற்கு அரசு ஊழியர்கள் மட்டுமே சிந்திக்க வேண்டும். அரசு ஊழியர்கள் சொகுசு வாழ்க்கை வாழவே லஞ்சம் பெறுகின்றனர் என்பதை ஏன் சாதாரண மக்கள் உணரவில்லை.இவர்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் லஞ்சம் பெறுகிறார்கள் என்றால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு லஞ்சம் பெறுவார்கள் என்ற கணக்கு நமக்குத் தெரியாமல் இல்லை. மக்கள் தான் சிந்திக்க வேண்டும் இப்படிப்பட்ட அரசு அலுவலர்களை களையெடுக்க வேண்டும்.லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏன் கொடுக்க வேண்டும் அவர்களும் தவறு செய்கிறார்கள் என்று தானே அர்த்தம்.அவர்களும் ஓவர் லோடு போன்ற விதி மீறல்களில் ஈடுபட்டு அதில் அபராதக்கட்டணம் என்ற வார்த்தையை தவிர்ப்பதற்காகவே லாரி ஓட்டுநர்களும் லஞ்சம் கொடுத்து தப்பித்து விடுகின்றனர்.இதில் யார் மீது நீங்கள் குறை சொல்வீர்கள் லஞ்சம் கொடுப்பவர்களும் திருந்த வேண்டும். லஞ்சம் பெறுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் ஏன் கொடுக்க வேண்டும் என முதலில் நாம் சிந்திப்போம். இப்படி சாதாரண மனிதர் முதல் அரசு அலுவலர் வரை அனைவருமே ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க லஞ்சம் என்ற வலையில் சிக்கித் தவித்து வருகின்றனர். லஞ்சம் ஊழல் இது இரண்டும் நம் சமூகத்தை விட்டு அகன்றால் நம் சமூகம் விரைந்து முன்னேறும்.
2000 ரூபாய் லஞ்சப்பணத்தை நீங்கள் ஏன் கையில் வாங்கினீர்கள் இதுவும் லஞ்சம் தானே உங்களுக்கு ஊடக வெளிச்சம் இருப்பதால் நீங்கள் அதை மறைக்கப் பார்க்கிறீர்கள் கையில் வாங்காமலே இதை நீங்கள் சொல்லி இருக்கலாம்.மற்றொருவர் புகைப்படம் எடுப்பதை அறிந்து தானே நீங்கள் அதை வாங்க மறுத்தீர்கள் என்று அரசு ஊழியர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்தினால் அது சரியான குற்றம் தானே
வெளிநாடுகளில் போல் அனைத்து காவல்துறையும் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் இந்திய ஒருபோதும் வல்லரசு நாடாக மாற்ற முடியாது அரசியல் வாதிகளுக்கு எட்டப்பா வேலை பார்க்கும் காவல்துறை அதிகாரிகள் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்
செய்தியாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. எங்களை போல் டிரைவர்களை அவர்கள் படுத்தும் பாடு தாங்க முடியல நண்பா உங்களை போல் ஊடாக நண்பர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் எங்கள் வாழ்க்கை ஒரு நாள் கூட அவர்களால் வாழ முடியாது
நியூஸ் தமிழ் துணிவான செய்தியாளருக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் சிறப்பான பணிகளில் ஈடுபட்டு லஞ்சத்தை ஒழித்தால், லஞ்சம் வாங்கும் பெருச்சாளிகளிடமிருந்து தப்பித்து பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்வர்.
இப்படியே தமிழ்நாடடு மக்களை திசை திருப்பும் நியூஸ் சேனல்கள் நேற்று முதல் PTR audio leak என்ற தலைப்பில் வடக்கு நியூஸ் சேனல்கள் ஹாட் நியூஸ் & கேள்வி விவாதங்கள் நடைபெற்றன அத பத்தி ஒன்னும் சொல்லல உங்க சேனல்
Really appreciate the channel for actiing smartly, and exibiting guts to catch red handed..... if found true in a fair and transparent investigation, then the govt action must showcase to such officers as a sample as what will happen if found guilty......really saddened with misusing powers and such cheap behaviors 😢
ஒவ்வொரு RTO சொத்து மதிப்பு நூறு கோடிக்கும் மேல்.அத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் சொத்து மதிப்பு சுமார் இருபது கோடிக்கும் மேல்...!!!!!!!!! வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, டாஸ்மாக் சூப்பர் வசூல்
மற்ற ஊடகங்களைக் காட்டிலும் நியூஸ் தமிழ் என்றாலே உண்மை மட்டும் தான் என்று மக்கள் நம்பத் தொடங்கிவிட்டனர் ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
ஒரு லாரிக்கு 800
Yes
@@ssnessiva2073 புரியல . என்ன சொல்ல வரீங்க
நல்லவங்கள வாழ விட மாட்டாங்க சார்
எல்லாம் டெவலப் ஆகும் வரை 😂😂😂
எல்லாம் வியர்வை சிந்தி உழைக்கிற ஓட்டுநர்களின் இரத்தம் டா... இந்த பாவம் உங்கள சும்மா விடுமா..
துணிச்சல் மிக்க நியூஸ் தமிழ் ஊடகத்திற்கும் துடிப்பான செய்தியாளர் தம்பிகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்ளும். 💐
உண்மையை வெளிக்கொண்டு வரும் நியூஸ் தமிழ் செய்தி சேனலுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு ஊடகம்.... 💐💐💐💐
நியூஸ் தமிழ் ஒரு தரமான ஊடகம்❤❤❤ அருமை
உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள் செய்தியாளர் அவர்களே... தமிழ்நாடு முழுக்க இதுதான் நடக்கிறது... சார்பதிவாளர் அலுவலகம் பக்கம் கொஞ்சம் கவனீங்க சகோதரர் 🙏
இவர்கள் வாங்கும் கமிஷன் இவர்களுக்கு மட்டும் அல்ல...ஓட்டுக்கு கோடிக்கனங்கில் பணம் போட்ட அந்த நபருக்கும் அதாவது MLA க்கும் மந்திரிகளுக்கும் தான் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்....
S true
லஞ்சம் வாங்குவது தவறு என்று தெரிந்தும் ஏன் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். ஏதேனும் லாஜிக் இருக்கிறதா இவர்கள் தவறு செய்ய மறுத்தால் அவர்கள் ஏன் வற்புறுத்த போகிறார்கள். இன்று இருக்கும் ஊடக வெளிச்சத்தில் ஏன் இவ்வாறு அசிங்கப்பட வேண்டும். இதற்கு அரசு ஊழியர்கள் மட்டுமே சிந்திக்க வேண்டும். அரசு ஊழியர்கள் சொகுசு வாழ்க்கை வாழவே லஞ்சம் பெறுகின்றனர் என்பதை ஏன் சாதாரண மக்கள் உணரவில்லை.இவர்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் லஞ்சம் பெறுகிறார்கள் என்றால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு லஞ்சம் பெறுவார்கள் என்ற கணக்கு நமக்குத் தெரியாமல் இல்லை. மக்கள் தான் சிந்திக்க வேண்டும் இப்படிப்பட்ட அரசு அலுவலர்களை களையெடுக்க வேண்டும்.லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏன் கொடுக்க வேண்டும் அவர்களும் தவறு செய்கிறார்கள் என்று தானே அர்த்தம்.அவர்களும் ஓவர் லோடு போன்ற விதி மீறல்களில் ஈடுபட்டு அதில் அபராதக்கட்டணம் என்ற வார்த்தையை தவிர்ப்பதற்காகவே லாரி ஓட்டுநர்களும் லஞ்சம் கொடுத்து தப்பித்து விடுகின்றனர்.இதில் யார் மீது நீங்கள் குறை சொல்வீர்கள் லஞ்சம் கொடுப்பவர்களும் திருந்த வேண்டும். லஞ்சம் பெறுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் ஏன் கொடுக்க வேண்டும் என முதலில் நாம் சிந்திப்போம். இப்படி சாதாரண மனிதர் முதல் அரசு அலுவலர் வரை அனைவருமே ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க லஞ்சம் என்ற வலையில் சிக்கித் தவித்து வருகின்றனர். லஞ்சம் ஊழல் இது இரண்டும் நம் சமூகத்தை விட்டு அகன்றால் நம் சமூகம் விரைந்து முன்னேறும்.
2000 ரூபாய் லஞ்சப்பணத்தை நீங்கள் ஏன் கையில் வாங்கினீர்கள் இதுவும் லஞ்சம் தானே உங்களுக்கு ஊடக வெளிச்சம் இருப்பதால் நீங்கள் அதை மறைக்கப் பார்க்கிறீர்கள் கையில் வாங்காமலே இதை நீங்கள் சொல்லி இருக்கலாம்.மற்றொருவர் புகைப்படம் எடுப்பதை அறிந்து தானே நீங்கள் அதை வாங்க மறுத்தீர்கள் என்று அரசு ஊழியர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்தினால் அது சரியான குற்றம் தானே
இதே மாதிரியான இலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் அனைவரின் முகத்திரைகளை அகற்றுங்கள்........ வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள். Newsதமிழ் ...அங்கு உள்ள அனைத்து அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.......
இந்தியன் சினிமாவில் வரும் காட்சி போல உள்ளது. கவர்மென்ட் என்பது கவரில் அமௌண்ட் _என்பதன் திரிபுச்சொல்.லஞ்சத்துல எத்தனை வருஷ சர்வீஸோ?
ஊரான் வீட்டு காசுல நல்லா கொழுத்து போய்த்தான் இருக்கானுங்க
Bro...super... Enga oor MLA லஞ்சம் vangarar... அதையும் சேர்த்து வெளியிடுங்கள்... Pakkalm
சமூக சாக்கடை யை சுத்தம் செய்யும் நியூஸ் தமிழ் சேனல் குழு மற்றும் செய்தியாளர், கேமரா மேன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
தப்பு பண்ணா தண்டனை உண்டு என்றால் திருந்துவார்கள் இல்லை என்றால் இப்படித்தான்........இவர்களுக்கு மேல் அதிகாரியும் இவர்களிடம் வாங்குவார்
நல்ல ஊடகம் நியூஸ் தமிழ்...உண்மையை உரக்கச் சொல்லும் நல்ல சேனல் 👌👌👌👌💐💐💐🌱🌱🌱
செய்தியாளர் செய்தது மிகச் சிறந்த செயல். தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள். உண்மையை உலகறியச் செய்தது சிறப்பு
Thanga mani.. great salute nanun oru driver 💙
அந்த செய்தியாளரின் இந்த துணிச்சலை கண்டு நான் தலை வணங்குகிறேன் மனதார பாராட்டுகிறேன்.
இப்படி ஒரு டீம் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥💯
சாப்பிடுவதற்கு தான் லஞ்சம் என்று சொல்லும் அந்த உதவியாளரும்,RDO ம் வீடு வீடாக பிச்சை எடுத்து பிழைக்கலாம்.😑😑
தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை களை எடுக்கும் நீயூஸ் தமிழ்க்கு கோடான கோடி நன்றி
விடாதீங்க சகோ உங்க நீயூஸ் நேர்மைக்கு வாழ்த்து 👍👍👍🙏🙏🙏
உங்கள் உண்மை மற்றும் துணிச்சல் எங்கள் எல்லோருக்கும் தேவை, தொடரட்டும் உங்கள் சேவை, வாழ்த்துக்கள் நன்றி
மற்ற ஊடகத்துறை சார்ந்தவர்கள் லஞ்சம் வாங்கும் போது இப்படி ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்
திரிலிங்கான படம் பார்ப்பது போல இருக்கு.இப்ப நாங்க பாக்குற ஒரே செய்தி சேனல் நீயூஸ் தமிழ் மட்டும் தான்...
ஆண்டி செம்மையா இருக்கு......
Item Sir.
இதையே நீங்கள் ஒரு அமைச்சரிடம் செஞ்சு தான் பாருங்களேன்
ஒரு நாள் ரெண்டு நாள் அதுக்கப்புறம் அவங்க வேட்டைய நடத்திக்கிட்டு இருக்காங்க யாரும் கேட்பதில்லை வெறும் கண்துடைப்பு நாடகம் தான்😢😢
நியூஸ் தமிழ் சேனல் தைரியமான மானமுள்ள சேனல் வாழ்த்துக்கள்
சிறப்பு. நம் தேசத்தை திருத்துவோம். நல்ல முயற்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்.
வெளிநாடுகளில் போல் அனைத்து காவல்துறையும் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் இந்திய ஒருபோதும் வல்லரசு நாடாக மாற்ற முடியாது அரசியல் வாதிகளுக்கு எட்டப்பா வேலை பார்க்கும் காவல்துறை அதிகாரிகள் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்
இப்படியே அரசியலில் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களையும் வெளிபடுத்த முடியுமா...???
Royal Salute for News Tamil....🙏🏼🙏🏼🙏🏼
கோவெர்மென்ட் ஊழியர்கள் சொத்து பட்டியல் வெளி வரவேண்டும்....
வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ்
Tharamana sambavam
தமிழ்நாட்டின் அரிதுலும் அரிய சேனல் இது தான் 🎉🎉
உண்மையில் நியூஸ் தமிழ் மக்களுக்கான ஊடகம் வாழ்த்துக்கள்❤❤❤
News Tamil the great
சூப்பர்
Super
செய்தியாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. எங்களை போல் டிரைவர்களை அவர்கள் படுத்தும் பாடு தாங்க முடியல நண்பா உங்களை போல் ஊடாக நண்பர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் எங்கள் வாழ்க்கை ஒரு நாள் கூட அவர்களால் வாழ முடியாது
இதுக்கு அந்த RTO பத்துபேரோட போய் சம்பாதிக்கலாம் நல்ல இன்னும் நிறைய பணம் கிடைக்கும்😊
மிக அருமை . செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
Super bro 🤣
லஞ்சம் வாங்கியவர்களுக்கு இந்த ஊழல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.
நல்ல நியூஸ் தமிழ் நல்ல வரவேற்பு❤
ஒரு சல்யூட் தமிழ் நியூஸ் சேனலுக்கு
நல்ல செயல் தயவு செய்து தொடருங்கள்
அவனவன் வெயிலில் வெந்து சாகிறான். இங்கே நோகாம சம்பாந்திக்கின்றான். ஆர்டிஓ க்கும சம்பந்தம் உண்டு. பாவம் டா ஓட்டுநர்கள்
நன்றி news 24*7 channel🎉🎉🎉
Very good job sir
திருடர்கள் ஆட்ட் டியில் இதெல்லாம் சாதாரணம்
இதேபோல் பதிவுத்துறை சென்று சோதனை செய்யவும்
தமிழ மக்கள் நியூஸ் தமிழை சேனலில் மட்டுமே நம்பி உள்ளார்கள் உண்மை நேர்மை துணிவு
RTO க்கு எவ்வளவு...
எதுக்கு இந்த RTO செக் போஸ்ட், இவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வகையில் வருமானம் வரும்? இந்த அலுவலகத்தை அந்த இடத்தில இருந்தது எடுத்துவிட்டால் என்னவாகும்?
True news channel tamilnadu 💐💐💐💐
வாழ்த்துக்கள்🎉🎉🎉
News Tamil keep it up..
Super bro
Good news.. keep it up... Bring more news like this. Appreciate your hardwork.
Great 👍
Tharamana 😂 sambavam😄🙌👏
News தமிழ் நீ பாலியை முந்திட்ட.நான் உன் சேனலுக்கு அடிமை.
Great News Tamil Channel & Team's
News tamil real hero
நியூஸ் தமிழ் துணிவான செய்தியாளருக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்.
இதேபோல் தமிழகம் முழுவதும் சிறப்பான பணிகளில் ஈடுபட்டு லஞ்சத்தை ஒழித்தால், லஞ்சம் வாங்கும் பெருச்சாளிகளிடமிருந்து தப்பித்து பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்வர்.
நியூஸ் தமிழ் செய்தியாளர்கள்
🙏சூப்பர் 👌👍உண்மை 💯/💯✔️
👌👌👌👌 சூப்பர் நியூஸ் தமிழ் செய்திக்கு இது போன்ற பல செய்திகள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தவும் நன்றி ஐயா
🤔எங்க தங்கமணிக்கே மணி அடிக்க பார்த்திருக்கிறார்கள் இந்த பித்தளைக் குஞ்சுகள்😂😂😂
ரினிவல் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு எங்கள் ஊர் போலீஸ் ஸ்டேஷனில் 500 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள்
Good Job news Tamil💐💐💐
நன்றி செய்தி தமிழ்
இதுக்கு அந்த ஆர்டிஓ ஈஸ்வரி டிரைவர்கள்கிட்ட படுத்து சம்பாதிக்கலாம்
😂😂மனுஷன் மாதிரி பேசுங்கப்பு, உங்க வீட்டிலும் பொண்ணுங்க இருப்பாங்க?? 2000 ஓவாய்க்கு படுக்கணும்னா, அப்போ அரசியல் சாக்கடை கஷ்ட்ட பட்டா உழைக்கிறாங்க, கோடிகளில் புரலுகிறார்கள், எவன் வீட்டு பணம்????
கண்டிப்பாக
@@thirusony9011 ஒரு நாளைக்கு குறைந்தது 20000 ரூபாயாவது வீட்டுக்கு எடுத்துப்போகும் அந்த RTO
@@mkarunakaran1685 bro kammiya solringa oru nalaiku epdiyum lakhs kanakula varum bro...ellam sethu...
Vechile fc registratiin licesnce adhu idhunu 1lakhs varum bro..fancy number a ivungale lock panni vachu adhula irunthu oru amount varum....therinju ivlo theriyama evlovo...enakum rto aganum asai🥲
🙆♂️
VAO ஓவர் லஞ்சம் எங்கள் ஊரில்☺️
பயப்படாம ஆதாரத்தோட புடிச்சி நடுரோட்டில் நிற்க வைத்து செருப்பாலயே அடிங்க.
கூப்பிடுங்கள் நீயூஸ் தமிழை
@@kingslys-cu5dx phone number soluga sir
விடாது கருப்பு.
Super news tamil 👍👍
Good job 👍👌👍👌
Tamil super 🤲🤲🤲🕋🕋🕋👉💪💪💪💪💪💪
News Tamil 👌👌👌💪💪💪💪💪💪
நியூஸ் தமிழுக்கு நன்றி ...
நியூஸ் தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி
எல்லா rto offilyum pannunga
அருமை வாழ்த்துக்கள் 🎉
இப்படியே தமிழ்நாடடு மக்களை திசை திருப்பும் நியூஸ் சேனல்கள் நேற்று முதல் PTR audio leak என்ற தலைப்பில் வடக்கு நியூஸ் சேனல்கள் ஹாட் நியூஸ் & கேள்வி விவாதங்கள் நடைபெற்றன அத பத்தி ஒன்னும் சொல்லல உங்க சேனல்
நல்லசெய்தி
Press commission kudutha 🫢 poiruvanga...
👏👏👏👌👌👏👌👏
எல்லா நிகழ்ச்சிகளிலும் கவர் வாங்கிட்டு தானே போறாங்க?
அது லஞசத்தை சேராமல் வேறு எதைச் சேரும்?
Really appreciate the channel for actiing smartly, and exibiting guts to catch red handed.....
if found true in a fair and transparent investigation, then the govt action must showcase to such officers as a sample as what will happen if found guilty......really saddened with misusing powers and such cheap behaviors 😢
Great appreciation 💯
Dismiss whole rto staff
Number one corrupted people
ஒவ்வொரு RTO சொத்து மதிப்பு நூறு கோடிக்கும் மேல்.அத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் சொத்து மதிப்பு சுமார் இருபது கோடிக்கும் மேல்...!!!!!!!!! வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, டாஸ்மாக் சூப்பர் வசூல்
Seigai super
வாழ்த்துக்கள்
Tasmac la extra quarter bottle ku 10 rs tey are asking put a video regarding that 😢
👍👍👍👍👍
Awesome job you guys done fantastic bro
வாழ்ந்த கெத்தா வாழனும் இல்லனா செத்துப் போயிடனும் நியூஸ் தமிழ் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்