முதல்வன் படத்தை மிஞ்சும் சம்பவம் இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல் முறை பார்ப்பது கனவா நிஜமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @rajeshkannan8086
    @rajeshkannan8086 ปีที่แล้ว +600

    லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய அதிகாரியை பெற்றெடுத்த பெற்றோரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @nepolianivee7553
      @nepolianivee7553 ปีที่แล้ว +14

      பெற்றோரை மதிக்க தெரிந்த தங்களது பெற்றோரை நானும் வாழ்த்துகிறேன் சாகோ

    • @cjgrammarschool6246
      @cjgrammarschool6246 ปีที่แล้ว +7

      Hats off

    • @sankarans2631
      @sankarans2631 ปีที่แล้ว +5

      ஐயா உங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இறைவனின் அருளால்.

    • @ramchandran6520
      @ramchandran6520 ปีที่แล้ว +2

      ഒരുപാട് നമസ്കാരം

    • @LetsBeHuman
      @LetsBeHuman ปีที่แล้ว

      Master Bhavani ippadi thaan don aanaru. oru lorry ku 1000 rubai varanum

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 ปีที่แล้ว +558

    இவரை போன்ற உன்னதமான அதிகாரி, இந்தியவில் எல்லா துறையிலும் இருந்து விட்டால், நம் நாடு நிச்சயமாக வல்லரசு ஆகிவிடும்.👌👏👏👏👏👍🙏🙏🙏

    • @rabit7280
      @rabit7280 ปีที่แล้ว +11

      DMK katchiku vote poduravan indha video paatha nenju vedichidume 🤣🤣

    • @venkatramesh3333
      @venkatramesh3333 ปีที่แล้ว

      ❤நல்லவர்கள் சொல்லாமலே பி.ஜே.பி யை விரும்பும் மக்கள் அதிகாரிகள் என ஆய்வு செய்தாலே தெரிய வருகிறது இதிலிருந்தாவது தமிழகத்தில் பி.ஜே. பி ஆட்சி வரவேண்டும். திராவிட திமுக திருட்டு கம்பனி ஒழிய வகை செய்யுங்கள்🎉🎉🎉🎉❤❤❤

    • @muthumn1983
      @muthumn1983 ปีที่แล้ว +12

      அதற்கு முதலில் நீ பணம் வாங்காமல் ஓட்டு போட்டு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும்

    • @sakthivel-qe2rv
      @sakthivel-qe2rv ปีที่แล้ว +1

      மிக சிறப்பு உண்மையான அதிகாரி வாழ்த்துக்கள் நன்றி இவருடைய நேர்மைக்கு வாழ்த்துக்கள்

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 ปีที่แล้ว

      @@muthumn1983 பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போடும் பழக்கமும், புத்தியும் உனக்கு இருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்???

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +369

    அரிதினும் அரிதாக ஒருவர் இருக்கிறார் இவரை போல் அனைவரும் இருந்தால் நமது நாடு மிக பெரிய வல்லரசாகிவிடும்

    • @balamohan8898
      @balamohan8898 ปีที่แล้ว +1

      He is acting.

    • @cpvaradarajan5191
      @cpvaradarajan5191 ปีที่แล้ว

      @@balamohan8898 நீ ஸவானமடா. பட சாம்பிராணி.

  • @nambirajant2091
    @nambirajant2091 ปีที่แล้ว +161

    இவரை போன்ற அதிகாரி இருப்பதால்தான் நம் நாட்டில் மழை பெய்கிறது.

  • @panneerselvams3283
    @panneerselvams3283 ปีที่แล้ว +374

    இப்படித்தான் அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் ❤🎉 இதுதான் புதிய இந்தியாவோ...‌!

    • @rabit7280
      @rabit7280 ปีที่แล้ว +5

      DMK katchiku vote poduravan indha video paatha nenju vedichidume 🤣🤣

    • @True_Indian007
      @True_Indian007 ปีที่แล้ว

      ​@@rabit7280காவேரியில அட்மிட் பண்ணிடுவோம்..

    • @tamizhr4410
      @tamizhr4410 ปีที่แล้ว +2

      வீடியோ எடுக்குறாங்க ன்னு தெரிஞ்சா யாராவது அவங்க தப்பெ ஒத்துக்குவார்களா?

    • @kbasker6424
      @kbasker6424 ปีที่แล้ว

      Good. Sir valha

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 ปีที่แล้ว +3

    மனதை மிகவும் சந்தோஷபடுத்திய நிகழ்வு. We salute you sir

  • @sivakumark8844
    @sivakumark8844 ปีที่แล้ว +3

    இந்தக் காணொளியை காண்கின்ற போது என்னுடைய மனது சந்தோசப்படுகிறது இது போன்ற அதிகாரிகள் அனைத்து துறைகளில் இருக்கவேண்டும்.

  • @ramasubbuvelayutham9199
    @ramasubbuvelayutham9199 ปีที่แล้ว +2

    ஐய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.
    லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய அதிகாரியை பெற்றெடுத்த பெற்றோரை வாழ்த்தி வணங்குகிறேன். இவரை போன்ற உன்னதமான அதிகாரி, இந்தியவில் எல்லா துறையிலும் இருந்து விட்டால், நம் நாடு நிச்சயமாக வல்லரசு ஆகிவிடும்.

  • @msmnaseem3171
    @msmnaseem3171 ปีที่แล้ว +130

    மண்ணின் மைந்தர்கள் என்று அழைக்கப்படும் மைந்தர்களில் இவரும் ஒருவர். இவர் போன்ற நல்ல மனிதர்கள் பலர் நாட்டில் உருவாக்கினால் நாடே செழிப்படையும். வாழ்க வளமுடன்.

  • @ராதாமுருகன்
    @ராதாமுருகன் ปีที่แล้ว +3

    அந்த அதிகாரிகளுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @saravananSaravanan-zy8rj
    @saravananSaravanan-zy8rj ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் பணி தொடர எங்கள் மனமார வாழ்த்துக்கள்🎉

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja ปีที่แล้ว +4

    லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிறைந்த மனிதர்.வாழ்த்துகள்

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +48

    அவரது பெயரை ஊடகத்தில் பதிவிடுங்கள்..அவரை பாராட்டி வேண்டும்...🎉❤🎉

  • @TamilJeeva171
    @TamilJeeva171 ปีที่แล้ว +6

    நேர்மையான வம்சாவழி இரத்தமாக இருக்கும்
    வாழ்க வளமுடன்

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym ปีที่แล้ว +80

    எவன் செத்தா என்ன எவன் பொழச்சா என்ன இவங்களுக்கு மொய் எழுதலேன்னா வண்டி ஒரு இன்ச் நகராது,,,, வாழ்த்துக்கள் 🌹நேர்மையான அதிகாரி அவர்களே 🙏🙏🙏

  • @hasinaabdul8846
    @hasinaabdul8846 ปีที่แล้ว +13

    வீடியோவை பார்க்க மகிழ்ச்சி யாக உள்ளது சூழ்ச்சி செய்ய நினைக்கும் கேடுகெட்ட மனிதர்களிடம்யிருந்து இறைவன் இவரை பாதுகாக்கட்டும்

  • @piravar-k3i
    @piravar-k3i ปีที่แล้ว +18

    மனிதருள் மாணிக்கம்
    உலக அதிசியம்!இந்திய மக்களே இவரை பார்த்து திருந்துங்கள் 🤲🤲🤲🤲

  • @albertraj7471
    @albertraj7471 ปีที่แล้ว +3

    இதுவரை நாம் லட்சம் கொடுக்கிறோம்னு கூட தெரியாதவர்கள் தான் அதிகம். இவரைப்போல் இப்படி ஒவ்வொரு அதிகாரியும் மாறனும்னு நா ஆசைப்படுகிறேன். நேர்மையான அதிகாரிக்கு என் பணிவான வணக்கம். 🏅🛡

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm ปีที่แล้ว +4

    இது போன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதை வழங்குங்கள்

  • @sampathm349
    @sampathm349 ปีที่แล้ว +26

    லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் மனசாட்ச்சி உள்ள அதிகாரிக்கு பாராட்டுக்கள் நன்றி வணக்கம்.

  • @tigermanphysics8633
    @tigermanphysics8633 ปีที่แล้ว +115

    ஒரு காலத்தில் தவறு செய்பவர்களை வித்யாசமாக பார்ப்போம், இன்று தவறு செய்யாத மனிதர்களை வித்யாசமாக பார்க்கிறோம்.
    நேர்மையான முறையில் நடந்து கொள்ளும் அதிகாரிகள் வணக்கத்திற்குரிய மனிதர்கள்.

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 ปีที่แล้ว +3

      Most truthful words!.....

    • @mansurik1922
      @mansurik1922 11 หลายเดือนก่อน

      ஆனால் இவர்களைப்போன்ற ஒழுக்கமானவர் களைத்தான் முட்டாள், பிழைக்கத்தெரியாத மெண்டல், பத்தாம்பசலி என்கிறான் இந்தியன் !! ஜப்பானியர், சீனர் உட்பட வெளிநாட்டினர்களோ கிரிக்கெட்டிலேயே காலத்தையும் பணத்தையும் வீணடிக்கும் இந்தியனை பத்திரிகைகளில் கார்ட்டூன் போட்டு கேலி செய்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் ! வெட்கக்கேடு !!

  • @sathiya347
    @sathiya347 ปีที่แล้ว +92

    நல்ல மனிதர் மலையாளியாக இருந்தாலும் அவரும் நம்மைபோல மனிதர்தானே இவருக்கு இறைவன் இதயத்தை சுத்தமாக தூய்மை உள்ள இதயத்தை கொடுத்து இருக்கிறார் வாழ்த்துவோம் அவரை

    • @aarishnathan2574
      @aarishnathan2574 ปีที่แล้ว +4

      அவரையும்மாற்றிவிடுவார்கள்

    • @sathiya347
      @sathiya347 ปีที่แล้ว +2

      @@aarishnathan2574 வாய்ப்புகள் உள்ளது

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +3

      ​@@aarishnathan2574சரியாகச் சொன்னீர்கள் நல்லவர்களாக வாழ்ந்தால் சில பேர் நம்மையும் இப்படி வாழ சொல்வார்களே என்று அவரையும் ஏதாவது ஒரு குறைகளைச் சொல்லி பணியிடம் மாற்றி விடுவார்கள் உண்மையிலேயே அவர் நல்ல அதிகாரி வாழ்த்துக்கள் ஐயா நீங்களும் உங்க குடும்பமும் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க🙏❤😊🙌

  • @arokianathan1691
    @arokianathan1691 ปีที่แล้ว +4

    இது போன்ற நேர்மையான அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தால், இந்தியா மக்களுக்கு நன்றாக இருக்கும்
    வாழ்த்துக்கள் ஜயா .

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 ปีที่แล้ว +9

    இந்த நேர்மையான அதிகாரிக்கு வாழ்த்துகள்.

  • @somethinginside8897
    @somethinginside8897 ปีที่แล้ว +54

    மனித உருவுவில் தெய்வம் உழைத்து பிழைப்பர்கள் ஊரார் பணத்தில் பிழைப்பவன் மிருகங்கள். இவர்க்கு 🙏🙏🙏 நன்றி வாழ்த்துக்கள் ராயல் சல்யூட்

  • @pitchiahp2853
    @pitchiahp2853 ปีที่แล้ว

    இந்த அரசு ஊழியரின் நேர்மை க்கு ...... பாராட்டுக்கள்...... வாழ்த்துக்கள்.......

  • @natarajan9711
    @natarajan9711 ปีที่แล้ว +92

    இதைபார்க்கும்போதுமகமகிழ்ச்சியாக உள்ளது இது போன்ற அதிகாரிகள்இறுந்தாள்நம்நாடுநள்ளபலன்அடையும்.அரசாங்கம்செய்யுமாஇதுபோன்று.இந்தநேர்மையான அதிகாரிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.நன்றி.வணக்கம்.

    • @rabit7280
      @rabit7280 ปีที่แล้ว +3

      DMK katchiku vote poduravan indha video paatha nenju vedichidume 🤣🤣

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw ปีที่แล้ว +1

    வாழ்த்துகிறேன்,உங்கள் நேர்மைக்கு.வணங்குகிறேன் உங்கள் மரியாதை கலந்த பேச்சுக்கு.

  • @geethasub
    @geethasub ปีที่แล้ว +8

    பாராட்டுக்கள். தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக🙏🙏

  • @kuttistudio2087
    @kuttistudio2087 ปีที่แล้ว +26

    இந்த அதிகாரி நீண்ட காலம் வாழ்த்துக்கள்.இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @rajeshkannan8086
    @rajeshkannan8086 ปีที่แล้ว +50

    நேர்மையான அதிகாரிக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @durairajan9825
    @durairajan9825 ปีที่แล้ว +172

    இவர் செயலை எல்லா ஊடகங்களும் மக்களிடத்தில் சேர்க்க வேண்டும். பாராட்டுகள். நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.

    • @sankarans2631
      @sankarans2631 ปีที่แล้ว +4

      யாராவது காசு கொடுத்தால் தான் ஊடகங்கள் வெளியிடும்

    • @balusivanyabalusivanya2414
      @balusivanyabalusivanya2414 ปีที่แล้ว

      ஊடகம் என்ற பெயரில் விபசாரம் செய்யும் தேவடியா பசங்களை யார் என்ன செய்ய முடியும்

    • @balusivanyabalusivanya2414
      @balusivanyabalusivanya2414 ปีที่แล้ว

      விடுவாங்களா

  • @ராமகிருஷ்ணன்லலிதா

    இறைவன்.அருள் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤

  • @lovelykittens4543
    @lovelykittens4543 ปีที่แล้ว +71

    பாவம் சார் ஓட்டுநர்கள் 😢அவர்களெல்லாம் ஏழைகள் எங்க பார்த்தாலும் வண்டிய நிறுத்தி காச புடுங்கி அவங்க உழைப்ப சுரண்டுறானுக.நீங்க வேண்டானு சொன்னதும் அவங்க முகத்துல வர்ற அந்த சந்தோஷத்த பார்க்கும்போது கண்ணெல்லா கலங்குது சார் 😢..நீங்க தெய்வம் சார்🙏🙏🙏நீங்க உங்க குடும்பத்தோட ரொம்ப வருஷம் நீண்ட ஆயுளோட நல்லா இருக்கணும் சார்😭😭🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

    • @BalajiK-w9k
      @BalajiK-w9k ปีที่แล้ว +1

      S

    • @jpr7540
      @jpr7540 ปีที่แล้ว

      காரணம் பழைய அம்பேத் சட்ட வீக் இருப்பேதே

    • @gopinathk1363
      @gopinathk1363 ปีที่แล้ว +1

      Kaliyuga karnan sir nenga

  • @baliahs8614
    @baliahs8614 ปีที่แล้ว +3

    நாம் காண்பது உண்மைதான் என்று அறிந்து எனக்கு ஏற்பட்ட
    மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...அதிகாரி சார்
    உங்களுக்கு என் சல்யூட்

  • @SWDCFOUNDATION
    @SWDCFOUNDATION ปีที่แล้ว +12

    இது போன்ற நல்ல செய்திகளை ஒளி பரப்புவதற்கு உங்களுக்கு மிக்க நன்றி & வாழ்த்துக்கள்

  • @sravi8964
    @sravi8964 ปีที่แล้ว +42

    இது போன்ற நேர்மையான அதிகாரிகள் நாட்டிற்கு முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாடு நல்லா இருக்கும்.

  • @ganesansp9430
    @ganesansp9430 ปีที่แล้ว +10

    🎉ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் வழி.... Super👌

  • @murugans2455
    @murugans2455 ปีที่แล้ว +26

    He should get பத்மஶ்ரீ விருதை award❤🎉😊

  • @skumarskumar2735
    @skumarskumar2735 ปีที่แล้ว +20

    இதுபோன்று அரசு அதிகாரிகள் அனைவரும் செயல்பட்டால் மகிழ்ச்சி

  • @BalakrishnanP-gs4kj
    @BalakrishnanP-gs4kj ปีที่แล้ว +12

    பாராட்டக்குரியவர் நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள்

  • @velumaniganesh657
    @velumaniganesh657 ปีที่แล้ว +16

    இப்போது தான் உண்மையான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்து உள்ளன.
    வாழ்க பாரதம்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ravibalanrajaiah7642
    @ravibalanrajaiah7642 ปีที่แล้ว +46

    இவரைப் போன்ற நல்லவர்கள் இருப்பதினால்தான் இந்த மழையும் பெய்கிறதோ........?

  • @ravichandran5431
    @ravichandran5431 ปีที่แล้ว

    நன்றி நன்றி அதிகாரி அவர்களுக்கு...
    இதை உணர்ந்த நேர்மையாக இருந்த அதிகாரிகளுக்கு மிகவும் பிடிக்கும்...
    வாழ்த்துக்கள்

  • @aksami8288
    @aksami8288 ปีที่แล้ว +13

    இவரும் இவர் குடும்பமும் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @KUTTY_NRF548
    @KUTTY_NRF548 ปีที่แล้ว +92

    மனித உருவில்..தெய்வம்

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui ปีที่แล้ว

      இவர்தான் மனிதன்.
      லஞ்சம் வாங்கி பகுமானமாய்
      வாழ்பவன்,பன்றிதின்பதுபோல்
      வாழ்பவன்.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      மலையாளிகள் புத்திசாலிகள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது !!

  • @anthonyraj2991
    @anthonyraj2991 ปีที่แล้ว +15

    ஐயா உங்கள மாதிரி நேர்மையான அதிகாரிகள் தான் இந்த நாட்டிற்கு வேண்டும்

  • @jaihind2825
    @jaihind2825 ปีที่แล้ว +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    உழைப்பாளிகள் நல்ல நண்பன் இந்த அதிகாரி இவர் நீடோடி வாழ்க

  • @BalakrishnanP-gs4kj
    @BalakrishnanP-gs4kj ปีที่แล้ว +34

    இவரை போன்று எல்லாத்துறைகளிலும் அதிகாரிகள் வரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @PRABU3646
    @PRABU3646 ปีที่แล้ว +3

    இது போன்ற நல்ல மனிதர்கள் வாழ்க வளமுடன்

  • @liakhatali3917
    @liakhatali3917 ปีที่แล้ว +8

    நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள்
    இவரைப் போல் மற்ற அரசு அலுவலர்களும் இருந்தால் நன்மை பயக்கும்
    ஏழை மக்களிடம் இருந்து லஞ்சம் பெற்று ஆடம்பர வாழ்க்கை சுவாசிக்க நினைக்கும் கயவர்களை வேரோடு ஒழிக்கவேண்டும்

  • @arumugammd6572
    @arumugammd6572 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் ஐயா

  • @najmudeenameer3994
    @najmudeenameer3994 ปีที่แล้ว +42

    ஆயிரம் ரூபாய் வாங்கினால் லட்ச ரூபாய் போகும் என்பதை உணர்ந்தவர் வாழ்க பல்லாண்டு

    • @lesliekumar7780
      @lesliekumar7780 ปีที่แล้ว +2

      லட்சக்கணக்கில் கொடுத்தால்?

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว

      @@lesliekumar7780 கொடுக்குறவனையே தூக்கிட்டால் பல ஆயிரம் கோடிகள் கிடைத்துவிடுமே?

  • @tamilselvan-vh6ce
    @tamilselvan-vh6ce ปีที่แล้ว +2

    இந்த அதிகாரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🤝💐👏🙌🍫

  • @sujila3385
    @sujila3385 ปีที่แล้ว +4

    இறைவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் சகோதரா

  • @johnjohnson9479
    @johnjohnson9479 ปีที่แล้ว +1

    இந்தியாவில் உம்மைப் போன்று சில அதிகாரிகள் இருப்பதால்தான் ஓட்டுனர்களின் வாழ்வு சிறப்படைகிறது உம்மை வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன் ஐயா நன்றி

  • @Ooragudamnadhamuni
    @Ooragudamnadhamuni ปีที่แล้ว +7

    ❤ இது போன்ற நல்ல நிகழ்வுகளை பதிவு செய்வது அல்லாமல் இதுபோன்ற நேர்மையான அரசு ஊழியரின் பெயரையும் வெளியிட்டு அவரை பெருமை படுத்துவோம். பார்க்கும் அனைவரும் பகிர வேண்டிய நல்ல பதிவு.🎉 பாரதம் தலை நிமிர்கிறது.

  • @muthukumarc5905
    @muthukumarc5905 ปีที่แล้ว +1

    இந்த காணொளி நன்றாக உள்ளது.
    அனைத்து இடங்களிலும் நன்றாக இல்லை.
    வாழ்த்துகள் அதிகாரிகளுக்கு.
    அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினால் போதுமே ( வாகனம் உரிமம் பெறும் இடங்களிலும் அதை பயிற்றுவிக்கும் வாகன பள்ளியிலும் உட்பட).

  • @VIJAYVijay-pj5kl
    @VIJAYVijay-pj5kl ปีที่แล้ว +3

    நேர்மைக்கு இவர்தான் உதாரணம் 🙏

  • @jagadeeshb8323
    @jagadeeshb8323 ปีที่แล้ว +39

    நல்ல உள்ளம் கொண்டவர் வாழ்க வளமுடன்

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 ปีที่แล้ว +41

    நேர்மையை உங்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @kavi1190
    @kavi1190 ปีที่แล้ว +5

    பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது இப்படி ஒரு அதிகாரி பார்க்கும் போதே மனம் பூரிகிறது.
    கடமையை செய்ய லஞ்சம் வாங்காமல் இருந்தால் நாடு என்றோ முன்னேறி இருக்கும் ஆனால் இன்றைக்கு எங்கு சென்றாலும் லஞ்சம்.

  • @kathiresans8988
    @kathiresans8988 ปีที่แล้ว +13

    இதத்தான் நாம் (தமிழர்) எதிர் பார்த்துக் காத்திருக்கிறோம்!
    நண்பருக்கு (தம்பிக்கு) நிறைவான வாழ்த்துக்கள்!

    • @raanand3025
      @raanand3025 ปีที่แล้ว

      Ntk..vaipilla raja

  • @tamilarasip7895
    @tamilarasip7895 ปีที่แล้ว +49

    மனித உருவில் தெய்வம் வந்திருக்கிறதுஇந்த தெய்வத்திற்கு தலைவணங்கி தாள்பனிகிரொம்

    • @christinaramesh6963
      @christinaramesh6963 ปีที่แล้ว

      இது தெய்வம் அல்ல. மனிதம். இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும். இதை அரிதாக காண்பதால் தெய்வ நிலைக்கு உயர்த்தி பேசுகிறீர்கள். இப்படிப்பட்டவர்களை தான் திருவள்ளுவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் என்கிறார்...

  • @இயற்கைதரும்பரிசு

    அருமை ஓட்டுன்ர்க்கு பண்த்தை கொடுத்து அவர் குடும்பத்திற்கு புண்ணியம் சேர்க்கிறார் ஓட்டுனர் குடும்பத்தின் வருமை போக்கும் உன்னத மனிதர் வாழ்க பல்லாண்டு

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +21

    அரசு அதிகாரி இப்படி ஒருவரா?
    என்னங்க சொல்றீங்க?
    லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் அதிகாரி அதுவும் தமிழ் நாட்டில்?
    நம்ப முடியவில்லையே!!
    இறைவா போற்றி!!
    வாழ்த்துக்கள் தலைவா!!
    கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு!!!

    • @ishaknm6053
      @ishaknm6053 ปีที่แล้ว +3

      தமிழ் நாட்டில் இல்லை நண்பரே, இது கேரளா வாளையார் செக் போஸ்ட்.

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 ปีที่แล้ว +1

      @@ishaknm6053 அதுதானே பார்த்தேன்.... !!! ஒரே ஆச்சர்யம்!! தமிழ் நாட்டில் அரசு அதிகாரி இப்படி லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு திருந்திய நிலைக்கு வந்து விட்டார்களா? இறைவா!!! அந்த நாள் என்று வரும்?

    • @manivasagamkrishnaswamy9637
      @manivasagamkrishnaswamy9637 ปีที่แล้ว

      Not Tamil Nadu it is Walayar Kerala check post

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ​@@radhakrishnan9545தமிழன் என்றைக்கு திருந்தினான் ? தமிழன் திருந்தியதாக சரித்திரமே இல்லை !! அதனால் தான் நூற்றாண்டுகளாக பிற மாநில மக்களுக்கு கோமாளி ஆகிவிட்டான் தமிழன் !! தமிழன் என்றாலே சிரிக்கிறார்கள் மற்றவர்கள் !! அந்த அளவுக்கு மாற்றிவிட்டனர் திராவிட கட்சிகள் !!

    • @தமிழ்வீரன்-ட5ந
      @தமிழ்வீரன்-ட5ந ปีที่แล้ว

      @@ishaknm6053 தம்பி இது வாளையார் செக் post தான்..
      மலையாள அதிகாரிதான்.
      ஆனால் இவருக்கு முன் இருந்த மலையாள அதிகாரிகள் தானே லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்... 😔

  • @senthilselvaganesh
    @senthilselvaganesh ปีที่แล้ว +2

    Salute you officer..Great to see you like a true and straight forward officer..Others should follow..

  • @sasikumarm3351
    @sasikumarm3351 ปีที่แล้ว +46

    வீடியோ வந்து விட்டது இவரை இந்த நேரம் வேறு துறைகளில் மாற்றம் செய்து இருப்பார்கள் லஞ்ச முதலைகள் இவரை போன்ற நல்ல உள்ளம் படைத்த அதிகாரிகள் இறுப்பது அதிசயம்

  • @rajajig7649
    @rajajig7649 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி நேர்மையான மனிதர் எல்லா துறையிலும் இந்த மாதிரி மனிதர் வரவேண்டும்

  • @kerthnasaravanan
    @kerthnasaravanan ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் கடவுள் துனைஇருப்பார்

  • @rajendranr2425
    @rajendranr2425 ปีที่แล้ว +1

    Very very very happy to see such honest officer. May God bless him with good health and happy prosperous life.

  • @gangadharan19
    @gangadharan19 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சகோதரா.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      தமுளு, தமில் ( தமிழ் ) பேசும் மும்பை நடிகைக்கு கோயில் கட்டி கிறுக்கன் ஆன தமிழன் இவருக்கு சிலை வைத்தால் தப்பே இல்லை !!

  • @sudha.skaran1036
    @sudha.skaran1036 ปีที่แล้ว +8

    அய்யா தமிழ்நாடு பக்கம் வந்திங்கனா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இறுக்கும் தமிழ் அதிகாரிகள் திறுந்துவாங்கலானு பார்ப்போம்

  • @JuSuvai
    @JuSuvai ปีที่แล้ว +3

    உங்களை பெற்ற பெற்றோருக்கு நன்றி

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 ปีที่แล้ว +1

    Very good, I salute to the officer.

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 ปีที่แล้ว +17

    தமிழை கற்றுக் கொண்டவர்கள் தமிழ் நாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் பிறந்த தமிழன் தான் தமிழை மறந்து விட்டார்

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ஆமாம் தமிழையே மறந்து விட்டான் தமிழன் உம்மைப்போல !!

  • @karthikeyan7507
    @karthikeyan7507 ปีที่แล้ว +34

    Ur a great honest officer. My royal salute to not only u all of ur family members sir.

  • @gokulsgokuls3177
    @gokulsgokuls3177 ปีที่แล้ว +7

    அது தான் கேரளா ❤❤❤

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 ปีที่แล้ว +135

    நம்ம தமிழ்நாடுனு பாத்து ஏமாந்திட்டேன், ஆனால் அது கேரளா🙏

    • @rjhari1186
      @rjhari1186 ปีที่แล้ว +4

      எதுவாக இருந்தால் என்ன... நம் நாடு 🙏

    • @vinnarasianto8483
      @vinnarasianto8483 ปีที่แล้ว +8

      தமிழ்நாடுல நடக்க வாய்ப்பே இல்லை

    • @kathirrkkathirrk7433
      @kathirrkkathirrk7433 ปีที่แล้ว +1

      Kerala eandha ariea

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA ปีที่แล้ว +2

      இந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போல காட்டி திசை திருப்புவது சங்கிகளின் கை வந்த கலை.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      ​@@vinnarasianto8483அதான் இந்தியாவிலேயே ஏமாளியான முட்டாள்களை ஏமாற்றும் முட்டாள்கள் ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் தமிழகம் என எழுபது ஆண்டுகளாக பெயர் நிலைத்துள்ளதே ?

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 ปีที่แล้ว +4

    லஞ்சம் வாங்கும் பலரால் இவருக்கு ஆபத்து வரலாம் அவருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுங்கள்.

    • @selvarajs7039
      @selvarajs7039 ปีที่แล้ว

      யாராலுமில்லை இவருக்கு மேல் அதிகாரி ஹால் தான் ஆபத்து இந்தந்த டூட்டீக்கு மாதம் கட்ட வேண்டும் அந்தமேலதிகாரிக்குபோய்சேரலனா பழிவாஙகுவார்

  • @elangovank1322
    @elangovank1322 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் ஐயா. மோடி அவர்களை உங்கள் ரூபத்தில் பார்க்கிறேன். இதுபோல் அனைத்து அதிகாரிகளும் நடந்து கொண்டால் பொருட்கள் விலை தானாகவே குறையும். வாழ்க இந்தியா வளர்க இந்தியா.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +7

    லஞ்சம் வேண்டாம் என்று சொல்லும் அதிகாரியின் இந்த *"புனித செயல் வீடியோவை"* தமிழ்நாடு அரசின்- அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கலாமே👍👍🙏!!

    • @mohandass5523
      @mohandass5523 ปีที่แล้ว

      ஏன் ஐயா சிரிப்பு காட்டுகின்றார்கள்.😂😂😂😂

  • @ManiInTube
    @ManiInTube ปีที่แล้ว +1

    Hats off to the Sincere and honest officer. 🙏

  • @sekargnms9537
    @sekargnms9537 ปีที่แล้ว +2

    Hats off my beloved Indian Officer.Keep it up till your Life Period

  • @arunmanip1419
    @arunmanip1419 ปีที่แล้ว +2

    Wonderful Sir. You made the nation proud Sir. It's a tribute to our Freedom Fighters who laid down their life for this NATION. 🙏

  • @aksyt6961
    @aksyt6961 ปีที่แล้ว +238

    சார் பத்து அதிகாரியில் ஒருவர் மட்டும் நல்லவராக இருந்தால் எங்களுக்கு எப்படி தெரியும் லட்சம் வாங்காத இவர்தான் உயர் அதிகாரி அவருக்கு பாரத மாதாவின் சல்யூட்

    • @lesliekumar7780
      @lesliekumar7780 ปีที่แล้ว +6

      பாரத மாதாவா ?

    • @selvapathydhasaratharam7862
      @selvapathydhasaratharam7862 ปีที่แล้ว +4

      Superb இவ்வாறு எல்லா அதிகாரிகளும் இருந்தால் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்க முடியாது.நம் நாடு உலகில் பணக்கார நாடு என்ற பெருமை பெறும்.

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว +1

      @@lesliekumar7780 ஆமா போன வாரம் அந்த பாரத மாதாவோட பிறப்புறுப்பை தான் குத்திட்டானுங்க மணிப்பூர் பாஜக சங்கீஸ்.

    • @777uthayam.
      @777uthayam. ปีที่แล้ว +1

      இது தாண்டா கம்யுனிஸ்ட் ஆட்சி. இந்த அதிரடி அதிகாரிக்கு வாழ்த்துக்கள்!

    • @anuradhak4563
      @anuradhak4563 ปีที่แล้ว

      P,hY pazhaya
      officer kaasu vaangi vullaaaan avan pendaattiyai vaithu sambathikkalaaaam

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm ปีที่แล้ว +2

    Great sir ....i am proud to be indian .....

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 ปีที่แล้ว +3

    FANTASTIC, INCREDIBLE honest officer. He has to be aware of corrupted officers who will make his life difficult, take care 🙂

  • @ytfan80
    @ytfan80 ปีที่แล้ว +2

    your parents are god... you are the son of god.... really really we needed these kinds of officers to our society

  • @antonxavier1523
    @antonxavier1523 ปีที่แล้ว +13

    Very Gentleman.We need honest officers like these.All the best.

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 ปีที่แล้ว

    இவர் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் அளித்து ஊக்கப் படுத்த வேண்டும்.
    வளர்க நேர்மை, வாழ்க வையகம்.

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 ปีที่แล้ว +5

    இந்த நாட்டின் தவிர்க்க முடியாத சாபக்கேடு கள்
    அரசியல் வாதிகள், அதிகாரிகள், அரசு ஆசிரியர்கள்.

  • @mariavalan.r396
    @mariavalan.r396 ปีที่แล้ว +2

    I Proud to say today I am Indian
    Jay Hind Jay Hind

  • @dandocus160
    @dandocus160 ปีที่แล้ว +6

    Great official. God Bless him. other govt officials and politicians should learn from him

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 ปีที่แล้ว +1

    தெய்வமே.தெய்வமே💕

  • @johnfrancissilverstar
    @johnfrancissilverstar ปีที่แล้ว +6

    Great sir God bless you and your family thanks ❤

  • @Alagesan8540
    @Alagesan8540 ปีที่แล้ว +1

    அருமை, வாழ்த்துகள்! நன்று! ;

  • @capitalmusiccompany
    @capitalmusiccompany ปีที่แล้ว +3

    A very applause for this officer🎉❤

  • @venugopalan2694
    @venugopalan2694 ปีที่แล้ว +9

    Very good gentlemen, blessings to that officers family. God save him

  • @நாம்தமிழர்அலெக்ஸ்திருவாரூர்

    நேர்மையான உள்ளம்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    நாம் தமிழர் அலெக்ஸ் அடியற்கை திருவாரூர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉